பலர் நண்பர்கள் சாட்டில் கேட்டு கொண்டே தான் இருந்தார்கள், உங்கள் ஸ்டைல் பதிவுகளை கொஞ்சநாளாக காணோமே என்று, என்ன செய்ய சரியான நேர்கோட்டில் விவாதிக்க சரியான ஆட்கள் கிடைத்தால் தானே எந்த கேள்விக்கும் எதாவது பதில் கிடைக்கும், கடந்த மூன்று மாதகாலமாக தமிழ் வலையுலகில் புதிதாக வந்திருக்கும் நண்பர்களை நான் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்!, சிறந்த வாத திறமை உள்ளவர்களாகவும், சிறந்த வாசிப்பனுபவம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள், சரியோ, தவறோ அவர்களது திறமையை வெளிகாட்ட ஒரு களம் தேவைபடுகிறது, அது என் வலையாகத்தான் இருக்கட்டுமே!
***************************
//மந்திரன் said...
இதற்க்கு யாரும் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை ..
அகஸ்த்தியர் ஒரு சித்தர் . அவர் என்ன கஞ்சா குடித்துவிட்டுத்தான் மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்தாரா ? அழியும் உடலுக்கு அழியா மருந்துகளை கண்டு பிடித்த சித்தர்கள் , தன உடலை இப்படி கெடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது என் திமையான கருத்து .
மற்றப்படி இப்போது நான் தான் கடவுள் , நான் தான் சிவன் , விஷ்ணு , இயேசு என்று சொல்லி கொள்ளும் எந்த நாயும் சித்தர்களோ , உத்தமர்களோ இல்லை ..அதில் உங்களோடு உடன் படுகிறேன்..//
அகத்தியர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லையென்பதால் அதை பற்றி ஒன்றும் கூறயியலாது, ஆனால் உடலுக்கு அழியா மருந்துகளை கண்டுபிடித்தவர்கள் தங்கள் உடலை கெடுத்து கொள்வார்களா என்ற கேள்விக்கு நடைமுறை வாழ்க்கையே பதில் சொல்லும், என் வீட்டு அருகில் ஒரு டாக்டர் குடித்தே இறந்து போனார்! சித்தர்கள் என்று இன்று சொல்லிகொள்பவர்கள் நான் பார்த்து இப்படி தான் இருக்கிறார்கள்! கற்பனையில் மக்கள் மனதில் இருக்கும் 200 வருடமாக வாழும் சித்தர், தீடிரென வானில் கிளம்பும் சித்தர், பலவருடங்களாக சோறு தன்ணி இல்லாமல் இருக்கும் சித்தர் என பலருண்டு! ஆனா ஆளாத்தான் காட்டமாட்டாங்க!
ராமகிருஷ்ண பரமஹம்சர் புக்கா புடிப்பார் பலருக்கு தெரியும், விவேகானந்தரும் புக்கா பிடிப்பார் எத்தனை பேருக்கு தெரியும், ராம்கி கேன்சரால் தான் இறந்தார் என கூட வரலாறு இருக்கிறது!
மேட்டர் என்னான்னா இவர்க்ளெல்லாம் கடவுளை பார்த்தவர்கள், எனக்கு தெரிந்து கடவுளை நேரில் பார்த்தகாக சொல்வர்கள் ஒன்று போதையில் இருக்கிறார்கள் அல்லது மனச்சிதைவு நோயில் ஆட்பட்டவர்களாக இருப்பார்கள், சந்தேகமிருந்தால் மனநல மருத்துவர்களை கேட்டுப்பாருங்கள்
*****************
// Eswari said...
அக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா எல்லா மன்னர்களும், பெரிய பெரிய கோவில்கள் கட்டியும் அதன் பராமரிப்புக்காக பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றார்கள்?
இக்காலத்தில் ஆன்மீக தேடலில் விடை தெரியாமலா ஏ.ஆர். ரக்மான், இளையராஜா, ரஜினி, சுஜாதா..... போன்றோர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்? அல்லது இவர்கள் எல்லாம் சிந்திக்க தெரியாதவர்களா?
முழுதும் தெரிந்தவன்/புரிந்தவன் எதுவும் கேட்க மாட்டன்.
ஒன்றும் தெரியாதவனும் எதுவும் பேச மாட்டன்
ஆன்மிகத்தை பற்றி அரைகுறையா தெரிஞ்சவன் தான் எல்லாம் தெரிஞ்சவன் போல இப்படி உளருவான். //
இதற்கு நான் கொஞ்சம் விரிவாக பதிலளிக்க வேண்டியுள்ளதால் தயவுசெய்து முழுதாக படித்துவிட்டு சந்தேகங்களை கேட்கவும்!
ஈஸ்வரியின் கேள்வி மன்னர் காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது, ஆனால் அதற்கு முன் என்ன நடந்தது என பார்க்கலாம்! மனிதன் குழுக்கலாக இருந்த பொழுது குழுதலைவனின் உடலை பத்திரமாக புதைத்தனர், வயதானவனே குழுத்தலைவன், மற்ற விலங்குகளிடமிருந்தும், இயற்கை சீற்றங்களிலுருந்தும் தப்பித்தால் மட்டுமே வயதாகியும் வாழமுடியும், அவனது அனுபவத்தை பெற அவனை மக்கள் தலைவனாக ஏற்றுகொண்டனர், நாகரீக காலத்தில் வளர்ந்த கலைவடிவம், சிற்பம், ஓவியம் என தனது வளர்ச்சியை பெருக்கி கொண்டது, சமகாலத்தில் இருந்தது போல் அப்போதைய தலைவர்களுக்கும் சிலை செய்தார்கள், கூடவே அவர் பயன்படுத்திய பொருள், செல்லபிராணிகளுடன் சமாதி செய்தார்கள். அங்கேயிருந்த மனிதர்கள் கொஞ்சம் வரலாற்றின் மேல் அக்கறை கொண்டதால் அதன் சுவடுகளை விட்டு சென்றார்கள்!
இந்தியாவின் வரலாறு என எதை சொல்வது, எங்கிருந்து ஆரம்பிப்பது!. சிந்துசமவெளி நாகரிகத்தில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது, ஆனால் அதை வழிபட்டதற்கான சான்றுகள் இல்லை, அதன் பின்னர் இந்தியாவின் வரலாறு என சீனாவிலிருந்து வந்த யுவாங் சுவாங், அலெக்ஸாண்டருடன் வந்து தகவல் சேகரிப்பாளர்கள் என வெளிநாட்டவரின் செய்திகளே கடந்த கால இந்தியா, சரி அதையும் நம்பமுடியுமா என்றால் சந்தேகமே, சீன நாட்டை சேர்ந்த
யுவாங் சுவாங் நடுநிலையொடு அவரது நாட்டையும், நம்மையும் ஒப்பிட்டிருப்பார் என சொல்லமுடியாது, மேலும் அவரது பயணகுறிப்புகளில் கோட்டைவாயிலை நெருப்பு கக்கும் ட்ராகன் காத்து கொண்டிருக்கும் என எழுதியுள்ளார், அதை நம்பும் மக்களுக்கு கடவுள் என்னும் மாயையை விளக்குவது எனக்கு நானே முட்டாளாக்கி கொள்வதற்கு சமம், அதனால் நெருப்பு கக்கும் ட்ராகன் இருந்தது என நம்புபவர்கள் இத்தோடு அபீட் ஆகிக்கலாம்!
வரலாறு என்பதே புனைவால் புனையப்பட்ட புனைவு என்பது ஆழநோக்கினால் தெரியும், பலகுழுக்கலாக வாழ்ந்த மனிதர்கள் தனது தலைமை என்ன சொன்னதோ அதையே பின்பற்றி வாழ்ந்தார்கள், அவர்களுக்கு பிடித்த மாதிரி கடவுளை வடிவமைத்து கொண்டார்கள், அதற்கு உதாரனம் இன்று இருக்கும் பல்வேறு கடவுள்களும் மதங்களும், சிலர் இயற்கையை கடவுளாக கொண்டார்கள், கடவுள் உருவமற்றவர் ஆனால் வருவார்!? என்றார்கள்!. மூடநம்பிக்கையில்லாத மதமே கிடையாது சம்பிரதாயங்கள் இல்லாமல் மதமே கிடையாது, அந்த நம்பிக்கைக்கெல்லாம் ஆதாரம் கேட்டால் எதாவது ஒரு புத்தகத்தில் இத்தனாம் பக்கம் இத்தனாம் அதிகாரம் என்பீர்கள், உங்களது அறிவு அந்த புத்தகத்தை தாண்டி வருவதில்லை என்பதை நீங்கள் எப்போது உணரப்போகிறீர்கள்.
வாழும் நெறியை தான் சொல்லிதருகிறது என சொல்லி கொள்ளும் எல்லா மதத்திற்கும் இருண்ட பக்கம் என ஒன்று இருக்கிறது! இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுவதே பல்வேறு குழுக்கலாக இருந்து பின் ஒருசில சுயநல அல்லது பொதுநலவாதிகளால் ஒன்றினைக்கப்பட்டது, சுயநலம், பொதுநலம் இரண்டையும் குறிப்பிட காரணம் அவர்கள் என்ன நோக்கில் அதை செய்தார்கள் என தெரியாமல் போனதால். ஆதி இதிகாச,புராண, வாய்வழி கதைகளிலுருந்தே அறியப்படுவது கடவுள் என்பவர் இமயமலையில் எதோ ஒரு சிகரத்தில் தனது பரிவாரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே, அல்லது கடவுள் அவதாரங்கள் வடநாட்டில் மட்டுமே தோன்றுவார்கள், எந்த ஒரு புராணகதைகளும் நேரடி இந்திய மொழியில் இல்லை என்பது மற்றொரு உதாரணம்.
மலைவாழ் மக்கள் வழிபட்ட முருகன், வடநாட்டு கடவுளுக்கு வாரிசாக போனது தென் நாடுகளில் பிரபலமாக இருந்ததே காரணமாக இருக்கும், இன்றும் வடநாடுகளில் பெரிதாக முருகனுக்கு கோவில் இல்லை என்பது அதற்கு சான்று, அதே நேரம் கிராம காவல் தெய்வங்களாக இருந்த அய்யனார், கருப்பசாமி போன்றார் வடநாட்டு கடவுளின் உறவினர் ஆகாதற்கு காரணம் அவர்கள் கிராம காவலாளியாக இருந்து உயிர் துறந்த மக்களில் ஒருவர் மேலும் அவர் கண்டிப்பாக நிலபிரபுவாகவோ, வசதியுள்ளவராகவோ, ஊர் பெரியவராகவோ, அக்கால உயர்சாதியினராகவோ இல்லை என்பதே!
ஏன் இத்தனை கடவுள்கள் என்று உளவியல் ரீதியாக பார்த்தால், உயிரினங்களில் மனிதன் மட்டுமே என்னேரமும் உயிர் பயத்துடன் இருக்கிறான், தான் வாழ எதையும் இழக்க தயாராக இருக்கிறான், அவனது பயமே கடவுள் நம்பிக்கைக்கு ஆணிவேராக ஊன்றிவிட்டது, காரணம் பெரும்பாலான மதங்கள் இறப்பிற்கு பின் ஒரு வாழ்வு உண்டு என்றும், இப்பூமியிலேயே மறுபிறவி எடுப்பாய் என்றும்(காக்கா தான், தாத்தான்னு சோறு வைக்கிறது), நம்பிக்கையை ஊட்டி வருகிறது!
உறக்கநிலையில் மூளை முழுதாக ஓய்வு எடுக்காமல் சிறிது விழித்திருக்கும் போது கனவு ஏற்ப்படுகிறது, கனவு ஏற்ப்படவில்லையென்றால் நீங்கள் இறந்தநிலை மனிதர்கள் தான், உங்களை கேட்காமல் இயங்க ஆரம்பித்த உடலுறுப்புகள் மட்டும் தானாக இயங்கி கொண்டிருக்கும், அவைகளின் இயக்கம் நிற்கும் போது நீங்கள் நிரந்தர தூக்கத்தை அடைக்கிறீர்கள், அதன் பின் உங்கள் நினைவுகளாலோ, உங்கள் அனுபவத்தினாலோ துளி அளவும் இந்த பூமிக்கு பயனில்லை! இறப்பு என்பது உங்கள் நினைவுகளுக்கு நிரந்தர தூக்கம், அதன் பின் அவை என்றும் கிடையாது! வாழும் போது அடுத்தவருக்கு உதவியாக இருப்பதோ, உங்களலவில் சந்தோஷமாக இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன தான் ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிற்கும் அதன் அரசாங்கமே கடவுள்! அவர்கள் கொடுத்தால் வரம், எடுத்தால் சாபம்!
*************************
பதிவின் நீளம் கருதி இதுடன் முடிக்கிறேன்! ஆங்கேங்கே தொடர்பற்று இருப்பதாக உணர்ந்தால் தயவுசெய்து பின்னூட்டத்தில் கேளுங்கள்,அனைத்திற்கும் நிச்சயமாக பதிலுண்டு!
உங்களது நம்பிக்கையை நியாயப்படுத்தும் கேள்விகளுக்கு எனது தரப்பு பதில்களையே தருகிறேன்! உங்களுடன் எனக்கு எந்த விரோதபோக்கும் கிடையாது, அடுத்தவன் கடவுளை மறந்து அவனுடன் நட்பு பாராட்டுவதை போல் எனது கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் நட்பு பாராட்டலாம்! எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!
329 வாங்கிகட்டி கொண்டது:
«Oldest ‹Older 201 – 329 of 329 Newer› Newest»தருமி ஐயா .... தலைப்பை பாருங்க .... ஆன்மீக பயணம்....
சப்ஜெக்ட் யை பாருங்க ஆன்மீக தேடல் ....
எனது தேடலில் எனக்கு கிடைத்தவற்றை சொன்னேன் தவிர .....
பிறர் போல் அரசியல் ; அரசகம்.... அரசியல் கட்சி என்று எல்லாம் பேச வில்லை ....
என்னை போல் சில்லறை பசங்க எல்லாம் இப்படி தான் ஆன்மீக பேச்சு என்று சொல்லி மொக்கை போடுவோம்
(மீண்டும் ஒரு முறை ....என்னை முட்டாள்களுக்கு இது தான் ஆன்மீகம் என்று சொல்லி கூடுக்க பட்டது)
கடவுளே இல்லை என்று நான் சொல்லும் பொழுது ; நான் எதற்கு சித்தர்களை பற்றி எல்லாம் பேச வேண்டும்.....
iii jolly
nane 204
தனியா இருக்க பயமா இல்லையா டம்பி மேவீ?
213 வது பன்னூட்டம் போட்டா, இன்டர்நெட் வழியா ஆவி வருமாம் மேவீ..
தனியா இருக்க பயமா இல்லையா டம்பி மேவீ?
213 வது பின்னூட்டம் போட்டா, இன்டர்நெட் வழியா ஆவி வருமாம் மேவீ..
கவுன்ட் அப் ஸ்டார்ட்... 206
207
peer irukkingala???
209
டம்பி மேவீ,
(என்ன பெயருங்க இது?)
நான் உங்களை ஏதும் குறை சொன்னதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். பேச ஆரம்பித்ததும் போய்க்கொண்டிருக்கும் பாதையும் வேறானவை என்று நினைத்துச் சொன்னது அது.
சரி வைரமுத்துவிற்கு எப்படி ஒளி தோன்றியது. அவர் இது பற்றியெல்லாம் சிந்திக்கவில்லையே? ////////////////
வைரமுத்து ஒரு கவிஞர் பொதுவாகவே கவிதைக்கு அழகு பொய் ........ அப்படி கூட இருக்கலாம் ........
211
212
பீர் ..... ஆவி யை காணவில்லையே ....என்ன ஆச்சு ... முகவரி தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கிறதோ ...
தருமி ஐயா ...
தம்பி மேவி என்பதை தான் அப்படி போட்டு இருக்கேன்......
மற்றதை எல்லாம் ப்ரீ யா வுடுங்க .....
//டம்பி மேவீ said...
இப்படியே போனால் தமிழ் நாட்டின் முக்கிய நபருக்கு கூட இரண்டு பொண்டாட்டி என்று சொன்னாலும் சொல்விங்க போல் இருக்கே//
//Eswari said...
//ஒரு தி.மு.க தொண்டர் முதலமைச்சருக்கு 7 மனைவிகள் ன்னு சொன்னார். (எண்ணிக்கையில் தப்பு இருந்தால் நா பொறுப்பு அல்ல)//
ஆ..ஹா...அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசியில வர வேண்டிய இடத்துக்கு சரியாக வன்தாச்சா??
நடத்துங்க டம்பி, ஈஸ்வரி...
//சிந்திக்க தெரிந்தவர்கள் எப்படி ஒரு மதத்துக் கடவுள் தான் உண்மை என்று அதிலேயே உழல்கிறார்கள் ?
சிந்திக்கத் தெரிந்தவர்களிம் மதம்/கடவுள் ஏன் பிற மதத்தினரால் கேவலப்படுகிறது ?
சிந்தித்து பதில் சொல்லுங்க//
நன்கு படித்த IAS அதிகாரிகள் ஊழல் செய்வதில்லையா ? ..எங்கே போனது கல்வி தந்த ஞானம் ?..தனி மனித ஒழுக்கமின்மை தான் காரணம் ..
கல்வி அதற்க்கு காரணம் இல்லை ..ஆன்மிகம் அப்படி போன்றது தான் ..அது தரும் உண்மையை நீங்கள் உணர்ந்தால் உண்மை புரியும் ...
ஆன்மிகம் - ஆன்மாவின் அகம் , உள் நோக்குதல் .. உன்னை அறிதல் .
.கடவுள் புகழ் பாடுவது அல்ல ஆன்மிகம் ..
பாடினால் , துதித்தால் கடவுள் மனம் மகிவானே என்றால் அவன் கடவுள் இல்லை ..
பாடுவது , துதிப்பது எல்லாம் நம்மை பண் படுத்தவே ..
ஆக ஒரு வழியா ஆஃத்தா ஈஸ்வரி போட்ட ஒரு கமென்ட் "போடா லூசு"ங்கறதுக்கு எதிர்வினையா,ஹோலி ஸ்மோக்குக்கு எதிர் வினை வால் மாதிரியே எங்கெங்கோ வளந்து திசை மாறியும் போச்சு!
இனிமே இங்கவந்து என்னத்தச் சொல்ல?
சொல்ல வேண்டியத
http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_08.html
இங்க சொல்லியிருக்கேன்! முடிஞ்சா அங்க வந்து நாலு சரத்தைக் கொளுத்திப் போடுங்க!
ஏன் கேள்விக்கு பதில் சொல்லுங்க...
அடிச்சி தூள் கிளப்புங்க!
உளவியல் ரீதியா மதத்தை ஆராய்ச்சி செய்கிற 'Origins of Religion' -ங்கற புத்தகத்தில இன்னும் நிறைய விசயம் இருக்கு. புத்தகம் சிக்மண்ட் ஃபிராய்ட்டோடது.
221
222
223
224
225
226
227
228
229
330
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
sorry 250 naanthaan
250
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
280
281
282
283
284
285
286
287
288
289
290
291
292
293
294
295
296
297
298
299
300
301
302
303
304
305
306
307 பாலோவர்சை கொண்ட வால் மண்டையனுக்கு 307 பின்னூட்டங்களை வழங்கி நாரடிகின்றேன் .....
அண்ணாச்சி! கொஞ்சம் நமக்கும் பிரியற மாதிரி எழுதக்கூடாதா?
300 பின்பற்றுவோர்!!!
300 பின்னூட்டங்கள்!!!
வாழ்த்துக்கள்!!!
தருமி சார், நான் புராணத்துக்கு போகாமலே இறை அறிதலில் என் அனுபவத்தை சொல்லியிருந்தேன். ஆன்மிகத்தை அறிய எந்த புத்தகமோ, பிறரின் அறிவுரையோ தேவையில்லை. நமக்குள் நடு நிலையான சிந்தனையும் தேடலும் இருந்தாலே போதும். புராணம் ஆன்மிகம் அல்ல. ஆனால் புராணத்தில் ஆன்மிகம் உள்ளது.
#டம்பி எம்வீ
நண்பா,
கிருஷ்ணர் ராசக்ரீடை மட்டும் செய்யவில்லை. சுண்டு விரலால் மலையையும் தூக்கினார். அதை கதை என்று ஒதுக்கி தள்ளிவிடுகிறீர்கள். ராசக்ரீடையை பற்றி மட்டும் பேசுகிறீர்கள். ராசக்ரீடை மட்டும் தான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கபட்டதென்றால் அது ஏற்புடையதல்ல.
ராசக்ரீடை செய்த அதே கண்ணன் தான், தருமரின் யாகத்துக்கு வந்த அத்தனை அந்தணர்களின் பாதங்களையும் பூஜித்தான்.
மதக் கோட்பாடுகளுள் நான் துறவு என்ற அதே கண்ணன் தான் இன்பங்களுள் நான் காமன் என்றான்.
துறவோ இன்பமோ அதை சுயநலத்தோடும் செய்ய இயலும் தன்னலமற்றும் செய்ய இயலும்.
ஒரு பெண்ணை கட்டயாப்படுத்தியும் காமத்தை அனுபவிக்கலாம். ஒரு பெண் காமத்துக்கு ஏங்குகிறாள் என்பது புரிந்து அவளை மகிழ்விக்கும் விதமாகவும் காமத்தை அனுபவிக்கலாம். இதில் கண்ணனின் ராசக்ரீடை இரணடாவது வகை. அதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
#Suresh Kumar
ஒரு நாத்திகர் எதற்காக ஆன்மிக ரீதியாக பொய் சொல்ல வேண்டும்?
#Suresh Kumar
தாங்கள் அனுபவிக்காத ஒன்றை வேறு எவர் அனுபவித்தாலும் பொய் தானா?
சித்தர்கள் பற்றி நம்பாதவர்கள் இதை கொஞ்சம் பார்க்கவும்
http://unarvukal.com/index.php?showtopic=6123
300 பின்பற்றுவோர் பெற்றமைக்கு வால்பையன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
//எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!//
வால்,
உங்க "finishing" எனக்கு பிடிச்சிருக்கு.
ஒரு போட்டி'பகுத்தறிவு' கட்சி ஆரம்பிச்சிடுவீங்க போல தெரியுதே. ;-)
நல்ல கருத்துக்கள்.
But "பத்தவைசுடியே பரட்டை" !
ரமேஷ்.
//நமக்குள் நடு நிலையான சிந்தனையும் தேடலும் இருந்தாலே போதும்.//
அப்படியா?
நானும் இப்படித்தான் -// நடு நிலையான சிந்தனையும் தேடலும் //
பிடிச்சது!!
//.. எனக்கு கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கையை விட நீங்களே முக்கியம்!..//
இதை மட்டும்தான் படித்தேன்..!
இது மட்டும் போதும்..!!
"shri ramesh sadasivam said... "
வணக்கம் நண்பா ..... சுகம் தானே .....
ஜலகீரிடை பற்றி மட்டும் நான் ஏன் பேசினேன் என்றால் ..... கண்ணன் பெண்களோடு ஜலகீரிடை பண்ணும் போது ...... அவர் மாயம் செய்து அந்த பெண்களின் வீடுகளில் அவர்கள் இருப்பது போல் அவர்களின் கணவர்களை ஏமாற்றி உள்ளார்..... கடவுளே ஆனாலும் ஏமாற்றுவது தவறு தானே ....
"ராசக்ரீடை மட்டும் தான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கபட்டதென்றால் அது ஏற்புடையதல்ல."
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ... இதில் என் தவறு ஏதும் இல்லை ; சொல்லி தந்தவர்களின் தவறே இது
"ராசக்ரீடை செய்த அதே கண்ணன் தான், தருமரின் யாகத்துக்கு வந்த அத்தனை அந்தணர்களின் பாதங்களையும் பூஜித்தான்."
உங்கள் புராணத்தின் படி பார்த்தல் ; கண்ணன் பாண்டவர்களின் தாய் மாமன் முறை என்று நினைக்கிறேன். ஒருவன் செய்யும் யாகத்தில் அவரது தாய் மாமன் செய்வது இயற்கையே .....
சாட்சி வேண்டுமானால் இன்றையே ஹிந்து திருமணங்களை பாருங்கள் தாய் மாமனின் முக்கியத்துவம் தெரியும்...... இதில் ஒன்றும் சிறப்பு இல்லை ....
"மதக் கோட்பாடுகளுள் நான் துறவு என்ற அதே கண்ணன் தான் இன்பங்களுள் நான் காமன் என்றான்.
துறவோ இன்பமோ அதை சுயநலத்தோடும் செய்ய இயலும் தன்னலமற்றும் செய்ய இயலும்.
ஒரு பெண்ணை கட்டயாப்படுத்தியும் காமத்தை அனுபவிக்கலாம். ஒரு பெண் காமத்துக்கு ஏங்குகிறாள் என்பது புரிந்து அவளை மகிழ்விக்கும் விதமாகவும் காமத்தை அனுபவிக்கலாம். இதில் கண்ணனின் ராசக்ரீடை இரணடாவது வகை. அதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."
இது எல்லாம் கிருஷ்ணர் கடவுளாக்கப்பட்ட பிறகு ; அவர் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கவே சொல்ல பட்டவை என்று தான் தோன்றுகிறது எனக்கு
வட இந்தியாவில் மகாபாரதத்தின் மோகம் கொண்ட கிருஷ்ணர் என்ற பெயர் கொண்ட அரசன் இருந்தானாம். அவனையும் மகாபாரதத்தின் கிருஷ்ணரையும் பிற காலத்தில் வந்த மக்கள் குழப்பி கொண்டு ..... அரசன் செய்த அந்தபுர லீலைகளை கடவுள் செய்தார் என்று பரப்பினார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்
இயேசு போல் கிருஷ்ணரும் கடவுள் ஆக்கப்பட்ட ஒரு சராசரி மனிதன் என்றே நம்புகிறேன்
ஏன்னா வாலு, என்னாது ? ரொம்ப போரடிக்கிரேன்னு சொள்ளி உன் பதிவுக்கு ஒறிரு நால் வரமா இருந்தா இப்படியா பண்றது ? முன்னூத்தி சொச்சம் பின்னுவா ? போளி இண்டலக்ஸுவல் பசங்க ஆட்டமா அடி ரத்தக் கலரி பண்ணி வசசிருக்கானுவளே ? இது மாதிரி "பின்ன்னூ" குப்பைகலை படிச்சா பன்றி காய்ஸ்ஸல் வந்திடாதா ?
சொள் அலகன்
கிருஷ்ணர் என்பவர் உங்கள் இதயத்திலும் குடி கொண்டுள்ள மனசாட்சியின் உருவம். அவரை புரிந்து கொள்ள தங்கள் மனசாட்சியை கொஞ்சம் விரிவடைய செய்யுங்கள்.
கிருஷ்ணர் ராசக்ரீடை செய்தது தவறென்கிறீர்கள். அப்படி யென்றால் அவர் அப்படி செய்ததை நம்புகிறீர்களா?
அப்படி நீங்கள் நம்புவதாக இருந்தால், பிறகு அது சரியா, தவறா என விவாதிக்கலாம்.
வால் அண்ணே, மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது. கடவுள் இருக்காரா இல்லையா என்று முடிவு தெரியாமல் அல்லது இருக்கார் என்றும் நம்பாமல் இல்லை என்றும் நம்பாமல் இருந்த எனக்கு உங்கள் இடுகை மிக தெளிவை தருகிறது..
//ஏன் இத்தனை கடவுள்கள் என்று உளவியல் ரீதியாக பார்த்தால், உயிரினங்களில் மனிதன் மட்டுமே என்னேரமும் உயிர் பயத்துடன் இருக்கிறான், தான் வாழ எதையும் இழக்க தயாராக இருக்கிறான்//
நாடு மண்டையில் ஆணி அடித்து போல் இருந்தது!!
//நண்பர்கள் ”மேற்கொண்ட” வாக்கியத்திற்கு சூடாகாமல் பொறுமையாக உங்கள் உங்க விவாதங்களை வைக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்//
தேவை இல்லாத வாதத்துக்கும் இப்படி பக்குவமாக பதில் சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! கலக்குங்க தல !
//நண்பர்கள் ”மேற்கொண்ட” வாக்கியத்திற்கு சூடாகாமல் பொறுமையாக உங்கள் உங்க விவாதங்களை வைக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்//
தேவை இல்லாத வாதத்துக்கும் இப்படி பக்குவமாக பதில் சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்! கலக்குங்க தல !
அண்ணாச்சி! என்னோட கமேண்ட கழட்டி விட்டது என்ன நியாயம்? ஒழுங்கா எனக்கு பதில் சொல்லுங்க......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
பதிலளிக்காத கேள்விகளை தயவுசெய்து இதன் இரண்டாம் பாகத்தில் ஞாபகப்படுத்தவும்!
இரண்டாம் பாகம்!
சூப்பர்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
(சும்மா பாலோ அப்புகாக)
கற்ப்புக்கு இலக்கணம் சொல்லு என்று குழந்தை இடம் கேட்டால் விடை சொல்லுமா?
கடவுளை பற்றி விடை தேடினால் இன்றைய இஸ்லாமிய நபரிடம் கேட்டால் விடையழிப்பர்.
//....நபரிடம் கேட்டால் விடையழிப்பர்.// ஆம் ... விடையழிப்பர்.
!!!
Post a Comment