மொக்க கவுஜ! ரிட்டர்ன்ஸ்

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!
நீயும் நானும் ஃப்ரெண்டு!
ஜெயலலிதா குண்டு!

மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு!

ரயிலு மேல கல்லடிச்சா
ஆறு மாசம் ஜெயிலு!

ஜெயில விட்டு வெளியே வந்தா
படையப்பா ஸ்டையிலு!

*****************************

நாலு கரண்டி நல்லண்ணெணை
நாற்பத்தியாறு தீப்பெட்டி

வாரார்ரைய்யா சுப்பையா
வழுக்கி விழுந்தால் மீனாட்சி

தும்பி
துளசி

தூக்கி போட்டா மம்புட்டி.

******************************


இந்த உலக புகழ்மிக்க கவுஜகளை எனக்கு சொல்லியது யார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு, அந்த வி.ஐ.பி. யுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கலாம்.

கவுஜ புரியலைனு மண்டைய சொறிபவர்கள்,
அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா போன்ற பின் நவீனத்துவவாதிகளிடம் பாடம் படித்து விட்டு வாருங்கள், ஏனென்றால் அந்த கவுஜயை சொன்னவர் எல்லா நவீனங்களையும் கரைத்து குடித்தவர்.

89 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

நல்லாத்தான்கீது பா

நட்புடன் ஜமால் said...

ஜெயலலிதா குண்டு!\\

சைஸா செயலா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அற்புதப் பொற்பதக் கவிதைகள்!. ஏன் மொக்கை எனத் தலைப்பீட்டீர்கள் வால்? :) :) :)

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...
ஆஹா!
நல்லாத்தான்கீது பா//

பாராட்டுகள் வி.ஐ.பி. யிடன் சேர்க்கப்பட்டது

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...
ஜெயலலிதா குண்டு!\\
சைஸா செயலா//

எதுவெனுமாலும்
கவிதையில் விளக்கம் சொல்லகூடாதுன்னு நான் தான்ன சொன்னேன், பிறகு கேட்டால் எதை சொல்வது

muru said...

நல்லாதான இருந்தீங்க?

வால்பையன் said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அற்புதப் பொற்பதக் கவிதைகள்!. ஏன் மொக்கை எனத் தலைப்பீட்டீர்கள் வால்? :) :) :)//

யாரும் சண்டைக்கு வரக்கூடாதுன்னு தான்!

இந்த கவிதையை அந்த வி.ஐ.பியின் குரலில் கேட்கும் போது சாப்பாடு கூட வேண்டாம் போங்க!

வால்பையன் said...

// muru said...

நல்லாதான இருந்தீங்க?//

ஏங்க நல்லா தானே இருக்கேன்.
பின்நவீனத்துவ கவிதை உங்களுக்கு புரியலையா?

muru said...

// வால்பையன் said...
// muru said...

நல்லாதான இருந்தீங்க?//

ஏங்க நல்லா தானே இருக்கேன்.
பின்நவீனத்துவ கவிதை உங்களுக்கு புரியலையா?//

தப்பிக்க நல்ல வார்த்தை
“பின்நவீனத்துவம்”

இப்ப புரியுது, புரியுது.

புரியலைன்னு சொன்னா கும்மியடிச்சிருவாங்க!

Maximum India said...

நல்லாத்தான் கீது. ஆனா என்ன சொல்ல வரீங்கன்னு புரிய மாட்டேங்கிது. சொல்லப் போனால், நவீனத்துவமே எனக்கு கொஞ்சம் தூரம். பின் நவினத்துவம் ரொம்ப தூரம். கொஞ்சம் விளக்கிடுங்க ப்ளீஸ்.

நன்றி.

நட்புடன் ஜமால் said...

\\எதுவெனுமாலும்
கவிதையில் விளக்கம் சொல்லகூடாதுன்னு நான் தான்ன சொன்னேன், பிறகு கேட்டால் எதை சொல்வது\\

தப்புதாங்க ...

வால்பையன் said...

//
தப்பிக்க நல்ல வார்த்தை
“பின்நவீனத்துவம்”

இப்ப புரியுது, புரியுது.

புரியலைன்னு சொன்னா கும்மியடிச்சிருவாங்க!//

இப்போ மட்டும் என்ன செய்ய போறோம்னு நினைச்சிங்க!

வால்பையன் said...

// Maximum India said...

நல்லாத்தான் கீது. ஆனா என்ன சொல்ல வரீங்கன்னு புரிய மாட்டேங்கிது. சொல்லப் போனால், நவீனத்துவமே எனக்கு கொஞ்சம் தூரம். பின் நவினத்துவம் ரொம்ப தூரம். கொஞ்சம் விளக்கிடுங்க ப்ளீஸ்.//

எளிமையாக சொல்லட்டுமா
இதில் பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கு!
ஆனால் சரியான பொருள் தரவில்லை!

இதே போல் மாற்றி மாற்றி அமைத்த வார்த்தைகள் சில நேரங்களில் நிறைய பொருள்களை தரலாம்.

மரபு சார்ந்த வாக்கியங்களை வைத்து புனைவது சாதாரண கவிதை!

இது மரபை மீறி புனையப்பட்டது
அது பின்நவீனமுறையை சார்ந்தது.

யார் சொன்னாங்கன்னு சொல்லுங்களேன் யாராவது.

வால்பையன் said...

\எதுவெனுமாலும்
கவிதையில் விளக்கம் சொல்லகூடாதுன்னு நான் தான்ன சொன்னேன், பிறகு கேட்டால் எதை சொல்வது\\

தப்புதாங்க ... //

ஹே ஹே ஹே

டென்ஷன் ஆவாதிங்க பாஸ்!

Mahesh said...

ஆஹா... சூப்பர்... அருமை... அட்டகாசம்... கலக்கல்...

இந்த மாதிரியெல்லாம் நண்பர் பழமைபேசி நிறைய சரக்கு வெச்சுருக்காரே ...

நானும் இப்பிடித்தாங்க ஒரு கவிதை எழுதினா எல்லாரும் விளக்கம் கேக்கறாங்க... அவ்வ்வ்வ்வ்வ்..

கும்க்கி said...

நாளு இன்னிக்கி லீவு
யாரு வைத்தியரா..?

வால்பையன் said...

//ஆஹா... சூப்பர்... அருமை... அட்டகாசம்... கலக்கல்...

இந்த மாதிரியெல்லாம் நண்பர் பழமைபேசி நிறைய சரக்கு வெச்சுருக்காரே ...

நானும் இப்பிடித்தாங்க ஒரு கவிதை எழுதினா எல்லாரும் விளக்கம் கேக்கறாங்க... அவ்வ்வ்வ்வ்வ்.. //

மத்தவங்களை பற்றியெல்லாம் கவலைப்படாதிங்க!

நீங்க எழுதி தாக்குங்க!

வால்பையன் said...

//கும்க்கி said...

நாளு இன்னிக்கி லீவு
யாரு வைத்தியரா..?//

வைதியரு எழுதுறதெல்லாம் கவிதைன்னு அவரு தான் சொல்லிக்கனும்,
நம்ம ஆளு வாய திறந்தாலே கவிதை தான்.

இன்னொரு க்ளு
இன்னைக்கு அந்த வி.ஐ.பிக்கும் விடுமுறை தான்.

Anonymous said...

உங்க குழந்தை பரவாயில்லை. உங்கள மாதிரி இல்லாமப் புரியுறமாதிரி பாட்டுப் படிக்குதே.

இராகவன் நைஜிரியா said...

கவுஜ ரொம்ப நல்லாகீதும்மே...

நீ சினிமா கண்டி எழுதப் போன, இப்ப கீற ஆளுங்ககெல்லாம் ஜகா வாங்கிகினு துண்ட காணும் துணிய காணும் அப்படின்னு ஓடிடுவாங்க நைனா..

இராகவன் நைஜிரியா said...

// மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு! //

குங்குமம் சிவப்பு, கூந்தல் கருப்பு.. மாதிரியான தத்துவம் நிறைந்த வரிகள்

ரங்கன் said...

அலோ... குட் லிரிக்ஸ்...

ஐ நோ த பர்ஸன் ஹூ டோல்ட் திஸ் லிரிக்ஸ்..

பட் தட் ஈஸ் சீக்ரெட்..

இராகவன் நைஜிரியா said...

// ரயிலு மேல கல்லடிச்சா
ஆறு மாசம் ஜெயிலு!

ஜெயில விட்டு வெளியே வந்தா
படையப்பா ஸ்டையிலு! //

எப்படி நைனா... கண்ணுல தண்ணியே வந்திடுச்சு...

வால்பையன் said...

//வடகரை வேலன் said...

உங்க குழந்தை பரவாயில்லை. உங்கள மாதிரி இல்லாமப் புரியுறமாதிரி பாட்டுப் படிக்குதே.//

புரியுதா!
எனக்கு ரெண்டு மணி நேரம் ஆச்சே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இராகவன் நைஜிரியா said...

// இந்த உலக புகழ்மிக்க கவுஜகளை எனக்கு சொல்லியது யார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு, அந்த வி.ஐ.பி. யுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கலாம்.//

இந்த உலகப் புகழ்பெற்ற கவுஜைகளை சொன்னவர் யாராயிருந்தாலும் பரவாயில்லை. அதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய வாலுக்கு ஒரு பெரிய “ஓ”.

வால்பையன் said...

//இராகவன் நைஜிரியா said...

கவுஜ ரொம்ப நல்லாகீதும்மே...

நீ சினிமா கண்டி எழுதப் போன, இப்ப கீற ஆளுங்ககெல்லாம் ஜகா வாங்கிகினு துண்ட காணும் துணிய காணும் அப்படின்னு ஓடிடுவாங்க நைனா..//

சினிமாவிற்காக சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும்!
நாங்கள் கவிதை தொகுப்பு வெளியிடலான்னு இருக்கோம்

இராகவன் நைஜிரியா said...

//
கவுஜ புரியலைனு மண்டைய சொறிபவர்கள்,
அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா போன்ற பின் நவீனத்துவவாதிகளிடம் பாடம் படித்து விட்டு வாருங்கள், ஏனென்றால் அந்த கவுஜயை சொன்னவர் எல்லா நவீனங்களையும் கரைத்து குடித்தவர்.//

மிக்க நன்றி.

வால்பையன் said...

//இராகவன் நைஜிரியா said...

// மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு! //

குங்குமம் சிவப்பு, கூந்தல் கருப்பு.. மாதிரியான தத்துவம் நிறைந்த வரிகள்//


நீங்களும் சொன்னிங்களே நேத்து ஒரு தத்துவம்

வால்பையன் said...

//இராகவன் நைஜிரியா said...

// ரயிலு மேல கல்லடிச்சா
ஆறு மாசம் ஜெயிலு!

ஜெயில விட்டு வெளியே வந்தா
படையப்பா ஸ்டையிலு! //
எப்படி நைனா... கண்ணுல தண்ணியே வந்திடுச்சு...//

எங்க பரம்பரையே இப்படிதானாக்கும்!

இராகவன் நைஜிரியா said...

\\ வால்பையன் said...

//இராகவன் நைஜிரியா said...

கவுஜ ரொம்ப நல்லாகீதும்மே...

நீ சினிமா கண்டி எழுதப் போன, இப்ப கீற ஆளுங்ககெல்லாம் ஜகா வாங்கிகினு துண்ட காணும் துணிய காணும் அப்படின்னு ஓடிடுவாங்க நைனா..//

சினிமாவிற்காக சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கும்!
நாங்கள் கவிதை தொகுப்பு வெளியிடலான்னு இருக்கோம்\\

கவிதை தொகுப்பு எல்லாம் வெளியிடக்கூடாது. அது மாதிர் எதாவது பண்ணீங்க, உள்ள காசும் போயிடும்.

வால்பையன் said...

// ரங்கன் said...
அலோ... குட் லிரிக்ஸ்...
ஐ நோ த பர்ஸன் ஹூ டோல்ட் திஸ் லிரிக்ஸ்..
பட் தட் ஈஸ் சீக்ரெட்..//

டீல் ஒக்கே!

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//இராகவன் நைஜிரியா said...

// மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு! //

குங்குமம் சிவப்பு, கூந்தல் கருப்பு.. மாதிரியான தத்துவம் நிறைந்த வரிகள்//


நீங்களும் சொன்னிங்களே நேத்து ஒரு தத்துவம் //

எல்லாம் உங்க கூட சாட்டிங்கில் பேசியதின் இன்ஸ்பிரேஷன்.

வால்பையன் said...

//கவிதை தொகுப்பு எல்லாம் வெளியிடக்கூடாது. அது மாதிர் எதாவது பண்ணீங்க, உள்ள காசும் போயிடும்.//

சொந்த காச போட்டு பண்றதுக்கு நான் என்ன லூஸா!
எல்லாம் ஸ்பான்ஸர்ஸ் தான்

வால்பையன் said...

//இந்த உலகப் புகழ்பெற்ற கவுஜைகளை சொன்னவர் யாராயிருந்தாலும் பரவாயில்லை. அதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய வாலுக்கு ஒரு பெரிய “ஓ”.//


எல்லாருக்கும் ஒருக்கா சத்தமா சொல்லுங்க!

இராகவன் நைஜிரியா said...

25 வது பின்னூட்டம் நான் போட்டேன்
யாரவது வாழ்த்துவீங்கன்னு பார்த்தா...

அதனால நான் வெளிநடப்பு செய்கின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//இந்த உலகப் புகழ்பெற்ற கவுஜைகளை சொன்னவர் யாராயிருந்தாலும் பரவாயில்லை. அதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய வாலுக்கு ஒரு பெரிய “ஓ”.//


எல்லாருக்கும் ஒருக்கா சத்தமா சொல்லுங்க! //

dts effect ல கேக்குதுங்க..

உங்களுக்கு கேட்டுச்சா

அ.மு.செய்யது said...

இதை விட ஒரு சிறந்த பின்நவீனத்துவ கவுஜ யாராலும் எழுத முடியாது.

யாருங்க அவரு ?

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//கவிதை தொகுப்பு எல்லாம் வெளியிடக்கூடாது. அது மாதிர் எதாவது பண்ணீங்க, உள்ள காசும் போயிடும்.//

சொந்த காச போட்டு பண்றதுக்கு நான் என்ன லூஸா!
எல்லாம் ஸ்பான்ஸர்ஸ் தான்//

கில்லாடி மாமு நீ...

இராகவன் நைஜிரியா said...

// அ.மு.செய்யது said...

இதை விட ஒரு சிறந்த பின்நவீனத்துவ கவுஜ யாராலும் எழுத முடியாது.

யாருங்க அவரு ? //

அத நீங்கத்தான் கண்டு பிடிக்கணும்.

வால்பையன் said...

//எல்லாம் உங்க கூட சாட்டிங்கில் பேசியதின் இன்ஸ்பிரேஷன்.//

அது உண்மையாயிருந்தா உங்க தலைக்கு பின்னால ஒரு ஒளிவட்டம் வந்துருக்கும்

வால்பையன் said...

//25 வது பின்னூட்டம் நான் போட்டேன்
யாரவது வாழ்த்துவீங்கன்னு பார்த்தா...

அதனால நான் வெளிநடப்பு செய்கின்றேன். //

அதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கனும்
இருந்தாலும் பரவாயில்லை!
உலக புகழ்மிக்க கவுஜ பதிவில் 25 போட்டதுக்கு வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//எல்லாம் உங்க கூட சாட்டிங்கில் பேசியதின் இன்ஸ்பிரேஷன்.//

அது உண்மையாயிருந்தா உங்க தலைக்கு பின்னால ஒரு ஒளிவட்டம் வந்துருக்கும் //

மிகப் பெரிய ஓளிவட்டம் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கின்றே.

வால்பையன் said...

//இதை விட ஒரு சிறந்த பின்நவீனத்துவ கவுஜ யாராலும் எழுத முடியாது.

யாருங்க அவரு ? //

ஒருத்தர் பதில் சொல்லிட்டாரு பின்னூட்டத்துல

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//25 வது பின்னூட்டம் நான் போட்டேன்
யாரவது வாழ்த்துவீங்கன்னு பார்த்தா...

அதனால நான் வெளிநடப்பு செய்கின்றேன். //

அதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கனும்
இருந்தாலும் பரவாயில்லை!
உலக புகழ்மிக்க கவுஜ பதிவில் 25 போட்டதுக்கு வாழ்த்துக்கள் //

முன்னாடியே கொடுத்து இருக்கேங்க...

இருந்தாலும் பரவாயில்ல, இந்தியா வரும் போது இன்னொருவாட்டி கொடுக்கின்றேன்

வால்பையன் said...

//சொந்த காச போட்டு பண்றதுக்கு நான் என்ன லூஸா!
எல்லாம் ஸ்பான்ஸர்ஸ் தான்//

கில்லாடி மாமு நீ... //

எல்லாம் அனுபவம் தான்

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//இதை விட ஒரு சிறந்த பின்நவீனத்துவ கவுஜ யாராலும் எழுத முடியாது.

யாருங்க அவரு ? //

ஒருத்தர் பதில் சொல்லிட்டாரு பின்னூட்டத்துல //

யாருங்க அந்த ஒருத்தர்

வால்பையன் said...

//முன்னாடியே கொடுத்து இருக்கேங்க...

இருந்தாலும் பரவாயில்ல, இந்தியா வரும் போது இன்னொருவாட்டி கொடுக்கின்றேன்//


அப்போ டபுள் ஒக்கே!

வால்பையன் said...

ஒருத்தர் பதில் சொல்லிட்டாரு பின்னூட்டத்துல //

யாருங்க அந்த ஒருத்தர் //

தேடுங்கள் கண்டடைவீர்கள்!

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

//சொந்த காச போட்டு பண்றதுக்கு நான் என்ன லூஸா!
எல்லாம் ஸ்பான்ஸர்ஸ் தான்//

கில்லாடி மாமு நீ... //

எல்லாம் அனுபவம் தான் //

ஓ முன்னாடியே சொந்த காசு அனுபவம் ரொம்ப போலிருக்கு?

இராகவன் நைஜிரியா said...

50

வால்பையன் said...

50 யாருங்கோ

வால்பையன் said...

டீ கடைக்கு போயிட்டு வந்துர்றேன்

இராகவன் நைஜிரியா said...

ஹா..ஹா.. 50வது பின்னூட்டமும் நானே

இராகவன் நைஜிரியா said...

// வால்பையன் said...

டீ கடைக்கு போயிட்டு வந்துர்றேன் //

போய் வாங்கோ..

நானும் லன்ஞ்க்கு போகின்றேன்

Anbu said...

me the 55

Anbu said...

very good anna

Bleachingpowder said...

சூப்பர் தல, இந்த மாதிரி கவிதைகளை(??) ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம ரசிக்கனும்னா நாமளும் உங்க பொண்ணு மாதிரி குழந்தைகளாக இருக்கனும். என்ன தல சரியா :)

வால்பையன் said...

//சூப்பர் தல, இந்த மாதிரி கவிதைகளை(??) ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம ரசிக்கனும்னா நாமளும் உங்க பொண்ணு மாதிரி குழந்தைகளாக இருக்கனும். என்ன தல சரியா :) //

உண்மை தான்
அவர்களுக்கு இது தான்
பெரிய கீதமே!

நம்ம கவிதைய கொடுத்தா காறி துப்பிருவாங்க!

அபுஅஃப்ஸர் said...

//ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!
நீயும் நானும் ஃப்ரெண்டு!
ஜெயலலிதா குண்டு!

மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு!

ரயிலு மேல கல்லடிச்சா
ஆறு மாசம் ஜெயிலு!

ஜெயில விட்டு வெளியே வந்தா
படையப்பா ஸ்டையிலு!
//

ஹா ஹா எங்கேயோ எப்பவோ படிச்ச ஞாபகம்

Anonymous said...

வால், முதற்கண் பதிவுக்கு நன்ரி !. எங்கே நட்சத்திற வாறம் முடிந்தது என்ரு தூங்க போய்விடுவேற்களொ என்ரு நினைத்தீன். நள்ள அலகான கவிதையுடன் வந்தே விட்டீர்கல். தினமும் ஏதாவது எலுத வேணும் தள!. நள்ள வார்த்தை விலையாட்டுக்காரன் நீ , வால்க வால்க

Anonymous said...

கவித ஷோக்காகீது மாமே!

-காசிமேடு கபாலி!

pappu said...

யாருங்க அது? பரிசல்? அனுஜன்யா?

RAMYA said...

//
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!
நீயும் நானும் ஃப்ரெண்டு!
ஜெயலலிதா குண்டு!
//

ஆஹா!
ஏனுங்க வால்ஸ் ஸுபெரா ஒரு கவிதை எழுதிட்டு அதுக்கு பேரு மொக்கையா??

RAMYA said...

//
மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு!
//

அட இதுக்கு விளக்கம் வேணுமா??

ரயிலுக்குள்ளே வாலு...........

RAMYA said...

//
ரயிலு மேல கல்லடிச்சா
ஆறு மாசம் ஜெயிலு!
//

களிதான் அதே சொல்லலியே வால்ஸ்!!!

RAMYA said...

//
ஜெயில விட்டு வெளியே வந்தா
படையப்பா ஸ்டையிலு!
//

உஷாரு உஷாரு நீலாம்பரி துப்பாக்கியோட அலையுது!!

RAMYA said...

//
நாலு கரண்டி நல்லண்ணெணை
நாற்பத்தியாறு தீப்பெட்டி

வாரார்ரைய்யா சுப்பையா
வழுக்கி விழுந்தால் மீனாட்சி
//

நாற்பத்தியாறு தீப்பெட்டியா எதுக்கு
ஐயோ எனக்கு பயந்து வருதே!!

RAMYA said...

எங்கே நண்பர் லவ்டேல் மேடியை காணோம்.

நீங்க போட்டு இருக்கிற கவிதை இன்னும் படிக்கலையா??

படிச்சா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

டாஸ்மாக் கபாலி said...

வால் பையன் அண்ணாத்தே, நம்ம கடை வருகைக்கு நன்றி அண்ணே! ஆனா ஒன்னு நீங்களெல்லாம் போட்டுக்கொடுத்த சாலையில் தான் நான் பயணம் செய்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்கிறேன்.உங்கள் வரவுக்கு நன்றி.மீண்டும் வருக.அப்பறம் இன்னொரு மேட்டரு வால் அண்ணே!என் தளத்துல‌ ஓடுது பாருங்க மீட்டரு( நியோ) அது உங்க தளம் வழியாகத்தான் நான் எடுத்தேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

ச்சின்னப் பையன் said...

முடியல.. முடியல.. முடியவே இல்லே...

யாருப்பா அது??????

Anonymous said...

Hello Vaalu,

Amma va paathu Gundu -nu solteenga.
Enna dairiyam.. Paathu.. namma amma onnu vitanga apuram neenga 'Bendu' thaan. ;-)

தாரணி பிரியா said...

ஈரோட்டுல அடுத்த கவிதாயினி உருவாகிட்டாங்க. அவங்களுக்கு ஒரு வாழ்க சொல்லுங்க எல்லாரும் :)

கணினி தேசம் said...

//தும்பி
துளசி

தூக்கி போட்டா மம்புட்டி.
//
வால், இந்த வரிகள் அரத பழசு, இருபத்தைந்து வருடத்திருக்கும் முந்தியது.

பெண் குழந்தைகள் கை கோர்த்து விளையாடும்போது பாடும் பாடல்.

கணினி தேசம் said...

மொத்ததுல எல்லாமே குழந்தைகள் விளையாட்டு பாடல்கள் தான். சரியா?

ராம்.CM said...

நல்லாயிருந்தது!

லவ்டேல் மேடி said...

// மொக்க கவுஜ! ரிட்டர்ன்ஸ் //


அய்யய்யோ.....!!! அலப்பர தாங்க முடியல ....!!! ஓடுங்க ....!!!! ஓடுங்க ....!!!! வலைப்பதிவு தோழர்களே ......!! ஓடுங்க ....!!! அது நம்மள நோக்கி மணிக்கு 600 கிலோமீடர் வேகத்துல ஓடி வருது .....!!!!!! எப்போ .... யார..... எங்கெங்க கடிக்குமுன்னு சொல்ல முடியாது......!!!!
// ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!
நீயும் நானும் ஃப்ரெண்டு!
ஜெயலலிதா குண்டு! //
யோவ் வாலு ....!! கூட்டணி நேரத்துல குடும்பத்துல கொழப்பத்த உண்ண்டுபன்னாத ராசா.....!!!

// மேல பாரு வானம்!
கீழ பாரு பூமி!
பூமி மேல ரயிலு! //இடையில் மறைக்கப்பட்ட வரி .... :
ரயிலுக்குள்ள மயிலு .... ,
கூடவே கூத்தடிக்கும் குயிலு,

மயிலு பேரு ஷகிலா ...
குயிலு பேரு வாலு .....
// ரயிலு மேல கல்லடிச்சா
ஆறு மாசம் ஜெயிலு! ///
அடபாவமே ....!! அவனவன் ரயிலு மேல பாம் போட்டுட்டு ஜாலியா சுத்துறானுங்க ... !! தான்தூண்டு கல்லு போட்ட ஜெயிலா...?

நெம்ப கஷ்டம் .......!!!

நெம்ப கஷ்டம் .......!!!

// ஜெயில விட்டு வெளியே வந்தா
படையப்பா ஸ்டையிலு! //
யோவ் .... என்னையா ....!!! ஜெயிலுக்குள்ள கலி தின்னத பத்தி சொல்லவே இல்ல ...... சென்சார்ல கட் பண்ணீட்டியா.....?
//நாலு கரண்டி நல்லண்ணெணை
நாற்பத்தியாறு தீப்பெட்டி

வாரார்ரைய்யா சுப்பையா
வழுக்கி விழுந்தால் மீனாட்சி

தும்பி
துளசி

தூக்கி போட்டா மம்புட்டி. //
யோவ் என்னையா ........!!!! கொலப்புற....!! சுப்பையன் எதுக்கு வர்றான் ......?? மீனாச்சி எதுக்கு குப்புற உலுவுரா......?? ஒண்ணுமே வேலங்குல .....!! ஆனா... டி. ஆர் ... ரைம்ஸ் மாதிரி.. கோர்ர்வையா போகுது....... !!!

//இந்த உலக புகழ்மிக்க கவுஜகளை எனக்கு சொல்லியது யார் என்று கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு, அந்த வி.ஐ.பி. யுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கலாம். //
உங்கள் அருமை மகளின் ( குட்டி வால்) லின் கவிதை....!!!!!! செம கிக்கா இருக்குது கவிதை......!!!!

வால்பையன் said...

அபுஅஃப்ஸர் said...
எங்கேயோ எப்பவோ படிச்ச ஞாபகம்//

இப்ப தான மேல படிச்சிட்டு வர்ரிங்க.
அதுகுள்ள மறந்து போச்சா?

வால்பையன் said...

//ஷீ-நிசி said...
கவித ஷோக்காகீது மாமே!
-காசிமேடு கபாலி!//

அடுத்து சென்னை பாஷையில் தான் கவுஜ

வால்பையன் said...

//pappu said...
யாருங்க அது? பரிசல்? அனுஜன்யா?
//

இருவருமே வருங்கால வெகுஜன பத்திரிக்கை எழுத்தாளர்கள்! இப்போதே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்! நாளை பெருமையாக சொல்லலாம்

வால்பையன் said...

//RAMYA said...
ஆஹா!
ஏனுங்க வால்ஸ் ஸுபெரா ஒரு கவிதை எழுதிட்டு அதுக்கு பேரு மொக்கையா??//

நீங்க சொல்லிட்டிங்க!
ஆனா நட்பு கூட்டத்துல நிறைய கவிஞர்களும், கவி குயில்களும் இருக்காங்களே! அவுங்க கோவிச்சிகிட்டா

வால்பையன் said...

//RAMYA said...
எங்கே நண்பர் லவ்டேல் மேடியை காணோம்.
நீங்க போட்டு இருக்கிற கவிதை இன்னும் படிக்கலையா??
படிச்சா டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
//

நீங்களும் அவருக்கு ரசிகை ஆயிட்டிங்களே!

வருவாரு பாருங்க ”பெட்ரமாக்ஸ் தலையா” கூப்பிடுகிட்டே

வால்பையன் said...

//டாஸ்மாக் கபாலி said...

வால் பையன் அண்ணாத்தே, நம்ம கடை வருகைக்கு நன்றி அண்ணே! ஆனா ஒன்னு நீங்களெல்லாம் போட்டுக்கொடுத்த சாலையில் தான் நான் பயணம் செய்கிறேன் என்பதை இங்கே தெரிவிக்கிறேன்.உங்கள் வரவுக்கு நன்றி.மீண்டும் வருக.அப்பறம் இன்னொரு மேட்டரு வால் அண்ணே!என் தளத்துல‌ ஓடுது பாருங்க மீட்டரு( நியோ) அது உங்க தளம் வழியாகத்தான் நான் எடுத்தேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.//

உங்கள் எழுத்துகளில் சுயஎள்ளல் நிறைந்த நகைச்சுவை மிகுந்து காணப்படுகிறது.

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...
முடியல.. முடியல.. முடியவே இல்லே...
யாருப்பா அது??????//

உங்களுக்கு ஒரு சஹானா மாதிரி
எனக்கு ஒரு வர்ஷா!

வால்பையன் said...

//Anonymous said...

Hello Vaalu,

Amma va paathu Gundu -nu solteenga.
Enna dairiyam.. Paathu.. namma amma onnu vitanga apuram neenga 'Bendu' thaan. ;-)//

அடடே அம்மாவின் ரசிகர்களை திருப்தி படுத்துற மாதிரி எதாவது வாக்கியம் சேர்த்திருக்கலாம்

வால்பையன் said...

//தாரணி பிரியா said...

ஈரோட்டுல அடுத்த கவிதாயினி உருவாகிட்டாங்க. அவங்களுக்கு ஒரு வாழ்க சொல்லுங்க எல்லாரும் :)//

போதுங்க இருக்குற கவிஞர்கள் தொல்லையே!

வால்பையன் said...

கணினி தேசம் said...

மொத்ததுல எல்லாமே குழந்தைகள் விளையாட்டு பாடல்கள் தான். சரியா?
//

ஆமாம் நண்பரே!

வால்பையன் said...

ராம்.CM said...

நல்லாயிருந்தது!//

நன்றி நண்பரே

வால்பையன் said...

//யோவ் என்னையா ........!!!! கொலப்புற....!! சுப்பையன் எதுக்கு வர்றான் ......?? மீனாச்சி எதுக்கு குப்புற உலுவுரா......?? ஒண்ணுமே வேலங்குல .....!! ஆனா... டி. ஆர் ... ரைம்ஸ் மாதிரி.. கோர்ர்வையா போகுது....... !!!//

அது தாங்க பின்நவீனத்துவ கவிதை மாதேஷ்

//உங்கள் அருமை மகளின் ( குட்டி வால்) லின் கவிதை....!!!!!! செம கிக்கா இருக்குது கவிதை......!!!!//

மிக்க நன்றி நண்பரே!

Anonymous said...

Genial brief and this fill someone in on helped me alot in my college assignement. Say thank you you as your information.

!

Blog Widget by LinkWithin