கிராமபுரங்களில் இன்றும் சொல்லுவார்கள் மனிதன் பார்க்க சலிக்காதது யானையாம்! அத்துடன் இன்று விமானமும் சேர்ந்து விட்டது! என்ன வேலையில் இருந்தாலும் விமானத்தின் சத்தம் கேட்டால் எட்டி பார்க்கும் பழக்கம் இன்று வரை எனக்கு உண்டு! ஒருவேளை விமானத்தில் ஏறாமலேயே செத்து போய்விடுவேனோ என்று நேற்று தான் தோழி ரம்யாவிடம் புலம்பி கொண்டிருந்தேன்!
முதல் விமான பயணம் என்பது, முதன்முதல் பள்ளி செல்வது போலவும், வேலைக்கு செல்வது போலவும், பெண்பார்க்க செல்வது போலவும் ஆச்சர்யங்களும்,மகிழ்ச்சியும் கலந்த கலவையாக இருக்கும். அந்த அனுபவத்தை நாளை(01.04.09) அனுபவிக்க போவது நண்பர் ரெளத்ரன். முதம் முதலாக விமானத்தில் டெல்லி செல்கிறார். படத்தில் இருப்பது போல் உலகம் முழுதும் சுற்ற அவருக்கு வாழ்த்துக்கள்
மற்றொரு விசயம் விமானத்தில் போய் வந்தால் மட்டும் பத்தாது! அதை எப்படியாவது இந்த உலகிற்கு நாமே எடுத்து சொல்ல வேண்டும். அது எப்படி என்று சில டிப்ஸ்!
1.பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் ”டேக்கு”களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!
2.விமான டிக்கெட் எப்போதும் பாக்கெட்டில் இருப்பது நலம். விசிட்டிங் கார்டு எடுக்கும் போது கூடவே எடுத்து டெல்லி சென்றேனே, அந்த டிக்கெட் என்று ப்ளீம் காட்ட உதவும்.
3.விமானத்தில் ஏறும் முன்னரே நண்பர்களுக்கு போன் செய்து டெல்லியில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா? அங்கே தான் செல்கிறேன் என்று போன் செய்ய வேண்டும்.
(யாரும் இல்லாத நண்பர்களாக அழைப்பது நலம், இல்லையென்றால் அங்கே போய் ஸ்வெட்டர் வாங்கிவர வேண்டியிருக்கும்)
4.சென்று இறங்கியவுடன் அழைப்பது இன்னும் நலம். மச்சான் ரூம் பூட்டினேனா இல்லையான்னு தெரியலை கொஞ்சம் போய் பாரேண்டா என்று அன்பு கட்டளை இடலாம்! அப்படியே தான் டெல்லியில் இருப்பதாகவும் ஞாயிறு 8 மணிக்கு ப்ளைட் என்ற பிட்டையும் சேர்த்து போடலாம்.
(நண்பர்களிடன் அவரே பகிர்ந்து கொள்வார்)
5.திரும்பி வந்த பிறகும் டெல்லி புராணம் பாடுவது மேலும் சிறப்பு
(அப்துல்லா சிங்கப்பூர் புராணம் பாடுறாரே அது மாதிரி). அங்கே குளிர் அப்படி. ரோடு பெருசு, பானிபூரி சிறுசுன்னு கண்ணுல பாக்குற எல்லாத்தையும் ஒப்பிடனும்.
6.நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது அவர்கள் எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அப்படியே பிடிச்சி கொண்டு போகனும். இப்படி தாண்டா மச்சான் ப்ளைட்ல போகும் போது ஒரு பிகர் சரக்கு வேணுமான்னு கேட்டா நானும் இருக்குட்டுமேன்னு வாங்கிட்டேன், ”தேவாமிர்தமடா” என்று புகழ வேண்டும்.(முக்கியம்=நீங்கள் பினாயிலை குடித்திருந்தாலும் தேவாமிர்தம் என்று தான் சொல்லவேண்டும்)
7.சோகத்தில் இருக்கும் நண்பனிடம் தத்துவம் பேசும்போது கூட ”என்னடா உலகம்”, நான் ப்ளைட்ல போகும் போது பார்க்கிறேன் ”இந்தியாவே கைக்குள்ள அடிக்கிறுச்சு” என்று புருடா விடணும்.
8.யாருடனாவது பேசி கொண்டிருக்கும் போது வானத்தில் விமானம் பறந்தால், அது ஏர்டெக்கான், கிங் பிஷ்ஷர் என்று வாய்க்கு வந்த பெயரை எடுத்து விடலாம். செல்லும் திசையை வைத்து ஆஸ்திரேலியா போகுது, அமெரிக்கா போகுது என்பது, ”கூடுதல் பிட்டி”ல் சேரும்.
இந்த மாதிரி ப்ளீம் காட்டினால் இங்கே மட்டுமல்ல! எல்லா இடங்களிலும் உதை வாங்க வாய்ப்புண்டு!
107 வாங்கிகட்டி கொண்டது:
படித்தேன், சிரித்தேன், ரசித்தேன். Hats off.
Me the IInd
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ரெளத்திரன். வந்து வாலைக் கவனிச்சுக்கோங்க.
:))))
நண்பர்களே முழுசா படிக்கிறிங்கள்ல!
செகண்ட் ஆஃப்ல தான் மேட்டர வச்சிருக்கேன்!
என்னமோ உள்குத்து இருக்கு... எனக்கு வலிக்கல :))))))))
ஆமா... ஏப்ரல் 1க்கு அண்ணன் ரௌத்ரனை வெச்சு காமெடி கீமடி பண்ணலயே !!
//நாளை(01.04.09)//
நாளைக்கி ஏப்ரல் ஒன்னா?
நண்பர் ரௌத்திரனுக்கு வால்(ழ்)த்துக்கள்...
//8.யாருடனாவது பேசி கொண்டிருக்கும் போது வானத்தில் விமானம் பறந்தால், அது ஏர்டெக்கான், கிங் பிஷ்ஷர் என்று வாய்க்கு வந்த பெயரை எடுத்து விடலாம். செல்லும் திசையை வைத்து ஆஸ்திரேலியா போகுது, அமெரிக்கா போகுது என்பது, ”கூடுதல் பிட்டி”ல் சேரும்.//
நாங்கெல்லாம் கப்பல் போறதப் பாத்தால்கூட “ரூட்” ஐ கரெக்டா சொல்லுவோம்!.
//நாளை(01.04.09)//
நாளைக்கி ஏப்ரல் ஒன்னா?
நண்பர் ரௌத்திரனுக்கு வால்(ழ்)த்துக்கள்...
சொந்த செலவுல விமானத்துல கூட்டுபோய் நடுக்கடல்ல வச்சு உம்ம தள்ளிவிடபோறேன் வால்.
அதுக்கு இந்திய அரசாங்கத்திடம் பெர்மிசனும் வாங்கியாச்சு.
(எப்படியாவது வலை உலகத்த காப்பாத்துப்பான்னு சொல்லியிருக்காங்க)
கிகிகி
மொக்கை அல்ல சக்கை!
அட கொலைகார நட்புகளா...ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே... :)
டோட்டல் டவுசர் டேமேஜ்..இதுல போஓஓட்டோஓஓஓ வேற :)
//பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ரெளத்திரன். வந்து வாலைக் கவனிச்சுக்கோங்க//
அதைவிட வேறென்னங்னா வேலை..வந்தவுடன் முதல் கவனிப்பு அண்ணனுக்குதான் :) அவரோட சேர்த்து இதுக்கு காரணமான கார்த்திக்கையும் ஸ்பெசலா கவனிக்க வேண்டியிருக்கு :)
எனக்கொரு டவுட்டுங்க..அது எப்பிடி பேசுன கையோட பதிவெழுதறீங்க..
anyway.. வால்(ழ்)த்துக்கு நன்றி வால்..நன்றி நண்பர்களே..
அய்யோ அய்யோ வால்தம்பி, நீ வாழ்தம்பி.
ஏப்ரல் ஃபூல் எதும் பண்ணலயே?
நல்ல ஹூமர்.
முதல் விமான பயணம் செல்லும் உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்..
எனக்கும் உங்களை மாதிரி தான்..என்னடா இது விமான பயணம் போகாமலே நம் வாழ்க்கை முடிந்து விடும் போல இருக்கே என்று கவலை பட்டு ..சரி பெங்களூர் வரை போகலாம் என்று முடிவு செய்து நண்பர்களுடன் போய் வந்தேன்.. அந்த ரகளையான அனுபவத்தை இங்கே படிங்க :-))))
ஆனா இதை உங்க நண்பரை படிக்க சொல்லிடாதீங்க ஹி ஹி ஹி
நாளைக்கு ஏப்ரல் 1 ஆச்சே.... ஏப்பா வாலு உன் முழியே சரியில்லையே! எங்ககிட்டயே உங்க டகால்டி வேலயா?
//வால்பையன் said...
நண்பர்களே முழுசா படிக்கிறிங்கள்ல!//
எப்படி இருந்தாலும் இதை படிங்க..காமெடி தான் :-))))
ஒட்டு குத்தியாச்சு... அண்ணே யாருமே ஓட்டு குத்தலண்ணே உனக்கு! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.... நீ கவல படாதணே, நான் எல்லாத்துக்கும் ஆட்டோ அனுப்பிடறேன்!
ஒருவேளை விமானத்தில் ஏறாமலேயே செத்து போய்விடுவேனோ என்று நேற்று தான் தோழி ரம்யாவிடம் புலம்பி கொண்டிருந்தேன்!\\
ஹா ஹா ஹா
என்ன நண்பா இப்படி சொல்லிப்புட்டிய
சீக்கிரம் ஏற்பாடு செய்துடுவோம்
photovae sirippu than varavalikkuthu ha ha yaru antha urugai unga friend நண்பர் ரெளத்ரன். pavam ya avaru
//பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் ”டேக்கு”களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!//
mothala nan poi kilikiraen enoda petila 2 varusama otti kitu iruku he he
எதுக்கு ஜமால்?
விமானத்துக்கா, இல்ல.......... தப்பா நினைக்காதீங்க! நம்ம சட்டம் மாதிரி தமிழ்லயும் இந்த மாதிரி கேப்லாம் இருக்கு.... சும்மா தமாசு....
சுரேஷ், நீங்க எந்த ஃபாரீன் போனீங்கோ? துபாய் பஸ் ஸ்டாண்டு கிட்டவா?
//(அப்துல்லா சிங்கப்பூர் புராணம் பாடுறாரே அது மாதிரி). //
சரி..சரி..இன்னைக்கி உங்க போதைக்கி நான் ஊறுகாயா?? நாத்துங்க...நடத்துங்க
:)
ha..ha!
mudiyala! :))))))
ஒரு முடிவோட தான் இருக்க மாதிரி இருக்கு.. ;-)
ரெளத்ரனுக்கு வாழ்த்து(க்)கள்!
ரௌத்ரணுக்கு நல்வாழ்த்துகள்
வால் உனக்கும் சீக்கிரமே விமானப்ராப்தி கிடைக்க நல் வாழ்த்துகள்
ஜூப்பர்..
அப்துல், மகேஷ், பப்பு ஆகியோரது பின்னூட்டங்களுக்கு பலத்த ரிப்பீட்டு போட்டு அப்பீட்டாகிறேன்..
உலகம் முழுதும் சுற்ற அவருக்கு வாழ்த்துக்கள்
Vottum pottachu nanba
இனிமே உங்ககிட்ட பேசும் போது ஜாக்கிரதையா இருக்கணும்!
இல்லன்னா "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்" கதை தான்... :P
//எனக்கும் உங்களை மாதிரி தான்..என்னடா இது விமான பயணம் போகாமலே நம் வாழ்க்கை முடிந்து விடும் போல இருக்கே என்று கவலை பட்டு ..சரி பெங்களூர் வரை போகலாம் என்று முடிவு செய்து நண்பர்களுடன் போய் வந்தேன்.. அந்த ரகளையான அனுபவத்தை இங்கே படிங்க :-)))) /
பின்னூட்டம் படிச்சிட்டு ஏதாவது சொல்லலாமேன்னு இதுவரைக்கும் வந்தா கிரி அவர் வீட்டுக்கு இழுத்துட்டுப் போயிட்டார்!
இன்னும் மேலே பறப்பதைப் பார்க்க விரும்புகிறேன். வாழ்த்துகள்.
ha ha ha ha
valthukkal ungal tholarukku
ஹா ஹா படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்
நாக்கல் நக்கல் எல்லாமே இருக்கு உங்க பதிவில்
:))) அடா அடா அடா... எப்படியேல்லாம் யோசிக்கிறிங்கப்பா...
-வீணாபோனவன்.
ரசிக்கும்படி உள்ள சிரிப்பு...
எப்பிடித்தான் தோணுதோ
இப்பிடியான நிகழ்வுகளை
எல்லாம் பதிவாக்க.
உண்மையில் ஆச்சரியப்படுகிறேன்..!
நல்லபடியா டெல்லி பயணம் சிறக்க கோவையில இருந்து வாழ்த்து சொல்லிக்கிறோம். டெல்லி வந்தும் வேணுமுன்னா வாழ்த்து சொல்லறேன். ஆனா ப்ளைட் டிக்கெட் வாலுதான் எடுத்து தரணும்.(நானும் ப்ளைட்ல போக வேண்டாமா)
கவுண்டமணி: அடடடடா இவனுங்க அலம்பல் தாங்க முடியலைடா சாமீ!
:))
ஒரு விமானப் பயணத்தை வைத்து இப்படியெல்லாம் எழுத முடியுமா ...?
ரெளத்ரனுக்கு வாழ்த்துக்கள்...
//(முக்கியம்=நீங்கள் பினாயிலை குடித்திருந்தாலும் தேவாமிர்தம் என்று தான் சொல்லவேண்டும்)//
LOL
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
நானும் கடந்த மாதம் தான் முதன்முறையாக விமானத்தில் ஏறினேன்.
நான் போட்ட பிட்டுகள் மாதிரியே இருக்கே !!
:))
// அகநாழிகை said...
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,
//
ரிப்பீட்டேய் ! ( நாங்கெல்லாம் யாரு ? )
http://biskothupayal.blogspot.com/
பிடரி தெறிக்க நான் முன்னுக்கு வர உங்கள்
பின்னோட்டங்கள போட வேண்டி கொள்கிறேன்.
உங்கள் ஆதரவையும் ஆசி இஉம் கொடுக்கணும்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா .....................
சிரித்தத்சு.......... சிந்தித்தத்சு.............
எனக்கும் விமானத்தில பறக்குற ஆசை எல்லாம் இருந்தது இப்போ அந்த ஆசை எல்லாம் போயிடுத்சு.....
அதுசரி வால் உங்ககிட்ட கேட்டது என்ன ஆட்சு இப்படி எல்லாம் எமாற்றுவின்களோ.....
என்னவோ ...... எனக்கு இன்று கட்டாயம் கால் எடுங்க நம்ம அந்த விடயம் சம்மந்தமா பேசுவம்...
ஏங்க வால், உங்கலுக்கு இதுவரை போழி (duplicate) யாறும் வறளையா ? நள்ள கதை எள்ளாம் எலுதி பிறபழமாத் தானே இருக்கீங்க அப்புரம் ஒரு போழி கூட இள்ளாம இருப்பது ஏன் என்று நான் சிந்தித்ததிள் எனக்குப் புறிந்தது: உங்க நள்ள மனசு தான், அது மாதிரி தொந்தரவு இள்ளாமல் இருக்கக் காரணம் . ( மருபடியும் போழி சீசன் ஆரம்பிச்சிடுச்சாமே!! என்ன கொடுமை வால் இது ?)
//
1.பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் ”டேக்கு”களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!
//
வாலு சார் இதையே கொஞ்சம்கூட செலவிலாம பண்ணலாம். அதாவது பிளைட்டில் சென்ற நண்பர் உபயோகித்த டேக் கட்டிய சூட்கேசையே நாம் ஊருக்கு(தமிழ்நாட்டுக்குள்ள பஸ்சுலதான்)போகும்போது ஓசி வாங்கிட்டுபோகலாம்.
பிகு: இதை நடைமுறையில் செய்துபார்க்க, மேல் சொன்னதுபோல் சூட்கஸ், எக்ஸ்ட்ரா டேக் எல்லாம் உஷார் செஞ்சாச்சு, அடுத்த வாரம் ஊருக்கு போகும் போது பயாஸ்கோப்பு காமிக்கணும்.. ஹி..ஹீ. ஹி..
Rajaraman said...
படித்தேன், சிரித்தேன், ரசித்தேன். Hats off.//
நன்றி நண்பரே!
தமிழ்நெஞ்சம் said...
Me the IInd//
அது சரி வாழ்த்து சொன்னிங்களா?
வெயிலான் said...
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ரெளத்திரன். வந்து வாலைக் கவனிச்சுக்கோங்க.//
பாத்துகோங்க மகா ஜனங்களே!
நல்ல நல்ல ஐடியா கொடுத்தா கூட சிண்டு முடிய எத்தனை பேருன்னு!
கார்க்கி said...
:))))//
இதுக்கு என்ன அர்த்தம்!
Mahesh said...
என்னமோ உள்குத்து இருக்கு... எனக்கு வலிக்கல :))))))))//
நீங்க தாங்க ஐடியா கொடுத்திங்க
அப்பாவி முரு said...
//நாளை(01.04.09)//
நாளைக்கி ஏப்ரல் ஒன்னா?
நண்பர் ரௌத்திரனுக்கு வால்(ழ்)த்துக்கள்...//
அதுக்கு தனி பதிவு போடுவோம்ல
நல்லதந்தி said...
நாங்கெல்லாம் கப்பல் போறதப் பாத்தால்கூட “ரூட்” ஐ கரெக்டா சொல்லுவோம்!.//
அதானே நம்ம யாரு!
கும்க்கி said...
சொந்த செலவுல விமானத்துல கூட்டுபோய் நடுக்கடல்ல வச்சு உம்ம தள்ளிவிடபோறேன் வால்.
அதுக்கு இந்திய அரசாங்கத்திடம் பெர்மிசனும் வாங்கியாச்சு.
(எப்படியாவது வலை உலகத்த காப்பாத்துப்பான்னு சொல்லியிருக்காங்க)//
மதம் புடிச்ச யானைகளை விரட்ட உங்களை கூப்பிட்டா என்னை மாதிரி கொசுவை விரட்ட வந்துட்டிங்களா
ச்சின்னப் பையன் said...
:-))))))//
ந்ல்லா பார்த்துகொங்க எதை உங்ககிட்ட இருந்து வாங்குறேனோ அதை கண்டிப்பா திருப்பி கொடுத்துருவேன்
ஜோதிபாரதி said...
கிகிகி
மொக்கை அல்ல சக்கை!//
அப்படியா
நல்லாவாருக்கு
ரௌத்ரன் said...
அட கொலைகார நட்புகளா...ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே... :)
டோட்டல் டவுசர் டேமேஜ்..இதுல போஓஓட்டோஓஓஓ வேற :)//
நட்பு நாங்க ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எங்க பேச்ச நாங்களே கேட்குறதில்லை!
//எனக்கொரு டவுட்டுங்க..அது எப்பிடி பேசுன கையோட பதிவெழுதறீங்க..//
பதிவெழுத பத்தே நிமிசம் தான் உங்க போட்டோ தேடத்தான் லேட்டாச்சு!
தேனியார் said...
அய்யோ அய்யோ வால்தம்பி, நீ வாழ்தம்பி.
ஏப்ரல் ஃபூல் எதும் பண்ணலயே?//
சே சே அப்படியெல்லாம் ஒண்ணிமில்லை
நண்பர் உண்மையிலயே டெல்லி போறார்
நன்றி கிரி
சூப்பர் அனுபவம் உங்களுது!
நானும் ஓட ரெடியா இருக்கேன்!
ஜன்னல் சீட் பிடிச்சே ஆகணும்
pappu said...
நாளைக்கு ஏப்ரல் 1 ஆச்சே.... ஏப்பா வாலு உன் முழியே சரியில்லையே! எங்ககிட்டயே உங்க டகால்டி வேலயா?//
இது ஏமாற்று வேலையில்லை
அது இனிமேல் தான் வரும்!
நன்றி நட்புடன் ஜமால்
நம்ம செய்யது அண்ணாவை பார்க்க கூட்டி போறதா ரம்யா சொல்லிருக்காங்க!
நன்றி சுரேஷ்
இதல்லாம் பார்த்த அனுபவம் தான் இந்த பதிவு!
நன்றி அப்துல்லா அண்ணே!
என்னைக்குமே நீங்க ஊறுகாய் இல்லை!
நீங்க தான் மெயின் சரக்கே!
Karthik said...
ha..ha!
mudiyala! :)))))//
ஏன் நண்பா ஓவரா மொக்கை போட்டுடேனா!
தமிழ் பிரியன் said...
ஒரு முடிவோட தான் இருக்க மாதிரி இருக்கு.. ;-)
ரெளத்ரனுக்கு வாழ்த்து(க்)கள்!//
ஆமாங்க ஒருத்தரை விடுறதில்லை!
cheena (சீனா) said...
ரௌத்ரணுக்கு நல்வாழ்த்துகள்
வால் உனக்கும் சீக்கிரமே விமானப்ராப்தி கிடைக்க நல் வாழ்த்துகள்//
ரொம்ப நன்றிங்க சீனா சார்!
அதுக்கு உங்க பேங்குல லோன் தருவாங்களா?
ஆதிமூலகிருஷ்ணன் said...
ஜூப்பர்..
அப்துல், மகேஷ், பப்பு ஆகியோரது பின்னூட்டங்களுக்கு பலத்த ரிப்பீட்டு போட்டு அப்பீட்டாகிறேன்..//
அப்படியே நானும் உள்வாங்கி கொள்கிறேன்
கலை - இராகலை said...
உலகம் முழுதும் சுற்ற அவருக்கு வாழ்த்துக்கள்//
உலகம் சுற்றும் வாலிபன் ஆகட்டும்
வெங்கிராஜா said...
இனிமே உங்ககிட்ட பேசும் போது ஜாக்கிரதையா இருக்கணும்!
இல்லன்னா "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்" கதை தான்... :P//
ஹா ஹா ஹா
அந்த கூத்து தெரியாதா
அதிஷா கூடா சாட் பண்ணத அப்படியே போஸ்டா போட்டுட்டேன்
நன்றி ராஜநடராஜன்
அதனாலென்ன அதுவும் நல்ல அனுபவம் தான்
Dr.Rudhran said...
இன்னும் மேலே பறப்பதைப் பார்க்க விரும்புகிறேன். வாழ்த்துகள்.//
உங்கள் பின்னூட்டத்தினாலே நானும் இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருக்கிறேன் டாக்டர்!
MayVee said...
ha ha ha ha
valthukkal ungal tholarukku//
நன்றி நண்பரே
அபுஅஃப்ஸர் said...
ஹா ஹா படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்
நாக்கல் நக்கல் எல்லாமே இருக்கு உங்க பதிவில்//
நக்கல் சரி நண்பரே!
அது என்ன நாக்கல்?
வீணாபோனவன் said...
:))) அடா அடா அடா... எப்படியேல்லாம் யோசிக்கிறிங்கப்பா...
-வீணாபோனவன்.//
என்னாங்கண்ணே ரொம்ப நாளா கடை பக்கம் காணோம்!
ஆ.ஞானசேகரன் said...
ரசிக்கும்படி உள்ள சிரிப்பு...//
நன்றீ நண்பரே!
ஹேமா said...
எப்பிடித்தான் தோணுதோ
இப்பிடியான நிகழ்வுகளை
எல்லாம் பதிவாக்க.
உண்மையில் ஆச்சரியப்படுகிறேன்..!//
இதில் ஆச்சர்யபட ஒன்றிமில்லை தோழி!
நாம் வாழ்வில் நகைச்சுவை இரண்டற கலந்தது. நாம் எதை அதிகம் பயன்படுத்துகிறோமோ அது வெளிப்படும்!
தாரணி பிரியா said...
நல்லபடியா டெல்லி பயணம் சிறக்க கோவையில இருந்து வாழ்த்து சொல்லிக்கிறோம். டெல்லி வந்தும் வேணுமுன்னா வாழ்த்து சொல்லறேன். ஆனா ப்ளைட் டிக்கெட் வாலுதான் எடுத்து தரணும்.(நானும் ப்ளைட்ல போக வேண்டாமா)//
விமான நிலையம் உள்ளே போககூட டிக்க்கெட் தானாம், அதை வேண்டுமானால் நான் எடுத்து தருகிறேன்
Joe said...
கவுண்டமணி: அடடடடா இவனுங்க அலம்பல் தாங்க முடியலைடா சாமீ!//
அடடே கவுண்டமணியே வாழ்த்து சொல்லிருக்காறே
நாமக்கல் சிபி said...
:))//
அண்ணே என்ன சொல்ல வர்றிங்க
புதியவன் said...
ஒரு விமானப் பயணத்தை வைத்து இப்படியெல்லாம் எழுத முடியுமா ...?//
நாங்க பஸ் பயணத்தை கூட எழுதுவோம்ணே
அகநாழிகை said...
சிரித்தேன், சிரித்தேன், சிரித்தேன்,//
அம்புட்டு சிரிப்பா
அ.மு.செய்யது said...
நானும் கடந்த மாதம் தான் முதன்முறையாக விமானத்தில் ஏறினேன்.
நான் போட்ட பிட்டுகள் மாதிரியே இருக்கே !!//
அதே தான்ணே இது
̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
:))
என்ன இது
வந்தேன் பின்னூட்டம் போட்டுட்டேன் பிஸ்கோத்து
சந்ரு
தவறாக நினைக்கவேண்டாம்!
என்ன கேட்டிங்கன்னு மறந்த்ருச்சே!
மேலும் பதிவு ஒரு பேரில் இருக்கு பின்னூட்டம் ஒரு பேரில் இருக்கு!
வேறு பேரில் வேறு சாட் பண்றோம்.
யார் கிட்ட என்ன சொன்னேன்னு வேற தெரியல
Anonymous said...
ஏங்க வால், உங்கலுக்கு இதுவரை போழி (duplicate) யாறும் வறளையா ? நள்ள கதை எள்ளாம் எலுதி பிறபழமாத் தானே இருக்கீங்க அப்புரம் ஒரு போழி கூட இள்ளாம இருப்பது ஏன் என்று நான் சிந்தித்ததிள் எனக்குப் புறிந்தது: உங்க நள்ள மனசு தான், அது மாதிரி தொந்தரவு இள்ளாமல் இருக்கக் காரணம் . ( மருபடியும் போழி சீசன் ஆரம்பிச்சிடுச்சாமே!! என்ன கொடுமை வால் இது ?//
எங்கடா காணொமேன்னு தேடிக்கிட்டு இருந்தேன். காரணம் என் பதிவை விட உங்கள் பின்னூட்டத்தையே மக்கள் அதிகம் ரசிக்கிறார்களாம்
நன்றி வாழவந்தான்!
செலவில்லாம பிட்டு போட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!
ரௌத்திரனுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பிட் பிலிம் காட்டிய வால்பையனுக்கு ஒரு "ஜெய் ஹோ"
நன்றி.
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ரெளத்திரன்.
Nice family photo.....
Long-live such Traditions
அடங்...கொக்கமக்கா
நான் இத தவற விட்டுட்டனே... :)
சரி ரௌத்திரன் பயணம் முடிஞ்சு வந்திட்டாரா...?
ஆமா நானும் மூணு வருசத்துக்கு முந்தின டிக்கட்டெல்லாம் கூட வச்சிருக்கேன்...:))
படம் சூப்பரு..!
வாழ்த்துக்கள் ரௌத்ரன்..
வால் பையன் சொன்னது..
//சந்ரு
தவறாக நினைக்கவேண்டாம்!
என்ன கேட்டிங்கன்னு மறந்த்ருச்சே!
மேலும் பதிவு ஒரு பேரில் இருக்கு பின்னூட்டம் ஒரு பேரில் இருக்கு!
வேறு பேரில் வேறு சாட் பண்றோம்.
யார் கிட்ட என்ன சொன்னேன்னு வேற தெரியல//
ஹாஹா என்ன வாலு நீங்க ...... எல்லோரும் அவங்க அவங்க பாட்டில முட்டாள்கள் தினத்தில எதோ எதோ எல்லாம் சொல்றாங்க நானும் உங்க கிட்ட இப்படி போட்டன் முட்டாளா மாரிடின்களே............... ஹாஹா
உங்க நள்ள மனசு தான், அது மாதிரி தொந்தரவு இள்ளாமல் இருக்கக் காரணம் . ( மருபடியும் போழி சீசன் ஆரம்பிச்சிடுச்சாமே!! என்ன கொடுமை வால் இது ?//
எங்கடா காணொமேன்னு தேடிக்கிட்டு இருந்தேன். காரணம் என் பதிவை விட உங்கள் பின்னூட்டத்தையே மக்கள் அதிகம் ரசிக்கிறார்களாம்//
தள! என்ன தள! பொசுக்குன்னு பொட்டிய இறக்கி எம்மேள வச்சுட்ட , எனக்கு தமிலை படிக்க எலுத மட்டும் தான் தெறியும் , உன்னையாட்டும் நகைச்சுவையா எலுத எனக்கு வறுமா தள! ரொம்பத் தன்னடக்கம் வேணாம் ஆமா சொள்ளிட்டேன்
@ வால்பையன்
// உண்மை கதை அம்புட்டு தான்!
நகைச்சுவையா, அழுவாச்சி கதையான்னு நாங்க தான் சொல்லனும்//
ஹெ ஹெ :-) வாலு எனக்கு ஒன்னுனா உனக்கு அது நகைச்சுவையா தெரியாம அழுகிற பார்த்தியா...
நீ ரொம்ப ரொம்ப ... ரொம்ப..
நல்லவன் டா ...
//
நன்றி வாழவந்தான்!
செலவில்லாம பிட்டு போட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே!
//
ஹி.. ஹீ.. ரிசஷன், காஸ்ட் கட்டிங் எல்லாம் சேர்ந்து இப்படி ஆக்கிடிச்சிப்பா. பிட்ட கூட செலவில்லாம போடணும் :-)
முதல் தடவைக்குதான் மனது பரபரக்கும் வால்பையன்.
அப்புறம் அது சாதாரணமாகிவிடும் :)).
Maximum India said...
ரௌத்திரனுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பிட் பிலிம் காட்டிய வால்பையனுக்கு ஒரு "ஜெய் ஹோ"//
நன்றி தல!
உங்கள் முதல் அனுபத்தை கூட எழுதலாமே!
(விமான அனுபவம் மட்டும்)
RAMYA said...
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ரெளத்திரன்.//
உங்கள் வாழ்த்துக்கள் சேர்க்கப்பட்டது!
தமிழன்-கறுப்பி... said...
ஆமா நானும் மூணு வருசத்துக்கு முந்தின டிக்கட்டெல்லாம் கூட வச்சிருக்கேன்...:))//
படம் காட்டுவதில் மன்னன்னு சொல்லுங்க
பட்டாம்பூச்சி said...
முதல் தடவைக்குதான் மனது பரபரக்கும் வால்பையன்.
அப்புறம் அது சாதாரணமாகிவிடும் :)).//
என்ன இருந்தாலும் முதல் அனுபவம் ஒரு திரில் தானே!
கிரியின் அனுபவத்தையும் படிச்சு பாருங்க சிரிப்பு மூட்டுறார்!
Sema kalakkal ma! Sooper!
Post a Comment