நான் அவனானால்!

இந்த ஃபேனு ஓடி தொலைக்க மாட்டிங்குது! போர்த்தாம படுத்தா கொசுத்தொல்லை வேற!
விடிய விடிய தூங்காம இருந்தா ஒரு மனுசனுக்கு எப்படி இருக்கும். சம்பந்தமில்லாம கோபம் கோபமா வருது! சதாரணமா நான் பொறுமையான ஆளு தான்! ஆனா இப்ப என்னான்னு தெரியலை யார பார்த்தாலும் வெறுப்பா இருக்கு! தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்!
உங்ககிட்ட இருக்குற எல்லாம் எங்கிட்டையும் இருக்கு, ஆனாலும் எதோ ஒன்னு மிஸ்ஸிங்

ஆங்..... சந்தோசம்,

உங்ககிட்ட இருக்குற அந்த சந்தோசம் எங்கிட்ட இல்லை! அது எனக்கு வேணும்னா ஒரே வழி ”நான் அவனாகனும்”. அப்படி ஆகிட்டா அவ முழுசும் எனக்கே சொந்தம். அவ பணம், அவ புகழ் மொத்தமா எனக்கே, அப்புறம் நான் சொல்றபடி தான் அவ கேப்பா.. ஹா ஹா ஹா

அதுக்கு அந்த புத்தகம் வேணுமே!

இங்க தான் வச்சேன்.. ந்தா கிடச்சிருச்சு

யாருயா இது புது கேஸு

பெக்கூலியர் லவ் கேஸ் சார், நடிகை யுவனஸ்ரீயோட தீவிர ரசிகன் இவன், வீடூ பூர அவுங்க போட்டோ, ஆட்டோகிராஃப் தான். அவுங்களுக்கு கல்யாணம் ஆகவும் அப்செட் ஆகிட்டான்.
கண்ட புத்தகமெல்லாம் படிச்சுட்டு கூடுவிட்டு கூடுபாய்றேன்னு சுடுகாட்டுல பிணத்தை நோண்டும் போது யாரோ பார்த்து போன் பண்ணி இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க.

அடே லூஸுகளா இன்னும் பத்து நிமிசம் லேட்டா வந்துருந்தா நான் அவனாகிருப்பேன். கெடுத்துட்டிங்களேடா, இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, சித்த முறைப்படி தான் நான் தோத்துட்டேன், எனக்கு விஞ்ஞான முறையும் தெரியும். உங்க லேப் எங்கிருக்குன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன். இன்னும் ரெண்டே நாள்ல நான் அவனா ஆகிகாட்டுறேண்டா..


(முற்றுமாக தொடரும்)
************************************

டிஸ்கி 1:சாதரணமாக கதைகளில் பயன்படுத்தும் ஒரு தேவையை பயன்படுத்தாமல் இதை எழுதியிருக்கிறேன், அதை கண்டுபிடியுங்கள்

டிஸ்கி 1:பரிசல் ஆட்டைக்கு இல்லை

டிஸ்கி 3:மனபிறழ்வு என்பது விளிம்பு நிலை அல்ல, அவை ஆழ்மனதின் சூப்பர்லேட்டிவ் பவராக கூட இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. யாரு கண்டா இல்லாத கடவுளையே நீங்க நம்பும் போது, கூடுவிட்டு கூடு பாய்றதையும் நீங்க நம்பலாம். அதனால் இந்த சிறுகதைக்கு “விஞ்ஞானப்புனைவு சிறுகதை”ன்னு லேபிள் போட்டுகிறேன்.

76 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

\\சாதரணமாக கதைகளில் பயன்படுத்தும் ஒரு தேவையை பயன்படுத்தாமல் இதை எழுதியிருக்கிறேன், அதை கண்டுபிடியுங்கள்\\

அம்புட்டு கெட்டிக்காரத்தனம் இல்லீங்கோ

மேவி... said...

me th first

மேவி... said...

:-))

தராசு said...

என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது,

ஆனா.....

நாமக்கல் சிபி said...

கதாபாத்திரத்துக்கு பேரு!

நட்புடன் ஜமால் said...

\\நாமக்கல் சிபி said...

கதாபாத்திரத்துக்கு பேரு!\\

அண்ணே நீங்க எல்லாம் ...

என்ன சொல்ல ...

ஆயில்யன் said...

//டிஸ்கி 1:சாதரணமாக கதைகளில் பயன்படுத்தும் ஒரு தேவையை பயன்படுத்தாமல் இதை எழுதியிருக்கிறேன், அதை கண்டுபிடியுங்கள்//

ஆஹா ராசா இப்படி ஒரு பிட்ட போட்டா ஏகப்பட்டது கண்டுபுடிச்சு லிஸ்ட் போட்டு அதையே பதிவா போட்ப்போறாங்க பாருங்க :))))

நாமக்கல் சிபி said...

//அண்ணே நீங்க எல்லாம் .//

திட்டா? பாராட்டா?

திட்டுறதா இருந்தா ஒண்ணே ஒண்ணு தெரிஞ்சிக்கிங்க!

எனக்கு மான் கராத்தே தெரியும்!

ஆயில்யன் said...

//தராசு said...
என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது,

ஆனா.....
//


அதுதான் என்னான்னு புரியலன்னு படார்ன்னு சொல்லிட வேண்டியதுதானே! :)))

ஏன் தராசு சமமா நிக்கிறீங்க :)

ஆயில்யன் said...

//நாமக்கல் சிபி said...
//அண்ணே நீங்க எல்லாம் .//

திட்டா? பாராட்டா?

திட்டுறதா இருந்தா ஒண்ணே ஒண்ணு தெரிஞ்சிக்கிங்க!

எனக்கு மான் கராத்தே தெரியும்!
//

அட அவுருக்கும் தெரியும் அதான் பாதியிலயே இஸ்ஸ்டாப்பு! :))

மான் கரத்தே தெரியாத மனிதருண்டோ பாஸ் :))

Anonymous said...

ஆஹா! தராசையெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு!

இன்னாச்சுபா உனக்கு!

Anonymous said...

// கல்கண்டு said...

ஆஹா! தராசையெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு!

இன்னாச்சுபா உனக்கு!//

க்கும்! அங்க மட்டும் என்ன வாழுதாம்!
நீ கூடத்தான் இப்பல்லாம் வரதே இல்லை!

நாமக்கல் சிபி said...

புனைவுக் கதை அருமை!

கதாசிரியர் சொந்தக் கதையை சொல்ல முயன்றிருக்கிறார் சொந்தக் கதை என்று சொல்லாமலேயே!

அப்படித்தானே வால்?

dondu(#11168674346665545885) said...

அவனா நீயி? :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆ.ஞானசேகரன் said...

//ஆங்..... சந்தோசம்,

உங்ககிட்ட இருக்குற மகிழ்ச்சி எங்கிட்ட இல்லை///

ஒன்னும் புரியலபா?

வால்பையன் said...

//ஆ.ஞானசேகரன் said...
//ஆங்..... சந்தோசம்,
உங்ககிட்ட இருக்குற மகிழ்ச்சி எங்கிட்ட இல்லை///
ஒன்னும் புரியலபா?//

சிறு அர்த்த பிழை இருந்தது, மாற்றிவிட்டேன்.
சுட்டிகாட்டியதற்கு நன்றி!

நட்புடன் ஜமால் said...

\\நாமக்கல் சிபி said...

//அண்ணே நீங்க எல்லாம் .//

திட்டா? பாராட்டா?

திட்டுறதா இருந்தா ஒண்ணே ஒண்ணு தெரிஞ்சிக்கிங்க!

எனக்கு மான் கராத்தே தெரியும்!\\

அண்ணே ஏன் அதெல்லாம்

பேசித்தீர்த்துக்களாம்

எனக்கு மான் மட்டும் தான் தெரியும்

நிஜத்தில் திட்டல்ல பாராட்டு தான்

வினோத் கெளதம் said...

Character பெயர் குறிப்பிடவில்லை.

என்னால அது தான் கண்டுப்பிடிக்க முடிஞ்சது.

இளைய கவி said...

மாப்பி இந்த பதிவுல என்ன எழுதியிருக்கு ??

சிவக்குமரன் said...

///இந்த ஃபேனு ஓடி தொலைக்க மாட்டிங்குது! போர்த்தாம படுத்தா கொசுத்தொல்லை வேற!
விடிய விடிய தூங்காம இருந்தா ஒரு மனுசனுக்கு எப்படி இருக்கும். சம்பந்தமில்லாம கோபம் கோபமா வருது! சதாரணமா நான் பொறுமையான ஆளு தான்! ஆனா இப்ப என்னான்னு தெரியலை யார பார்த்தாலும் வெறுப்பா இருக்கு! தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்!///

இத படிச்சதும் கரண்ட் பத்திதானோன்னு நெனச்சிட்டேன், இங்க ராத்திரி பூரா கரண்ட் இல்லாம தூக்கம் இல்ல!!!

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

எதோ சொல்ல வாரிங்க என்று மட்டும் விளங்குது எப்படி எல்லாம் ஜோசித்தா எப்படி துக்கம் வரும். தல சுத்துது ஆழ விடுங்கடா சாமி..........

அப்பாவி முரு said...

என்ன சொன்னாலும், இல்லைங்கப் போறாரு நம்ம வாலு,

அதனால் வருகைப் பதிவு மட்டும்.

லோகு said...

கூடு விட்டு கூடு பாயறது எப்படின்னு எனக்கு தெரியல..
ஆனா எங்க ஊர்ல குருவி கூடு விட்டு கூடு பறக்கறத பாத்துருக்கேன்...

கதாபத்திரங்களோட பெயர் பயன்படுத்தலை சரி.. ஆனா நடிகையோட பெயரையும் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம்.

அ.மு.செய்யது said...

முத்து முத்தா அழகழகா அச்சடிச்ச மாதிரி என்னமோ எழுதியிருக்கீங்க..

ஆனா என்ன எழுதி இருக்கீங்கனு கொஞ்சம் குழப்பமா இருக்கு...திரும்பவும் ஒருமுறை ட்ரை பண்ரேன்,

SUBBU said...

மாப்பி இந்த பதிவுல என்ன எழுதியிருக்கு ??

Anonymous said...

//தறுமத்தின் தளைவா ! எண்ணா இப்படி மெளனமா ஈருக்கே !. நள்ளா எலுதர ஆலே ! எளுதழை-ன்னா மத்த மொக்கை சாமிகல் என்ன பன்னுவாங்க ! கடள்-ளேயே தன்னி இழ்ழைன்னா நதி எள்ளாம் என்ன செய்யும் ??? தள தூங்காதே எளுந்திறு! முலிச்சிக்கோ ! நள்ள பதிவோட வா சீக்கிறம். ஜெயிஹிந்த் ! வால்க தமிள். வால்க வால் தள.//
என் வேண்டுகோலை ஏர்ரு உடனே ஒரு நள்ள நகைசுவை கதையுடன் வந்த வால் நன்பா நீ வாள்க. எங்க உஊரிள ஒன்னுக்கு நெரைய ரசிகர்கல் உன்டு தள

வால்பையன் said...

//என் வேண்டுகோலை ஏர்ரு உடனே ஒரு நள்ள நகைசுவை கதையுடன் வந்த வால் நன்பா நீ வாள்க. எங்க உஊரிள ஒன்னுக்கு நெரைய ரசிகர்கல் உன்டு தள//

அண்ணே நீங்க வேணுமின்னே இப்படி எழுதுறிங்களா! இல்ல உங்கள யாராவது உசுப்பேத்திவிடுறாங்களா?
எனக்கு ஒன்னுமே புரியலையே!

டவுசர அவுங்காதிங்கண்ணே!

கணேஷ் said...

உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு....

உண்மைய சொல்லிர்றேன் ஏதோ சொல்ல வர்ரிங்கனு தெரியுது... அது என்னனு தான் தெரியலை......

அப்துல்மாலிக் said...

ஏதோ சொல்லவாறீங்க தல ஆனா என்னானுதான் எனக்கு சொல்லதெரியலே போங்க ஹி ஹி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//கதாபாத்திரத்துக்கு பேரு!
//

என்னாலையும் இவ்வளவுதான் கண்டு பிடிக்க முடிஞ்சது.

Bleachingpowder said...

//டிஸ்கி 1:சாதரணமாக கதைகளில் பயன்படுத்தும் ஒரு தேவையை பயன்படுத்தாமல் இதை எழுதியிருக்கிறேன், அதை கண்டுபிடியுங்கள்//

ஹைய்யா !!!! நான் கண்டுபிடிச்சுட்டேன், சஸ்பென்ஸ் கெட வேண்டாம்னு பாக்குறேன்

narsim said...

கதாபாத்திரங்கள் பேசுவது மட்டுமே இருக்கிறது.. போனான் வந்தான்கள் இல்லை..???

ரவி said...

இது கதையா ?

Mahesh said...

என்னண்ணே என்னோட 'செக்குமாடு' கதை படிச்ச தாவு இன்னும் தீரலயா?

ஆனா வித்தியாசமா இருக்குங்க.

Unknown said...

// நான் அவனானால்! //


அட...!!! யோவ் வாலு........!!! தலைப்பே கலக்குது போ......!!!!!!



// இந்த ஃபேனு ஓடி தொலைக்க மாட்டிங்குது! போர்த்தாம படுத்தா கொசுத்தொல்லை வேற! //



மேல சொல்லுடா மஸ்கிட்டோ மண்டையா....!!!!!



// விடிய விடிய தூங்காம இருந்தா ஒரு மனுசனுக்கு எப்படி இருக்கும். //



செம குஜாலா இருக்கும்......!!!!!!



// சம்பந்தமில்லாம கோபம் கோபமா வருது! //


கோவம் வந்தா உங்க உங்க மொதலாளி கருமாண்டிப்பய மண்டைய புடுச்சு கொதறி வெய்யி .....!!



// சதாரணமா நான் பொறுமையான ஆளு தான்! //


ஆமா...... ஆமா.....!! அது உன்னோட தன்னியடுச்ச்சவிங்களுக்கு மடடுன்தே தெரியும்.....!!!



// ஆனா இப்ப என்னான்னு தெரியலை யார பார்த்தாலும் வெறுப்பா இருக்கு! //



அய்யய்யோ....!!! அட கருங்கொரங்கு மண்டையா....!! உங்க ஆபீசுக்கு வந்தா எங்கயாச்சும் கண்ட எடத்துல புடுச்சு கடுச்சுவெச்சுபுடாதடா.........!!!!!!




// தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்! //



ஆனா நீ எங்க பக்கத்துல இருந்தீனா எங்குளுக்கெல்லாம் ஒரே கப்பு பீலிங் .......!!


அதுக்கு நீ தனியா இருந்து பீல் பண்றதே பெட்டர் ......!!!




// உங்ககிட்ட இருக்குற எல்லாம் எங்கிட்டையும் இருக்கு, ஆனாலும் எதோ ஒன்னு மிஸ்ஸிங் //



அடங்கொன்னியா........!! ஏந்தம்பி......???? ரெண்டு... மூணு .... நாளா வேற பதிவே போடுல......!! ஏதோ மிஸ்சிங்குன்னு வேற சொல்லுற........!!!

பம்பாய்க்கு போயிருந்தியா தம்பி.......??? ஒடம்பு நல்லா இருக்குதா.........???




// உங்ககிட்ட இருக்குற அந்த சந்தோசம் எங்கிட்ட இல்லை! //



நெம்ப வலிக்குதா தம்பி........???




// அது எனக்கு வேணும்னா ஒரே வழி ”நான் அவனாகனும்”. //



அட.... இப்பகோட நீ அவந்தான...........!!!!!!



// அப்படி ஆகிட்டா அவ முழுசும் எனக்கே சொந்தம். //



வாலு சார் ...!! என்ன சார் கொலப்புரிங்க.....!!!!! கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்.....!!!



// அவ பணம், அவ புகழ் மொத்தமா எனக்கே, அப்புறம் நான் சொல்றபடி தான் அவ கேப்பா.. ஹா ஹா ஹா ///


அய்யய்யோ ....!!!! போன எடத்துல ........ கும்மியடுச்சு... குமுறி எடுத்துட்டாங்கலாட்ட..........??????



யோவ் வாலு ......!! என்னடா ஆச்சு உனக்கு.....!!! ஏதோ சினிமா சான்சு கெடைக்காம பைத்தியமான பைத்தியம் மாதிரி ஒளர்ற ......!!!!





// அதுக்கு அந்த புத்தகம் வேணுமே! //



எது........??? " வாக்கிங் போகும் வனஜா" , " வளையல் கட வசந்தி" , "உஸ்மான் ரோடு ஊர்மிளா" , "நாயிடுஹால் நந்தினி" ..............


இதுல எதுங்க தம்பி..........????



// இங்க தான் வச்சேன்.. ந்தா கிடச்சிருச்சு //


ம்ம்...... கெடச்சிருச்சா........??


புக்கு பேரு என்ன ........??



// யாருயா இது புது கேஸு ///



யோவ் ... என்னய்யா ......?? டாபிக் கொஞ்சம் வித்தியாசமா இருக்குது.........???




// பெக்கூலியர் லவ் கேஸ் சார், நடிகை யுவனஸ்ரீயோட தீவிர ரசிகன் இவன், வீடூ பூர அவுங்க போட்டோ, ஆட்டோகிராஃப் தான். அவுங்களுக்கு கல்யாணம் ஆகவும் அப்செட் ஆகிட்டான். //



ஐயோ ... பாவம்....!! யாரு பெத்த புள்ளையோ.......???




// கண்ட புத்தகமெல்லாம் படிச்சுட்டு கூடுவிட்டு கூடுபாய்றேன்னு சுடுகாட்டுல பிணத்தை நோண்டும் போது யாரோ பார்த்து போன் பண்ணி இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க.//



அட...... !! இது உங்க மொதலாளி கருமாண்டிபயலோட கரண்ட் ஸ்டோரி மாதிரி தெரியுது.....?????
.
.

.
.
.
.

அட...... ஆமாங்குறேன்..............!! பாவமய்யா அந்த ஆளு.....!! உன்னைய என்னய்யா பண்ணுனாரு அவுரு...????


உனக்கெதுக்கு இத்தன கொலவெறி........??????




// அடே லூஸுகளா இன்னும் பத்து நிமிசம் லேட்டா வந்துருந்தா நான் அவனாகிருப்பேன். ///




ஐயோ ... பாவம்....!! யாரு பெத்த புள்ளையோ.......???





// கெடுத்துட்டிங்களேடா, இப்பவும் ஒன்னும் கெட்டு போகல .....//




என்னது .......??? கோவா சரக்கா........??? அது எப்பவுமே கெட்டுபோகாதே........!!!




// சித்த முறைப்படி தான் நான் தோத்துட்டேன், எனக்கு விஞ்ஞான முறையும் தெரியும். உங்க லேப் எங்கிருக்குன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன். இன்னும் ரெண்டே நாள்ல நான் அவனா ஆகிகாட்டுறேண்டா.. //




உங்க மொதலாளி கருமாண்டிபய ... நல்லாதானே இருந்தான் ...!! ஏன் இப்புடி ஆனான்......????


அவுனுக்கு சும்மாவே 6 மணிக்கு மேல கண்ணு தெரியாது.......!!! இதுல இது வேறயா......??


நொச்சிகாட்டுவலசு... வெள்ளப்பாற முனியப்பன்சாமி கோயிலுக்கு கோழி நேந்துட்டா எல்லாம் செரியா போயிரும்.......!!!!!




// (முற்றுமாக தொடரும்) //


எப்போ ..... ?? உங்க மொதலாளி ட்ரீட்மென்ட்டுக்கு அப்பறமாவா.......??




/// சாதரணமாக கதைகளில் பயன்படுத்தும் ஒரு தேவையை பயன்படுத்தாமல் இதை எழுதியிருக்கிறேன், அதை கண்டுபிடியுங்கள் //



என்ன.......??? கான்சப்ட்டே இல்லாத மொக்க கத.......!! அதுதான .......???/




// இந்த சிறுகதைக்கு “விஞ்ஞானப்புனைவு சிறுகதை”ன்னு லேபிள் போட்டுகிறேன். //



யோவ்..... பாவாமய்யா உங்க மொதலாளி .......!!!

ரமேஷ் வைத்யா said...

Missing: quotation marks

சின்னப் பையன் said...

:-)))))))))))

அறிவிலி said...

indirect speech ஆக இருந்தாலும், யார் சொன்னார்கள் எனறு சொல்லாமலே புரிய வைத்திருக்கிறீர்கள்.

அதனால் quotation mark உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

Prabhu said...

விஞ்ஞான புனைவு எல்லாம் எழுதிக் கலக்குறீங்க. இதே கதைய கொஞ்சம் பெருசா எழுதிருக்கலாமோ? அதாவது இடையில் நடப்பதை விளக்கமாக எழுதியிருக்கலாம். முடிவு சரியாதான் இருக்கு. என்னன்னே தெரியாம முடிக்கிறது இந்த மாதிரியான கதையின் இயல்பு. சூப்பர்.

அறிவிலி said...

கதை நடக்கும் இடங்களை சொல்லாமயே விட்டதா...

கணினி தேசம் said...

我无法理解这个故事


لا أستطيع أن أفهم هذه القصة


Δεν μπορώ να καταλάβω αυτή την ιστορία


நன்றி!!

Anonymous said...

பாராட்டுவது கூட தப்பா எணக்கும் ஒண்ணும் புரியளையே ! உங்க தண்ணடக்கம் உங்கலைத் தடுக்குது. ஆனாள் நள்ள கதையை எப்படி பாராட்டாமள் இருப்பது.

kishore said...

நல்லா இருக்குங்க(நாராயண இந்த கொசு தொல்ல தாங்க முடியுல )

kishore said...
This comment has been removed by the author.
kishore said...
This comment has been removed by the author.
Maximum India said...

ரொம்ப சுவாரஸ்யமா தொடங்கிருக்கு கதை. (தொடருமா?) அடுத்த அத்தியாயம் எப்போ?

உங்கள் பதிவுகளுக்கு லவ் டேல் மேடி விமர்சங்கள் நல்லா சிரிக்கும்படி இருக்கிறது. கவுண்டமணி செந்தில் இப்போதெல்லாம் பார்க்க முடியாத குறையை நீக்குகிறது.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

மேவி... said...

47

மேவி... said...

50

மேவி... said...

ada ippo thaan 48 vanthu irukka sorry naan maths la weak

மேவி... said...

yaar athu?

மேவி... said...

"தராசு said...
என்னமோ சொல்ல வர்றீங்கன்னு புரியுது,

ஆனா....."

orvoru manushankkum oruoru feelings

enn seiya....

புதியவன் said...

கதையில் வால் பையனின் இன்னொரு பரிமாணம் தெரிகிறது...ஒருவேளை உண்மையிலேயே நீங்க அவனில்லை தானோ...?

ஹேமா said...

//தனியா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்!//

எப்பிடி சொல்றீங்க வாலு,தனியா இருக்கிறீங்கன்னு.உங்ககூடத்தான் கொசு இருக்கே !

கதை தொடரும்தானே?நீங்க அவனா மாறின அப்புறமாதான் என்னமோ நடக்கப் போகுது !

அசோசியேட் said...

சீக்கிரம் அவனா மாறி ஒரு புல் ஸ்டாப் வையுங்க .

மேவி... said...

55

Anonymous said...

தள, எத்தனை நால் இந்த ஒரே கதைய படிக்கிறது. சீக்கிறமா இதே மாதிரி ஒரு நகைசுவை படிவுடன் வா தள ! உன் ரசிகர்கலுக்காக தினம் ஒரு பதிவு கூட உன்னாள் போட முடியளையா ? என்ன தள.

தருமி said...

இவ்வளவு சின்ன sci-fi யா? ரொம்ப நல்லா இருக்கு... நறுக்குத் தெரிச்சாப்ல.

எல்லா பின்னூட்டத்தையும் அனுமதிக்கிறீங்களோ?

g said...

///இந்த ஃபேனு ஓடி தொலைக்க மாட்டிங்குது! போர்த்தாம படுத்தா கொசுத்தொல்லை வேற!
விடிய விடிய தூங்காம இருந்தா ஒரு மனுசனுக்கு எப்படி இருக்கும். சம்பந்தமில்லாம கோபம் கோபமா வருது! ///


குவார்ட்டர் திட்டம்னு ஒன்று உள்ளதே உமக்கு தெரியாதா? அதை பயன்படுத்திப் பார். பேன் சுத்தினா என்ன சுத்தாவிட்டால் என்ன? போர்த்தினால் என்ன? போர்த்தாவிட்டால் என்ன? தெளிந்து எழுந்திருப்பீர் விடியற்காலையிலே...

Anonymous said...

science-fiction -naa ? ரொம்ப நல்லா இருக்கு... நறுக்குத் தெரிச்சாப்ல.

ராம்.CM said...

ஒரே குழப்பம் போங்க....

Poornima Saravana kumar said...

:)))

Poornima Saravana kumar said...

நான் அவனானால்

யாரானால்????

Anonymous said...

science-fiction -naa ?

Anonymous said...

இன்னாச்சுபா உனக்கு!

Anonymous said...

புனைவுக் கதை அருமை!

Anonymous said...

கொஞ்சம் வித்தியாசமா இருக்குது.........???

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்னாச்சு Boss! ரொம்ப பிசியா? பதிவே காணோம்.

தேவன் மாயம் said...

க்ற்பனையின் புனைவு அருமை!!
இன்னும் உள்ளது மீதம் போல ஒரு உணர்வு!

Tech Shankar said...

hi.. its too fine.. expecting..

//விஞ்ஞானப்புனைவு சிறுகதை

Itsdifferent said...

Please help, what you can.
http://indiasudar.wordpress.com/2009/03/23/ka-visit-report-govt-higher-primary-school-kaverinagara-near-hoodi-circle-bangalore/

பட்டாம்பூச்சி said...

தெரியலயேப்பா...(நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும்)
அட நெஜமாவே தெரியலங்க....நீங்களே சீக்கிரமா சொல்லிடுங்க :))..

Unknown said...

// நன்றி எனதெருமை ஸாரி எனதருமை லவ்டேல் மேடி //


அடே ரெக்சோனா மண்டையா........!!! யார பாத்து எருமைங்குர.......???!!?? உனக்கு நேரம் செரியில்லடி மவனே....!! மருவுடியும் ..... மீசகார மாமாகிட்ட சொல்லி கும்மியடுச்சு குமுரியெடுத்தா..... நெம்ப சூப்பரா இருக்கும்......!!!!!

வால்பையன் said...

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி MayVee

நன்றி தராசு

நன்றி நாமக்கல் சிபி
பாத்திரத்தின் பேரு அண்டா, குண்டா

நன்றி ஆயில்யன்

நன்றி டோண்டு
அவனே தான்

நன்றி ஆ,ஞானசேகரன்

நன்றி வினோத் கெளதம்

நன்றி இளையகவி
தமிழ் படிக்க தெரியாதா?

நன்றி இரா.சிவக்குமரன்
இல்லைங்க இது உளவியல் பற்றி

நன்றி சத்ரு

நன்றி அப்பாவி முரு

நன்றி லோகு

நன்றி அ.மு.செய்யது

நன்றி சுப்பு

நன்றி அனானி!

வால்பையன் said...

நன்றி கனேஷ்

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி ஸ்ரீதர்

நன்றி ப்ளீச்சிங் பவுடர்

நன்றி நர்சிம்
சும்மாவா ஜூவியில வாய்ப்பு கிடைச்சிருக்கும்.

நன்றி செந்தழல் ரவி
பின்ன உதையா?

நன்றி மகேஷ்

நன்றி லவ்டேல்மேடி

நன்றி ரமேஷ் வைத்யா
அப்படினா என்ன?

நன்றி ச்சின்னபையன்
எதாவது கோவமா?

நன்றி அறிவிலி

நன்றி பப்பு
மேட்டரே அதான்!

நன்றி கணிணிதேசம்

நன்றி கிஷோர்

நன்றி மோகன்பிரபு

நன்றி புதியவன்

நன்றி ஹேமா

நன்றி அசோசியேட்

நன்றி தருமி
புரிஞ்சிகிட்டிங்களே!

நன்றி ஜிம்ஷா

நன்றி ராம் C.M

நன்றி பூர்ணிமா சரவணகுமார்

நன்றி தேவன்குமார்

நன்றி கோபிநாத்

நன்றி பட்டாம்பூச்சி!

வால்பையன் said...

கதை விளக்கம் நாளைக்கு!

Anonymous said...

அட! கதை உடனே முடிஞ்சாலும் நல்லாவே இருக்கு!

டிஸ்கி விளக்கங்கள் பலே.....

லேபிள் ’விஞ்ஞானம்’ போடறதுக்கு இப்படி பில்டப்பா நண்பா!! :)

!

Blog Widget by LinkWithin