வெளியேறிய கவிதைகள்!










என்னை சுற்றி

ஆயிரமாயிரம் வண்டுகள்
என் உடலோடு ஒட்டியிருந்த
மனதை தின்று கொண்டிருந்தது!
மரணம் என்னை விட்டு
விலகி ஓடியது
நினைவு தப்பி
கடவுள் ஆனேன்!







**************************





கால்சட்டையின்
பாதம் வழி நுழைந்த
தலை, தொடையருகில்
நின்று சிரித்தது
வயிற்றின் அருகில்
ரெண்டு சொட்டு கண்ணீர்
மார்போடு சாய நினைத்து
தொலைவில் உருண்டோடியது!

65 வாங்கிகட்டி கொண்டது:

குடுகுடுப்பை said...

இன்னாது சாமி இது

ஆ.ஞானசேகரன் said...

இரண்டாவது நல்லாயிருக்கு

SUBBU said...

இன்னாது
இன்னாது
இன்னாது
இன்னாது
இன்னாது
இன்னாது

ஈரோடு கதிர் said...

//நினைவு தப்பி
கடவுள் ஆனேன்!//

ஏன் இந்த உள்குத்து

தாரணி பிரியா said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க :)புரியறது போல கவுஜையில சொல்லுங்க :)

மேவி... said...

:))

மேவி... said...

mudhal kavithai nalla irukku ...arumai

மேவி... said...

photos kuda arumai

மந்திரன் said...

sorry ,,out of syllabus ..

PS:வாலுக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க

யாசவி said...

as usual cannot understand

surprise from u

:-)

Mythees said...

கவுஜை புரியல ...
படங்கள் அருமை ....

நட்புடன் ஜமால் said...

படங்களும் அருமை

இரண்டாம் கவிதை கவர்ந்தது.

Anonymous said...

நம்ப முடியலை!!!!!!!! இதெல்லாம் ரொம்ப ஓவர்

சென்ஷி said...

:-(

புரியலீங்க!

கிருஷ்ண மூர்த்தி S said...

என்ன ஆச்சு?

முன்னால எல்லாம் கவுஜைன்னா, கொலைவெறியோடுமட்டும் தான் வரும்! கடவுளைப் பத்திப் பேச ஆரம்பிச்சதும், கொஞ்சம் நிதானமா வர்ற மாதிரிஇருக்கோ :-?-))

Ashok D said...

பகல்ல ஒரு half அடிச்சிட்டு குப்புறபடுத்து தூங்கும் போது வரும் கனவு தானே இரண்டும்? கரெக்டா?

//என் உடலோடு ஒட்டியிருந்த
மனதை//
மனம் உடல ஒட்டியா இருக்கும்?

Suresh Kumar said...

கவிதை படங்கள் சூப்பர்

நிஜாம் கான் said...

அண்ணாச்சி! நீங்க கொஞ்சம் கொஞ்சமா "சித்தராக" மாறிகிட்டு வறீங்கன்னு நெனக்கேன்.

அ.மு.செய்யது$ said...

யார் உங்கள இப்படி கெட்டு குட்டி சுவராக்குனது...??

மேவி... said...

இதன் தொடர்ச்சி நான் போட்டு இருக்கிறேன்..வந்து பாருங்க

நையாண்டி நைனா said...

அல்லாருக்கும் வணக்கம்...

கவிதையை விட்டு தள்ளுங்க... அது யாரு எழுதுனாலும் பிரியாது.... ஆமா படங்கள் அருமை சூப்பர் என்று சொல்லுறீங்களே... அதுலே உங்களுக்கு என்ன தெரிஞ்சது.... கொஞ்சம் சொல்லுங்க....

அப்புறம் ஒரு விஷயம் இதுக்கு எதிர் கவிதை சாரி.... சாரி... இதை தழுவிய கவுஜை நம்ம பக்கத்திலே வெகு விரைவில்.....

நையாண்டி நைனா said...

/* டம்பி மேவீ said...
இதன் தொடர்ச்சி நான் போட்டு இருக்கிறேன்..வந்து பாருங்க*/

அடப்பாவி.... வட போச்சே...

Vidhoosh said...

அருண். இவ்வளவு எழுத முடியுமா உங்களால் என்று ஆச்சரியப் படுகிறேன். ரொம்ப நல்ல கவிதைகள். இது நிஜமா நீங்க எழுதினதுதானே??

நீங்கள் வேண்டாத வெட்டி ஆராய்ச்சிகளை விட்டு, கவிதை, நல்ல கட்டுரைகள் மூலம், உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம். இது சின்ன request தான். உங்களது இந்த கவிதைகள் கொடுத்த ஆச்சரியம்.. இன்று புது அருணைப் பார்க்கிறேன் happy birthday.

--வித்யா

வால்பையன் said...

//இது நிஜமா நீங்க எழுதினதுதானே??//

என் தற்கொலைக்கு விதூஷ் தான் காரணம்!

கலையரசன் said...

//என்னை சுற்றி
ஆயிரமாயிரம் வண்டுகள்
என் உடலோடு ஒட்டியிருந்த
மனதை தின்று கொண்டிருந்தது!
மரணம் என்னை விட்டு
விலகி ஓடியது
நினைவு தப்பி
கடவுள் ஆனேன்!//

இதை படிக்கும்போது Flatliners படம் ஞாபகம் வருது தல..

இரண்டாவது ஒரு மண்னும் புரியல..
அந்த வித்யாவை வந்து விளக்க சொல்லுங்க பார்போம்!!

Nathanjagk said...

கடவுளான கவிதை ​வெகு சுவாரஸியம். அருமை வால்பையன்.. ​ரெண்டாவது கவிதை... ​கொஞ்சம் விளக்குங்க இல்ல குழப்புங்க.. ப்ளீஸ்

கார்ல்ஸ்பெர்க் said...
This comment has been removed by the author.
கார்ல்ஸ்பெர்க் said...

//நினைவு தப்பி
கடவுள் ஆனேன்!//

--மிகவும் ரசித்தேன்..

//வாலுக்கு யாரோ சூனியம் வச்சிட்டாங்க//

--ரிப்பீட்டு..

August 12, 2009 12:0

க.பாலாசி said...

//கால்சட்டையின்
பாதம் வழி நுழைந்த
தலை, தொடையருகில்
நின்று சிரித்தது
வயிற்றின் அருகில்
ரெண்டு சொட்டு கண்ணீர்
மார்போடு சாய நினைத்து
தொலைவில் உருண்டோடியது!//

பத்து தடவ படிச்சேன் தலைவா, ஆனாலும் எது தல, எது காலுன்னு புரியல. என்ன பண்றது.

தேவன் மாயம் said...

நல்ல முயற்சி வால்!!!
கொஞ்சம் உருண்டு ஓடாம பாத்துக்குங்க!!

Mahesh said...

அப்பாடா... வெளியேறிடுச்சா.... டாக்டர் குடுத்த மருந்து வேலை செய்யுது :))))))))))

அகநாழிகை said...

வால்பையன்,
தலைப்பைப் படித்ததும் முதலில் வழக்கம்போல எதிர் கவிதையாக இருக்குமென்று பதிவின் உள் வந்தேன். ஆச்சர்யம்தான்.

000

கவிதைகள் நன்றாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதி எழுத்துலகின் அடுத்த கட்டத்திற்கு நக்ர்வதற்கு வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

வாழவந்தான் said...

காலைல லாகின் பண்ணினா 'You are not currently following any blogs.' அப்படீன்னு டாஷ்போர்டுல போட்டிருக்கு. இந்த குழப்பத்தை பத்தி கேக்கலாமுனு வந்தா இங்க அதவிட பெருசா கொழப்பிருக்கீங்களே

P.S: i was following 100+ blogs

Beski said...

ரெண்டாவது ஏதோ புரியிற மாதிரி இருக்கு.

இதுக்கும் தலைப்பிலுள்ள ஒரு வார்த்தைக்கும் ஏது கனெக்ஸன் இருக்குமோ? இல்லன்னா நாந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனா? இல்லன்னா, உருண்டோடியது... தொடையருகே... ரெண்டு... இதுக்கெல்லாம் வேற அர்த்தம் இருக்குமா? அப்போ புரியலன்னு அர்த்தமா?

அப்பாவி முரு said...

//முதல் கவிதைக்கான எனது விளக்கம்.,

//என்னை சுற்றி
ஆயிரமாயிரம் வண்டுகள்
என் உடலோடு ஒட்டியிருந்த
மனதை தின்று கொண்டிருந்தது!//

கடந்த இரண்டு இடுகைக்களின்
பின்னுட்டத்தில் ஆயிரமாயிரம் பேர்
கொத்திக கொதறி
வாலைக் குழப்பியதால்.,


//மரணம் என்னை விட்டு
விலகி ஓடியது//

முடிவு வாலை
விட்டு விலகி ஓடியது.,

//நினைவு தப்பி
கடவுள் ஆனேன்!//

குழப்பத்தின்
முடிவில் வா(ழு)லும் கடவுள் ஆனேன்.






வாலன்னே சரியா?//

யோ வொய்ஸ் (யோகா) said...

அடுத்த பட்டிமன்றத்துக்கு ஆரம்பமா இந்த கவிதை?

இரவுப்பறவை said...

கவிதைகள் நல்லா இருக்கு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

துபாய் ராஜா said...

நீங்க ஈஸியா வெளியேத்திட்டீங்க. எங்களால்தான் ஜீரணிக்க முடியலை.
:))

Menaga Sathia said...

2வது கவிதை நல்லாயிருக்கு!!

உங்களை எப்படி கூப்பிட?

ny said...

இது போல் புரிகிற மாதிரி எழுதுவீர்கள் என்ற என் நம்பிக்கை வீண் போகவில்லை.

இரண்டாவது இன்னும் பிடித்திருக்கிறது!!
தொடருங்கள் :))

அன்புடன் அருணா said...

என்னாது? வால் கொஞ்சம் நீண்டது போலத் தெரிகிறதே???

மணிஜி said...

தல.ஒண்ணும் பிரச்சனையில்லை.சரி பண்ணிடலாம்..

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்களுக்கு கவிதையெல்லாம் வெளியேருமோ? ஆகட்டும்.... ஆகட்டும்.....

Admin said...

ஒண்ணுமே புரியல்ல தல...

ஏதோ உள் குத்துமாதிரி இருக்கு...

உங்களுக்கான பதில்களும் போட்டுவிட்டேன் தல வந்து பாருங்கள்...

Thamira said...

கவிதைகள் நன்றாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதி எழுத்துலகின் அடுத்த கட்டத்திற்கு நக்ர்வதற்கு வாழ்த்துக்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//

இது ஏதோ பெரிய விஷயம் போல இருக்குதுபா.. நா எஸ்கேப்பு.!

பீர் | Peer said...

வால், கவிதை அழகாக கைவருகிறது, இதையே தொடரலாம்...

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//இது நிஜமா நீங்க எழுதினதுதானே??//

என் தற்கொலைக்கு விதூஷ் தான் காரணம்!
//

அப்படியெல்லாம் சொல்லாதீங்க...

நான் நம்புறேன். ( உங்க சேர்வாரு சரியில்ல..பார்த்து பழகுங்க..)

அ.மு.செய்யது said...

50........!!!!!

When it is high time said...

Poems have not been analysed or criticized properly by the respondents here except one or two. For e.g one questions how the mind is close to the body.

The first poem suffers from a grammatical error.

என்னை சுற்றி
ஆயிரமாயிரம் வண்டுகள்
என் உடலோடு ஒட்டியிருந்த
மனதை தின்று கொண்டிருந்தது

வண்டுகள் - இல்லையா? தின்றுகொண்டிருந்தன, என்றுதானே வந்திருக்க வேண்டும்? This is grammatical error.

Next, .

உடலோடு ஒட்டியிருந்த
மனது.

Body and Mind.

A sound body in a sound mind – this is an English proverb. Though one is abstract(mind) and another is concret (body), philsophers and physicians have allowed this combination as they feel one reacts with the other. So, we can allow it here. He may also mean that the beetles were eating him away – both mentally and physically. (look at the past tense: தின்றுகொண்டிருந்தன). It is common in life to see people devoured by worries and losing their health and life. Cheerful disposition should prolong your life. Melancholy disposition will shorten it.

மரணம் என்னை விட்டு
விலகி ஓடியது

He contradicts himself here. In the first part, he says he was losing his body and mind – which means he was being eaten away and destruction and death were distinct possibilities. He was dying.

But in the second part, he overcame the death.

Shall we take it that he has survived – maybe, by his will power or external help like effective remedies etc. ? Or just will power only, because he claims credit for winning over death and feels elated like God.நினைவு தப்பி
கடவுள் ஆனேன்!

It is a good poem. I am not sure he has thought it all before penning such lines. He says the poem was a spontaneous overflow - கவிதை வெளிப்பட்டது. Which means it flows on its own.

I will come to the next poem in my next post.

When it is high time said...

//A sound body in a sound mind – this is an English proverb//

A sound mind in a sound body - is the proverb.

When it is high time said...

//கால்சட்டையின்
பாதம் வழி நுழைந்த
தலை, தொடையருகில்
நின்று சிரித்தது
வயிற்றின் அருகில்
ரெண்டு சொட்டு கண்ணீர்
மார்போடு சாய நினைத்து
தொலைவில் உருண்டோடியது!//

It is also an interesting poem. But for adults only.

Soft porn - to say bluntly. Sensuality - to say it decently.

In literature, such sensuality is welcome provided the same is expressed beautifully - as in Lawrence's novels and Andal, Nammaazvaaar and Thirumangai aazvaars' poetry addressed to their God. Andal, as his beloved. The other two alvaars assuming the form of a love-lorn women, paraangusanaayaki and parakaalayayaki, respectively.

Now, lets come to this poem.

கால்சட்டையின்
பாதம் வழி நுழைந்த
தலை

Someone else getting close to him physically - intimacy only a wife or a lover can. It is a She. - we need not worry whether she is a wife or just a lover. Lets simply say, SHE.

தொடையருகில்
நின்று சிரித்தது

Excellently put. Intimacy between he and she - on mutual love and affection - that he feels in her and she, in him. Love-making is all fun - and it should be like that. She laughs and happiness is all in the blissful moment of such closeness.

ரெண்டு சொட்டு கண்ணீர்
மார்போடு சாய நினைத்து
தொலைவில் உருண்டோடியது

This watery solution can be anything - either from him or from her. Because he does not say, the subject of the sentence. Only predicate is left here. If it is from him, you get it: the intimacy has reached the climax. If it is from her, you get it: she reaches her orgasm.

The second poem is well written. But I prefer the first one to it. Because, the thoughts there are surprising and well concealed. Art lies in concealing art.

I am writing so much: but I dont know whether he really wrote like that.

சந்ரு said...

அடக்கடவுளே புரியும்படி ஏதாச்சும் தமிழில எழுதுங்கப்பா..

When it is high time said...

//அடக்கடவுளே புரியும்படி ஏதாச்சும் தமிழில எழுதுங்கப்பா..//

க்ளைமாக்ஸ், ஆர்காசம் என்றால் எட்டாம் கிளாஸ் பையன் புரிஞ்சிக்கிறான். உங்களுக்கென்ன கஷ்டமா?

க்ளமாக்ஸ், ஆர்காஸம் பத்தி பச்சையா எழுதிபோட்டுட்டார்.

அவர் வலைபதிவு. சென்சார் பண்ண ஆளில்லெ.

நாளை என்ன எழுதபோறாரோ?

Unknown said...

ஒண்ணும் புரிஞ்ச மாதிரி இல்லயே..??!!

ஊர்சுற்றி said...

இன்னாது?!!!!!

:))))))

நந்தாகுமாரன் said...

கவிதைகள் அருமையாக இருக்கின்றன ... மிகவும் ரசித்தேன்

swizram said...

அட.... எனக்கு ஒன்னும் புரியலைங்க !!!

தினேஷ் said...

புரியவில்லை யவில்லை வில்லை ல்லை லை..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

புரியவில்லை.ஆனா நல்லாருக்கு.

ஹேமா said...

வால்,எப்பவும்போல என்றுதான் உள்நுழைந்தேன்.அருமை.சிக்கலான விடயத்தைச் சாதாரணமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.உங்களது அடுத்த பக்கம் ஆரம்பமா !

வால்பையன் said...

நன்றி குடுகுடுப்பை
நன்றி ஆ,ஞானசேகரன்
நன்றி கதிர்-ஈரோடு
நன்றி டம்பி மேவீ
நன்றி மந்திரன்
நன்றி யாசவி
நன்றி மைதீஸ்
நன்றி ஜமால்
நன்றி மயில்
நன்றி சென்ஷி
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி அசோக்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி நிஜாம்
நன்றி Syed Abdul kadhar.M
நன்றி நையாண்டி நைனா
நன்றி விதூஷ்
நன்றி கலையரசன்
ந்ன்றி ஜெகநாதன்
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி பாலாஜி
நன்றி தேவன்மாயம்
நன்றி மகேஷ்
நன்றி அகநாழிகை
நன்றி வாழவந்தான்
நன்றி எவனோ ஒருவன்
நன்றி அப்பாவி முரு
நன்றி யோ
நன்றி நாஞ்சில்நாதம்
நன்றி இரவுப்ப்றவை
நன்றி T.V.Radhakrishnan
நன்றி துபாய் ராஜா
நன்றி Mrs.Menagasathia
நன்றி கார்டின்
நன்றி அன்புடன் அருணா
நன்றி தண்டோரா
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி சந்ரு
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி பீர்
நன்றி அ.மு.செய்யது
நன்றி ஸ்வார்டு பிஷ்
நன்றி அன்புடன்
நன்றி பட்டிகாட்டான்
நன்றி ஊர்சுற்றி
நன்றி நந்தா
நன்றி கத்துகுட்டி
நன்றி சூரியன்
நன்றி ஸ்ரீ
நன்றி ஹேமா!

வால்பையன் said...

கவிதை என்பது மனமொழி!
அது குறியீடுகளாலே நிரம்பியது
நாம் எடுத்து கொள்ளும் அர்த்தம்
சரிதான என்பது நம் முடிவிலேயே
அடங்கியுள்ளது!

எது எப்படியாகினும் கவிதையை பிரித்து மேய்ந்த ஸ்வார்ட் பிஷ் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி!

முதல் கவிதையின் உள்குத்தை புரிந்து கொண்ட நண்பர்களுக்கு ஒரு சபாஷ்!

வால்பையன் said...

நண்பர் காடு வெட்டி பெயர் விட்டுபோய்விட்டது ஸாரி நண்பரே!
உங்களுக்கும் நன்றி!

யாழினி said...

என்னதாம்பா ஆச்சி....
அதை சொல்லுங்க...

!

Blog Widget by LinkWithin