அறிமுகம்

என் பெயர் அருண், வசிப்பது ஈரோடில்,தொழில் கமாடிடி மார்க்கெட் அனல்ய்செர்
இனி நானும் உங்களுடன் சேர்ந்து வலை பக்கங்களில் கலாய்க்கலாம் என்று இருக்கிறேன்.
புதிது என்பதால் ரேக்கிங் செய்யாமல்
வலை எழுதுவது எப்படி என்று சொல்லி கொடுக்கவும்

8 வாங்கிகட்டி கொண்டது:

தருமி said...

ஓ! கலாய்க்கிற கேசா நீங்கள். துணைக்கு இங்கே நிறையபேர் இருக்கிறார்கள்.

வாருங்கள்.

மங்களூர் சிவா said...

வாங்க அருண், கலக்குங்க!!

கமாடிடி மார்கெட் அனலைசரா? அப்டின்னா?

வால்பையன் said...

நன்றி
//கமாடிடி மார்கெட் அனலைசரா? அப்டின்னா?//

கடைசியாக உங்கள் பதிவில் ஷேர் மார்க்கெட் பற்றி எழுதிருந்திர்கள் அல்லவா!
அது போல தான் கமாடிட்டியும், ஆன்லைன் வர்த்தகம், ஷேர் மார்க்கெட்டில் ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்கலாம், இங்கே விலை பொருள்களை வாங்கலாம்,
எனக்கு அது பற்றிய ஒரு வலையும் உண்டு,
பார்க்க

வால்பையன்

மங்களூர் சிவா said...

அண்ணாத்தே கமாடிடி பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஆனா முழுசா தெரியாம இறங்க பயமா இருக்கு அதுதான்.

ஈக்விடி புரியற மாதிரி இது புரிய மாட்டிக்கிது.
நம்மளோடது இன்னொரு வலை பூ உண்டு Think Big

Anonymous said...

வருக வருகவே.....

பங்குமார்கேட் இருவர் உள்ளனர்.தங்கள் வருகை நல்வரவு ஆகுக..

கலாய்ப்பது மட்டுமில்லாமல் கமாடிட்டி மார்க்கெட் பற்றி நல்ல ஒரு அறிமுகத்தை எற்படுத்தி கொடுக்க வேண்டுகிறேன்.
நன்றி

cheena (சீனா) said...

9 திங்கள் ஆயிற்று - அட்டகாசமாக இருக்கிறது. மனைதனின் இரு பக்கங்கள் இரு வலைப்பூவாக இருக்கின்றன. அறிவிற்கு விருந்து - மனம் மகிழவும் விருந்து.

நல்வாழ்த்துகள்.

முதல் பதிவில் முதல் மறுமொழி நல்ல உள்ளத்திடமிருந்து வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது

வால்பையன் said...

நன்றி சீனா அண்ணா,
தேடி பிடித்து என்னுடைய முதல் பதிவில் உங்களின் வாழ்த்தை தெரிவித்திருக்கிறீர்கள்

mohamedali jinnah said...

நன்றி. எப்படி நண்பர் வால்பையன் உங்களால் போஸ்ட் போடுவதற்குள் கமெண்ட் அடிக்க முடிகிறது . அம்மாவின் கருவறையிலிருந்து அவசரமாக வந்துவிட்டீரோ

!

Blog Widget by LinkWithin