லதானந்த் VS மதுரை பொண்ணு!

இந்த பதிவில் இருக்கும் கேள்விகளுக்கு என்னை தான் பதில் எழுத சொன்னாரு! எனக்கு ஆணி அதிகமா இருந்ததால என்னோட கேர்ள்பிரண்டு பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! பார்த்து கலாய்ங்க மக்களே!


****************

அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?

ஆமாம், ஒருமுறை என்னுடய கல்லூரியில் கேரளா சுற்றுலா அழைத்து சென்றனர். உணவு விடுதியில் நிறுத்திய போது நாங்க அனைவரும் ஓடியது அங்கே தான்!, அங்கிருந்ததோ இரண்டே அறை, ஒன்று ஜென்ஸ், மற்றொன்று லேடிஸ், நாங்க இருந்தது 20 பேர், வேற வழியில்லாம ஜென்ஸ் ரூமையும் நாங்களே ஆக்ரமிச்சிகிட்டோம்!, பசங்க தான் பாவம் முளிச்சிகிட்டே நின்னானுங்க!


யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?

நம்ம யாரை பார்த்து பொறாமை படுறது.நம்மல பாத்து தான் மத்தவங்க பொறாமை படனும்.கொஞ்சம் மொக்கையா இருக்குல.


எதிர்பாராமல் கிடைத்த கிளுகிளு அனுபவம் ஏதாவது?


ம்ம்ம்ம்.நெறய இருக்கு.நானும் என்னோட பிரண்டு கொடைகானல் போனோம்.நாங்க போனப்ப சீசன் டைம்.நல்ல கிளுகிளுன்னு குளிருச்சு.அத என்னால மறக்க முடியாது.அடுத்து முணாறு போனோம்.அங்க பார்த்தால் இன்னும் கிளுகிளுனு குளிருசு.இந்த மாதிரி நெறய கைவசம் இருக்கு.அடுத்து ஊட்டி போனோம்.. ஐயோ அடிக்க வர வேண்டாம்..(குளுகுளுன்னு தான் குளிரனும்னு சட்டமா என்ன?)


நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

என்னோட முஞ்சியில எப்பவும் அசடு வழியும்.அத வேற ஒரு சம்பவமா சொல்லன்னுமாகும்.


இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?

ஆமாம்.ஒன்னு இருக்கு.என்னோட காதலன் கிட்ட நான் வேண்டும் என்று சண்டை போட்டேன்(காரணம் இல்லாமல்).சண்டை போட்டு பிரிந்தோம்.அது தான் எனக்கு குற்ற உணர்வு உள்ள சம்பவம்.(தப்பிச்சிகிட்டானோ)


சினிமாவுக்கு பிளாக்கில் டிக்கட் வாங்கிச் சென்றிருக்கிறீர்களா?

காலேஜ் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போலாம்னு கிளம்ப லேட்டாயி போய் நின்னா பயங்கர கூட்டம்! ஒரு ஃப்ரெண்டு பேச்சை கேட்டு ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி உள்ளே போனபிறகு சொல்றா, ப்ளாக் டிக்கெட் வாங்கினா போலீஸ் பிடிக்கும்னு, அப்புறம் லைட் எரிஞ்சாலே பயம் வந்துசுருச்சு, யாருமே ஒழுங்கா படம் பார்க்கல! ப்ளாக்குனாலே அதிலிருந்து அலர்ஜி! அதுவும் வால்பையன் ப்ளாக்குனா செம அலர்ஜி!

நீங்கள் மீறியதிலேயே பெரிய சட்ட மீறல் எது?

என்ன தான் பிராக்டிகல் எக்ஸாம்னாலும் நமக்கு மொள்ளமாரித்தனம் கை வந்த கலை ஆச்சே,  எப்படி தான் சிஸ்டத்துல ப்ரோக்ராமை அழிச்சாலும் நாம எப்புடியும் பாத்து தான் எழுத போறோம்.முக்கியமா எவ்ளோ தான் படிச்சுட்டு போனாலும் டீச்சர் முகத்த ஒரு தடவ பார்த்தா போதும்.எல்லா ப்ரோக்ராமும் மறந்து போயிரும்.நான் பரீட்சைல பிட் அடிச்சது  தான் பெரிய சட்ட மீறல்.

அனானி கமெண்ட் போட்டிருக்கிறீர்களா? ஆமெனில் யாருக்கு? எப்போது?

கமெண்ட் போடுறது வால்பையன் ப்ளாக்குல மட்டும் தான்,  ஒரு தடவை ஸ்மார்ட்ங்கிறவர் பதிவுல கமெண்ட் போட்டேன்! அனானி கமெண்டுனா எனக்கு என்னான்னு தெரியல


அன்றைய சரோஜாதேவி இன்றைய மஜா மல்லிகா யாருடைய எழுத்து சூப்பர். ஒப்பிடவும்.


அன்பே வா படத்துல சரோஜாதேவி நடிச்சிருக்காங்க தெரியும், ஆனா அவுங்க புத்தகமெல்லாம் எழுதியிருக்காங்கன்னு தெரியாது!, மஜா படத்துல நடிச்சது அசின் தானே மல்லிகா யாரு?121 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பொண்ணு said...

வால்பையனுக்கு எனது நன்றிகள்.

தமிழ் பொண்ணு said...

வால்பையனுக்கு எனது நன்றிகள்.thank you.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இப்ப தெரிஞ்சுபோச்சு.. அய்யா ஒரு நாள் முழுசும் என்ன பண்ணினாருனு..

தமிழ் பொண்ணு said...

:)

வால்பையன் said...

//இப்ப தெரிஞ்சுபோச்சு.. அய்யா ஒரு நாள் முழுசும் என்ன பண்ணினாருனு.. //

ஆணி புடுங்கனும், ஆல் இன் ஆல்ல பதிவு எழுதனும், வினவுல சண்டை போடனும் எம்புட்டு வேலை இருக்கு! எல்லாத்தையும் விலாவரியா சொல்லுங்க தல!

Santhappanசாந்தப்பன் said...

படு பயங்கர மொக்கையா இருக்கே!

தெரியாம உள்ள வந்துட்டனோ!

Rajan said...

//கேர்ள்பிரண்டு பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! பார்த்து கலாய்ங்க மக்களே!//

அதல்லாம் நாங்க பாத்துக்கறோம் நீ நகந்துக்க நைனா

தமிழ் பொண்ணு said...

எனக்கு எழுதி பழக்கமில்லைங்க....

Rajan said...

தல போட்டோல இருக்கறது தான் உங்க கேர்ல் பிரண்டா ? அவ்வ்வ்வவ் ! உங்களுக்கு மச்சம் தல !

சசிகுமார் said...

நல்ல பதில் சொல்லி சமாளித்து இருகிறீர்கள் மதுரை பொண்ணு

Rajan said...

//இப்ப தெரிஞ்சுபோச்சு.. அய்யா ஒரு நாள் முழுசும் என்ன பண்ணினாருனு..//

தெரிஞ்சிருச்சா அத்தனையும் தெரிஞ்சிருச்சா ! இச்சா இச்சா

தமிழ் பொண்ணு said...

// சசிகுமார் said...//
THANKS ...

Rajan said...

//அங்கிருந்ததோ இரண்டே அறை, ஒன்று ஜென்ஸ், மற்றொன்று லேடிஸ்,//

அடாடா ! என்ன கொடுமை ! லோகத்துல இப்பிடி எங்கயாச்சும் நடந்ததுண்டா ! ரெண்டே அறை ,,,, அட பாவமே

Rajan said...

//பசங்க தான் பாவம் முளிச்சிகிட்டே நின்னானுங்க!//

ஹா ஹா ஹா ! பின்ன ஒசிலையே படம் காட்டுனா முழிக்காம இருப்பாங்களா

தமிழ் பொண்ணு said...

ராஜன், நான் பாவம்
விட்ருங்க.. :(

Rajan said...

//யாரைப் பார்த்துப் பொறாமைப் படுகிறீர்கள்?
நம்ம யாரை பார்த்து பொறாமை படுறது.நம்மல பாத்து தான் மத்தவங்க பொறாமை படனும்.கொஞ்சம் மொக்கையா இருக்குல.//


யோவ் ! நீ மட்டும் இப்ப என் கையில மாட்டுன ! செத்த ! வக்காளி இனி மேல் உன் கூட சங்காத்தமே வேணாம் ! பஞ்சாயத்த கூட்டுங்கைய்யா

Rajan said...

//ராஜன், நான் பாவம்
விட்ருங்க.. :(//


உங்கள நான் கோச்சுக்குவேனா! நீங்கள் செல்லக் குட்டி தங்கக் கட்டி ! நான் வாலை நறுக்காம விடறதில்ல ! புஜ்ஜிமா கொஞ்சம் நகந்துக்கோ

Rajan said...

//அவசமாக டாய்லட் போக வேண்டிய தருணத்தில் கழிவறை கிடைக்காமல் திண்டாடியிருக்கிறீர்களா?//

இல்லை ! ஆனால் கழிவறை போக வேண்டிய தருணத்தில் டாய்லட் கிடைக்காமல் திண்டாடி இருக்கிறேன் கொண்டாடியும் இருக்கிறேன்

வால்பையன் said...

//நான் வாலை நறுக்காம விடறதில்ல ! //இந்த அப்பாவியை காப்பாத்த இங்க யாருமேயில்லையா!

Rajan said...

//(குளுகுளுன்னு தான் குளிரனும்னு சட்டமா என்ன?)//

கிளு கிலுன்னு கூட குளுரலாம் ! எனக்கு ஊட்டில ஒரு சூப்பர் காட்டேஜ் தெரியும் ! பட்டயக் கெளப்பும் ஏரியா ! நல்ல கம்பெனி கெடச்சா போகலாம்னு இருக்கேன்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//யோவ் ! நீ மட்டும் இப்ப என் கையில மாட்டுன ! செத்த ! வக்காளி இனி மேல் உன் கூட சங்காத்தமே வேணாம் ! பஞ்சாயத்த கூட்டுங்கைய்யா//

நாட்டமைக்கே ப‌ஞ்சாய‌த்தா??????

Rajan said...

//காதலன் கிட்ட நான் வேண்டும் என்று சண்டை போட்டேன்(காரணம் இல்லாமல்).//

என்ன வேண்டும் என்று சண்டை போட்டீர்கள் என சொல்லவே இல்லையே

Rajan said...

//உள்ளே போனபிறகு சொல்றா, ப்ளாக் டிக்கெட் வாங்கினா போலீஸ் பிடிக்கும்னு, அப்புறம் லைட் எரிஞ்சாலே பயம் வந்துசுருச்சு, யாருமே ஒழுங்கா படம் பார்க்கல! ப்ளாக்குனாலே அதிலிருந்து அலர்ஜி! அதுவும் வால்பையன் ப்ளாக்குனா செம அலர்ஜி!//

அய்யோ ! அய்யோ யம்மா வயத்த வலிக்குதே ! நான் ஹார்ட் பேசண்டுனு எப்பிடியோ தெரிஞ்சுட்டு சிரிக்கவெச்சே கொல்றாங்களே ! காப்பாத்துங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இல்லை ! ஆனால் கழிவறை போக வேண்டிய தருணத்தில் டாய்லட் கிடைக்காமல் திண்டாடி இருக்கிறேன் கொண்டாடியும் இருக்கிறேன்//

இது மரணக்கலாய்..ஹா..ஹா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//என்ன தான் பிராக்டிகல் எக்ஸாம்னாலும் நமக்கு மொள்ளமாரித்தனம் கை வந்த கலை ஆச்சே//

நீங்க‌ என்ன‌ க‌லை ?? வாலுக்கு க‌லைன்னா பிடிக்காதே?

பனித்துளி சங்கர் said...

//////நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

என்னோட முஞ்சியில எப்பவும் அசடு வழியும்.அத வேற ஒரு சம்பவமா சொல்லன்னுமாகும்.////////


மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .

தமிழ் பொண்ணு said...

//என்ன வேண்டும் என்று சண்டை போட்டீர்கள் என சொல்லவே இல்லை//
அட அவன் சப்ப பிகரா இருந்தான்பா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சப்ப பிகரா இருந்தான்பா
//

அட.. அப்படியா.. ?

தமிழ் பொண்ணு said...

//நீங்க‌ என்ன‌ க‌லை ?? வாலுக்கு க‌லைன்னா பிடிக்காதே//
அது வால்கு தான்.எனக்கு இல்லை.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இன்றளவும் உறுத்திக் கொண்டிருக்கும் குற்ற உணர்வு ஏதாவது இருக்கிறதா?
ஆமாம்.ஒன்னு இருக்கு.என்னோட காதலன் கிட்ட நான் வேண்டும் என்று சண்டை போட்டேன்(காரணம் இல்லாமல்).சண்டை போட்டு பிரிந்தோம்.அது தான் எனக்கு குற்ற உணர்வு உள்ள சம்பவம்.(//

ச‌ண்டை போட்டு பிரிந்தோம்னு சொல்லிட்டு இப்ப‌ அவ‌ருக்கு ப‌திலா எதுக்கு நீங்க‌ ப‌தில் எழுத‌றீங்க‌

Rajan said...

//அட அவன் சப்ப பிகரா இருந்தான்பா//

ஆனா மாமா அப்பிடி இல்ல ! போட்டோலேயே மஞ்சக் கலர்ல இருக்கேன் பாரு பாப்பா ! நேர்ல சும்மா எம்ஜியாரு மாதிரி தக தகன்னு மின்னுவேன் !

தமிழ் பொண்ணு said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////நீங்கள் அசடு வழிந்த ஓர் உண்மைச் சம்பவம் சொல்லுங்களேன்?

என்னோட முஞ்சியில எப்பவும் அசடு வழியும்.அத வேற ஒரு சம்பவமா சொல்லன்னுமாகும்.////////


மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க//

Thanks.

Rajan said...

//அன்பே வா படத்துல சரோஜாதேவி நடிச்சிருக்காங்க தெரியும், ஆனா அவுங்க புத்தகமெல்லாம் எழுதியிருக்காங்கன்னு தெரியாது!, மஜா படத்துல நடிச்சது அசின் தானே மல்லிகா யாரு?//

அந்தக் கொழந்தையே நீதான் பாப்பா !

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அட அவன் சப்ப பிகரா இருந்தான்பா//

ஏது பிக‌ரா, அப்ப‌ உங்க‌ காத‌ல‌ன் அவ‌னா நீ குரூப்பா??????????

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
Rajan said...

ஏங்க மதுரைப் பொண்ணு ! நீங்க கண்டிப்பா தனி பிளாக் ஆரமிங்க ! சூப்பரா எழுத வருது உங்களுக்கு ... என்னுடைய பேராதரவு எப்பவும் இருக்கும் . ஆனா இந்த மாதிரி மொக்கப் பசங்க கிட்ட கொடுத்து போஸ்ட் பண்ண சொல்லாதீங்க ... டிங்கரிங் பண்ணி உங்க நேச அழகையே கெடுத்துருவாங்க

க‌ரிச‌ல்கார‌ன் said...

//வால் எப்பவுமே என் செல்லம்னு//

அப்போ ராஜ‌ன்????????????

Rajan said...

இனி மேல் மதுரைப் பொண்ணுக்கு நான் கேரண்டி ! நீ கவலைப் படாத பாப்பா ! மாமா உன்கூட இருக்கேன்னு தெரிஞ்சாலே பல பேரு தெறிச்சு ஒடுவாணுக !

தமிழ் பொண்ணு said...

வால் எப்பவுமே என் செல்லம்ன் நு தான் சொல்வேன்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//டிங்கரிங் பண்ணி உங்க நேச அழகையே கெடுத்துருவாங்க//

இங்க‌யாவது டிங்கரிங் ம‌ட்டும் தான்.நீங்க‌ பிளாக் ஆர‌ம்பிச்சா டிங்கரிங்,ப‌ட்டி வேலை,வெல்டிங்,பெயிண்ட் ட‌ச் அப் எல்லாம் ப‌ண்ணுவாங்க‌

தமிழ் பொண்ணு said...

// ராஜன் said...
இனி மேல் மதுரைப் பொண்ணுக்கு நான் கேரண்டி ! நீ கவலைப் படாத பாப்பா ! மாமா உன்கூட இருக்கேன்னு தெரிஞ்சாலே பல பேரு தெறிச்சு ஒடுவாணுக//

ஒகே ராஜன்.

தமிழ் பொண்ணு said...

ராஜன் நீங்களுமா என்னய்யா ஓடுறது ?நீயும் நானும் மா கண்ணா ??

வால்பையன் said...

புண்ணியகேடிகளே,

நாளைபின்ன ப்ளாக் பக்கம் வர்ற மாதிரி கலாய்ங்கய்யா, ஒரே பதிவுலயே விரட்டிருவிங்க போலயே!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ராஜன் நீங்களுமா என்னய்யா ஓடுறது ?நீயும் நானும் மா கண்ணா ??//

வாலையும் சேர்துக்க‌ங்க‌ப்பா

Romeoboy said...

ரைட் ...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நாளைபின்ன ப்ளாக் பக்கம் வர்ற மாதிரி கலாய்ங்கய்யா, ஒரே பதிவுலயே விரட்டிருவிங்க போலயே!//

த‌ல‌ சாரி வால் உங்க‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ ப‌வ‌ர‌ காட்ட‌லாம்னு பார்த்தா விட‌ மாட்டீங்க‌ளே

க‌ரிச‌ல்கார‌ன் said...

"தொண்ட‌ர்க‌ள் யாரும் தீக்குளிக்க‌ வேண்டாம்னு கேட்டுக் கொள்கிறேன்"

//நாளைபின்ன ப்ளாக் பக்கம் வர்ற மாதிரி கலாய்ங்கய்யா, ஒரே பதிவுலயே விரட்டிருவிங்க போலயே!//

இது அந்த‌ மாதிரி வேண்டுகோளா வால்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ரைட் ...//

சாரி லெப்ட்டு

தமிழ் பொண்ணு said...

// க‌ரிச‌ல்கார‌ன் said...
//நாளைபின்ன ப்ளாக் பக்கம் வர்ற மாதிரி கலாய்ங்கய்யா, ஒரே பதிவுலயே விரட்டிருவிங்க போலயே!//

த‌ல‌ சாரி வால் உங்க‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ ப‌வ‌ர‌ காட்ட‌லாம்னு பார்த்தா விட‌ மாட்டீங்க‌ளே
//
என் இப்டி என் மேல எவ்ளோ காண்டு?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//என் இப்டி என் மேல எவ்ளோ காண்டு?//

வால் க‌லாய்க்க‌ வேண்டாம்னு சொன்னால் க‌லாய்ங்க‌ன்னு அர்த்தம் அத‌னால‌ தான்

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
க‌ரிச‌ல்கார‌ன் said...

//நா மதுரை பொண்ணு நு சொல்றத விட சின்ன பொண்ணுங்க ...//

வாலோட‌ பிர‌ண்டு‌ க‌ண்டிப்பா சின்ன‌ பொண்ணா தான் இருப்பீங்க‌ன்னு தெரியும்

நசரேயன் said...

//என்னோட கேர்ள்பிரண்டு பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!//

தல உங்க கேர்ள்பிரண்டு கொஞ்சம் சப்ப பிகரு மாதிரி இருக்கு, ஒரு நல்ல ஆளா பிடிங்க

தமிழ் பொண்ணு said...

//தல உங்க கேர்ள்பிரண்டு கொஞ்சம் சப்ப பிகரு மாதிரி இருக்கு, ஒரு நல்ல ஆளா பிடிங்க
//

நீங்க என்னை பார்த்ததேயில்ல எப்படி சொல்றிங்க

தமிழ் பொண்ணு said...

//வாலோட‌ பிர‌ண்டு‌ க‌ண்டிப்பா சின்ன‌ பொண்ணா தான் இருப்பீங்க‌ன்னு தெரியும்
//

நா வேற சின்ன பொண்ணு.நா சொன்னது வயசுல சின்ன பொண்ணு நு சொல்ல வந்தேன்.

உமர் | Umar said...

யோவ்! என்னயா நடக்குது இங்கே?

தமிழ் பொண்ணு said...

//யோவ்! என்னயா நடக்குது இங்கே? //

தெரியலையே...

Aba said...

//உங்கள நான் கோச்சுக்குவேனா! நீங்கள் செல்லக் குட்டி தங்கக் கட்டி ! நான் வாலை நறுக்காம விடறதில்ல ! புஜ்ஜிமா கொஞ்சம் நகந்துக்கோ//

அண்ணா போதும்.... கொஞ்சம் ஓவராவே வழியுது... தொடைச்சுக்கங்க

Rajan said...

பாப்பா மாமா வந்துட்டேன் ஆராச்சும் உன்ன கிண்டல் பன்னரானுங்களா ! தூக்கிரலாமா

Aba said...

//என்ன வேண்டும் என்று சண்டை போட்டீர்கள் என சொல்லவே இல்லையே//

என்னாப்பா.. சின்னப் பொண்ணுகிட்ட போயி.... ச்சீ... வெக்கப்படப் போவுது பாருங்க

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
Aba said...

//மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .//

அட.. இதுக்கேன் இவள்ளவு சுத்தி வளைச்சுட்டு? நம்ம பட்டபட்டி மாதிரின்னு சொல்லுங்க! (ஒருவேள இன்ன்னும் கேவலமா இருப்பானோ)

Aba said...

//ச‌ண்டை போட்டு பிரிந்தோம்னு சொல்லிட்டு இப்ப‌ அவ‌ருக்கு ப‌திலா எதுக்கு நீங்க‌ ப‌தில் எழுத‌றீங்க‌//

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

Rajan said...

மதுரைப் பொண்ணை யாராவது இனி வம்பிக்கு இழுத்தால் ஆல் இன் ஆல் நிர்வாகம் சும்மாயிருகாது என எகத்தாளத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்

Aba said...

@ராஜன்,

//போட்டோலேயே மஞ்சக் கலர்ல இருக்கேன் பாரு பாப்பா !//

கன்னுக்குட்டி, இவனையெல்லாம் நம்பாத! பதிமூணு வயசுல வந்த மஞ்சக்காமால இன்னும் ஒட்டிட்டிருக்கறத பெருமையா சொல்லிக் காட்றான் பாரு...

//நேர்ல சும்மா எம்ஜியாரு மாதிரி தக தகன்னு மின்னுவேன் !//

ஏன்டா ராஜா, எம்ஜிஆரை முன்னபின்ன பாத்திருக்கியா நீயி????

தமிழ் பொண்ணு said...

வால்பையனை நம்பி வந்ததுக்கு பாழுங்கிணத்துல போய் விழுந்துருக்கலாம்

Rajan said...

//ஆமா மாமா.என்னய்யா பாத்து ஒருத்தர் சப்ப பிகரு நு சொல்லிட்டார் :(

//


டேய்! தக்காலி எவண்டா எண்ட்ற அக்கா மவ கிட்ட ஒரண்டை இழுத்தது - அவுலு பிகுலாயி செவுலு டகுலாயிரும் சொல்லிட்டேன் , சப்ப பிகராம் சப்ப பிகரு ..... ஆருடா சப்ப பிகரு - அவ நடந்தா தேரு
குடிச்சா பீரு
அழுதா சாரு
சிரிச்சா நேரு

Rajan said...

//வால்பையனை நம்பி வந்ததுக்கு பாழுங்கிணத்துல போய் விழுந்துருக்கலாம்//

பாப்பா நீ யாரயும் நம்பாத பாப்பா அந்த பய ஒரு பிராடு ! நே எதுக்கு பாப்பா பாழுங் கெனத்துல உளுவணும் ! வால் பையன தல்லி உட்டுடலாம் வா - நான் இருக்கேன் பாப்பா உனக்கு நீ எதுக்கும் கவலப் படாத

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
Aba said...

@மதுரை,

//ஏங்க மதுரைப் பொண்ணு ! நீங்க கண்டிப்பா தனி பிளாக் ஆரமிங்க ! சூப்பரா எழுத வருது உங்களுக்கு ...//

அட ஆமாங்க... நெசமாத்தான் சொல்றேனுங்க....

//என்னுடைய பேராதரவு எப்பவும் இருக்கும்.//

ஆமாங்க.. வால்ஸ் கமென்ட் லிஸ்ட்லையே ராஜாவோட பங்களிப்ப நன்னா புரிஞ்சுக்கலாம்!!!

//டிங்கரிங் பண்ணி உங்க நேச அழகையே கெடுத்துருவாங்க//

நீங்க கவலைப்படாதீங்க ஸ்வீட்டி.. நானே கரிசல்காரன் கொன்னது மாதிரி ப்ரீயா டிங்கரிங்,ப‌ட்டி வேலை,வெல்டிங்,பெயிண்ட் ட‌ச் எல்லாம் பண்ணி தமிழிஷ்ல ஒரே நாள்ல பேமஸ் ஆக்கிடறேன்....

Aba said...

@மதுரை மல்லி,

//ஆமா மாமா.என்னய்யா பாத்து ஒருத்தர் சப்ப பிகரு நு சொல்லிட்டார் :(//

அச்சச்சோ... யார்ரா அவன் உண்மையெல்லாம் சொல்லி சின்னப் பொண்ணு மனச புண்படுத்தறது?

தமிழ் பொண்ணு said...

//நீங்க கவலைப்படாதீங்க ஸ்வீட்டி.. நானே கரிசல்காரன் கொன்னது மாதிரி ப்ரீயா டிங்கரிங்,ப‌ட்டி வேலை,வெல்டிங்,பெயிண்ட் ட‌ச் எல்லாம் பண்ணி தமிழிஷ்ல ஒரே நாள்ல பேமஸ் ஆக்கிடறேன்.... //

உங்கள் ஆசிர்வாதம் பலிக்கட்டும்.

Aba said...

@மதுரை மல்லி,

//வால்பையனை நம்பி வந்ததுக்கு பாழுங்கிணத்துல போய் விழுந்துருக்கலாம்//

ச்சே... சின்னப் பிரச்சனைக்கெல்லாம் பாழுங்கினத்த அசிங்கப்படுத்திகிட்டு...

சின்னப்புள்ளத்தனமா இல்ல?

isgokulkumar said...

யோவ் .. என்னையாப் பண்ணிட்டு இருகீங்க??? இவ்ளோ நேரமா தாத்தா பத்தி எழுதீட்டு இப்போ பாப்பா பத்தி எழுதுரிங்க ..அதும் பாப்பா பக்கதுலேயெ வச்சுக்கிட்டு

Aba said...

@கோகுல்,

//யோவ் .. என்னையாப் பண்ணிட்டு இருகீங்க??? இவ்ளோ நேரமா தாத்தா பத்தி எழுதீட்டு இப்போ பாப்பா பத்தி எழுதுரிங்க ..அதும் பாப்பா பக்கதுலேயெ வச்சுக்கிட்டு//

வாய்யா வா.. புது என்ட்ரியா? அப்பிடியே ராஜன்கிட்ட டோக்கன் வாங்கிக்கிட்டு வந்து வெளயாடு.....

isgokulkumar said...

token எல்லாம் உண்டா ....
போட்டாச்சி.... போட்டாச்சி....
தேங்க்ஸ் பா ஆட்டத்துல நானும் இருக்கனா ???

isgokulkumar said...

பொண்ணு பாத்திரம்.. பாத்திரம்..
வால ஆளயெ காணும்...

Aba said...

//token எல்லாம் உண்டா ....
போட்டாச்சி.... போட்டாச்சி....
தேங்க்ஸ் பா ஆட்டத்துல நானும் இருக்கனா ???//

Of course... வாங்கண்ணா.... ரெண்டுபேரும் சேர்ந்து செத்துச் செத்து வெளயாடுவோம்.....

(ஆகா நமக்கு ஒரு ஆடு சிக்கிடிச்சு...)

தமிழ் பொண்ணு said...

ராஜன் இருகீங்களா?

மதன் said...

Romba nalla irukku..

Madura ponnu intha thaniya oru pathiva podalamla..en ippadi?

தனி காட்டு ராஜா said...

பூமிகா என்ன மதுரை பொண்ணா .??
ஒரு குரூப் தான்யா கெளம்பி இருக்கிங்க ........

Aba said...

@நாந்தான்,

//பொண்ணு பாத்திரம்.. பாத்திரம்..//

யோவ்.. யாருயா அது வெள்ளிப் பாத்திரத்துக்கு ஈயம் பூசுறவனயேல்லாம் உள்ள விட்டது?

//வால ஆளயெ காணும்...//

வால மட்டுமா காணோம்? நம்ம தலயயும்தான் காணோம்.... எங்கய்யா போய்ட்டிங்க எல்லாரும்??? வாங்கடா டேய்....

வால்பையன் said...

பயங்கரமான புளுதிகாத்து, நெட்டு அடிக்கடி புடிங்கிகிது!
சரியா பாலோ பண்ண முடியல ஸாரி!

Aba said...

@மதுரை,

//ராஜன் இருகீங்களா?//

வாங்க டார்லிங்.... யாரு ராஜனா? அவன வுடுங்க லூசுப்பய... வால கெணத்துல தள்ளி வுடப் போய்ட்டானாம்...

தமிழ் பொண்ணு said...

//Romba nalla irukku..

Madura ponnu intha thaniya oru pathiva podalamla..en ippadi?
//
இது வந்து சும்மா லொலோஒ.. இனி விரைவில் மதுரை பொண்ணு வருவாள்

isgokulkumar said...

@கரிகாலன்..

நாம ரெண்டு பெரும் தான் வெலயாடனும்....
ராஜனும்... வாலும்... ரொம்ப பிஸி இருக்காங்கலெ

Aba said...

@வால்,

//பயங்கரமான புளுதிகாத்து, நெட்டு அடிக்கடி புடிங்கிகிது!
சரியா பாலோ பண்ண முடியல ஸாரி!//

ஹாய் வெல்கம் வெல்கம்.... இந்தக் கரிகாலன் காலத்துல இறங்கிட்டா அப்பிடித்தான்..

(இதுக்காகவே, பட்டுவும் வெளியூரும் எனக்கு பணம் குடுத்து வெரட்டி வுட்டுருக்காங்க)

வால்பையன் said...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஈரோட்டில் பயங்கரமான மழை எதிர்பார்ப்பு!
யாரெல்லாம் வர்றது!

isgokulkumar said...

//வால்பையன் said...

பயங்கரமான புளுதிகாத்து, நெட்டு அடிக்கடி புடிங்கிகிது!
சரியா பாலோ பண்ண முடியல ஸாரி!///

வேற எங்கேயோ பலோ பண்ணின இப்படிதான் ஆகும்..

isgokulkumar said...

//Blogger வால்பையன் said...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஈரோட்டில் பயங்கரமான மழை எதிர்பார்ப்பு!
யாரெல்லாம் வர்றது! ///

கிளைமேட்டுக்கு ஆள் புடிக்கரமாதிரி இருக்கு..

isgokulkumar said...

//Blogger வால்பையன் said...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஈரோட்டில் பயங்கரமான மழை எதிர்பார்ப்பு!
யாரெல்லாம் வர்றது! ///

கிளைமேட்டுக்கு ஆள் புடிக்கரமாதிரி இருக்கு..

isgokulkumar said...

//Blogger வால்பையன் said...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஈரோட்டில் பயங்கரமான மழை எதிர்பார்ப்பு!
யாரெல்லாம் வர்றது! ///

கிளைமேட்டுக்கு ஆள் புடிக்கரமாதிரி இருக்கு..

isgokulkumar said...

//Blogger வால்பையன் said...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஈரோட்டில் பயங்கரமான மழை எதிர்பார்ப்பு!
யாரெல்லாம் வர்றது! ///

கிளைமேட்டுக்கு ஆள் புடிக்கரமாதிரி இருக்கு..

Uma said...

//கும்மி said...
யோவ்! என்னயா நடக்குது இங்கே?//
யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

தமிழ் பொண்ணு said...

enna ungaluku eppa theriyanumnu solunga?

தமிழ் பொண்ணு said...

// Uma said...
//கும்மி said...
யோவ்! என்னயா நடக்குது இங்கே?//
யாராவது தெரிஞ்சா சொல்லுங்க
//
eppa ungaluku enna theriyanum uma?

கொக்கிகுமார் said...

என்னங்க நடக்குது இங்க

என் கூட வந்தவங்க எங்க

ராஜவம்சம் said...

பதிவை விட படுத்திருக்கும் பொண் சாரி பெண்........

வேண்டாப்பா நான் சைவம்

Maximum India said...

நிறைய வெட்டு குத்து பதிவுகளுக்கு பின்னர் இந்த ஜாலி பதிவு, புன்னகையை வரவழைத்தது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

:)

தமிழ் பொண்ணு said...

// Maximum India said...
நிறைய வெட்டு குத்து பதிவுகளுக்கு பின்னர் இந்த ஜாலி பதிவு, புன்னகையை வரவழைத்தது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
//
THANK YOU.neengalachum olunga comment pannegaley.athuku thanks.

லதானந்த் said...
This comment has been removed by the author.
தமிழ் பொண்ணு said...

//யோவ் மற்றும் யோவி!
என்னையப் பத்தி ஒரு -மயிரையும் காணோம்?//
எனக்கு உங்களை தெரியாதே?
அது போக இந்த பின்னுட்டம் மொதோ லிங்க் உங்க லிங்க் தான் குடுத்து இருக்கேன்.அதை பார்க்கவும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கரிகாலன் said...

@வால்,

//பயங்கரமான புளுதிகாத்து, நெட்டு அடிக்கடி புடிங்கிகிது!
சரியா பாலோ பண்ண முடியல ஸாரி!//

ஹாய் வெல்கம் வெல்கம்.... இந்தக் கரிகாலன் காலத்துல இறங்கிட்டா அப்பிடித்தான்..

(இதுக்காகவே, பட்டுவும் வெளியூரும் எனக்கு பணம் குடுத்து வெரட்டி வுட்டுருக்காங்க)
//

ஆமாய்யா.. நீ இப்படி நக்கல் பண்ணு..
Smart வந்து.. , ‘நான் அப்பவே சொல்லலே.. இதைப்பற்றி சங்ககாலத்திலே’-னு ஆரம்பிக்கும்..

சரி.. நடப்பது நடக்கட்டும்.. நடக்காதது ந&^% போகட்டும்..

லதானந்த் said...

யோவ்!
என்னையப்பத்தி ஒரு யிரையும் காணோம்!

தமிழ் பொண்ணு said...

// லதானந்த் said...
யோவ்!
என்னையப்பத்தி ஒரு யிரையும் காணோம்!//
அது போக இந்த "pathivu" மொதோ லிங்க் உங்க லிங்க் தான் குடுத்து இருக்கேன்.அதை பார்க்கவும்.

தமிழ் பொண்ணு said...

//ஆமாய்யா.. நீ இப்படி நக்கல் பண்ணு..
Smart வந்து.. , ‘நான் அப்பவே சொல்லலே.. இதைப்பற்றி சங்ககாலத்திலே’-னு ஆரம்பிக்கும்..

சரி.. நடப்பது நடக்கட்டும்.. நடக்காதது ந&^% போகட்டும்..//
எப்டி பட்டா பட்டி இப்டி கரெகட் ஆ சொலுறேங்க?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன கொடுமை சரவணா இது?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்டி பட்டா பட்டி இப்டி கரெகட் ஆ சொலுறேங்க?
//

கையில கருப்பு கயிறு கட்டியிருக்கேன்.( சுருக்கு முடி போட்டுத்தான் )

அது இருந்தா.. அகில லோகத்தையும் ஆட்டிப்படைக்கலாமுனு பெரியவா சொல்றா.. சின்னவா செய்றா..

cheena (சீனா) said...

யாரது மதுரல பொண்ணு - அதுவும் வாலோட கேள்ஃப்ரெண்டாம் - ம்ம்ம் பதிலெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆமா லதான்ந்த் என்னயும் கூடுருக்காரு - பாப்போம் - பதில் சொல்லிப் பாப்போம்

நல்வாழ்த்துகள் பையன் - பொண்ணு
நட்புடன் சீனா

தமிழ் பொண்ணு said...

என்னை ஆதரித்த அனைவர்க்கும் என்னுடைய நன்றிகள்.நான் எழுதிய முதல் பதிவில் கமெண்ட் செய்த அனைவர்க்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள்.(வால் பையன், லதானந்த் ஆகியோருக்கும் நன்றி )

இப்படிக்கு,
உங்கள் மதுரை பொண்ணு..

Chitra said...

:-)

Nathanjagk said...

எப்படியெல்லாம் கல்லா கட்டறீங்க வால்!??
இப்ப யாரு யாருக்கு ​கேர்ள்ப்ரண்டுன்னு புரியலியே??
எனிவே... புதுப்பதிவருக்கு - ஆள் தி பெஸ்ட்!!

பித்தனின் வாக்கு said...

ஆமா வால்ஸ் யாரு அந்த மஜா மல்லிகா?

நானும் சரோஜா தேவி புக்கு படிச்சு உதை வாங்கினது பதிவு போட்டுள்ளேன். நல்ல இண்டர்வியூ. உங்களை பீபீசி காரங்க தோடுறாங்களாம். சாக்கிரைதயா இருங்க.

தமிழ் பொண்ணு said...

//எப்படியெல்லாம் கல்லா கட்டறீங்க வால்!??
இப்ப யாரு யாருக்கு ​கேர்ள்ப்ரண்டுன்னு புரியலியே??
எனிவே... புதுப்பதிவருக்கு - ஆள் தி பெஸ்ட்!//

நன்றி ஜெகன்.

மங்குனி அமைச்சர் said...

///madurai ponnu said...

என்னை ஆதரித்த அனைவர்க்கும் என்னுடைய நன்றிகள்.நான் எழுதிய முதல் பதிவில் கமெண்ட் செய்த அனைவர்க்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள்.(வால் பையன், லதானந்த் ஆகியோருக்கும் நன்றி )

இப்படிக்கு,
உங்கள் மதுரை பொண்ணு..////


டே பட்டா மதுர பொண்ண வேற யாரோ வேற ஆதரிக்கிரான்கலாம் , விடாத ஆட்டோ அனுப்பு , பொண்ணு நீ ஒன்னியும் கவலை படாதே நான் பாத்துகிறேன்

Rajan said...

//ஒன்னியும் கவலை படாதே நான் பாத்துகிறேன் //

அதுக்கு ஆல் ரெடி நாங்க இருக்கோம் !

ராஜவம்சம் said...

அடிங்....க

வம்சம் ராஜவம்சம்

லோகேஷ்வரன் said...

சரி சரி சண்டை போடாதீங்க ஏட்டு அய்யா ... எல்லாம் வரிசை ல வாங்க ......

ஜெய்லானி said...

ரொம்ப நாளுக்கு பின்ன வால் பிளாக்கில காமெடி அடிச்சி தூள் கிளப்புங்க. படிக்கவே சந்தோஷமா இருக்கு.

சிவக்குமரன் said...

.

!

Blog Widget by LinkWithin