1980 ஏப்ரல் நான்காம் தேதி, காலை ஒன்பது மணி!
குமாரும், மணியும் அந்த தோப்பின் நடுப்பகுதியில் அமர்ந்து பேசிகொண்டிருந்தனர், மாமரம், நாவல்பழமரம், சப்போட்டா மரம் என மரங்களாக குவிந்து சிறிய காடு போல் காட்சியளித்தது அந்த தோப்பு, குமாரின் அப்பாவுக்கு சொந்தமான தோப்பென்றாலும் மணியின் தந்தையும், குமாரின் தந்தையும் இணைபிரியாத நண்பர்களாக இருந்த காரணத்தினால் அதை யார் பயன்படுத்துவது என்ற பாகுபாடு அவர்களுக்குள் இல்லை! குமாரும், மணியும் விடுமுறை தினங்களில் விளையாடுவது தோப்பில் தான், தற்போது இருவரும் அறிவியல் இளங்கலை படித்து கொண்டிருந்தாலும் தம் பால்ய காலத்தை நினைவு கூறவே அடிக்கடி இவர்கள் தோப்புக்கு வருவது சகஜம்!
அவர்களுக்கு அருகில் தீடிரென்று பேரொளியுடன் ஒரு சத்தம். அருகில் செல்ல பயப்பட்டாலும் சூழ்ந்திருந்த புகை அடங்கும் வரை காத்திருந்தனர், சிறிய கார் போன்ற வாஸ்து ஒன்று கண்ணில் பட்டது! ஒரு ஆள் அமரக்கூடிய அளவில் இருக்கையும் அதில் இருந்தது. இருவரும் அருகில் சென்றனர்! இருக்கையின் மேல் ஒரு கவர்! ஆர்வத்துடம் இருவரும் எடுத்து பிரித்தனர், அதில் எழுதியிருந்தது! “இது தான் உலகின் முதல் கால இயந்திரம்” என்று.
2009 ஆகஸ்ட் 21 காலை ஒன்பது மணி!
குமார் 29 வருசமா கஷ்டப்பட்டு இத கொஞ்சம் ரெடி பண்ணிட்டோம், மெக்கானில் ஒர்க் எல்லாம் முடிஞ்சது, ஆனா இந்த சாஃப்ட்வேர் தான் சரியா செட்டாக மாட்டிங்குது! நீ எழுதுன கோடுல எதோ எர்ரர் இருக்கு என்றான் மணி!
ஒன்னுக்கு நாலு வாட்டி செக் பண்ணிட்டேன் குமார், சாஃப்ட்வேருக்கு இதுல பெருசா வேலையில்லை! இதுல எலக்ட்ரான் பவரை சரியா இஞ்சின் யூஸ் பண்ணுதான்னு செக் பண்ற வேலை தான் இதுக்கு! ஸ்பீடை முன்னாடியே செட் பண்ற மாதிரி வருசத்தை செட் பண்ணி வச்சிட்டா இது ஆட்டோமேடிக்கா எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸா மாறி ஒளியை விட வேகமா பயணம் பண்ண ஆரம்பிச்சிரும்! எந்த இடத்துலயும் ரீ-அசம்பிள் ஆகுற பவர் இருக்குற இந்த மெட்டலுக்கு பயங்ர வெப்பத்தால கூட அழிவில்ல! நீ கவலைப்படாதே! இது மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சுன்னா இந்த உலகத்துலயே பெரிய பணக்காரங்க நாம தான்!
சரி 2010 ஏப்ரல் நாலாம் தேதிக்கு செட் பண்ணி வை நாம அதே நேரத்துல இங்க வெயிட் பண்ணலாம்! எதுக்கும் அதோட இருக்கையில இது தான் உலகின் முதல் கால இயந்திரம்னு எழுதி வை ஏன்னா நாம இதை பார்க்கும் போதும் அப்படி ஒரு கவர் இருந்தது, அதனால தான் இது ஒரு கால இயந்திரம்னு நம்மலால கண்டுபிடிக்க முடிஞ்சது, ஒருவேளை இங்கே நம்மை தவிர வேறு யார் பார்த்தாலும் நாம என்ன செஞ்சிகிட்டு இருந்தோம்னு புரிஞ்சிக்குவாங்க! நாம இல்லாட்டியும் நம்ம பேர் வரலாற்றுல இருக்கும்!
குமார் வேகமாக தட்டச்சிட ஆரம்பித்தான்! input என்று டைப் அடிக்கும் போது இன்னுக்கும் புட்டுக்கும் இடையில் அவனை அறியாமல் விழுந்த சிறிய ஸ்பேஸை அவன் கவனிக்கவில்லை!
கடைசியாக எண்டர் தடியதும் அந்த காரின் மீதிருந்து ஒருவித ஒளி கிளம்பியது! தீடிரென்று அது ஆட ஆரம்பித்தது உள்ளிருந்த மானிட்டரில் கோட் செய்திருந்த வருடம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது! கணப்பொழுதில் கண்ணிலிருந்து மறைந்தது!
அதன் பயணம் 1980 ஏப்ரல் நான்காம் தேதி காலை ஒன்பது மணியை நோக்கி!
மீண்டும் மீண்டும் வா!...
66 வாங்கிகட்டி கொண்டது:
:)
-vidhya
அட ! me the first???
இங்க கூடையா ஒழுங்கா வேலை செய்ய மாட்டீங்க? இந்த சாப்வேர் துறையே இப்படித்தான்...
ஐயோ ஐயோ...
-வித்யா
மீண்டும் மீண்டு வந்தேன்.
அன்பின் வாலு
அருமையான கால் இயந்திரம் - இன்னுக்கும் புட்டுக்கும் நடுவே ஸ்பேஸ் - என்ன ஆயிற்று விளைவு - கவனம் தேவை
//மீண்டும் மீண்டும் வா!...//
ம்ம்ம்ம்ம்ம்ம்
வால்பையன் சிறுகதை சூப்பர்
கும்முன்னு ஒரு குட்டி கதை.
//இங்க கூடையா ஒழுங்கா வேலை செய்ய மாட்டீங்க? இந்த சாப்வேர் துறையே இப்படித்தான்...
ஐயோ ஐயோ...//
என்ன தல இப்படி சொல்லிட்டாங்க...
சரி விடுங்க மன்னிச்சுடுவோம்...
விஞ்ஞானி வால் வாழ்க!
:)))
hg wells range kku payam kaati irukkalam thala
......
nalla irukku
//விஞ்ஞானி வால் வாழ்க!//
-ரிப்பீட்டு..
//விஞ்ஞானி வால் வாழ்க!//
-ரிப்பீட்டு..
+1
வால்ஸ்!! மீண்டும் மீண்டு வருகிறேன்!!
கடவுள் கொஞ்சம் தப்பித்தார்!
கதை நல்லாயிருக்கு வால்!!
மீண்டும் ஜினோ மாதிரி... மீண்டும் காலயந்திரம்..
நல்ல கதை தல ...
மீண்டும் மீண்டும் வா னு போட்டுருகிங்கலே இது டைம் மெஷின் ஆ இல்ல ரீப்பீட் மெஷின் ஆ ???
இந்தக் காலயந்திரம் மட்டும் வாயிருந்தாலும் அழும்.. நம்ப ஆளுங்ககிட்ட சிக்கிக்கிட்டு அது படுறபாடு.. :))
சூப்பர் வாலு....
டுபாக்கூர் விஞ்ஞானி வால் வாழ்க வாழ்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
\\ஒன்னுக்கு நாலு வாட்டி செக் பண்ணிட்டேன் //
செக் பண்ணு நதுல......ஏதும் பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்துச்சா ?????
ஐயோ ஐயோ... வாலுக்கு என்னமோ ஆயிடிச்சு
இப்போதாவது மணி - குமார் கையில் கிடைக்காமல் வேறு நல்ல திறமையான ஆட்களிடம் கிடைக்கணும்...
அரை குறை ஆட்களிடம் சிக்கி இந்த காலயந்திரம் படுறபாடு இருக்கே....
மீண்டும் மீண்டும் வா!...
// “இது தான் உலகின் முதல் கால இயந்திரம்” என்று. //
மேனிபேக்சர்டு பை என்த கம்பனிங்க பாஸ்.......?
// 2009 ஆகஸ்ட் 21 காலை ஒன்பது மணி! //
அட இன்னிக்கி காலையில .....
// ஆனா இந்த சாஃப்ட்வேர் தான் சரியா செட்டாக மாட்டிங்குது //
அப்போ அது சத்யம் கம்பனியில அரகுறையா முடுச்ச சாஃப்ட்வேரா இருக்கும்...
ங்கொக்கமக்கா .... ஏமாத்திபுட்டானுங்க....
// நீ எழுதுன கோடுல எதோ எர்ரர் இருக்கு என்றான் மணி! //
எர்ரரெல்லாம் ஒன்னுமில்லீங்கோவ்.... டெர்ரர் தான் இருக்குதுங்கோவ்..... !!
// ஒன்னுக்கு நாலு வாட்டி செக் பண்ணிட்டேன் குமார் //
அதுக்கெதுக்கு நாலுவாட்டி யூரின் டெஸ்ட்டு பண்ணனும்......!!!
// சாஃப்ட்வேருக்கு இதுல பெருசா வேலையில்லை! //
அட நீங்க வேற....... இப்பவெல்லாம் சாஃப்ட்வேருக்கு எங்கியுமே பெருசா வேலையில்ல ....
// இதுல எலக்ட்ரான் பவரை சரியா இஞ்சின் யூஸ் பண்ணுதான்னு செக் பண்ற வேலை தான் இதுக்கு //
மொதல்ல நீங்க போட்ட " மானிட்டர் " பவர் நல்லா வேல செய்யுதான்னு பாருங்க....!!!
// ஆட்டோமேடிக்கா எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸா //
இந்த மாதிரி ப்ராஜக்ட்டுக்கு கார்பன்-டை-ஆக்சைடு வேவ்ச்தான் வரும்.....
// எந்த இடத்துலயும் ரீ-அசம்பிள் ஆகுற பவர் இருக்குற இந்த மெட்டலுக்கு பயங்ர வெப்பத்தால கூட அழிவில்ல! //
ஆனா பல்லு வெலக்காத வால் பையன் கிட்ட போனா பேரழிவுக்கு போகும் இயந்திரம்.....
// நீ கவலைப்படாதே! இது மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சுன்னா இந்த உலகத்துலயே பெரிய பணக்காரங்க நாம தான்! //
இப்புடித்தான் ... கீழ்பாக்கத்துல நெறியா பேரு அட்மிட் ஆயிருக்காங்கலாம் ....!!
// சரி 2010 ஏப்ரல் நாலாம் தேதிக்கு செட் பண்ணி வை நாம அதே நேரத்துல இங்க வெயிட் பண்ணலாம்! //
அதுககுள்ள ஒரு அட்டு பிகரகூட செட் பண்ண முடியாது.....
// அதோட இருக்கையில இது தான் உலகின் முதல் கால இயந்திரம்னு எழுதி வை //
அதென்ன கல்வெட்டா ... எழுதிவெக்கரதுக்கு.......
// நாம இல்லாட்டியும் நம்ம பேர் வரலாற்றுல இருக்கும்! //
புண்ணாக்கு மூட்டையிலகோட இருக்காது.......
// குமார் வேகமாக தட்டச்சிட ஆரம்பித்தான் //
எப்புடி.....?? " காதலர் தினம் " படத்துல கவுண்டமணி டைப் பன்னுன மாதிரியா....?
// தீடிரென்று அது ஆட ஆரம்பித்தது //
அப்போ அடுத்த பிரபுதேவா அதுதானா.....? பாவம் நயன்தாரா......
// உள்ளிருந்த மானிட்டரில் கோட் செய்திருந்த வருடம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது //
மானிடருக்குள்ள சரக்குதான இருக்கும்..... கோடெல்லாம் இருக்குமா....???
// அதன் பயணம் 1980 ஏப்ரல் நான்காம் தேதி காலை ஒன்பது மணியை நோக்கி! //
ஓஒ .... சனிப் பெயர்ச்சி அன்னிக்கா......??
// மீண்டும் மீண்டும் வா!... ///
கஷ்ட்டகாலம்.......
வால்..நீ சின்ன வயசுல விளையாடின மரக்குதிரைதான அது?
//எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸா மாறி ஒளியை விட வேகமா பயணம் பண்ண ஆரம்பிச்சிரும்! எந்த இடத்துலயும் ரீ-அசம்பிள் ஆகுற பவர் இருக்குற இந்த மெட்டலுக்கு பயங்ர வெப்பத்தால கூட அழிவில்ல! நீ கவலைப்படாதே!//
இல்லை நான் கவலைப்படலே! நீங்கள் ஐசக் அஸிமோவ், ஆர்தர் சி கிளார்க் ரேஞ்சுக்கு வருவீங்க!!
//இன்னுக்கும் புட்டுக்கும் இடையில் அவனை அறியாமல் விழுந்த சிறிய ஸ்பேஸை அவன் கவனிக்கவில்லை// பயங்கரம்.. பயங்கரம்!!
//டுபாக்கூர் விஞ்ஞானி வால் வாழ்க வாழ்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
இஃகி இஃகி
அருமை வால்ஸ் ...
//input என்று டைப் அடிக்கும் போது இன்னுக்கும் புட்டுக்கும் //
அய்ய்ய்ய்ய்யோ..அய்யோ
வால்பையன் இத படிச்ச பிறகு எனக்கு சாப்பிடுற புட்டு ஞாபகம் வந்திரிச்சி
கொஞ்சம் செஞ்சு தர முடியுமா
Interesting Mr. Tail boy...
Nice to meet you...
I have been reading you for sometime...
I am follower number:335 for your blog :)
your new friend,
Prabu M
அருமை..;-)))
:-)
பரவாயில்லை வாலுண்ணே சயன்ஸா ?
கலக்குங்க..
ஆனா”சாஃப்ட்வேருக்கு இதுல பெருசா வேலையில்லை” இது தான் இடிக்குது..
உண்மையே வெளியே சொல்லக்கூடதுண்ணே...
சிம்பிளான சயின்ஸ் ஃபிக்க்ஷன் கதை...
ஆனா, இன்னம் கொஞ்சம் டைம் எடுத்து நல்லா செஞ்சிருக்கலாமோன்னு தோனுது!!
கனவு கண்டது போதும் வால் சார்.
மீண்டும் மீண்டு வா!!!!
அருமை வால்!
வால் உங்களுக்கு scrumptious blog award இந்த அவார்ட் ஹர்ஷினி அம்மா குடுத்திருக்காங்க,பாருங்க.
வாசிக்க நேரம் இல்லை கந்தசாமி பார்க்க போறோம், இப்போதைக்கு ஒரு பிரசண்ட் போட்டுட்டு போறேன் நாளைக்கு வந்து வாசிச்சிக்றேன் வால்
லவ்டேல் மேடி said...
// இதுல எலக்ட்ரான் பவரை சரியா இஞ்சின் யூஸ் பண்ணுதான்னு செக் பண்ற வேலை தான் இதுக்கு //
மொதல்ல நீங்க போட்ட " மானிட்டர் " பவர் நல்லா வேல செய்யுதான்னு பாருங்க....!!!
// ஆட்டோமேடிக்கா எலக்ட்ரோ மேக்னடிக் வேவ்ஸா //
இந்த மாதிரி ப்ராஜக்ட்டுக்கு கார்பன்-டை-ஆக்சைடு வேவ்ச்தான் வரும்.....
// எந்த இடத்துலயும் ரீ-அசம்பிள் ஆகுற பவர் இருக்குற இந்த மெட்டலுக்கு பயங்ர வெப்பத்தால கூட அழிவில்ல! //
ஆனா பல்லு வெலக்காத வால் பையன் கிட்ட போனா பேரழிவுக்கு போகும் இயந்திரம்.....
// நீ கவலைப்படாதே! இது மட்டும் சக்ஸஸ் ஆகிருச்சுன்னா இந்த உலகத்துலயே பெரிய பணக்காரங்க நாம தான்! //
இப்புடித்தான் ... கீழ்பாக்கத்துல நெறியா பேரு அட்மிட் ஆயிருக்காங்கலாம் ....!!
// சரி 2010 ஏப்ரல் நாலாம் தேதிக்கு செட் பண்ணி வை நாம அதே நேரத்துல இங்க வெயிட் பண்ணலாம்! //
அதுககுள்ள ஒரு அட்டு பிகரகூட செட் பண்ண முடியாது.....
// அதோட இருக்கையில இது தான் உலகின் முதல் கால இயந்திரம்னு எழுதி வை //
அதென்ன கல்வெட்டா ... எழுதிவெக்கரதுக்கு.......
// நாம இல்லாட்டியும் நம்ம பேர் வரலாற்றுல இருக்கும்! //
புண்ணாக்கு மூட்டையிலகோட இருக்காது.......
// குமார் வேகமாக தட்டச்சிட ஆரம்பித்தான் //
எப்புடி.....?? " காதலர் தினம் " படத்துல கவுண்டமணி டைப் பன்னுன மாதிரியா....?
// தீடிரென்று அது ஆட ஆரம்பித்தது //
அப்போ அடுத்த பிரபுதேவா அதுதானா.....? பாவம் நயன்தாரா......
// உள்ளிருந்த மானிட்டரில் கோட் செய்திருந்த வருடம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது //
மானிடருக்குள்ள சரக்குதான இருக்கும்..... கோடெல்லாம் இருக்குமா....???
// அதன் பயணம் 1980 ஏப்ரல் நான்காம் தேதி காலை ஒன்பது மணியை நோக்கி! //
ஓஒ .... சனிப் பெயர்ச்சி அன்னிக்கா......??
// மீண்டும் மீண்டும் வா!... ///
கஷ்ட்டகாலம்.......
supperooooooooooooo supppppppper comments
ஒரு ஸ்பேஸ் விட்டதுக்கே தோராயமா, இருபத்தொன்பது வருஷம்னா நம்ம லவ்டேல் லேடி தெரிஞ்சே எக்கச் சக்க ஸ்பேஸ் விட்டுத் திரும்பத் திரும்ப அதே மாதிரிப் பண்ணினதுக்கு, இன்னும் எத்தனை வருஷம் பின்னால போகணும்?
யாராவது நல்லாக் கணக்குப் போடத் தெரிஞ்சவுங்க சொல்லுங்க! நான் கொஞ்சம் கணக்குல வீக்!
சிறு கதை நல்லா இருக்கு வாலு!
நட்பு சொல்லிய விதம் அருமை!
வண்டி நல்லா இருக்கு.
நீங்க விளையாடினதா இல்லே வர்ஷா கிட்டே கொஞ்ச நேரம் கடன் வாங்கினீங்களா :))
IN PUT இந்த இடைவெளியில் வந்த பிரச்சனையா இவ்வளவும் நடந்துபோச்சு ??
ஆனா வாலு அந்த ஒளி எங்க வீட்டு மேலேதான் பறந்து போச்சு.
முன்னாடியே சொல்லி இருந்தா பிடிச்சிருப்பேன் இல்லே :))
//
கிருஷ்ணமூர்த்தி said...
ஒரு ஸ்பேஸ் விட்டதுக்கே தோராயமா, இருபத்தொன்பது வருஷம்னா நம்ம லவ்டேல் லேடி தெரிஞ்சே எக்கச் சக்க ஸ்பேஸ் விட்டுத் திரும்பத் திரும்ப அதே மாதிரிப் பண்ணினதுக்கு, இன்னும் எத்தனை வருஷம் பின்னால போகணும்?
யாராவது நல்லாக் கணக்குப் போடத் தெரிஞ்சவுங்க சொல்லுங்க! நான் கொஞ்சம் கணக்குல வீக்!
//
ஹா ஹா சூப்பர் கேள்வி!
எனக்கும் இடைவெளி சந்தேகம் தலையை சுத்துது :))
ஹல்லோ எச்சுஸ்மி லவ்டேல் மேடியை அழைத்து வாருங்கள்!
லவ்டேல் மேடியே கணக்கு சொல்லுவாரு :))
ஏன்னா அது அவரு விட்ட இடைவெளிதானே!
நாம் குழம்ப வேணாம்!
// RAMYA said...
//
கிருஷ்ணமூர்த்தி said...
ஒரு ஸ்பேஸ் விட்டதுக்கே தோராயமா, இருபத்தொன்பது வருஷம்னா நம்ம லவ்டேல் லேடி தெரிஞ்சே எக்கச் சக்க ஸ்பேஸ் விட்டுத் திரும்பத் திரும்ப அதே மாதிரிப் பண்ணினதுக்கு, இன்னும் எத்தனை வருஷம் பின்னால போகணும்?
யாராவது நல்லாக் கணக்குப் போடத் தெரிஞ்சவுங்க சொல்லுங்க! நான் கொஞ்சம் கணக்குல வீக்!
//
ஹா ஹா சூப்பர் கேள்வி!
எனக்கும் இடைவெளி சந்தேகம் தலையை சுத்துது :))
ஹல்லோ எச்சுஸ்மி லவ்டேல் மேடியை அழைத்து வாருங்கள்!
லவ்டேல் மேடியே கணக்கு சொல்லுவாரு :))
ஏன்னா அது அவரு விட்ட இடைவெளிதானே!
நாம் குழம்ப வேணாம்.! //
கணக்கு
Given :
a = GH45
b= NH45
Solution :
formula : a^2 + b^2 = a^2 + b^2 + 2ab
so ,
(GH45)^2 + (NH45)^2 = (GH45)^2 + (NH45)^2 + 2 (GH45) (NH45) .
(GH45 + NH45)^2 = (GH45 + NH45)^2 + 2 (GH45) (NH45)
2 (GH45) (NH45) = (GH45 + NH45)^2 - (GH45 + NH45)^2
2 (GH45) (NH45) = 0.
2 ab = 0
ab = 0 / 2
ab = infinity .
so answer is infinity .
கணக்குப்படி .. இன்பினிட்டி இடைவெளி விட்டிருக்கணும்... நீங்கெல்லாம் பாவமின்னு கொஞ்சம் கம்மி பன்னிகிட்டேன்.......!!
இப்போ புரியுதா கணக்கு.......????
கதை நன்றாக இருக்கிறது.
கடவுள், ஆன்மீகப் பயணம், கால இயந்திரம் .......அடுத்தது என்ன?
வால்பையன் ஒரு ஆன்மீகவாதி.
விரைவில் எதிர்பாருங்கள் ஒரு வாலானந்தாவை!
நன்றி.
உங்களுக்கு ஒரு தொடர் வாங்க ... வாங்க..
http://blogravee.blogspot.com/2009/08/blog-post_21.html
பூலோக விஞ்ஞானி வால் விட்ட சிறிய இடைவெளி இவ்ளோ பெரிய பிரச்சனை ஆயிடுச்சுப்பா!!
சூப்பர்ணா, டைம்கொப் படம் கிட்ட தட்ட இப்படி தான் போகும்.
கால இயந்திரம் அதிகமாய் பார்த்து கொஞ்சம் புளித்து போய்விட்டது..மன்னிக்கவும்:-)
உங்கள் முந்தைய பதிவு (அதான் ஆன்மிகம்) - கடவுள் மறுப்பு கொள்கையில் நீங்கள் உறுதியாய் இருப்பது போல் தெரிகிறது. அது உங்கள் நம்பிக்கை.
மற்றவர்களை கடவுள் இருக்கிறார் என்று ஆதாரம் காட்டச் சொல்கிறீர்கள். அவர்கள் காட்டும் ஆதாரங்களை கேள்வி கேட்கிறீர்கள். இது ஒரு தப்பிக்கும் வழி.
கடவுள் இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா (ஒரு இடுகை?) ? அப்படி ஒரு பதிவை நீங்கள் எழுதினீர்கள் என்றால் கண்டிப்பாய் அதில் ஆயிரம் ஓட்டை இருக்கும்.
எப்படி கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாதோ அது போல் இருப்பதற்கும் சொல்ல முடியாது.
ஏனென்றல் நமது கண்களுக்கும் காதுக்கும் ஒரு திறன் வரையறை இருப்பது போல், கண்டிப்பாய் மூளைக்கும் இருக்கும். அதற்கு மேல் அதால் சிந்திக்க முடியாது.
ஒரு ரோபோ எப்படி மனிதனை ஆராய முடியும்?
நான் இங்கு கடவுள் என்று சொல்ல வருவது நமக்கு மேல் இருக்கும் ஒரு சக்தி. அதை முருகன் என்றோ, இயேசு என்றோ, இல்லை என்போன்றவர்கள் நினைக்கும் இயற்கை என்றோ வைத்துக் கொள்ளலாம். நீங்கள் கடவுள் இல்லை என்று காட்ட முருகன் இல்லை, இயேசு இல்லை என்று நிரூபிக்காமல் நமக்கு மேல் ஒரு சக்தி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்..
முடியுமா?
மருதவளி சவால் விட்டது:
/நீங்கள் கடவுள் இல்லை என்று காட்ட முருகன் இல்லை, இயேசு இல்லை என்று நிரூபிக்காமல் நமக்கு மேல் ஒரு சக்தி இல்லை என்று நிரூபிக்க வேண்டும்../
இப்படியெல்லாம் குழப்பினதாலதான் நம்ம வால்ஸ் கடவுள் இல்லவே இல்லைன்னு ஒரே போடு போட்டார்!
அது என்ன நமக்கு மேல ஒரு சக்தி?
அதுவே நமக்கு உள்ளேயோ, வெளியேயோ, பக்கத்திலேயோ இருந்தா ஒத்துக்க மாட்டீங்களா?
* பூரண சரணாகதி என்றால் என்ன ?
ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வரித்துக் கொள்கிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேஸ்வர சக்தி நடத்திக் கொண்டிருப்பதால், நாமும் அதற்கு அடங்கி இருக்காமல், ""இப்படிச் செய்ய வேண்டும் ; அப்படிச் செய்ய வேண்டும், என்று எப்போதும் சிந்திப்பதேன் ?புகை வண்டி எல்லா பாரங்களையும் தாங்கிக் கொண்டுப் போவது தெரிந்திருந்தும், அதில் ஏறிக்கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டைகளையும் அதில் போட்டுவிட்டு சும்மா இருக்காமல், அதை நமது தலையில் தாங்கிக்கொண்டு ஏன் கஷ்டப்பட வேண்டும் ? எல்லாம் அவனே என்று விட்டுவிடுவதுதான் பூரணசரணாகதி.
* மனம் சஞ்சலப்படக் காரணம் என்ன ?
உறுதியின்மைதான். மரத்தடியில் நிழல் சுகமாக இருக்கிறது. வெளியில் சூரியவெப்பம் கொடுமையாயிருக்கிறது. வெயிலில் அலையும் ஒருவன் நிழலில் சென்று குளிர்ச்சி அடைகிறான்.சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி, வெப்பத்தின் கொடுமைக்கு ஆற்றாமல், மறுபடியும் மரத்தடிக்கு வருகிறான். இவ்வாறு நிழலிலிருந்து வெயிலில் போவதும், வெயிலில் இருந்து நிழலுக்கு வருவதுமாயிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் உறுதியற்றவன் ; பலவீனன். விவேகி நிழலை விட்டு நீங்கான். இப்படியே ஞானியின் மனமோ பிரபஞ்சத்தில் உழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுகம் அடைவதுமாக இருக்கிறது.
* மன அமைதிக்கு எளிதான வழி உண்டா ? அல்லது தவம், யோகம் போன்றவற்றில் ஈடுபடத்தான் வேண்டுமா ?
வேண்டியதில்லை. உலக வாழ்வில் இருக்கும்போது அமைதி சுகம் அனுபவிக்கலாம். ""நான் வேலை செய்கிறேன்'' என்ற உணர்ச்சியே தடை. ""வேலை செய்வது யார் ?'' என்று விசாரித்து உன் உண்மை சொரூபத்தை நினைவிற்கொள். வேலை தானாகவே நடக்கும் ; உன்னைப் பந்தப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயல வேண்டாம். உன் முயற்சியே பந்தம். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேலையே விதிக்கப்பட்டிருந்தால் நீ தேடினாலும் துறவு உனக்குக் கிட்டாது. நீ அதை விடடு அகல முடியாது. உன்னைக் கட்டாயமாக வேலை வாங்கி விடும். ஆகையால், அதையெல்லாம் பரமேஸ்வரனிடம் விட்டுவிடு.
கலக்கல் தல...
எல்லோரும் சுஜாதாவை நகலெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரிஜனல் போல ஆகமுடியுமா ?
எப்படியோ கடவுள், சாதி வெறியர்கள் தப்பித்தார்கள் !!!!!!
அருமைநாயகம் யேசுராசா
நல்லா எழுதுறீங்க வால் !!!!
நெகடிவ் விமர்சனங்களை ஏற்று கொள்ளாமல்,உங்க பாணியை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
( தாமத வருகைக்கு மன்னிக்கவும் !!! )
// அ.மு.செய்யது said...
நெகடிவ் விமர்சனங்களை ஏற்று கொள்ளாமல்,உங்க பாணியை தொடர்ந்து பின்பற்றுங்கள். //
இஃகிஃகிஃகிஃகிஃகிஃ........
அடேயப்பா!
உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மாதிரி படமெல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கேயிருந்து கிடைக்குது சாமி!
கதை ரொம்ப நல்லா இருக்கு வால் அண்ணா....
இந்த மாதிரி எத்தனையோ கதைகள் படிச்சிருந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு வால். அருமை.
வித்தியாசமான கால இயந்திரம்
இன் புட் இடையே இடைவெளி நல்ல சிந்தனை
நன்றி விதூஷ்
நன்றி பீர்
நன்றி சீனா
நன்றி அத்திரி
நன்றி சுரேஷ்குமார்
நன்றி பாலகுமாரன்
நன்றி பலாஜி
நன்றி மங்களூர் சிவா
நன்றி டம்பி வேவி
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி ஜெட்லி
நன்றி அபி
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி Mrs.Menagasathia
நன்றி இராகவன் நைஜீரியா
நன்றி கத்துகுட்டி
நன்றி ஆதிமூல கிருஷ்ணன்
நன்றி ஸ்ரீராம்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி திருச்சிகாரன்
நன்றி Kiruthikan Kumarasamy
நன்றி அப்பாவி முரு
நன்றி ஆ,ஞானசேகரன்
நன்றி லவ்டேல் மேடி
நன்றி தண்டோரா
நன்றி ஜெகநாதன்
நன்றி சின்ன அம்மணி
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி இரும்புத்திரை அரவிந்த்
நன்றி பிரபு.எம்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி அன்பு
நன்றி சூரியன்
நன்றி கலையரசன்
நன்றி தாமஸ் ரூபன்
நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி
நன்றி Mrs.Menagasathia
நன்றி யோ வாய்ஸ்
நன்றி ஈஸ்வரி
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி ரம்யா
நன்றி மேக்ஸி
நன்றி இரவீ
நன்றி கோபி
நன்றி மருதவளி
நன்றி போலி கோவிகண்ணன்
நன்றி சந்ரு
நன்றி யோகராஜா
நன்றி அ.மு.செய்யது
நன்றி மாதவராஜ்
நன்றி நிஜாம்
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி ஊர்சுற்றி
நன்றி அபுஅஃப்ஸர்
Post a Comment