ஜிலு ஜிலு போட்டி! ஆண்களுக்கு மட்டும்!

அதிகமில்லை ஜெண்டில்மேன் ஆறே ஆறு வித்தியாசங்கள் மட்டும் கண்டுபிடியுங்கள் போதும்!

தன் கண் பார்வையை சோதிக்க விரும்பும் பெண்களும் கலந்து கொள்ளலாம்.
பின்னூட்டம் மட்டுறுத்தப்படுவதால் விருப்பப்பட்டால் மட்டும் வெளியிடப்படும்

இதய பலகீனமுள்ளவர்கள் படத்தை பெரிதாக்கி பார்க்கவேண்டாம்.

இதை எனக்கு செய்து கொடுத்த நண்பர் அந்தமான் பாலசந்தர்.
எனக்கு வால்பையன் லோகோவையும் செய்து கொடுத்தவர் இவர் தான்.
இவை வெற்றி பெறும் பட்சத்தில் இன்னும் நிறைய போட்டிகள் வைக்கலாம் என்று உத்தேசம்.


நன்றி நண்பரே!

61 வாங்கிகட்டி கொண்டது:

வந்தியத்தேவன் said...

1. உதட்டின் மேல் உள்ள மச்சம் இடம் மாறியுள்ளது.
2. பெல்ட்டில் நட்சத்திரம் இல்லை
3. இடது காதில் வளையம் இல்லை.
4. பின் அப் அருகில் ஒரு புள்ளி இல்லை.
5. வலது தொடை ஜீன்ஸ் கலர் மாறியுள்ளது.
ஆறாவது வித்தியாசம் தெரியவில்லை.

நல்ல முயற்சி இப்படியே அண்மையில் வெளியான பிரியாமணியின் போட்டவையும் செய்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

மோகன் கந்தசாமி said...

1. right ear ring

நமீதா ரசிகன் said...

காது வலயம்
ஒதடோர மச்சம்
இடுப்பு பட்டைல ஒரு நட்சத்திரம்
பனியன்ல ஒரு புள்ளி
இடுப்பு சதை அளவு
ஜீன்ஸ் பண்ட தேஞ்சி இருக்கு ரெண்டாவதுல

நடு ராத்திரி அனாலும் நமித்தவே நமாஹெ
(இப்போ எனக்கு மணி 12.40)

நமீதா ரசிகன் said...

ஆ ஆ ..............
என்னோட பின்னூட்டத்த மட்டுப்படுத்திடாதிங்க பாஸ்............
பதிமூணு நிமிஷம் செலவழிச்சி இருக்கேன்

நட்புடன் ஜமால் said...

உங்க நண்பர் எனக்கு பழகியவர் போல் உள்ளார்

நட்புடன் ஜமால் said...

நட்சத்திரம் வாலு-க்கு போயிடுச்சே அதான்

குசும்பன் said...

காது வலையம், பெல்ட் ஸ்டார்,
அப்புறம் ஹி ஹி ஹி:))

குசும்பன் said...

அண்ணே நமீதா தோலில் அழுக்கு தேமல் போல இருக்குன்னே ஒழுங்கா அழுக்கு தேச்சு மெடிமிக்ஸ் போட்டு குளிக்க சொல்லுங்க!பார்க்க கன்றாவியா இருக்கு:)))

Anonymous said...

uthattu macham,ear rings,belt logo
avlothan theriyum.

namitha's machan said...

1) iduppu
2) missing 'white dot' in the dress
3) ear ring
4) mole on her lips
5) faded jeans
6) missing 'star' symbol on the belt


where is my prize?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

படத்தைக் கிளிக்கிப் பெரிசாக்கி... உங்க லோகோவை மட்டும் பார்த்தேன் :)

Massattra Kodi said...

முதல் பார்வையில் மூன்று வித்தியாசங்கள்

1) உதட்டில் மச்சம்
2) ஸ்டார் - இடை கச்சத்தில்
3) இடக்காது வளையம்

நமீதா போட்டோவை இப்படி பாக்க வெச்சுட்டீங்களே ! ஆனாலும் குமுதம் பழக்கம் - விட முடியலை.

அன்புடன்
மாசற்ற கொடி

SurveySan said...

///அண்ணே நமீதா தோலில் அழுக்கு தேமல் போல இருக்குன்னே //

ஆமாங்ணா. சீக்கிரம் பளிச்னு போடுங்க.இல்லன்னா, புரட்சி வெடிக்கும். ;)

mvalarpirai said...

1. Left side காது ring
2. Symbol in the Belt bugle
3. White color in Jeans
4. a dot in near "pin-up" in the t-shirt
5. மச்சம் near lips

நாங்கெல்லாம்..அஹ...

கோவி.கண்ணன் said...

எனக்கு 4 தான் தெரிந்தது !

அபி அப்பா said...

வாலு நான் உன்னை நல்லவன்ன்னு நெனச்சேன்! இப்பதான் தெரியுது நீ 'மாபெரும்' நல்லவன்யா:-))

பாபு said...

பார்த்தா போதுமா?இல்லன்ன நிஜமா வித்தியாசம் சொல்லனுமா?

பாபு said...

ஆறு வித்தியாசமும் ரொம்ப easy ஆ இருக்கு
அதான் கேட்டேன்

dillibabusri said...

சுலபமா இடுப்பு madippa karachitinga உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தோம்.

T.V.Radhakrishnan said...

நான் இந்த ஆட்டத்திற்கு வரலப்பா

Mahesh said...

பாத்தேனே... உங்க லோகோவுல எந்த வித்தியாசமும் தெரியலயே... ம்ம்ம்ம்.. ?

சித்தன் said...

1. மச்சம்
2. காது வளையம்
3. இடுப்பு
4. ஜீன்ஸ்
5. பெல்ட்-ஸ்டார்
6. டீ-சர்ட்டில் உள்ள புள்ளிகள்

அண்ணன் வணங்காமுடி said...

1.பெல்ட் ஸ்டார்
2.உதட்டின் மேல் மச்சம்
3.வலது புற மார்பில் ஒரு புள்ளி
4.பண்ட்டில் வெள்ளை வர்ணம்

இராகவன் நைஜிரியா said...

இஃகி...இஃகி..

ஒரு வித்யாசமும் கண்டுபிடிக்க முடியல.. சீ..சீ.. இந்த பழம் புளிக்கும் என்று விட்டுவிட்டேன்

அண்ணன் வணங்காமுடி said...

5. காதில் வலயம்

அண்ணன் வணங்காமுடி said...

6. புள்ளிகள் சற்று நகந்துள்ளது

போங்கையா முடியல...
ஐந்து, அல்லது ஆறு விடைகளுக்கு ஏற்றார் போல பரிசு கொடுங்க.

கணேஷ் said...

1. பெல்டுல இருக்கும் ஸ்டார்

2. உதட்டுக்கு மேலே இருக்கும் மச்சம்

3. ஜீன்ஸ் பான்ட் shade

4. டி-ஷர்ட்ல PINUPனு எழுதியிருக்குரதுக்கு பக்கத்துல ஒரு ஸ்டார் (இத எப்படி சொல்றதுன்னு மண்ட காய்ஞ்சு கடைசியா decenta சொல்லியாச்சு)

5. காது வளையம் (ஒரு படத்தில் ஒரு பக்கம் வலயம் இல்லை)

6. இடுப்பு மடிப்பு


எப்படி கண்டுபிடிச்சோம் பாத்திங்க்லா?

தாமிரா said...

Mahesh said...
பாத்தேனே... உங்க லோகோவுல எந்த வித்தியாசமும் தெரியலயே... ம்ம்ம்ம்.. ?
//

ந‌ல்ல‌ புள்ள‌ய‌ பாருங்க‌டோவ்வ்வ்.....

Anonymous said...

நள்ள படம் , நல்ல நகைச்சுவை வால்த்துக்கல் வால்

Anonymous said...

உங்க நண்பரூகள் எல்லாம் அளகா இருப்பதின் ரகசியம் யாது ?

தேனியார் said...

1.வலப்பக்கம் நமீதாவுக்கு மூளை இல்லை.
2.வலப்பக்கம் நமீதா ஏழை.
a] old phant
b] no ring
c] less koluppu
d] old belt
e] நான் அவருக்கு மச்சான் முறை.

லவ்டேல் மேடி said...

1 . பேண்டில் வலது தொடையில் உள்ள வெள்ளை கரை...... ( யோவ் இது சிங்கள் மீனிங் தான் .....)


2. வயின் மேலே உள்ள மச்சம் இடம் மாறியுள்ளது .3. இடது புறத்து காதின் வலயம் காணவில்லை ...


4. பெல்ட் லாக்கில் உள்ள நாட்சத்திர குறி ....


5. முதல் படத்தில் நமி குட்டியின் வலது புற தொப்பை கொஞ்சம் பிதுங்களாக இருக்கிறது...


6. வால் பையன் லோகோ ஒருபுறம் கோட்டை ஒட்டியும் ..... மறுபுறம் கோடே இல்லாமலும் உள்ளது ......

அபுஅஃப்ஸர் said...

வித்தியாசமான் முயற்சி, வாழ்த்துக்கள்
அதுவும் யாரைப்போட்டால் மக்கல் வருவாங்கனு நல்லா தெரிஞ்சிவெச்சிருக்கீங்க ஹி ஹி

Suresh said...

photo va persu pani partha yenku ellama maranthu pochu, onumai theriyala nanba he he :-) ora mayakama iruku namitha tha tha ... hmm mayakkam

குப்பன்_யாஹூ said...

இவ்வளவு படித்தும், கணினி அறிவு வந்தும் பெண்களை நாம் போகப் பொருளாகவே பார்க்கிறோமே, நாம் உண்மையிலேயே இன்னும் வளர வில்லை.

நம் வீட்டு சகோதரிகளின் புகை படத்தை போட்டு ஆறு அல்லது எட்டு விதியாசம் பார்க்க மனம் வருமா.

இன்னமும் நாம் ஆண் ஆதிக்க மனப்பான்மையிலேயே இருக்கிறோம் நண்பரே.

குப்பன்_யாஹூ

வால்பையன் said...

//குப்பன்_யாஹூ said...
இவ்வளவு படித்தும், கணினி அறிவு வந்தும் பெண்களை நாம் போகப் பொருளாகவே பார்க்கிறோமே, நாம் உண்மையிலேயே இன்னும் வளர வில்லை.
நம் வீட்டு சகோதரிகளின் புகை படத்தை போட்டு ஆறு அல்லது எட்டு விதியாசம் பார்க்க மனம் வருமா.
இன்னமும் நாம் ஆண் ஆதிக்க மனப்பான்மையிலேயே இருக்கிறோம் நண்பரே.
குப்பன்_யாஹூ//

இது இதற்காக நான் பிரத்யோகமாக எடுத்தது அல்ல! நமிதாவே எங்கேயோ போஸ் கொடுத்தது! எனக்கு சரியென பட்டது அதையே எடுத்து கொண்டேன்!
பெண் படத்தை பயன்படுத்துவது தவறு. நீங்கள் அதை ரசிக்கவில்லை, பார்க்கவில்லை என்றால் என்ன! உங்களுக்காக தான் கீழையே எனது நண்பரின் படத்தை போட்டிருகிறேனே!

அதை பார்த்து ரசித்து கொள்ளுங்கள்!
அவர் எதுவும் சொல்லமாட்டார்!

pappu said...

ஹய்யோ! நமிதா!..... என்ன பாஸ், ஆபிஸ்ல வேலை பாக்காம நமீதாவ கூகுள்ல சர்ச் பண்ணிட்டிருக்கவங்க பார்க்கிறதுக்காக போட்டிருக்கீங்க போல?


இது போன்ற நிறைய சமூக பணிகளில் ஈடுபட வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

வித்தியாசம் எங்க தெரியுது??? மொத்தமா நமி தான் தெரியுது

:)

karmegaraja said...

என்னய்யா படம் போடுற? பார்க்க ஆரம்பிச்சா பார்வை வேற பக்கம் திரும்ப மாட்டேங்குது! (சத்தியமா முகத்தைதான்). இதுல எங்க போயி வித்தியாசம் பாக்குறது! வாயில ஊத்துது ஜொள்ளூ!

RAD MADHAV said...

இப்படி ஒரு சிறப்பான படத்தை போட்டு ஆறு வித்தியாசம்?????

நூறு வித்தியாசமே சொல்லலாம்??

என்ன பண்ண? கண்ணு நிலைச்சு நிக்குது..... ஒரே இடத்துல. நகர மாட்டேங்குது....
(உடனே எங்கேயோ போயிருவீங்களே? அந்த 'வால்' அப்புறம் 'பையன்' கிராபிக்ஸ் அதுதாங்க.....சூப்பருங்க!!!)

Anonymous said...

//வித்தியாசம் எங்க தெரியுது??? மொத்தமா நமி தான் தெரியுது //

:) :) :)

இளைய பல்லவன் said...

உங்க ஜிலு ஜிலு போட்டிய பாத்தவுடனே தமிழ்மணம் கூட ஆஃபாயிருச்சு போல. அப்படியே நிக்குது.

கண்ணுக்கும் கருத்துக்கு விருந்தளிக்கும் உங்கள் உளப்பாங்கினை எண்ணிடும் போது நெஞ்சம் நிறைந்தாற்போல் இருக்கிறது வாலாரே!

VIKNESHWARAN said...

படத்துல வால் பையன் லோகோ நல்லாருக்கு...

கணினி தேசம் said...

படம், போட்டி லோகோ எல்லாமே நல்லா இருக்கு.

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

தானைத் தலைவி நமீதா வாழ்க..

கும்க்கி said...

இந்த விவகாரம் கும் சே நம்மீத்தாக்கு தெர்மா..?

கும்க்கி said...

மிஸ்டர் வால்பையன் ஜி நம்மள் கட்டே கேட்டுக்குது இன்னும் நல்ல படமா கொடுக்குது..டீக்க்ஹே.

cheena (சீனா) said...

கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சுட்டு மறு மொழி இடப் போனா நெரெய பேரு கண்டு பிடிச்சுட்டாங்க - என்ன பண்றது - நானும் நானும் பெர்சாக்கிப் பாத்து இடுப்பு உட்பட ஆறெயும் கண்டு பிடிச்சுட்டேன் - ஆமா

மங்களூர் சிவா said...

நல்ல போட்டி எல்லாரும் கண்டுபிடிச்சிட்டாங்க எனக்கு முன்னாடியே!

:)

மங்களூர் சிவா said...

50

Ravee (இரவீ ) said...

பெல்ட்டில் ஸ்டார்
உதட்டின் மேல் மச்சம் இடம் மாறி
இடது காதில் வளையம் இல்லை.
அப் சைடு டிப் கட்டாயிருக்கு
சட்டையில் (பின்) பக்கத்துல ஒரு ஸ்டார் இல்ல
ஜீன்ஸ் கலர்.

குடுகுடுப்பை said...

நான் பாத்த இடத்துல பிரமிப்புதான் தெரியுது வித்தியாசம் ஒன்னும் தெரியல

Anonymous said...

பேமானி

லவ்டேல் மேடி said...

// குப்பன்_யாஹூ said...

இவ்வளவு படித்தும், கணினி அறிவு வந்தும் பெண்களை நாம் போகப் பொருளாகவே பார்க்கிறோமே, நாம் உண்மையிலேயே இன்னும் வளர வில்லை.

நம் வீட்டு சகோதரிகளின் புகை படத்தை போட்டு ஆறு அல்லது எட்டு விதியாசம் பார்க்க மனம் வருமா.

இன்னமும் நாம் ஆண் ஆதிக்க மனப்பான்மையிலேயே இருக்கிறோம் நண்பரே.

குப்பன்_யாஹூ //


அட ஏனுங்க தம்பி .... நீங்க ..!!!! இதுக்கெல்லாம் போயி இப்படி டென்சன் ஆகலாமா...? நமிதாவும் ... நம்ம ஊட்டுல இருக்குற பொம்பளைங்களும் ஒண்ணா.....??


நீங்க எந்த நூற்றாண்டுல இருக்குருங்க .....? நமிதாவுக்கு இந்த பதிவு தெருஞ்சா கவலைப்படாம ...... நல்ல பப்ப்ளிசிடினு நெனைப்பாங்க .....!!!

இதுல ஆணாதிக்கம் எங்க இருக்கு ......???

நீங்க கல்லூரியில போய் பாருங்க..... , பொண்ணுங்க ஹாஷ்டல்ல ... எத்தன ஆண் நடிகர்களின் படங்கள எப்படியெல்லாம் சித்தரவதை செஞ்சு செவுத்துல ஒட்டி வெச்சிருப்பாங்கன்னு .....

அதுக்காக பெண் ஆதிக்கமுன்னு சொல்லீர முடியாது ......!!!!

MayVee said...

yaar ppa intha aunty????

வால்பையன் said...

நன்றி வந்தியதேவன்
ஆச,தோச, அப்பள,பீஸா

நன்றி மோகன் கந்தசாமி

நன்றி நமீதா ரசிகன்

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி குசும்பன்

நன்றி அனானி

நன்றி நமீதா மச்சான்

நன்றி ஜ்யோவ்ராம் சுதர்

நன்றி சர்வேசன்

நன்றி வளார்பிறை

நன்றி கோவிகண்ணன்

நன்றி அபிஅப்பா

நன்றி பாபு

நன்றி dillibabusri
வாங்க உங்களுக்கும் கரைப்போம்.

வால்பையன் said...

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி மகேஷ்

நன்றி சித்தன்

நன்றி அண்ணன் வணங்காமுடி

நன்றி இராகவன் நைஜிரியா

நன்றீ கணேஷ்

நன்றி தாமிரா(ஆதிமூல கிரிஷ்ணன்)

நன்றீ அனானி


நன்றி தேனியார்

நன்றி லவ்டேல்மேடி

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி சுரேஷ்

நன்றி குப்பன்_யாஹூ
தமாஷ் தான் சீரியஸ் ஆவாதிங்க!

வால்பையன் said...

நன்றி பப்பு

நன்றி அப்துல்லா

நன்றி கார்மேகராஜ்

நன்றி ராத் மாதவ்

நன்றி அனானி

நன்றி இளைய பல்லவன்

நன்றி விக்னேஷ்வரன்

நன்றி கணிணிதேசம்

நன்றி சஞ்சய்

நன்றி கும்க்கி

நன்றி சீனா ஐயா

நன்றி மங்களூர் சிவா

நன்றி ரவீ

நன்றி குடுகுடுப்பை

நன்றி mayvee

நான் இலங்கைத் தமிழன் said...

தமிழீழத்தில் இன்று உச்சகட்டமாக இன அழிப்பில் இந்தியாவும் உலக நாடுகளும் ஈடுபடுகின்றார்கள், அதை அதிர்த்து குரல் கொடுப்பதற்காக நாம் செலவு செய்யவேண்டிய இத் தருணத்தில் நமீதாவின் இடுப்பில் சதை குறைந்ததை பற்றியும் அவர் ......இல் புள்ளி இல்லாததை பற்றியும் பேசாதீர்கள். தயவு செய்து. இன்று நாங்கள் குரல் கொடுத்தால்தான்
நாளை நாமும் நம் தமிழ் இனமும் சுகந்திரமாக வாழமுடியும். ஆக இன்றே உங்கள் எழுத்து, சொல் பிரயோகங்களை ஆரம்பியுங்கள். நான் இப்படியான இடுகைகளை இட்டு இருக்கிற, பார்க்கிற நல்லவர்களை தேடி பார்த்து எழுதிவருகிறேன். உங்கள் வீணாகிற நேரத்தை வீணாகிறதுக்கு மனிக்கவும். ஆனாலும் நான் சொல்வது போல் நீங்கள் குரல் கொடுக்க ஆரம்பியுங்கள். நன்றி.

வால்பையன் said...

அண்ணே குரலு கொடுக்க நான் ரெடி!
ஆனா சொறியாண்மை கெட்டுபோச்சுன்னு குரவலைய புடிக்கிறாங்களையாமே!

விக்கி உலகம் said...

ஏம்பா இப்படி பிரஷர் ஏத்தி பாக்குறீங்க.

!

Blog Widget by LinkWithin