கஷ்டப்பட்டு காய்ச்சியவர் இவர்!
*******************************
நாம நோகாம எடுத்து குடிச்சி எடுத்த சாந்தி இல்ல வாந்தி!
***************************
மூடி சுற்றிய பாட்டில்
பிறர் கைகளுக்கு அகப்படாமலும்
எனக்கு புலப்படாமலும்
தொடர் பம்பரமாய் சுத்தியபடி
பார் ஓனரிடம்
பவ்யமாய் விசாரித்தேன்
தள்ளாடி நடந்தவர்கள்
பக்கத்து கடையில்
சரக்கு அடித்ததாகவும்
இந்தகடை சரக்கு போதை
தருவதில்லை என்றும்
கேட்டறிந்து கொண்டேன்
உள்ளூரில் குடிப்பதற்கு
பட்டைகள் பலவாங்கி
ஊரல் போட்டேன்
வியந்தேன் முதன்முதலாய்
காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்
சரக்குபானையை
எறும்புகள் ஊறுகையில்
ரெண்டு கைகளையும்
மேலே தூக்கி
சப்பென்று அடித்தால்
பானை உடைவது இயல்புதானே
சரக்கின் சுவை மாறினாலும்
நாக்குக்கு தெரியும்
தண்ணி கலந்த நாதாறி யாருன்னு
சரக்கு காய்ச்சும்போது
விளைந்த வியர்வைகள்
கழுத்து முட்டும்வரை
குடிக்க வைக்கிறது!
எதிர்கவுஜைன்னா ஒரு கிக்கு இருக்கனுமுல்ல
53 வாங்கிகட்டி கொண்டது:
//இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க //
ennathai solla :)))))))
//காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்//
appavum kudipangala :)
///சரக்கு காய்ச்சும்போது
விளைந்த வியர்வைகள்
கழுத்து முட்டும்வரை
குடிக்க வைக்கிறது!////
இந்த சிந்தனைதான்........உங்ககிட்ட புடிச்சது!! ..நாம என்ன நமக்காகவா குடிக்கிறோம் எல்லாம் ஒரு பொது சேவைதான்!!
//காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்//
செத்து இருக்காது! மப்புல மல்லாந்து இருக்கும்!!
:))))))))))))
:))))))))))))
இந்த பதிவும் தமிழ்மணத்தில் இணையவில்லை!
என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்?
அவர் காய்ச்சியதை நீங்க காய்ச்சியது கலக்கல் சரக்கு..
//காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்
சரக்குபானையை
எறும்புகள் ஊறுகையில்
ரெண்டு கைகளையும்
மேலே தூக்கி
சப்பென்று அடித்தால்
பானை உடைவது இயல்புதானே//
கலக்கல் வால்
ஹிஹிஹிஹிஹி
எதிர்கவுஜைன்னா ஒரு கிக்கு இருக்கனுமுல்ல//
சூப்பரா இருக்கு..
\\என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்?\\
குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற்ப் படுத்துக்க வேண்டியதுதான்.
தமிழ்மணத்துக்கு சரக்கடிக்க குடுத்து வைக்கல தலைவரே...!
சமீபத்தில் 'feed'ல எதுனா மாற்றம் செய்தீங்களா ...
கலக்கல்!
செம்ம 'கலக்கல்' குரு. எப்புடி இப்படி எல்லாம்?
தமிழ் 'மணம்' இந்த கப்பு அடிக்கிற கவுஜை எல்லாம் அனுமதிக்காது :)
அனுஜன்யா
kavithai nalla irukku
:))))))
சரக்கு காய்ச்சும்போது
விளைந்த வியர்வைகள்
கழுத்து முட்டும்வரை
குடிக்க வைக்கிறது!//
ஹா ஹா...
உங்க கிட்ட கத்துக்கக் கூடாத விஷயம் நெறாயா இருக்கு போல..
கவுஜ கலக்கல் :-)
கலக்கல்
//சரக்கின் சுவை மாறினாலும்
நாக்குக்கு தெரியும்
தண்ணி கலந்த நாதாறி யாருன்னு//
நீங்க தானே ... நாமெல்லாம் ஒரு சொட்டு தண்ணீர் சும்மா காமிச்சிட்டு ஒரே கல்ப்ல அடிக்கிற ஆளுக நமக்கு தெரியாத தண்ணி கலந்துருக்கா இல்லையானு ..
:)
:)
:)
:)
:)
அண்ணே கவுஜ கலக்கல், சும்மா டுபிளிருந்தே முன்னூறு மில்லி உட்டா மாதிரிகீது.
கவித கவித
அனுஜன்யா..
கொஞ்சம் வாலுல சூடு போடுங்க... மப்பு தெளிஞ்சிரிரும்... ஹி ஹி ஹி ஹி
ம்ம்ஹும்....................முடியல
நல்லா காச்சுராங்கய்யா ....
செம போதை தலைவா-
அட, நீங்களும் நம்ம ஊரா? இவ்ளோ நாள் தெரியாம போச்சே?!
என்னடா ஒரு வாரம் ஆச்சே, ஒரு சரக்கு கவுஜ கூட மாஸ்டர் அடிக்கலையே...சாரி எழுதலையேன்னு நெனைச்சேன்....ரொம்ப தேங்க்ஸ்
"குடிய கெடுக்குது இந்த குடி..
தொரிஞ்சுதான் குடிக்குறோம் இந்தா புடி.."
வாலுக்கு ஒரு டக்கீலா சொல்லுப்பா..
சூப்பருங்க ... எகிறிப் பாயும் எதிர் கவிதை ...
இதை எழுதின அப்பாவி யாருப்பா?
எதிர் கவுஜயிலேயே ஒரு கிக்கு ஏத்துறதுலே நீர் கில்லாடிதான்
என் எழுதுன சிறுகதையில வர ஹீரோ நீங்கதானா?
வாலு!இப்பத்தான் தேவன் சாரு கடைக்குப் போயிட்டு வந்தேன்.அங்க ஷெர்ரி,போர்ட்டெல்லாம் இன்னும் ருசிக்கவேயில்லைன்னு புலம்புனது கேட்டது.அது லேடிஸ் ட்ரிங்க.அது உங்களுக்கு வேண்டாங் கண்ணு!
இப்ப இடுகைக்கு.
ஒரு நிகழ்ந்த கவுஜ சொல்லட்டுமா?
ஒரே மொடக்கில் மட்டையாகும் கணவனுக்கு
அடுத்த முறை தண்ணீரில் செவன் அப் கலந்து
ஒரு சொட்டு சரக்கு மட்டும் வாசத்துக்கு கலந்து கொடுத்தாள் மனைவி.
அப்பவும் மட்டை அவன்.
நல்லாயிருங்கப்பு ....
ஹிஹி...
அட, கருங்கல் பாளையமா? எங்க அம்மா வீடும் அங்க தாங்க. அலூக்காஸுக்கும், சிட்டு ஹாஸ்பிடலுக்கும் நடுவே இருக்கும் மெயின் ரோட்டில் வீடு இருக்கு. அப்பா, மஞ்சள் மண்டி வெச்சிருக்கார். நாங்க பெரிய அக்ரஹாரம்.
தலைவா..எதை பத்தி எழுதிருக்கே..பிரியலயே...(திருநீர்மலைலதான் காச்சுவாங்க...ரூபா நோட்டை நனச்சு கொளுத்தினாக்க ஸ்பிரிட் வரைக்கும் எரியும்..பியூரிட்டி....சும்மா கும்முனு..அடுத்த தபா வரும்போது வுட்டுக்கலாமா?
பாத்தா வாந்தி
படிச்சா வாயில எச்சி
..........
இது எப்புடி......
’கிக்’கான கவிதை :)
நமக்கு இந்த ஒரிசனல் சரக்கெல்லாம் புரியாதுங்க! நம்ம வாலண்ணே மாதிரி யாராது காச்சினாத்தான் உண்டு.
//காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்//
இதனாலத் தான் செந்திலண்ணே சரக்க குடிச்சா வயித்துல இருக்குற பூச்சி செத்துரும்னு சொல்லிருக்காரு.!
யோவ் வால்!! இன்னா இது சரக்கையே சுத்தி சுத்தி வரையே !!! சுத்த டுபாகூராகீது
நள்ள பதிவே போடுற எண்ணம் இள்ளையா என்ன
சொள் அலகன்
அந்த ஒரிஜினல் கவிதைய படிச்சேன் ! ஒரு கருமாந்திரமும் விலங்களை. அடுத்த எளெக்க்ஷன் வந்தா இந்த கவிதைகலை தடை செய்ய சட்டம் கொண்டு வருபவர்க்கே எம் தமிழ் மக்கல் வாக்கலிப்பார்களாக ! கவிதை எழுதியே தமிழை உண்டு இள்ளைன்னு பண்ணிட்டப் போறங்க
சொள் அலகன்
ஒரிஜினல் கவிதையை விட, இதிலும் ஏதோ பின்நவீன சேதி இருப்பதாக எனக்கு படுகிறது. வெவரம் தெரிந்தவர்கள் சொல்வார்களாக..
நல்லா காச்சுறீங்க சரக்கு
படித்தவுடனே போதையேறி விட்டது.
சாராயம் வேண்டாம், எனக்கு கொஞ்சம் கள்ளு வாங்கித் தர முடியுமா? ;-)
வர வர உங்க சரக்கு ஜாஸ்தியா போச்சிபா :-) ஏன்னா ஒரு கொடுமை :-)
P.S: Please avoid RAW, that makes you better :-)
வீணாபோனவன்.
வர வர உங்க சரக்கு ஜாஸ்தியா போச்சிபா :-) ஏன்னா ஒரு கொடுமை :-)
P.S: Please avoid RAW, that makes you better :-)
வீணாபோனவன்.
ரொம்பவே கலக்குறிங்க... கலக்குங்க கலக்குங்க....
அன்பு வாலு, இப்படி அதகளம் பண்ணா எப்படி நண்பா, ம் கலக்குங்க
கலக்கல்
வணக்கம்!
எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை. நிறைவேறுமா என்றுதான் தெரியவில்லை.
ஒரு நாள்.... ஒரேயரு நாள்... ஒரு பாட்டில் கூட சரக்கு விற்கவே கூடாது.
என்ன நடக்கும்?
அரசு மதுபானக் கடையை மூடிவிடும். குடிமகன் நாட்டில் குறையத் தொடங்குவார்கள். குடும்ப வறுமை சுமை குறையும். கணவன் மீது மனைவி பாச மழை பொழிவாள். மாதச் சம்பளத்தையோ, தினக் கூலியையோ வீட்டில் ஒழுங்காக கொண்டு கொடுக்கலாம். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிச் செல்லலாம். நம் பாக்கெட்டில் எந்நேரமும் ஒரு நூறு ரூபாயாவது இருக்கும்.
இதெல்லாம் நடக்கற காரியமா? காந்தி ஜெயந்தி அன்று கூட அச்சச்சோ... இன்று காந்தி ஜெயந்தி ஆச்சே... கடையெல்லாம் மூடிட்டானுங்களே... தெரிஞ்சிருந்தா நேற்றே வாங்கி வைத்திருப்பேனே...? என ஏங்கி... அதிக விலை கொடுத்தாவது வாங்கி குடித்தே ஆகவேண்டுமென்று பிளாக்ல எவனாவது விக்கிறானா? என தேடும் குடிமகன்கள் மத்தியில்...
என் ஆசை நிறைவேறாதுதான் போலிருக்கிறது.!
நன்றி தாரணிபிரியா
நன்றி ஜீவன்
நன்றி சுப்பு
நன்றி நர்சிம்
நன்றி கார்க்கி
நன்றி ராஜேஸ்வரி
நன்றி டக்ளஸ்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி சென்ஷி
நன்றி அனுஜன்யா
நன்றி மேவி
நன்றி பதி
நன்றி கடைக்குட்டி
நன்றி ஆ.முத்துராமலிங்கம்
நன்றி சூரியன்
நன்றி கணேஷ்
நன்றி கும்மாச்சி
நன்றி அக்னிபார்வை
நன்றி கதிர்
நன்றி அத்திரி
நன்றி மகேஸ்
நன்றி ஜாக்கிசேகர்
நன்றி SUMAZLA/சுமஜ்லா
நன்றி மயில்
நன்றி கலையரசன்
நன்றி நந்து
நன்றி ஸ்ரீதர்
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி குடுகுடுப்பை
நன்றி ராஜநடராஜன்
நன்றி வசந்த் ஆதிமூலம்
நன்றி ராம்
நன்றி தண்டோரா
நன்றி விபூஷ்
நன்றி கனகு
நன்றி பப்பு
நன்றி சொள் அலகன்
நன்றி ஆதிமூல கிருஷ்ணன்
நன்றி நாஞ்சில் நாதன்
நன்றி ஜோ
நன்றி வீணாபோனவன்.
நன்றி சந்ரு
நன்றி யாத்ரா
நன்றி வண்ணத்துபூச்சியார்
நன்றி ஜிம்ஷா
Post a Comment