தோழருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தனிதன்மையான எழுத்து நடையுடயவர்!
வரம்புகளின்றி சமூகத்தில் மறைக்கப்படவைகளை வெளிச்சத்தில் காட்டுவார்!
சொற்களில் விளிம்புநிலை தன்மையும், மூடி மறைக்காத நேரடி சொற்கலைகளும் இருக்கும்.
பழக அன்பானவர். அவருக்கு இன்று பிறந்த நாள்.
உங்களுடன் சேர்ந்து என் வாழ்த்துகளையும் இங்கே பதிவு செய்கிறேன்

வாழ்க தோழர் அதிஷா

போட்டோவை கிளிக் செய்தாலும் தோழரை படிக்கலாம்

44 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

muru said...

படத்திலிருப்பவர் தான் அதிஷா-வா?

ஷகிலாவைப் பற்றியும், பரங்கிமலை ஜோதியைப் பற்றியும் பாரா பாராவாக எழுதியதை வைத்து கணக்கிட்டால் ஒரு நாற்பதை எட்டும் என்றிருந்தேன்.
படத்தைப் பார்த்து நம்பமுடியவில்லை!
நம்பமுடியவில்லை!

கும்க்கி said...

வால்த்துகள்....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

கும்க்கி said...

ஷகிலாவைப் பற்றியும், பரங்கிமலை ஜோதியைப் பற்றியும் பாரா பாராவாக எழுதியதை வைத்து கணக்கிட்டால்

படத்திலிருப்பவர் தான் அதிஷா-வா?

அது மட்டும்தான் கண்ணுல பட்டுச்சா..?

வித்யா said...

வாழ்த்துக்கள்:)

அபி அப்பா said...

அதிஷாவுக்கு பரங்கிமலை ஜோதி சார்பாகவும் ஒரு தனி வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் said...

ஆர்க்குட் ஸ்டேட்டஸில் பார்த்து, அழைக்க வேண்டும் என்று ஞாபகம் வைத்திருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்துதான் அட.. இன்னைக்கு ஆறுல்ல’ என்று தோன்றியது.

எனிவே... என் தோழனுக்கு வாழ்த்துகள்.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள் அதிஷா-

புதியவன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள்...

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் அதிஷா!

அதிஷா said...

பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பாச்மைகு அண்ணன் என்னுயிர்த் தோழர் நேசத்தின் சிகரம் சங்கத்துத் தளபதி நாமக்கல் சிபி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

VIKNESHWARAN said...

மெனி மோர் ஹெப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே மாமு... பல கோடி பெற்று பெறு வாழ்வு வாழ்க....

வெயிலான் said...

நண்பன் வினோவிற்கு இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thamizhmaangani said...

அதிஷாவுக்கு என் வாழ்த்துகள்:)

அண்ணன் வணங்காமுடி said...

அதிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் அதிஷா!

thevanmayam said...

அதிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...//

தெரிவித்த தமிழ்மண நட்சத்திரத்துக்கு நன்றி!!

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் புண்ணியத்தால் இன்றுதான் அதிஷாவின் படத்தை பார்க்கிறேன்.. நான் வலையில் எழுத ஆரம்பித்ததே அவர் எழுத்துகளை படித்துதான்.. என் மானசீக குருவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் அதிஷா...

நானும் அவரும் சேர்ந்து எடுத்துகிட்ட ஃபோட்டோவ போட்டுருக்கலாம்ல...

கார்த்திக் said...

வாழ்துக்கள் அதிஷா

புதுகைத் தென்றல் said...

எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அதிஷா...

தமிழன்-கறுப்பி... said...

தோழருக்கு எத்தனை வயதுன்னு சொல்லலையே... ;)

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் அதிஷா

தாமிரா said...

அதிஷாவுக்கு வாழ்த்துகள்.. (இப்பிடின்னு தெரிஞ்சா அவுரு 32ம் தெரியுறமாதிரி சிரிச்ச படம் ஒண்ணு இருக்கு. தந்திருப்பேனே..)

கணினி தேசம் said...

இவர்தான் அதிஷாவா?


அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஜிம்ஷா said...

அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

ச்சின்னப் பையன் said...

அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

கடையம் ஆனந்த் said...

அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

Karthik said...

வாவ், அதிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
:)

தங்கராசா ஜீவராஜ் said...

அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Rajeswari said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிஷா

ஜீவன் said...

வாழ்த்துகள் அதிஷா!

ILA said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதிஷா சார்!

கும்க்கி said...

அதிஷா said...

பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பாச்மைகு அண்ணன் என்னுயிர்த் தோழர் நேசத்தின் சிகரம் சங்கத்துத் தளபதி நாமக்கல் சிபி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

ஒரு தடவ சொன்னாலே போதுமே தல..

வீணாபோனவன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதிஷா...

-வீணாபோனவன்.

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அதிஷா

அத்திரி said...

அதிஷாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

Anonymous said...

படத்தில் இருக்க
தம்பி ஹீரோ மாதிரி இருக்கு. பொறந்த நால் வாள்த்துக்ள்: வால் உங்க நள்ள மனசுக்கு நன்ரி!

வால்பையன் said...

வருகை தந்து தோழரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

அதிஷா said...

பதிவுலகில் எனக்கு இத்தனை நண்பர்களா.. !

வாழ்த்துக்கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..நன்றி...நன்றி..

வால்பையனுக்கும் சுபெசல் நன்றி

!

Blog Widget by LinkWithin