உண்மையான மொக்கை கவுஜ!

நாலு நாலு நாலு நாலு
நாலு மூணு நாலு

மூணு மூணு மூணு மூணு
மூணு நாலு மூணூ

நாலு மூணு
மூணு நாலு

நாலும் மூணும் ஏழு!

ஏழு ஏழு ஏழு ஏழு
ஏழு மூணு ஏழு

மூணு ஏழு
மூணு ஏழு

ஏழும் மூணும் பத்து!

**********************************

உங்களுக்கு மொக்கை கவுஜ எழுத தெரியலைன்னா எங்கிட்ட கேளுங்க எப்படி எழுதுறதுன்னு!
சும்மா ஆளாளுக்கு ஒரு கவிதைய எழுதிட்டு இதான் தான் மொக்கை கவுஜைன்னா உண்மையான மொக்கை கவுஜய எப்படி அடையாளம் கண்டிபிடிக்கிறது!

மேல இருக்கு பாருங்க
உண்மையான மொக்க கவுஜ!

ரெடி கும்மி ஸ்டார்ட்!

92 வாங்கிகட்டி கொண்டது:

Rajeswari said...

me the first

Rajeswari said...

ennathu idhu???

Poornima Saravana kumar said...

அட அதுக்குள்ள கும்மி தொடங்கியாச்சா????

Poornima Saravana kumar said...

ஹை மீ த 3

Poornima Saravana kumar said...

வால் என்ன இது???

Poornima Saravana kumar said...

ஓ!!! இதுக்கு பேர் தான் மொக்கையா????

Poornima Saravana kumar said...

அதுவும் உண்மையான மொக்கை கவிஜயா!!!!!!

Poornima Saravana kumar said...

என்னவோ போங்க ஒன்னும் பிரியலை சாரி சாரி புரியலை

Poornima Saravana kumar said...

அது என்ன கணக்கு????
எந்த ஊரு கணக்கு???

Poornima Saravana kumar said...

10

வால்பையன் said...

தலைப்பிலேயே சொல்லியிருக்கேன்
உண்மையான மொக்கை கவுஜன்னு!

முழுசா நல்லா ரைமிங்கா படிங்க கவுஜய!

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

இதுதான் மேட்டரா

குடுகுடுப்பை said...

என்னாதுங்க இது

Suresh Kumar said...

சும்மா ஆளாளுக்கு ஒரு கவிதைய எழுதிட்டு இதான் தான் மொக்கை கவுஜைன்னா உண்மையான மொக்கை கவுஜய எப்படி அடையாளம் கண்டிபிடிக்கிறது!

மேல இருக்கு பாருங்க
உண்மையான மொக்க கவுஜ!

ரெடி கும்மி ஸ்டார்ட்!/////////////சரியா சொன்னீங்க இது தாங்க சரியான மொக்கை

ஜீவன் said...

4-4-4-4
4-3-4

3-3-3-3
3-4-3

4-3
3-4

4+3=7

7-7-7-7
7-3-7

3-7
3-7

3+7=10

இது எவ்ளோ ஈஸியா இருக்கு!

Poornima Saravana kumar said...

நாலு மூணு நாலு

//

அய்யய்யே எங்க வாத்தியார் எனக்கு தப்பு தப்பா சொல்லி கொடுத்திட்டார்:((((

நாலு மூணு ஏழுனு:(((

Poornima Saravana kumar said...

மூணு நாலு மூணூ//

:(((

நட்புடன் ஜமால் said...

இரசனைக்காரவுக தான் இப்பல்லாம் நம்மள பீட் அடிக்கிறது

நட்புடன் ஜமால் said...

\\ஜீவன் said...

4-4-4-4
4-3-4

3-3-3-3
3-4-3

4-3
3-4

4+3=7

7-7-7-7
7-3-7

3-7
3-7

3+7=10

இது எவ்ளோ ஈஸியா இருக்கு!\\

ஆஹா இது ஜூப்பரு

Poornima Saravana kumar said...

நாலும் மூணும் ஏழு!


//

என்னா கணக்கு இது?????

வால் சரியா சொல்லுங்க

”நாலு மூணு நாலு”னு முதல்ல ஏன் சொன்னீங்க??????

Poornima Saravana kumar said...

நான் தான் 20

Poornima Saravana kumar said...

உங்களுக்கு மொக்கை கவுஜ எழுத தெரியலைன்னா எங்கிட்ட கேளுங்க எப்படி எழுதுறதுன்னு!
//

சொல்லி கொடுங்க... அனால் நான் பீஸ் எல்லாம் தரமாட்டேன்...

அதுக்கு சம்மதம்னா சொல்லி கொடுங்க!

வெண்பூ said...

நான் தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்னு நெனக்கிறேன்... :)))

Bleachingpowder said...

ரைட்டு, இன்னைக்கு எல்லாருமே சூப்பர் ஃபார்ம்ல இருக்கோம் தல.

T.V.Radhakrishnan said...

///வெண்பூ said...

நான் தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்னு நெனக்கிறேன்... ///

repeateyyyy

Subbu said...

///வெண்பூ said...

நான் தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன்னு நெனக்கிறேன்... ///

:(( :((

ஆ! இதழ்கள் said...

ஆரம்புச்சுட்டாங்கப்பா ஆரம்புச்சுட்டாங்க...

Suresh Kumar said...

ஆரம்புச்சுட்டாங்கப்பா ஆரம்புச்சுட்டாங்க...//////////


எத

Syed Ahamed Navasudeen said...

எல்லா இடத்திலும் நாலுக்கு பதிலா வாலுன்னு இருந்திருந்தா இன்னும் மொக்கையா இருந்திருக்கும்ல

அப்பாவி முரு said...

முடியலை., வலிக்குது.,
அழுதுருவேன்...


ஆஆஆஅங்ங்ங்ங்ங்ங்.....

Suresh said...

seri mokkai.. namma kadai pakkam varuvinga valu feerya sakkarai tharalam nu partha alae kanom ..

valu ellama manasu kashtapaduthu ...vanga valu

ச.முத்துவேல் said...

ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் உடம்புக்கு ஆகாது.இப்படியொரு பின் பின் பின் நவீனத்துவக்கவிதையை எழுதிட்டு மொக்கைன்னு சொல்லலாமா?

vinoth gowtham said...

வால்

என்னாது இது கொஞ்சம் நேரம் வெளியே போய்ட்டு வந்து பாக்குறேன் அதுக்குள்ளே இப்படியா..

vinoth gowtham said...

மொக்கை போடுறதுன்னு சொல்வாங்கலே அது இது தானா..

vinoth gowtham said...

//Bleaching Powder Said:

ரைட்டு, இன்னைக்கு எல்லாருமே சூப்பர் ஃபார்ம்ல இருக்கோம் தல.//

ஆமாம் ஆமாம்..

தமிழ்நெஞ்சம் said...

Oh. god.

RAD MADHAV said...

ஆஹா... அருமை... அருமை...அருமை...
ஒரு நல்ல மொக்கை கவிதைக்காக கூகிளில் விடிய விடிய தேடிக்கொண்டிருந்தேன்
அடக்கடவுளே இதுதானா அது..???? :-))

மொக்க கவித சூப்பர்
மொக்க கவித சுப்ப
மொக்க கவித சுப்
மொக்க கவித சு
மொக்க கவித
மொக்க கவி
மொக்க க
மொக்க
மொக்
மொ...........

நிலாவும் அம்மாவும் said...

சரிங்கன்னாவ்...மனசுக்குள்ள போட்டுடும்...வாய்ப்பாடும் மனப்பாடம் பண்ணியாச்சு...

இனிமே follow பண்றோம்

கணினி தேசம் said...

ஹையோ.ஹையோ... உங்களுக்கு வாய்ப்பாடு தெரியலை. தப்பு தப்பா இருக்கு.!!

ஒரே தமாசு.

ஸ்ரீதர் said...

சரி காமெடி..

ச்சின்னப் பையன் said...

ஒண்ணே ஒண்ணுதான் எனக்கு புரியமாட்டேங்குது!!!

RAMYA said...

என்ன நடக்குது இங்கே ஒரு 4 ஒரு 3 சூப்பர் கவிதை.

சரி புதுக் கவிதையான்னு யோசிக்கறேன்

ஆனா நல்லா இருக்கு படிக்க :))

வால்ஸ் நீங்க எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க :)

ரகசியம் சொல்லுங்க நண்பா !!

RAMYA said...

4-4-4-4 = 16
4-3-4 = 13

3-3-3-3 = 12
3-4-3 = 10

4-3 = 7
3-4 = 7

4+3 =7

7-7-7-7 = 28
7-3-7 = 17

3-7 = 10
3-7 = 10

3+7=10

Super நானும் கணக்கு போட்டுட்டேன்
சரியா தவறா :))

Syed Ahamed Navasudeen said...

4-3-4 = 13

தப்பு கணக்கு போட்டுட்டீங்களே ரம்யா

ஆ.ஞானசேகரன் said...

ஹொலோ வால்பையன், கவுஜ என்ற வார்த்தை இந்த பதிவுலகில்தான் பார்க்கின்றேன்.. அதற்கு அர்த்தம் என்னங்கோ? மொக்கைக்கு சுமாரா புரியுது.. கவிஜ தான் புரியல.. ஹிஹிஹிஹிஹி.... உண்மையுலுமேதாங்க......


பாலும் பழமும் பாடல் போல் இருக்கு உங்க மொக்கை கவிஜ

பாலும் பழமும், பழமும் பாலும்..
பாலும் பழமும், பழமும் பாலும்....
பாலும் பழமும், பழமும் பாலும்.....
பாலும் பழமும், பழமும் பாலும்......
பாலும் பழமும், பழமும் பாலும்.......
பாலும் பழமும், பழமும் பாலும்........
..................................

RAMYA said...

சரி சரி தொடருங்கள் உங்கள கவிதை பயணத்தை :))

RAMYA said...

//
Syed Ahamed Navasudeen said...
4-3-4 = 13

தப்பு கணக்கு போட்டுட்டீங்களே ரம்யா

//

இது கவிதை கவிதை தப்பு தப்பாதான் எழுதனும் :))

Syed Ahamed Navasudeen said...

RAMYA said...

//

இது கவிதை கவிதை தப்பு தப்பாதான் எழுதனும் :))

Good Samalification Ramya

Syed Ahamed Navasudeen said...

49

Syed Ahamed Navasudeen said...

50

Maximum India said...

ரைமிங் சூப்பர்.

கூட்டி கழிச்சிப் பாருங்க. எல்லா கணக்கும் சரியாத்தான் வருது.

VASAVAN said...

வித்தியாசமான மொக்கை. :-)) கலக்குங்கள்....

கும்க்கி said...

ஆளுக்கொரு கோஷ்டி சேந்துகிட்டு...ஏ என்னப்பா இது தாங்க முடியல...

ஜோதிபாரதி said...

எனது மொக்கை கவுஜ!

நானும் டாப்புல
இருக்கேன்!

MayVee said...

"ரெடி கும்மி ஸ்டார்ட்!"


intha padivul enakku piditha varigal....
romba naala irukku kavithai...
eppadi yosichinga...
vairamuthu madiri eluthuringa

cheena (சீனா) said...

ஓஓஓ இப்படித்தான் கவுஜ எழுதணுமா - சரி சரி - ஆமா ஏன் வாலுப்பய ஒண்ணுக்குக் கூட மறுமொழி போடலே - 54 பேர் வந்துட்டுப் போய் இருக்காங்க

லோகு said...

அகில இந்திய லட்சிய தி.மு.க வில் எப்போ சேர்ந்தீங்க

Mahesh said...

ஒண்னு ஒண்ணு ஒண்ணு
மொக்க கவுஜ நம்பர் ஒண்ணு !!

pappu said...

fibbonacci sequence a?

நசரேயன் said...

மொக்கை கவுஜை..மொக்கை கவுஜை..

ஸ்ரீதர்கண்ணன் said...

வாலு வாலு வாலு வாலு
வாலு மூணு வாலு

மூணு மூணு மூணு மூணு
மூணு வாலு மூணூ

வாலு மூணு
மூணு வாலு

அ.மு.செய்யது said...

//நாலு நாலு நாலு நாலு
நாலு மூணு நாலு//

ஆஹா..ஆரம்பமே அசத்தல்.

அ.மு.செய்யது said...

//மூணு மூணு மூணு மூணு
மூணு நாலு மூணூ//

ஆழ்ந்த வரிகள்...சொல் அடர்த்தி...அருமை வால்.

அ.மு.செய்யது said...

//நாலு மூணு
மூணு நாலு//


வார்த்தை தெரிவுகள் அருமை...

அ.மு.செய்யது said...

//நாலும் மூணும் ஏழு!

ஏழு ஏழு ஏழு ஏழு
ஏழு மூணு ஏழு //

சொல்ல வார்த்தைகள் இல்லை.மோனைத் தொடையை அழகாக பயன்படுத்தி உள்ளீர்கள்.

அ.மு.செய்யது said...

சாரி பாஸ்..பழக்க தோஸம்.

புதியவன் said...

//மேல இருக்கு பாருங்க
உண்மையான மொக்க கவுஜ!//

மொக்க கவுஜைல உங்கள யாரும் மிஞ்ச முடியாது நண்பரே...

ராம்.CM said...

என்னத்த சொல்றது?...

ராம்.CM said...

என்னத்த சொல்றது?...

கணேஷ் said...

1
2
3
4
5
6
7
8
9
10
..............

ம்ம் சமத்து....

சரி... நாளைக்கு A,B,C,D படிப்போம்....

தாரணி பிரியா said...

காபிரைட் வாங்கி வெச்சுகோங்க. இல்லாட்டி சரத்குமார், விஜயகாந்த் போன்றவங்க தேர்தல் பிரச்சாரத்துக்கு உபயோகப்படுத்திடுவாங்க.

தாரணி பிரியா said...

இப்படி அழகா கவிதை எழுத எனக்கும் ஆசையா இருக்கு, டியூசன் எடுப்பிங்களா ப்ளீஸ்

மின்னல்ப்ரியன் said...

ஆஹா ...கவிதை ..கவிதை ...பிரமாதம் ,படிக்க படிக்க அப்படியே
கொலவெறி மனசுல பொங்கி வலியுதுன்னே.....

ஊர் சுற்றி said...

அவசரத்துல இந்த பக்கம் தலைகாட்டாம போயிட்டேன், வால்பையா!!!
கமென்டுகளை படிக்கும்போதுதான் புரிஞ்சுது, 'நம்ம மக்களோட கவுஜ ஞானம்' !!! :))))

நான் ஆதவன் said...

வாலு வாலு வாலு

கேளு கேளு கேளு கேளு

நல்ல ஆளு ஆளு ஆளு

ஹேமா said...

வால் பையன்,புதுசா ஒரு கவிதை கண்டு பிடிச்சேன் உங்க பதிவில.
அசத்துறீங்க.கவிதை தெரியாதுன்னு சொன்ன மாதிரி இருக்கு.நானும் இப்பிடி எழுதக் கத்துக்கிட்டேன்.
நன்றியும் வாழ்த்துக்களும்.

இதயம் said...

சின்னபிள்ளைதனமா இருக்கு. ஐயோ ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!! நான் இங்கே வரல

கலை - இராகலை said...

அடேங்கப்பா இப்படியா கவுஜ எழுதுறது! என்னமா எழுதியிருக்காரு வாலு!

தமிழ்நெஞ்சம் said...

Please teach me - how to write it?

I am wondering about ur talent.

Great Poem. But please write கோனார் நோட்ஸ் ப்ளீஸ்..

அடுத்த வாரம் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒரு மொக்கை கவுஜ எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்

//உங்களுக்கு மொக்கை கவுஜ எழுத தெரியலைன்னா எங்கிட்ட கேளுங்க எப்படி எழுதுறதுன்னு

கீழை ராஸா said...

கொஞ்சம் ஓவரா போச்சோ..?

thevanmayam said...

என்ன !

ஏன்!!

பசங்க பரிட்சைக்கி

படிக்கிரான்களா!!

thevanmayam said...

ஓ!!!

வாய்ப்பாட்டுப்

புஸ்தகத்தை

பாத்து

எழுதுனதா?

thevanmayam said...

1
2
3
4
5
6
7
8
9
10
..............
///

இந்தக்கவிதை

சூப்பரா இருக்கே!!

கணேஷ் said...

//
1
2
3
4
5
6
7
8
9
10
..............
///

இந்தக்கவிதை

சூப்பரா இருக்கே!!

//

எல்லாரும் பார்த்துகோங்க நாங்களும் கவிங்கரு தான்.

நம்மளையும் ஒருத்தர் பாராட்டியிருக்கார்... சாமி நீங்க நல்லா இருங்க...

மோனி said...

கண்ணு மட்டும் இல்ல ...
எல்லாமே கட்டுது ...

சென்ஷி said...

அண்ணே... ஏண்ணே இந்த கொலவெறி.. :-)

RAHAWAJ said...

உங்க மொக்கையை விட பின்னோட்டம் அருமை ஹி ஹி

நிஜமா நல்லவன் said...

வாலு...நீங்க நிஜமாவே மொக்கை கவிஞர் தான்...:)

Ganesh said...

நல்ல கவுஜ தல. நாக்க. மூக்க. நாக்க. மூக்க. இன்னும் இதுபோல் நிறைய எழுதவும்.

Ganesh said...

நல்ல கவுஜ தல. நாக்க. மூக்க. நாக்க. மூக்க. இன்னும் இதுபோல் நிறைய எழுதவும்.

சந்ரு said...

என்னங்க இது........

இப்ப நீங்க பெரிய ஆளு நாங்க எதுவும் சொல்லமுடியாது.......... இப்ப உங்களுக்கு எங்களுடைய தலைய சுத்த வைக்கிறதுதான் வேலையா.........

பட்டாம்பூச்சி said...

நூறு சதவிகிதம் மொக்கை கவுஜ என்று அக்மார்க் முத்திரை வழங்குகிறோம் :)

!

Blog Widget by LinkWithin