பதிவர்களிடம் கேட்க, சொல்ல விரும்புபவை!

டோண்டு

எஸ்.வி.சேகர் ஆரம்பிக்க போற கட்சிக்கு நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளராமே!


தருமி

கடவுளே நேர்ல வந்து நான் தான் கடவுள்னு சொன்னாலும் நம்பமாட்டேன்னு சொன்னிங்களாமே!


லக்கிலுக்

ஒரு பதிவ எத்தனை தடவை மீள்பதிவா போடலாம்!


பரிசல்

புயலுக்கு முன் அமைதியா(பதிவு போட்டு பத்து நாளாச்சு)


நர்சிம்

கருத்து சொல்ல ப்ளாக் மட்டும் தானா! இல்ல வெளியூர் பயணம் உண்டா!


ஆதிமூலகிருஷ்ணன்

ரெண்டுமாசமா ஷாப்பிங் போலயா? தங்கமணி பதிவயே காணோமே!


கார்க்கி

பேச்சுலர் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்


ரம்யா

செக்குல அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத கூட பயப்படுவிங்களாமே


தமிழரசி

ஆயிரம் கவிதை எழுதுன அபூர்வ கவிதாயினி பட்டம் தான் குறிக்கோளாமே


பூர்ணிமாசரண்

குழந்தை சாப்பிடலைன்னா கவிதைய படிச்சு காட்டுவேன்னு பயமுறுத்துறிங்களாமே!


சஞ்சய்

அக்னிநட்சத்திரதை எப்படி சமாளித்தீர்கள்!


செல்வேந்திரன்

விஜய் டீவிக்கு பின் பல பட வாய்ப்புகளாமே!


கேபிள்சங்கர்

நீங்க சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு வில்லனா நடிக்க போறிங்களாமே!


ப்ளீச்சிங்பவுடர்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன!


மனசாட்சி கிரி

எந்திரன் படத்துக்கு சிறப்பு இந்தியா வருகையாமே!




மீதி அடுத்த பாகத்தில் வைத்து கொள்ளலாம்!

71 வாங்கிகட்டி கொண்டது:

லக்கிலுக் said...

//ஒரு பதிவ எத்தனை தடவை மீள்பதிவா போடலாம்!//

பதிவே போடவில்லை என்றாலும் ஒரு நாளைக்கு நம் வலைப்பதிவை ஆயிரம் பேர் எட்டிப் பார்ப்பது நிற்கும் வரை!

நட்புடன் ஜமால் said...

கேட்டுட்டு சொன்னீங்களா

சொல்லிட்டு கேட்டியளா

Bleachingpowder said...

//பரிசல்
புயலுக்கு முன் அமைதியா(பதிவு போட்டு பத்து நாளாச்சு)//

தற்கொலை செய்ய க்யூன்னு சொல்லிட்டு போன பரிசலை பத்து நாளா ஆள கானோமா???? இன்னுமா க்யுவில நிக்குறார்??? யாராச்சும் போய் சமாதானபடுத்தி கூட்டிட்டு வாங்கப்பா.

Bleachingpowder said...

//கார்க்கி
பேச்சுலர் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்//

கூடிய சீக்கிரம், யூத் வேஷமும் கலஞ்சிடும். அங்க ஹைதை அடிக்கிற வெயிலுக்கு தலை முடி எல்லா கொட்டிட்டே வருதாம்

Rajeswari said...

எப்படி சரியா கண்டுபுடிச்சீங்க..ரம்யாவுக்கு அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத பயமாத்தான் இருக்கும்னு????

//செல்வேந்திரன்

விஜய் டீவிக்கு பின் பல பட வாய்ப்புகளாமே//

அப்படியா??சொல்லவேயில்லையே....

எல்லார்கிட்டயும் கரெக்டாத்தான் கேட்டுருக்கீக..

வெண்பூ said...

கலக்கல் கேள்விகள்..

வால்பையன்: பொதுத் தேர்தலப்ப கடை லீவு உட்டாங்காளாமே.. எப்படி சமாளிச்சீங்க???

Bleachingpowder said...

//மனசாட்சி கிரி
எந்திரன் படத்துக்கு சிறப்பு இந்தியா வருகையாமே//

வீட்டுல பையனுக்கு சுல்தான்னு பேரை மாத்தி வைக்கனும்னு ஒரே அடமாம். ஆபிஸ்ல கூட சும்மா பறந்து பறந்து தான் வேலை செய்வாராம்

தண்டோரா said...

என்னைய பத்தி எதுவும் “தண்டோரா” போடலியா?

Rangs said...

//சஞ்சய்

அக்னிநட்சத்திரதை எப்படி சமாளித்தீர்கள்!
//

SOOPAR!

VAAL TOUCH!

ஸ்ரீ.... said...

வால்பையனிடம்: பதிவர்களை வம்பிழுக்கும் Contract உங்களிடம் உள்ளதாமே? !!!!!!!

ஸ்ரீ....

Arun Kumar said...

டோண்டு சார் சோ துக்ளக்கில் சொன்னாதான் எ ஸ் வி சேகர் கட்சியில் சேருவார்

Arun Kumar said...

எல்லாம் சூப்பரோ சூப்பர்

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சார் சோ துக்ளக்கில் சொன்னாதான் எ ஸ் வி சேகர் கட்சியில் சேருவார்//
அதுவும் போதாது, கிருஷ்ணரும் பகவத் கீதையில் அதை சொல்லியிருக்கணும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Suresh said...

ஹா ஹா ;) என்ன தலை சும்மா ஜாலியா இருக்கு கேள்விகள் எல்லாம் எதை சொல்ல தமிழரசி கவிதை, தருமி கடவுள், பரிசல் புயல்.ஆதி தங்கமணி,கார்கி பேச்சுலர் ,கேபிள் ;),

அடுத்த பாகம் எப்போது..

ஆமா வாலு வீக் கேண்டு பார்டி ;)னு ஒரு கேள்வி வைத்து இருந்து இருக்கலாம்

Suresh said...

நல்லா இருந்தது தலை

Karthik said...

கலக்கல்ஸ்!!! :)))

கலையரசன் said...

கலாய்கறதுல கிங்கு நம்ம வாலு..

பதிவுலகம் முழுவதும் நீ கேளு..

சிலசமயம் போடுவாரு சேம்சைட் கோலு..

தில்லு யிருந்தா எதிர வந்து நில்லு..

இத எழுதுனதுக்கு வாங்கி தருவாரு
எனக்கு ஒரு பாட்டில் ஃபுல்லு!!

-
இப்படிக்கு,
டி.ஆரு க்கு டீ போட்டவன்.

Anonymous said...

ரொம்ப நகைச்சுவையாய் இருந்ததுப்பா..

1000 கவிதைன்னு சொல்லி என் கடமை உணர்வை தூண்டிவிட்டீங்க..இதோ போரேன் கவிதை எழுதனும்.......

Mahesh said...

வால்பையன் : இந்தப் பதிவை நீங்க சரக்கடிக்காம எழுதினீங்களாமே?

(சொள் அலகன் வந்து பின்னூட்டமே பொடல்யே !!! :))))

பரிசல்காரன் said...

//புயலுக்கு முன் அமைதியா//

ஹி..ஹி...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ப்ளீச்சிங்பவுடர்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன!]]]

ஆக்ச்சுவல்லி இதை நாங்கதான் சொல்லணும்..

வாலு சொல்லவும் கூடாது. ஆடவும் கூடாது..

கார்க்கி said...

ஹிஹிஹி.. வேஷமா இருந்தாத்தான் கலையும்.. அது உண்மை சக

Anonymous said...

:)

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் ஐடியா வாலு...

உங்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோணுது?

இராகவன் நைஜிரியா said...

மீ த 25த் பின்னூட்டம்...

Anbu said...

வாலிடம் ஒரு கேள்வி:-

உங்களுக்கு பின்னால ஒரு பெரிய வால் ஒன்னு இருக்குமாமே...என்கிட்ட காட்டவே இல்லை..

Anonymous said...

ரொம்ப சூப்பர். அதுவும் செல்வேந்திரனுக்கு பட சான்ஸ் கிகிகிகி....

பாஸ்கர் said...

உக்காந்து யோசிப்பாங்களோ?
நல்ல கேள்விகள்.நல்ல பதில்கள்.

அப்பாவி முரு said...

என்னண்ணே....

கேள்வி பிரபல பதிவரகளுக்கு மட்டும் தானா?

அக்னி பார்வை said...

பிரபல பதிவரா இருக்கிறது ரொம்ப கஷ்டம் டோய்

கிரி said...

//Bleachingpowder said...
//பரிசல்
புயலுக்கு முன் அமைதியா(பதிவு போட்டு பத்து நாளாச்சு)//

தற்கொலை செய்ய க்யூன்னு சொல்லிட்டு போன பரிசலை பத்து நாளா ஆள கானோமா???? இன்னுமா க்யுவில நிக்குறார்??? யாராச்சும் போய் சமாதானபடுத்தி கூட்டிட்டு வாங்கப்பா//

ஹா ஹா ஹா ஹா

//எந்திரன் படத்துக்கு சிறப்பு இந்தியா வருகையாமே!//

:-))

கிரி said...

கலக்கல்... ஒரு சிலர் பற்றி தெரியாததால் புரியவில்லை

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

சென்ஷி said...

:-/

T.V.Radhakrishnan said...

:-))))

ஜெட்லி said...

:)....
சூப்பர்

ராம்.CM said...

நல்லாதான் கேட்டிருக்கீங்க!...

MayVee said...

sollunga sollunga.....


innum sollunga t-masc thalaiva

MayVee said...

popular bloggers pathi mattum thaan sollu vingala

MayVee said...

nane 40

ஆ! இதழ்கள் said...

நல்லா கேக்குறாங்கப்பா டீடியலு ...ஹ..

நேசமித்ரன் said...

அருணிடம் வால்ப்பையன் கேட்க விரும்புவது ன்னு ஒரு பதிவு போடலாமே

KISHORE said...

இதுல அடுத்த பாகம் வேறயா... ? கலக்குங்க ..

நசரேயன் said...

//
செக்குல அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத கூட பயப்படுவிங்களாமே
//
இல்ல அவங்களுக்கு "ரம்" தான் பயம்

ஜோதிபாரதி said...

ம்ம்ம்! வாலு!
வாழுக!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அளவோடிருந்த அனைத்து கேள்விகளையும் ரசித்தேன்.! விரைவில் தங்கமணி பதிவுகள் புதுப்பொலிவுடன் வரும்.

அ.மு.செய்யது said...

//கருத்து சொல்ல ப்ளாக் மட்டும் தானா! இல்ல வெளியூர் பயணம் உண்டா!
//

இது மட்டும் புரியல....

பதிவை மட்டுமல்ல பின்னூட்டங்களையும் பார்த்து இன்னும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

( அடேய் !!!!! ஹார்ட் டிஸ்க் மண்டையா ?? என்னிக்கி இருந்தாலும் நீ ஒருநாள் என் கிட்ட மாட்டுவடே ")

மேலே இருக்கும் பின்னூட்டம் போட சொல்லி லவ்டேல் மேடி எனக்கு அலைபேசியில் கட்டளையிட்டார்.அவர்
கணிணியில் ஏதொ கோளாறாம்.

ஜோசப் பால்ராஜ் said...

//கலையரசன் said...
கலாய்கறதுல கிங்கு நம்ம வாலு..

பதிவுலகம் முழுவதும் நீ கேளு..

சிலசமயம் போடுவாரு சேம்சைட் கோலு..

தில்லு யிருந்தா எதிர வந்து நில்லு..

இத எழுதுனதுக்கு வாங்கி தருவாரு
எனக்கு ஒரு பாட்டில் ஃபுல்லு!!

-
இப்படிக்கு,
டி.ஆரு க்கு டீ போட்டவன்.//

டி ய இவரு போட்டாரு, ஆர போட்டது யாரு?

பிரபலப் பதிவர் said...

என்னய்யா என்னமோ பிரபலப்பதிவர்கிட்ட கேள்வி கேட்டன்னு சொன்னாய்ங்க. இங்க வந்து பார்த்த எனக்கு ஒரு கேள்வியக்கூட காணோம்?

RAMYA said...

//
செக்குல அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத கூட பயப்படுவிங்களாமே
//

ஆமா ஆமா ஒரே பயம்தான் என்ன செய்ய, அதுக்குதான் நான் யாருக்கும் செக்கே தரது இல்லையே?

RAMYA said...

//
நசரேயன் said...
//
செக்குல அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத கூட பயப்படுவிங்களாமே
//
இல்ல அவங்களுக்கு "ரம்" தான் பயம்
//

ஹா ஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க :)

RAMYA said...

உங்களுக்குன்னு தோனுது பாருங்க அதுதான் எப்படின்னு தெரியலை
டிப்ஸ் ப்ளீஸ் .................

கும்க்கி said...

மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதாகிப்போச்சு....எங்க இங்க லவ்டேலையும் காணோம்...சொல் அழகனையும் காணோம்...வாலு பயம் விட்டு போச்சா..?

பிரியமுடன்.........வசந்த் said...

வாலின் லொள்ளு பார்ட்1

பிரியமுடன்.........வசந்த் said...

வாலின் தில்லு பார்ட்1

பிரியமுடன்.........வசந்த் said...

வாலின் சொல்லு பார்ட்1

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 50 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

ஸ்ரீதர் said...

வால் பையனிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஒரண்டை இழுத்து உதைபடுவோர் சங்கத் தலைவராமே நீங்க?

Anonymous said...

கும்க்கி, என்னாங்க எம்பேற இப்படி தப்பா எலுதிட்டிங்க, சொள் அலகன்ன சுத்த தமிழ் -ள ஒரு பரவையோட பேறுங்க.

மகேஷ் , என் பேற சரியா உச்சரிச்சதுக்கு நண்றி!!.

வால் தள கவிதைக்குல்ல அடிக்கடி புகுந்துடுரார, எனக்கு அது ஒன்னும் வெலங்காதாள, கொஞ்சம் ஓரமா நிக்கிறேன். இள்ளைன்னா சறக்குக் கவிதையா இருக்கு, ( மட்டமான சறக்கு )

இந்தப் பதிவுகூட எள்ளாம் பதிவர்கலைப பற்றி இருக்கு, ஒன்னும் புரிய மாட்டேங்குது .

அதனாள கமெண்ட்ஸ் பக்கம் வாரதே கிடையாது

தள, நீ எப்ப பழைய தளையா மாருவே ????

சொள் அலகன்

Anonymous said...

வாலு அவர்களுக்கு ஒரு கேள்வி, சும்மா ஜாதி ய பத்தி எங்க பதிவு வந்தாலும் ஓடி போய்
எல்லா எடத்துலயும் கமெண்ட் போட்டு டைம் வேஸ்ட் பண்ணுவது ஏன்..

பட்டாம்பூச்சி said...

சூப்பர் கேள்விகள் :)

பட்டிக்காட்டான்.. said...

:-D

வால்பையன் said...

லக்கிலுக் said...
//ஒரு பதிவ எத்தனை தடவை மீள்பதிவா போடலாம்!//
பதிவே போடவில்லை என்றாலும் ஒரு நாளைக்கு நம் வலைப்பதிவை ஆயிரம் பேர் எட்டிப் பார்ப்பது நிற்கும் வரை!//

ஒருநாளைக்கு ஆயிரம்பேர் வர என்ன செய்ய வேண்டும்.

***************************

//நட்புடன் ஜமால் said...
கேட்டுட்டு சொன்னீங்களா
சொல்லிட்டு கேட்டியளா//

சிலபேரிடம் கேட்கவும், சில பேரிடம் சொல்லவும் செய்தேன்!

***************************

Bleachingpowder said...
//பரிசல்
புயலுக்கு முன் அமைதியா(பதிவு போட்டு பத்து நாளாச்சு)//
தற்கொலை செய்ய க்யூன்னு சொல்லிட்டு போன பரிசலை பத்து நாளா ஆள கானோமா???? இன்னுமா க்யுவில நிக்குறார்??? யாராச்சும் போய் சமாதானபடுத்தி கூட்டிட்டு வாங்கப்பா.//

ஒரு படையோட போய் தள்ளிட்டு வந்துட்டோம், திரும்பவும் ஊருக்கு

வால்பையன் said...

Rajeswari said...
எப்படி சரியா கண்டுபுடிச்சீங்க..ரம்யாவுக்கு அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத பயமாத்தான் இருக்கும்னு????//

அவுங்க பேய் பயம் தான் உலகறிந்த விசயமாச்சே!

*******************

வெண்பூ said...
கலக்கல் கேள்விகள்..
வால்பையன்: பொதுத் தேர்தலப்ப கடை லீவு உட்டாங்காளாமே.. எப்படி சமாளிச்சீங்க???//

முதல் நாளே நாலு ஃபுப்பு வாங்கி ஸ்டாக் வச்சாச்சு தல!

*************************

தண்டோரா said...
என்னைய பத்தி எதுவும் “தண்டோரா” போடலியா?//

அடுத்த பாகத்தில்!

லக்கிலுக் said...

//ஒருநாளைக்கு ஆயிரம்பேர் வர என்ன செய்ய வேண்டும்.//

தினமும் மீள்பதிவாவது போடவேண்டும்!

வால்பையன் said...

நன்றி ரங்ஸ்

ஸ்ரீ.... said...
வால்பையனிடம்: பதிவர்களை வம்பிழுக்கும் Contract உங்களிடம் உள்ளதாமே? !!!!!!!//

ஆமாங்க இப்போதைக்கு எங்கிட்ட தான்

**********************

Arun Kumar said...
டோண்டு சார் சோ துக்ளக்கில் சொன்னாதான் எ ஸ் வி சேகர் கட்சியில் சேருவார்//

மோடிகிட்டயும் பார்மிஷன் கேட்பார்

**********************

dondu(#11168674346665545885) said...
//டோண்டு சார் சோ துக்ளக்கில் சொன்னாதான் எ ஸ் வி சேகர் கட்சியில் சேருவார்//
அதுவும் போதாது, கிருஷ்ணரும் பகவத் கீதையில் அதை சொல்லியிருக்கணும்.//

சொன்னாதான் எல்லாம் செய்விங்களாக்கும்

வால்பையன் said...

நன்றி சுரேஷ்
செஞ்சுருவோம்

நன்றி கார்த்திக்

நன்றி கலையரசன்!
டீ மாஸ்டர் வேலை கொடுத்துடுவார் ஜாக்கிரதை!

நன்றி தமிழரசி
கடமை ஆத்துங்க

நன்றி மகேஷ்
சனி,ஞாயிறு மட்டுமே

நன்றி பரிசல்
சிரிப்புக்கு என்ன அர்த்தம்

நன்றி உண்மைதமிழன்
கண்டுபுடிச்சிடிங்களே

நன்றி கார்க்கி
ப்ளீச்சிங் சொன்னது உண்மை தான் போலயே!

நன்றி தூயா!

வால்பையன் said...

நன்றி இராகவன் அண்ணே!
சரக்கு போட்டா, மூளை தானா வேலை செய்யும்!

நன்றி அன்பு
அடுத்த முறை வரும்போது காட்டுரேன்

நன்றி மயில்
ஆமாங்க புரடியூசர்ஸ் க்யூல நிக்கிறாங்களாம்

நன்றி பாஸ்கர்
நாம எப்பவுமே படுத்துகிட்டு யோசிக்கிறது தான்

நன்றி அப்பாவிமுரு
அடுத்த பாகத்தில் இருக்கு!

நன்றி அக்னிபார்வை
உங்களையும் ஆக்கிடுவோம்

நன்றி கிரி
அப்போ உறுதி தானே!

நன்றி வம்புவிஜய்
நான் இப்போ உங்க பாலோயர்ஸ்

வால்பையன் said...

நன்றி சென்ஷி

நன்றி T.V.Radhakrishnan

நன்றி ஜெட்லி

நன்றி ராம்.சி.எம்

நன்றி மேவி

நன்றி ஆ!இதழ்கள்

நன்றி நேசமித்ரன்

நன்றி கிஷோர்

நன்றி நசரேயன்
அதுவும் பயமா

நன்றி ஜோதிபாரதி

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி அ.மு.செய்யது
தலைவர் கருத்து சொல்வதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார், உள்ளூர் சேவை மட்டுமா இல்ல வெளியூர் சேவையும் உண்டான்னு ஒரு கேள்வி

வால்பையன் said...

நன்றி ஜோசப்பால்ராஜ்

நன்றி பிரபலப்பதிவர்

நன்றி ரம்யா

நன்றி கும்க்கி

நன்றி பிரியமுடன் வசந்த்

நன்றி தமிழர்ஸ்

நன்றி ஸ்ரீதர்
சரியா கண்டுபிடிச்சிங்க

நன்றி சொள் அலகன்
எங்க போயிட்டிங்க!

நன்றி அனானி
பின்னூட்டம் போடுவது டைம் வேஸ்டா!
நல்ல கதையா இருக்கே!

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி பட்டிகாட்டான்

வால்பையன் said...

//லக்கிலுக் said...
//ஒருநாளைக்கு ஆயிரம்பேர் வர என்ன செய்ய வேண்டும்.//
தினமும் மீள்பதிவாவது போடவேண்டும்!//

என்னுடய பழைய பதிவ என்னாலயே திரும்ப படிக்க முடியாதே!

!

Blog Widget by LinkWithin