அட்டென்ஷன் அமெரிக்கப்ளாக்கர்ஸ்!

முதலில் அமெரிக்கர்களுக்கு மட்டும் அறிமுகபடுத்தப்பட்டிருந்த கூகுள் வாய்ஸ் கால் வசதி தற்பொழுது இந்தியாவிலும் தொடங்கி விட்டது, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இலவ்சமாக பேசலாம்

செல்போன் மற்றும் லேண்ட்லைனுக்கு

அமெரிக்க நண்பர்கள் உங்களது அலைபேசி எண் மற்றும் உங்களை அழைக்கும் நேரத்தையும் மெயில் பண்ணுங்க ப்ளீஸ்

விபரம் தெரிந்ததும் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு கூப்பிட்டு மொக்கை போடலாம்னு நினைச்சேன், ஆனா அவர்களுக்கு இன்கம்மிங்க்குக்கும் மினிட்ஸ் கழியும் என்பதால் அவர்களது நேரத்தை அறிந்து அழைப்பது உசிதம் என பட்டது!

என் மெயில் ஐடி

arunero@gmail.com





தெரியாத நண்பர்களுக்காக படம் இனைத்திருக்கிறேன்
நம்பர் போடும் போது முதலில் +1 போட்டுகோங்க, அப்ப தான் அது அமெரிக்கா போகும்!
நம்பர் தப்பா கூப்பிட்டு ராங்கால் பண்ணிராதிங்க, நிறைய கம்ப்ளையண்ட் போனா இந்த வசதியை கட் பண்ணிருவாங்க, நல்ல மூறையில் பயன்படுத்திகிட்டா நட்பு பலப்பட வசதியாயிருக்கும்!

29 வாங்கிகட்டி கொண்டது:

Speed Master said...

பகிர்தலுக்கு நன்றி இதை எவ்வாறு ஆக்டிவேட் பன்னுவது என விளக்கம்

VELU.G said...

நல்ல தகவல்ங்க தல

Raju said...

ஆஹா..அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இலவசமாகப் பேச வழிவகை செய்த
தமிழினத் தலைவர்.டாக்டர்.கலைஞர் வாழ்க!

ஆறாவது முறையாக கழக ஆட்சி மலர ஒரே குத்தா குத்துங்க உதயசூரியனில்!

கிரி said...

// கூகுள் வாய்ஸ் கால் வசதி தற்பொழுது இந்தியாவிலும் தொடங்கி விட்டது, //

அருண் இது தொடங்கி பல மாதம் ஆச்சு தற்போது இதை நீட்டித்து இருக்காங்க :-) நிறைய தெரியாதவங்க இருப்பாங்க உங்கள் தளத்தின் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒபாமா லைன்ல வந்தா , கான்பரன்ஸ் கால் போடுங்க தல..
:-)

சி.பி.செந்தில்குமார் said...

தல.. லோக்கல் ஃபிகர்ங்க கிட்டயே பேச தெரியல.. இதுல ஃபாரீன் ஃபிகர்ட்ட எப்படி பேசறது..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சி.பி.செந்தில்குமார் said...

தல.. லோக்கல் ஃபிகர்ங்க கிட்டயே பேச தெரியல.. இதுல ஃபாரீன் ஃபிகர்ட்ட எப்படி பேசறது..?
//

சும்மா வாயிலையே பேசுங்க பாஸ்.. இதுக்கெல்லாம் டவுட் கேட்கப்படாது..!!!
:-)

MANO நாஞ்சில் மனோ said...

இதோ உடனே போடுறேன் போனை சக்கீரா'வுக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

போடுறா போனை ஜெனிஃபர் லோபஸ்'க்கு....

MANO நாஞ்சில் மனோ said...

போட்றா போனை மோனிக்கா லிவின்சி'க்கு....

MANO நாஞ்சில் மனோ said...

அடிரா போனை ஒபாமா'வுக்கு....

சமுத்ரா said...

பகிர்தலுக்கு நன்றி

rajamelaiyur said...

Pls explain how to use it by www.kingraja.co.nr

Anonymous said...

அமெரிக்கா ஆண் நண்பர்களுடன் நட்பு வளர்க்கத்தான் இந்த விளக்கமான பதிவாக்கும்-;))

பனித்துளி சங்கர் said...

தல அப்படினா அமீரகத்தில் இருந்து இது சாத்தியமா ?

Anonymous said...

நல்ல தகவல் தான்.
ஆக்டிவேட் செய்வது எப்படி என்றும் பதிவிலேயே குறிப்பிட்டிருக்கலாமே..

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி பாஸ் :)

GEETHA ACHAL said...

இந்தியாவிலும் வந்தாச்சா...

நல்லது தான்...சவுண்ட் எல்லாம் க்ளியராக இருக்கின்றதா...

ராஜ நடராஜன் said...

நல்லவேளை நான் தப்பிச்சேன்:)

sriram said...

நல்ல தகவல் தல,
மினிட்ஸ் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க, நேரம் கிடைக்கும்போது போன் பண்ணுங்க. இந்திய நேரத்தை விட 10.5 மணி பின்னால் இருக்கிறேன் - இதை மட்டும் கருத்தில் வச்சி போன் பண்ணுங்க (9PM IST = 10.30 AM EST)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அமர பாரதி said...

ஷ்ரீராமை வழி மொழிகிறேன்

நிலவு said...

இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.html

Arun Ambie said...

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி. நீங்க அமெரிக்கா போகும் போது சொல்லுங்க. போன் போட்டு பேசுவோம்!!

டக்கால்டி said...

Thala Plz note my no:

704-345-7347

சாமக்கோடங்கி said...

ரொம்ப நாளாவே இருந்துச்சு... ஆனா தெரியல.. ஆப்ஷன் போனாலும் வரலை.. இப்ப தெளிவா புரிஞ்சுது.. நன்றி தல..

K.MURALI said...

//!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

தல அப்படினா அமீரகத்தில் இருந்து இது சாத்தியமா ?//
Yes,Possible in Dubai.Use ultra surf.

குறும்பன் said...

99.5% மக்கள்\பதிவர்களுக்கு சனி & ஞாயிறு அலைபேசியில் எப்ப வேண்டுமென்றாலும் பேசலாம். அப்ப Incoming and outgoing minutes are free. மற்ற நாட்களில் இரவு 7 அல்லது 9 மணிக்கு மேல் கவலையில்லாமல் பேசலாம்.(அலைபேசி நிறுவனம் & வாங்கியுள்ள திட்டத்தை பொறுத்து இது மாறுபடும்) அப்ப incoming, outgoing எல்லாம் கணக்கில் கிடையாது.

Lenin said...

9PM IST = 10.30 AM EST intha Saturday varaikumthan. Sunday-la irunthu Day light saving aarambam. So 9 PM IST = 11:30 AM EST

Revathyrkrishnan said...

அமெரிக்காவுக்கு இனி ஃப்ரீயா பேசலாமா? இதெல்லாம் எங்களுக்கு சொல்ற மாதிரி தெரியலயே!!! ம்ம்ம்ம்

!

Blog Widget by LinkWithin