பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு எல்லாம் யாராக இருப்பது பெருமையா இருக்குன்னு கேட்டா என்ன சொல்விங்க!
அம்மா, அப்பாக்கு மகனாக, நண்பனுக்கு நண்பனாக, காதலிக்கு காதலனாக எப்படி எத்தனையோ ஆனால் என் மகளுக்கு அப்பனாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைக்கிறேன்னு எத்தனை பேர் சொல்லுவோம்!(கல்யாணம் ஆனதையே வெளியே சொல்ல மாட்டானுங்க)இவர் சொல்லுவார்.
மகளுக்காக தான் ப்ளாக்கையே ஆரம்பித்தார்.

ஒளிப்படங்கள் எடுத்ததில் விற்பன்னர், எனது பாஸுக்கு குரு, நான் கும்மியடிக்க வழி அமைத்து கொடுத்தவர்! கேமரா மற்றும் புகைப்படங்கள் பற்றிய சந்தேகங்களை என்நேரமானாலும் தீர்த்து வைப்பார்(புரபஷர் தாஸ் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)

பக்கத்து அறையில் நண்பன் இருந்தாலே பார்த்து கொள்வது அரிதாகியுள்ள இந்த நிலையில் இவரை பார்க்க வெளிநாட்டிலிருந்தெல்லாம் நண்பர்கள் வருவார்கள். வெளிநாடோ, உள்நாடோ யார் வந்தாலும், நண்பர்களுடன் வருவார் என்று எப்போதும் அந்த பஞ்சாபி ஹோட்டலில் டேபிள் காத்திருக்கும்.(குசும்பன் சாட்சி).
அண்ணன் கையிலிருப்பது ப்ளாஸ்க் அல்ல! நாற்பத்திஅய்யாயிரம் பெறுமானமுள்ள கேமரா லென்ஸ்!

அண்ணாருக்கு இன்று பிறந்தநாள்(06.06.09)

அவரோட புரோபைல்

அண்ணாரின் ப்ளாக்

இது அவரு பொண்ணு நிலா எழுதும் ப்ளாக்

அண்ணார் வகிக்கும் பதவிகள் பின்வருமாறு!

எலக்கியசங்கம் - தலைவர்(ஈரோடு கிளை)

போட்டோகாரர் சங்கம் -செயலாளர்(ஈரோடு கிளை)

அகில உலக சும்மா இருப்போர் சங்கம்- தலைவர்(ஈரோடு கிளை)

ஓசியில் சரக்கு வாங்கி கொடுப்போர் சங்கம் -தலைவர்(ஈரோடு கிளை மட்டும்)

நமிதா எழுச்சி பேரவை -செயல் செயல் செயலாளர்(ஈரோடு கிளை)

மும்தாஜ் முன்னேற்ற பேரவை -அதே(ஈரோடு கிளை)

ஷ்ரேயா சிறப்பு மன்றம்- அதே தான்(ஈரோடு கிளை)


இன்னும் பல பதவிகள் இருக்குது! பிறந்த நாளைன்னைக்கி அளவா கலாய்ப்போம் என்று விட்டுவைக்கிறேன்!

51 வாங்கிகட்டி கொண்டது:

கார்த்திக் said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள் குருஜி

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்ய் ! வாழ்த்துக்கள் நந்து அண்ணாச்சி :)))

ஆயில்யன் said...

அடேய்யப்பா எம்மாம் பெரிய ப்ளாஸ்க்கு :))))

ஆயில்யன் said...

//ஷ்ரேயா சிறப்பு மன்றம்- அதே தான்(ஈரோடு கிளை)/

என்னது????


குசும்பன் பர்மிஷன் இருக்கா??


குசும்பண்ணே நம்மகிட்ட பர்மிஷன் வாங்காமலே சங்கத்தை ஸ்டார்ட்டு பண்ணிட்டாங்கோஓஓஓஒ...!

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் நந்து அண்ணா!

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//ஷ்ரேயா சிறப்பு மன்றம்- அதே தான்(ஈரோடு கிளை)/
என்னது????
குசும்பன் பர்மிஷன் இருக்கா??
குசும்பண்ணே நம்மகிட்ட பர்மிஷன் வாங்காமலே சங்கத்தை ஸ்டார்ட்டு பண்ணிட்டாங்கோஓஓஓஒ...!///

அண்ணே! அது வேற ஸ்ரேயாவாம்.. இந்த சிவாஜி நடிச்சதாமே அட்டு பிகரு.. அதாம்.. நம்ம ஸ்ரேயா கோசலுக்குத் தான் அகில உலக ரசிகர் மன்றத் தலைமையகம் நம்மகிட்ட இருக்கே,, ;-))

ஸ்ரேயா கோசல் மன்றம்
சவுதி அரேபிய கிளை

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...
//ஷ்ரேயா சிறப்பு மன்றம்- அதே தான்(ஈரோடு கிளை)/
என்னது????
குசும்பன் பர்மிஷன் இருக்கா??
குசும்பண்ணே நம்மகிட்ட பர்மிஷன் வாங்காமலே சங்கத்தை ஸ்டார்ட்டு பண்ணிட்டாங்கோஓஓஓஒ...!///

அண்ணே! அது வேற ஸ்ரேயாவாம்.. இந்த சிவாஜி நடிச்சதாமே அட்டு பிகரு.. அதாம்.. நம்ம ஸ்ரேயா கோசலுக்குத் தான் அகில உலக ரசிகர் மன்றத் தலைமையகம் நம்மகிட்ட இருக்கே,, ;-))

ஸ்ரேயா கோசல் மன்றம்
சவுதி அரேபிய கிளை//


ஐய்ய்ய்ய

அந்த பொண்ணா?

பிகரு அப்படி இப்படின்னு சொன்னாங்களேன்னு டென்சன் ஆகிட்டேன் தம்பி ஏதோ நீங்க வந்து சொன்னீங்க கூல் ஆகிக்கிறேன்!

நம்மளை விட குசும்பன் இன்னும் கோவக்கார பயபுள்ளை அதுக்கு முதல்ல சொல்லணும் ஏட்டிக்கு போட்டியா எதாச்சும் செஞ்சு தொலைச்சுடப்போறாரு :))))))

kartin said...

'வால்'த்துக்கள்!

வண்ணத்துபூச்சியார் said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள்

T.V.Radhakrishnan said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள்

ILA said...

இங்கேயும் ஒரு வாழ்த்துக்கள்

நசரேயன் said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள்

கிரி said...

பிறந்தநாள் வாழ்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளட்டும்.

Keith Kumarasamy said...
This comment has been removed by the author.
Keith Kumarasamy said...

அதென்னமோ தெரியல... ஜூன் 6ல பிறந்த எல்லாருக்குமே ஒரு greatness தன்னால தேடிவருது...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

ஜெட்லி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

திகழ்மிளிர் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

jackiesekar said...

இவ்வளவு பொறுப்புகள் வகிக்கும் நண்பருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பரே...

புதியவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

Anonymous said...

நல்ல அறிமுகமும் பின் நல்ல அமர்க்களம் இதான்
வால் பையன்.....

மகளுக்கு தந்தையானதில்
பேருவகை காணும் பெருந்தகையே!!!
பிறந்த நாள் இனி பல கண்டு
பிறந்த பலன் பல தந்து
வையகம் போற்ற வாழ்ந்திட வாழ்த்திடுகிறேன்......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா........

குசும்பன் said...

என் வருங்கால மாமனாருக்கு வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..:-)

கும்க்கி said...

ஒரு நா ராவு செல்லுல மாட்டுனாரு...அப்பால ஆளக்காணோம்.
இம்புட்டு பொருப்புல இருக்கது தெரியல.
எனது நல் வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறேன்.
(பஞ்சாபி ஓட்டல் பார்ட்டிய ரிசர்வ் செஞ்சு வைங்க சாமியோ)

அபுஅஃப்ஸர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல‌

எல்லா வளமும் பெற்று வாழிய பல்லாண்டு

ivingobi said...

Haiiiiiiiiiiiiiiiii vaaalllllll.... haaaaaaappy birthday to yoUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU.........
appuram pru matter... athavathu neenga niraya poruppugalai sumanthu kasdap padureenga poala... so enakku ethavathu rendu pathaviyai thalli vidunga... k ?
{ adi vizhumo endra bayathudan }

ivingobi said...

Haiiiiiiiiiiiiiiiii vaaalllllll.... haaaaaaappy birthday to yoUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU.........
appuram pru matter... athavathu neenga niraya poruppugalai sumanthu kasdap padureenga poala... so enakku ethavathu rendu pathaviyai thalli vidunga... k ?
{ adi vizhumo endra bayathudan }

வியா (Viyaa) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பைத்தியக்காரன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நந்து...

நிலாவுக்கு இந்த சித்தப்பாவின் (?) அன்பு முத்தங்கள்.

அப்புறம் வால்,

//Keith Kumarasamy said...
அதென்னமோ தெரியல... ஜூன் 6ல பிறந்த எல்லாருக்குமே ஒரு greatness தன்னால தேடிவருது...//

இதைப் பார்த்தா நண்பர் குமாரசாமி வீட்லயும் - ஒருவேளை அவர் பிறந்தநாளும் இன்றுதானா? - ஒரு விசேஷம் இருக்கும் போலிருக்கே. சட்டுபுட்டுனு விசாரிங்க. அப்படி இருந்தா, அவருக்கும் வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மதிபாலா said...

இதுவரைக்கும் அவரைப் பற்றி பெரிதாக அறிந்ததில்லை.

இந்தப் பதிவு மூலம் ஆர்வம் வந்திருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அப்பாலிக்கா அந்த ப்ளாஸ்க்குல மேலேயும் , கீழேயும் ஓப்பனா இருக்கு?

தண்ணி , கிண்ணி கொண்டு போனா ஒழுகிடாதா?

தோழமையுடன்
மதிபாலா

அபி அப்பா said...

நந்துவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!
எப்ப ட்ரீட்??????

விசாகன் said...

விசாகன் said...
\\சொல்ல ஆசைப்பட்டால் நான் சொன்னதுக்கு மறுப்பு கருத்து சொல்லனும், அதை விட்டு நான் எடுத்த வாந்தியை நக்க கூடாது!//

லக்கி, தமிழ் ஓவியா, மைக், மதிமாறன், செந்தழல் ரவி வகையறா நமக்கு பிடிக்காவிட்டாலும் அதெல்லாம் ஒரிஜினல், ஆனால் நீவீர், வடிவேலு பாணி நானும் ரவுடி தான் காமெடி பீஸ்.

ஆங், அப்புறம் விஷயத்துக்கு வருகிறேன். அவரவர் கருத்து அவரவருக்கு. நம் கருத்தை அடுத்தவர் மீது திணிப்பதோ அல்லது அடுத்தவர் நம்பிக்கையை கேவலமாக கமென்ட் அடிப்பதோ அறிவுள்ளவர் செயல் அல்ல.

அதான் நீரே ஒத்துக்கொண்டு விட்டீர், நீர் எடுப்பதெல்லாம் வாந்தி என்று, நன்றி. அடுத்து வாந்தியை நக்குவதேல்லாம் உம்மை போன்ற அபூர்வ பிறவிகளுக்கே உரிய குணம் போலுள்ளது. இப்போது தான் கேள்வி படுகிறேன், ச்சீ ச்சீ இந்த கெட்ட பழக்கத்தை விட முயற்சியும் பயிற்சியும் எடுக்கவும்.
ரொம்ப கேவலமாக உள்ளது.

வாலுக்கு வால் said...

`***அதான் நீரே ஒத்துக்கொண்டு விட்டீர், நீர் எடுப்பதெல்லாம் வாந்தி என்று, நன்றி. அடுத்து வாந்தியை நக்குவதேல்லாம் உம்மை போன்ற அபூர்வ பிறவிகளுக்கே உரிய குணம் போலுள்ளது. இப்போது தான் கேள்வி படுகிறேன், ச்சீ ச்சீ இந்த கெட்ட பழக்கத்தை விட முயற்சியும் பயிற்சியும் எடுக்கவும்.
ரொம்ப கேவலமாக உள்ளது.***'

வாந்தி நக்கற பழக்கத்தை விடறதாவது, எங்க தல வாலுக்கு செகண்டு ரவுண்டு சரக்குக்கு சைடிஷே அவர் எடுத்த வாந்தி தான், வேணுமின்னா அதையே மீள்சாகவும் எடுத்துப்பார்.

வெண்பூ said...

கொஞ்சம் லேட்டான பிறந்தநாள் வாழ்த்துகள் நந்து...

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருளட்டும்.

இய‌ற்கை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

வாலின் நன்பர் படத்துக்கு வாழ்த்துக்கல்!!!!!!!!!

சொல் அலகன்

RAMYA said...

பிறந்தநாள் நல்வாழ்துக்கள்!!

Anonymous said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

$anjaiGandh! said...

எவ்ளோ பொட்டி வாங்கினிங்க..? :))

Poornima Saravana kumar said...

kathai nalla irukku vaal

நிலா said...

வாழ்த்திய அனைவருக்கும் என் சோம்பேறி அப்பா சார்பில் நன்றிகள்.

அப்பாவி தமிழன் said...

என்ன சார் இப்போ அடிக்கடி வரதில்ல ( ஒரு வேளை நான் வந்து படிக்கலயோ ) முன்னாடி ஜாலியா எழுதுவீங்க (சரக்கடிப்பது எப்படி ) என்ன மாதிரி சின்ன பசங்கள உலகம் அரியம் வைக்கறது உங்கள மாதிரி பெரியவங்க தான் ( வயசானத எப்டி சொல்றோம் பாருங்க ).....கூடிய சீக்கிரம் உங்க கிட்ட இருந்து ஒரு செம ஜில்பா பதிவு ஒன்ன எதிர்பார்கறேன்

apdiye happy birthday

தமிழினி said...

நீங்க பாத்தீங்களா , என்னது பாக்கலையா ?....சரி இப்போ வந்து பாருங்க
http://tamil10blog.blogspot.com/2009/06/blog-post.html

peevee said...

வாழ்த்துக்கள்.

பட்டிக்காட்டான்.. said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நந்து..

ஜிம்ஷா said...

நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள்நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள்நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள்நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள்நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள் நல்வாழ்துக்கள்

NESAMITHRAN said...

கலக்குறீங்க சார்
நந்து சாருக்கு உங்க மூலமா வாழ்த்து சொல்லிக்கிறேன்

வால்பையன் said...

எங்கள் தலைக்கு வாழ்த்துரைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!

அன்பு விசாகன்,
எங்கே கருத்து விவாதம் நடக்குதோ அங்கேயே பின்னூட்டம் போட்டால் போதும்!

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் நந்து!!!

!

Blog Widget by LinkWithin