சினிமா!
போக வேண்டிய அவசியமேயில்லை, மிக்கியமா தமிழ்சினிமா போஸ்டர கூட பார்க்க வேண்டியதில்லை, எத்தனை மணிக்கு அழைத்தாலும் பிஸியாக போனையே எடுக்கமுடியாத நண்பர்கள் இந்த விசயத்தில் “அட்டு”,”லட்டு”, “பிட்டூ” என பாகுபாடு பார்க்காமல் எல்லாவற்றையும் பார்த்து அலசி, துவைத்து காயப்போட்டு விமர்சனம் எழுதி விடுகிறார்கள். அதன் பின் அந்த படத்தை பார்ப்பதில் என்ன இருக்கு!
மற்றபடி செயற்கை தனங்கள் இல்லாத உலக சினிமாக்கள் அத்தனையும் டீ.வீ.டீ வழியே பார்க்க கிடைக்கிறது, தியேட்டர் வாசமே மறந்து விட்டது. ஆனாலும் தமிழ் சினிமாக்களை எனக்கு பிடிக்கும் காரணம் அது எப்போதும் காதலை பிடித்து தொங்குவதால், காதல் சாதி, மதங்களை ஒழிக்க மகத்தான சக்தி என்பதால், அதை வளர்க்கும் சினிமாவை நான் காதலிகிறேன்.
அலைகள் ஒய்வதில்லை என்று நினைக்கிறேன், அதற்கு முன்னரும் காதல் சினிமாவில் இருந்தது, ஆனால் காதலுடன் பல விசயங்களை சேர்த்து காட்டியது சினிமா, ஆனால் புதிய ட்ரெண்டில் காதல் தான் எல்லாம். பார்த்த காதல், பார்க்காத காதல், பேசிய காதல், பேசாத காதல், வித்தியாசமான காதல், காதல் வித்தியாசமாக, இருங்க மூச்சு வாங்குது. இந்த பதிவு முழுக்க எழுதினாலும் எத்தனை வகையான காதல்கள் இருக்குன்னு சொல்ல முடியாது.
விடுங்க நமக்கு சலிக்கலாம், என்றும் புதிய காதலர்கள் இறக்கை முளைத்த பறவைகள் தானே!
*****************************************
கவிதை
போன வாரம் என் ஜிமெயில் ஸ்டேட்டசுல ஒன்னு வச்சிருந்தேன்
கவிதை என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!
இது கவிதையான்னு எனக்கு தெரியாது!
எதோ தோணுச்சு ஆனா நண்பர்களிடம் ரெஸ்பான்ஸ் நிறைய!
நீங்களும் ஆரம்பிச்சிடிங்களால்ல ஆரம்பிச்சி, மாட்டிகிட்டிங்களான்னு வேறு கோணத்தில் அலச ஆரம்பித்து விட்டார்கள், சரின்னு சென்ஷியிடம் கருத்து கேட்டேன், அவ்ரு போர்ஹோன்னு ஆரம்பிச்சி எனக்கு மயக்க மருந்து கொடுத்தார், அண்ணே விட்டுடுங்க வலிக்குதுன்னு ஓடி வந்துட்டேன், அப்புறம் அய்யனார் ஆன்லைன்ல இருந்தால் அவர்கிட்டயும் இத பத்தி என்ன நினைக்கிறிங்கன்னு கேட்டேன், விட்டாலாச்சார்ய படம் மாதிரி டஸ்ஷுன்னு ஆஃப்லைன் போயிட்டார். அவரையும் குறை சொல்ல முடியாது. தூக்கத்துல கூட புனைவுன்னா என்னா விளக்க கொடுத்துகிட்டு இருக்காராம். அது மாதிரி இதுவும் எதாவது என்கொயரின்னு நினைச்சிருப்பார்.
கவிதைங்கிறது என்ன பொறுத்தவரை மனமொழி.
புதிதான வார்த்தைகளை பிடிச்சி மடக்கி நெளிச்சி எதாவது பண்ணிருப்பிங்க!
என்னை கூப்பிட்டு கருத்து கேட்டா நான் உங்க மெயின் மேட்டரை சரக்கா மாத்தி எதிர் கவுஜ எழுதிருவேன், இல்லைனா தாவூ தீருதுன்னு எஸ்கேப்பாயிருவேன்.
கவிதை எழுதுறவங்க அதை விளக்க முயற்சிக்காதிங்க!
அதை வாசகனின் பார்வையில் விட்டுடுங்க!, இந்த விசயத்தில் ஜ்யோவ்ராம் சுந்தர் சூப்பர், நாம என்ன தான் மாத்தி மாத்தி விளக்கம் கொடுத்தாலும் அவரு விளக்கம் கொடுக்க மாட்டாரு, கூல திரும்பவும் ஒருக்கா படிங்கட்டு போயிருவார்.
எனக்கு கவிதை பிடிக்காததல்ல, புரியாதது.
****************************************
காதல்
சினிமா மேட்டர்லயே சொல்லிடேன், அது சலிப்பு ஏற்பட்ட விசயன்னு!
ஆனாலும் சினிமாவுக்கு முன்னாடியே எனக்கு அது பெரிய ஈர்ப்பை கொடுக்கலைங்கறது தான் உண்மை. சில வருடங்களுக்கு முன்னால் உசிலையில் ஒரு சொந்தகார பெண்ணை காதலித்து உருகி மருகி வீட்டில் பொய் சொல்லி உசிலை போய் அவள் வரும், போகும் பாதையில் நின்று கொண்டிருப்பேன், ஒருநாள் அவளே வந்து எங்கப்பாரு பார்த்தாரு, கூறு போட்டு ஊருக்கு பார்சல் அனிப்பிருவாருன்னா! விடு ஆத்தா ரொம்ப தான் அழட்டிகிறன்னு மதுர பஸ்ஸுல ஏறிட்டேன்.
அவ ஞாபகமாகவே இருந்தது, இது தாண்டா காதல்ன்னு நினைச்சிகிடேன். நினைப்பு முடியும்மின்னே ஒரு பிகர் பஸ்ஸுல ஏறுச்சு. மனசுல இருந்த காதலி காணாம போயிட்டா, அந்த புது பிகர பார்த்து உருகி மருகி!
அடப்போங்கப்பா காதலாவது மண்ணாங்கட்டியாவது.
ஆனாலும் சாதி வெறி பிடித்த பொற்றோர்ளின் குமட்டில் காதல் குத்துவதால், காதல் மேல் எனக்கும் காதல் உண்டு
காதல் வாழ்க,
சாதி ஒழிக!
70 வாங்கிகட்டி கொண்டது:
1st !!!!!
மீ த செகண்டு...ஜஸ்டு மிஸ் :(
//எப்போதும் காதலை பிடித்து தொங்குவதால், காதல் சாதி, மதங்களை ஒழிக்க மகத்தான சக்தி என்பதால், அதை வளர்க்கும் சினிமாவை நான் காதலிகிறேன்.
//
ஆமா அண்ணே...
மீத செகண்டு..
வன்னியர் தந்தை, தேவர் தாய் மணப்பெண்ணுக்கு தேவர் அல்லது வன்னியர் சாதி மணமகன் தேவை.
அப்துல்லா: நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கறேன் நீ ஆயிசான்னு பேர மாத்திட்டு இஸ்லாமுக்கு மாறிடு
ஜேம்ஸ்: நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கறேன் நீ கிறிஸ்டினான்னு பேர மாத்திட்டு கிறிஸ்டினா மாறிடு.
சாதி/மதமெல்லாம் ஒழியாது சார். சண்டை போட்டு அணுகுண்டு போட்டு செத்தப்புரம் மிச்சம் யாரும் இருந்தா வேற மாதிரி யோசிப்பாங்க
ஐந்தாம் நாள் நட்ச்சத்திர வாழ்த்துக்கள் வால்ஸ் !!!
எல்லாரும் கல்யாணம் பண்ணிக்காம் புள்ள பெத்துக்காம இருந்தா வேணா ஒழியும்
காதல் அனுபவம் சூப்பர்,
பார்சல் பண்ணிடுவாங்கலாமில்லே
அது சரி !!
//அப்துல்லா: நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கறேன் நீ ஆயிசான்னு பேர மாத்திட்டு இஸ்லாமுக்கு மாறிடு
//
எனக்கு இன்னைக்கு கெட்ட காலம் போல... குடுகுடுப்பை அண்ணன் போதைக்கு நா இன்னைக்கு ஊறுகாய் ஆயிட்டேன்
:)))))))
//காதல் என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!//
ஆனா இதுக்கு ஆல்ரெடி நிறைய பின்னூட்டங்கள் வந்திருச்சி போல..
// குடுகுடுப்பை said...
சாதி/மதமெல்லாம் ஒழியாது சார். சண்டை போட்டு அணுகுண்டு போட்டு செத்தப்புரம் மிச்சம் யாரும் இருந்தா வேற மாதிரி யோசிப்பாங்க
//
இருக்குறவங்கள்ல யாரு மிச்சம் இருக்கனும்னு யோசிப்பாய்ங்க...
யோசிச்சா டென்சனாகுண்ணே.
//குடுகுடுப்பை said...
சாதி/மதமெல்லாம் ஒழியாது சார். சண்டை போட்டு அணுகுண்டு போட்டு செத்தப்புரம் மிச்சம் யாரும் இருந்தா வேற மாதிரி யோசிப்பாங்க
//
வால்..இது சீரியஸ் பதிவா !!! இல்ல மொக்கை கும்மி ரகமா ??
நாங்க கும்மியடிக்க வந்துர்கோம். டீச்சர் கேளுங்க..
//எம்.எம்.அப்துல்லா said...
//அப்துல்லா: நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கறேன் நீ ஆயிசான்னு பேர மாத்திட்டு இஸ்லாமுக்கு மாறிடு
//
எனக்கு இன்னைக்கு கெட்ட காலம் போல... குடுகுடுப்பை அண்ணன் போதைக்கு நா இன்னைக்கு ஊறுகாய் ஆயிட்டேன்
:)))))))
//
ஹா ஹா... குகுயார் இன்னிக்கு பாரத்துல தான் இருக்காரு..
//வால்..இது சீரியஸ் பதிவா !!! இல்ல மொக்கை கும்மி ரகமா ??
//
செய்யது அண்ணே...
அது என்னவா இருந்தா என்ன?? நம்ப நம்ப வேலைய ஆரமிப்போம் :)
அ.மு.செய்யது said...
//குடுகுடுப்பை said...
சாதி/மதமெல்லாம் ஒழியாது சார். சண்டை போட்டு அணுகுண்டு போட்டு செத்தப்புரம் மிச்சம் யாரும் இருந்தா வேற மாதிரி யோசிப்பாங்க
//
வால்..இது சீரியஸ் பதிவா !!! இல்ல மொக்கை கும்மி ரகமா ??
நாங்க கும்மியடிக்க வந்துர்கோம். டீச்சர் கேளுங்க..
//
இதுதான் நடக்கப்போகுது சார்.இன்னும் ஒரு அம்பது வருசம் ஆகும் ஆரம்பிக்க.
இந்த ரெசிஷன் வந்தாலும் வந்துச்சு, நம்ப ஒர்ஜினாலிட்டி போச்சுப்பா... கும்மி அடிக்க ரேரமில்லாமப் போனததான் சொல்லுறேன்
:)
செய்யது, கு.கு.
என்ன திடீருன்னு சைலண்ட் ஆயிட்டீங்க??
ஹையா மீ த 25
என்னப்பா திடீருன்னு கடை காலி ஆயிருச்சு???
Super Arun.
அப்துல்லா அண்ணே நான் இருக்கேன்.
//ஆனால் புதிய ட்ரெண்டில் காதல் தான் எல்லாம். பார்த்த காதல், பார்க்காத காதல், பேசிய காதல், பேசாத காதல், வித்தியாசமான காதல்//
எத்தனை வித்தியாசமாக காட்டினாலும் காதல் காதல் தான்..
ஆப்பு ஆப்பு தான்..
//என்றும் புதிய காதலர்கள் இறக்கை முளைத்த பறவைகள் தானே!//
ஆஹா...முத்தாய்ப்பா முடிச்சிருக்கீங்க..
எம்.எம்.அப்துல்லா said...
//அப்துல்லா: நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கறேன் நீ ஆயிசான்னு பேர மாத்திட்டு இஸ்லாமுக்கு மாறிடு
//
எனக்கு இன்னைக்கு கெட்ட காலம் போல... குடுகுடுப்பை அண்ணன் போதைக்கு நா இன்னைக்கு ஊறுகாய் ஆயிட்டேன்
:)))))))//
அண்ணியார் கவனம் தேவை.
// அ.மு.செய்யது said...
அப்துல்லா அண்ணே நான் இருக்கேன்
//
தனியா ஒக்காந்து பயந்து போய்ட்டேன்.
//தூக்கத்துல கூட புனைவுன்னா என்னா விளக்க கொடுத்துகிட்டு இருக்காராம். அது மாதிரி இதுவும் எதாவது என்கொயரின்னு நினைச்சிருப்பார்.
//
ஹா ஹா.....விர்ச்சுவல் ரியாலிட்டி..
சினிமா!
போக வேண்டிய அவசியமேயில்லை,
//
நல்ல விடயம்தானே
//அண்ணியார் கவனம் தேவை //
இந்த மொகரய கட்டிக்கிற துணிச்சல் நம்பலத் தவிர யாருக்கும் வராதுன்னு அண்ணிக்கு நல்லாவே தெரியும் :))
// நான் உங்க மெயின் மேட்டரை சரக்கா மாத்தி எதிர் கவுஜ எழுதிருவேன், இல்லைனா தாவூ தீருதுன்னு எஸ்கேப்பாயிருவேன்.
//
ஆஹா..இதையே கொஞ்சம் மாத்தி ஆல்ட்ரேசன் பண்ணி,
பட்டி, டிங்கரிங்க் அடிச்சா கவுஜ..
அட என்னங்க நீங்க..
//மற்றபடி செயற்கை தனங்கள் இல்லாத உலக சினிமாக்கள் அத்தனையும் டீ.வீ.டீ வழியே பார்க்க கிடைக்கிறது, //
அந்த வகையில் எனக்கு நிறைய ஆங்கில காதல் படங்கள் மிகவும் பிடிக்கும்
மசாலா அற்ற, தெளிவாங்க வசனங்கள்கொண்ட படங்களவை.
//எம்.எம்.அப்துல்லா said...
//அண்ணியார் கவனம் தேவை //
இந்த மொகரய கட்டிக்கிற துணிச்சல் நம்பலத் தவிர யாருக்கும் வராதுன்னு அண்ணிக்கு நல்லாவே தெரியும் :))
//
இந்த வரிகள் சர்ச்சைக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
//ஆஹா..இதையே கொஞ்சம் மாத்தி ஆல்ட்ரேசன் பண்ணி,
பட்டி, டிங்கரிங்க் அடிச்சா கவுஜ..
//
நார்த் மெட்ராஸ்காருன்னு கரெட்டா நிரூபிச்சுட்டீங்க :)
//இந்த வரிகள் சர்ச்சைக்குள்ளாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
//
இங்க டெய்லி டரியல்தான்...புதுசா என்ன சர்ச்சை
இஃகி...இஃகி..இஃகி...
// கணினி தேசம் said...
//மற்றபடி செயற்கை தனங்கள் இல்லாத உலக சினிமாக்கள் அத்தனையும் டீ.வீ.டீ வழியே பார்க்க கிடைக்கிறது, //
அந்த வகையில் எனக்கு நிறைய ஆங்கில காதல் படங்கள் மிகவும் பிடிக்கும்
மசாலா அற்ற, தெளிவாங்க வசனங்கள்கொண்ட படங்களவை.
//
இப்படி தான் இங்கிலீஸ் படம் வாங்கி உலக சினிமா அறிவ வளத்துக்கலாம்னு பர்மா பஜார் பக்கம் போனா அவன் நம்மள பாத்தவுடனே கேக்குற மொத கேள்வி,
"தம்பி ...இன்னாபா ...படம் வேணுமா ..தமிலா...இங்கிலிஸா ??"
//"தம்பி ...இன்னாபா ...படம் வேணுமா ..தமிலா...இங்கிலிஸா ??"
//
எங்கிட்ட கேக்குறது...இங்கிலீசா?மலையாளமா???
// எம்.எம்.அப்துல்லா said...
//"தம்பி ...இன்னாபா ...படம் வேணுமா ..தமிலா...இங்கிலிஸா ??"
//
எங்கிட்ட கேக்குறது...இங்கிலீசா? மலையாளமா???
//
அத தாங்க நானும் சொல்ல வந்தேன்....( உங்களையுமா ? ? )
ஹையா மீ த பிப்டி...
ஆனா வாலு அண்னனுக்குப் புடுச்சது நைன்ட்டிதான்
:)))
மலையாளம்னு சொன்னேன்...என் கையில செம்மீன் டிவிடிய குடுத்து அனுப்பிட்டாங்க
:))
// கவிதை எழுதுறவங்க அதை விளக்க முயற்சிக்காதிங்க!
அதை வாசகனின் பார்வையில் விட்டுடுங்க//
உங்களுக்கு தாவு தீரக்கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணத்துல சொல்லியிருப்பாஹ..
//எம்.எம்.அப்துல்லா said...
ஹையா மீ த பிப்டி...
ஆனா வாலு அண்னனுக்குப் புடுச்சது நைன்ட்டிதான்
:)))
//
ஹா.ஹா...அர்த்த ராத்திரியில எப்படிங்க இதெல்லாம்..
//ஹா.ஹா...அர்த்த ராத்திரியில எப்படிங்க இதெல்லாம்..
//
அண்ணே பதிவுக்கு வந்தா அதுவா வருது
இஃகி...இஃகி...இஃகி....
சரிப்பா மீ எஸ்கேப்பு...வர்ட்டா
:))
காதல் ஒரு நல்ல சமாச்சாரம். உண்மைக் காதல் ஒரு நேர விரையம். என்னத்த சொல்ல.
//ஆனாலும் சாதி வெறி பிடித்த பொற்றோர்ளின் குமட்டில் காதல் குத்துவதால், காதல் மேல் எனக்கும் காதல் உண்டு
//
இதுதாங்க சரியான குத்து
// பார்த்த காதல், பார்க்காத காதல், பேசிய காதல், பேசாத காதல், வித்தியாசமான காதல், காதல் வித்தியாசமாக, இருங்க மூச்சு வாங்குது.//
தண்ணீ (?) குடிங்க
//காதல் என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!//
இது வரிக்குதிரை இன்னொரு வரிக்குதிரையைப் பாத்து சொல்றதா????
:-)
நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்...
//தியேட்டர் வாசமே மறந்து விட்டது//
ரொம்ப சரிங்க...இப்படித்தான் போன வாரம் என் நண்பன் ஒருவனுடன் தியேட்டர்லே படம் பார்க்க சென்ற போது படம் ஆரம்பித்ததும் "நல்ல பிரிண்டா இருக்குல்ல" என்கிறான்...எல்லாம் திருட்டு வீசிடி பண்ணுற வேலைங்க...
//காதல் என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!//
இதுல ஒரு சின்ன மாற்றம் தேவை..
"கவிதை" என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதைதானே!
காதல் என்பது வரிகளால் எப்படி அமையும்..
வரிகளால் அமைக்கபட்டது கவிதை என்பதுதான் சரி....
மிக அழகான கவிதையது... வாழ்த்துக்கள் நண்பா!
//
காதல் என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!
//
ம்ம்ம், தொடருங்கள் உங்களை பணியை
எதிலும் ஒரு கலக்கு கலக்குங்க வால்ஸ்
வாழ்த்துக்கள் !!!
//
எம்.எம்.அப்துல்லா said...
//அப்துல்லா: நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கறேன் நீ ஆயிசான்னு பேர மாத்திட்டு இஸ்லாமுக்கு மாறிடு
//
எனக்கு இன்னைக்கு கெட்ட காலம் போல... குடுகுடுப்பை அண்ணன் போதைக்கு நா இன்னைக்கு ஊறுகாய் ஆயிட்டேன்
:)))))))
//
ஹா ஹா அப்துல்லா அன்ன இதை நான் படிக்குபோதே நினைச்சேன்
நீங்க ஏதாவது சொல்லுவீங்கன்னு....
//
அ.மு.செய்யது said...
//குடுகுடுப்பை said...
சாதி/மதமெல்லாம் ஒழியாது சார். சண்டை போட்டு அணுகுண்டு போட்டு செத்தப்புரம் மிச்சம் யாரும் இருந்தா வேற மாதிரி யோசிப்பாங்க
//
வால்..இது சீரியஸ் பதிவா !!! இல்ல மொக்கை கும்மி ரகமா ??
நாங்க கும்மியடிக்க வந்துர்கோம். டீச்சர் கேளுங்க..
//
சீரியஸ்ன்னு ஏன் நினைக்கிறீங்க
வால்ஸ் ஒன்னும் சொல்ல மாட்டாரு
ஸ்டார்ட் மியூசிக்...........
//என்றும் புதிய காதலர்கள் இறக்கை முளைத்த பறவைகள் தானே!//
Sepeeeeeeeeeeeeeeeeeer!!!
//
எம்.எம்.அப்துல்லா said...
//அண்ணியார் கவனம் தேவை //
இந்த மொகரய கட்டிக்கிற துணிச்சல் நம்பலத் தவிர யாருக்கும் வராதுன்னு அண்ணிக்கு நல்லாவே தெரியும் :))
//
அபுதுல்லா அண்ணா எப்படி இப்படி எல்லாம்...........
//
எம்.எம்.அப்துல்லா said...
மலையாளம்னு சொன்னேன்...என் கையில செம்மீன் டிவிடிய குடுத்து அனுப்பிட்டாங்க
:))
//
ஹையோ ஹையோ, இப்படி எல்லாம் மாட்டினீங்களா?
//
எம்.எம்.அப்துல்லா said...
//"தம்பி ...இன்னாபா ...படம் வேணுமா ..தமிலா...இங்கிலிஸா ??"
//
எங்கிட்ட கேக்குறது...இங்கிலீசா?மலையாளமா???
//
இங்க்ளிஷ்ம் இல்லே, தமிழும் இல்லே, தெலுங்கு அண்ணா!!!
ஹையோ ஹையோ!!
\\காதல் என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!\\
சந்தேகமே வேண்டாம்
கவிதை தான்.
\கவிதைங்கிறது என்ன பொறுத்தவரை மனமொழி.\\
புதுமொழி
அருமை.
\\கவிதை எழுதுறவங்க அதை விளக்க முயற்சிக்காதிங்க!
அதை வாசகனின் பார்வையில் விட்டுடுங்க!\\
இதுவும்
\\எனக்கு கவிதை பிடிக்காததல்ல, புரியாதது.\\
இதுவும்
சூப்பர்
\\ஆனாலும் சாதி வெறி பிடித்த பொற்றோர்ளின் குமட்டில் காதல் குத்துவதால், காதல் மேல் எனக்கும் காதல் உண்டு
காதல் வாழ்க,
சாதி ஒழிக!\\
வாழ்க
ஒழிக
குத்துன்னா இதான் சரியான கும்மாங்குத்து...
பதிவ யாரும் படிச்சா மாதிரியே தெரியலயே....பாவம் வால்.
எனக்கு பிடிச்சது குக்குயார் பெயர்சுருக்கம்தான்.
//எனக்கு கவிதை பிடிக்காததல்ல, புரியாதது.// அட நம்ம செட்டு...
ஜினிமா.... அது வேற உலகம்...
காதல்... இதுக்கு அர்த்தம் தெரியாமயே சுத்தறாங்க...
அண்ணே... கோச்சுக்கிடாதீங்க... பதிவு எழுதிட்டு ஒருக்கா படிச்சு பாத்துடுங்க... ரொம்ப எழுத்துப் பிழைகள் இருக்கு... நட்சத்திர பதிவர் ஆயிட்டீங்க... பொறுப்பு சாஸ்தி ஆகுதல்லோ? :)))))
//காதல் என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!
இது கவிதையான்னு எனக்கு தெரியாது!//
சந்தேகமே வேண்டாம் நண்பரே இது கவிதை தான்...அருமை...
நன்றி அ.மு செய்யது
நன்றி அப்துல்லா அண்ணே
நன்றி குடுகுடுப்பை
நல்லா தான் இருக்கு!
இவுங்க கேனத்தனம்
நன்றி ரம்யா
நன்றி ஸ்ரீதர் கண்ணன்
நன்றி வருங்கால முதல்வர்
எங்கெளுக்கு ஏதும் பதவி உண்டா?
நன்றி கணிணிதேசம்
நன்றி அமரபாரதி
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி ச்சின்னபையன்
அதே தான்
நன்றி கீழைராஸா
நன்றி ஷீ-நிசி
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி கும்க்கி
நன்றி மகேஷ்
திருத்துகிறேன்.
நன்றி புதியவன்
நிறைய பின்னூட்டம் வந்த மாதிரி இருக்கு எல்லாருக்கும் நன்றி சொன்னா ரெண்டு பின்னூட்டதுல முடிஞ்சுருது!
இனிமே கூடவே கும்மி அடிக்க ஆரம்பிக்க வேண்டியது தான்
//சாதி வெறி பிடித்த பொற்றோர்ளின் குமட்டில் காதல் குத்துவதால், காதல் மேல் எனக்கும் காதல் உண்டு//-mmm,nalla point , agreed !!
நன்றி ரோகிணிசிவா!
Post a Comment