கார்பரேட் மாஃபியா!

சாலை பாதுகாப்பு மசோதா பற்றி நேற்று வாட்ஸ் அப்பில் ஒரு விவாதம் நடந்தது. நண்பர் ஒருவர், கார்பரேட் கையில் கொடுத்தா என்ன தப்புன்னு கேக்குறார். கார்பரேட் மாதிரியே சிந்திக்க போறேன்னு பெருமையா வேற சொல்றார்.

அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. 65% பேர் விவசாயம் சார்ந்த தொழில் தான் செய்கிறனர் அல்லது செய்தனர். ஜப்பான் நாட்டில் வெறும் 6.5% மட்டுமே விவசாயதொழில். ஒருமுறை ஜப்பான் அரசு உணவு பொருட்கள் இற்க்குமதி செய்தது. அந்த 6.5% விவசாய மக்களும் ஜப்பான் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பிரதமர் இறங்குமதி செய்தது தப்பு தான்னு மன்னிப்பு கேட்கும் வரை போராடினர்.

நம்நாட்டில் பொருட்கள் வாரியாக இறங்குமதி நடக்குறது. உணவு எண்ணைய் மட்டும் 65%, இன்ன பிற தானியங்கள் 45% வரை. உள்நாட்டில் விவசாயிக்கு நியாயமான கூலி கிடைக்க வழிசெய்யாத, வக்கில்லாத அரசு ஏன் இறங்குமதியை ஊக்குவிக்கிறது தெரியுமா? அவை அத்தனையும் கார்பரேட் நிறுவனங்கள்.

அமெரிக்கா, பிரேசில் போன்ற நாட்டில் எத்தனால் எரிபொருளை பயன்படுத்த தொடங்கின. அதனால் கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. உள்நாட்டு உற்பத்தி பெருகியது. மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்தும். விவசாய நிலம் இருந்தும் எத்தனால் உற்பத்தியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நிலத்தை அபகரித்து பெரு முதலாளிகளுக்கு கொடுப்போம் என சொல்லக்காரணம் அம்பானி போன்ற கார்பரேட் நிறுவனங்கள்.

காங்கிரஸும் சரி பாஜகவும் சரி பெரு முதலாளிகளின் ஆட்டலுக்கு ஆடும் குரங்குகளாக தான் இருக்கிறார்கள். மக்களும் மாறி மாறி குரங்காட்டத்தை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் frown emoticon

நேர்ல வந்தா தான் பதில் சொல்லுவிங்களா இஸ்லாமியர்களே!

இஸ்லாமிய தோழர்களின் நேரடி விவாதத்தில் கலந்து கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,
என் உயிரை எடுத்து இஸ்லாமை வளர்க்க முடியாதுன்னு அவர்களுக்கும் தெரியும்.

விசயம் என்னான்னா, நாம் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர்களுது பதில் ”அது இறைவன் விருப்பம்” இறைவனை நம்மால் மதிப்பிட முடியாது என்பதாக தான் இருக்கும்.

இந்த பதில்களை கேட்கத்தான் நான் வேலை மெனக்கெட்டு போய் கலந்துக்கனுமா?

இதை இங்கயே வந்து சொல்லிட்டு போலாமே!


கேள்வி.
உலகை படைக்க ஏன் கடவளுக்கு ஏழு நாட்கள் ஆனது?. (நாலா, ஏழே, எதோ ஒன்னு)

இலிபிஸ் தனக்கு எதிராக திரும்புவான்னு முன்னாடியே ஏன் தெரியல கடவுளுக்கு?

தெரிஞ்சும் ஏன் இன்னும் இலிபிஸ் அழிக்கப்படவில்லை?

எல்லாம் வல்ல கடவுளால் ஏன் ஒரே தூதரில், ஒரே வேதபுத்தகத்தில் உலகை திருத்தமுடியவில்லை?

பூமியில் தப்பென்று மறுக்கப்பட்டவை சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறதே, உங்களுக்கே கேனதனமா தெரியலையா?

சரியான பதில் சொல்லுங்க. நேரில் வர்றேன். smile emoticon



சில தகவல்கள்!

உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்டு தற்கொலை செய்து கொண்டார்(வேண்டுகோளுங்க்னிங்க மருந்தவர்களே)

--

பில்கேட்ஸின் வருமானம் ஒரு நொடிக்கு 290 டாலர்

--

குழந்தையின் 80% புத்திசாலித் தனம் அவர்களின் தாயிடமிருந்து வருகிறது!!

--

1582 ல் இருந்து தான் ஜனவரி முதல் தேதி வருடத்தின் முதல் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது

**

பூமியில் நிலத்தில் இருப்பதை விட அதிகமான உயிரினங்கள் கடலில் இருக்கிறன!

--

எந்த தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் ஹீலியம்

--

உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16%
உலக நன்னீர் இருப்பில் இந்தியாவில் இருப்பு 4%

--

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசிய, மொரீஷியஸ், ரீயுனியன் ஆகிய ஆறு நாடுகளில் அலுவலக மொழியாக தமிழ் பயன்படுத்தபடுகிறது

--

மங்கோலியர்களின் கப்பல் படையில் ஏழு வீரர்களும் ஒரு படகும் மட்டுமே இருந்தது.

--

இரத்தம் தண்ணீரை விட 6 மடங்கி அடர்த்தியானது

--

பல பூச்சி இனங்களின் நரம்பு மண்டலங்களை ஆராய்ததில் அவற்றால் வலியை உணர முடியவில்லை என கண்டுபிடித்திருக்கிறார்கள்.

--

பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

--

தொடரும்.....

!

Blog Widget by LinkWithin