வெக்கபாடாதிங்க பாஸு!!

90 வாங்கிகட்டி கொண்டது:

வால்பையன் said...

கும்மி சத்தம் வானைப் பிளக்கட்டும்

கூடுதுறை said...

ஆஹா சூப்பர் வெட்கம்....

எனக்கே வெட்கமா இருக்கு....

வால்பையனிடமிருந்து இப்படியாஆஆஆஅ...

கூடுதுறை said...

ஓஹோ கும்மிக்காக ஒரு பதிவா....

செந் தழல் ரவி பாதிப்பாஆஆஆ....

Thamiz Priyan said...

கும்மியா? மே ஐ கம் இன்?

Thamiz Priyan said...

///வால்பையன் said...

கும்மி சத்தம் வானைப் பிளக்கட்டும்///
பார்முக்கு வந்த மாதிரி இருக்கு..:)

Thamiz Priyan said...

படத்தில் இருப்பவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு உண்டா?

வால்பையன் said...

//பார்முக்கு வந்த மாதிரி இருக்கு.//

அதெல்லாம் அப்பவே

கூடுதுறை said...

//Blogger வால்பையன் said...
//பார்முக்கு வந்த மாதிரி இருக்கு.//
அதெல்லாம் அப்பவே//

எப்போ சன்டே மாலையில் இருந்தா?

வால்பையன் said...

//தருபவர்களுக்கு பரிசு உண்டா? //

ஒரு கோட்டர் நெப்போலியன் பரிசு

வால்பையன் said...

//எப்போ சன்டே மாலையில் இருந்தா? //

சனிக்கிழமை காலையிலிருந்தே

கூடுதுறை said...

////தருபவர்களுக்கு பரிசு உண்டா? //
ஒரு கோட்டர் நெப்போலியன் பரிசு//

எனக்கு தெரியும் விடையை அவுட் செய்துவிடவா?...

எனக்கு கோர்ட்டர் வேண்டாம்..

கூடுதுறை said...

////எப்போ சன்டே மாலையில் இருந்தா? //
சனிக்கிழமை காலையிலிருந்தே//

அட தேவுடா......

வால்பையன் said...

//எனக்கு தெரியும் விடையை அவுட் செய்துவிடவா?...
எனக்கு கோர்ட்டர் வேண்டாம்.. //

வேணாம்னா நீங்க வாங்கி கொடுங்க

Thamiz Priyan said...

///வால்பையன் said...

//தருபவர்களுக்கு பரிசு உண்டா? //

ஒரு கோட்டர் நெப்போலியன் பரிசு////
கட்டிங்கே தாங்குதுன்னு சொன்னாங்க... குவாட்டரா? அவ்வ்வ்

வால்பையன் said...

//கட்டிங்கே தாங்குதுன்னு சொன்னாங்க... குவாட்டரா? //

பலர் சரியான விடை சொல்லும் பொழுது பரிசு பிரித்து தரப்படும் இல்லையா,

கூடுதுறை said...

///எனக்கு தெரியும் விடையை அவுட் செய்துவிடவா?...
எனக்கு கோர்ட்டர் வேண்டாம்.. //
வேணாம்னா நீங்க வாங்கி கொடுங்க//

வேண்டாம் என்பவன் வாங்கி கொடுப்பானா ?

வால்பையன் said...

//வேண்டாம் என்பவன் வாங்கி கொடுப்பானா ? //

நிறைய வைத்திருப்பவர்கள் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்

Unknown said...

வீட்டுக்குள்ளே அடி வாங்கிட்டு வெளியில் வந்து அழற மாதிரில்லா இருக்கு ;-)

வால்பையன் said...

//வீட்டுக்குள்ளே அடி வாங்கிட்டு வெளியில் வந்து அழற மாதிரில்லா இருக்கு ;-) //

இருக்கலாம், யாரு கண்டா இப்பலாம் நிறைய பேரு இப்படி தானே திரியிறானுங்க

கூடுதுறை said...

////வேண்டாம் என்பவன் வாங்கி கொடுப்பானா ? //
நிறைய வைத்திருப்பவர்கள் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்//

ஆஹா இது என்ன புதுக்கதை இருக்கு....

நானேல்லாம் மோந்து கூட பார்க்காத வர்க்கம்...

வால்பையன் said...

//நானேல்லாம் மோந்து கூட பார்க்காத வர்க்கம்..//

மூக்க பொத்திட்டு அடிக்கிறவங்களும் இதை தான் சொல்வாங்க

கார்க்கிபவா said...

லேட்டா வந்துட்டேனே.. இப்போ பாருங்க சத்தத்த.. (ஓ சத்த்தத கேட்க்கத்தான் முடியுமோ)

கார்க்கிபவா said...

////நானேல்லாம் மோந்து கூட பார்க்காத வர்க்கம்..//
//

அப்படி ஒரு வர்க்கம் தேவையா?????

கார்க்கிபவா said...

//கும்மியா? மே ஐ கம் இன்?//

அனுமதி கேட்டு வருவதா கும்மி??????????

Tech Shankar said...

Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..Kummi.. kummi..

வால்பையன் said...

இதுவல்லவோ சூப்பர் கும்மி

கார்க்கிபவா said...

வெட்கபடாதீங்கனு போடுறதுக்கு பதிலா வெட்கபாடாதீங்க போட்டு இருக்கிங்க.. இதுல‌ ஏதாவது உள்குத்து, வெளிகுத்து, சைடுல, பேக்குல, ஃப்ரன்ட்டுல மேல கீழ ஏதவ்து குத்து இருக்குங்களா?

வால்பையன் said...

25-வது கும்மி குத்தும் பாக்கியம் யாருக்கோ

Anonymous said...

இங்க போடுறதுதான் கும்மி
மத்த‌வங்க போட்டா டம்மி
சீட்டுல ஆடுவாங்க ரம்மி
என் வீட்டு நாய் பேரு நிம்மி

கார்க்கிபவா said...

//25-வது கும்மி குத்தும் பாக்கியம் யாருக்கோ/

இது 30வது.. 25 நீங்தான் குத்தி இருக்கிங்க‌

வால்பையன் said...

//இதுல‌ ஏதாவது உள்குத்து, வெளிகுத்து, சைடுல, பேக்குல, ஃப்ரன்ட்டுல மேல கீழ ஏதவ்து குத்து இருக்குங்களா? //


அதை கவனித்ததர்க்கே உங்களுக்கு ஒரு குவாட்டர் உறுதி,
அது காப்பி ரைட்ஸ் பிரச்சனை வராமல் இருப்பதற்காக

வால்பையன் said...

கவுஜ நல்லாருக்கு டி,ஆர்

கார்க்கிபவா said...

ஓக்கே.. சாப்ட்டு வந்து தெம்பா கும்மி அடிப்போம்.. ஜூட்

கார்க்கிபவா said...

கவுஜ நல்லாருக்கு டி,ஆர்

அப்படியா?????

உன் பின்னாடி வந்தா வாலு
இடுப்புக்கு கீழ இருக்கும் காலு
பசு மாடு கொடுக்கும் பாலு
வாலு ரொம்ப பெரிய ஆளு..

கார்க்கிபவா said...

அச்சச்சோ பேரு மாத்த மறந்துட்டேன்..

வால்பையன் said...

//அச்சச்சோ பேரு மாத்த மறந்துட்டேன்.. //

இல்லாட்டி மட்டும் டி.ஆர் யாருன்னு தெரியாதாக்கும்

Anonymous said...

இங்கே எல்லா பின்னூட்டமும் நான் அனானியாத்தான் போடுவேன்.

செந்தழல் ரவி

Anonymous said...

dammi dammi mummy mummy kummy kummy jimmy jimmy

Anonymous said...

யார் யார் இருக்கீங்க அட்டெண்டென்ஸ் போடவும்

Anonymous said...

////ஒரு கோட்டர் நெப்போலியன் பரிசு///

குவாட்டர் என்று சொல்லவும்...பாரில் கேட்பதுபோலவே எழுதவேண்டாம்...

கார்க்கிபவா said...

//குவாட்டர் என்று சொல்லவும்...பாரில் கேட்பதுபோலவே எழுதவேண்டாம்../

வலையே பாராக மாற்றும் முதல் முயற்சிதான் இது.. நான் அதை வழிமொழிகிறேன்.. எனக்கு ஒரு ஷாட் டக்கீலா

Anonymous said...

//வலையே பாராக மாற்றும் முதல் முயற்சிதான் இது.. நான் அதை வழிமொழிகிறேன்.. எனக்கு ஒரு ஷாட் டக்கீலா//

அப்படியா அப்போ நானும் இருக்கேன்.

Anonymous said...

வலையே பாராக மாற்றும் முதல் முயற்சிதான் இது.. நான் அதை வழிமொழிகிறேன்.. எனக்கு ஒரு ஷாட் டக்கீலா//

இந்த ப்ளாக்கை உடனடியாக தடை செய்ய அன்புமணி நடவடிக்கை எடுப்பார்..

Anonymous said...

இன்னுமா யாரும் வரல ? சோத்துக்கு போய்ட்டானுங்களா ?

கார்க்கிபவா said...

அட ராமதாசு, சாரு எல்லாம் இருக்காங்கப்பு.. சொல்லுங்க‌

கார்க்கிபவா said...

போங்கப்பா.. யாரும் வர மாட்டறீங்க.. நானே 50 அடிக்கிறேன்,..

கார்க்கிபவா said...

47

கார்க்கிபவா said...

48

கார்க்கிபவா said...

49

கார்க்கிபவா said...

50

கூடுதுறை said...

51

வெண்பூ said...

யாரு அவரு?? அழற மாதிரி தெரியுது :(

//"வெக்கபாடாதிங்க பாஸு!!"//

உங்களுக்கே சொல்லிக்கிறீங்களா?? உங்களோட போன பதிவுல ஒரு அனானி வந்து கெட்ட கெட்ட வார்த்தையில வஞ்சிகிட்டு இருக்கான். காமெடியாத்தான் இருக்கு.... :))))))

கூடுதுறை said...

vanga venboo....

Anonymous said...

super!! you are back!!

ஜோசப் பால்ராஜ் said...

யாருங்க இது ? நடிகர் சேரனோட ரசிகரா?

Anonymous said...

வெண்பூ, திரி கொளுத்துகிறார், உஷார், உஷார்!!!!

ரிஷி (கடைசி பக்கம்) said...

என்னப்பா நடக்குது இங்கே?!!!!

g said...

சொன்னாலும் வெட்கமடா, சொல்லாட்டி குற்றமடா. வார்த்தை நன்னாருக்கு நோட் பண்ணுங்கடா. நோட் பண்ணுங்கடா.

மணிகண்டன் said...

:)- தாங்க முடியல சாமியோவ்

நல்லதந்தி said...

எப்படிங்க இது?.வெறும் போட்டோ போட்டதுக்கே இத்தனை கும்மி?.இதெல்லாம் உங்கள மாதிரி உள்ளவங்களுக்கு அப்படியே தானா வரும் போலிருக்கு! :)

Raman Kutty said...

//எப்படிங்க இது?.வெறும் போட்டோ போட்டதுக்கே இத்தனை கும்மி?.இதெல்லாம் உங்கள மாதிரி உள்ளவங்களுக்கு அப்படியே தானா வரும் போலிருக்கு! :)//

repeat....!!!!!!

Anonymous said...

ஃபார்முக்கு வந்தாச்சு, கும்முங்க எசமான், கும்முங்க!!!!

Anonymous said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

இது நீங்கதானா....!!!!?

தமிழன்-கறுப்பி... said...

இவ்ளோஅழகா நீங்க...:)

(இப்படி யாராவது பொய்சொன்னாங்களா பிறகேன்...)

சின்னப் பையன் said...

:-))))

சின்னப் பையன் said...

சூப்பரா இருக்குது.....

சின்னப் பையன் said...

என்னாதிது?????

சின்னப் பையன் said...

என்னோட நெட்வர்க்லே படமே தெரியல... இருந்தாலும் பின்னூட்டம் போடமே இருக்கமுடியுமா?

சின்னப் பையன் said...

வீட்டுக்குப் போய் கண்டிப்பா பாக்கணும்....

சின்னப் பையன் said...

என்ன கொடுமை இது சரவணன்?

Anonymous said...

வெக்கபடுவது போல இல்ல பாஸு
அய்யோ இப்படி ஆகிட்டோமேன்னு சொல்றது போல இருக்கு.இந்த புகைபடம் வெட்டி சீன் லக்குலுக்கு பொருந்தும் :)

Anonymous said...

வெக்கபடுவது போல இல்ல பாஸு
அய்யோ இப்படி ஆகிட்டோமேன்னு சொல்றது போல இருக்கு.இந்த புகைபடம் வெட்டி சீன் லக்குலுக்கு பொருந்தும் :

Anonymous said...

வணக்கம் *****

சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவே இந்த கடிதம். தேவையில்லாத கண்ணாமூச்சி விளையாட்டால் யாருக்கும் பயனில்லை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.

உங்களை பற்றிய விவரங்களை போலிக்கு நான் தான் கொடுத்தேன் என்று நீங்கள் என் மீது சந்தேகப்படுவதாக அறிந்தேன். டோண்டுவிடமும் நீங்கள் அவ்வாறாக சொன்னதாக கேள்விப்பட்டும் மனம் வருந்தினேன்.

சமீபத்தில் மாயவரத்தான் என்பவர் (அவர் தான் ராபின்ஹூட் என்கிறார்கள்) எனக்கு அனுப்பிய மெயிலிலும் கூட இதே தொனியில் விசாரித்திருந்தார்.

நான் உங்களுக்கு அணுக முடியாதவன் அல்லவே. உங்களுக்கு என் மீது எந்த சந்தேகம் இருந்தாலும் அதை என்னிடமே கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

போலி விஷயத்தில் ஆரம்பத்தில் உங்களோடு சேர்ந்து அவனிடம் நான் சண்டை போட்டிருக்கிறேன். அதன் பின்னர் அவன் என்னைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் சேகரித்து ஆப்பு வைக்கட்டுமா என்று கேட்டபோது பல வலைப்பதிவாளர்களை போலவே அவனுடன் எந்த வம்பும் வேண்டாம் என்று சமரசம் செய்து ஒதுங்கிப் போனேன். இது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். என்னுடைய திராவிடத் தமிழர்கள் தோழர்களும் இந்த விஷயத்தில் விலகி இருப்பதே எனக்கு நல்லது என்று அறிவுறுத்தினார்கள்.

இருந்தும் போலி விஷயத்தில் தொடர்ந்து என் பெயர் அடிபடுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதிலும் உங்களைத் தொடர்புபடுத்தி செய்திகள் வருவது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. டோண்டு அவர்களிடமே நேரில் பேசி என் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

எதுவாக இருந்தாலும் நீங்கள் என்னிடமே பேசி விசாரித்து தெரிந்து கொள்ளலாம். மறைமுகமாக நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. மாயவரத்தானிடமோ அல்லது வேறு எவரிடமோ விசாரிக்கத் தேவையில்லை. எப்போதும் நான் திறந்த புத்தகம் தான்.

வருத்தத்துடன்
******

பரிசல்காரன் said...

//அறிவிழி said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை,
ஆயிரமாவது பதிப்பிற்கு வாழ்த்துகள் .நன்றி...//

யாரிந்த அப்பாவி?

100க்கும் 1000க்கும் வித்யாசம் தெரியாம?

பரிசல்காரன் said...

யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

g said...

பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?


பரிசல்காரன் said...
யோவ்... அடங்கு.. அடங்குன்னா அடங்க மாட்டியா நீ?

சின்னப் பையன் said...

நான் பாத்துட்டேன்பா.. நான் பாத்துட்டேன்....

அவரு வெக்கப்படறத பாத்து என் கன்னம் சிவந்து போச்சு.... வெக்கத்துலேதான்.... :-)))

சின்னப் பையன் said...

நான் பாத்துட்டேன்பா.. நான் பாத்துட்டேன்....

அவரு வெக்கப்படறத பாத்து என் கன்னம் சிவந்து போச்சு.... வெக்கத்துலேதான்.... :-)))

சின்னப் பையன் said...

நான் பாத்துட்டேன்பா.. நான் பாத்துட்டேன்....

அவரு வெக்கப்படறத பாத்து என் கன்னம் சிவந்து போச்சு.... வெக்கத்துலேதான்.... :-)))

சின்னப் பையன் said...

நான் பாத்துட்டேன்பா.. நான் பாத்துட்டேன்....

அவரு வெக்கப்படறத பாத்து என் கன்னம் சிவந்து போச்சு.... வெக்கத்துலேதான்.... :-)))

Anonymous said...

எதிர் பதிவிற்கு அனைவரையும் அழைக்கிறேன் ..

எதிர் பதிவு ஏகாம்பரம்
http://pakkilook.blogspot.com/

ஆதரவு தாருங்கள்

சின்னப் பையன் said...

நான் பாத்துட்டேன்பா.. நான் பாத்துட்டேன்....

அவரு வெக்கப்படறத பாத்து என் கன்னம் சிவந்து போச்சு.... வெக்கத்துலேதான்.... :-)))

சின்னப் பையன் said...

85

Kumky said...

ஹைய்யய்யோ வாலூ.. சரக்க போடாமயே தல சுத்துதே..@##$%$%%#@%&^&*

ரவி said...

டெஸ்ட்

வால்பையன் said...

நண்பர்களே உங்கள் அன்புக்கு எல்லையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டீர்கள், கும்மி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

கணேஷ் said...

வழக்கம் போல நான் லேட்டா வந்துட்டேனா.... கும்மி புடிஞ்சிருச்சி போல....

வால்பையன் said...

நன்றி கணேஷ்!
நீங்கள் கொஞ்சம் லேட்டு தான்

!

Blog Widget by LinkWithin