பொதுபுத்தி ரிட்டர்ன்ஸ்!

காட்டிலும், களத்து மேட்டிலும் தான் பெரும்பாலான மனிதர்களின் உழைப்பு இருந்தது, அதுவும் பொதுவாக இருந்த வேட்டையாடுதல் என்ற வேலைக்கு பிறகே!, தற்பொழுது தான் குளிர்வசதி செய்யப்பட்ட அறையில் கணிணியின் முன் விரல்களுக்கும், கண்களுக்கும் அப்படியே கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுத்து அதற்கு தகவல் தொழில் நுட்பம் என்ற பெயரும் இட்டிருக்கிறோம்! மாறி வரும் நாகரிக, அறிவு சம்பந்தமான பரிணாம வளர்ச்சியில் இந்த மாற்றம் தேவை அல்லது தவிர்க்க முடியாதது! ஆனால் தான் தான் உலகையே புரட்டி போடுவது போல் அவர்களது செயல் இருப்பது கொஞ்சம் மிகையானது தான்! இது அனைத்து தகவல் தொழில்நுட்ப தொழிலாளிகளையும் குறிப்பிடாது என்றாலும், அவர்களே அதிலுள்ள பிரச்சனைகளை ஒப்பு கொள்வார்கள்!

மூளைக்கு, சதா சிந்திக்கும் வேலை, என்னேரமும் ஒரே மாதிரியான நிரல் எழுதும் வேலை, அவசர உலகில் அனைவருக்கும் இருக்கும் வேலைப்பளு, இரவென்றும் பாராமல் இங்கிருந்து அமெரிக்காகாரனுக்கு புரோட்டாவும், பன்னும் விற்கும் அவலம், எதிர் முனையில் இருப்பவன் ங்கோத்தா, ங்கொம்மா என்று திட்டினாலும், சிரித்து கொண்டே ”ஸாரி சார், ஐ வில் கால் யு சம் அதர் டைம்” என்று சமாளிக்கும் எதிர்கால பொருளாதார சிக்கல்!. நானும் ஒப்புகொள்கிறேன் உண்மையிலேயே மன உளைச்சல் தரும் வேலை தான்! ஆனால் உங்களுக்கு மட்டுமா மன உளைச்சல், வயலில் விதை விதைத்து மழைக்காக வானம் பார்க்கும் விவசாயிக்கு இல்லையா!? அவர்கள் தான் ஒவ்வொரு நாட்டின் வாழ்வாதாரங்கள்!

உங்கள் மன உளைச்சலை தீர்க்க என்ன செய்கிறீர்கள், சினிமாவுக்கு போகலாம், நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம், மனைவி குழந்தைகளுடன் பொழுதை கழிக்கலாம், ஆனால் ஆசிரமத்துக்கு தானே பெரும்பான்மையான ஐடி நண்பர்கள் சொல்கிறீர்கள், உங்களுக்கு இருப்பது போலவே மன அழத்தமும், மன உளைச்சலும், கடவுள் மறுப்பாளர்களான எனக்கோ, தருமி ஐயாவுக்கோ, கல்வெட்டுக்கோ,ராஜனுக்கோ இருக்காதா!?, நாங்கள் எப்படி சமாளிக்கிறோம், நாங்களும் உங்களை போலவே ரத்தமும், சதையும் நிரம்பிய மனிதர்கள் தானே!, மன அழுத்தமும், பொருளாதார சிக்கல்களும் வராமல் இருக்க நாங்கள் என்ன பில்கேட்ஸின் மாமன், மச்சான்களா!? ஆனாலும் தீவிரமாக நாங்கள் உங்களது மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறோமே ஏன்!?

பாருங்கள் இந்த வீடீயோ அவலத்தை!



போதையில் தடுமாறி கொண்டிருக்கும் அனைவரும் இளைஞர்கள், அவர்களது பெற்றோர்களின் இறுதிகாலத்தை தாங்கப்போகும் தோள்கள்!, அவர்களும் எதிர்காலத்தில் நல்ல பெற்றோர்களாகவும், சமூகத்திற்கு தன்னால் ஆன பங்களிப்பையும் செய்து விட்டு செல்ல வேண்டியவர்கள், ஆனால் இவர்கள் இங்கிருந்து வெளி வந்தும் போதை பழக்கத்தை விட முடியுமா!?, ஆன்மீகம் என்ற போதை மனிதனை கடைசியில் கஞ்சா, அபின் போதைக்கு அழைத்து செல்கிறது! ராமகிருஸ்ண ப்ரமஹம்ஸர் கஞ்சா போதையில் தான் காளியை பார்த்தார் என்று நான் சொன்னால் உங்களுக்கு பைத்தியகாரனாக தெரிந்தேன்! இன்று இத்தனை பேர் கடவுளை பார்த்தேன் என்கிறார்களே! நீங்களும் இதே போல் தான் பார்க்க ஆசையா!?




உளவியலை பொறுத்தவரை சமூகத்தில் சரி, தவறு என்று எதுவும் இல்லை, ஆனால் உன் செயல் உன் எதிர்காலத்திற்க்கும், உன்னை சார்ந்துள்ள சமூகத்திற்க்கும் ஆரோக்கியமானதா, இல்லையா என்பது மிக முக்கியம், விவேகானந்தரும் ராமகிருஸ்ணரும் புக்கா பிடித்து கொண்டிருந்த காலத்தில் அதை பெரிதாக சட்டை செய்ய யாருமில்லாததால் அவர்கள் இந்த்துவா ஆன்மீகத்தின் ஐகான்களாக மாறிவிட்டார்கள், ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை கடவுள் அனைவருக்கும் illusion ஆக தான் காட்சி தந்திருக்கிறாரே தவிர உண்மையில் கடவுள் என்ற ஒரு பொருள்/உயிர் இல்லை!

இல்லை, என்னால் கடவுள் இல்லாமல் வாழ முடியாது என்கிறீரா, உங்கள் வீட்டிலே வைத்து கொள்ளுங்கள் உங்கள் கடவுளையும் உங்கள் தனிபட்ட நம்பிக்கையையும்! அது உங்கள் நம்பிக்கை என்பதை விட உங்கள் விருப்பம் என்பது தான் சரியான வார்த்தை!, உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது என்று உத்திரவிட எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே போல் உங்களை கடவுளை கும்பிடுக்கூடாது என்று சொல்லவும் உரிமையில்லை, அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!, நாங்களும் இப்படி பதிவிட்டு தீவிர மத வெறியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாமல் எதாவது மொக்கையை எழுதி கொண்டு இருப்போம்!

டிஸ்கி:இது பொதுப்பதிவே, எந்த தனிபட்ட மனிதரையும் குறிப்பிடுவது அல்ல!

96 வாங்கிகட்டி கொண்டது:

Ashok D said...

நீதான்யா சாமி ;)

Ashok D said...

நிறைய பேர் கண்ண துறக்கிறதால...

Ashok D said...

கண்ண துறக்கனும் சாமி....

Ashok D said...

followupkku

கடவுள் அஷோக்

கல்கி பகவானெல்லாம் கேப்மாறி தான்... வால்

ஆனா அஷோக்கானந்தா differenttupa... உண்மையான கடவுள்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!


அனைத்தும் உண்மை தல

Nathanjagk said...

//உங்கள் மன உளைச்சலை தீர்க்க என்ன செய்கிறீர்கள்//
பீர் குடித்தல்
​பென்னாகரத்தில் வாக்களார் ஆகுதல்
பிளாக் எழுதுதல்
பின்னூட்டங்கள் ​போடுதல்
வீட்டுக்கு ஒட்ட​டை அடித்தல்
சரியாக டாய்லட்டில் ஒண்ணுக்கு அடித்தல்..
இன்னும் பிற.

Ashok D said...

குட்நைட் மலயேறிட்டேன்

விநாயக முருகன் said...

பங்காளி சரக்கு சூப்பர். நீங்களும் ரெண்டு அடிங்க. ஒரிஜினல் கல்கி பிராண்ட் சாராயம்

நசரேயன் said...

//அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை;//

உண்மை

- இரவீ - said...

Good one Thala :)

உமர் | Umar said...

நல்ல கட்டுரை வால்! சொல்ல வேண்டியதை மிகவும் சிறப்பாகச் சொல்லிவிட்டீர்கள்.

கல்கி மற்றும் பிற போலி மதவாதிகளின் ஆசிரமங்களில், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டிருந்தபோதும், இந்த விடியோ பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கின்றது.

இராகவன் நைஜிரியா said...

// அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை! //

மிகச் சரியாகச் சொன்னீர்கள். இதற்கு மாற்று கருத்து கிடையாவே கிடையாதுங்க.

Unknown said...

// அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!//

சரியாச் சொன்னீங்க வால். என்னோட கருத்தும் இதே..

நான் உங்களைப்போல கடவுள் மறுப்பாளனல்ல. ஆனால் கடவுள் தான் எல்லாம், கடவுளை வணங்காதவன் அயோக்கியன், நரகத்துக்குப் போவான் என்று சொல்பவனும் இல்லை. எனக்கு கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. அந்த அளவிலேயே வைத்திருக்கிறேன்.

பதி said...

மிக வருத்தமாக இருந்தது இந்தக் காட்சியினை காணும் பொழுது.

//உங்கள் மன உளைச்சலை தீர்க்க என்ன செய்கிறீர்கள், சினிமாவுக்கு போகலாம், நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம், மனைவி குழந்தைகளுடன் பொழுதை கழிக்கலாம், ஆனால் ஆசிரமத்துக்கு தானே பெரும்பான்மையான ஐடி நண்பர்கள் சொல்கிறீர்கள்//

வேதனை தரும் உண்மை. நமது ஊரில் மனோதத்துவ நிபுணர்களுக்கும் "கடவுள்"களுக்கும் வேறுபாடு தெரியாது போய்விட்டது இவர்களுக்கு. இந்தப் பதிவில் உள்ல சில விசயங்களையும் நான் எண்ணியுள்ள வேறு சில விசயங்களையும் ஆங்கிலத்தில் பதிய எண்ணியுள்ளேன். அப்படி செய்யும் பட்சத்தில் அதன் இணைப்பை இங்கு இணைக்கின்றேன்.

ஜெய்லானி said...

இன்னும் வெளி உலகுக்கு தெரியாத எத்தனை இப்படி பட்ட சாமியார்கள் இருக்கிறார்களோ ? யாருக்கு தெரியும்..

நேசமித்ரன் said...

நல்லா லின்க் பண்ணி இருக்கீங்க
வால்

Anonymous said...

இப்ப கூட உங்களால் இந்து மதத்தை மட்டும் தான் குறை சொல்ல முடியும். நீங்கள் என்னதான் எல்லா மதத்தையும் சொல்கிறேன் என்றாலும், ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் எழுதும் எழுத்து, போடும் படம் இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தால், உங்கள் கோழைத்தனம் உங்களுக்கு தெரியும்.
இந்த ஒரு வாரமாக, கிருத்துவ பாதிரிகள் குழந்தைகளுக்கு செய்த கொடுமைகள், கடந்த 40-50 வருடங்களாக, அதுவும், அவர்களின் உலகளாவிய பாதிரி போப் அருகில் நடந்தும், அதை பற்றி யாரும் எழுத காணோம். பதிவர்களும் சரி, இந்திய பத்திரிகைகளும்.
இந்தியாவில் மட்டும் தான்,. மத எதிர்ப்பு என்றால், அது இந்து எதிர்ப்பு மட்டும் என்ற கணக்கு.
வெட்கமற்ற கோழைகள்.

smart said...

//அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!//இந்த வரிகளில் எதோ ஒரு மதத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டீர்கள்.

உங்களை படிப்பவர்கள் இந்த தளங்களில் இருந்து வருகிறார்கள் என்றால் உங்கள் தரம் எப்படியென்று யூகிக்கமுடிகிறது.
வெறும் கவர்ச்சிக்காக எதோ எழுத வேண்டுமென்று எழுதுகிறேர்கள் போல
http://www.yalzo.com/
http://www.imokul.com/
http://www.xedj.com/
http://www.japics.com/
http://www.wjpv.com/

// உங்களுக்கு இருப்பது போலவே மன அழத்தமும், மன உளைச்சலும், மறுப்பாளர்களான எனக்கோ, தருமி ஐயாவுக்கோ, கல்வெட்டுக்கோ,ராஜனுக்கோ இருக்காதா!?//
அபோது நீங்கள் போகுமிடம் இந்த சுட்டிகளோ

இந்த பொழப்புக்கு சாமியாரே மேல்

smart said...

//உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது என்று உத்திரவிட எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே போல் உங்களை கடவுளை கும்பிடுக்கூடாது என்று சொல்லவும் உரிமையில்லை//
இந்த அறிவு இன்று வந்ததெப்படி?

smart said...

// நேசமித்ரன் said...
நல்லா லின்க் பண்ணி இருக்கீங்க
வால்
March 24, 2010 3:15 AM
//

வந்த வழி

Asian Gay Free Movie... [4000]
PORNSTAR FINDER [3596]
Japanese Live Web Ca... [3099]
Japanese Gay Club an... [2807]
JAPANESE BABES NUDE [2222]
?????? - ADULT SEARC... [2173]
Free Porn Movie and ... [1952]
??????: ?????? ?????... [1116]
ASIAN PORN DVD [747]
Japanese Free Porn V... [644]
Asian Free Porn View... [190]
FREE KAMAKAZI CLIPS ... [185]
??????????? [183]
118,649
www.e-referrer.com
VISITS

இவரு எந்த லிங்க சொல்றாரு?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

திருப்தி! பரம திருப்தி!!

புலவன் புலிகேசி said...

//அனைவருக்கும் illusion ஆக தான் காட்சி தந்திருக்கிறாரே தவிர உண்மையில் கடவுள் என்ற ஒரு பொருள்/உயிர் இல்லை!//

இதத்தான் தல நானும் சொல்றேன்...ஆனா யாரு கேட்டா..?

சைவகொத்துப்பரோட்டா said...

//கடவுள் இல்லாமல் வாழ முடியாது என்கிறீரா, உங்கள் வீட்டிலே வைத்து கொள்ளுங்கள் உங்கள் கடவுளையும் உங்கள் தனிபட்ட நம்பிக்கையையும்!//

மிகச்சரியாக சொல்லி விட்டீர்கள்.

RAMYA said...

//
அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!
//

அருமை! சரியா சொல்லி இருக்கீங்க வால்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை;//

repeateyy

cheena (சீனா) said...

அன்பின் வால்

மென்மையாக இடுகை இருக்கிறதே ! ம்ம்ம்ம்ம்

நானும் என் தனிப்பட்ட விருப்பத்தை - கொள்கையை - மற்றவர்களுக்கு தொல்லையில்லாமல் கடைப்ப்டிக்கிறேன். என்னுடைய நண்பர்களில் வாலும் உண்டு தருமி அண்ணனும் உண்டு

சரியா - நல்வாழ்த்துகள் வால்

இராஜ ப்ரியன் said...

ம்ம்ம்........அருமை

சென்ஷி said...

ம்... நல்லா எழுதியிருக்கீங்க வால்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வால்,

சரி நித்தியானந்தனும், கல்கியும்தான் நாங்கள் பிரம்ம குமாரிகளுக்குப்பின்னாலும், ஜக்கி வாசுதேவுக்கும் பின்னாலும் போவமில்ல எண்டு வெளிக்கிடுறதுக்கு இன்னும் நிறையக் கூட்டங்கள் கிடக்கின்றன.

Prakash said...

for those IT people who complain of pressure, i once happen to be in a doctor's home. She had a emergency call at about 1 AM she has to go to the hospital to help a woman in labour, then return home for her sleep some two hours later. Get up in the morning as usual for her daily routine.
I can understand if these complain of work pressure, depression and mental fatigue for the rest its just a mirage that they live with.

Mythees said...

:))

அருமை

Anonymous said...

//டிஸ்கி:இது பொதுப்பதிவே, எந்த தனிபட்ட மனிதரையும் குறிப்பிடுவது அல்ல!//
ரொம்ப முக்கியம்!

Uma said...

// நாங்களும் இப்படி பதிவிட்டு தீவிர மத வெறியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாமல் எதாவது மொக்கையை எழுதி கொண்டு இருப்போம்!//
அப்படி எல்லாம் ஈசியா கழண்டுக்க வாய்ப்பு எதிர்பார்க்காதீங்க. இன்னும் நிறைய பேர் இருக்காங்க.

வால்பையன் said...

@ அனானி!

//இப்ப கூட உங்களால் இந்து மதத்தை மட்டும் தான் குறை சொல்ல முடியும்.//

இந்த பதிவில் எங்கே இருக்கு இந்துமதம் என்று காட்ட முடியுமா!?

//இந்த ஒரு வாரமாக, கிருத்துவ பாதிரிகள் குழந்தைகளுக்கு செய்த கொடுமைகள், கடந்த 40-50 வருடங்களாக, அதுவும், அவர்களின் உலகளாவிய பாதிரி போப் அருகில் நடந்தும், அதை பற்றி யாரும் எழுத காணோம்.//

உங்களுக்கு தான் தகவல் தெரிஞ்சிருக்கே, ”தமிழ் நொ(இ)ந்து” தளத்திளோ, பகுத்தறிவு தளத்திலோ எழுதலாமே! நீங்களும் கோழைகள் தானா!?

//மத எதிர்ப்பு என்றால், அது இந்து எதிர்ப்பு மட்டும் என்ற கணக்கு.
வெட்கமற்ற கோழைகள்.//

இந்த பதிவில் தமிழுக்கும், இந்து மதத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று எழுதியிருக்கிறேன்! நீங்கள் வீரர்கள் கூட்டம் ஆச்சே, வந்து பதில் சொல்லிட்டுபோங்க!

http://allinall2010.blogspot.com/2010/03/blog-post_23.html

வால்பையன் said...

@ ஸ்மார்ட்

//உங்களை படிப்பவர்கள் இந்த தளங்களில் இருந்து வருகிறார்கள் என்றால் உங்கள் தரம் எப்படியென்று யூகிக்கமுடிகிறது.//

நீங்களும் அங்கிருந்து தான் வந்துள்ளீர்கள் என்கிறேன் நான்!


// உங்களுக்கு இருப்பது போலவே மன அழத்தமும், மன உளைச்சலும், மறுப்பாளர்களான எனக்கோ, தருமி ஐயாவுக்கோ, கல்வெட்டுக்கோ,ராஜனுக்கோ இருக்காதா!?//
அபோது நீங்கள் போகுமிடம் இந்த சுட்டிகளோ

இந்த பொழப்புக்கு சாமியாரே மேல் //


நான் 14 வயசிலேயே ப்ராக்டிக்கலா பார்த்தவன்! அது உங்களுக்காக ஸ்மார்ட், சாமியார்கிட்ட போனா குடும்பத்தையே காலி பண்ணிருவான், அந்த சைட் பார்த்து சாமி கும்பிட்டுகோங்க, அதாங்க சுயமைதுனம்!

வால்பையன் said...

//உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது என்று உத்திரவிட எனக்கு எப்படி உரிமையில்லையோ அதே போல் உங்களை கடவுளை கும்பிடுக்கூடாது என்று சொல்லவும் உரிமையில்லை//
இந்த அறிவு இன்று வந்ததெப்படி? //


இந்த அறிவு ஆரம்பத்திலிருந்து இருக்கு!
கடவுளை கும்பிடுவதையும், சுயமைதுனத்தையும் ஒப்பிட்டிருக்கும் என் நுண்ணரசியலையும், உள்குத்தையும் காணாத உங்கள் அறிவு தான் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது!

என்னமோ போடா மாதவா!

வால்பையன் said...

//YOU & YOUR FAMILY ARE FOLLOWING THESE IDIOTS.. AM I RIGHT????

THAT'S THE REASON YOU ARE NOT LOOKING AT THE CONTENT OF THE ARTICLE AND SUPPORTING THE IDIOTIC "SAAMIYAAR GROUPS".//

அதே டவுட்டு தான் எனக்கும்!
நான் இப்படி தான் வீம்புக்கு வீணாப்போவேன்னு இருக்குறவங்களை என்ன தான் செய்யுறது!

வால்பையன் said...

vannan எதிர் ஓட்டளித்து கல்கிக்கு உங்கள் ஆதரவை தெரிவித்தற்கு நன்றி!

Unknown said...

சே பாக்க பாக்க அப்படியே பத்திக்கிட்டு வருது... இப்படியெல்லாம் செஞ்சுருக்குறானே... இவனையெல்லாம்... அப்படி நடுரோட்டுல விட்டு வெட்டனும்... பாவம் எத்துன பேர இப்படி ஏமாத்துறானோ... ஏந்தான் மக்கள் திருந்தாமா இப்படி பட்ட ஆள்களிடம் மாட்டி கொள்கிறார்களோ...

எத்துன சாமியார்தான் வருகிறார்கள் என்று பார்ப்போம்... ம்ம்ம்ம்... ஆவுன்னா தானா வழக்கு போடும் சமுதாய காவலர்கள் இதற்கு மட்டும் வாயை மூடி கொண்டு இருப்பது ஏனோ???

பிரேமா மகள் said...

//அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!, நாங்களும் இப்படி பதிவிட்டு தீவிர மத வெறியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாமல் எதாவது மொக்கையை எழுதி கொண்டு இருப்போம்!//

சரியான வார்த்தை.. இனியாவது புத்தி வருகிறதா என்று பார்ப்போம்..

மங்குனி அமைச்சர் said...

இங்க போனா நல்ல ராஜ போத கிடைக்கும் போலருக்கே ? அடடா இவ்வளவு நாள் டாஸ் மாக்ல போய் வேஸ்ட்டா காச செலவு பண்ணிட்டனே ?

Anonymous said...

சாமியார் கூட்டம் குறித்த உங்கள் கருத்துக்களோடு முழுமையாக உடன்படுகிறேன்.

//இங்கிருந்து அமெரிக்காகாரனுக்கு புரோட்டாவும், பன்னும் விற்கும் அவலம், எதிர் முனையில் இருப்பவன் ங்கோத்தா, ங்கொம்மா என்று திட்டினாலும், சிரித்து கொண்டே ”ஸாரி சார், ஐ வில் கால் யு சம் அதர் டைம்” என்று சமாளிக்கும்//

இந்த வேலைக்கு பெயர் BPO மென்பொருள் எழுதும் வேலையை தான் பொதுவாக IT வேலை என்பார்கள்.

ஏற்கனவே இது உங்களுக்கு தெரிந்திருந்தால், இப்படி இரண்டிலும் 'கணினி' பயன்படுகிறது என்பதை தவிர வேறு தொடர்பில்லாத இரண்டையும் எதற்காக பொதுமைபடுத்தியுள்ளீர்கள் என தெரியவில்லை.

வால்பையன் said...

//ஏற்கனவே இது உங்களுக்கு தெரிந்திருந்தால், இப்படி இரண்டிலும் 'கணினி' பயன்படுகிறது என்பதை தவிர வேறு தொடர்பில்லாத இரண்டையும் எதற்காக பொதுமைபடுத்தியுள்ளீர்கள் என தெரியவில்லை. //

தகவல் தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வரும் என்று நினைத்தேன்!

மற்றபடி மன உளைச்சல் அனைவருக்கும் ஒன்று தானே தோழரே!

Anonymous said...

//மற்றபடி மன உளைச்சல் அனைவருக்கும் ஒன்று தானே தோழரே!//

உண்மைதான்.இந்த IT, BPO, போன்ற கணினி சார் வேலையில் இருப்போரை விட மேலே பின்னூட்டத்தில் Prakash சொன்னதை போல மருத்துவ சேவை போன்ற மற்ற துறையில் இருப்போருக்கு மன உளைச்சல் கூடுதல் என்று கூட சொல்லலாம்.

வால்பையன் said...

//மருத்துவ சேவை போன்ற மற்ற துறையில் இருப்போருக்கு மன உளைச்சல் கூடுதல் என்று கூட சொல்லலாம். //


பெரும்பாலான மருத்துவர்களுக்கு மன உளைச்சலின் காரணமும், அதன் தீர்வும் தெரியும் என்று நினைக்கிறேன்!

Anonymous said...

துறக்கிற தனிபட்ட கட்டுரை வால்!
பகவானெல்லாம் மனோதத்துவ தொந்தரவு மறுப்பாளர்களான போலி மதவாதிகளின் நரகத்துக்கு இப்ப கூட வைத்திருக்கிறேன்.உலகளாவிய பாதிரி ஆங்கிலத்தில் விசயங்களையும் பகுத்தறிவு தளத்திலோ டாய்லட்டில் ஒண்ணுக்கு அடித்தல்..மென்மையாக இடுகை இருக்கிறதே ! ம்ம்ம்ம்ம் ஆதரிக்கத் தொடங்கிவிட்டீர்கள். மிகச்சரியாக சொல்லி விட்டீர்கள்.

நான் உங்களைப்போல விடியோ பார்க்கும்போது அபோது நீங்கள் போகுமிடம் வெளிக்கிடுறதுக்கு இன்னும் எத்துன சாமியார்தான் வருகிறார்கள்.
தகவல் தொழில்நுட்பம் இன்னும் வெளி உலகுக்கு நுண்ணரசியலையும், உள்குத்தையும் எதிர் ஓட்டளித்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!

ஆவுன்னா தானா வழக்கு போடும் அதை பற்றி யாரும் உத்திரவிட உரிமையில்லையோ !!!!!!எப்படி?????

எப்படி??????

கண்ணன்

வால்பையன் said...

@ கண்ணன்

பின்நவீனத்துவ கவிதை மாதிரி இருக்கு உங்க பின்னூட்டம்!

hiuhiuw said...

//ப்ப கூட உங்களால் இந்து மதத்தை மட்டும் தான் குறை சொல்ல முடியும். நீங்கள் என்னதான் எல்லா மதத்தையும் சொல்கிறேன் என்றாலும், ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் எழுதும் எழுத்து, போடும் படம் இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தால், உங்கள் கோழைத்தனம் உங்களுக்கு தெரியும். //

அப்படின்னா இந்துக்கள் எல்லாம் உணர்ச்சி முடமான ஜடங்கள் எனக் கொள்ளலாம் ! பீயை வாரி முகத்தில் அடித்தாலும் இந்துக்களுக்கு மான ரோசம் வராது ! எனகளுக்கு மேல எவனும் உம்ம மதத்தை கிழிச்சதை இணையத்தில் பார்க்க முடியாது ! இந்துக்களின் உச்ச பட்ச எதிர்வினை இப்படி அனானியாக வந்து எங்களை மட்டும் அடிக்கறீங்களே இது நியாயமானு கேக்கறதுதான் இல்ல .... நாங்க சொல்லற விஷயம் ஏற்புடையதில்லைன்னு எவனாவது நிஜப் பேர்ல வந்து வாதாடரானான்னு கேட்டா அதுக்கு ஒருத்தனையும் காணோம் ! இதுல எங்கள கொலைன்னு சொல்ல வந்துட்டாரு !

Anonymous said...

என்ன நிறைய உலகளாவிய புகழ்ச்சி சும்மா பார்த்து செய்திடாதீர்கள். நான் குடையின் கீழ் தங்கள் அளவுக்கு எல்லாம் அளவிலேயே திறமையானவன் இல்லை. எதோ சொல்ல சமுதாய பங்காளி என்னால் முடிந்தவரை மிகவும் சிந்தித்து விருப்பத்தை கொள்கையை பின்னூட்டம் இட்டேன்

கண்ணன்

வால்பையன் said...

2008 சனவரி 16 -ல் இந்த சும்மா பகவான் குறித்து நான் எனது வலைப்பூவில் எழுதிய பதிவு!


http://valpaiyan.blogspot.com/2008/01/blog-post_16.html


(இந்த பயபுள்ளைக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு பாரேன்)

hiuhiuw said...

// நாங்களும் இப்படி பதிவிட்டு தீவிர மத வெறியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தாமல் எதாவது மொக்கையை எழுதி கொண்டு இருப்போம்!//

ஹா ஹா ஹா ! அதே தான் தல ! ஆனா போலிசாமியார்களை திட்டும்போது வெக்கமில்லாம வந்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு அட்டனன்ஸ் போடற இந்து மத வாதிகள பாத்தா தான் காமெடியாஇருக்கு

வெற்றி said...

சொல்ல வந்ததை சரியா சொல்லிருக்கீங்க தல..எல்லாமே உண்மை !

டிராகன் said...

அனானி,

முதல்ல பேரை சொல்லிட்டு வாயா ? நீதான் யா கோழை !!!!!,நல்ல பதிவு

கல்வெட்டு said...

.

//இருப்பது போலவே மன அழத்தமும், மன உளைச்சலும், கடவுள் மறுப்பாளர்களான எனக்கோ, தருமி ஐயாவுக்கோ, கல்வெட்டு க்கோ,ராஜனுக்கோ இருக்காதா!?, நாங்கள் எப்படி சமாளிக்கிறோம், நாங்களும் உங்களை போலவே ரத்தமும், சதையும் நிரம்பிய மனிதர்கள் தானே!, ...//


சுயவிளக்கம்.....

"கடவுள் மறுப்பாளர்" அல்லது "நாத்திகர்" என்ற இரண்டும் கடவுள் என்ற ஒரு கருத்தை ஒட்டியே அமைந்த எதிர் துருவங்கள். நான் கடவுள் மறுப்பாளனோ அல்லது நாந்திகனோ இல்லை. அதாவது 'கடவுள் இல்லை' 'கடவுள் இல்லை' என்று சொல்லி வீணாப்போன கடவுள் என்ற கான்செப்ட்டிற்கு எதிர்வாதங்கள் செய்து கொண்டு இருப்பது எனது அடையாளம் அல்ல.

.

கடவுள் என்ற ஒன்றைக் கணக்கில் கொள்ளாதவன் . அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு **** இல்லை.

**

கடவுள் இருந்தால் என்ன செத்தால் என்ன? எனக்கு அது பற்றி அக்கறை இல்லை. எனது அக்கறை அறிவியல் மட்டுமே.

நான் 'அறிவியலாளன்' அல்லது 'சுயசிந்தனை உள்ளவன்' என்ற அடையாளத்தில் அறியப்படவே விரும்புகிறேன்.

பல இடங்களில் கடவுளை அறிவியலுடன் சம்பந்தப்படுத்தி அறிவியலைக் கேவலப்படுத்தும்போது கூமுட்டைத்தனமான கடவுள் என்ற கான்செப்ட்டை விமர்சிக்க நேர்ந்துவிடுகிறது.

'சந்திரன் கடவுள்' 'சூரியன கிரகம்' என்றும் 'முதுகில் இருந்து விந்து வருகிறது' என்றும் அறிவியலை மதங்கள் அசிங்கப்படுத்தும் போது, அறிவியலின்மீது உள்ள காதல் மட்டுமே எதிர்வினையாற்றவைக்கிறது.

**

எறும்பு முதல் யானை , திமிங்ககிலம் (இன்னும் நான் அறியாத உயிர்கள்) வரை எல்லவற்றிற்கும் வாழ்வியல் சிக்கல் இருக்கும். தினந்தோறும் உணவு தேடுவதுமுதல் , சந்ததி இனப்பெருக்கம் வரை எல்லாம் சவாலானே ஒன்றே.
ஒவ்வொரு உயிரும் கஷ்டப்படுகிறது. நாம் என்ன ஸ்பெசல்?
ஒரு முட்டையைப் பாதுகாத்து குஞ்சாக மாற்ற பென்குவின்கள் படும் சிக்கல், மனிதனாகிய நான் படும் சிக்கலைவிட பல மடங்கு துன்பம் கொண்டது.எம்பரர் பென்குவின் என்ற படத்தில் இதை அழகாக ஆவணப்படுத்தி இருப்பார்கள்.

**

மன உளைச்சல் என்ற ஒன்று அல்லது நினைத்தது நடக்காமல் போகும்போது வரும் சோர்வு எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பதில்தான் உயிர்கள் வேறுபடுகிறது.

**

குழந்தைகளுடன் பொழுது போக்குவதும், நகர தெருக்களில் பலூன் அல்லது சில பொழுது போக்கு வித்தைகளைச் செய்து மற்றவர்களை மகிழ்விக்க முயற்சிப்பது அல்லது தேவைப்படும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருப்பது போன்றவையே நான் நானாக இருக்க உதவுகிறது.

எனக்கு கடவுள்,மதம் சாதி போன்றவைகளின் தேவை இல்லை.

கடவுளைக் க‌ண்டேன் ‍- விமர்சனம்
http://kalvetu.blogspot.com/2010/03/blog-post_17.html

.
.

கல்வெட்டு said...

.

சாதி, மதம்,கடவுள் என்ற கருத்தாக்கங்கள், நான் வாழும் சமுதாயத்தில் நான் எற்றுக்கொள்ளாத ஒன்றை வலிந்து திணிக்கும் போது, ( கோவிலிக்கு சிலர் செல்ல தடை, பர்தா, அபார்சன் எதிர்ப்பு) அதை சமூகச் சொரணை இருப்பதால் நான் எதிர்க்க,விமர்சிக்க நேரிடுகிறது.

சமூகச் சொரணை என்பது கடவுள் நம்பிக்கை இருந்தால் மட்டுமே இருக்கவேண்டியது இல்லை. வர்ணபேதத்தை பெரியவாதான் ஒழிக்கவேண்டும் என்று தேமே என்று பெரியார் போன்றவர்கள் இருந்திருந்தால்..இன்னும் கேடுகெட்ட சொம்பாகவே நாம் இருந்திருப்போம்.

கடவுள் சிந்தனை என்பது மதம் சார்ந்தது. சமூக,அறிவியல் சிந்தனைகள் மனிதம் சார்ந்தது. நான் மனிதத்தின் ஆதரவாளன் மட்டுமே.

.

Anonymous said...

தீவிர மத வெறியர்களுக்கு ,

ஹா!! ஹா!! மருத்துவ சேவை மறுப்பாளர் வருத்தமாக இருக்கின்றது.

முதுகில் இருந்து ஒரிஜினல் சாராயம் தரம் எப்படியென்று யூகிக்கமுடிகிறது.

வீட்டுக்கு ஒட்டடை அடித்தால் நீதான்யா சாமி .

தொடர்பில்லாத இரண்டையும் எதற்காக பொதுமைபடுத்தி சொல்றேன்
என தெரியவில்லையா?????

மாற்று கருத்துஅறியவே விரும்புகிறேன்.(கூடுதலா உங்கள் கடவுளையும் )

வேறுபாடு தெரியாது என்றால் சினிமாவுக்கு போகலாம் சொம்பாகவே
வர்ணபேதத்தை
ஆவணப்படுத்தி இருப்பார்கள்.

நாம் முட்டையைப் பாதுகாத்து இருந்திருப்போம்

hiuhiuw said...

//Anonymous has left a new comment on the post "பொதுபுத்தி ரிட்டர்ன்ஸ்!":

தீவிர மத வெறியர்களுக்கு ,

ஹா!! ஹா!! மருத்துவ சேவை மறுப்பாளர் வருத்தமாக இருக்கின்றது.

முதுகில் இருந்து ஒரிஜினல் சாராயம் தரம் எப்படியென்று யூகிக்கமுடிகிறது.

வீட்டுக்கு ஒட்டடை அடித்தால் நீதான்யா சாமி .//


டாக்டர் ருத்ரன் எங்கிருந்தாலும் களத்துக்கு வரவும் ! பாவம் யாரு பெத்த புள்ளையோ இப்பிடி ஞே ஞே ஞே ஞே ஞே ஞே ஞே ஞேன்னு சுத்திகிட்டு இருக்கு !

Anonymous said...

ராஜன்
உனக்கும் புரியலையா ? ???

smart said...

நாத்திகவாதி டவுசர் கழிந்ததாக ஒரு இடுகை போட்டுவிட்டேன்.


உங்கள் உண்மையான முகம் தெரிந்துவிட்டது.
உதவிய அத்துணை தொழிற்நுட்ப பதிவர்களுக்கு நன்றிகள்

வால்பையன் said...

//
உங்கள் உண்மையான முகம் தெரிந்துவிட்டது.//


தெரிஞ்சிருச்சா!?

சந்தோசம்!, உம்முடய மத வெறியு இங்கே அனைவருக்கும் தெரிஞ்சிருச்சாம்!

உமர் | Umar said...

//சந்தோசம்!, உம்முடய மத வெறியு இங்கே அனைவருக்கும் தெரிஞ்சிருச்சாம்!//


மத வெறி மட்டுமல்ல அயோக்கியத்தனமும் தெரிஞ்சிரிச்சு. என்னுடைய பெயரில் அங்கே ஒரு கமென்ட் இருக்கிறது. அதைக் கண்டித்து நான் ஒரு பதில் இட்டுள்ளேன். இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. நான் இட்ட கமென்ட்

||இங்கே ஒரு அயோக்கியன் என்னுடைய பெயரில் கமென்ட் போட்டு இருக்கான். வால்பையன் ப்ளாகிலோ, ஆல் இன் ஆல் ப்ளாகிலோ இவர்கள் போடும் கமெண்டுகளுக்கு உடனுக்குடன் அனைத்தையும் அடைத்துவிடுவதால், இங்கே துணிவின்றி தன்னுடைய பெயரை மறைத்து ஒரு கிறுக்கன் கமென்ட் போட்டுள்ளான்.

இத்தனை நாட்களாக, உங்களுக்கு சொந்தமாக ஏதும் எழுதத்தான் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சொந்தமாக பெயர் வைத்துக்கொள்ளவும் தெரியாது என்பது இப்பொழுதுதான் தெரிகிறது. இந்த ப்ளாக்கில் இந்த ஒரு கமென்ட் மட்டுமே என்னுடையது. இனியும் கமென்ட் இட மாட்டேன்.

அட வாடகைக்கு ………..! ||

smart said...

//சந்தோசம்!, உம்முடய மத வெறியு இங்கே அனைவருக்கும் தெரிஞ்சிருச்சாம்//



மதவேறிய நான் நாத்திக வாதிகாங்க!
ஒ உங்க எதிர்க்கிரவுங்களுக்கு நீங்க வைக்கிற பேரோ

smart said...

//மத வெறி மட்டுமல்ல அயோக்கியத்தனமும் தெரிஞ்சிரிச்சு. என்னுடைய பெயரில் அங்கே ஒரு கமென்ட் இருக்கிறது//

உங்களைப் போல நாட்டில் பல கும்மிகள் உள்ளனர்

வால்பையன் said...

//மதவேறிய நான் நாத்திக வாதிகாங்க!
ஒ உங்க எதிர்க்கிரவுங்களுக்கு நீங்க வைக்கிற பேரோ //

ஊர்ல ரொம்ப பேரு இப்படி தான் சொல்லிட்டு திரியுறாங்க!

கிரி said...

//மன அழுத்தமும், பொருளாதார சிக்கல்களும் வராமல் இருக்க நாங்கள் என்ன பில்கேட்ஸின் மாமன், மச்சான்களா!? //

:-)) அவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கும் அருண்.

இந்த கல்கி பின்னாடி நம்ம ஆளுங்க தான் போறாங்க என்றால் ..ஒரு வீடியோ ல வெள்ளைக்கார பெண்ணும் இருக்கு. இந்த மாதிரி ஆளுங்களை பெரிய ஆள் ஆக்குறதே இந்த வெளிநாட்டு காரனுக தான்.. இவங்களை பார்த்து நம்ம மக்கள்.. அடே! இவங்கல்லாம் இருக்காங்க என்று...நேரா போய் குழியில விழராணுக!

இதெல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது.. இதே மாதிரி பல வீடியோ வந்துட்டே தான் இருக்கும்.. இவர்களும் தொடர்ந்துட்டே தான் இருப்பாங்க.

Radhakrishnan said...

சாமியார்களைப் பார்க்கப் போவதும் அவரவர் விருப்பம் தானே. சாமியார்களாய் இருப்பதும் அவரவர் விருப்பம் தானே. அவரவருக்குத் தெளிவு பிறக்கும் வரை உங்களைப் போன்ற தெளிவு மனம் படைத்தவர்கள் என்ன சொன்னாலும் அவர்களுக்கு காதில் கேட்காது. அதற்காக தயவு செய்து நீங்கள் சொல்வதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள். எவரேனும் ஒருவர் கேட்டாலும் கேட்டுக்கொள்ளக் கூடும். பயனுள்ள பதிவு அருண். எதை எதையெல்லாம் ஒப்புமை படுத்திக்கொள்ள வேண்டிய சூழல் வந்து சேர்கிறது வாழ்வில்.

மணிஜி said...

ஆகமொத்தம் சுபிக்‌ஷம் !

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@கிரி said...
..ஒரு வீடியோ ல வெள்ளைக்கார பெண்ணும் இருக்கு. இந்த மாதிரி ஆளுங்களை பெரிய ஆள் ஆக்குறதே இந்த வெளிநாட்டு காரனுக தான்.. இவங்களை பார்த்து நம்ம மக்கள்.. அடே! இவங்கல்லாம் இருக்காங்க என்று...நேரா போய் குழியில விழராணுக!
//

சார்.. வெள்ளைக்காரனுக கடவுள் இல்லை.. எனக்கு புரியவில்லை.. வெள்ளைக்கார பென்ணும் இருக்கு என்றால்?.. அவர்கள் என கடவுளின் தூதுவர்களாக ஏன் நினைக்கிறீர்கள்..

மங்களூர் சிவா said...

நல்ல கட்டுரை வால்! சொல்ல வேண்டியதை மிகவும் சிறப்பாகச் சொல்லிவிட்டீர்கள்.

அஷீதா said...

unga padhivu romba romba nalla irukunga. andha video paathuttu manasu romba kastaama iruku.

idhu ellam enga poi mudiyumoo...peru moochu dhaan vida mudiyudhu...vere edhuvum seiya mudiyaadha nilamai.

Veliyoorkaran said...

கடவுள்ங்கற கற்பனை கம்மனாட்டியையே ஒழிக்க முடியல...இந்த நாதாரிங்க பிகருங்கள சுத்தி வெச்சிகிட்டு ஜிலுஜிலுன்னு கண்ணு முன்னாடி அலையறானுக...இவனுகள ஒழிக்கணும்னு ஏன் முயற்ச்சி பண்றீங்க.அடுத்தது நித்தி-யுவராணி பிட்டு படம் வந்துடுச்சே இத பத்தி என்ன நெனைக்கரீங்கன்னு,இப்ப அந்த பார்ப்பார கூட்டத்துகிட்ட போய் கேட்டா என்ன தெரியுமா சொல்லுவானுக..நித்யானந்தர்தான் கெட்டவர் ..ஆனா சத்யா சாய்பாபா சக்தி வாய்ந்தவர்னு அந்த பரதேசி காலுல போய் விழுவாணுக....இந்த நாய்ங்களால நாட்டுக்கு நல்லது நடக்குதோ இல்லையோ ரஞ்சிதாவோட பிட்டு படம் கெடைச்சுதுள்ள..அத கெடுத்துராதீங்க ...!!

Veliyoorkaran said...

மொதொள்ள சாய்பாபாவா ஓட விட்டு கொட்.. உதைக்கணும்..வக்காளி ஊற ஏமாத்திகிட்டு அலையற சாமியார் நாய்ங்களுக்கு இந்த நாதாரிதான் ரோல் மாடல்...!!!..கல்கி எல்லாம் அல்லக்கை தல....!!...இவன் பைத்தியகார கம்னாட்டி...தப்ப சரியா செய்ய தெரியாம மாட்டிகிட்டான்..அவன்தான் பெரிய திருடன்...!! ஆனா , மேல்மருவத்தூர் மொள்ளமாரி மட்டும்தான் நெஜமாவே கடவுள்..நான் அவரோட தீவிர பக்தன்..!!! (கேக்கனும்னு நெனைச்சேன்...இந்த மேல்மருவத்தூர் எச்ச்சக்களைக்கும் வடிவுக்கரசிக்கும் தொடர்பு இருக்காமே..நெஜமாவா..?.)

mnalin said...

வால் !! உங்கள் புதிய template நல்ல இருக்கு!!! body & sidebar இன் width சிறிதாக உள்ளன முடிந்தால் மாற்றி பாருங்கள் :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மொதொள்ள சாய்பாபாவா ஓட விட்டு கொட்.. உதைக்கணும்..
//

சே..சே.. பேசாம கூண்டுல அடச்சு, தினமும்.. ஒரு தங்க முட்டைய( அதுதாய்யா.. அவனுக பாஷையில லிங்கம்) கக்க வைக்கலாம்.. இந்தியாவுல, வறுமையாவது ஒழியும்..

priyamudanprabu said...

aஅய்யா வாலு
நீங்க ஆயிரம் பதிவு போட்டாலும் ஒரு பயபக்கிக்கும் புத்திவராது

மதமும் ஒருபோதைதான் தெளியவே தெளியாத போதை

அம்மா பகவான் இல்லாட்டி
சித்தி பகவான் சித்தப்பா பகவான் இப்படி போவானுங்க இந்த மானம் கெட்ட பயலுக

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பிரியமுடன் பிரபு said...
மதமும் ஒருபோதைதான் தெளியவே தெளியாத போதை
அம்மா பகவான் இல்லாட்டி
சித்தி பகவான் சித்தப்பா பகவான் இப்படி போவானுங்க இந்த மானம் கெட்ட பயலுக
//
ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன்.. என்னடா நம்ம ப்ரியமுடன் வசந்த், கோபமா கமெண்ட் ோட்டுட்டாருனு..

Hai said...

நித்தயானந்தா சிக்குனாலும் இவனுங்க திருந்தாம அலையரானுங்களே இவனுங்களைப் பிடிக்க நாய் வண்டியத்தான் அனுப்போனும்.

எவ்வளவுதான் சொன்னாலும் நாய் வால நிமிர்த்த முடியாது என்பது உண்மையே.

Mythees said...

//நித்தயானந்தா சிக்குனாலும் இவனுங்க திருந்தாம அலையரானுங்களே இவனுங்களைப் பிடிக்க நாய் வண்டியத்தான் அனுப்போனும்.

எவ்வளவுதான் சொன்னாலும் நாய் வால நிமிர்த்த முடியாது என்பது உண்மையே.//

அய்யோ கரெக்டு தலிவா

சீனு said...

இந்த நாய பத்தி ஜூ.வி.யில 4 தடவை ஆதாரத்தோட நியூஸ் வந்திடுச்சு. இன்னமும் ஏன் போலீஸ் இவன பிடிக்கல?

பேசாம இவன போட்டுடலாம் (சாமி ஜீவ சமாதி அடைஞ்சிடுச்சுனு சொல்லி).

பாவம் அந்த பசங்க.

சீனு said...

இந்த நாய பத்தி ஜூ.வி.யில 4 தடவை ஆதாரத்தோட நியூஸ் வந்திடுச்சு. இன்னமும் ஏன் போலீஸ் இவன பிடிக்கல?

பேசாம இவன போட்டுடலாம் (சாமி ஜீவ சமாதி அடைஞ்சிடுச்சுனு சொல்லி).

பாவம் அந்த பசங்க.

Anonymous said...

மத வெறியர்களுக்கு,

பெரும்பாலான வெள்ளைக்கார கிறுக்கன்கள் வால நிமிர்த்த முடியாது

பென்னாகரத்தில்,போலி மதவாதிகளின் ஆசிரமங்களில்,வெறியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த சொல்லலாம்.

ஆனா மத வெறியர்களுக்கு
மன உளைச்சலின் காரணமும், அதன் தீர்வும் தெரியும் என்று நினைக்கிறேன்!

மத வெறியர்களே!!!!! நீங்களும் போலி வெள்ளைக்காரன் தான்...

கண்ணன்

சிநேகிதன் அக்பர் said...

கட்டுரை நன்று.

Unknown said...

<<<
சீனு said...

இந்த நாய பத்தி ஜூ.வி.யில 4 தடவை ஆதாரத்தோட நியூஸ் வந்திடுச்சு. இன்னமும் ஏன் போலீஸ் இவன பிடிக்கல?

பேசாம இவன போட்டுடலாம் (சாமி ஜீவ சமாதி அடைஞ்சிடுச்சுனு சொல்லி).
>>>

ஹஹ.... இது நல்ல ஐடியாவா இருக்கே...

Anonymous said...

அதானே தல அடிப்படை! அவாளுக்கு வழிபாடு கொண்டிருந்தர்களிடம் வாத்தியாரு சிரித்து கொண்டே சொல்லியிருக்காரு.. முப்பத்து முக்கோடு மூன்றரை பர்செண்ட் .
அவ்வளவு வீர தனிதன்மையுடன் மண்டையனுங்களும் நமக்கும் எந்த ஒட்டுறவும் கிடையாது!

அமைதி அப்பா said...

பொருளாதார சிக்கல்களும் வராமல் இருக்க நாங்கள் என்ன பில்கேட்ஸின் மாமன், மச்சான்களா!? //

உன் செயல் உன் எதிர்காலத்திற்க்கும், உன்னை சார்ந்துள்ள சமூகத்திற்க்கும் ஆரோக்கியமானதா, இல்லையா என்பது மிக முக்கியம்.//

சரியாச் சொன்னீங்க...!
நன்றி.
ஆமாம், உங்க ஆசிரமம் எங்க இருக்கு?
எப்ப வந்தா உங்களைப் பார்க்கலாம்?!

hiuhiuw said...

//ஆமாம், உங்க ஆசிரமம் எங்க இருக்கு?
எப்ப வந்தா உங்களைப் பார்க்கலாம்?!
//

பிரதி மாதம் ஏழாம் தேதி ஈரோட்டில் சண்முகா லாட்ஜ் ! இரவு பத்து மணி முதல் காலை அஞ்சு மணி வரை !

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{அவரவர் விருப்பத்தை தனிபட்ட முறையில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பார்த்து கொண்டால் மற்றவர்கள் விமர்சிக்க வேலையேயில்லை!}}}}}}}}}}}}}

சரியாக சொல்லி இருக்கீங்க , இதுதான் உண்மை !

ராஜ நடராஜன் said...

வால்பையன்!மகுடம் தரிப்பது அழகாகத்தான் இருக்கிறது.ஆனால் மகுடத்துக்குள் மறைந்திருக்கும் சொற்களின் மயிர்கள் குறுகுறுக்க வைக்கும் படி பொருள் அர்த்தங்களும்,பின்னணி பாடகர்களின் குரல்களும் இருக்கின்றன.உங்களது பெரும்பாலான இடுகைகள் கருத்துக்கள் சரியானதானதாக இருந்தாலும் சொல்லும் விதம் வால்!என்று கத்த வேண்டும் போலிருக்கிறது.

Smile of a child ன்னு குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது(Hot bird).அதில் பழத்தில் ஊசி குத்துவது மாதிரி யாருக்கும் வலியே தெரியாதபடி கிறுஸ்தவ மதம் சொல்லிக் கொடுக்கப் படுகிறது.

உண்மையை உண்மையாக சொல்லவேண்டுமென்றாலும் அதை நாசுக்காக சொல்லத் தெரிய வேண்டியது ஒரு கலை.அந்த வித்தையில் நாத்திகம் பேசும் நிறைய பேர் தோற்றுப் போகிறார்கள்.நீங்களும் உங்கள் படைபலம் உட்பட்:)

பெரியாரியல் தோற்றுப்போவதற்கு மக்களின் அறியாமை மட்டும் காரணமல்ல.அதை சொல்லும் பெரியாரிஸ்ட்டுகளும் இதில் சேர்த்தி.

என்னமோ குட்டனுமுன்னு தோணிச்சு:)

KUTTI said...

அருமையான கட்டுரை BOSS. இவ்வளவு பேர் வாழ்க்கையே கெடுத்த அந்த சொட்ட மண்டையன் தலையில ஆணி அடிக்கணும்.

மனோ

hiuhiuw said...

//பெரியாரியல் தோற்றுப்போவதற்கு மக்களின் அறியாமை மட்டும் காரணமல்ல.அதை சொல்லும் பெரியாரிஸ்ட்டுகளும் இதில் சேர்த்தி.//

எங்களுக்கும் பெரியாருக்கும் என்ன கெடக்குது ! அவரு ஒரு ஸ்டைல்ல வேலைய செஞ்சாரு ! இது வேற மாதிரி அவ்ளோதான் !

ராஜ நடராஜன் said...

//எங்களுக்கும் பெரியாருக்கும் என்ன கெடக்குது ! அவரு ஒரு ஸ்டைல்ல வேலைய செஞ்சாரு ! இது வேற மாதிரி அவ்ளோதான் !//

நடத்துங்க!நடத்துங்க!வலியவை வாழும்.

Anonymous said...

Good One Vaal.. !

Murali
www.myownscribblings.blogspot.com

veeramanikandan said...

i need to know more information about this issue... ungal kathi mugathiraigalai kilikkiradhu...

Anonymous said...

யோவ்... உங்க சண்டை-எ அப்பரம வச்சிக்கங்க... ஒரு மேட்டர்-எ மட்டும் சொல்லுங்க... கஞ்சா, ஒரு ரூம், அதுல ஒரு குட்டி, போலீஸ் தொந்தரவு இல்ல... ரேட் எவ்ளோ-னு மட்டும் சொல்லுங்கப்பா... பகவான் கல்கி வாழ்க...

வாலிப வயசு பசங்களுக்காக இப்படி சேவை செய்றாரு... அவர போய் இப்படி பேசிட்டியே தல... மனசு வலிக்குது...

இலக்ஷ்மிராஜன் said...

நல்ல பதிவு.
மக்களாய்ப் பார்த்து திருந்தா விட்டால் இதை ஒழிக்க முடியாது.

--piramu.blogspot.com

Unknown said...

ஜெய் நித்தியாநந்தா

!

Blog Widget by LinkWithin