மதியம் புதன், பிப்ரவரி 10, 2010

புலிகளை காப்போம்! (1411)

புலி தான் இந்தியாவின் தேசிய விலங்கு! ஒரு காலத்தில் இந்தியாவின் அடையாளமாகவே இருந்தது, இன்று நம் கண் முன்னே அந்த இனம் அழித்து கொண்டிருக்கிறது!, ஒரு இனம் அழிவிலிருந்து மீண்டும் தலைத்தோங்க வேண்டுமானால் இந்த இனத்தில் குறைந்த பட்சம் 5000 இனங்களாவது இருக்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது, ஆனால் இந்தியாவில் மொத்த புலிகளின் எண்ணிக்கை 1411 மட்டுமே! உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் அருகில் இருக்கிறது! கிட்டதட்ட ஒரு இனம் அழியும் தருவாயில் இருக்கிறது, அதற்கு முன்முதற் காரணம் மனிதனேயன்றி வேறு யாருமில்லை!




பண்டைய காலத்தில் தன்னை பெரும் வீரனாக காட்டிகொள்ள நினைத்த நிலபிரபுக்கள் பெரும்படையோடு!? சென்று புலிகளை வேட்டையாடினர்! தனியா போயிருந்தா புலி அவனை வேட்டையாடியிருக்கும், பின் வெள்ளைகாரர்கள் ஆட்சியில் வேட்டை ஒரு பொழுது போக்காவே இருந்தது! சனியம் புடிச்ச வெள்ளைகார துரைகள், ”நான் இத்தனை புலி சுட்டேன்”னு லண்டனில் மார்தட்டி கொள்வார்களாம்! அவர்களோடு கம்முனாட்டி சாமியார்களும் புலித்தோலுக்காக வேட்டையாடி அதன் மீது அமர்ந்தனர்! அப்போ தான் அவர்களது சீட்டு அமுக்கிகிட்டு இருக்கும் போல! அந்த கபோதிகளை எல்லாம் புலிகளுக்கே இரையாக போட்டிருக்கனும்! தப்பிச்சிகிட்டானுங்க!


நகரமயமாக்கல் என்னும் கொடூரமும் வன விலங்குகள் அனைத்தும் இறக்க காரணம்! இன்னும் 50 வருடங்களில் இந்தியாவில் 50% காடுகள் காணாமல் போயிருக்கும், இந்தியா 150 வருடங்களில் பாதி பாலைவனமாக மாறியிருக்கும்! நமது பேரக்குழந்தைகள் மண்ணை தின்று நாட்கணக்கில் வாழ்ந்து மடிவார்கள், அரசியல் நரிகள் முதலாளிகள் போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலாகிவிடும்! நாம் எதாவது இலவசமா கொடுப்பானுங்களான்னு நாக்கை தொங்கபோட்டுகிட்டு காத்து கொண்டு இருப்போம்!

ஊட்டியில் இருக்கும் காட்டேஜுகளை முழுதுவமாக் அகற்ற சட்டம் போட்டிருப்பதாக கேள்விபட்டேன்! அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி, அப்படியே இந்தியா முழுவதும் இருக்கும் காடுகளை பாதுகாக்க அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால் வன விலங்குளும் தப்பிக்கும், மனிதமும் பிழைக்கும்!


saveourtigers என்ற வலைத்தளம் மூலம் சமூக அமைப்பு ஒன்று இந்த கருத்துகளை நாடெங்கும் பரப்ப கேட்டிருக்கிறது! நண்பர்களும் தங்களால் முடிந்தததை ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்!


இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?

புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில தகவல்


புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் தமிழ் தகவல்

489 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   201 – 400 of 489   Newer›   Newest»
hiuhiuw said...

//நீ ரொம்ப கண்டியாக்கும், உனக்கு கொட்ட இருந்தா முஸ்லீம்கள பத்தி எழுதி பாரு! இத்தனைக்கும் நானே ஒரு முஸ்லிம் தான்.//

முஸ்லீம்கள பத்தி எழுதரக்கு கோட்டை எதுக்கு !

நீங்களே ஒரு முஸ்லீம்தானா! இதுக்கு என்ன அர்த்தம் ? ஒரே குயப்பமா இருக்கே

hiuhiuw said...

//நாதிகனுகளுக்கு நான் வெக்கற பேரு "கண்டரவொளி".//


அப்ப கண்டா..... க்கு உங்க பேர வெப்பீங்களா ?

hiuhiuw said...

//என் ரெண்டு கொட்டையையும் ”அல்லா” வாடகைக்கு வாங்கிட்டு போயிருக்கார்!//

நாள் வாடகையா தல !

hiuhiuw said...

//பாபர் கம்ர்கட்டு வாங்கித் திங்கும் போது இலவசமாக இந்தியவிற்குள் நுழைந்தது தான் அது.//

வரலாறு முக்கியம் அமைச்சரே

hiuhiuw said...

//may i know y u dont believe god if u wish//

"if u wish"ங்கறத முன்னாடி போடுங்க ! அர்த்தமே மாறுது !

குட் மார்னிங் ! மை நேம் இஸ் ராஜன் இவ்ளோதான் எங்க இங்கிலீசு

angel said...

I just say u sumthing wht I knew

There are lots of Gods
Every action has equal and opposite reaction and so if they have done sumthing wrong in previous birth they suffer. As additive inverse these are to rub their sins. He doesn’t change them since he wants them to suffer are realize their misbehavior. And the last question since the god knows how to keep them he do so

angel said...

//may i know y u dont believe god if u wish//

"if u wish"ங்கறத முன்னாடி போடுங்க ! அர்த்தமே மாறுது !

குட் மார்னிங் ! மை நேம் இஸ் ராஜன் இவ்ளோதான் எங்க இங்கிலீசு


if u wish here acts as adjunct so i feel its enough to keep in last

hiuhiuw said...

//if u wish here acts as adjunct so i feel its enough to keep in last//

அக்கா! நான் பதில் சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே !

ஒண்ணுமில்ல நீங்க என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது ! ஆனா என்னன்னு தான் தெரியல ! நீங்க கேட்ட ஆளு இப்ப தான் தம் அடிக்க பொட்டி கடை வரைக்கும் போயிருக்காரு ! வந்தது சொல்லிடறேன் ! தேங்க்ஸ் கா ! ஆங் !

angel said...

ஒண்ணுமில்ல நீங்க என்னமோ சொல்றீங்கன்னு தெரியுது ! ஆனா என்னன்னு தான் தெரியல

i too repeat the same

வால்பையன் said...

//There are lots of Gods
Every action has equal and opposite reaction and so if they have done sumthing wrong in previous birth they suffer. As additive inverse these are to rub their sins. He doesn’t change them since he wants them to suffer are realize their misbehavior. And the last question since the god knows how to keep them he do so//

எல்லாம் கடவுளாலாயே நடக்கிறது என்றால், அவனது தவறான செயலும் கடவுளாலே நடக்கிறது, அப்படியிருக்க தண்டனை கடவுளுக்கு தானே கொடுக்க வேண்டும், அவனுக்கு எதுக்கு!

angel said...

we dont act as per our religion or religion saint says we act as per our thinking and so we do mistakes due to our likes and prefers so its right to give punishments to human isnt it

வால்பையன் said...

//we dont act as per our religion or religion saint says we act as per our thinking and so we do mistakes due to our likes and prefers so its right to give punishments to human isnt it //

வெட்டிபய கடவுளுக்கு வேற வேலை இல்லையா!?

அவரே படைப்பாராமாம், பின் நல்லது பண்ணா சொர்க்கமாம், தப்பு பண்னா நரகமாம், அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும் கோவிலுக்கு போய் மன்னிப்பு கேட்டா சொர்க்கமாம்! கடவுள் யாரு எங்களுக்கு தண்டனை கொடுக்குறதுக்கு அவன் என்ன ஒழுங்கா!?

அவன் போதைக்கு நாங்க என்ன ஊறுகாயா!?

angel said...

hinduism la onum koviluku pona udane sorgam kidayathe

வால்பையன் said...

//hinduism la onum koviluku pona udane sorgam kidayathe //


அப்புறம் ஏன் கோவிலுக்கு போறிங்க!
சாமிகிட்ட குசலம் விசாரிக்கவா!?

hiuhiuw said...

//hinduism la onum koviluku pona udane sorgam kidayathe ///

உண்டியல்ல காசு போடணுமா ?

hiuhiuw said...

//அவன் என்ன ஒழுங்கா!?//

மூணு ரேப்பு ..... ஆறு ராப்பரி கேசு பெண்டிங்குல இருக்கு அந்த கேப்மாரி மேல !

angel said...

அப்புறம் ஏன் கோவிலுக்கு போறிங்க!
சாமிகிட்ட குசலம் விசாரிக்கவா!?

February 12, 2010 10:49 AM


illaye mana nimathiku

உண்டியல்ல காசு போடணுமா

m athuku pathila ethanaiyo velila iruka iduthuku anathanam kudukalam

sathya said...

Good going friends I see a lot of non-religious people in Tamil Nadu including me. It is improving day by day which makes me more happier than ever before.

God is really a waste of time. I don't give a damn about any form/any kind of GOD(S).

angel said...

hi sathiye.........

also realise tht lots of people including me transfers frm non religious to religious.

hiuhiuw said...

//illaye mana nimathiku//

சாமிய பாத்து இருக்கீங்களா அக்கா !

வால்பையன் said...

//illaye mana nimathiku//

நாங்கெல்லாம் போகாமயே நிம்மதியா தானே இருக்கோம்!
சரிங்க எங்க வேணும்னாலும் நிம்மதிக்காக போங்க, காஞ்சிபுரத்தை தவிர!

வால்பையன் said...

//m athuku pathila ethanaiyo velila iruka iduthuku anathanam kudukalam//


அன்னதானம் கொடுக்க மதவாதிகளுக்கு பிச்சைகாரர்கள் தேவைப்படுகிறார்கள்! கடவுள் மறுப்பாளர்கள் பிச்சைகாரர்களையும் சமமான மனிதராக ஆக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்!

பசின்னு இருக்குறவனுக்கு மீனை கொடுக்காதே! மீன் பிடிக்க கற்றுக்கொடு!

angel said...

iraivanai thiyanika oru vazhi uruva vazhi vazhipadu

angel said...

அன்னதானம் கொடுக்க மதவாதிகளுக்கு பிச்சைகாரர்கள் தேவைப்படுகிறார்கள்! கடவுள் மறுப்பாளர்கள் பிச்சைகாரர்களையும் சமமான மனிதராக ஆக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்!

பசின்னு இருக்குறவனுக்கு மீனை கொடுக்காதே! மீன் பிடிக்க கற்றுக்கொடு


piuchaikarargal matumala ethanayo idatil anathai kulanthai irukirargale avargaluku?

வால்பையன் said...

//
also realise tht lots of people including me transfers frm non religious to religious. //

இருக்கா, இல்லையான்னு குழப்பத்தில் இருக்கிறவர்கள் மாறியிருக்கலாம், அவ்வாறு மாறுபவர்கள் எந்த அளவு பொதுபுத்திகாரர்கள் என எனது பொதுபுத்தி பதிவில் சொல்லியிருக்கேன்!

சுருக்கமா சொல்லனும்னா, ஒரு சினிமா வெற்றியடைய நல்ல கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு எல்லாம் வேண்டும், ஆனாலும் ஏன் பூசை போடுகிறார்கள்! அப்படியே போட்டாலும் எல்லா படமும் வெற்றியடையுதா!?

இருக்கட்டுமேன்னு போடும் பூசை மாதிரி தான் சிலர் கடவுள் நம்பிக்கையில்லால் இருந்து நம்பிக்கைக்கு மாறுவது!

சிந்திக்க மறுக்கும் மக்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை!

angel said...

//illaye mana nimathiku//

சாமிய பாத்து இருக்கீங்களா அக்கா

moreover i will ask u one thing and dont reply in bad words.

sperm evlo chinathu ovum athuvum chinathu than atha nama microscope illama paka mudyathu athu epdi manithara uruvam eduthu varuthu

angel said...

sinthikum makale en munthaya kelviku pathil tharungal

வால்பையன் said...

//iraivanai thiyanika oru vazhi uruva vazhi vazhipadu //

நீங்கள் வணங்கம் உருவம் தான் கடவுள் என்பதற்க்கு என்ன ஆதாரம்!?
அவர் வந்து உங்ககிட்ட சொன்னாரா!?

வால்பையன் said...

//piuchaikarargal matumala ethanayo idatil anathai kulanthai irukirargale avargaluku? //

அவர்களும் நம் சகோதர சகோதிரிகள் தான், அவர்களுக்கு செய்வது கடமை, அது அன்னதானம் என்றால் அவர்களை கொச்சை படுத்துவது போல! அவர்கள் விரும்பி அனாதை ஆகவில்லை! அதற்கு காரணம் நீங்களும், நானாகவும் கூட இருக்கலாம்!

வால்பையன் said...

//sperm evlo chinathu ovum athuvum chinathu than atha nama microscope illama paka mudyathu athu epdi manithara uruvam eduthu varuthu //


அப்போ கடவுள் விந்தணுவை விட சின்னவரா!?

Anonymous said...

வால்பையா அல்லா பாவம் உன்னை சும்மா விடாது

மீரான் உல்லா
நாகூர்

hiuhiuw said...

//sperm evlo chinathu ovum athuvum chinathu than atha nama microscope illama paka mudyathu athu epdi manithara uruvam eduthu varuthu//


சாமிதான் மந்திரம் போட்டு பெருசாக்கறார்னு சொல்றீங்களா ?

hiuhiuw said...

//வால்பையா அல்லா பாவம் உன்னை சும்மா விடாது

மீரான் உல்லா
நாகூர்//

குல்லா போட்டு விடுமா

hiuhiuw said...

//வால் பையா //

உங்களையும் மதம் மாற்ற முயற்சி செய்கிறான் ஒருத்தன் !

hiuhiuw said...

//moreover i will ask u one thing and dont reply in bad words.//

என்னை நீங்க ரொம்பக் கேவலப் படுத்தறீங்க !

வால்பையன் said...

//sinthikum makale en munthaya kelviku pathil tharungal //


விந்தணுவை விட சின்ன கடவுளை நான் ஏங்க கும்பிடனும்!

hiuhiuw said...

//நீங்கள் வணங்கம் உருவம் தான் கடவுள் என்பதற்க்கு என்ன ஆதாரம்!?
அவர் வந்து உங்ககிட்ட சொன்னாரா!?//

எல்லாமே ( அங்கங்கள் ) டபுள் டபுளா இருந்தா கடவுள் தானே !

angel said...

//iraivanai thiyanika oru vazhi uruva vazhi vazhipadu //

நீங்கள் வணங்கம் உருவம் தான் கடவுள் என்பதற்க்கு என்ன ஆதாரம்!?
அவர் வந்து உங்ககிட்ட சொன்னாரா!?

February 12, 2010 11:35 AM


nan vanagum uruvam than iraivan endru solavilaye avarai vanaguvathurku uthavum vazhi engiren

angel said...

avaragalai ungal veetil en veetil alaithuvantha thinamum uthava mudiathu alava enave avargaluku mudintha oru siriya uthavi

Anonymous said...

\\குல்லா போட்டு விடுமா\\

தம்பி ராஜன் துணிவு இருந்த தர்க தெருவுல செல்லி பாரு.

மீரான் உல்லா
நாகூர்.

angel said...

அப்போ கடவுள் விந்தணுவை விட சின்னவரா!?

avar thunilum irunkirar thurumbilum irukirar

angel said...

சாமிதான் மந்திரம் போட்டு பெருசாக்கறார்னு சொல்றீங்களா ?

ammam

hiuhiuw said...

//விந்தணுவை விட சின்ன கடவுளை நான் ஏங்க கும்பிடனும்!//

கொஞ்சமானும் பெரிய கடவுள் இல்லையா ? அட்லீஸ்ட் கட்ட வெரல் சைசு!

hiuhiuw said...

//\\குல்லா போட்டு விடுமா\\

தம்பி ராஜன் துணிவு இருந்த தர்க தெருவுல செல்லி பாரு.


மீரான் உல்லா
நாகூர்.//

தம்பி ! நீ முஸ்லீமே கெடயாது ! நிஜப் பேரோட பதில் சொல்லவே உனக்கு வக்கு வகையில்ல ! நீ கேட்ட கேட்டுக்கு எனக்கு சவால் விடறயா ? பிதுக்கிருவேன் ! ஓடி போயிரு

hiuhiuw said...

//சாமிதான் மந்திரம் போட்டு பெருசாக்கறார்னு சொல்றீங்களா ?

ஆம்மாம்//


அடடடா ! அதுக்கு பேசாம பெருசாவே படைக்கலாமே ! பொழப்பு மயிரில்லாம எதுக்கு இந்த ரெண்டு வேல

hiuhiuw said...

//தம்பி ராஜன் துணிவு இருந்த தர்க தெருவுல செல்லி பாரு.//

அத விட்டு வெளிய வர மாட்டீங்களோ

angel said...

ராஜன் said...
//விந்தணுவை விட சின்ன கடவுளை நான் ஏங்க கும்பிடனும்!//

கொஞ்சமானும் பெரிய கடவுள் இல்லையா ? அட்லீஸ்ட் கட்ட வெரல் சைசு!


athoda konjam perusana sperm ovumla irunthu neenga varathuku varamaye irunthu irukalame

hiuhiuw said...

//நாங்கெல்லாம் போகாமயே நிம்மதியா தானே இருக்கோம்!
சரிங்க எங்க வேணும்னாலும் நிம்மதிக்காக போங்க, காஞ்சிபுரத்தை தவிர!//

அந்த ஊரு சாமி புள்ள வரம் மட்டும் தான் குடுக்கும்

angel said...

அடடடா ! அதுக்கு பேசாம பெருசாவே படைக்கலாமே ! பொழப்பு மயிரில்லாம எதுக்கு இந்த ரெண்டு வேல


namaku porumai ngra kunam venumla

angel said...

/moreover i will ask u one thing and dont reply in bad words.//

என்னை நீங்க ரொம்பக் கேவலப் படுத்தறீங்க !


sorry when i saw most of ur replies i told so

hiuhiuw said...

//athoda konjam perusana sperm ovumla irunthu neenga varathuku varamaye irunthu irukalame

//

அடடா ! அழகிய வரிகள் ! என் ஐயப்பாட்டை நீக்கும் ஆழ்ந்த கருத்துக்கள் ! இந்தாருங்கள் புலவரே ஆயிரம் பொன்

hiuhiuw said...

//sorry when i saw most of ur replies i told so

//

அவ்வளவுவு வு வு வு ... கேவலமாவா வா வா வா இருந்துச்சு சு சு சு

hiuhiuw said...

//namaku porumai ngra kunam venumla //

உச்சி முடி நட்டுகிச்சு

Anonymous said...

||பிதுக்கிருவேன் ! ஓடி போயிரு ||

நீ ராஜான இல்ல ராமராஜனா?

இது என்ன பார்ட் டைம் வேலையா..

மீரான் உல்லா
நாகூர்.

வால்பையன் said...

//வால்பையா அல்லா பாவம் உன்னை சும்மா விடாது //

ஆமாம், அல்லா பாவம் தான்!
உங்களிடம் மாட்டி சீறழியுது!

வால்பையன் said...

//avaragalai ungal veetil en veetil alaithuvantha thinamum uthava mudiathu alava enave avargaluku mudintha oru siriya uthavi //

திரும்பவும் சொல்கிறேன், அது உதவி அல்ல! கடமை

angel said...

அடடா ! அழகிய வரிகள் ! என் ஐயப்பாட்டை நீக்கும் ஆழ்ந்த கருத்துக்கள் ! இந்தாருங்கள் புலவரே ஆயிரம் பொன்


vendamaiya umidam irunthu vanga emaku virupam illai

வால்பையன் said...

//avar thunilum irunkirar thurumbilum irukirar //

தப்பா நினைச்சுகாதிங்க, கக்காவுல இருப்பாரா!?

ஒரு டவுட்டு தான்!

angel said...

திரும்பவும் சொல்கிறேன், அது உதவி அல்ல! கடமை

athu epdi sir evno thapu seivan atha seri seya nama pona kadamaiya?

hiuhiuw said...

//நீ ராஜான இல்ல ராமராஜனா?

இது என்ன பார்ட் டைம் வேலையா..//

மேஜர் சுந்தர ராஜன் !

angel said...

//avar thunilum irunkirar thurumbilum irukirar //

தப்பா நினைச்சுகாதிங்க, கக்காவுல இருப்பாரா!?

ஒரு டவுட்டு தான்!

February 12, 2010 12:06 PM

athilum pathogens iruku
they are too useful for soil fertility

வால்பையன் said...

//athoda konjam perusana sperm ovumla irunthu neenga varathuku varamaye irunthu irukalame //

எங்க வர்றதுக்கு, எங்க வராம!?

angel said...

//namaku porumai ngra kunam venumla //

உச்சி முடி நட்டுகிச்சு

February 12, 2010 12:01 PM

apdina?

வால்பையன் said...

//namaku porumai ngra kunam venumla //

பொருமைக்கும், சிறுசு பெருசுக்கும் என்ன சம்பந்தம்!

வால்பையன் said...

//என்னை நீங்க ரொம்பக் கேவலப் படுத்தறீங்க !

sorry when i saw most of ur replies i told so //


நாங்க கண்ணாடி மாதிரி, எங்களை பார்த்து சிரிச்சா நாங்களும் சிரிப்போம்!
எங்களை பார்த்து முறைச்சா நாங்களும் முறைப்போம்!

hiuhiuw said...

//vendamaiya umidam irunthu vanga emaku virupam illai

//

வேடிக்கை அவமானம் வெட்கம் ........

அழகு ராஜன்

அன்பில் ராஜன்

வனிதையர் விரும்பும் அதிரூப சுந்தரனான என்னைப் பார்த்தா இப்படி சொல்கிறீர்கள்

Anonymous said...

அரே அல்லா இந்த ராஜானுக்கு நல்ல புத்தி கொடு.

மீரான் உல்லா
நாகூர்.

வால்பையன் said...

//நீ ராஜான இல்ல ராமராஜனா?

இது என்ன பார்ட் டைம் வேலையா..


மீரான் உல்லா
நாகூர். //

பிதுக்குதல் யார்க்கும் எளிய அரியவாம்
பார்ட்டைமில் பிதுக்கு தல்!

வால்பையன் said...

//அரே அல்லா இந்த ராஜானுக்கு நல்ல புத்தி கொடு. //

சுத்தி கொடுத்தாலும் ஆணி அடிக்க ஆகும், புத்தியை வச்சு என்ன பண்ணறது!

புத்தின்னா பிள்ளையார் பொண்ணாட்டின்னு வட நாட்டுல சொல்றாங்களே அதுவா!?

hiuhiuw said...

//புத்தின்னா பிள்ளையார் பொண்ணாட்டின்னு//

அதுக்கும் ஆணை மூஞ்சியா இருக்கப் போவுது வேணாம் தல

angel said...

ராஜன் has left a new comment on the post "புலிகளை காப்போம்! (1411)":

//vendamaiya umidam irunthu vanga emaku virupam illai

//

வேடிக்கை அவமானம் வெட்கம் ........

அழகு ராஜன்

அன்பில் ராஜன்

வனிதையர் விரும்பும் அதிரூப சுந்தரனான என்னைப் பார்த்தா இப்படி சொல்கிறீர்க

nan ungalai kandathilai nan solavilaii type than seithen

Anonymous said...

கண்ணாடியில வாலு தெரியுமா?

மீரான் உல்லா
நாகூர்.

hiuhiuw said...

//அரே அல்லா//

கிழிஞ்சு போச்சு குல்லா

angel said...

//namaku porumai ngra kunam venumla //

பொருமைக்கும், சிறுசு பெருசுக்கும் என்ன சம்பந்தம்!

puriala

வால்பையன் said...

//athu epdi sir evno thapu seivan atha seri seya nama pona kadamaiya? //

எவனோ செய்த தப்புக்கு ஏன் போய் நீங்க உதவி செய்யனும்! ஏன்னா அப்படி செய்தால் புண்ணியம் கிடைக்கும்னு நம்பிக்கை! உங்களுக்கு புண்ணியம் கிடைக்க எல்லாரும் அனாதையானாலும் உங்களுக்கு கவலையில்லை!

அது எவனோ செய்த தப்பில்லை, அவன் அனாதை ஆக உங்கள் கடவுள் தானே காரணம்! அவன் தான் அந்த எவனோவா!?

angel said...

எங்க வர்றதுக்கு, எங்க வராம!?

ulagathuku

வால்பையன் said...

//athilum pathogens iruku
they are too useful for soil fertility //


அப்ப அந்த வேலையை மட்டும் செய்யட்டும்! மக்களுக்குள் ஏன் சண்டை மூட்டி விடனும்!

வால்பையன் said...

//உச்சி முடி நட்டுகிச்சு

apdina? //


”என் உச்சி மண்டையில் சுர்ருங்குது”

பாட்டு கேட்டதில்லையா!?

hiuhiuw said...

//கண்ணாடியில வாலு தெரியுமா?//

நீங்க நின்னா தெரியாது ....... உங்களுக்கு ஒண்ணுமிருக்காது மொளுக்கடீர்னு தான்
இருக்கும் ( உங்க வேதத்துல போட்டுருக்கு )

angel said...

எவனோ செய்த தப்புக்கு ஏன் போய் நீங்க உதவி செய்யனும்! ஏன்னா அப்படி செய்தால் புண்ணியம் கிடைக்கும்னு நம்பிக்கை!

ammam unmaiyum kuda

உங்களுக்கு புண்ணியம் கிடைக்க எல்லாரும் அனாதையானாலும் உங்களுக்கு கவலையில்லை!

apdi kidayathu

அது எவனோ செய்த தப்பில்லை, அவன் அனாதை ஆக உங்கள் கடவுள் தானே காரணம்! அவன் தான் அந்த எவனோவா!?

athu epdinga dont mistake me. if a lady do sumthing wrong due to her wrong attitude y do u say thts god mistake./.

வால்பையன் said...

//nan ungalai kandathilai nan solavilaii type than seithen //

நல்லா கடிக்கிறிங்க!

வால்பையன் said...

//கண்ணாடியில வாலு தெரியுமா?

மீரான் உல்லா
நாகூர். //


உடையில்லாமல் நின்று பார்த்தால் தெரியும்!

Anonymous said...

நாதிகனாவே இருந்துட்டு போ.. ஆனா ரகசியமா சாமி கும்புடாதே, புள்ள குட்டிங்களுக்க நல்ல இருக்கனுன்ம்னு...

angel said...

நல்லா கடிக்கிறிங்க!

ungalavidava

hiuhiuw said...

//nan ungalai கண்டதில்லை//


கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர் !

வால்பையன் said...

//எங்க வர்றதுக்கு, எங்க வராம!?
ulagathuku //


இப்போ வந்து மட்டும் என்னாத்த கிழிச்சிட்டோம் போங்க!

வால்பையன் said...

//நாதிகனாவே இருந்துட்டு போ.. ஆனா ரகசியமா சாமி கும்புடாதே, புள்ள குட்டிங்களுக்க நல்ல இருக்கனுன்ம்னு...//

யார் புள்ள குட்டிங்க!?

வால்பையன் said...

//நல்லா கடிக்கிறிங்க!

ungalavidava//


உங்க வீட்டுக்கு புலியை அனுப்புறேன் இருங்க!

hiuhiuw said...

//நாதிகனாவே இருந்துட்டு போ.. ஆனா ரகசியமா சாமி கும்புடாதே, புள்ள குட்டிங்களுக்க நல்ல இருக்கனுன்ம்னு...

//


அடா அடா அடா ... சரியான கவுண்டர் அட்டாக் ...... போயி பெரியவங்க யாராவது வரசொல்லு

angel said...

ராஜன் said...
//nan ungalai கண்டதில்லை//


கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர் !

February 12, 2010 12:17 PM


pls puriyira mathri type panunga

வால்பையன் said...

//if a lady do sumthing wrong due to her wrong attitude y do u say thts god mistake.//

அவ தப்[பு செய்வான்னு தான் ஏற்கனவே கடவுளுக்கு தெரியுமே! பின் ஏன் படைக்கனும்,

ஒரு குழந்தை அனாதை ஆகவா!?
இல்லை
உங்களூக்கு புண்ணியம் கிடைக்கவா!?
இல்லை
நாம் சண்டை போடவா!?

hiuhiuw said...

//
//கண்ணாடியில வாலு தெரியுமா?

மீரான் உல்லா
நாகூர். ////

காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது

கழட்டி போட்டுட்டு நீ நின்னா என்னவாகும் மனது !

Anonymous said...

"நீ ராஜான இல்ல ராமராஜனா?


இது என்ன பார்ட் டைம் வேலையா..//

மேஜர்ஒ சுந்தர ராஜன் ! "

உங்க கமண்டை பார்த மைனர் சுந்தர ராஜன் போல இருக்கு.

மீரான் உல்லா
நாகூர்.

angel said...

i m leaving catch u people later

வால்பையன் said...

//அதுக்கும் ஆணை மூஞ்சியா இருக்கப் போவுது வேணாம் தல //

மூஞ்சி எப்படியிருந்தா உங்களுக்கு என்ன!

hiuhiuw said...

//pls puriyira mathri type panunga//

அது தேவ லிபி சரியா உச்சாரிக்கனும்!

hiuhiuw said...

//உங்க கமண்டை பார்த மைனர் சுந்தர ராஜன் போல இருக்கு. //

ஏன் புச்சிக் குட்டி உனுக்கு அப்புடி தோணுது ! ச்சொல்லு ச்சொல்லு !

sathya said...

ஆனா சாமி பத்தி நான் தப்ப சொல்லவே இல்ல. முன்னாடி ஒரு தடவ தப்ப சொல்லி எல்லா சாமியும் (ஹிந்து சாமி, முஸ்லிம் சாமி, யேசுவோட பாதர் சாமி, jewish சாமி, கிரீக் பூனை சாமி எல்லாம் வந்து கண்ண குத்தி அட்டாக் பண்ண ட்ரை பண்ணுதுக. ஆதலால் நான் இந்த டீலுக்கு வரல சாமியோவ்.

hiuhiuw said...

//மூஞ்சி எப்படியிருந்தா உங்களுக்கு என்ன!//

முக்காட்டப் போடுவோம்ங்கரீன்களா?

hiuhiuw said...

//(ஹிந்து சாமி, முஸ்லிம் சாமி, யேசுவோட பாதர் சாமி, jewish சாமி, கிரீக் பூனை சாமி எல்லாம் வந்து கண்ண குத்தி அட்டாக் பண்ண ட்ரை பண்ணுதுக.//

மேல் மருவத்தூர் அம்மா சாமி வரல

வால்பையன் said...

//(ஹிந்து சாமி, முஸ்லிம் சாமி, யேசுவோட பாதர் சாமி, jewish சாமி, கிரீக் பூனை சாமி எல்லாம் வந்து கண்ண குத்தி அட்டாக் பண்ண ட்ரை பண்ணுதுக.//

மேல் மருவத்தூர் அம்மா சாமி வரல //


நெஞ்சு முடிய செரைக்க போயிருக்கு!

sathya said...

யப்பா தமிழ்ல டைப் பண்ண நல்ல சாப்ட்வேர் சொல்லுங்கப்பா. பத்து வர்ஷம் ஆகுது ஒரு கமெண்ட் எழுத

hiuhiuw said...

//யப்பா தமிழ்ல டைப் பண்ண நல்ல சாப்ட்வேர் சொல்லுங்கப்பா. பத்து வர்ஷம் ஆகுது ஒரு கமெண்ட் எழுத//


யோவ் லைன்ல நில்லுயா ! நாங்கல்லா ரெண்டு வருசமா அது தெரியாம சுத்திகிட்டு இருக்கோம் ! இப்ப வந்துட்டு .....

hiuhiuw said...

//நெஞ்சு முடிய செரைக்க போயிருக்கு!//

அப்ப போன வாரம் போனது !

வால்பையன் said...

//யப்பா தமிழ்ல டைப் பண்ண நல்ல சாப்ட்வேர் சொல்லுங்கப்பா. பத்து வர்ஷம் ஆகுது ஒரு கமெண்ட் எழுத //


nhm writer என்று கூகுளில் தேடுங்கள்!
அதை தரவிரக்கம் செய்து இன்ஸ்டால் செய்தால், உங்கள் கணிணி வலது கீழ் மூலையில் மணி ஒ\போன்று ஒரு ஐகான் வரும்!
alt+2 அழுத்தினால் அது மஞ்சலாக மாறும், அப்போது நீங்கள் டைப் செய்வது தமிழாக வரும்!

அல்லது என்னுடய கமெண்ட் பாக்ஸின் மேல ”தமிழில் டைப்ப” என்று இருக்குது பாருங்க, அதை open link in new tap ல் கிளிக்குங்க!

வால்பையன் said...

//நெஞ்சு முடிய செரைக்க போயிருக்கு!//
அப்ப போன வாரம் போனது ! //

வாரம் வாரம் போய் அங்க தான் செரைக்கிறாராம்!

Anonymous said...

காலடி கைபுடி மண்
தலை முடி
கை நேகம்
நீங்க பயன் படுத்தின துணி ( ஜட்டி தவிர்த்து)

இது போதும் ராஜன் சுனியம் வைக்க

மீரான் உல்லா
நாகூர்.

sathya said...

மேல்மருவத்தூர் அம்மா சாமி ராக்கெட் ரெடி பண்ண போய் இருக்கார். இப்ப தான் ஏர்செல் 'ல இன்போர்ம் பண்னுனாறு

hiuhiuw said...

//( ஜட்டி தவிர்த்து)//

அது மட்டும்தான் குடுப்பேன் ! அத வெச்சு மந்திரம் போட்டுப் பாரு ! வக்காளி ரத்த வாந்தி எடுத்து சாவ !

வால்பையன் said...

//காலடி கைபுடி மண்
தலை முடி
கை நேகம்
நீங்க பயன் படுத்தின துணி ( ஜட்டி தவிர்த்து)

இது போதும் ராஜன் சுனியம் வைக்க

மீரான் உல்லா//


அல்லா இப்போ இந்த பிஸ்னஸ் தான் பண்றாரா!?
வாழ்த்துக்கள்

hiuhiuw said...

//அல்லா இப்போ இந்த பிஸ்னஸ் தான் பண்றாரா!?//

ஆமா தல ஒட்டக பால் வியாபாரம் படுத்துருச்சாம் !

வால்பையன் said...

//அல்லா இப்போ இந்த பிஸ்னஸ் தான் பண்றாரா!?//

ஆமா தல ஒட்டக பால் வியாபாரம் படுத்துருச்சாம் ! //

படுத்திருந்த ஒட்டகத்தில் கறந்திருப்பார்!

sathya said...

நன்றி வால்! தட் வொர்க்ஸ் வெள்

hiuhiuw said...

//வாரம் வாரம் போய் அங்க தான் செரைக்கிறாராம்!//

சீக்கரம் நெடு நெடுன்னு வளந்துடுது போல ! வேரோட புடுங்கி வசம்ப வெச்சு தேச்சா மொளைக்காது

வால்பையன் said...

//நன்றி வால்! தட் வொர்க்ஸ் வெள் //

நண்பர்களூக்குள் நன்றி எதுக்கு!
நீங்கள் தெரியாத ஒருவருக்கு சுட்டி காட்டினால் தன்யனாவேன்!

கற்றதனால் ஆய பயன் அதை மற்றொருவருக்கு கற்று கொடுப்பதே!

வால்பையன் said...

//சீக்கரம் நெடு நெடுன்னு வளந்துடுது போல ! வேரோட புடுங்கி வசம்ப வெச்சு தேச்சா மொளைக்காது //

சத்யாகிட்ட ஏர்செல் நம்பர் இருக்காம், சொல்லிருவாரு!

hiuhiuw said...

//படுத்திருந்த ஒட்டகத்தில் கறந்திருப்பார்!//

ஒட்டகம்ன்னு நெனச்சு யானை மடிய பிடிச்சாராம் ! வாய் மேல மிதிச்சு தொரத்தி விட்டுருச்சு போல

hiuhiuw said...

//ஆய பயன் அதை மற்றொருவருக்கு கற்று கொடுப்பதே!//

கவுச்சயா பேசாதீங்க தல

வால்பையன் said...

//ஒட்டகம்ன்னு நெனச்சு யானை மடிய பிடிச்சாராம் ! வாய் மேல மிதிச்சு தொரத்தி விட்டுருச்சு போல //

ஹாஹாஹா!
ஒட்டகம் மிதிச்சா மட்டும் தாங்கிருவாராக்கும்!

hiuhiuw said...

//ஒட்டகம் மிதிச்சா மட்டும் தாங்கிருவாராக்கும்!
//

அவுரு ஒட்டகத்த பாட்டுப் பாடியே அடக்குவாரு! அரேபியாவின் ராமராஜன் அவுரு !

Anonymous said...

எந்த விஷஜந்து அடங்க மிருகம்
எது வானாலும் பாய் பயப்படமாட்டான்
அது நெத்திய பாத்து மூனு முறை 786 சொல்லு
அது அடங்கி ஒடிடும். ஆனா ராஜன் இதை மனைவிகிட்ட பயன்படுத்த கூடாது

மீரான் உல்லா
நாகூர்.

hiuhiuw said...

//ஆனா ராஜன் இதை மனைவிகிட்ட பயன்படுத்த கூடாது//

நான் எதுக்குங்க உங்க மனைவி கிட்ட பயன் படுத்தப் போறேன் !?!?!?

hiuhiuw said...

//பாய் பயப்படமாட்டான்// கோரைப் பாயா தென்னம் பாயா

வால்பையன் said...

//எந்த விஷஜந்து அடங்க மிருகம்
எது வானாலும் பாய் பயப்படமாட்டான்
அது நெத்திய பாத்து மூனு முறை 786 சொல்லு
அது அடங்கி ஒடிடும். ஆனா ராஜன் இதை மனைவிகிட்ட பயன்படுத்த கூடாது//


ஹாஹாஹா!
மீண்டும் என்ன சொன்னா அந்த விஷஜந்து எழுந்து நிற்கும்!

(அல்லாவுக்கு ஏன் இல்லைன்னு இப்போ தானே புரியுது)

hiuhiuw said...

//அது நெத்திய பாத்து மூனு முறை 786 சொல்லு// நீ என்ன டிசைன் டிசைனா பழிவாங்க டிரை பண்ற !

hiuhiuw said...

//அது அடங்கி ஒடிடும். //

எது அல்லாவா ?

hiuhiuw said...

//மீண்டும் என்ன சொன்னா அந்த விஷஜந்து எழுந்து நிற்கும்!//

ஜும்பலக்கடி பம்பா !

Anonymous said...

யோவ் ராஜன் உன் மனைவிகிட்ட பயன்படுத்த கூடாது

நீங்க இது மாதிரி ஏட கூடமா நினைப்பிங்க அதனால தான் எங்கள் பெண்கள் நெற்றியை மறைத்து குர்தா உடை அணிகிறார்கள்

மீரான் உல்லா
நாகூர்.

hiuhiuw said...

//மீரான் உல்லா
நாகூர்.

February 12, 2010 12:3//

சிவனும் காளியும் குத்தாட்டம் போட்டா நீங்கல்லாம் டவுசர் கழண்டு டப்பா தெறிக்க ஓடுவீங்க !

hiuhiuw said...

//நீங்க இது மாதிரி ஏட கூடமா நினைப்பிங்க//

ஆமா ஒரு தபா கோயில்ல சாமி செலைய பாத்து பேஜாராயிருச்சு

வால்பையன் said...

//சிவனும் காளியும் குத்தாட்டம் போட்டா நீங்கல்லாம் டவுசர் கழண்டு டப்பா தெறிக்க ஓடுவீங்க ! //

காளி அவுட் ஆஃப் ஆர்டரில் இருந்தால் விஷ்ணு பொம்பளை வேஷம் போட்டு வருவார்!

hiuhiuw said...

சிவனுக்கு எதுக்கு தல மூனாங்கன்னு !


வேற ஏங்கிள்ள பாக்கவா

hiuhiuw said...

//விஷ்ணு பொம்பளை வேஷம்//

ஆமா தல ! அது போல எதுனா போட்டோ இருந்தா அனுப்புங்க !

வால்பையன் said...

//நீங்க இது மாதிரி ஏட கூடமா நினைப்பிங்க அதனால தான் எங்கள் பெண்கள் நெற்றியை மறைத்து குர்தா உடை அணிகிறார்கள்//


எல்லா மததிலும் இப்பழக்கம் வேறு வேறு மாதிரியாக இருக்கிறது!

ஆனால் பாருங்கள் மறைத்து வைக்கும் பொருள் மேல் தான் மனிதனுக்கு ஆர்வம் அதிகமாகிறது!
நல்ல வேளை நான் ஒரு talking animal!

வால்பையன் said...

//சிவனுக்கு எதுக்கு தல மூனாங்கன்னு !

வேற ஏங்கிள்ள பாக்கவா //


சரியா கம்பெனி கொடுக்கலைனா எரிச்சுருவாரு!

வால்பையன் said...

//ஆமா தல ! அது போல எதுனா போட்டோ இருந்தா அனுப்புங்க ! //

நீங்க பாக்குற பொம்பளை சாமி எல்லாம் வேஷம் போட்டது தான்!

hiuhiuw said...

//சரியா கம்பெனி கொடுக்கலைனா எரிச்சுருவாரு!//

அவரு கம்பெனி சரியில்லைன்னு சம்சாரம் தனி பிரான்ச் ஓபன் பண்ணிட்டதா கேள்வி !

வால்பையன் said...

//அவரு கம்பெனி சரியில்லைன்னு சம்சாரம் தனி பிரான்ச் ஓபன் பண்ணிட்டதா கேள்வி ! //

அவுங்களுக்கு வேற எங்கேயாவது ஒரு கண்ணு எக்ஸ்ட்ரா இருக்கலாம்!

hiuhiuw said...

//நீங்க பாக்குற பொம்பளை சாமி எல்லாம் வேஷம் போட்டது தான்! //

அப்ப நெஜ பீசு யாரு ?

வால்பையன் said...

//அப்ப நெஜ பீசு யாரு ? //

பஸ் ஸ்டேண்டு பக்கம் தேடி பாருங்க கிடைக்கலாம்!

hiuhiuw said...

//அவுங்களுக்கு வேற எங்கேயாவது ஒரு கண்ணு எக்ஸ்ட்ரா இருக்கலாம்!//

கண்ணு பட போகுதைய்யா மூணு கண்ணரே ! உனக்கு ரெண்டு மேட்டர் கேக்குதையா கேனக் கண்ணரே !

வால்பையன் said...

//கண்ணு பட போகுதைய்யா மூணு கண்ணரே ! உனக்கு ரெண்டு மேட்டர் கேக்குதையா கேனக் கண்ணரே ! //

ஹாஹாஹாஹா!
அடக்கமுடியாமல் சிரித்து கொண்டிருக்கிறேன்!

Anonymous said...

இன்னாயா ராமராஜன் பாட்டு பாடி மாடை அடக்குவாரு அதை நீங்க
நம்புவிங்க ஆனா எங்க 786 பத்தி நம்ப மாட்டிங்களா?

வண்டலுருக்கு வா ராஜன் சிங்கத்தை நாய் மாதிரி வாலட்ட வைக்கிறேன்

மீரான் உல்லா
நாகூர்.

hiuhiuw said...

//பஸ் ஸ்டேண்டு பக்கம் தேடி பாருங்க கிடைக்கலாம்! //

ஒஹ் பார்வதீ ! பார்வதீ !

என்ன விலை அழகே ! கொஞ்சம் குறைத்தால் வாங்க வருவேன் ! டிப்ஸ் கூட தருவேன் !

hiuhiuw said...

//வண்டலுருக்கு வா ராஜன் சிங்கத்தை நாய் மாதிரி வாலட்ட வைக்கிறேன் //

நீ அவனாசிக்கு வா! அவனாசி லிங்கேஸ்வறன அவுத்து போட்டுட்டு ஆடிக் காட்ட வெக்கறேன்

வால்பையன் said...

//என்ன விலை அழகே ! கொஞ்சம் குறைத்தால் வாங்க வருவேன் ! டிப்ஸ் கூட தருவேன் ! //

காசுகேத்த பணியாரம் நிச்சயமாக கிடைக்கும்!
ஆனால் பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே!

வால்பையன் said...

//வண்டலுருக்கு வா ராஜன் சிங்கத்தை நாய் மாதிரி வாலட்ட வைக்கிறேன் //

நீங்க பெரிய இவரு தான்னு நான் நம்புறேன் மீரான்!
சிவனுக்கு அடங்கமாட்டாம திரியுதாம், கொஞ்சம் அடக்குங்களேன்!

hiuhiuw said...

//காசுகேத்த பணியாரம் நிச்சயமாக கிடைக்கும்!
ஆனால் பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே! //

எடு அந்த வாளை: அவ்வவ் ! வாளையும் உறையையும் வீட்டிலேயே வைத்து விட்டேன் மன்னா ?

hiuhiuw said...

//சிவனுக்கு அடங்கமாட்டாம திரியுதாம்,//

துடிக்கிறது லிங்கம் !!!! அடக்கு அடக்கு என்று நட்பு நாடி வந்த உறவு தடுக்கிறது

வால்பையன் said...

//எடு அந்த வாளை: அவ்வவ் ! வாளையும் உறையையும் வீட்டிலேயே வைத்து விட்டேன்//

நன்றாக பாருங்கள் வாள் இருக்கும்! உறையை தான் மறந்து வைத்திருபீர்கள்! இப்போதெல்லாம் உறை பெட்டிகடையில் கூட கிடைக்கும்!
கவலைப்பட வேண்டாம்!

hiuhiuw said...

//இப்போதெல்லாம் உறை பெட்டிகடையில் கூட கிடைக்கும்!
கவலைப்பட வேண்டாம்!//

சுந்தர காண்டமா ஆரண்ய காண்டமா ?

வால்பையன் said...

//துடிக்கிறது லிங்கம் !!!! அடக்கு அடக்கு என்று நட்பு நாடி வந்த உறவு தடுக்கிறது //

விஷ்ணுக்கு அப்படியெல்லாம் எதுவும் தடுக்காதாம்! ஸ்ட்ரைட்டா போய் குனிஞ்சுக்குவாராம்!

hiuhiuw said...

//விஷ்ணுக்கு அப்படியெல்லாம் எதுவும் தடுக்காதாம்! ஸ்ட்ரைட்டா போய் குனிஞ்சுக்குவாராம்!// பண்ணி வேஷம் போட்டுட்டு போயி பட்டைய கெலப்புவாறு

Anonymous said...

"காசுகேத்த பணியாரம் நிச்சயமாக கிடைக்கும்!
ஆனால் பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே"


பெண்களை இப்படி இழி செய்வதை ஓரிஜினல் பாயால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது வாலு & ராஜன் போய் வருகி்றேன்.

பெண்களுக்கு மதிப்பில்ல பிளாக்கில் பாய்க்கு என்ன வேலை என்று நாளைய வரலாறு உங்களுக்கு புரிய வைக்கும்

அல்லா நாமம் வாழ்க !

மீரான் உல்லா
நாகூர்.

hiuhiuw said...

//பெண்களுக்கு மதிப்பில்ல பிளாக்கில் பாய்க்கு என்ன வேலை என்று நாளைய வரலாறு உங்களுக்கு புரிய வைக்கும்//

டேய் ! போ சிவனுக்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கிக் குடு

நாங்களே தில்லாலங்கடி ! நீ எங்களுக்கு வித்த காட்டறயா ?

வால்பையன் said...

//"காசுகேத்த பணியாரம் நிச்சயமாக கிடைக்கும்!
ஆனால் பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே"//

நான் பெண் கடவுள் களை தானய்யா சொல்கிறேன்!

லட்சுமி, சரஸ்வதி மாதிரி, இதுக்கு ஏன் மனித பெண்கள் கோவிச்சுகனும்!
என்னை பொறுத்தவரை பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கடவுள் தான்! எதையுமே கடவுளால் செய்ய முடியாத போது கடவுள் டம்மி பீஸ் தான்!

hiuhiuw said...

//ஓரிஜினல் பாயால்//


மக்களே வாங்க இந்த நாயி உங்களையெல்லாம் டூப்ளிகேட்டுன்னு சொல்லுது ! கூட்டிட்டு போயி ....... தட்டி விடுங்க

Anonymous said...

ராஜன் சாதாமனாளன்-னு ஒருத்தர் இங்கின சுத்திக்கினு இருப்பாரே அவர் இப்ப எங்க ??????

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//yes i never believe god!
if there is one god, why lots of religion!?
if there is lots of god, why poor children also suffer!
its all because of fate, no need god!
if god can change anything, what is fate!?

why the rich get richer, poor get poorer! even they believe in god! because there is no god!//


பாரப்பா !!!!!!!! தொர இங்கிலீசெல்லாம் பேசுது. கடசியில புலியப் பத்திப் பேசுனத விட வழக்கமான சண்டையில்தான் முடிஞ்சிருக்கு.

hiuhiuw said...

//ராஜன் சாதாமனாளன்-னு ஒருத்தர் இங்கின சுத்திக்கினு இருப்பாரே அவர் இப்ப எங்க ??????//


எஸ் யுவர் ஹானர் ! கெட்டப் சேஞ்சு!

Anonymous said...

periyaarukku sunni sinnathaa?? ille soothodai perusa.. yaaravathu sollunga

Veeramani

hiuhiuw said...

//வீரமணி//

எதுக்கு கேக்கறீங்கன்னு தெரியுது ! நீங்க யாரப் பாத்தாலும் அதே நெனப்புலதான் திரியுவீங்க போல ! அவரப் பத்தி நமக்கு ஒரு வெங்காயமும் தெரியாது ! யாராவது சொல்றாங்களான்னு பாப்போம் !

வால்பையன் said...

//periyaarukku sunni sinnathaa?? ille soothodai perusa.. yaaravathu sollunga

Veeramani //

என்ன சைஸ் இருந்தா வாய்ல வச்சிப்பிங்க!

Anonymous said...

// என்ன சைஸ் இருந்தா வாய்ல வச்சிப்பிங்க!//

வாலு அவன் தான் கேக்குரான்னா.. நீயும்...

வால்பையன் said...

//வாலு அவன் தான் கேக்குரான்னா.. நீயும்... //


அவர்கள் போக்கிலேயே போய் பதில் சொல்ல வேண்டியிருக்கே!

வால்பையன் said...

@ ஸ்ரீ

பாரப்பா !!!!!!!! தொர இங்கிலீசெல்லாம் பேசுது. கடசியில புலியப் பத்திப் பேசுனத விட வழக்கமான சண்டையில்தான் முடிஞ்சிருக்கு. //

சம்பளத்துக்கு ஆள் வச்சிருக்கேனாக்கும் ஆங்கிலத்தில் டைப்ப!

ஆனா எனக்கு ஆங்கிலம் தண்ணி போட்ட பாடு!

Unknown said...

//புலிகளை காப்போம்! (1411)"/

இதப்பத்தி ஒரு பின்னூட்டம் கூட இல்லை . ஏன் வால். என்ன ஆச்சு.

வால்பையன் said...

//புலிகளை காப்போம்! (1411)"/

இதப்பத்தி ஒரு பின்னூட்டம் கூட இல்லை . ஏன் வால். என்ன ஆச்சு.//


பின்னூட்டம் போட்டவங்களை தான் தல கேட்கனும்!
அவுங்களுக்கு புலியை விட புலியை கொல்லுபவர்கள் மீது தான் அக்கறை போல!

Anonymous said...

தயவு செய்து முஸ்லீம் மத நம்பிக்கை,கிறுத்துவ மத நம்பிக்கை பற்றியும் நாத்திக உரை ஆற்றுங்கள்...இந்து மதம் அதே போல அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன் நூல் படித்துதான் இந்து மதத்தின் சில நல்ல விசயங்களை புரிந்து கொண்டேன்.அது போன்ற நூல்களின் கருத்துகளை அதாரபூர்வமாக மறுக்க இயலுமா என யோசித்து பாருங்கள்...கடவுள் நம்பிக்கையால் இந்த உலகில் கொஞமேனும் குற்றங்கள் குறைகின்றன.தன்னம்பிக்கை வளர்கிறது.பல தற்கொலைகள் தடுக்கபடுகின்றன.பாமர மனிதனின் அடுத்த நாள் நம்பிக்கை சில நேரங்களில் கடவுள் நம்மை காப்பார் எண்ற் நம்பிக்கையால் உறங்க செல்கிறான்.உங்கள் தன்னம்பிக்கை பாராட்ட தக்கதே.ஆனால் மிதமிஞ்சிய தன்னம்பிக்கை நாத்திகம் ஆகிவிடாது,
மோசமான எழுத்துகளால் பின்னூட்டம் இட்டவர்களை கண்டிக்கிறேன்..மதங்களால் ஒரு நாளில் எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என சிந்திது பாருங்கள்.இவர்களுக்கு பெரியார் சோறு போடுவாரா.பெருமாள் போடுகிறார்

வால்பையன் said...

@ ஆர்.கே.சதிஷ்குமார்!

மதம்னு வந்துட்டா எனக்கு எல்லா கழிசடையும் ஒன்னு தான், இந்து மதம், இஸ்லாம்னு தனியா எதையும் பிரிக்கிரதுல்ல, எப்போ எது சம்பந்த பட்டிருக்கோ, அதை சாடி கொண்டு தான் இருக்கிறேன்!

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் நானும் படிச்சிருக்கேன்!, உல்கத்துலயே இந்து மதம் மட்டும் தான் பெஸ்ட்டுன்னு கேனவாக்குல உளறி வச்சிட்டு போயிருக்கார், அப்போ மத்த நாட்ல வாழ்ற மனிதர்கள் எல்லாம் இயந்திரமா!?

கடவுள் நம்பிக்கையால் குற்றங்கள் குறைகின்றனன்னு நீங்களே சொல்லிக்க வேண்டியது தான்! கடவுள் மறுப்பாளர்கள் என்றால் என்ன வேணும்னாலும் தப்பு பண்ணுவாங்கன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது, நீங்க தப்பு பண்ணினாலும்கடவுள்கிட்ட மன்னிப்பு கேட்டு குற்ற உணர்சியை தூக்கி போட்ருவிங்க, எங்களுக்கு குற்ற உணர்ச்சி கொன்னு எடுத்துரும்!
எங்களுக்கு கடவுளை விட மனிதர்களே முக்கியம், அதனால் நாங்கள் தப்பு செய்ய என்ன வாய்ப்பிருக்கு! சிறைச்சாலையில் போய் கணக்கெடுங்கள், எத்தனை பேர் இறை நம்பிக்கையாளர்கள் என்று!

தற்கொலை செய்து கொள்ளும் பலர் அடுத்த நாள் கடவுள் காப்பாற்றுவார் என முதல் நாள் தூங்கியவர்கள் தான்! நாங்கள் முதல் நாளே அடுத்த நாளுக்கு தேவையானதை யோசிக்கிறோம்!, அப்படியே செயல் படுத்துகிறோம்! எங்கள் தவறுகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம், அடுத்த முறை தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறோம்! எல்லாம் விதி என்று நினைப்பவன் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்வான்!

அசிங்கமாக பின்னூட்டம் இட்டவர்கள் மதவாத்களின் மனதை பிரதிபலிக்கிறார்கள், நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!

கடவுளால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு புது தகவல்! கோவிலில் ஏமாற்றும் வேலை கிடைக்கிறதே அதை சொல்கிறீர்களா!? யாரும் கோவிலுக்கு போகாட்டி சோத்துக்கு ஜிக்கி தான் அடிக்கனும் அவர்கள்!

பெரியார் யாருக்கும் சோறு போடுறேன்னு சொல்லல! நீ உழைச்ச காசை ஏண்டா பாப்பானுக்கு கொடுக்குறேன்னு தான் கேட்டார்! எவனையும் பிச்சைகாரனாக்கும் முயற்சியில் பெரியார் இறங்கவில்லை! ஆனால் மதம் அதை தான் செய்கிறது!

சாமக்கோடங்கி said...

நீங்க சொன்ன இதே கருத்த, இன்னொருத்தர் எழுதி இருக்கார்.. ஆனா பின்னூட்டங்கள். ஹ்ம்ம் ஹ்ம்ம்..

http://pulipaandi.blogspot.com/2010/01/blog-post_31.html

ஆனால் உங்கள் எண்ணம் ஈடேறி விட்டதே என்றே நம்புகிறேன் தல..

நானும் பின்னூட்டம் இட்டு விட்டேன்..

நன்றி...

passerby said...

இவ்வளவு தூரம் வந்துரிக்கீங்க...ஏதாவது சொல்லிட்டு போங்க. அதனால சொல்றேன்.

நல்ல கருத்தான தேவையான பதிவை, கடைசியில் சிவனின் படத்தையும் அச்சொற்றொடரையும் போட்டுக்கெடுத்துக்கொண்டார்.

கேட்டால், எங்கும் எதிலும் கடவுளைச்சாடுவேன் என்கிறார். அது அவர் உரிமை.

கிடக்கட்டும்.

முதல் பின்னூட்டம் டோண்டு ராகவனைப்பற்றி. அதற்கு இவர் போட்ட பதில், பெருமாள் பக்தர்கள் சிவன் பக்தர்க்ள்.

பெருமாள் பக்தர்கள் என்றால் அவர்கள் பெருமாளை மட்டுமே கடவுள் என ஏற்றுக் கொண்டு வாழ்கின்றவர்கள்.

டோண்டு ராகவன் மாரியம்மன் பக்தர். எல்லாச்சாமிகளையும் தர்சிப்பார்.

சிவனைப் பற்றியோ, அல்லது பிற க்டவுளர்களைப் ப்ற்றியோ யாரேனும் விமர்சிக்கும் போது பெருமாள் பக்தர்கள் கண்டுகொள்வதில்லை. காரணம். அது சிவபக்தர்கள் வேலை என்பதால்.

மேலும், சிவன் கோயிலுக்குக்கூட நன்கொடை கொடுப்பது கூட தடுக்கப்படுகிறது. அவ்வளவு தீவிரமானவர்கள் பெருமாள் பக்தர்கள். பெருமாள் பக்தர்கள் சாதிப்பிரிவுகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் ஒருவர் திருமால் அடியாரா இல்லையா என்பது மட்டும்தான் பார்ப்பார்கள்

டோண்டு இராகவன் இப்படிப்பட்டவரல்ல.

அவர் ஒரு இந்துத்தவா கொள்கையாளர். இந்து என்ற பொது மதத்தைக் காப்பதே அவர் தொழில். சாதிப்பற்றாளர். வெறியர் என்றும் பிறரால் தூற்றப்படுபவர்.

அவர் எக்கணிப்பின் அடிப்படையிலும் பெருமாள் பக்தர் (ஸிரி வைணவர்) என்று சொல்லவே முடியாது.

எனவே, வினவு கேட்டது சரி. வா.பை கொடுத்த பதில் தவறு.

வால்பையன் said...

@ கள்ளபிரான்!

பெரும்பாலான பார்பனர்கள் என்று தான் சொன்னேனே தவிர டோண்டு இப்படிதான் என்று சொல்லவில்லை!
டோண்டுவை பற்றி நான் நன்கறிவேன்!
அவர் மகரநெடுங்குழைகாதனின் பக்தர் என்பதையும் அறிவேன்!

சிவன் மேட்டர்!
ஈரோட்டில் முதலியார் சமூகத்தை சேர்ந்த சிலர் சிவனடியார்கள் பலர் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் சிவனை வழிபடுவதற்கும், புகழ் பரபுவதற்கும் எங்களுக்கே உரிமை உண்டு என்று சொல்லியதால் வந்த வினை அது!
கடவுள் வளர்க்கும் சாதியை ஒழிக்க முதலில் கடவுளை ஒழிக்க வேண்டியிருக்கே!

தமிழகத்தில் சிவன் கோவில் ஆதிக்கம் செய்யும் சமூகத்தினர் என்ன வகை என்பதை நீங்கள் அறிவீர்க்ளா?

passerby said...

கோவி கண்ணனின் விளக்கம் மிக அருமை.

அப்படித்தான் இந்துக்கடவுளகளைப்பார்க்க வேண்டும்.

இந்து மதம் ஒரு primitive religion. இசுலாம், கிறித்துவம் தற்கால மதங்கள்.

ஆதிமனிதர்களின் மதத்தின் மேல் ஒரு பாலிஷ் போட்ட மதம்தான் இந்து மதம். எ-டு. மாயோன் என்ற் கடவுள் காடுறைந்த ஆதி தமிழரின் தெய்வம். பின்னர் இன்று கள்ள்ழகராயிற்று.

இதைப்போலவே, பசுபதியான் சிவன். ஆதிமனிதரின் தெய்வம்.

Primitive man lived in close harmony with nature - animals and other beings. He said nothing directly. Religion relied on symbols and imageries.

No wonder Hindu religion relies on symbols heavily. The symbols were taken from nature.

Therefore, Govi Kannan is on the spot when he pointed out the symbolic imagery of a dead or hunted tiger representing control of ego - a thing equated to an animal in man.

மதம் என்ற ஒன்று வந்துவிட்டால், கதைகள், காவியங்கள், SYMOLS, IMAGERIES எல்லாமே வந்து விடுமல்லவா?

சிவன் ஒரு யோகி. அப்படம் ஒரு symbol.

சிவனை அச்சொல்லால் குறிப்பிட்டது மிகை. சிவன் அப்படி உட்கார்ந்து இருந்து, நீங்களும் அப்படி ஒரு புலியையடித்து அதன் மேல் உட்கார்ந்து தவம் புரியுங்கள் என்று சிவன் சொன்னாரா?

மாறாக மனிதர்கள் கற்பனை பண்ணினார்கள். நான் ஏற்கன்வே சொன்னதுபோல், அது comes under the category of symbolic use in religion.

வால்பையன் said...

//சிவனை அச்சொல்லால் குறிப்பிட்டது மிகை. சிவன் அப்படி உட்கார்ந்து இருந்து, நீங்களும் அப்படி ஒரு புலியையடித்து அதன் மேல் உட்கார்ந்து தவம் புரியுங்கள் என்று சிவன் சொன்னாரா?//

கோவி கண்ணனுக்கு தெரிஞ்சது மதவாதிகளுக்கே தெரியாமல் இருப்பது நகைமுரண்!

சிவனை அச்சொல்லால் குறிப்பிடாமல் பரதேசி என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருக்குமா!? அல்லது பொணந்திண்ணி!

கள்ளழகரும், பசுபதியும் கடவுளாக்கும்!?

இன்னும் கொஞ்சம் நாள்ல எம்.ஜி.ஆர், கருணாநிதி, பெரியார் எல்லாரும் கடவுளாகப்போறாங்க! அப்போ ஒரு வால்பையன் வந்து எல்லாத்தையும் புறம்போக்குன்னு திட்டுவான் பாருங்க!

angel said...

could i be able to knw y u say shivan as so?

passerby said...

முசுலீம்கள் இந்துக்களாக மாறியிருக்கின்றனரா என்பது ஒரு கேள்வி இங்கே.

இந்துக்கள் முசுலீம்கள் ஆகி அது வெளியே தெரியும்போது அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வராது.

ஆனால் முசுலீம்கள் மாறும்போது, அது முசுலீம்களின் கோபத்தை உருவாக்கும் என்வே தன் மத மாற்றத்தை வெளிக்காட்டாமல் மறைப்பது தமக்கு நலலது என அவர்கள் நினைத்திருக்கலாம்.

என்வே, முசுலீம்களில் யாரும் இந்துவாக மாறவில்லை போன்ற தோற்றத்தைத் தரலாம்

angel said...

parathesi endru kurupital nan kavalai padamaten athu avarai kurikum sol endru santhosham kolven

வால்பையன் said...

//parathesi endru kurupital nan kavalai padamaten athu avarai kurikum sol endru santhosham kolven //


சரி!

ஏன் அந்த பரதேசி அது மேல உட்கார்ந்திருக்குன்னு மாத்திரட்டுமா!?

நீங்கஃள் சந்தோசம் கொள்வதற்காக நான் வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்!

நான் கம்முனாட்டி என்று சொன்னதால் உண்மையில் உங்கள் சிவன் கம்முனாட்டி ஆயிட்டாரா!? இது தானா உங்கள் கடவுள் நம்பிக்கை!?

வால்பையன் said...

//முசுலீம்கள் மாறும்போது, அது முசுலீம்களின் கோபத்தை உருவாக்கும் என்வே தன் மத மாற்றத்தை வெளிக்காட்டாமல் மறைப்பது தமக்கு நலலது என அவர்கள் நினைத்திருக்கலாம்.

என்வே, முசுலீம்களில் யாரும் இந்துவாக மாறவில்லை போன்ற தோற்றத்தைத் தரலாம் //


உண்மை தான்! அவனுக்கும் பெரிய பிரச்சனை வீட்டின் மூலம் வந்தது! அவனது புத்தகங்களை என்னிடம் கொடுத்து வைத்திருக்க சொன்னான்! அப்போது படித்தது தான், ராமகிரிஷ்ண பரமஹம்ஸர் வரலாறு! விவேகானந்தர் வரலாறு, சாராத அம்மையார் வரலாறு இன்ன பிற! ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை வரவில்லை என்பது உண்மை! அக்காலத்தில் எல்லாம் தத்துவங்கள் சொல்பவர்கள் தான் கடவுள் அல்லது கடவுளை சென்றடய வழி! இன்றும் ஊரை ஏமாற்றி கொண்டிருக்கும்!
சத்குரு, நித்தியானந்தர் போன்ற காவி உடைகளை காணலாம்!

வால்பையன் said...

//could i be able to knw y u say shivan as so? //

சிவன் என்ற சொல் உங்களுக்கு கடவுளை குறிக்கிறது என்றால் கம்முனாட்டி என்ற வார்த்தை எனக்கு மரியாதைகுறிய என்று சொன்னால் நம்பவா போறிங்க!

கம்முனாட்டின்னா என்னான்னு யாராவது சென்னைவாசி வந்து சொல்லுங்கப்பா! அப்படினா என்னானே எனக்கு தெரியாது!

passerby said...

//அவர் மகரநெடுங்குழைகாதனின் பக்தர் என்பதையும் அறிவேன்!//

மகர நெடுங்குழைகாதரின் பக்தர் என்பது வேறு, பெருமாள் பக்தர் என்பது வேறு.

பெருமாள் பகதர்கள் என்றால் Srivaishnavites only. They are the followers of Sriraamaanujar.

மகரனெடுங்குழை காதரும் பெருமாளே. அவரை யாரும் வணங்கலாம். திருப்பதி போல.

கள்ளபிரான் (மகர நெடுங்குழைகாதரின் இன்னொரு திருநாமம்) தேரோட்டத்தின் போது, ஊர்மக்கள் அனைவரும் கூடியே தேரிழுப்பர். அவர்கள் பலமத்ததவர்கள்.

இந்துக்களில் எவரும் அவரைத்தொழலாம். ஆனால் சிர்வைணவர்கள் அவரையும் அவர் அவதாரங்களையும் தவிர வேறு தெய்வத்தை ஏற்பதில்லை.

இராகவன் ம்கரனெடுங்குழைகாதரின் பக்தர் என்பது, ஒரு இந்து வேளான்ங்கண்ணிக்கு யாத்திரை போவது போன்றது.

இராகவன் தன்பயணத்தில் வழியில் ஒரு மாரியம்மன் கோயிலுக்குச்சென்று பக்தியுடன் வழிபட்டதாக எழுதியிருக்கிறார்.

அவர் பெருமாள் பக்தர் அல்ல. ஆனல் ஒரு common hindu.

For that matter, majority among hindus are common hindus like Bharatiyaar.

Srivaishnavites are not common hindus. They dont even use the word Hindus for themselves. They use only வைணவர்கள். அவர்கள் தம்மை தனியாக ஒதுக்கிக்கொண்டு தனி theology வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான் ஒன்றுதான் சாதிகள் என்பது இல்லை தமக்குள் என்பது.

டோண்டு இராகவன் இக்கொள்கைக்கு நேர்மாறானவர் என்பது வா.பைக்குத் தெரியும்.

passerby said...

//சிவனை அச்சொல்லால் குறிப்பிடாமல் பரதேசி என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருக்குமா!? அல்லது பொணந்திண்ணி!

கள்ளழகரும், பசுபதியும் கடவுளாக்கும்!?//

Thought provoking. Well done!

சிவன் ஒரு ஆதிதெய்வம் என்று சொன்னேன். ஆதிமனிதர்கள் கூட்டமாக ஓரிடத்தில் வாழத்தொடங்கியபோது, agrarian civilization was born. ஆநிரைகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. எனவே கடவுளுக்கு அவர்கள் கொடுத்த தலையாய பணி, ஆநிரைகளக் காத்தல். மேலும், பகைவர்கள் ஓரு கூட்டத்தை (CLAN) தாக்கும்போது, அவர்களின் வெற்றியின் அடையாளம் எவ்வளவு ஆநிரைகளைக் கவர்ந்தார்கள் என்பதிலேயே இருக்கும்.

எனவே சிவனுக்கு அத்தொழிலைக்கொடுத்தார்கள். ஆநிரைகளை (பசுக்களை) காப்பவன். என்வே பசுபதி. உங்கள் பெயர் சரி.

பின்னர், ஆதிமனிதர்களிடையே (ஏன் இன்றும் கூடத்தான்) மன நிம்மதியில்லாமல் மரித்தோர் கெட்ட ஆவிகளாக உலாவந்து ஊரைக்கெடுப்பர் என்ற பயத்தினால் சிவனுக்கு அத்தொழிலையும் கொடுத்தனர். எனவே நீங்கள் சொன்ன ‘பொணந்த்தின்னி’ என்பது ‘சுடலை’ என சிவனின் மறுபெயாராயிற்று.

பிணந்தின்னி என்பது அவர் தொழிலல்ல. ஆனால், அப்பிணங்களிலிருந்து வெளிப்படும் பிசாசுகளை அடக்கி தன்மீது மாலையாக இட்டும் சாம்பராக பூசியும் அடக்கி மக்களைக்காப்பது அவர் கடமை.

என்வே சுடலை என்றால் சிவனாகும்.

Behind religion lies a deep world of meanings and understanding. Common people; common aspirations; common gods and goddesses. மக்கள் பயப்படுவார்கள் நீங்கள் என்னதான் சொன்னாலும் பயம் என்றுமே போகாது. என்வே அவர்களுக்கு கடவுள் வேண்டும்.

A little more understanding will make you sympathize with people.

Life is not lived on an ever lasting intellectual plane for majority of the masses. They are very plain and common and they don't intellectualize even their worship or pantheon of gods and goddesses.

passerby said...

When we look at people this way, the questions like Whether God exists, whether the rituals etc. are not superstitious, etc. wont become relevant.

The subject that people are exploited in the name of God etc. is to be treated separately from what I say.

So, you have no role to play there.

angel said...

//சிவன் என்ற சொல் உங்களுக்கு கடவுளை குறிக்கிறது என்றால் கம்முனாட்டி என்ற வார்த்தை எனக்கு மரியாதைகுறிய என்று சொன்னால் நம்பவா போறிங்க!

கம்முனாட்டின்னா என்னான்னு யாராவது சென்னைவாசி வந்து சொல்லுங்கப்பா! அப்படினா என்னானே எனக்கு தெரியாது//


மன்னிக்கவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தை மரியாதையை குறிக்கிறது அப்பிடின்னு சொல்றிங்க . so dont mistake me for asking this உங்களை யாராவாது அந்த வார்த்தையால் குறிப்பிட்டால் நீங்க கோவ படமாட்டீங்க ?

வால்பையன் said...

//மகர நெடுங்குழைகாதரின் பக்தர் என்பது வேறு, பெருமாள் பக்தர் என்பது வேறு.//


மீண்டும் சொல்கிறேன் பெரும்பாலான பார்பனர்கள் என்று சொல்லியிருந்தேனே தவிர எல்லா பார்பனர்களும் என்று சொல்லவில்லை! சாமியே கும்பிடாத பார்பனர்களும் இருக்கிறார்கள்!

//அவர் பெருமாள் பக்தர் அல்ல. ஆனல் ஒரு common hindu.//

நான் ஒரு காமென் மேன்! அப்படிதான் இருக்க ஆசையும் படுகிறேன்!

angel said...

சரி!

ஏன் அந்த பரதேசி அது மேல உட்கார்ந்திருக்குன்னு மாத்திரட்டுமா!?

நீங்கஃள் சந்தோசம் கொள்வதற்காக நான் வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்!

நான் கம்முனாட்டி என்று சொன்னதால் உண்மையில் உங்கள் சிவன் கம்முனாட்டி ஆயிட்டாரா!? இது தானா உங்கள் கடவுள் நம்பிக்கை!?

February 12, 2010 10:57 PM


நீங்கள் சொல்வதால் இந்த உலகத்தை படைத்தவன் தாழவில்லை ஆனால் அவ்வாறு கூறுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? நீங்கள் என்னையோ என் மதத்தை சேர்தவரையோ சந்தோஷமாக வைத்திருக்க வேண்டாம் by the least கஷ்ட படாமல் வைத்திருக்கலாம் அல்லவா?

வால்பையன் said...

//பிணந்தின்னி என்பது அவர் தொழிலல்ல. ஆனால், அப்பிணங்களிலிருந்து வெளிப்படும் பிசாசுகளை அடக்கி தன்மீது மாலையாக இட்டும் சாம்பராக பூசியும் அடக்கி மக்களைக்காப்பது அவர் கடமை.//

அந்த பிசாசை நான் பார்க்கனுமே! கொஞ்சம் வீடு வரைக்கும் அனுப்பி வைக்க முடியுமா!?

இப்படி இந்த மாதிரி டுபாக்கூர் கதையெல்லாம் நம்புறிங்க!?
மனிதர்கள் மாதிரியே மற்ற விலங்களும் உயிருள்ளவை தானே! ஏன் அவைகள் பிசாசு ஆவதில்லை!?

angel said...

அந்த பிசாசை நான் பார்க்கனுமே! கொஞ்சம் வீடு வரைக்கும் அனுப்பி வைக்க முடியுமா!?

இப்படி இந்த மாதிரி டுபாக்கூர் கதையெல்லாம் நம்புறிங்க!?
மனிதர்கள் மாதிரியே மற்ற விலங்களும் உயிருள்ளவை தானே! ஏன் அவைகள் பிசாசு ஆவதில்லை!


apo erantha pin naam ena seirom?

வால்பையன் said...

//மன்னிக்கவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தை மரியாதையை குறிக்கிறது அப்பிடின்னு சொல்றிங்க . so dont mistake me for asking this உங்களை யாராவாது அந்த வார்த்தையால் குறிப்பிட்டால் நீங்க கோவ படமாட்டீங்க ? //


என் பெற்றோரை கம்முன்னாட்டின்னும், என் பொண்ணடாட்டியை வேசின்னும் பழுத்த ஆத்திக பார்பனர் ஹேராம் சொல்லிட்டு போனாரே! நான் என்ன அருவாளை எடுத்து வந்தா வெட்டிட்டேன்!

நீங்கள் கொடுப்பதை வாங்கி கொண்டால் அது எனக்கு, வாங்கவில்லையென்றால் அது உங்களுடயதே!

angel said...

wht i askd is ungaluku apdi kovam varuma varathaa?

வால்பையன் said...

//நீங்கள் சொல்வதால் இந்த உலகத்தை படைத்தவன் தாழவில்லை ஆனால் அவ்வாறு கூறுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? நீங்கள் என்னையோ என் மதத்தை சேர்தவரையோ சந்தோஷமாக வைத்திருக்க வேண்டாம் by the least கஷ்ட படாமல் வைத்திருக்கலாம் அல்லவா? //

உலகத்தை படைத்தவன் வந்து உங்கள் கஷ்டத்தை போக்குவார்ன்னு நம்புங்களேன்! எம்புட்டு செய்யுறேன்னே உங்கள் கடவுளிடம் சொல்லி என் கண்ணை குத்த சொல்லலாமே!

எனக்கு என்ன கிடைக்கிறதுன்னு தெரியல! உங்களுக்கு என்ன ஆச்சுன்னு தான் எனக்கு சந்தேகம்!

ஏசுவை அல்லாவை திட்டினால் உங்களூக்கு கஷ்டமாக இருக்காது! சிவனை திட்டினால் கஷ்டமாக இருக்கும்! இந்த மத தீவிரவாதத்தை ஒழிக்கத்தான் நான் எல்லா கடவுளையும் திட்டுகிறேன்!

இஸ்லாமியரின் வெற்றி என் வெற்றின்னு டகுல்பஃஜி வேலை காட்டிகிட்டு இருந்த ஹேராம் ஒரே ஒரு உண்மையை சொன்னதும் ஆளையே காணோம் பார்த்திங்களா!?

இது தான் உங்கள் கடவுளும் மதமும்! என்னை ஒன்றும் செய்யமுடியாதவைகள்!

வால்பையன் said...

//apo erantha pin naam ena seirom? //

ஒன்னும் செய்யல!
மயக்க நிலையில் உங்கள் மூளையின் ஞாபக அடுக்குகள் வேலை செய்வதில்லை இல்லையா! அதே போல் இறந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மூளையும் வேலையை நிறுத்திவிடும்! அதன் பின் உங்கள் உடல் தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது!

ஆவி, ஆத்மா எல்லாம் கட்டுக்கதைகள்! யாரைவாது ஆவியை காட்டச்சொல்லுங்களேன் பார்க்கலாம்!

வால்பையன் said...

//wht i askd is ungaluku apdi kovam varuma varathaa?//

நீங்கள் என்னை சொல்வதாக நினைத்தால் தானே எனக்கு கோபம் வருவதற்கு!

வராது! திட்டிக்கோங்க!

angel said...

ஒன்னும் செய்யல!
மயக்க நிலையில் உங்கள் மூளையின் ஞாபக அடுக்குகள் வேலை செய்வதில்லை இல்லையா! அதே போல் இறந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மூளையும் வேலையை நிறுத்திவிடும்! அதன் பின் உங்கள் உடல் தேவையற்ற ஒன்றாகிவிடுகிறது


mm nama meditation pandrapo nama athmma thaane nama control pandrom?

angel said...

வராது! திட்டிக்கோங்க!

nan nambanum?

angel said...

வால்பையன் said...
//wht i askd is ungaluku apdi kovam varuma varathaa?//

நீங்கள் என்னை சொல்வதாக நினைத்தால் தானே எனக்கு கோபம் வருவதற்கு!

வராது! திட்டிக்கோங்க!

February 13, 2010 11:29 AM
கம்முனாட்டின்னா என்னான்னு யாராவது சென்னைவாசி வந்து சொல்லுங்கப்பா! அப்படினா என்னானே எனக்கு தெரியாது//


ithu 2 neenga potathu thaane

ana itula 1st comment ah parunga thitikkonganu soldringa apdina athu thita use pandra wordnu ungaluku theryuthula?

வால்பையன் said...

//mm nama meditation pandrapo nama athmma thaane nama control pandrom? //

அப்படி நினைக்கிறோம்!
உண்மையில் சிந்தனைகள் தான் எல்லாம்! நமது உடலும் சிந்தனையும் சேர்ந்தது தான் உயிர்! உடலை கூட சில வருடங்களூக்கு பாதுகாக்கலாம், ஆனால் சிந்தனைகள் நாம் இரந்தால் கூடவே ம்றைந்து விடும்!

இல்லுஷன் என்று சொல்லுவார்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா!? அவைகள் போல தான் நீங்கள் நினைக்கும் ஆத்மாவும்! அப்படி ஒன்று இல்லவே இல்லை!

http://www.michaelbach.de/ot/

இந்த வலையில் பாருங்கள்!

angel said...

sinthanaigalai nam parthathilai enave apdi ondru illai nu sollalama?

வால்பையன் said...

//வராது! திட்டிக்கோங்க!
nan nambanum? //


:)

அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது!

வேறு ஒன்னும் வேண்டாம், என்னை கோபப்படுத்தி பாருங்கள் நீங்கள் வெற்றியடைந்ததாக நான் ஒப்புகொள்கிறேன்!

«Oldest ‹Older   201 – 400 of 489   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin