புலிகளை காப்போம்! (1411)

புலி தான் இந்தியாவின் தேசிய விலங்கு! ஒரு காலத்தில் இந்தியாவின் அடையாளமாகவே இருந்தது, இன்று நம் கண் முன்னே அந்த இனம் அழித்து கொண்டிருக்கிறது!, ஒரு இனம் அழிவிலிருந்து மீண்டும் தலைத்தோங்க வேண்டுமானால் இந்த இனத்தில் குறைந்த பட்சம் 5000 இனங்களாவது இருக்க வேண்டும் என அறிவியல் கூறுகிறது, ஆனால் இந்தியாவில் மொத்த புலிகளின் எண்ணிக்கை 1411 மட்டுமே! உலகிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் அருகில் இருக்கிறது! கிட்டதட்ட ஒரு இனம் அழியும் தருவாயில் இருக்கிறது, அதற்கு முன்முதற் காரணம் மனிதனேயன்றி வேறு யாருமில்லை!




பண்டைய காலத்தில் தன்னை பெரும் வீரனாக காட்டிகொள்ள நினைத்த நிலபிரபுக்கள் பெரும்படையோடு!? சென்று புலிகளை வேட்டையாடினர்! தனியா போயிருந்தா புலி அவனை வேட்டையாடியிருக்கும், பின் வெள்ளைகாரர்கள் ஆட்சியில் வேட்டை ஒரு பொழுது போக்காவே இருந்தது! சனியம் புடிச்ச வெள்ளைகார துரைகள், ”நான் இத்தனை புலி சுட்டேன்”னு லண்டனில் மார்தட்டி கொள்வார்களாம்! அவர்களோடு கம்முனாட்டி சாமியார்களும் புலித்தோலுக்காக வேட்டையாடி அதன் மீது அமர்ந்தனர்! அப்போ தான் அவர்களது சீட்டு அமுக்கிகிட்டு இருக்கும் போல! அந்த கபோதிகளை எல்லாம் புலிகளுக்கே இரையாக போட்டிருக்கனும்! தப்பிச்சிகிட்டானுங்க!


நகரமயமாக்கல் என்னும் கொடூரமும் வன விலங்குகள் அனைத்தும் இறக்க காரணம்! இன்னும் 50 வருடங்களில் இந்தியாவில் 50% காடுகள் காணாமல் போயிருக்கும், இந்தியா 150 வருடங்களில் பாதி பாலைவனமாக மாறியிருக்கும்! நமது பேரக்குழந்தைகள் மண்ணை தின்று நாட்கணக்கில் வாழ்ந்து மடிவார்கள், அரசியல் நரிகள் முதலாளிகள் போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலாகிவிடும்! நாம் எதாவது இலவசமா கொடுப்பானுங்களான்னு நாக்கை தொங்கபோட்டுகிட்டு காத்து கொண்டு இருப்போம்!

ஊட்டியில் இருக்கும் காட்டேஜுகளை முழுதுவமாக் அகற்ற சட்டம் போட்டிருப்பதாக கேள்விபட்டேன்! அப்படி இருந்தால் மிக்க மகிழ்ச்சி, அப்படியே இந்தியா முழுவதும் இருக்கும் காடுகளை பாதுகாக்க அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால் வன விலங்குளும் தப்பிக்கும், மனிதமும் பிழைக்கும்!


saveourtigers என்ற வலைத்தளம் மூலம் சமூக அமைப்பு ஒன்று இந்த கருத்துகளை நாடெங்கும் பரப்ப கேட்டிருக்கிறது! நண்பர்களும் தங்களால் முடிந்தததை ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்!


இந்த கம்முனாட்டி ஏன் இது மேல உட்காந்துருக்கு, யாருக்காவது தெரியுமா!?

புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில தகவல்


புலிகள் பற்றிய விக்கிபீடியாவின் தமிழ் தகவல்

489 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   401 – 489 of 489   Newer›   Newest»
angel said...

அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது!

வேறு ஒன்னும் வேண்டாம், என்னை கோபப்படுத்தி பாருங்கள் நீங்கள் வெற்றியடைந்ததாக நான் ஒப்புகொள்கிறேன்!

February 13, 2010 11:44 AM

venamnga naan pavam seiya virumbala

passerby said...

/நீங்கள் கொடுப்பதை வாங்கி கொண்டால் அது எனக்கு, வாங்கவில்லையென்றால் அது உங்களுடயதே!//

Good policy. Congrats.

வால்பையன் said...

//ana itula 1st comment ah parunga thitikkonganu soldringa apdina athu thita use pandra wordnu ungaluku theryuthula? //


திட்டுறதுன்னு தெரியும், ஆனா என்ன அர்த்தம்னு தெரியாது!

சென்னையில் இன்னும் நிறையா இருக்கு, சத்தியமா எனக்கு அர்த்தம் தெரியாது!

லவுடிகபால், பாடு இதுகெல்லாம் யாராவது அர்த்தம் சொல்லுங்கப்பா!

ரொம்ப கெட்ட வார்த்தையா இருந்தா வேண்டாம்!

வால்பையன் said...

//sinthanaigalai nam parthathilai enave apdi ondru illai nu sollalama? //


தாரளமாக சொல்லுங்கள், உரையாடலும், கருத்து விவாதமுமே எந்த ஒரு குழப்பத்திற்கும் தெளிவு கொடுக்கும்!

வால்பையன் said...

//venamnga naan pavam seiya virumbala //


நானும் தான் பாவம்!

angel said...

நானும் தான் பாவம்!

February 13, 2010 11:51 AM


pava puniyangalil ungaluku nambikai illaye

வால்பையன் said...

/நீங்கள் கொடுப்பதை வாங்கி கொண்டால் அது எனக்கு, வாங்கவில்லையென்றால் அது உங்களுடயதே!//

Good policy. Congrats. //


நன்றி தல!

passerby said...

//பெரும்பாலான பார்பனர்கள் என்று சொல்லியிருந்தேனே தவிர எல்லா பார்பனர்களும் என்று சொல்லவில்லை! சாமியே கும்பிடாத பார்பனர்களும் இருக்கிறார்கள்!//

பார்ப்பனர் என்ற பதத்தின் பொருள் சிதைக்கப்படுகிறது.

பார்ப்பனர் என்றால் இந்து. இந்து மதக்கடவுளர்க்ளையோ, அல்லது ஒரு கடவுளையோ நம்பி வாழ்பவர்.

கிறுத்துவை ஏற்றுக்கொள்ளாத்வன் கிறுத்துவன் என தன்னைச் சொல்லிக்கொள்ளலாமா?

மகமதுவை ஏற்றுக்கொள்ளாதவன் தன்னை இசுலாமியன் எனச் சொல்லிக்கொள்ளலாமா?

அதைப்போல.

ஆயினும், மேலே குறிப்பிட்ட மூவரும், தங்களை முறையே:

பார்ப்பன்ப்பெற்றோருக்குப்பிறந்தவன்;
மகமதியப்பெற்றோருக்குப்பிறந்தவன்;
கிறுத்துவப்பெற்றோருக்குப்பிறந்தவன்

என்று மட்டும் அரசிடம் சொல்லி பள்ளிச்சான்றிதழில் எழுதச்சொல்லல்மாம்.

சான்றிதழுக்காக இந்துக்கடவுளை ஆபாசமாகப் பேசும் நீங்கள் உங்கள் பெற்றோரின் ஜாதியைப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அவர்க்ள் மதம் உங்கள் மதமல்ல. அவர்கள் வேறு. நீங்கள் வேறு.

angel said...

one doubt namakku enangal engirunthu varukindrana?

வால்பையன் said...

//pava puniyangalil ungaluku nambikai illaye //


நீங்களும் மனிதர், நானும் மனிதர் மாதிரி, நீங்களும் பாவம், நானும் பாவம்!

பாட்டும் நானே! பாவமும் நானேன்னு ஒரு பாட்டு இருக்கு, அதில் வர்ற பாவத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா!?

வால்பையன் said...

//சான்றிதழுக்காக இந்துக்கடவுளை ஆபாசமாகப் பேசும் நீங்கள் உங்கள் பெற்றோரின் ஜாதியைப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அவர்க்ள் மதம் உங்கள் மதமல்ல. அவர்கள் வேறு. நீங்கள் வேறு.//


சாதி சான்றிதழ் தரமாட்டேன்னு சண்டை போட்டுகிட்டு இருக்கேன் பள்ளியில்!

பார்பனீயத்தை கடைபிடித்தவர்கள் பார்பனர்கள், அதிலிருந்து வெளியேறியவர்கள் மனிதர்கள் ஆனார்கள்!


நான் இந்து கடவுளை மட்டும் ஆபாசமாக பேசவில்லை, எல்லா கடவுளையும் தான்!

angel said...

நீங்களும் மனிதர், நானும் மனிதர் மாதிரி, நீங்களும் பாவம், நானும் பாவம்!

பாட்டும் நானே! பாவமும் நானேன்னு ஒரு பாட்டு இருக்கு, அதில் வர்ற பாவத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா!?

nan pavamnu solala ungala thiti nan pavam seiya virumbalanu soldren. \

nan antha pata ezhuthala so i don't knw

angel said...

பார்பனீயத்தை கடைபிடித்தவர்கள் பார்பனர்கள், அதிலிருந்து வெளியேறியவர்கள் மனிதர்கள் ஆனார்கள்!


பார்பனீய apdina ena?

passerby said...

//அந்த பிசாசை நான் பார்க்கனுமே! கொஞ்சம் வீடு வரைக்கும் அனுப்பி வைக்க முடியுமா!?

இப்படி இந்த மாதிரி டுபாக்கூர் கதையெல்லாம் நம்புறிங்க!?
மனிதர்கள் மாதிரியே மற்ற விலங்களும் உயிருள்ளவை தானே! ஏன் அவைகள் பிசாசு ஆவதில்லை!?//

பிராணிகளுக்கு ஆத்மா கிடையாது. They don't have souls. எனவே, அவை மரித்தபின் சாம்பரே. மனிதனுக்கு ஆதமா உண்டு. மரணம் என்பது முடிவல்ல. ஒரு இடைவெளி. எனவே, மறு ஜன்மம் போன்றவை உண்டு.

துர்மரணத்தால் மரித்தவர்கள் கெட்ட ஆவிகளாக (பிசாசுகளாக) உலாவந்து ஊரைக்கெடுப்பர். அவர்களைக்கட்டுப்படுத்தி மக்களைக்காக்க வேண்டும். என்று இந்துமதம் மட்டுமல்ல. மற்ற மதங்களும் சொல்கின்றன்.

நான் இங்கே எடுத்துச்சொல்வது மத நம்பிக்கைகள். என்னைப்பார்த்து, ‘இதையெல்லாம் நம்புறீங்க...’ என்று கேட்பது ஒத்துவராது.

angel said...

//அந்த பிசாசை நான் பார்க்கனுமே! கொஞ்சம் வீடு வரைக்கும் அனுப்பி வைக்க முடியுமா!?

இப்படி இந்த மாதிரி டுபாக்கூர் கதையெல்லாம் நம்புறிங்க!?
மனிதர்கள் மாதிரியே மற்ற விலங்களும் உயிருள்ளவை தானே! ஏன் அவைகள் பிசாசு ஆவதில்லை!?//

we have 6th sense and the animals doesnt

வால்பையன் said...

//one doubt namakku enangal engirunthu varukindrana? //

பரிணாம வளர்ச்சியின் இடுவரை கடைசி கட்டமாக இருப்பது மனிதனின் அதிகபடியான சிந்தனை! அதாவது எண்ணங்கள், மற்ற விலங்குகலூம் சிந்திக்கின்றன! அது தன் உணவு தேவைக்கும், இன விருத்திக்கும் மட்டுமே! மனிதன் மட்டுமே தன் தேவையை அதிகமாக்கி கொண்டான்! தேவைகேற்ப மூளையும் சிந்திக்க ஆரம்பித்தது!

பரிணாமத்தின் பரிமானங்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத இருக்கிறேன்! அதில் விரிவாக அலச உள்ளேன்!

angel said...

! தேவைகேற்ப மூளையும் சிந்திக்க ஆரம்பித்தது!


mm antha sakthi mulaiku engirunthu kidaithathu?

வால்பையன் said...

//பார்பனீய apdina ena? //

தானே உயர்ந்தவன், தனக்கு மட்டுமே கடவுளிடம் நேரிடய பேசும் உரிமை உண்டு! மற்றவர்கள் எல்லாரும் சூத்திரர்கள்! அடிமைகள், வேலைக்காரர்கள்! நாம சொன்னா அப்படியே செய்யும் முட்டாள்கள் என்று நினைப்பது பார்பனீயம், நினைப்பவர்கள் பார்ப்பனர்கள்!

angel said...

தானே உயர்ந்தவன், தனக்கு மட்டுமே கடவுளிடம் நேரிடய பேசும் உரிமை உண்டு! மற்றவர்கள் எல்லாரும் சூத்திரர்கள்! அடிமைகள், வேலைக்காரர்கள்! நாம சொன்னா அப்படியே செய்யும் முட்டாள்கள் என்று நினைப்பது பார்பனீயம், நினைப்பவர்கள் பார்ப்பனர்கள்!

February 13, 2010 12:13 PM


mm avargalai neengal parthathu unda?

வால்பையன் said...

//பிராணிகளுக்கு ஆத்மா கிடையாது. They don't have souls. எனவே, அவை மரித்தபின் சாம்பரே. மனிதனுக்கு ஆதமா உண்டு. மரணம் என்பது முடிவல்ல. ஒரு இடைவெளி. எனவே, மறு ஜன்மம் போன்றவை உண்டு.//


பிராணிகளுக்கு ஏன் ஆத்மா கிடையாது!?
மனிதனுக்கு ஆத்மா உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்!?

passerby said...

மக்கள் பயந்து வாழ்கிறார்கள்.

பிறந்தவுடன் சிசு, குழந்தையாக இருக்கும்போது பயமில்லை. ஏனென்றால், பயம் என்பது ஒரு intellectual feeling. அதற்கு consciousness வேண்டும்.

சிசுக்களுக்கு consciousness கிடையாது. எனவே அவைகள் பயப்படுவதில்லை.

சில்லாண்டுகளுக்குப்பின் சிசுக்க்ள் குழ்ந்தைகளாகி, சிறுவர் சிறுமிகளாகும் consciousness gets developed. அப்போது பயம் போன்றா எல்லாவுணர்ச்சிகளும் உருவாகும்.

அதிலிருந்து வாழ்கை பயத்தால் நிரம்பியது. இறுதி மூச்சில் கூட, தான் மரித்த பின் கெட்டாவியாக உலவுவேனா, இல்லை இறைவண்டி சேர்வேனா, என்ற பயம் தொற்றும்.

இப்படி பயந்து வாழும் மாந்தருக்கு ஒரு உறுதுணையும் ஆதரவும் மதங்கள் நல்குகின்றன.

ஆனால், உங்களப்போன்றோர் அம்மக்கள் பயத்தைப்போக்க பகுத்தறிவால் முடியும் என நினைக்கிறீர்கள். உங்கள் நினைப்பு வெற்றியடைந்த்தாக மனித வரலாறு சொல்லவில்லை.

நாளைய வரலாறு பற்றி நான் கதைக்க முடியாது.

இத்துடன் பின்னூட்டங்கள் ஓய்ந்தன. ஆபாசப்பின்னூட்டங்களுக்கிடையே இவையும் இருக்கட்டுமே என்றுதான் போட்டேன்.

நன்றி. வணக்கம்.

வால்பையன் said...

//we have 6th sense and the animals doesnt //


ஆறாவது அறிவாக எதை சொல்கிறீர்கள், அது விலங்களுக்கு இல்லை என்று உங்களூக்கு எப்படி தெரியும்!?

angel said...

ஆறாவது அறிவாக எதை சொல்கிறீர்கள், அது விலங்களுக்கு இல்லை என்று உங்களூக்கு எப்படி தெரியும்!?

February 13, 2010 12:15 PM


seri thavaru endru sinthithu ariyum thiran vilangugal thangal unavu thevaikum payan paduthum ena thangal sonirgale athu 5th sense athayum thandiyathe 6th sense

வால்பையன் said...

//mm antha sakthi mulaiku engirunthu kidaithathu? //


எங்கிருந்தும் அல்ல!
மூளை அப்படியே தான் இருக்கு! அது வரை சிந்திக்காமல் இருந்தது மனிதன் தான்! இன்றும் நமது மூளையில் 4% உபயோகிக்கிறோம்!

எல்லா விலங்குகளுக்கும் மூளை உண்டு, அவைகளும் பரிணாம வளர்ச்சியில் மனிதனின் அறிவை பெரும் விரைவில்!

angel said...

i m leaving for tuition so catch u later bye have a better day

வால்பையன் said...

//mm avargalai neengal parthathu unda? //


தாழ்த்தப்பட்டவர்களாக சித்திருக்கபட்ட மனிதர்களை பார்த்தாலோ, தொட்டாலோ தீட்டு என்று சொல்லும் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா!?

தலித் சமூக மக்களிடம் உங்கள் குடும்ப பெரியவர்கள் இயல்பாக பழகுவார்களா!?

FC, MBC, BC, ST,SC என்றால் என்னவென்று தெரியுமா!?

கோவில்களில் அய்யர்கள் மட்டும் பூசாரியா இருக்காங்களே அது ஏன்னு தெரியுமா!? அய்யர்களை தவிர யாரும் சிலையை தொடக்கூடாதுன்னு சொல்றாங்களே அது ஏன்னு தெரியுமா!?

உங்களுக்கு ஒன்னாங்கிளாசில் இருந்து பாடம் எடுக்கனும் போலயே!

வால்பையன் said...

//பயந்து வாழும் மாந்தருக்கு ஒரு உறுதுணையும் ஆதரவும் மதங்கள் நல்குகின்றன.

ஆனால், உங்களப்போன்றோர் அம்மக்கள் பயத்தைப்போக்க பகுத்தறிவால் முடியும் என நினைக்கிறீர்கள். உங்கள் நினைப்பு வெற்றியடைந்த்தாக மனித வரலாறு சொல்லவில்லை.//


மதம் முழுமையாக உதவிக்காக மட்டும் என்று மாறும் போது நான் அமைதியாகி விடுவேன்! மதத்தால் என்று உயிர் போவது நிற்கிறதோ அன்று நான் அமைதியாகி விடுவேன்!, மதத்தால் மக்கள் பிரிந்தில்லாமல் என்று ஒன்று சேர்கிறார்களோ அன்று நான் அமைதியாகிவிடுவேன்!

அதுவரை நான் கத்தி கொண்டே தான் இருப்பேன்! அனைவர் பயமும் போகும் வரை!

ஒரு சின்ன விசயம்!
எல்லா விலங்குகலும் பயப்படும்! அவைகளுக்கு ஏன் மறு ஜென்ம பயமும் கடவுளும் இல்லை!

வால்பையன் said...

//seri thavaru endru sinthithu ariyum thiran vilangugal thangal unavu thevaikum payan paduthum ena thangal sonirgale athu 5th sense athayum thandiyathe 6th sense //


முதலில் ஐந்து அறிவு என்ன என்ன என்று வரிசைபடுத்துங்கள்!
பின்பு அதையும் தாண்டிய ஆறாவது அறிவு என்னவென்று சொல்லுங்கள்!

வால்பையன் said...

//i m leaving for tuition so catch u later bye have a better day //

தொடர்ந்து உரையாடுவோம்!

Rajan said...

கம்முனாட்டி வேண்டாம் தல !

மொள்ளமாரி சிவன்

சிவத் தெள்ளவாரி

பரம முடிச்சவிக்கி

மகேச கட்டித் தின்னி ! இதெல்லாம் நல்லகருக்கானு பாருங்க

வால்பையன் said...

//கம்முனாட்டி வேண்டாம் தல !
மொள்ளமாரி சிவன்
சிவத் தெள்ளவாரி
பரம முடிச்சவிக்கி
மகேச கட்டித் தின்னி ! இதெல்லாம் நல்லகருக்கானு பாருங்க //


கடவுள் பல ரூபங்களில் இருப்பார்ன்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க!

:)

Rajan said...

கம்முனாட்டில என்ன குறைன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ! நியூமராலாஜி படி ஒத்து வரலையோ !

வால்பையன் said...

//கம்முனாட்டில என்ன குறைன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ! நியூமராலாஜி படி ஒத்து வரலையோ ! //


ஆமா தல!
இடையில் ஒரு “ம்” சேர்த்து போட்டா சரியாயிருமாம்!

Rajan said...

//இடையில் ஒரு “ம்” சேர்த்து போட்டா சரியாயிருமாம்!//


ஆமா தல "கம்ம்முனாட்டி" கொஞ்சம் செக்சியாதான் இருக்கு

வால்பையன் said...

//ஆமா தல "கம்ம்முனாட்டி" கொஞ்சம் செக்சியாதான் இருக்கு//

பார்வதி ”கூட” நைட்டு இப்படி தான் கூப்புடுவாங்களாம்!

Rajan said...

//பார்வதி ”கூட” நைட்டு இப்படி தான் கூப்புடுவாங்களாம்! //

பார்வதி எதுக்கு உங்கள கூப்பிடறாங்க !

தல! அந்தாள் பொன்டாட்டியவே செட் பண்ணிட்டு அந்தாளையே ஓட்டிட்டு இருக்கீங்களே பாவம் தல !

வால்பையன் said...

//பார்வதி எதுக்கு உங்கள கூப்பிடறாங்க !

தல! அந்தாள் பொன்டாட்டியவே செட் பண்ணிட்டு அந்தாளையே ஓட்டிட்டு இருக்கீங்களே பாவம் தல ! //


ஹாஹாஹாஹா!

உங்களுக்கும் விசயம் தெரிஞ்சி போச்சா!

வால்பையன் said...

இங்கே டவுசர் கிழிக்கபட்ட ஹேராம் http://sangadhi.blogspot.com/2010/02/bluefilms.html இந்த பதிவில் ஜல்லி அடித்து கொண்டிருக்கிறார்!

நாத்திகர்களும், நீலபடம் எடுப்பவர்கலும் ஒன்றாம்!
காஞ்சிபுரத்தில் சாமிபடம் எடுத்து வெளியிட்ட பார்பன கபோதியின் சொந்தகாரர்களாக இருப்பார்களோன்னு சந்தேகமா இருக்கு!

Rajan said...

//உங்களுக்கும் விசயம் தெரிஞ்சி போச்சா! உங்களுக்கும் விசயம் தெரிஞ்சி போச்சா! //சத்தமா சொல்லாதீங்க ! பெருமாள் காத்து உளுந்தரப் போவுது ! சிவன் திருவிழாவுக்கு வெளக்கு போடா போகும்போது பெருமாள்தா வீட்டுக்கு எண்ணெய் ஊத்தப் போவாராம்

வால்பையன் said...

//த்தமா சொல்லாதீங்க ! பெருமாள் காத்து உளுந்தரப் போவுது ! சிவன் திருவிழாவுக்கு வெளக்கு போடா போகும்போது பெருமாள்தா வீட்டுக்கு எண்ணெய் ஊத்தப் போவாராம்//


சாமி என்னவேணும்னாலும் பண்னலாம் தல, அது தப்பில்லை! எல்லா தப்பும் பண்ணிட்டு ஸ்வாகன்னு சொல்லிட்டா எல்லா பாவமும் காணாமப்போயிரும்!

Rajan said...

சிவ ராத்திரி - தூக்கம் போச்சே!

angel said...

தாழ்த்தப்பட்டவர்களாக சித்திருக்கபட்ட மனிதர்களை பார்த்தாலோ, தொட்டாலோ தீட்டு என்று சொல்லும் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா!?

illa

தலித் சமூக மக்களிடம் உங்கள் குடும்ப பெரியவர்கள் இயல்பாக பழகுவார்களா!?

kandipa

FC, MBC, BC, ST,SC என்றால் என்னவென்று தெரியுமா!?

m theryum munar kalathil manithagal manithargalai avargaluthu tholil vaithu pirithathil ondru

கோவில்களில் அய்யர்கள் மட்டும் பூசாரியா இருக்காங்களே அது ஏன்னு தெரியுமா!? அய்யர்களை தவிர யாரும் சிலையை தொடக்கூடாதுன்னு சொல்றாங்களே அது ஏன்னு
தெரியுமா!?

nan samibathula manarkudi ya thandi oru kiramathuku ponen anga oru pusari sc than othuka mudyuma ungala?

வால்பையன் said...

//nan samibathula manarkudi ya thandi oru kiramathuku ponen anga oru pusari sc than othuka mudyuma ungala?//

நாட்டார் தெய்வங்களை பார்பனர்கள் ஏற்று கொள்வதில்லை! அவர்களது வேதத்தில் அய்யனார், கருப்புசாமியெல்லாம் கிடையாது!

மேலும் தாழ்த்தபட்ட சாதியில் இருந்து ஒருவர் பூசாரியானார் என்பதே என்னை போல் ஒரு கடவுள் மறுப்பாளாரால் தான்!

பெரியார் மட்டும் இல்லையென்றால் இன்றும் தாழ்த்தபட்ட வகுப்பினர் கோவிலுக்குள்ளயே போக முடியாது!
அதனால் தான் பார்பனர்களுக்கு பெரியார் பேரை கேட்டாலே எரியுது!

வால்பையன் said...

//FC, MBC, BC, ST,SC என்றால் என்னவென்று தெரியுமா!?

m theryum munar kalathil manithagal manithargalai avargaluthu tholil vaithu pirithathil ondru//


தொழில் வச்சி பிரிச்சாங்களாக்கும்!
பார்பனம் விஷ்ணுவின் நெற்றியில் பிறந்தவன்! சத்திரியன் நெஞ்சில் பிறந்தவன் போன்ற பார்பன கதைகளை கேட்டதில்லையா!?

சாதிகள் அனைத்தும் பார்பன சதி!
ஆதியில் எல்லார் தொழிலும் விவசாயம் தான்!

வால்பையன் said...

//தலித் சமூக மக்களிடம் உங்கள் குடும்ப பெரியவர்கள் இயல்பாக பழகுவார்களா!?

kandipa//

ஒரு பத்து பேர் உங்க வீட்டுக்கு சாப்பிட வர்றோம்! சாப்பாடு செஞ்சு வையுங்க!
அனைவரும் மலம் அள்ளுபவர்கள் என்ற விசயத்தை வீட்டில் மறைக்க வேண்டாம்!

angel said...

ஒரு பத்து பேர் உங்க வீட்டுக்கு சாப்பிட வர்றோம்! சாப்பாடு செஞ்சு வையுங்க!
அனைவரும் மலம் அள்ளுபவர்கள் என்ற விசயத்தை வீட்டில் மறைக்க வேண்டாம்!

apdina malam allubavargal kevalama?

வால்பையன் said...

//ஒரு பத்து பேர் உங்க வீட்டுக்கு சாப்பிட வர்றோம்! சாப்பாடு செஞ்சு வையுங்க!
அனைவரும் மலம் அள்ளுபவர்கள் என்ற விசயத்தை வீட்டில் மறைக்க வேண்டாம்!

apdina malam allubavargal kevalama? //


கேவலம்னு நினைச்சா அள்ளுவோமா!?
கேவலமா பாக்குறவிங்களை தான் பார்பனீயவியாதிகள்னு திட்டுறோம்

angel said...

! சத்திரியன் நெஞ்சில் பிறந்தவன் போன்ற பார்பன கதைகளை கேட்டதில்லையா!?

illai

சாதிகள் அனைத்தும் பார்பன சதி!
ஆதியில் எல்லார் தொழிலும் விவசாயம் தான்

apo parpanargalai thane neenga sada vendum?

வால்பையன் said...

//apo parpanargalai thane neenga sada vendum? //


இந்து மதத்தை உருவாக்கியதே பார்பனன் தான்! பார்பனனின் உச்சகட்ட சதியாக அதை தான் சொல்ல வேண்டும்!
கோவில்களில் உச்சரிக்கபடும் சமஸ்கிருத மொழி யாருடயது என்று தெரியுமா!?

இப்ப தெரியுதா நான் ஏன் எல்லா சாமியையும் திட்டுறேன்னு!

Rajan said...

//அசலா, போலியா!? //

அஜீத்தா விஜயா ?

Rajan said...

//கோவில்களில் உச்சரிக்கபடும் சமஸ்கிருத மொழி யாருடயது என்று தெரியுமா!?//

குஷ்பூ கண்டு புடிச்சதா ?

Rajan said...

`//வீட்டுக்கு சாப்பிட வர்றோம்! சாப்பாடு செஞ்சு வையுங்க!
அனைவரும் மலம் அள்ளுபவர்கள் என்ற விசயத்தை வீட்டில் மறைக்க வேண்டாம்!//

வெறும் வைல சொல்லுவாங்க தல ! சத்தியமா இவுங்க யாரும் செய்ய முன்வரமாட்டாங்க

angel said...

`//வீட்டுக்கு சாப்பிட வர்றோம்! சாப்பாடு செஞ்சு வையுங்க!
அனைவரும் மலம் அள்ளுபவர்கள் என்ற விசயத்தை வீட்டில் மறைக்க வேண்டாம்!//

sir in future nan oru psychatriatist ah anathuku aprm neenga nan sapadu podren i promise u on the name of my lord ok

angel said...

இந்து மதத்தை உருவாக்கியதே பார்பனன் தான்! பார்பனனின் உச்சகட்ட சதியாக அதை தான் சொல்ல வேண்டும்!
கோவில்களில் உச்சரிக்கபடும் சமஸ்கிருத மொழி யாருடயது என்று தெரியுமா!?

இப்ப தெரியுதா நான் ஏன் எல்லா சாமியையும் திட்டுறேன்னு!


enaku hinduism pathi antha alavellam theryathu ana nan inum padipen padichu en mathatha pathi inum kathupen then i will answer u

angel said...

நாட்டார் தெய்வங்களை பார்பனர்கள் ஏற்று கொள்வதில்லை! அவர்களது வேதத்தில் அய்யனார், கருப்புசாமியெல்லாம் கிடையாது!


athu oru shivan kovil

மேலும் தாழ்த்தபட்ட சாதியில் இருந்து ஒருவர் பூசாரியானார் என்பதே என்னை போல் ஒரு கடவுள் மறுப்பாளாரால் தான்!

sorry enaku athu theryathu

பெரியார் மட்டும் இல்லையென்றால் இன்றும் தாழ்த்தபட்ட வகுப்பினர் கோவிலுக்குள்ளயே போக முடியாது!
அதனால் தான் பார்பனர்களுக்கு பெரியார் பேரை கேட்டாலே எரியுது!

nan paditha periyar sarithai il irrunthu enaku therinthathu

avar sathi olikave mathathai ethirthar ena

டவுசர் பாண்டி... said...

ங்கொய்யால...கடைசிவரை ஒருத்தனும் புலிய காப்பாத்தறத பத்தி பேசலை!

எல்லாரும் கடசி ரெண்டு வரிய வச்சி கும்மியடிச்சிட்டானுவ...

புலிவாலை பிடிகக்றதும்பாய்ங்களே...அது இதானா?

Jawahar said...

புலிகளைக் காக்க வேண்டும் என்கிற கருத்தைப் பரப்ப நினைப்பது பாராட்டுக்குரியது.

புலிகள் தங்கள் பாட்டுக்க காட்டில் இருந்து கொண்டிருந்தால் பிரச்சினையே இல்லை. நாட்டுக்குள் புகுந்து நமக்கு ஹிம்சை தர முயற்சிக்கும் போது கோபம் உண்டாகிறது. இது மாதிரி சமயங்களில் அதைச் சுட்டுத் தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. போன வருஷம் ஹோசூரில் புகுந்து நிம்மதியைக் குலைத்த புலியை சுட்டுத் தள்ளியதை செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள்.

நாத்திகம், ஆத்திகம் இரண்டும் இணையாகப் பரவ வேண்டிய சித்தாந்தங்கள். அப்போதுதான் தெளிவு கிடைக்கும்.

ஆனால் 'கம்முனாட்டி' என்பது மாதிரி சொற்கள் ரசக் குறைவானவை.

அறிவுப்பூர்வமான நாத்திகம்தான் சிந்தனையை வளர்க்கும்.

http://kgjawarlal.wordpress.com

கொற்றவன் KOTRAVAN said...

புலிகளை அழிப்பது தானே இந்தியாவின் தலையாகக் கொள்கை

கொற்றவன் KOTRAVAN said...

இந்தியாவில் உல்ல விலங்குகளை பற்றி கவலைப்படுவதற்கு முன் இந்தியாவில் விலங்குகள் போல் இந்தியாவாலும் ,இரிலையன்சு போன்ற பணபேய்களாலும் வதைக்கப்படும் ஏழை மற்றும் பழங்குடியின மக்களைப்பற்றி சிந்திக்கவும்

வால்பையன் said...

//sir in future nan oru psychatriatist ah anathuku aprm neenga nan sapadu podren i promise u on the name of my lord ok//


நன்றி! நீங்க மனநல மருத்துவம் படிப்பது குறித்து மகிழ்ச்சி! எனக்கும் அதில் ஆர்வம் அதிகம்! தமிழில் அது குறித்த நல்ல புத்தகங்கள் சிபாரிசு செய்யவும்!

வால்பையன் said...

//enaku hinduism pathi antha alavellam theryathu ana nan inum padipen padichu en mathatha pathi inum kathupen then i will answer u //


அப்படியே பரிணாம வளர்ச்சி ப்ற்றியும் படிங்க, கடவுள் நம்பிக்கையே வராது!

வால்பையன் said...

//nan paditha periyar sarithai il irrunthu enaku therinthathu

avar sathi olikave mathathai ethirthar ena //

சாதி, மதம் ,கடவுள் எல்லாம் பார்பனர்களால் உருவானது, அதை மொத்தமாக தான் எதிர்த்தார்!

வால்பையன் said...

//புலிகள் தங்கள் பாட்டுக்க காட்டில் இருந்து கொண்டிருந்தால் பிரச்சினையே இல்லை. நாட்டுக்குள் புகுந்து நமக்கு ஹிம்சை தர முயற்சிக்கும் போது கோபம் உண்டாகிறது. இது மாதிரி சமயங்களில் அதைச் சுட்டுத் தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. போன வருஷம் ஹோசூரில் புகுந்து நிம்மதியைக் குலைத்த புலியை சுட்டுத் தள்ளியதை செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள்.//


அதன் வாழிடமான காடுகளை அழிக்கும் போது, அது நம் வீட்டிற்கு தான் வரும்!

வால்பையன் said...

//ஆனால் 'கம்முனாட்டி' என்பது மாதிரி சொற்கள் ரசக் குறைவானவை.//


உண்மை தான், மாற்றி கொள்கிறேன் தல!

வால்பையன் said...

//புலிகளை அழிப்பது தானே இந்தியாவின் தலையாகக் கொள்கை//


இலங்கைக்கும் சேர்த்து அதான் கொள்கை!

வால்பையன் said...

//இந்தியாவில் உல்ல விலங்குகளை பற்றி கவலைப்படுவதற்கு முன் இந்தியாவில் விலங்குகள் போல் இந்தியாவாலும் ,இரிலையன்சு போன்ற பணபேய்களாலும் வதைக்கப்படும் ஏழை மற்றும் பழங்குடியின மக்களைப்பற்றி சிந்திக்கவும்//


நிச்சயமாக!

Rajan said...

////ஆனால் 'கம்முனாட்டி' என்பது மாதிரி சொற்கள் ரசக் குறைவானவை.//


உண்மை தான், மாற்றி கொள்கிறேன் தல!
- Show quoted text -//

சாம்பார் குறைவா இருந்தா மாத்த மாட்டீங்களா தல !

Rajan said...

கம்முனாட்டியும் சிவனும் ஒன்னு ! கண்டுக்க்காதவங்க வாய்ல மண்ணு !

Anonymous said...

”அனானியா வராம சொந்த பெயரில் வந்து சொல்லியிருந்தால்” - அதென்னங்க? வால்பையன்கிறது ஊரக்கூட்டி பன்னாரியம்மன் கோவில்ல மொட்ட போட்டு, காது குத்தி வச்ச பேரா?

Thangaraj said...

உங்கள் வலை தளத்தை நேற்று தான் பார்த்தேன் நீங்க பல விசயங்களையும் எழுதுறிங்க சார் .நானும் ஈரோட்டில் தான் இருக்கிறேன் இங்கே நிதி நிறுவனம் மற்றும் ஆன்லைன் வேலை தருவதாக நிறைய பேர் ஏமாற்றி வருகிறார்கள் அவர்களை பற்றிஎழுதலாமே

Rajan said...

//இங்கே நிதி நிறுவனம் மற்றும் ஆன்லைன் வேலை தருவதாக நிறைய பேர் ஏமாற்றி வருகிறார்கள் அவர்களை பற்றிஎழுதலாமே//

இவரே அத தாங்க பண்ணிட்டு இருக்காரு ! அப்பறம் நில மோசடி வேற !(பாவங்க வடிவேலு )

Anonymous said...

ராஜன் said...
//இங்கே நிதி நிறுவனம் மற்றும் ஆன்லைன் வேலை தருவதாக நிறைய பேர் ஏமாற்றி வருகிறார்கள் அவர்களை பற்றிஎழுதலாமே//

இவரே அத தாங்க பண்ணிட்டு இருக்காரு ! அப்பறம் நில மோசடி வேற !(பாவங்க வடிவேலு )

Singamuthu boys well done.
Rajan ippa than oru comment uruppadiyaa ezuhuthirukkae

Rajan said...

//Anonymous has left a new comment

ராஜன் said...
//இங்கே நிதி நிறுவனம் மற்றும் ஆன்லைன் வேலை தருவதாக நிறைய பேர் ஏமாற்றி வருகிறார்கள் அவர்களை பற்றிஎழுதலாமே//

இவரே அத தாங்க பண்ணிட்டு இருக்காரு ! அப்பறம் நில மோசடி வேற !(பாவங்க வடிவேலு )

Singamuthu boys well done.
Rajan ippa than oru comment uruppadiyaa ezuhuthirukkae//

மவனே ராசா ..... வாடி செல்லம் ! எங்க நாலு நாலா ஒரு பயலையும் காணமேன்னு பாத்தேன்

வால்பையன் said...

//*****ல்லாமல் பிறந்த புண்ணியவான் மணிபக்கம் பற்றிய பின்னூட்டம் காக்கா தூக்கிபோச்சா//


தயவுசெய்து தனிநபர் தாக்குதல் வேண்டாம்!

கருத்துகளை பற்றி மட்டும் உங்கள் விமர்சனம் இருக்கட்டும்!

வால்பையன் said...

அனானி நண்பரே!

அவருக்கும் எனக்கு கருத்து வேற்றுமைகள் இருக்கலாம், அதற்காக அவரை தாக்கும் பின்னூட்டங்களை எப்படி அனுமதிக்க முடியும், எனக்கு நீங்களும் நண்பர் தான் அவரும் நண்பர் தான்!

தனிநபர் தாக்குதல்களை தவிருங்கள்!

Jawahar said...

//ஆனால் 'கம்முனாட்டி' என்பது மாதிரி சொற்கள் ரசக் குறைவானவை.//


உண்மை தான், மாற்றி கொள்கிறேன் தல!

அருண், பெருந்தன்மைக்கு பாராட்டுக்களும், நன்றியும். Keep up the spirit....

http://kgjawarlal.wordpress.com

வால்பையன் said...

//”அனானியா வராம சொந்த பெயரில் வந்து சொல்லியிருந்தால்” - அதென்னங்க? வால்பையன்கிறது ஊரக்கூட்டி பன்னாரியம்மன் கோவில்ல மொட்ட போட்டு, காது குத்தி வச்ச பேரா?//

கள்ளசாரயம் குடிச்சு கடா வெட்டி வச்ச பேரு!
என் போட்டோ, போன் நம்பர் முதற்கொண்டு என் ப்ளாக்கில் இருக்கு! அனானிகளுக்கு என்ன இருக்கு!

ஒரு கருத்தை சொல்ல சொந்த ஐடியில் வர முடியாதவர்கள் எம்புட்டு வீரம் மிகுந்தவர்கள் என்பது உலகறியும்!

Anonymous said...

வாங்க தைரிய புருஷா!!! தைரியத்தின் அளவுகோள் நிழற்படமும், தொலைபேசி எண்ணும் தானா? எனது பெயர் ’லோல்பையன்’ என்று சொன்னால் அது எனது ‘சொந்த’ பெயர் என்று எடுத்துக் கொள்வீர்களா? இல்லை நான் எனது நிழற்படம் மற்றும் தொலைபேசி எண் மட்டும் கொடுத்து விட்டு பெயர் அனானி என்றால் தைரியசாலி என்று ஒத்துக்கொள்வீர்களா? நீங்கள் செய்வது தான் சரி? எல்லாவற்றையும் ஒற்றைப் பார்வை மட்டுமே பார்ப்பேன் என்றால் எப்படி? அடையாளங்கள் வெளியிடாததற்கு அவரவர்கான காரணங்கள் இருக்கக்கூடும். அது சரி, கோவி கண்ணன் என்பவர் புலித்தோலுக்கு விளக்கம் கொடுத்த பின்னும் கூட, அதை மறுக்காமல் (அல்லது ஜால்ஜாப்பு சொல்லாமல்) அப்படியே விட்டு விட்டீர்களே? நமது நோக்கம் தான் என்ன?

சரி அதை விட்டுவிடுவோம். அது எப்படி 1411 புலிகள் சரியாக (அல்லது குத்துமதிப்பாகக் கூட) இருக்குமென்று உங்களுக்கு தெரியும் (அல்லது நீங்கள் நம்புகிறீர்கள்)? ஏதாவது புத்தகத்தில் படித்தீர்களா, யாரவது சொல்லக் கேட்டீர்களா அல்லது ’நீங்களாகப் போய் எண்ணிப் பார்த்தீர்களா’? நான் சொல்கிறேன் நமது நாட்டில் 32363 புலிகள் இருக்கிறதென்று. இதனை மறுக்கிறீர்களா?

English MA said...

http://www.usingenglish.com/forum/ask-teacher/5741-there-lot-people-there-lot-people.html

வால்பையன் said...

//கோவி கண்ணன் என்பவர் புலித்தோலுக்கு விளக்கம் கொடுத்த பின்னும் கூட, அதை மறுக்காமல் (அல்லது ஜால்ஜாப்பு சொல்லாமல்) அப்படியே விட்டு விட்டீர்களே? நமது நோக்கம் தான் என்ன?//

கோவி கண்ணன் கொடுத்தது போல் பல விளக்கங்கள் என்னாலும் கொடுக்க முடியுமே! அவையெல்லாம் கட்டுகதைகள் என நிறுபிப்பதே எனது நோக்கம்!

அனானியாக வருவது எனக்கு பிடிக்கவில்லையென்றால் எனது ப்ளாக்கில் அனானி ஆப்சனே இருக்காது! எனது ப்ளாக்கில் வந்து “மணிபக்கத்தை” தாக்குவது தான் வேண்டாம் என்றேன்! மற்றபடி அனானிகள் எங்களது செல்ல குழந்தைகள்!

எத்தனை புலிகள் இருந்தாலென்ன! பதிவின் நோக்கம் வனத்தை காப்பாற்றுவதே! அதை புலியிலிருந்து ஆரம்பித்தேன் என்பதே உண்மை! நீங்கள் சொல்வது போல் அத்தனை புலிகள் இருப்பதால், அனைத்து புலிகளையும் கொல்ல சொல்லி நீங்கள் ஒரு பதிவு போடுங்கள்! உங்கள் “பக்கா த்தூ அறிவு” தளத்தில்!

Rajan said...

//மற்றபடி அனானிகள் எங்களது செல்ல குழந்தைகள்!//

ஹா ஹா ஹா ! செல்லக் கிளிகளாம் தொட்டிலிலே !

செவ்வந்திப் பூக்களாம் தோட்டத்திலே ! என் கண்மணிகள் என் கமென்ட் போடுவதில்லை !

Anonymous said...

Valu enra kazhuthaikkum, rajan enra therunaikkum puliyai pathi romba kavalai!

Anonymous said...

”அனானியாக வருவது எனக்கு பிடிக்கவில்லையென்றால் எனது ப்ளாக்கில் அனானி ஆப்சனே இருக்காது! எனது ப்ளாக்கில் வந்து “மணிபக்கத்தை” தாக்குவது தான் வேண்டாம் என்றேன்! மற்றபடி அனானிகள் எங்களது செல்ல குழந்தைகள்!” - நன்றி நண்பா. நான் ஏன் அனானி பற்றி இங்கு குறிப்பிட்டேன் என்றால், கருத்தை ஏற்பதையோ/மறுப்பதையோ விட்டு விட்டு, சொந்த ID - தைரியம் - வீரம் என்று கருத்தை விட்டு விட்டு கருத்துக் கூறியவரை நீங்கள் மட்டம் தட்ட விழைந்ததனால் தான். நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி ‘அனானி’க்கும் ‘லோல்பையன்’க்கும் பெரிய வித்தியாசமில்லை. ‘லோல்பையனாக’ வந்துகூட ஆபாசக் கருத்துக்களைக் கொட்டலாம்.

ஆகவே, உங்களது கருத்துக்கு மாற்று கருத்து கொண்டிருக்கக் கூடாது. படித்து விட்டு ‘தல, சூப்பர் தல’ என்று தட்டி விட்டுச் சென்று விட வேண்டும். அதனை பின்னூட்டமிட்டால் “நீங்கள் ஒரு பதிவு போடுங்கள்! உங்கள் “பக்கா த்தூ அறிவு” தளத்தில்!” என்று சொல்லிவிடுவீர்கள்? நன்று.

”பதிவின் நோக்கம் வனத்தை காப்பாற்றுவதே!அதை புலியிலிருந்து ஆரம்பித்தேன் என்பதே உண்மை!” - இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், யாரும் இனிமேல் புலியைக் கொல்லாதீர்கள். வால்பையனுடைய அறிவுரையின்படி நானும் இனிமேல் புலி வேட்டைக்குப் போவதை நிறுத்திக் கொள்கிறேன் (நம்மிடம் இருந்து தானே ஆரம்பிக்க வேண்டும்? நாமென்ன கருணாநிதியா?) தங்களுடைய கருத்தில் மட்டும், மற்றவர்கள், நோக்கத்தை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்? தகவல்களைக் கண்டுகொள்ளக்கூடாது?

”கோவி கண்ணன் கொடுத்தது போல் பல விளக்கங்கள் என்னாலும் கொடுக்க முடியுமே! அவையெல்லாம் கட்டுகதைகள் என நிறுபிப்பதே எனது நோக்கம்!” - திரைப்படம் நினைவில்லை, ஆனால் வடிவேலு அவர்கள் நடித்த பஞ்சாயத்துக் காட்சி: ப.தலைவர்:“பக்கத்து ஊரு பொண்ணை கையப் புடிச்சு இழுத்தியாடா, வடிவேலு:”என்னா கைய புடிச்சு இழுத்தியா?”, ப.தலைவர்:”அவிங்யளுக்கும் நமக்கும் வாய்க்கா தகறாறு?”, வடிவேலு:”என்னா வாய்க்கா தகறாறு?”....இந்தக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. இதற்கு முந்தைய பத்தியில் குறிப்பிட்டுள்ளது போல இங்கும் நோக்கம் என்று ஒன்று உள்ளதாகவே படுகிறது.

”அனைத்து புலிகளையும் கொல்ல சொல்லி” - நமக்கு எப்போதுமே கருப்பு/சிவப்பு(வெள்ளை) பார்வைதானா? உங்களது கருத்துக்கு மாற்று கூறினால் அது உங்கள் பக்கத்துக்கு எதிர்பக்கம் மட்டும்தானா? தமிழ்நாட்டில் விவாதம் என்றாலே இவ்வாறுதானா? திமுக பற்றிய குறைகளைக் கூறினால் நான் அதிமுக-வாகத் தான் இருக்க வேண்டுமா?
பதிவுக்கு பதிவு “நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன், விளக்கமென்றால் அந்தப் புஸ்தகத்துல போட்டிருந்தது, அவுங்க சொன்னாங்க இவுங்க சொன்னாங்க அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது; ஆராய்ந்தறிய வேண்டும்” என்று நீங்கள் தம்பட்டமடித்து வந்ததனால் தான், எந்த அடிப்படையில் தாங்கள் இந்த 1411-ஐ வழிமொழிகிறீர்கள், எந்த அடிப்படையில் எனது எண்ணிக்கையை மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். தங்களுடைய பதில் மழுப்பலாக மட்டுமே இருக்கிறது.

வால்பையன் said...

//“நீங்கள் ஒரு பதிவு போடுங்கள்! உங்கள் “பக்கா த்தூ அறிவு” தளத்தில்!” என்று சொல்லிவிடுவீர்கள்? நன்று.//


அனானி ஆப்சன் பொதுவானது என்பதால் நான் சொல்ல பதில் அந்த ப்ளாக்குக்கு உரியவருக்கு செல்லும்!
உங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றால் அது உங்களுக்கானது அல்ல!

//எந்த அடிப்படையில் தாங்கள் இந்த 1411-ஐ வழிமொழிகிறீர்கள், எந்த அடிப்படையில் எனது எண்ணிக்கையை மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். தங்களுடைய பதில் மழுப்பலாக மட்டுமே இருக்கிறது.//

புள்ளிவிபரங்கள் தோராயமானது என்று அனைவருக்கும் தெரியும்! நீங்கள் எண்ணி பார்த்தீர்களா என்றால் நான் சொல்ல என்ன இருக்கு!?
அது எவ்வளவு இருந்தாலும் என் கருத்து பொதுவனது என்று சொல்லிவிட்டேனே!

கேள்விக்கு எதிர்கேள்வி கேட்பது தான் அரசியல்வாதிகள் பழக்கம்! நான் என் கருத்தை தானே சொன்னேன்! உங்களுக்கு இருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் எனக்கும் இருக்கும் தானே!

Maith said...

யார் என்னா சொன்னாலும், உலகத்தில் சிறந்த மதம் யெகோவா விட்னசு மட்டும் தான். உலகில் எல்லா பாகங்களிலும் அதன் கிளை பரந்து நிமிர்ந்து வருகிறது. அன்மையில் இருக்கும் யெகோவாவின் ஊழியர்களை சந்தித்து பேசிப்பாருங்கள். உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் கிட்டும். உங்கள் பேச்சை நீங்கள் பேசவில்லை. உங்கள் பின்னால் இருந்தே சாத்தானே பேச வைக்கிறான். யேகோவாவை நம்புங்கள். உங்கள் உயிர் மீட்கப்படும். என்றென்றும் உயிருடன் வாழ்வதற்கான அற்புத வாய்ப்பை யெகோவா உங்களுக்கு தருவார். இறந்தவர்களை மீளேடுக்கப்படும். கண்பார்வை இழந்தோருக்கு கண்பார்வை கிட்டும்.

Maith said...

கால் ஊனமுற்றோர் மான் போல் துள்ளிக்குதிப்பர் - எசாயா 35:6, பார்வையற்றோர் கண்கள் திறக்கப்படும் - எசாயா 35:5, வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை எசாயா33:24, செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள் - யோவான் 5:28, 29 இத்தனையும் நடக்கும் யெகோவாவை நம்புங்கள்.

Maith said...

ஏவாள் செய்த தவறால் தான் இந்தப் பூமி இப்படி ஆகிவிட்டது. எமக்கு அதில் இருந்து மீட்பு உள்ளது. யெகோவாவை நாடுங்கள். பைத்தியக்காரன் போல் நாத்திகம் ஆத்திகம் என்று உளராதீர்கள் வாலு பையா. யேகோவாவை நம்புங்கள்

Kannan.S said...

எத்தன கேள்விகள்...
அத்தனைக்கும் நிலை மாறாமல் வால் பதில்கள்..

"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது "

-மலை அளவு உயர்ந்து விட்டீர்கள் என் மனதில்..


- சாரி, எனக்கும் நிறைய ஆணி இருந்தது..அதான் லேட்டு..

Anonymous said...

//ஐயப்பர் tiger milkshake குடிச்சத பத்தி ஒண்ணும் சொல்லவே இல்ல //
அப்போது புலி குண்டியில் கடித்ததால் தான், இன்னும் ஒழுங்காக உட்கார முடியாமல் குத்த வச்சு உட்கார்ந்திருக்காராம்!

// இதுலருந்தே தெரிஞ்சுக்கோங்க. ஆன்மீக வாதிகளின் நாகரீகத்தை. //
காஞ்சிபுரம் சாமியார் மேட்டர சொல்றீங்களா

//யார்ரா அது சிலுவை மேல ?
- நாந்தானுங்க சாமி ஏசப்பன்.
- அர்த்த ராத்திரில அங்கே
என்னடா பண்ணிட்டிருக்கே ?
- அடிச்ச காத்துல கோவணம்
கழண்டு டேராமேல கெடக்குதுங்க
எடுத்து சொருவிட்டு இருக்கேன்.
- அடுத்த காத்துல
கழண்டுக்காத அளவுக்கு
இறுக்கி கட்டு ஏசப்பா ! -//

அப்புறம் கொட்டைய பத்தி கேட்டிங்கல்ல, என் ரெண்டு கொட்டையையும் ”அல்லா” வாடகைக்கு வாங்கிட்டு போயிருக்கார்!

வால்பையன் - இப்ப தான் உங்க வலைப்பதிவை தொடர ஆரம்பிச்சிருக்கேன்...படிச்சிட்டு சிரிப்ப அடக்க முடியல.
ராஜன் - நல்லா கலாய்க்குரீங்க.

«Oldest ‹Older   401 – 489 of 489   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin