தண்டினை கட்டியிருக்கும் கயிறு மறைந்து நிற்கும் இலைகள் காணாமல் போன ஓரு திராட்சை வடிவம் மாறிப்போன கண்ணாடி தம்ளர் புள்ளிகளாய் நிற்கும் உருளைகிழங்கின் மேற்பகுதி ஸ்பூன்? சிதிலமடைந்திருக்கும் கேக்?!
1. பால் டம்ள்ரின் உயரம் 2. Cheese ல் இருக்கும் துளைகள் அல்ல்து புள்ளிகள் 3. படத்தின் வலது ஓரத்தில் இருக்கும் சாக்லெட்? அல்லது ரொட்டி? யின் மேல் இருக்கு spoon போன்ற ஏதோ ஒன்று 4. அதே வலது ஓரத்தில் இருக்கும் சாக்லெட்? அல்லது ரொட்டி? யின் உருண்டை வடிவம் (ஒன்றில் முழுதாகவும் இன்னொன்றில் பாதி) 5. தக்காளிக்கு மேல் இருக்கு கீரையின் அளவு (அ) உயரம் 6. அந்த் பச்சைக்குச்சி (பேரெல்லாம் நமக்கு தெரியாது சாமி) கட்டப்பட்டிருக்கும் rubber band (இடது புறப் பட்த்தில் 2 வலது புறம் ஒன்றே ஒன்று.
பரிசுத் தொகையை பணமா அனுப்புவீங்களா இல்ல செக்கா அனுப்புவீங்களா வால்?
குடும்ப மலர்,வார மலர்ல வரவேண்டியது .ம்ம்ம்..என்னத்த சொல்ல? 5 வித்தியாசம் கண்டுபுடிச்சிட்டேன்.
ஸ்ரீனி
said...

பால் அளவு, திராட்சை, ஸ்பூன், 1 band /2 band, தக்காளிக்கு மேலே ஏதோ ஒண்ணு - 5 தான் கண்டுபிடிக்க முடிஞ்சுது என்றும் அன்புடன் பாஸ்டன் ஸ்ரீராம் bostonsriram.blogspot.com
அந்த கிளாசில் இருப்பது எருமை பால், இதில் இருப்பது பசும் பால், அந்த படத்தில் இருப்பது பூச்சி கத்திரிக்காய், இதில் இருப்பது நல்ல கத்திரிக்காய். அதில் ஆப்பிள் அழுகிபோனது, இதில் நல்ல ஆப்பிள்! போதுமா இன்னும் சொல்லனுமா?
1 கயிரு 2 கரண்டி கைப்பிடி 3 கொத்தமல்லி செடி 4 கேக் or பன் (பாதிதான் இருக்கு) 5 ஒரு ஜூஸ் பாட்டில்ல நீர் குமிழ் அதிகமா இருக்கு 6 அந்த வெள்ளை கலர் பாட்டில் வரம்பு
1:முருங்கை கயிறு 2:மல்லி 3:திராட்சை 4:சீஷில் உள்ள ஓட்டை 5:கரண்டி 6:பன்னின் மேல்
மேலதிகமாக பாலிருக்கும் கிளாசின் உயரத்தை(கிளாசின் உயரம்) மட்டும் குறைத்திருந்தோம். கிளாசின் விளிம்பை பார்த்தால் தெரியும்!
மொத்தம் இருந்த ஏழு வித்தியாசத்தில் ஆறை கண்டுபிடித்திருந்தாலும் உங்கள் கண்ணுக்கு இன்னும் பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்படும்!
//மொத்தம் இருந்த ஏழு வித்தியாசத்தில் ஆறை கண்டுபிடித்திருந்தாலும் உங்கள் கண்ணுக்கு இன்னும் பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்படும்!//
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
////மொத்தம் இருந்த ஏழு வித்தியாசத்தில் ஆறை கண்டுபிடித்திருந்தாலும் உங்கள் கண்ணுக்கு இன்னும் பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்படும்!//
56 வாங்கிகட்டி கொண்டது:
தமிழ்மணத்தில் உங்கள் தலைப்புத் (புதிர்போட்டி)தெரியவில்லை; என்ன கோளாறு?
vallu tittle is not show this post plz check it...
Rao
தண்டினை கட்டியிருக்கும் கயிறு
மறைந்து நிற்கும் இலைகள்
காணாமல் போன ஓரு திராட்சை
வடிவம் மாறிப்போன கண்ணாடி தம்ளர்
புள்ளிகளாய் நிற்கும் உருளைகிழங்கின் மேற்பகுதி
ஸ்பூன்?
சிதிலமடைந்திருக்கும் கேக்?!
அம்புட்டுதான் எனக்கு தெரியுது பாஸ்!
கீரை காட்டு
திராட்சை
பால் டம்ளர்
கைபிடி
கயிறு
புதினா இலை, கயறு, திரட்சை,கரண்டி,வெண்னையில் ஓட்டை,சரிந்த்து கிடக்கும் திண்பண்டம்..என்ன தல..
இப்படி மொக்க மாதிரி ஒன்னு....:P
கேரட் இலை,ஸ்பூன்,திராட்சை,பால் அளவு,அஸ்பரகஸின் கயிறு
சரியா வால்?இன்னொன்னு தெரில.
அந்த கரண்டி மாதிரி இருக்கே அது, அதுக்கு பக்கத்துல உள்ள இரண்டு உருண்டை..(அப்படிதான் தெரியுது), பால், திராட்சை, கேரட் தழை, எதோ கட்டா இருக்கே அது....
பரிசுத்தொகையை மணியார்டர் செய்யவும்...
தலைப்பில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்தினீர்களா?
1. பால் டம்ள்ரின் உயரம்
2. Cheese ல் இருக்கும் துளைகள் அல்ல்து புள்ளிகள்
3. படத்தின் வலது ஓரத்தில் இருக்கும் சாக்லெட்? அல்லது ரொட்டி? யின் மேல் இருக்கு spoon போன்ற ஏதோ ஒன்று
4. அதே வலது ஓரத்தில் இருக்கும் சாக்லெட்? அல்லது ரொட்டி? யின் உருண்டை வடிவம் (ஒன்றில் முழுதாகவும் இன்னொன்றில் பாதி)
5. தக்காளிக்கு மேல் இருக்கு கீரையின் அளவு (அ) உயரம்
6. அந்த் பச்சைக்குச்சி (பேரெல்லாம் நமக்கு தெரியாது சாமி) கட்டப்பட்டிருக்கும் rubber band (இடது புறப் பட்த்தில் 2 வலது புறம் ஒன்றே ஒன்று.
பரிசுத் தொகையை பணமா அனுப்புவீங்களா இல்ல செக்கா அனுப்புவீங்களா வால்?
கண்டுபிடிச்சுட்டேன், சீஸின் அளவு
பரிசைத் தொகை எவ்வளவு வால்,எங்கவந்து வாங்கிக்கனும்..
குடும்ப மலர்,வார மலர்ல வரவேண்டியது .ம்ம்ம்..என்னத்த சொல்ல? 5 வித்தியாசம் கண்டுபுடிச்சிட்டேன்.
1. பால் டம்ள்ரின் உயரம்
2. Cheese ல் இருக்கும் துளைகள் அல்ல்து புள்ளிகள்
3. படத்தின் வலது ஓரத்தில் இருக்கும் சாக்லெட்? அல்லது ரொட்டி? யின் மேல் இருக்கு spoon போன்ற ஏதோ ஒன்று
4. அதே வலது ஓரத்தில் இருக்கும் சாக்லெட்? அல்லது ரொட்டி? யின் உருண்டை வடிவம் (ஒன்றில் முழுதாகவும் இன்னொன்றில் பாதி)
5. தக்காளிக்கு மேல் இருக்கு கீரையின் அளவு (அ) உயரம்
6. அந்த் பச்சைக்குச்சி (பேரெல்லாம் நமக்கு தெரியாது சாமி) கட்டப்பட்டிருக்கும் rubber band (இடது புறப் பட்த்தில் 2 வலது புறம் ஒன்றே ஒன்று.
பரிசுத் தொகையை பணமா அனுப்புவீங்களா இல்ல செக்கா அனுப்புவீங்களா வால்?
1.கட்டும் கயிறு
2. திராட்சை எண்ணிக்கை
3. க்ளாசின் உயரம்
4. பச்சைக் கீரை அளவு (ஆரஞ்சு பக்கத்தில்)
5. சீஸ் ஓட்டை
6. ஓட்ஸ் அள்ளும் கரண்டியின் கைப்பிடி
(அம்புட்டுதேங்)
1.டம்ளர்
2.திராட்சை
3.ஸ்பூன்
4.கேக்
5.கொத்தமல்லி(டவுட்)
6.மஞ்சள் கலர்ல அது என்னா தல அது(டம்ளர் பக்கத்துல)
கலர்ஃபுல் படம் தல
என்ன திடீர்னு ?
ஆறும் கண்டு பிடிச்சாச்சு!
ஆப்புறம், இது ஒண்ணும் என்னோட ஆறு மனமே ஆறுக்கு எதிர்ப்பாட்டு இல்லையே:-))
நான் கண்டு பிடுச்சுட்டேன்... என்ன பரிசு அனுப்ப போறீங்க !!!
1.ரப்பர் பெண்ட்
2.கொத்தமல்லி
3.பால் அளவு
4.திராட்சை எண்ணிக்கை
5.சிஸ்
6.கரண்டி கை பிடி
ஏன் இப்படி????
யாராவது, ஏதாவது செய்து உங்களை குழப்பிட்டாங்களா???
ஆறும் கண்டு பிடிச்சாச்சு!
1. பாலின் அளவு
2. ஸ்பூன்
3. காயை கட்டிருக்கும் கயிரு
4. திராச்சை அளவு
5. கீரை
6. பன்
மிக எளிதா இருந்தது ....
6 கண்டுபுடிச்சாச்சு ...
http://s691.photobucket.com/albums/vv277/loguskynet/?action=view¤t=6diffcopy.jpg
ரொம்ப...........
வித்தியாசமான...
பதிவு
:)
குமுதம்லே வேலைக்குச் சேர்ந்துட்டீங்களா?
சரி.. கண்டுபுடிச்சு?
பால் அளவு, திராட்சை, ஸ்பூன், 1 band /2 band, தக்காளிக்கு மேலே ஏதோ ஒண்ணு - 5 தான் கண்டுபிடிக்க முடிஞ்சுது
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
கண்டுபிடிச்சா என்ன தருவிங்க... ஒரு புல் கிடைக்குமா???
என்ன குமுதம் மாதிரி 6 வித்தியாசமெல்லாம்.. சரி எப்போ நடுபக்கமெல்லாம் போடுவீங்க
1. ஸ்பூன்
2. பிரெட்
3. பால் கிளாஸ்
4. முள்ளங்கியில் கட்டிய நூல்
5. கீரைக்கட்டின் அளவு
6. அந்த பால் கிளாஸுக்கு அருகில் மஞ்சலில் புள்ளி
கண்டுபிடிச்சிட்டேன்... பரிசு என்னா?
என்னாச்சு தல?
நமக்கு கண்ணு கொஞ்சம்....
அவனவன் பசில இருக்கான், இந்த மாதிரி போட்டு ஆறு வித்தியாசமா?
என்ன ஆச்சு உங்களுக்கு இந்த மாத்ரி எல்லாம், என்ன உங்க உறுல வெயில் ஜாஸ்தியா
எந்த பக்கத்தில் விடை இருக்குங்க ??????
பால் க்ளாஸ், திராட்சை, சீஸ் ஓட்டை, ஸ்பூன், கேக் கட்டானது, அந்த கீரை......
எப்புடி... நாங்களாம் ஆறாப்புல 2 ரேங்க்!
அது சரி, பரிச குரியர்ல அனுப்புங்க! ஆமா, ஏன் இந்த வேலை எல்லாம்! இது உங்க டைப் வேலையே இல்லயே!
தக்காளி மேலுள்ள கீரை
ஸ்புன்
ஸ்புனுக்கு கீழே உள்ளது.
அவ்வளவு தான் எனக்கு தெரியுது தல
1) கீரைகட்டு
2) பால் அளவு
3) திராட்சை பழம்
4) கீரை கட்டின் பக்கத்தில் இருக்கும் கீரை
5) கரண்டி
6) ரொட்டி
கண்டுபிடிச்சா இந்த காய்கறியெல்லாம் எங்க வீட்டுக்கு சப்ளை செய்விங்களா (காய் விலையெல்லாம் ரொம்ப அதிகமாகி போச்சுல்ல அதுதான் :)
வால் பையன் இதெல்லாம் சாப்பிடமாட்டாருன்னு தெரியும். முக்கியமான ஐட்டத்தைக் காணோமே...?!
அந்த கிளாசில் இருப்பது எருமை பால், இதில் இருப்பது பசும் பால்,
அந்த படத்தில் இருப்பது பூச்சி கத்திரிக்காய், இதில் இருப்பது நல்ல கத்திரிக்காய்.
அதில் ஆப்பிள் அழுகிபோனது, இதில் நல்ல ஆப்பிள்! போதுமா இன்னும் சொல்லனுமா?
//Your comment has been saved and will be visible after blog owner approval. //
என்ன கொடுமை இது வால்?:(
1 கயிரு
2 கரண்டி கைப்பிடி
3 கொத்தமல்லி செடி
4 கேக் or பன் (பாதிதான் இருக்கு)
5 ஒரு ஜூஸ் பாட்டில்ல நீர் குமிழ் அதிகமா இருக்கு
6 அந்த வெள்ளை கலர் பாட்டில் வரம்பு
//அக்னி பார்வை said...
என்ன குமுதம் மாதிரி 6 வித்தியாசமெல்லாம்.. சரி எப்போ நடுபக்கமெல்லாம் போடுவீங்க
//
Reeeepeaaaaaaattuuu............ :-)
ஏன் உங்களுக்கு தெரியாதோ???
:)))

சரியான விடைகள்!
1:முருங்கை கயிறு
2:மல்லி
3:திராட்சை
4:சீஷில் உள்ள ஓட்டை
5:கரண்டி
6:பன்னின் மேல்
மேலதிகமாக பாலிருக்கும் கிளாசின் உயரத்தை(கிளாசின் உயரம்) மட்டும் குறைத்திருந்தோம். கிளாசின் விளிம்பை பார்த்தால் தெரியும்!
மொத்தம் இருந்த ஏழு வித்தியாசத்தில் ஆறை கண்டுபிடித்திருந்தாலும் உங்கள் கண்ணுக்கு இன்னும் பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்படும்!
அண்ணா,
அற்புதம்.விடை
1.ஸ்பூன்
2.கட்டிய கயறு
3.தக்காளி மேலிருக்கு தளை
4.உருண்டையில் மாற்றம்
//மொத்தம் இருந்த ஏழு வித்தியாசத்தில் ஆறை கண்டுபிடித்திருந்தாலும் உங்கள் கண்ணுக்கு இன்னும் பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்படும்!//
அந்த சான்றிதழ் எனக்கு உபயோகப்படுமா தெரியல .
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
1. பால் டம்ளர் உயரம் வித்தியாசமாக உள்ளது. முதல் படத்தில் உயரமாகவும் ரெண்டாவது படத்தில் உயரம் சற்றே குறைந்தும் காணப் படுகிறது.
2. தக்காளி பழத்திற்கு பின்னால் உள்ள பச்சை கலரில் இருக்கும் பொருள் முதல் படத்தில் அதிகமாகவும், ரெண்டாவது படத்தில் குறைவாகவும் உள்ளது.
2. திராட்ச்சை பழத்தின் எண்ணிக்கை ரெண்டாவது படத்தை விட முதல் படத்தில் அதிகமாக உள்ளது.
3. இரண்டாவது படத்தில் ஸ்பூன் உள்ளது முதல் படத்தில் இல்லை.
5. கேக்கு மேலே உள்ள நட்ஸ் பவுடர் ரெண்டாவது படத்தில் குறைவைக உள்ளது முதல் படத்தில் அதிகமா உள்ளது.
6.பச்சை நிற கிழங்கில் கட்டிய நூல் முதல் படத்தில் ரெண்டு உள்ளது, ரெண்டாவது படத்தில் ஒன்றுதான் உள்ளது.
பச்சை குச்சியின் கட்டு
கீரை
பால் டம்ளர்
ஸ்பூன்
திராட்சை
சீஸ் புள்ளிகள்
ithu enna 6 vithiyaasa pootiyanga??
////மொத்தம் இருந்த ஏழு வித்தியாசத்தில் ஆறை கண்டுபிடித்திருந்தாலும் உங்கள் கண்ணுக்கு இன்னும் பத்து வருடத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்படும்!//
அந்த சான்றிதழ் எனக்கு செல்லுமா வால்?
attendance!
Post a Comment