பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்று அமுல்பேபிக்கு பிறந்தநாள்!

ஓ! அது யாருன்னு உங்களுக்கு தெரியாதில்ல!
முதன் முதலில்நான் சந்தித்தபோதே அதை பற்றிய பதிவில் எழுதிவிட்டேன் இவர் தான் பதிவுலக அமுல்பேபியென்று,

எங்கள் முதல் சந்திப்பே மறக்கமுடியாத ஒன்று,
அதை பற்றிய பரிசல்காரனிம் இரண்டு பதிவுகள்

1

2

இது என் பங்குக்கு அந்த சந்திப்பை பற்றி நான் போட்ட மொக்கை.

தலைவர் சாதாரண ஆள் இல்லை!

பதிவுலகில் மிக முக்கியமான மூத்த பதிவர், எழுத வந்தது மே 2007
சிறந்த வாசிப்பாளர்,
சிறந்த இலக்கியவாதி,

எச்சம்பவத்தையும் கவிதையாக வடிக்கும் வல்லமை கொண்டவர்
சிறந்த உதாரணமாக இந்த பதிவை சொல்லலாம்.

உங்களுடன் சேர்ந்து அண்ணாரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!


********************************

நேற்று எழுதிய ஆய்வு!? கட்டுரை தமிழ்மணத்தில் வரவில்லை, அதனால் இதில் சென்று படித்து பயனடையுமாறு!? கேட்டு கொள்கிறேன்


********************************

இன்று மதியம் அனுஜன்யாவின் கவிதைக்கு எதிர்கவுஜயும் உண்டு!
ஒரே நாளில் இரண்டு போஸ்ட் போடுவது எனக்கு பிடிக்காது என்றாலும் சனி,ஞாயிறு நான் வெளியூர் செல்வதால் ப்ளீஸ் சகிச்சுகோங்க!

36 வாங்கிகட்டி கொண்டது:

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துக்கள் வெயிலான்!!!

புதுகைத் தென்றல் said...

happy birthday.

me the firstunu solla paatha vijay mundhi kittar

பிரியமுடன்.........வசந்த் said...

HAPPY BIRTHDAY

Anonymous said...

இனிய பிறந்த நாள் இனிதே பல காண உளம் உவந்த வாழ்த்துக்கள்ப்பா....

Mahesh said...

நண்பர் வெயிலான் பல்லாண்டு வாழ வாழ்த்துகளும், "வெயில் உகந்த அம்மனிடம்" ப்ரார்த்தனைகளும் !!

Raman said...

எல்லாம் சரி .. உன்னை நம்ப முடியதேயா... இருந்தாலும் பரவாயில்ல.. வெயிலானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Rajeswari said...

pirantha naal vaalthukkal veyilaan

ivingobi said...

HAppy B day friend....

☼ வெயிலான் said...

நன்றி!!!!!

அருண்
விஜய்
புதுகைத் தென்றல்
வசந்த்
தமிழரசி
மகேஷ்
ராமன்
ராஜேஸ்வரி
கோபி

நன்றி!!!!!

SUBBU said...

HAPPY BIRTHDAY

HAPPY BIRTHDAY

HAPPY BIRTHDAY

இரவுப் பறவை said...

வாழ்த்துக்கள் வெயிலான் நான் உங்களுடைய blog இற்கு தற்செயலாக வர நேர்ந்தது. "விருதுநகர்" என்று டைப் செய்து தேடியதில் உங்கள் வலை பதிர்விற்கு வந்தேன்......
அன்றிலிருந்து கிட்ட தட்ட ஒரு நான்கு மாத காலமாக, உங்களது அனைவரின் வலை பதிவினையும் வாசித்து வருகிறேன்....... "மொக்கை" யிலிருந்து "இலக்கியம்" வரை தேடி தேடி வாசித்து கொண்டிருக்கிறேன்......வால் பையன்(சூப்பர் அப்பு),சாளரம்,அனுஜன்யா,சென்ஷி,மற்றும் பலர்....(சாரு,ஜெமோ,எஸ் ரா.......????) அனைவரது பதிவுகளும்(exceptions உண்டு) அருமை.........


தொடரட்டும் வாழ்த்துக்கள்...........

Anonymous said...

வெயிலான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

தமிழ்நெஞ்சம் said...

Aha.....


//ஒரே நாளில் இரண்டு போஸ்ட் போடுவது எனக்கு பிடிக்காது என்றாலும் சனி,ஞாயிறு நான் வெளியூர் செல்வதால் ப்ளீஸ் சகிச்சுகோங்க!

தமிழ்நெஞ்சம் said...

happy b'day 2 வெயிலான்!!!

டக்ளஸ்....... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்..!

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்!! :)

கலையரசன் said...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மை ஃபிரண்ட் "சு்ல்" வெயிலானாகிய ரமேஷ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் இன்று போல் என்றென்றும் சந்தோஷமாய் இருந்திட பிராத்திபோம்!

(இன்று வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் அணைவருக்கும் "டெயில் பாய்" சிக்கன் பிரியானி வாங்கிக் கொடுப்பார்.
கட்டிங் அவங்கவங்க காசுல வாங்கிக்கனும்!!)

கும்க்கி said...

என்ன சொல்வது நண்பா...இனையம் அளித்த இணையில்லா நட்பு உனது.

ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும், நுட்பமான நகைச்சுவை உணர்வும், காலமறிந்து உதவும் உள்ளமும், குறைந்த வார்த்தைகளால் அதிகம் புரியவைக்கும் தன்மையும், அலட்டிக்கொள்ளாமல் எல்லாவற்றையும் எளிதாக சமாளிக்கும் மனப்பக்குவமும்....இன்னும் இன்னும்.... சொல்ல என்னிடம் வார்த்தைகள் போதவில்லை.
உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது எனக்கு.
நேரமும், தூரமும் தான் தடை.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்.

ஜீவன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெயிலான்!

பாலாஜி said...

வாழ்த்துக்களுடன் நானும் இணைகிறேன்.

☼ வெயிலான் said...

வாழ்த்திய சுப்பு, இரவுப்பறவை, இங்கிலீஷ்காரன், தமிழ் நெஞ்சம், டக்ளஸ், கார்த்திக், ஜீவன், பாலாஜி, கலையரசன்(பிரியாணி பார்சல் வந்திடுச்சா?), கும்க்கி (கருணா, உங்கள் வார்த்தைகளுக்கெல்லாம் நான் தகுதியானவனில்லை)

மாதேவி said...

நல்வாழ்த்துக்கள்.

thevanmayam said...

வெயிலானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள் வெயிலான்!!!

லவ்டேல் மேடி said...

தலைவர் வெயிலான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!


வாழ்க வளமுடன்...!!!!

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்

☼ வெயிலான் said...

நன்றி!!!!

சுப்பு, இரவுப்பறவை, இங்கிலீஷ்காரன், தமிழ் நெஞ்சம், டக்ளஸ், கார்த்திக், ஜீவன், பாலாஜி, கலையரசன், கும்க்கி, மாதேவி, தேவன்மயம், டி.வி.ஆர்.

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் வெயிலான். வால்பையன் நல்லதுகூடப் பண்ணுவாரா????? :)

ஸ்ரீ....

பட்டிக்காட்டான்.. said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெயிலான்..

அபுஅஃப்ஸர் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கிரி said...

வாழ்த்துக்கள் வெயிலான் :-)

☼ வெயிலான் said...

நன்றி லவ்டேல் மேடி,ஸ்ரீ, பட்டிக்காட்டான், அபு அப்ஸர், கிரி

Anonymous said...

Yow, ungalukkellam ethe polappa pocha??? manusanga nnu eruntha porantha naal yirantha naal, kalyana naal, karumadi naal vayasukku vantha naal nnu aayiram naal erukkum. ellathukkum padivu potta, appuram ella blog llayum ethu mattum thaan visayama erukkum. nalla interesting aa fun aa padiva podungappa. atha vittutu, sagalaikku porantha naal, savukku molam adikiravanukku porantha naall nuu blade podareenga.

கார்த்திக் said...

பிறந்தநாள் வாழ்துக்கள் தல
சரக்கு,டிரீட் எல்லாம் எப்போன்னு சொன்னீங்கன்னா அங்க வர வசதியா இருக்கும் :-))

கும்க்கி said...

வெயிலான் said...

கும்க்கி (கருணா, உங்கள் வார்த்தைகளுக்கெல்லாம் நான் தகுதியானவனில்லை)

வார்த்தைகளால் உணர்வுகளை புறந்தள்ள முடியாது.
பழகிய எங்களுக்குத்தெரியும் பாலுக்கும் கள்ளுக்குமான வித்தியாசம்.

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

!

Blog Widget by LinkWithin