கமாக்கதைகள்!(இடம் மாறிய கால்) 2(69)

டிஸ்கி:பெண்கள் பின்னூட்டம் போட வேண்டாம், திட்டுவதென்றாலும் கூட!


இவனுங்களை மாதிரி நண்பர்கள் எவனுமே ஊருகுள்ள இல்லடான்னு சொல்ற மாதிரி நண்பர்கள் அவுங்க மூணு பேரும், டவுசர் போடாத காலத்திலிருந்து, சிலேட்டு பல்பத்துடன் பள்ளி போன காலத்திலும், இறுதியாக கல்லூரி படிப்பை முடிக்கும் போது கூட அவர்கள் தினம் சந்திக்காத நாளே கிடையாது! அதிர்ஷ்டவசமாக அவர்களது பெறோர்களுக்கு சொந்த தொழில் என்பதால் ஊர் மாற்றலாகி செல்லும் நெருக்கடி வரவில்லை, உள்ளூருகுள்ளே எங்கே வீடு மாறினாலும் கூட இவர்களுக்காகவே அருகிலேயே பார்த்து கொண்டனர் அவர்களது பெற்றோர்!

அவுங்க பேரை நீங்க தெரிஞ்சிக்கனுமே, ஸ்ரீதர், பாண்டியன், முஜிப் என்பதே அவர்களது பெயர்கள். அவுங்ககிட்ட போய் என்ன சாதி,மதம்னு கேட்டா தெரிஞ்சவங்களா இருந்தா தப்பிச்சிங்க இல்லைனா அடிவாங்காம வரமாட்டிங்க, அந்த அளவுக்கு மனிதத்துவம் போற்றும் மாமனிதர்கள், ஒரு ஆஃபை ஒரே டம்பளரில் மூன்று பேரும் மாற்றி மாற்றி குடிப்பார்கள், ஒரே ஒரு விசயத்தில் மட்டும் அவர்களுக்குள் கட்டுபாடு, எக்காரணம் கொண்டும் நமக்குள் பணம் மற்றும் பெண்ணால் பிரச்சனை வரக்கூடாது என்பதே அது!

அப்பேர்பட்ட நண்பர்களுக்குள் பேரடியாய் வந்தது முஜிப்பின் பிரிவு, மும்பையில் நல்ல சம்பளத்தில் வேலை, வீட்டில் போயே ஆகவேண்டும் என கட்டாயம், நண்பர்களுக்கோ தாளமுடியாத வேதனை, கடைசியில் முஜிப்பின் அப்பா தான் இருவரையும் சமாதனாபடுத்தினார், ஒரு வருடம் வேலை செய்தால் போதும் அந்த அனுபவத்தை வைத்து இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிவிடலாம்! உங்கள் நண்பனுக்காக ஒரு வருடம் பொறுத்து கொள்ளுங்கள் என்றார்!, கண்ணீர் மற்றும் மெளனத்தின் சாட்சியாக பிரியும் போது முஜிப்பின் அப்பாவுக்கே கண்களில் நீர் திரண்டு விட்டது!

ஒரு வருடம் தானே என நினைத்தது, முஜிபின் பதவி உயர்வு மேலும் சில வருடங்களை விழுங்கியது, நாட்கள் ஓடியது ஆரம்பத்தில் கடித தொடர்பில் இருந்தார்கள், பின் தொலைபேசியில் குசலங்களை பரிமாறி கொண்டனர், நாளைடைவில் அதுவும் படிப்படியாக குறைந்தது ஆயினும் ஸ்ரீதரும், பாண்டியனும் தினமும் சந்தித்து முஜிப்பை பற்றி பேசி கொண்டிருப்பார்கள், பண்டியனின் பக்கத்து வீட்டுகாரர் அதிக குடியால் இறந்ததால் பாண்டியன் குடியை அடியோடு நிறுத்தினான், ஆனாலும் ஸ்ரீதருக்கு கம்பெனி கொடுப்பது தவறாமல் நடந்தது, கொஞ்ச நாளில் ஸ்ரீதர் தனியாகவே குடிக்க பழகி கொண்டதால் பாண்டியன் வருவதில்லை!

தீடிரென்று ஒருநாள் முஜிபின் வருகை செய்தி இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, பழைய நினைவுகளை அசைப்போட்ட படி மூவரும் ஊரை சுற்றி வந்தனர்! என்ன தான் மும்பையில் வாழ்ந்திருந்தாலும் சொந்த ஊரின் சிறு மாற்றமும் முஜிபிற்கு ஆச்சர்யத்தை அளித்தது, மாலையில் வழக்கமான பாருக்கு அழைத்து சென்றான் ஸ்ரீதர், சில பெக்குகளுக்கு நடுவே ஸ்ரீதர் தான் முதலில் ஆரம்பித்தான், அங்க போயிருக்கிறியா மச்சி என்று!, அங்கே என்றால் எங்கே என்றான் முஜிப்!, அதாண்டா மும்பையின் சொர்க்கவாசல் என்றான் ஸ்ரீதர், முஜிபிற்கு புரிந்து விட்டது நண்பன் கேட்பது எதையென்று, இல்லடா நான் பாக்குறது ஆபிஸர் வேலை, அங்கெல்லாம் போனா மானம் போயிரும், அதனால அது எங்க இருக்குதுன்னு கூட தெரிஞ்சிக்கலடா என்றான்!

அதிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஸ்ரீதருக்கு கொஞ்சம் ஏமாற்றமே! ஆனாலும் நண்பன் பீச்சுக்கு போய் சுண்டல் திங்காம வந்திருக்கானேன்னு ஒரு வருத்தம், சரி இங்க இருக்கு போறியாடா மச்சி என்றான், முஜிபிற்கு தூக்கி வாரி போட்டது, நம்ம ஊர்லயா இடுஹ் எப்ப இருந்துடா என்றான், நீ தாண்டா இன்னும் நம்ம ஊரை கேவலமா நினைச்சிகிட்டு இருக்க, இப்பல்லாம் சிட்டியில வேலை செய்யுறவனே இங்க தான் வந்து வீடு கட்டுறான்! வர்றியா சொல்லு என்றான் ஸ்ரீதர்!, முஜிபிற்கும் ஆசை இருந்ததால் தயங்கியபடி ஒத்து கொண்டான்!,

மூவரும் சென்றனர், ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும் நண்பனுக்கு தான் முதலிடம் என்று முஜிபை முதலில் அனுப்பி வைத்தனர்! ஐந்து நிமிடம் கழித்து பாண்டியன், பாண்டியன் வெகு சீக்கிரத்திலேயே திரும்பி வந்துவிட்டான்! கடைசியாக ஸ்ரீதர் உள்ளே சென்றான், வெளியே முஜிப் யாரும் வருகிறார்களா என அக்கம்பக்கம் பார்த்து ஒரு சிகரெட் பத்த வைக்க அருகில் வந்து நின்றான் பாண்டியன், முழு சிகரெட்டும் தீர்ந்தும் வரவில்லை ஸ்ரீதர், என்னாடா மச்சான் ஆளையே காணோம் ஒருவேளை தூங்கிட்டானா என சிரித்தான் முஜிப், மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகியது பாண்டியனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, டே என்னாடா இது என்று பதறினான் மச்சான் நான் உண்மையை சொல்டுறேண்டா, நான் உல்ள போனேனே தவிர ஒண்ணுமே செய்யல, எனக்கு பயமா இருந்ததால வந்துட்டேன் என்றான், முஜிபிற்கு சிரிப்பை அடிக்கமுடியவில்லை, எதாவது அவளுக்கு அட்வைஸ் பண்ணிருப்ப அதான் அவுங்ககிட்ட சொல்லி அழுவுறா போல என்றான், இல்லையேடே நான் தான் எதுவுமே பேசக்கூட இல்லையே என்றான்! ஒருவழியாக அரைமணி நேரம் கழித்து வெளியே வந்தான் ஸ்ரீதர், ஏண்டா இவ்வளவு நேரம் என்று கோரஸாக கேட்டார்கள்

ஒண்ணுமில்ல மச்சான் ரொம்ப நாள் ஆச்சா! அதான் ஊற வச்சு தொவச்சேன் என்றான் ஸ்ரீதர்!டிஸ்கி:காதாபாத்திரங்களின் பெயர்கள் கற்பனையே! அந்த பெயருள்ளவர்கள் அப்படி செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

38 வாங்கிகட்டி கொண்டது:

Rajan said...

இதுக்குதான் என் பேர கேட்டிங்களா தல ! ... நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்!

Jawahar said...

முதல் தடவை போகிறவர்கள் பலர் நிஜமாகவே ஒன்றும் செய்வதில்லை என்பது நிஜம்தான். அதன் காரணங்களை விளக்கினால் சரோஜாதேவி புஸ்தகம் மாதிரி ஆகி விடும்.

புகைப்படம் பொருத்தமாகவும் அட்டகாசமாகவும் இருக்கிறது.

புகைப்படத்தை எடுத்தவருக்குப் பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

இரும்புத்திரை said...

இந்த படத்துல முதல்ல நிக்கிறது நீங்க தானே

நையாண்டி நைனா said...

வெறும் கதை மாதிரி தெரியலையே...

Beski said...

மொத்தம் 69 கதைகள் இருக்கா தல?

ராஜவம்சம் said...

தல தல வால் தொல்லை தாங்கல !

buruhani said...

படித்த முட்டாள்கள்

வினோத் கெளதம் said...

ஐயோ ஐயோ இது கதையா அது சரி...

நிஜாம் கான் said...

அய்யகோ! தாங்கவில்லை! வானகமே வையகமே, என்ன வாழவைக்கும் தமிழகமே! அண்ணன் வால் பையனுக்கு இரண்டாவது முறையாக இடம் மாறிவிட்டது கால்.

sriram said...

வாலு, இதுல நீ யாரு ஸ்ரீதரா பாண்டியனா? எனக்கு மட்டும் சொல்லு, யாருக்கும் சொல்ல மாட்டேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Sanjai Gandhi said...

ஹிஹி.. இந்த வாரம் மருதகாரய்ங்களா? :)) அடிக்கடி பதிவர் சந்திப்பு நடத்தி இது பத்தி தான் பகிர்ந்துப்பாய்ங்களோ? :))

ஆ.ஞானசேகரன் said...

என்ன நண்பா,... இது கதையா,.. இல்லை கனவா.... இல்லை நிஜமா????????????

ஜெட்லி... said...

//வெறும் கதை மாதிரி தெரியலையே...

//


repeatae

ஜெட்லி... said...

//வெறும் கதை மாதிரி தெரியலையே...

//


repeatae

Kumky said...

சரக்கு பத்தல...
போட்டிக்கும் ஒத்துக்கொள்ளப்படாது...
அவசர கோலம்...அலங்கோலம்.

மங்களூர் சிவா said...

/
கும்க்கி said...

சரக்கு பத்தல...
போட்டிக்கும் ஒத்துக்கொள்ளப்படாது...
அவசர கோலம்...அலங்கோலம்.
/

:)))))))))))

Nara said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Unknown said...

நீங்க என்ன சொன்னாலும், ஸ்ரீதர் ன்ற பேரை யூஸ் பன்னது தப்புதான் ,,,,,,,,,,,,,,,, கடுமையான கடுப்புகளுக்கு மத்தியில் --- ஸ்ரீதர்

cheena (சீனா) said...

சரி சரி படிச்சுட்டேன்

கிரி said...

கதை ஓகே..ஆனா ஒண்ணும் புரியலையே!

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//ஒண்ணுமில்ல மச்சான் ரொம்ப நாள் ஆச்சா! அதான் ஊற வச்சு தொவச்சேன் என்றான் ஸ்ரீதர்!\\

எனக்கும் ஊற வச்சு தொவைக்கணும் போல இருக்கு

Anonymous said...

தள ,

கதை அப்படி ஒன்னும் சொல்லிக்கிடுற மாதிரி இல்ளையே ?

உரையாடள்கலில் விருவிருப்பு இள்ள, எதோ இப்பத் தான் எலுத படிக்கிற ஆள் மாதிரி றோம்ப "சாதா" வா இறுக்கே?

கடயிள பரப்புரத்துக்கு முன்னாள்
கொஞ்சம் நீயும் படிச்சுபார் தள.

சொள் அலகன்

அ.மு.செய்யது said...

average story than boss !!!

vaal enna achu ??

பித்தனின் வாக்கு said...

இது எதோ தமிழ் படத்தைப் பார்த்து எழுதுன கதையா, ஒரு படத்துல புவனேஸ்வரிகிட்ட நாலு பசங்க போவாங்களே. அது உல்டாவா. ஆனாலும் கதை நல்லாயிருக்கு. மும்பை பகுத் தாராசந்து ஒரு ஹேட்டல் இருக்கு அங்க வடனாட்டு சாப்பாட்டு வகைகளை சாப்பிட்டா சூப்பரா இருக்கும். நான் மும்பை போயிருந்தப்ப மில்க் தாக்களிப் பையனால டன்ஸ் பார் எல்லாம் ஒழிச்சிட்டாங்க. நான் நாலு பீரு குடிக்கறப்ப ஒரு பத்து பெண்ணுக சுத்தி நின்னு வேடிக்கை பார்த்துட்டு நின்னாங்க. அங்க கொட்டுர பணத்தைப் பார்த்து வெறுத்து வெளிய வந்தன். நானும் ஒரு நூறு ரூபாய்யை அல்லாருக்கும் கொடுத்துட்டு வந்து கட்டில கவிந்து அடிச்சு படுத்துட்டன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

:))

புலவன் புலிகேசி said...

பாய்ஸ் படம் மாதிரி இருக்கு தல.....

ஊடகன் said...

இப்போதுள்ள இளமை துள்ளும் பசங்களுக்கு இது ஒரு அழியாத கோலங்கள்..........

க.பாலாசி said...

ஆமா....நீங்க எந்த ஸ்ரீதரை சொல்றீங்க தல....

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

super thala...

ஊர்சுற்றி said...

:)

வால்பையன் said...

//rajan RADHAMANALAN said...

இதுக்குதான் என் பேர கேட்டிங்களா தல ! ... நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்!//

இன்னும் 67 இருக்கு தல!

வால்பையன் said...

//இரும்புத்திரை அரவிந்த் said...

இந்த படத்துல முதல்ல நிக்கிறது நீங்க தானே//

படம் எடுத்தது தான் நான் தல!

வால்பையன் said...

//எவனோ ஒருவன் said...
மொத்தம் 69 கதைகள் இருக்கா தல?//


நீங்களும் இருக்கிங்க தல!

வால்பையன் said...

//buruhani said...
படித்த முட்டாள்கள்//

இந்த பதிவை படித்தவர்களா!?

வால்பையன் said...

//SanjaiGandhi said...
ஹிஹி.. இந்த வாரம் மருதகாரய்ங்களா? :)) அடிக்கடி பதிவர் சந்திப்பு நடத்தி இது பத்தி தான் பகிர்ந்துப்பாய்ங்களோ? :))//

கோவை பக்கமும் வருவோமாக்கும்!

வால்பையன் said...

//sridhar said...

நீங்க என்ன சொன்னாலும், ஸ்ரீதர் ன்ற பேரை யூஸ் பன்னது தப்புதான் ,,,,,,,,,,,,,,,, கடுமையான கடுப்புகளுக்கு மத்தியில் --- ஸ்ரீதர்//


என்ன தல செய்யுறது!
சம்பந்தபட்டவங்களே நேரில் சொல்லும் போது!

வால்பையன் said...

//க.பாலாஜி said...
ஆமா....நீங்க எந்த ஸ்ரீதரை சொல்றீங்க தல....//

நீங்க யாரை நினைச்சிங்க!?

வால்பையன் said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin