சரியாக இன்று மாலை 8.30 மணிக்கு சன் செய்தி தொலைகாட்சியை பார்க்கச் சொல்லி எனக்கு நண்பர் ராதாமணாளன் போன் செய்தார்! எதாவது பரபரப்பு செய்தி இல்லாவிட்டால் அவ்வளவு அவசரமாக அலை பேசமாட்டார்! அலுவல தொலைகாட்சியில் சன் செய்திகள் இல்லாததால் வேக வேகமாக டியூன் செய்தேன்! அதற்குள்ளாகவே நிகழ்ச்சி ஆரம்பிக்க, அவரது தொலைபேசியை அவர் வீட்டு தொலைகாட்சியின் அருகில் வைத்தார்! கேட்டவுடன் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை, பிரபல சாமியார் நித்தியானந்தர் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியும், வசனங்களும்!
நானும் சன் செய்தியில் பார்த்தேன்! கிராபிக்ஸ் என்றெல்லாம் தப்பிக்க முடியாது, வெகு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, நல்ல லேட்டஸ்ட் கேமராவாக இருக்கும், அல்லது வெளிநாட்டு கேமரவாக இருக்கும் என நினைக்கிறேன்! பெண் கால் அமுக்கி விடுவதும் , பின் அந்த பெண் மீது நித்தி கால் போட்டு கொஞ்சுவதும், அடடா! என்ன ஒரு கண் கொள்ளா காட்சி, அவரது சீடர்களுகெல்லாம் இம்மாதிரியான ஒரு தரிசனம் நேரில் கிடைக்குமா தெரியவில்லை! மறுநாள் எடுத்திருந்த காட்சியில் அதே பெண் ஒரு மாத்திரை!? கொடுக்க அதை நித்தி விழுங்கிறார்! (கவனிக்க)
சாரு என்ற நித்தியின் கொள்கை பரப்பு செயலாளர், எழுத்து சரக்கு நீர்த்துவிட்டதால் சமீபகாலமாக நித்திக்கு ஜல்ரா சத்தம் உலகெங்கும் கேட்கும் அளவுக்கு அடித்து கொண்டிருந்தவர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம், அவருக்கு உடம்பில் எது வலித்தாலும் உடனே போவாராம், நித்தி லேசா தடவுனா உடனே சரியாயிருமாம்! சமீபத்தில் கேன்சரை குணப்படித்தினார் என்று ஒரு புருடா பதிவு வேறு! சமீபத்தில் அவரது பழைய பதிவுகள் காணாமல் போய்விட்டதாக தகவல், அதற்கு அவரது பரம வைரியான உத்தமதமிழ் எழுத்தாளரை குறை சொல்லி கொண்டிருந்தார், அவர் சூனியம் வைத்து விட்டார் என்ற அளவுக்கு! எனக்கு சந்தேகமாக இருக்கிறது, நித்யா விசயம் முன்னரே தெரிந்து தான் சாரு முன்னரே பழய பதிவுகளை அழித்து விட்டார் என்று!
(வீடியோ நீக்கப்பட்டுவிட்டது!)
இந்துதுவா ஆதரவாளராக இருக்கும் உத்தமதமிழ் எழுத்தாளர் எங்கேயும், எந்த சாமியாருக்கும் சொம்பு தூக்கியதாக தகவல் இல்லை! ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சாய்பாபாவுக்கு, பின் திருவண்ணாமலையில் ஒரு இஸ்லாமிய நபருக்கு சொம்பு தூக்கினார், பின் சாருவே அவரிடம் தொடர்பு கொள்ளாதீர்கள், அந்த ஆள் ஒரு பிராடு என்று ஜகா வாங்கினார்! இப்பொழுது நித்தி, இதுக்கும் உத்தமதமிழ் எழுத்தாளர் கேரளா போய் நித்திக்கு சூனியம் வைத்துவிட்டார் என்று சொன்னாலும் சொல்லலாம்!, சாரு இனிமேலாவது எந்த சாமியாருக்கும் சொம்பு தூக்காமல் இருப்பது நல்லது, இல்லையேல் சாமியாருடன் சாருவும் உள்ளே போக நேரிடலாம்!
இதுவரை நாங்கள் இதுவிசயமாக நானும், நண்பர் ராதாமணாளனும் கிழித்து தொங்க விட்ட தோரணங்கள்!
குவாட்டரை குடித்தேன்:உடல்வலி நிவாரணம் 1/4
சொம்பைத் தூக்கித்தா ! சோறு நீ வாங்கித் தா !
9 கடவுளைக் கண்டேன் - பாம்பை வெட்டிய பரம குரு
221 வாங்கிகட்டி கொண்டது:
«Oldest ‹Older 201 – 221 of 221 Newer› Newest»பல முன்னாள் நீலப்பட நடிகைகள் வெள்ளை ஆடை உடுத்திக் கொண்டு ஆசிரமத்தில் வலம் வந்து கொண்டிருந்தனர். அது எனக்கு ஒருவித அசூயையை அளித்தது. நாம் என்ன வேண்டுமானாலும் அயோக்கியத்தனம் செய்து பணம் சம்பாதித்து விட்டு நம்முடய குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள ஒரு சாமியாரைப் பிடித்துக் கொண்டால் போதுமா? இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் என்னை நித்யானந்தரிடமிருந்து ஒதுங்கச் செய்து கொண்டிருந்தன. ------சாரு
Innuma ulagam ivana nambittu iruku???
http://www.dhyanapeetam.org/web/default.aspx
சாமியார்களை இத்தனை நாட்களாக நல்லவர்கள் என்று நம்பி, இப்போது அவர்களைப் பற்றி தெரிந்தவுடன் ஆளாளுக்கு காய்ச்சி எடுக்கிறீர்கள்..ஆனால் நடிக நடிகைகள் நிஜத்திலும் சினிமாவிலும் எவ்வளவு அசிங்கமாக கூத்தடித்தாலும் இன்னமும் அவர்களைக் கொண்டாடும் பத்திரிகை குப்பைகளும், ரசிகர்களும் திருந்தும் நாள் என்னாளோ..!!
உங்களில் யார் யோக்கியனோ அவன் முதலில் கல்லை எறியட்டும் - பைபிள்
@marmayogi and @ilayakavi
ipa ena seiyanum solrapa? andha trouser kilinja nithya thalaila thooki vechutu aadanama? valpaiyan ivanga edho nithi gosti mari theriyudhu ena mater nu oru investigationa potra vendiyadhu than
இந்த வரிசையில் அடுத்த கில்மா .............. ஆசாமி யார் ?
போலியை கண்டு எமறதிர்...............!!!!!!
அடுத்து யார் ??????????????????????????????????????
வால், பதிவுலகில் நிறைய பேர் sun tv யை திட்டி, ரஞ்சிதா ரொம்ம்மம்ம்ப பாவம், நித்தி செஞ்சது ஒன்னும் பெரிய தப்பில்லை என்றெல்லாம் எழுதுகிறார்களே ஏன்?
பின்னூட்டம் போடலாமா? இல்ல , நாளைக்கே நீங்க கீழ்த்தரமான செயல் எதாவது செய்ய போய், நித்தியானந்தா வ சப்போர்ட் பண்ண சாரு நிலைமை தானா எங்களுக்கும்.
சன் டிவி டி.ஆர்.பி ரேட்டிங் நல்லா ஏறியிருக்கும்.
இந்த ஆள் மொட்டை அடித்து கொண்டு பேர் மாற்றி வெளியூரில் கடை திறப்பார் என எதிர் பார்க்கலாம். நம்ம ஊருல கேனைகளுக்கா பஞ்சம்.
தல அடுத்த பதிவு எப்போ தல...எத்தன தடவ வந்து சும்மா பார்த்துட்டு பார்த்துட்டு போறது..உங்களுக்கே ஒரு பொறுப்பு வேணாம்..போங்க..போய் சீக்கிரம் எழுதி அடுத்தத போடுங்க...!
நித்யானந்தரின் பெருமைகளைத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் நிரட்சரகுடிச்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இது போலவே ஒரு முறை பெங்களூரில் இருந்த ஒருமனிதருக்கு நித்யானந்தர் அவரின் உடலில் புகுந்து கேன்சர் கட்டியை குணப்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். நேரடியாக வர நேரமில்லாத காரணத்தால் அப்போது அவர் சூட்சும உருவத்தில் அந்த உடலில் புகுந்தார் என்பது கோடான கோடி மக்களுக்குப் புரிந்திருக்கும். அந்த சுகம் பத்து மது பாட்டில்களை ஒரே நேரத்தில் குடிப்பது போன்றது.
அதாவது திராட்சையை உடனே பறித்துச் செய்யப்படும் வைன் மிகவும் ருசியானது. அந்த திராட்சையை இளம்பெண்கள் காலால் மிதிக்கப்பட்டு அதில் வரும் இரசத்தை வடிகட்டி அதில் ஈஸ்ட் சேப்பார்கள். அப்படி அவர்கள் மிதிப்பதை பார்க்கும் போதே இரண்டு பாட்டில் வைன் குடித்த போதை வரும். அதிக அளவு போதையூட்ட வேண்டும் என்றால் சர்க்கரை அதிகம் சேர்ப்பார்கள். சர்க்கரை அதிகம் சேர்த்தால் வைன் இனிப்பாக இருக்கும் என்று நினைக்கக் கூடாது. சர்க்கரையும் ஈஸ்ட்டும் சேர்ந்து அதிக அளவு ஆல்ஹகால் உற்பத்திச் செய்யும்.
கலிபோர்னியாவில் உள்ள நேபாவாலி என்ற இடத்தில் இப்படி செய்வதில்லை. அங்கே எல்லாம் வியாபாரம் தான். ஜெர்மனியில் மட்டுமே இப்படி செய்கிறார்கள். இந்த சாபக்கேடான தமிழகத்தில் இப்படி யாருமே செய்வதில்லை. இது போன்ற வைன் ஓபரா அல்லது தாஜ் கோரமண்டல் போன்ற ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கிறது. ஒரு ஏழை எழுத்தாளன் இதெல்லாம் குடிப்பதென்றால் சிரமம் தான். அதனால் தான் வாரத்துக்கு இரண்டு தடவைக்கு மேல் அது போன்ற ஹோட்டல்களுக்குச் செல்வதில்லை.
அப்படி அதிகம் குடித்து லிவர் கெட்டுப் போன பெண் டாக்டர்கள் பார்க்க மாட்டேன் என்று சொன்ன பின் என்ன செய்ய முடியும். நித்யானந்தர் உதவி செய்தார். இப்போது சற்று நேரமிருந்ததால் நேரடியாகவே அந்தப் பெண்ணின் உடலில் இறங்கி லிவரை சரி செய்யப் பார்த்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து உத்தம தமிழ் எழுத்தாளரின் ஜால்ரா கோஸ்டிகள் அதை படம் பிடித்து சன் டீவிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இப்போது நித்யானந்தரை பற்றிய இந்த சோக நிகழ்வை மறக்க உயர்ந்த அற்புத மது அருந்த வேண்டும். ஒரு பாட்டிலின் விலை 12000 ரூபாய். ஒரு வாரத்திற்காவது வேண்டும். பார்ப்போம் என் எழுத்துகளைப் படிக்கும் என் வாசகனிடம் யாசிப்பதில் நான் ஒன்றும் வெட்கப் படப் போவதில்லை.
வங்கி கணக்கு எண் : 123115534234
Read more: http://santhoshpakkangal.blogspot.com/2010/03/blog-post.html#ixzz0hHNsdEPM
கீழே உள்ள இரண்டு வலைபக்கங்களும் அமெரிக்காவில் இருந்து எழுதப்படுகின்றன. இதை எழுதுபவர்களும் comment எழுதுபவர்களும் நித்யவைப்பற்றி முன்பே அறிந்து வெளியில் வந்த சீடர்கள். ஏராளமான ரகசிய தகவல்கள் உள்ளன.
1) http://nithyananda-cult.blogspot.com/
2) http://guruphiliac.blogspot.com/
இது புதுசு கண்ணா புது
//எனக்கு பத்து லட்சமோ, இருபது லட்சமோ நித்யானந்தாவிடமிருந்து கிடைத்திருப்பதாக உத்தமத் தமிழ் எழுத்தாளன் எழுதியிருக்கிறார் என்று என் நண்பரிடம் குறிப்பிட்டேன். அதற்கு ஏன் இப்படி சீப்பான ஆளா இருக்கிறான் அவன்? நினைப்பதைக் கூட லட்சத்தில் நினைக்கிறான். விலை போவதாக இருந்தால் பிச்சைக்கார காசு 20 லட்சத்துக்கா விலை போவான் ஒருத்தன்? பத்து கோடி இருபது கோடி என்று நினைக்கக் கூடாதா?
அந்த நண்பருக்கு நான் சொன்ன பதில்: இவனுக்கு நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் உங்களுக்காக மாமா வேலையும் செய்வான். ப்ளோ ஜாபும் செய்வான். //
அவர் ஒரு லட்ச ருபாய் கொடுத்தா மாமம வேலை செய்வாருன்னா, நீங்க பத்து லட்ச ருபாய் வாங்கிட்டு உங்க பொண்டட்டியை ஆசிரமத்துக்கு அனுப்பிச்சிட்டீங்களே, இதுல எது கேவலம்
http://gnanaputhran.blogspot.com/2010/03/blog-post_06.html
am so happy for dis b....y charu being trapped rather than nithi n ranji... wanda f___ it :P
am more happy for b...y charu being trapped more than nithi n ranji.. wanda... f___. hey wat s wrong in it yaar... :P
அவனுகஅவனுக அம்மா வந்து சொன்னா தான் அவனவன் யாருக்கு பொறந்தாணு தெரியும்.
'உங்களில் ஒழுக்கமாணவர்கள்.விபச்சாரியின் மீது கல் எறியுங்கள்'
பெரிய புடுங்கி,யோக்கிய புண்ணாக்குகள் நாட்டுல லங்கோடு கோடா கெடைக்காம திரிறவங்களுக்கு கோமணத்த கட்டி விடுற வேலைய பாருங்கப்பா.சாரு...
மோரு லாம் பொறகு பாக்கலாம்
//நாட்டுல லங்கோடு கோடா கெடைக்காம திரிறவங்களுக்கு கோமணத்த கட்டி விடுற வேலைய பாருங்கப்பா.சாரு...
மோரு லாம் பொறகு பாக்கலாம் //
இது சாருவுக்கு லங்கோடு கட்டுற வேலை தான்! உங்களுக்கும் கட்டிவிடனுமா அனானி!?
video கிடைக்குமா
Post a Comment