வாழ்த்துக்கள்!
ஒரு பக்கம் நந்தினிய கல்யாணம் பண்ணிகிட்டு, இன்னொரு பக்கம் நளினாவ லவ்விகிட்டு இருக்கும் நண்பர் விக்னேஷவரன் அடைகலத்துக்கு இன்னிக்கி பொறந்த நாளுங்கோவ்.

42 வாங்கிகட்டி கொண்டது:

Subbu said...

மீ த முதலா :))happy birthday Adaikalam

தமிழ்நெஞ்சம் said...

வாழ்த்துக்கள்!

கார்த்திக் said...

வாழ்த்துக்கள் விக்கி

இராகவன் நைஜிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.

Many more happy returns of the day.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள்

Mahesh said...

வாழ்த்துகள் விக்கி !!!

(இன்னமும் அந்த பழைய ஃபோட்டோவையே குடுத்து ஏமாத்திக்கிட்டு இருக்காரா?)

லவ்டேல் மேடி said...

கும்புடுரேனுக் சாமி யோஓஓஓஓஓஓஓஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!!!


இங்க பதனார் பெத்து ......!!!! அங்க பதனாறு பெத்து .....!!!
பெரு வாழ்வு வாழோனுமுன்னு... வாழ்த்தரமுங்கோவ்...........!!!!


வாழ்க வழமுடன்.....!

Poornima Saravana kumar said...

பிறந்தநாள் வாழ்துக்கள் விக்னேஷ்:))

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்கி.

பரிசல்காரன் said...

வாழ்த்துகள் விக்கி!

(வாலு.. வாழ்த்தறேன்னு போட்டுத் தாக்கீட்டீங்க!)

ராஜ நடராஜன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அபுஅஃப்ஸர் said...

Wish you very HAPPY Birthday

ஜோதிபாரதி said...

இங்க ஒரு முறை கூவிக்கிறேன்!
வாழ்த்துகள்!!

RAMYA said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்!!

RAMYA said...

//
(இன்னமும் அந்த பழைய ஃபோட்டோவையே குடுத்து ஏமாத்திக்கிட்டு இருக்காரா?)
//

அப்படியா விக்னேஷ்வரன் பரவா இல்லையா??

அ.மு.செய்யது said...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புதியவன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்...

narsim said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

படத்தில இருக்க தம்பி ஹீரோ மாதிரி இருக்கே! பொரந்த நா வால்த்துகள் தம்பி!.
.

வால்,நகைசுவை -ல் பொலந்து கட்டுற ராசா. உனக்கு நிகர் நீ தான் தளைவா ! சிரித்து சிரித்து வயிறு வழித்து விட்டது . பொரந்த நா வால்த்துகள் சொள்ரப்பவும் உன் நகைசுவை தழைகாட்டுதே ! எப்படி கண்ணா உனக்கு மட்டும் இப்படி நகைசுவை களை கட்டுது

muru said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்கி,

ச்சின்னப் பையன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்

மங்களூர் சிவா said...

விக்கி, நந்தினி & நளினா அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Rajeswari said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்

Rajeswari said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்

கணினி தேசம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.

கும்க்கி said...

பொறந்த நாள் வாழ்த்து சொல்லும்போது கூட இப்பிடி போட்டு குடுத்துட்டியே வாலூ...இது அடுக்குமா..?
ரெண்டு நா....வா.
பாவம் விக்கி.

கும்க்கி said...

மங்களூர் சிவா said...

விக்கி, நந்தினி & நளினா அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

இதயே ரிப்பீட்டிகிறேன்.

VIKNESHWARAN said...

வால் பையன் உங்கள் வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி...

VIKNESHWARAN said...

@ சுபு

ஏங்க என் பிறந்த நாளுக்கு எங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்றிங்க :))) இருந்தாலும் வாந்துக்கு நன்றி...

@ தமிழ்நெஞ்சம்

யாருக்கு வாழ்த்து எனக்கா... நன்றிங்க...

@ கார்த்திக்

நன்றி...

@ இராகவன்

நன்றிங்க...

@ ராதாகிருஷ்ணன்

நன்றி..

VIKNESHWARAN said...

@ மகேஷ்

நன்றி...

@ லவ்டேல் மேடி

அண்ணே என்ன இது... இன்னும் கல்யாணம் ஆகாத பையன பெற்று வாழ சொல்றிங்க...இந்த வாலு செய்யுற அட்டகாசத்துல எனக்கு கல்யாணமே நடக்காது போல... தெரியாம அந்த கதைய எழுதிட்டேன்... அவ்வ்வ்வ்வ்வ்

@ பூர்ணிமா

நன்றி...

@ வடகரை வேலன்

நன்றி...

@ பரிசல்காரன்

நன்றி... பருங்களேன் வாலின் அட்டகாசத்தை...

VIKNESHWARAN said...

@ ராஜ நடராஜன்

நன்றி

@ அபுஅஃப்ஸர்

நன்றி..

@ ஜோதிபாரதி

நன்றி அண்ணா

@ ரம்யா

நன்றி... அப்படி ஏதும் இல்லைங்க...

@ அ.மு.செய்து

நன்றிங்க...

VIKNESHWARAN said...

@ புதியவன்

நன்றி..

@ நர்சிம்

நன்றி...

@ அனானி

நன்றி..

@ முரு

நன்றி...

@ ச்சின்னப் பையன்

நன்றி...

@ மங்களூர் சிவா

அண்ணே ஏன் இந்த கொலை வெறி... வால் சொல்லி கொடுத்தாரா...

VIKNESHWARAN said...

@ ராஜேஸ்வரி

நன்றி...

@ கணினி தேசம்

நன்றி...

@ கும்கி

வால் சும்மா கதை விடுராருங்க... நம்பவேண்டாம்... வாழ்த்துக்கு நன்றி...

MayVee said...

bday wishes to ADAIKALAM

VIKNESHWARAN said...

@ mayvee

நீங்களுமா? அடைக்கலம் என்பது என் அப்பாவின் பெயர். விக்னேஷ்வரன் என்வதுதான் என் பெயர்.... வாழ்த்துக்கு நன்றி...

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் விக்கி.!

ராம்.CM said...

வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் விக்கிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Subbu said...

//Blogger VIKNESHWARAN said...

@ சுபு

ஏங்க என் பிறந்த நாளுக்கு எங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்றிங்க :))) இருந்தாலும் வாந்துக்கு நன்றி...//

அப்பா இல்லாமல் நீங்க கிடையாது :)))

ஸ்ரீதர் said...

வால் பையன் மன்னிக்கவும்.தொடர்ந்து பல அலுவல்கள் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டதால் சொன்னபடி பதிவிட முடியவில்லை.கிடைத்த நேரமும் மற்றவர்களின் பதிவுகளைப் படிப்பதில் செலவாயிற்று.இருப்பினும் கிடைத்த கேப்பில் ஒன்றிரண்டு வரிகளாக டைப் செய்து பாதியை பதிவிட்டு விட்டேன் .பார்த்துக் கொள்ளவும்.மீதியையும் முடித்த பிறகு தொடர்பு கொள்கிறேன்.

Anonymous said...

வால், என்ன ஒரு பதிவையும் காணோம். காளை எலுந்ததும் வால் பதிவு படித்து பளக்கமாகிருச்சு , தள எப்ப வரப் போர ! நள்ள பதிவோட வாவேண் என் தமில் அளகா ! சொள்விலங்கும் பெறுமால்

Anonymous said...

தறுமத்தின் தளைவா ! எண்ணா இப்படி மெளனமா ஈருக்கே !. நள்ளா எலுதர ஆலே ! எளுதழை-ன்னா மத்த மொக்கை சாமிகல் என்ன பன்னுவாங்க ! கடள்-ளேயே தன்னி இழ்ழைன்னா நதி எள்ளாம் என்ன செய்யும் ??? தள தூங்காதே எளுந்திறு! முலிச்சிக்கோ ! நள்ள பதிவோட வா சீக்கிறம். ஜெயிஹிந்த் ! வால்க தமிள். வால்க வால் தள.

!

Blog Widget by LinkWithin