அடிவருடி, சொம்புதூக்கி, அல்லக்கை (charu)

தனி ஒரு மனிதனுக்கு ஒன்றை ஆதரிப்பதற்கோ, எதிர்ப்பதற்கோ!, ஒருவருடன் கருத்து உடன்படுவதற்கோ, மறுப்பதற்கோ சகல உரிமைகளும் உண்டு, அதே உரிமை ஒருவரது கொள்கைகளை விமர்சிப்பதற்கும் உண்டு!, அதை தான் நான் போன பதிவிலும் செய்தேன்! நித்தியின் செயல்களை அவரது பக்தகேடிகளுக்கு நேரடி தரிசனம் கிடைக்குமா தெரியவில்லையே என்று நக்கலாக தான் சொல்லியிருந்தேன்!, மற்றபடி நித்தியை நாடு கடத்துனும், ஆள் வச்சி அடிக்கனும், ஜெயிலில் போடனும்னு எங்கேயும் சொல்லவில்லை! எனக்குண்டான எல்லையை மீறி நான் அந்த விசயத்தில் பேசவில்லை, ஒருவேளை நித்தியை அடிக்க எனக்கு ஒரு வாய்ப்பளித்தால் மறைத்து வைத்திருந்த புலித்தோலுக்காகவும், ரஞ்சிதாவை கால் அமுக்க வைத்ததற்காகவும் அடிக்கலாம்! அதை செய்ய சட்டம் இருப்பதால் நாம் வேறு ஒருவர் டவுசரை இப்போ கழட்டுவோம்!

தலைப்பில் உள்ள மூன்று பெயர்சொல்களும் சாரு, நித்திக்கு செய்தது/இருந்தது, அதே போல் மூன்று வகையாக சாருவிற்கும் அடிபொடிகள் இருக்கிறார்கள், சிலர் தெரிந்தே சிலர் தெரியாமலே, தெரிந்தே இருப்பவர்கள் முதல் வகை, அவர்களை எதால் அடித்தாலும் திருந்தப்போவதில்லை, அவர்களுக்கு சாரு கடவுள்! லெஜெண்ட், டைனோசர், சுயமைதுனத்திற்கு மஞ்சள் புத்தகம் தேட வைக்காத ஏழை எழுத்தாளர்!, ஆனால் இந்த ஏழை எழுத்தாளர் அவரது வாசகர்களுக்கு என்ன தருகிறார் என்றால், எருமைதோல் தடியர்கள், இங்கிதம் இல்லாத மடையர்கள், என் போன்ற உலக எழுத்தாளனின் மதிப்பு தெரியாதவர்கள் என்பது தான்! திட்டோ, பாராட்டோ அடிபொடிகளுக்கு பெயர் வந்தாலோ ஜென்ம சாபல்யம் அடைத்துவிடுகிறார்கள்!



இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாருவின் மெயில் ஐடி ஒருவனால் ஹேக் செய்யப்பட்டது, அதிலிருந்த நண்பர்கள் லிஸ்டில் ஒவ்வொருவருக்கும் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்றும் உதவி கோரப்பட்டிருந்தது, நண்பர்களும் டாலர், யூரோ, என்று கரண்சி கணக்கில் பண உதவி செய்தார்கள், பிறகு தான் தெரியும் சாருவின் ஐடி ஹேக் செய்யபட்ட விசயமே!, அந்த ஹேக்கர் போலி டோண்டுவாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு சாருவையும் சைபர்கிரைமுக்கு அழைத்தார்கள், முதல் நாள் வந்த சாரு, ஒரு உலக எழுத்தாளனை இப்படியா காக்கவைப்பது இனி நான் வரமாட்டேன்னு போயிட்டார்!

நண்பர் ஒருவர் போலி டோண்டுவிடம் ”ஏன் சாருவின் ஐடிய ஹேக் பண்ண” என்று கேட்டதற்கு சடங்கான பெண் போல் தரையில் கால்கடைவிரலால் கோலம் போட்டிருக்கிறான் போலி டோண்டு! அதிலிருந்தே தெரிகிறது அவனுக்கு தொடர்பு இருகிறது என்று, மீண்டும் வற்புறுத்தி அழைத்தும் வரவில்லை, சாதாரண குற்றமாக இருந்த போலி டோண்டுவின் குற்றம் சாருவால் தண்டனை குற்றமாக மாற்றப்பட்டிருக்கும், இப்பொழுது இருக்கும் கெட்ட வார்த்தை புகழ் பாஸிச கபோதிகளுக்கும் ஒரு பாடமாக இருந்திருக்கும்! அன்று சாரு அடித்த பல்டி இன்றும் குடும்பத்தை திட்டி மெயில் வருகிறது! என் கேள்வி என்னவென்றால், உன் ஐடியிலிருந்து போனது தானே உதவி கேட்டு மெயில், உனக்காக தானே அவர்கள் பணம் அனுப்பினார்கள், அவர்களை மனிதனாக கூட மதிக்காமல் எவன் பணம் போனால் எனகென்ன என்று இருக்கும் ஒரு ஆள் மனித குலமா!?

ஆரம்பத்தில் ஹிப்பிதலையன் சாய்பாபாவுக்கு சொம்பு தூக்கிகொண்டு பதிவுகளில் பாபாவின் மகிமையோ மகிமை என்று எழுதி வந்ததும் இதே சாரு தான், பிறகு திருவண்ணாமலை சித்தர் புகழ் பாடியதும் இதே சாரு தான்! அந்த சித்தர் எனது நண்பர்களின் பணம் வாங்குகிறார் என்று பல்டி அடித்ததும் இதே சாரு தான்! நீர் தானய்யா சொன்னீர் அந்த சித்தர் மருந்து கொடுத்தால் வானம் பொழிகிறது, பூமி விளைகிறது என்று அப்பொழுது எப்படி என்று கேட்க ஒரு நாதி இல்லை! அந்த சித்தரோ திருவண்ணாமையில் டவுன்பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறார், நண்பரின் விசாரணையில் சாரு தான் பணம் வாங்க சொன்னதாக சொல்லியிருக்கிறார், அவர்களுக்குள் என்ன பங்கு தகராறு வந்ததோ இன்று சித்தருக்கு ஆப்பு!, கடைசியாக நித்தியானந்த பரதேசி!

கடவுளை கண்டேன் என்று தொடரின் மூலம் தனது கடவுளாகவே நித்தியை அறிவித்து கொண்டார், இந்த லட்சனத்தில் இவர் இஸ்லாமிய கொள்கைகள் கொண்டவராம், மனுஷ்யபுத்திரன் நாத்திகராக இருக்கபோய் சும்மா விட்டிருக்கிறார் இல்லையென்றால் இஸ்லாத்தில் எங்கேயடா உருவ வழிபாடு செய்ய சொல்லியிருக்கிறது, எந்த மனிதனை கடவுளாக வணங்க சொல்லியிருக்கிறது என்று பிடித்திருப்பார்! குறைந்த பட்சம் இஸ்லாமிய கொள்கைகள் தெரிந்தவர் என்ற முறையிலாவது கேட்டிருக்கலாம், அவர் அநியாயத்துக்கு நல்லவரா அல்லது சாருவை உளர விட்டு வேடிக்கை பார்க்கிறாரா என தெரியவில்லை!

கடவுளை கண்டேன் என்ற சாருவின் பதிவுகள் text only version என்பதை அழுத்தி அந்த உளரல்களை இங்கே பார்க்கலாம்!

கடவுளை கண்டேன் 1

கடவுளை கண்டேன் 2

கடவுளை கண்டேன் 3

கடவுளை கண்டேன் 4

கடவுளை கண்டேன் 5

கடவுளை கண்டேன் 6

கடவுளை கண்டேன் 7

சற்றே வரிசை மாறி இருந்தாலும் கடந்த வாரம் வரை கடவுளின் புகழ் பாடி கொண்டிருந்தது சாருவின் பதிவுகள் என்பது அனைவரும் அறிவர்!, ஒருவாரத்திற்கு முன் அதன் முன் எழுதிய அனைத்து பதிவுகளும் வைரஸ் தாக்கி காணாமல் போய் விட்டன என அழுவாச்சி வேறு, என் சந்தேகத்தை போன பதிவுலேயே சொல்லிவிட்டேன்! சாருவிற்கு முன்னரே தெரிந்திருக்கிறது, அதை மட்டும் எடுத்தால் மானம் போய்விடும் என்று அனைத்தையும் எடுத்துருக்கிறார்! இணையத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட நமது நண்பர்களை பற்றி குறைவாக எடை போட்டிருக்கிறார் மனிதர், அவரது மெயில் ஐடியையே ஹேக் செய்யும் அளவுக்கு ஒருவன் இருந்ததினால் தான், சைபர் கிரைம் அலுவலகம் வரை போக நேர்ந்தது மறந்து விட்டது போலும்!.

பல்டி அடிப்பது சாருவிற்கு ஒன்றும் புதிதல்ல, ஆண்டாண்டு காலமாக அது நடந்து கொண்டு தான் இருக்கிறது, அப்பொழுதாவது சின்ன சின்ன பிரச்சனைகள், தற்பொழுது ஒரே பதிவில் அந்தர்பல்டி அடித்து மீண்டும் தான் சுயநினைவிலேயே இல்லை என்பதை நிறுபித்திருக்கிறார்! முன்னர் இருக்கும் பேராவில் தனக்கு காய்ச்சல் இருந்து மிகவும் அவதிபட்டதாக எழுதியிருக்கிறார்! பின்னர் நித்ய தியானம் செய்தால் ஆரோகியம் கிடைக்கும் என்கிறார்!, நித்தியால் குணப்படுத்தபட்ட கேன்சர் நோயாளியை இவர் பார்த்தாராம்! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சப்பை கட்டு கட்டும் இவரை பார்த்து, ”ங்கொய்யால கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா” என்று தான் சொல்ல தோன்றுகிறது!

நித்தி, ரஞ்சி விசயத்தில் எந்தவித குற்றமும் பதிவு செய்ய முடியாது, ஆனால் இனி வரிசையாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கும், ஆசிரமத்தில் இருந்து புலித்தோல் எடுத்திருக்கிறார்கள், சந்தன கட்டைகள் எடுத்திருக்கிறார்கள், என் மகனை மீட்டு தாருங்கள் என்று ஒரு பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள், இன்னும் நில ஆக்கிரமிப்பு புகார் வரவில்லை, அதுவும் வந்துவிட்டும், அதோடு நிற்கப்போவதில்லை, இதையே ஆரம்பமாக கொண்டு இனி மற்ற ஆசிரமங்களிலும் சோதனை நடக்கும், இப்போதே பலருக்கு தொண்டையில் நீர் வறண்டு போச்சாம், நமது சி.பி.ஐ வயிற்றுக்குள் மறைத்தாலும் தோண்டி எடுக்கும்! இனியாவது மக்களுக்கு புத்தி வரட்டும்!


இதுவரை சாருவுக்கு அல்லக்கையாக, சொம்புதுக்கியாக இருந்த நண்பர்கள் இனிமேலாவது சாரு நீங்கள் ஒரு லெஜெண்ட் என்று கடிதம் எழுதமாட்டீர்கள் என நம்புகிறேன்!, அப்படியும் எழுதினால் நீங்கள் அடிவருடி லிஸ்டில் தான் சேர்க்கப்படுவீர்கள்! ஒருவருனுடய சுயரூபம் தெரிந்தும், பந்தயம் கட்டி ஏமாறுவது தான் என் பொழுப்பு வேலையை பாருடா என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்!

சாருவின் விளக்க பதிவுகள் குறித்து தோழர் ராஜன் கிழித்து தொங்க விடப்பட்ட தோரணங்கள்!

டவுசர் கிழிந்தது, காற்று வந்தது 1

டவுசர் கிழிந்தது, காற்று வந்தது 2



சாருவின் தீவிர ரசிகர் அவருக்கு எழுதிய ஒரு கடிதத்திற்கு நான் தொங்க விட்ட தோரணம்!

72 வாங்கிகட்டி கொண்டது:

hiuhiuw said...

ஹேய் ! இன்னிக்குமா ! கை வலிக்குது ! ரஞ்சி குட்டி கொஞ்சம் வந்து மாமாவுக்கு அமுத்தி விடு கைய

hiuhiuw said...

//அவர்களுக்கு சாரு கடவுள்! லெஜெண்ட், டைனோசர், சுயமைதுனத்திற்கு மஞ்சள் புத்தகம் தேட வைக்காத ஏழை எழுத்தாளர்!,//

ச்ச சேலம் பாரதிக கைல மாட்டி விட்டு இருக்கலாம்

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல விளாசல்.

hiuhiuw said...

//அதிலிருந்த நண்பர்கள் லிஸ்டில் ஒவ்வொருவருக்கும் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்றும் உதவி கோரப்பட்டிருந்தது, நண்பர்களும் டாலர், யூரோ, என்று கரண்சி கணக்கில் பண உதவி செய்தார்கள், பிறகு தான் தெரியும் சாருவின் ஐடி ஹேக் செய்யபட்ட விசயமே!,//


காசு கேட்டுருந்தா அது வேற ஆளா இருக்க வாய்ப்பே இல்ல ! இவரே காசையும் கேட்டுட்டு பைய ரொப்பிட்டு ! அப்பறம் போச்சே போச்சேன்னு கூவி , ரெண்டாவது ரவுண்டு காசு தேத்திஇருப்பாரு

hiuhiuw said...

//நண்பர் ஒருவர் போலி டோண்டுவிடம் ”ஏன் சாருவின் ஐடிய ஹேக் பண்ண” என்று கேட்டதற்கு சடங்கான பெண் போல் தரையில் கால்கடைவிரலால் கோலம் போட்டிருக்கிறான் போலி டோண்டு!//


ஓஹோ ! கதை அப்பிடி போவுதா ! அட கெரகமே என்னதான் ஏழை பின் நவீன எழுத்தாளர் னாலும் ஆம்பளைங்க கூடயும் போயி ........ அச்சோ ராமா நேக்கு சொல்றக்கே நாக்கூசறது

hiuhiuw said...

//எவன் பணம் போனால் எனகென்ன என்று இருக்கும் ஒரு ஆள் மனித குலமா!?//

இந்த ஈர வெங்காயங்கள் தெரிந்தும் கு ந க்கும் பேர்வழிகள் என்ன குலம் !

hiuhiuw said...

//பல்டி அடிப்பது சாருவிற்கு ஒன்றும் புதிதல்ல, ஆண்டாண்டு காலமாக அது நடந்து கொண்டு தான் இருக்கிறது,//


ஹேய் மலையத் தாண்டு

மட்டயத் தாண்டு

இந்தக் குச்சியத் தாண்டு ....

தாண்ட்ரா ராமா ....... தாண்டு

VISA said...

அவருடைய கோப்பையிலே என் குடியிருப்பு என்ற உன்னதமான இலக்கிய உரைக்கு நான் அப்போது எழுத தொடங்கிய எதிர்வினை. பின்பு நேரம் இல்லாததால் விட்டுவிட்டேன்.

Anyone who wish can continue. This is just for fun.

நண்பர்களுடன் சேர்ந்து லாட்ஜ்க்கு போய் எப்போதாவது ரேட்டை கேட்டால் உடனே சர்ரென்று இறங்கிவிடும். மிக பெரிய பணக்காரர்களால் மட்டுமே அது சாத்தியம்.

எனக்கு அவ்வாறான நண்பர்கள் இருப்பதால் என்னால் ஓ.சி.யில் ருசிக்க முடிகிறது. என்னுடைய வாசகர்கள் என்னை அதில் ஒரு ரோல் மாடலாக கொள்வதில் ஆபத்து இருக்கிறது. நான் தினந்தோறும் மூன்று முறை குளிக்கிறேன் ஆறு முறை சாமி கும்பிடுகிறேன் பத்து முறை பல் விளக்குகிறேன். இதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு என் மன்மத லீலைகளை பற்றி மட்டுமே கவலை படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. எல்லா விஷயங்களை போலவும் மன்மத விளையாட்டுக்களிலும் ஒரு ராணுவ ஒழுங்கை கடை பிடிப்பவன். வாரம் இரண்டு தடவைக்கு மேல் கிடையாது. எனவே என்னை முன் உதாரணமாக கொள்வது நல்லதல்ல.

எனக்கு பிடித்த பெண்களை பற்றி பல தொகுதிகள் எழுதலாம். தொகுதி வாரியாக பிரித்தும் எழுதலாம்.

ஐரோப்பிய பெண்களை பற்றி எழுதவேண்டுமானால் நான் பாரிஸில் ஒரு ஆண்டு காலமாவது வாழவேண்டும். அங்குள்ள சூப்பர் பஸாருக்கு போனால் அதற்கென்று ஒரு பெரிய பிரிவே இருக்கிறது. "பெரிய " என்ற வார்த்தையை புரிந்துகொள்ள நீங்கள் நேரில் தான் சென்று பார்க்க வேண்டும். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பெரியது.

என்னை சந்திக்க வரும் நண்பர்கள் சில உயர்த்தரமான ஐட்டங்களை வாங்கிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் அதை வாங்கி வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சிகப்பாக இருக்கும் ஐட்டங்கள் எனக்கு பிடிப்பதில்லை. தமிழ்நாட்டில் உயர்தர ஐட்டங்கள் கிடைப்பதே இல்லை.

VISA said...

என்னுடைய தலைப்பு ஒரு கோலமயில் என் உடன் இருப்பு!!!

hiuhiuw said...

நண்பர்களுடன் சேர்ந்து லாட்ஜ்க்கு போய் எப்போதாவது ரேட்டை கேட்டால் உடனே சர்ரென்று இறங்கிவிடும். மிக பெரிய பணக்காரர்களால் மட்டுமே அது சாத்தியம்.

எனக்கு அவ்வாறான நண்பர்கள் இருப்பதால் என்னால் ஓ.சி.யில் ருசிக்க முடிகிறது. என்னுடைய வாசகர்கள் என்னை அதில் ஒரு ரோல் மாடலாக கொள்வதில் ஆபத்து இருக்கிறது. நான் தினந்தோறும் மூன்று முறை குளிக்கிறேன் ஆறு முறை சாமி கும்பிடுகிறேன் பத்து முறை பல் விளக்குகிறேன். இதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு என் மன்மத லீலைகளை பற்றி மட்டுமே கவலை படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. எல்லா விஷயங்களை போலவும் மன்மத விளையாட்டுக்களிலும் ஒரு ராணுவ ஒழுங்கை கடை பிடிப்பவன். வாரம் இரண்டு தடவைக்கு மேல் கிடையாது. எனவே என்னை முன் உதாரணமாக கொள்வது நல்லதல்ல.

எனக்கு பிடித்த பெண்களை பற்றி பல தொகுதிகள் எழுதலாம். தொகுதி வாரியாக பிரித்தும் எழுதலாம்.

//ஐரோப்பிய பெண்களை பற்றி எழுதவேண்டுமானால் நான் பாரிஸில் ஒரு ஆண்டு காலமாவது வாழவேண்டும். அங்குள்ள சூப்பர் பஸாருக்கு போனால் அதற்கென்று ஒரு பெரிய பிரிவே இருக்கிறது. "பெரிய " என்ற வார்த்தையை புரிந்துகொள்ள நீங்கள் நேரில் தான் சென்று பார்க்க வேண்டும். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பெரியது.//

கலக்கல் !

//என்னை சந்திக்க வரும் நண்பர்கள் சில உயர்த்தரமான ஐட்டங்களை வாங்கிக்கொண்டு வருகின்றனர். அவர்கள் அதை வாங்கி வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சிகப்பாக இருக்கும் ஐட்டங்கள் எனக்கு பிடிப்பதில்லை. தமிழ்நாட்டில் உயர்தர ஐட்டங்கள் கிடைப்பதே இல்லை.//


ம்ம்ம் ! அதே தான் ! யாரு சந்தேகப் பட வேணாம் ஆவக்காவையும் சேத்துதான் சொல்றாரு

hiuhiuw said...

//அவர் அநியாயத்துக்கு நல்லவரா அல்லது சாருவை உளர விட்டு வேடிக்கை பார்க்கிறாரா என தெரியவில்லை!//


இதெல்லாம் தொழில் ரகசியம் !

hiuhiuw said...

ஆமா இன்னிக்கி யாரோ சூசன்னு ஒரு பாரின் பீஸ் மாட்டிருக்காமே !

hiuhiuw said...

தல ப்ளோ ஜாப்னா என்ன ? எனக்கு கவர்மென்ட் ஜாப் தெரியும் , பிரைவேட் ஜாப் தெரியும் ... இது புதுசா இருக்குதே

தமிழன்பன் said...

மிக அருமையான பணி வால்பையன்.

பாஸ் இவிங்க எப்பவுமே இப்படித்தான் அசிங்கமாத்திட்டிட்டு நாம என்ன சொன்னாலும் சொன்னதையே சொல்லிட்டு இருப்பாய்ங்க. கேட்டா சாரு உலகமகா எழுத்தாளரு அவரபத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்குன்னு சொல்லுவாய்ங்க.

சாரு தனது மறுப்பு கட்டுரையில் தான் இசுலாமியன் என்று எழுதி தப்பிக்க பார்க்கிராப்ள. இப்பவும் சாமியார்கள் தங்கள் பவரால் புற்றுநோயை குணப்படுத்துபவர்கள். சிலசமயம் நித்தி தன்னோட சக்திய தனக்காக பயன்படுத்தாததால் விலகிட்டேன்னு கதைவிடுதே தவிரே அப்படி பவரெல்லாம் இல்லை நைனான்னு சொல்லலீயே!

வால்பையனுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு :)

தமிழன்பன்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

போட்டுத் தாக்குங்க.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

வால்
இவர்களைப்பத்தி உங்க ஆபிசுல
பேசிக்கிட்டிருக்கும் போதோ
சென்னன்ல ...
இவர்கள் இப்படித்தான் .

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால் சாமியோவ்!

அல்லக்கைத்தனம், ஒண்டிப் பொறந்தது!

அதையெல்லாம் நீங்க எழுதி மாத்தலாமுன்னு கனவு காணாதிய...!

:)

சாருவின் முன்னுக்கு பின் முரணான பதிவுகள் சிறந்த நகைச்சுவை!


சாரு அவரது பதிவுகளை மீள் வாசிப்பு செய்து அவரது தலையைச் சொறிந்து கொள்ளட்டும்!

அதை விடுத்து, அவரது ரசிகர்களை சொறிந்து விடுவது,ரணப்படுத்துவது, இன்னபிறவெல்லாம் ஒரு பன்னாட்டு எழுத்தாளருக்கு அழகல்ல!

:)

வால்பையன் said...

//ஒரு பன்னாட்டு எழுத்தாளருக்கு அழகல்ல!//

அதுக்கு ஏன் தல பன்னாடைன்னு திட்டுறிங்க!

இதுக்கு மேலயும் திருந்தலைன்னா இந்த பேரையும் சேர்த்துக்க வேண்டியது தான்!

உண்மைத்தமிழன் said...

அவர் எவ்ளோதான் தாங்குவாரு..? இப்படி போட்டுக் கும்முனா எப்படி..? விட்டுத் தொலை..!

அவங்கவங்க பட்டும் புரிஞ்சுக்கலைன்னா அவங்க தலையெழுத்து..!

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:))))))

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நன்றி தல.
தவறை உணர்தியதர்க்கும்,
கடவுளை கண்டேன் உரலுக்கும்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ராஜன் said...

//தல ப்ளோ ஜாப்னா என்ன ? எனக்கு கவர்மென்ட் ஜாப் தெரியும் , பிரைவேட் ஜாப் தெரியும் ... இது புதுசா இருக்குதே//

அதுவா அது... அது... வாயில வச்சு ஊதுறது

பீப்பி!!!

Sanjai Gandhi said...

/இனியாவது மக்களுக்கு புத்தி வரட்டும்!//

நீங்க இவ்ளோ அப்பாவியா வாலு?

ரவி said...

its one of your Best of the Best post arun..

அ.வெற்றிவேல் said...

அருமையான பதிவு! இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்..வரம்பு மீறிய விஷ்யங்களைப் பற்றி எழுதும் போது கூட வரம்பு மீறாமல் எழுதுவதற்கு நல் அறிவும் தெளிவும் வேண்டும் அது தங்களுக்கு வாய்த்துள்ளது..

வாழ்த்துக்கள்

Anonymous said...

அறியியல் கூற்றின் தெளிந்த ஞானம் பெற படி படிம நிலை வளர்ச்சிகள் கட்டாயம் வேண்டும். ஒவ்வொரு படியிலும் அதன் முந்தின படிகளைவிட சரியான திசையை நோக்கிப் போகும் அதனால் முந்தின படிகள் தவறு என்று சாடிவிட்டு நிற்க கூடாது.
உதா:
ஆரம்பத்தில் அணுதான் மிக சிறிய பொருள் என்றனர்
அதன் பின்னர் மிக சிறிய பொருளாக ஏலேக்ட்ரோன், ப்ரோடான், நுகியோன் கண்டுபிடித்தனர்
அதன் பிறகு போட்டன், பிர்மியன் போன்றவைதான் மிக சிறிய பொருள் என்றனர்
இப்போது நுட்ரினோ, ஆன்டிநுட்ரினோ என பதில்கள் மாறிக்கொண்டேயிருக்கிறது
நாளை வேறு பெயர்கள் கூட கண்டுபிடிக்கலாம்

அறிவுஎன்பது ஒரு அடைப்புக்குள் அடங்குவதில்லை ஆனால் இதைப் போன்ற பதிவுகள் நீ முட்டாள்! நீ முட்டாள்! என போட்டன் கண்டுபிடித்தவரை சாடிக்கொண்டு நாளை உங்களையும் ஒருவர் முட்டாளாக்குவர் என்பது தெரியாமல் இருக்கிறது.

அதுபோல அவரின் செயலை எடுத்துக்கொண்டால் உங்கள் இத்தனை பதிவுகளும் வீண்தானே விடைகள் தரவும்?

Anonymous said...

அறியியல் கூற்றின் படி தெளிந்த ஞானம் பெற படிம நிலை வளர்ச்சிகள் கட்டாயம் வேண்டும்.

plz correct the above sentence

Chitra said...

நல்லா போட்டு தாக்கி இருக்கீங்க. தெளிவாகவும் சொல்லி இருக்கீங்க. :-)

clayhorse said...

"உலகம் பூராவும் சுற்றி வர வேண்டும் என்ற தீராத ஆசை. கேட்ட வரத்தைத் தரும் கல்பதருவிடம் என்னுடைய அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு கேட்டிருக்கலாம்.

ஆனால், எல்லையற்ற பிரபஞ்ச சக்தி மனித உருவில் என் முன்னே நிற்கும் போது என்னால் எதையுமே யோசிக்க முடியாமல் போய் விட்டது. ..
...
நானும் அவந்திகாவும் யெகங்கர் ( ECKANKAR ) என்ற மதத்தைச் சேர்ந்தவர்கள்...."

google cached document-களுக்கு நன்றி. இந்தக் கல்பதரு குப்பையெல்லாம் இப்போதான் பார்த்தேன். இன்னைய context-ல ரொம்பத் தமாஷா இருக்குது.

இதென்ன லாட்ஜ் வைத்தியர் ரேஞ்சுக்கு சாமிய சந்திச்சு அருள் வாங்க, அட்ரஸ், செல்போன், தேதி, எல்லாம் கொடுத்திருக்கிறாரு? அப்புறம் 'யெக்கிஸ்டு' மதம்னு சொல்றாரு, இன்னைக்கு இஸ்லாமியன்னு சொல்றாரு, ஒண்ணுமே வெளங்கலியே.

priyamudanprabu said...

வால் அண்ணே ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஆசை கூடாது

நீங்க சொன்னா அவிக திருந்திடுவாகளா?

இன்னும் பத்து பதிவு போட்டாலும் அவர்களை அசைச்சுக்க முடியாது

priyamudanprabu said...

இந்த விசயத்தில் நித்தியை விட சாரு நாறிவிட்டார்!!!!!!!!! ஹ ஹா

Anonymous said...

டேய், நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லடா..

-சாரு இஸ்லாம்

karthi said...

brother..

regular visitor to ur site. first time commenting

good one.

இராஜ ப்ரியன் said...

ஒரு சில அஞ்ஞானவான்கள் இருக்கிறார்கள்.
"நான் வாழ பிறந்தவன்
வாய்க்கு வந்தபடி எல்லாம் உளறமாட்டேன்"
என பேசுவார்கள் அந்த கூட்டம் அப்படித்தான் தல விடுங்க அதுங்க திருந்தாது..............

ஈரோடு கதிர் said...

//"அடிவருடி, சொம்புதூக்கி, அல்லக்கை”//

இது பத்தாது!

Anonymous said...

டேய், நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லடா..

-சாரு இஸ்லாம் / யெகங்கர் ( ECKANKAR ) / etc, etc,...

Anonymous said...

இந்த பதிவு படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்

http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html

பா.வேல்முருகன் said...

ஏன் இந்தக் கொலைவெறி ?

Anonymous said...

இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:
ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?
http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html

சாமக்கோடங்கி said...

அந்த படத்த வரஞ்சது யாரு..?

காவி உடைகள் எல்லாமே இப்படித்தானோ..?

நன்றி..

முகமூடி said...

நித்தியை கடவுள்னு சொன்ன பீரு கபோதிதாவ கடவுள்னு சொல்லும் அல்லக்கைங்கள பார்த்தா ”கரடியே காறித்துப்பிய என் மன்னர் காறித்துப்பியன்னு” இம்சை அரசன் படத்துல வருமே...

என்னதான் சுயநலத்துக்காகன்னாலும், பொதுவெளியில கூச்சமே படாம யாரயாவது கடவுள்னு சொல்லலைன்னா ஒரு சிலருக்கு கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும் போல. அடிமையா கிடக்கவே பிறந்தவனுங்க..

வினவு said...

வால், அருமையான பதிவு, அடிச்சு விளையாடுங்க.........!!!!!!!!!!!!

ILLUMINATI said...

அந்த ஆளு பெனாத்துனதுல கொஞ்சம் இங்க.

\\இப்போது நாம் பிரச்சினைக்குள் செல்வோம். நேற்று இரவு ஹமீது போன் செய்து விஷயத்தைக் கூறினார். அப்போது மன்ஹாட்டன் பாரில் விவேக் நாராயணன் என்ற ஆங்கில எழுத்தாளருடன் தில்லியில் நடக்க இருக்கும் சர்வதேச எழுத்தாளர் கருத்தரங்கு பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். பிறகு வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.//

ஆமா,அது எதுக்கு இந்த விளக்கெண்ண மயித்த எங்ககிட்ட சொல்றிங்க?கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும் தல.விசயத்துக்கு போறேன்னுட்டு உங்க புகழையே பாடிகிட்டு இருக்கிங்களே,தெரியாம கேக்குறேன்,உங்களுக்கு வெக்கமா இல்ல?

// ஆம், விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அதிர்ச்சி அடையவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும் எல்லா விதமான பிரச்சினைகளும், ஊழல்களும் நித்யானந்தரின் ஆசிரமத்திலும் உண்டு என்பது என் கவனத்துக்கு வந்தது. அதன் காரணமாக, நான் ஆசிரமத்திலிருந்து விலகியே இருக்க விரும்பினேன்; இருந்தேன். ஆனால் நித்யானந்தரின் அளப்பரிய வித்யாஞானத்தால் அவரோடு மட்டும் அவ்வப்போது உரையாடி வந்தேன்//

அது எப்படிங்க சாரு சார்,நீங்க கேள்விப் பட்டிங்க.ஆனா,அதிர்ச்சி அடையல.ஆமா,அது எப்டி அடைவிங்க.எல்லாம் கூட்டு களவாணிப்பயலுக தான.

ஆனாலும் இந்த ஆளு இன்னும் அடங்க மாட்டேன்க்ரான்யா.அவருடைய அளப்பரிய வித்யாஞானத்தல் அவ்வபோது உரையாடி வந்தாரமா.....ஆக,தெரிஞ்சு இருந்தும் சும்மாவே இருந்து இருக்கீறு. இந்த இளவ சொல்ல வெக்கமா இல்ல?ஒரு நல்ல எழுத்தாளன் என்ன பண்ணி இருக்கணும்?இந்த மாதிரி கருமமெல்லாம் நடக்குதுன்னு வெளிய சொல்லியிருக்க வேணாம்?
சரி அய்யா,அத விடுங்க.நான் பண்ணியது தப்பு தான்னு சொல்ல பெருந்தன்ம இல்லாத உங்க கிட்ட இத எல்லாம் எதிர் பாக்குறது தப்பு தான்.

// //இப்போது நித்யானந்தரை விமர்சிக்கும் எல்லோரும் ஒரு விஷயத்தை விட்டு விடுகிறார்கள். அல்லது, அதைக் காணத் தவறுகிறார்கள். நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது. அவரால் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்டவர்கள் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். தன்னுடைய அளப்பரிய சக்தியை வைத்துக் கொண்டுதான் அவர் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால் நித்யானந்தர் தனது அளப்பரிய சக்தியை நடிகைகளின் குண்டியை நக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பிரச்சினை.//

யோவ்!இப்ப என்னதான் சொல்ல வர்ற?ஆனா,கொடுத்த காசுக்கு நல்லாவே சந்துல புகழ் பாடுற.

வாலு.....
//நித்யானந்தரிடம் ஒரு பெரும் சக்தி இருக்கிறது.//

ஜட்டி போட்டிருந்ததால் எங்களுக்கு அந்த சக்தி தெரியல! அடிக்கடி போயிட்டு வர்றதால உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்!


வாலு,உமக்கு செம வாலுயா..... :)

Anonymous said...

There is nothing like planning in my literature, at any point of time. It’s something which gets written between the schizoid state and dreams. Hence, with this same reason, I cannot comment on my writing. Like how I don’t accept the roles of a father, a son, a lover, a friend – I despise the role of a writer too. My writing is nothing but the brush strokes of a person trying to escape from hell — Charu Nivedita.



இன்னுமாட இந்த ஊரு உன்ன நம்பி கிட்டு இருக்கு

ஒரே குஷ்டம் அப்பா !!௧ :)

Anonymous said...

இன்னும் ....நாரு ..அட ...சாரு ,சாரு னு
தண்டோரா போடரத விடலையா ...
கழட்டிவைங்கப்பா உங்க தண்டோராவ .
சத்தம் தாங்க முடியல

Anonymous said...

சாரு+நித்யானந்தா+ரஞ்சிதா=சாருநிவேதிதா
போதுமா தண்டோரா

Matangi Mawley said...

liked it...

மங்குனி அமைச்சர் said...

ஏன் இந்த கோல வெறி , ரத்தம் பாக்காம கத்திய கீழ வக்கமாடீக போலருக்கே

Unknown said...

Boss Google will remove the cached pages if the pages is not reachable ... Thanks for the cached pages about charu.. i create a pdf and upload on scribd here is the link http://bit.ly/d7lwAN .. http://bit.ly/dj30BL

vimalavidya said...

எப்படியோ
கதை கந்தல் ஆகிபோச்சு. கதவை திறந்தாச்சு. எல்லாரும் பார்த்தாச்சு
--விளக்கம் போதும்...முடிங்க---விமலா வித்யா

vengayam said...

முடியல சாமி..... வயிறு புண்ணாயிருச்சு. நாளைக்கு வயித்துலே ஏதாவது இன்பெக்ஷ்ன்னா அதுக்கு நீங்க தான் காரணம். மறுபடியும் பெரியாஸ்பத்திரிக்கு போக வைச்சிட்டிங்கலே....

பனித்துளி சங்கர் said...

அப்படி போடு இதுதான் சரி .

UFO said...

//கடவுளை கண்டேன் என்று தொடரின் மூலம் தனது கடவுளாகவே நித்தியை அறிவித்து கொண்டார், இந்த லட்சனத்தில் இவர் இஸ்லாமிய கொள்கைகள் கொண்டவராம், மனுஷ்யபுத்திரன் நாத்திகராக இருக்கபோய் சும்மா விட்டிருக்கிறார் இல்லையென்றால் இஸ்லாத்தில் எங்கேயடா உருவ வழிபாடு செய்ய சொல்லியிருக்கிறது, எந்த மனிதனை கடவுளாக வணங்க சொல்லியிருக்கிறது என்று பிடித்திருப்பார்!// Who wrote this? Is it really வால் பையன் ??? SURPRISING..... really...!!! Thanks, வால்...

Anonymous said...

வால்,
சாரு போன்ற மனிதர்களின் சகவாசம் பயங்கர புகழ்,பணம்,சுற்றி வந்து தொழும் ஆட்கள் போன்ற எல்லாவற்றையும் கொண்டிருந்த நித்திக்கு மார்க்கெட் போன நடிகைகளையும் தொட்டுப் பார்க்கும் வாய்ப்பைத் தந்திருக்கும்.

சாரு,நித்தி,ரஞ்சிதா அல்லது ராகசுதாவுக்கு ஏதாவது கண்ணி இணைப்பு இல்லையென்றால்,சாரு இவ்வளவு முன்னேற்பாடுடன் தன் பதிவுகளை அழித்திருக்க முடியாது..

இந்த படக்காட்சி வெளிவந்ததே அந்த ராகசுதா என்ற பெண்ணின் வேலையாகக் கூட இருக்கலாம்,இடம் பறிபோன ஆத்திரத்தில் செய்திருக்கலாம்..

இன்னும் தோண்டினார் சாரு களி திங்க வேண்டிய சூழல் கூட வரலாம்.

இவர் சொம்பு தூக்கியது பணத்திற்காக அண்டி வேறு எதற்கும் இல்லை என்பது,அடிக்கடி பிச்சை கேட்கும் இந்த ஆளின் பதிவுளிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்..

சாருவின் அடிப்பொடிகள் இணையத்தில் பல்லிளிப்பதுதான் சகிக்க முடியவில்லை;அதிலும் ஒரு அல்லக்கை சுஜாதாவின் உறவினரை எல்லாம் இழுத்து ஒரு பதிவு போட்டிருக்கிறது..

பயப்பித்தம் தலைக்கேறினால்தான் இப்படி எல்லாம் உளர முடியும்..

அல்லக்கை இலக்கிய வியாதிகள் எல்லாம் கொஞ்ச நாளைக்காவது அடக்கி வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

புள்ள குட்டிக்காரன்.. வேதனையோடு... said...

சன் டிவியில் ஓளிபரப்பின் போது வீட்டில் உள்ள குழந்தைகளின் நிலைய பாருங்க.. விடியோ வை பார்த்து விட்டு
என் வீட்டு குழந்தைகளின் கேள்விககு பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டது.. வேதனையானது..
இத்னை பத்தியாரும் பேச வில்லையே பாஸ்..

Anonymous said...

நித்யா வை விட கிழிஞ்சிட்டாரு ....சாரு உங்ககிட்ட.....

Anonymous said...

அவாளை நினச்சு உரலை இடிச்சிட்டீங்க...

raja said...

நான் சாருவின் ஒன்றிரண்டு பதிவுகளை படித்திருக்கிறேன் இந்தியர்களுக்கு அதுவும் குறிப்பாக தமிழர்களுக்கு எதோ ரசனை இல்லாதவர்கள் என்ற ரீதியிலேயே அவருடைய உரையாடல்கள் இருக்கும் . இவருக்கு கேரளாவிலோ,அல்லது பிரான்சிலோ சென்று வாழ வேண்டியதுதானே?

டக்கால்டி said...

avvvvvvvvvvvvvv

Anonymous said...

ஒரே கை காசையும் உன்னதமான ஐட்டங்களை கிடையாது என்றும் தொலைந்து விட்டது என்றும் தாண்ட்ரா ராமா ....... தாண்டு என்றும் சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது.

ஈர வெங்காயங்கள் ஜட்டி போட்டிருந்ததால் பணக்காரர்களால் புற்றுநோயை குணப்படுத்துபவர்கள் என்னதான் இது புதுசா இருக்குதே சொன்னாலும் நேரம் இல்லாததால் கொள்வது நல்லதல்ல.

அல்லக்கை இலக்கிய வியாதிகளுக்கு இந்தியர்களுக்கு அதுவும் குறிப்பாக தமிழர்களுக்கு சொன்னா அவிக அதை வாங்கி வரவேண்டாம். இம்புட்டு ஆசை கூடாது

இப்படி போட்டுக் கும்முனா எப்படி..? அமுத்தி விடு எப்போதும் கைய விட்டுத் தொலை..!எப்போதும்

அன்புடன் நான் said...

நேத்தியடிங்க வால்... தொடர்ந்து... சாட்டையை சுழட்டுங்க.

அன்புடன் நான் said...

நெத்தியடிங்க வால்... தொடர்ந்து... சாட்டையை சுழட்டுங்க.

மேவி... said...

raittu

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பாவம் அவரை விட்டுவிடுங்கள்!
இப்படிச் சுழட்டுகிறீர்களே சவுக்கை...

வால்பையன் said...

//''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''//


பார்க்க 5000
பாத பூஜை செய்ய 25000
மனைவி மூலம் கும்பமேளாவுக்கு ஒரு லட்சம்!

ஸாரிங்க, பதிவுல தெரியாம ஏழை எழுத்தாளர்ன்னு எழுதிட்டேன்!, இவருக்கு பணம் சம்பாரிக்க பல வழி தெரிஞ்சிருக்கு! நமக்கு ஏமாற மட்டும் தான் தெரிஞ்சிருக்கு!

Tamil MA said...

"வெளிக்கி இருக்கிறேன் வா" என்ற என் கட்டுரை நோபல் குசு கிடைக்கும் என்று என் அன்பர்கள் கூறுகிறார்கள்.

Anonymous said...

அந்த ஆளு ரிபோர்டோர்ல தொடர் எழுத போறானாம். நித்தி குடுக்க வேண்டிய பாக்கிய, எப்படி அவன் பேர வச்சே எடுக்கறான் பாருங்கப்பா.
இவன் வெறும் அட்வேர்டிசிங் agency இல்ல, இவன உலக எழுத்தளன நம்பின நம்பிக்கைய வச்சு காசு பாத்து இருக்கான்.
சில பழைய நாற (சாரு) பதிவுகளின் நினைவுகள் : 1 . இந்த நித்தியா பார்த்த பிறகு இவனுக்கு புரிந்ததாம் 'ஹார்ட் ஆபரேஷன் பண்ண டாக்டர்ஸ் இவன பயமுறுத்தி, தேவை இல்லாத ஆபரேஷன் பண்ணிடன்கலாம்'. 2 . அந்த சித்தர் ஏமாத்துன போது, 'சித்தர் வெறும் மனிதர் ஆனா நித்தி கடவுள்'

நித்தி ப்ரோக்ராம் அங்க நடக்குது, இங்க நடக்குதுன்னு இவன் சைட்ல ad குடுக்கும் போது அது paid ப்ரோக்ராம்னு சொல்லேவே இல்ல.
நித்தி இவனோட ௦௦ ஜீரோ புக்க படிச்சுட்டு நல்ல இருக்குனு சொன்னானாம் ஒரு முறை.

இன்னும் ஆறே மாதம், வேற ஒரு சாமியரடோ ad agency -ஆ இவன் மாரத்தான் போறான், அதையும் பொழுது போகாம oc-ல கிடைக்குதேன்னு எல்லோரும் படிக்கத்தான் போறாங்க.
அப்பறம் வாலு, இவனோட ரசிகர்கள் எழுதறதா இவன் சைட்-ல போடுறது எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். அந்த மாதிரி மெயில் மட்டும்தான் அவன் டிஸ்ப்ளே பண்றானா, வேற வேற பேர்ல ப்ளாக் எழுதுற மாதிரி இவனுக்கு ரசிகர்களும் இவனேதானா?

Anonymous said...

(பின்னூட்டம் வெளியிடாத , ரகசியாமா செக் பண்ணுய்யா)

ஏ தம்பி , சாருவோட ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மெண்ட் கடைசி ஒரு வருசம் எடுத்து பாரு , உனக்கு நெஞ்சு வெடிச்சிடும் .

எத்தன ஏமாந்த சோனகிரிக பாரின்ல இருந்து காசு போட்டிருக்குன்னு பாரு , கையில காசே இல்லைன்னு பிச்சை எடுத்த சமயத்துல 1 லச்சம் அக்கவுண்ட்ல இருக்குதுபா

நண்பன்

Niranjana NithyaCharu said...

read this "kadavulai kanden" , just to say in a 1 line comment, bundle of contradictions..
oops.. but one thing very clear is charu is a good writer of fiction stories... !

1. he said that he met nithya 4 times and all four times he asked only one thing "be with me" , "give your blessing" ..
but in one place he wrote that "he talked something about litreature"///.

2. every time he is mentioning that met 4 times ... initially he added his witness of nithya in book exhibition.. later that is goe and
he is saying some other 4 situations.. paadha pooja and 3 mediatation classes...
...
3. in one episode he wrote abt a sishyan who fell in a pit (in himalayas)... here nithya says that the sishyar was taken to hospital to do
the xray to find the bone breakage... very funny.. a mahapurushar who can heal cancer.. who can just by sitting in america and
stop the tumor growth of a person in chennai , now not able to say how many fracture for one of his sishyan who is standing near by..

4. hahaha.. rapidly growing tumor .. doctor say in few days he will die.. there nithya cured in just 2 seconds.. but here for his
sishya's case, he said u will heal in 3 - 4 months.. any donkey can say !

5. diary of Charu 's wife Mrs Avanthika.. he said that avanthika had written about the things that is going to happen after 6 months.he wrote
this in the episode dated (25th august 2009 5.15 pm)..and he continued to write about him till february 2010 als0 if that is the case.. nithya got caught redhanded in march 2010
if avanthika can say things 6 months prior to happening.. ? why didnt she tell (in october) itsel charu that nithya will get caught in march???
either what charu told abt avanthika is lie.. or he know abt nithya well but he was with him for the money he got from nithya..

ராஜ நடராஜன் said...

ராமராஜனை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன்.ஆனால் நீங்க உங்க பதிவில் குறிப்பிட்டும் எனக்கு பின்னூட்டத்துல கேள்வியெழுப்பியும் கூட பெயரியல் ராஜராஜசோழன்:) பற்றி எனக்குத தெரியவில்லை.இன்றைக்கு சுகுணாதிவாகர் கடைக்குப் போகும் போதுதான் இப்படி ஒரு ஆள் இருக்கறதே தலையில கொஞ்சம் உறைக்குது இப்ப.கத்துக்கிற வேண்டியது ரொம்ப இருக்கும் போல இருக்குதே:)

Anonymous said...

\\\ இந்த இடத்தில் ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நானும் அவந்திகாவும் யெகங்கர் ( ECKANKAR ) என்ற மதத்தைச் சேர்ந்தவர்கள். உலகில் அதிகம் பேருக்குத் தெரிய வராத ஒரு ஆன்மீக வாழ்வியல் நெறி இது. இந்த மதத்தில் பல்வேறு குருமார்கள் உண்டு. அவர்களில் ஒருவரான ராமி நூரி ( Rami Nuri) பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருபவர். இந்த மதத்தின் புனித நூலான ஷரியத் கே சுக்மாத்-ஐ இவர் வெள்ளி கிரகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். இப்போது இந்த நூல் பூமியிலும் கிடைக்கிறது. பூமியில் வாழும் யெக் குருவை மஹந்தா என்று அழைக்கின்றனர். தற்போதைய மஹந்தா ஸ்ரீ ஹெரால்ட் க்ளெம்ப் தற்சமயம் மின்னெசோட்டாவில் (அமெரிக்கா) வசித்து வருகிறார். இவர், இடைவெளியே இல்லாமல் தொடர்ச்சியாக வரும் யெகங்கர் குரு பாரம்பரியத்தின் 973-ஆவது குரு ஆவார்\\\

முடியல! யெகங்கரா? அப்ப முஸ்லிம் இல்லியா;-))

!

Blog Widget by LinkWithin