tag:blogger.com,1999:blog-5908896358588166681.post6733004050144186430..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: சரக்குபானை!வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16914396507395725362009-07-02T22:04:11.426+05:302009-07-02T22:04:11.426+05:30நன்றி தாரணிபிரியா
நன்றி ஜீவன்
நன்றி சுப்பு
நன்றி ந...நன்றி தாரணிபிரியா
நன்றி ஜீவன்
நன்றி சுப்பு
நன்றி நர்சிம்
நன்றி கார்க்கி
நன்றி ராஜேஸ்வரி
நன்றி டக்ளஸ்
நன்றி நட்புடன் ஜமால்
நன்றி சென்ஷி
நன்றி அனுஜன்யா
நன்றி மேவி
நன்றி பதி
நன்றி கடைக்குட்டி
நன்றி ஆ.முத்துராமலிங்கம்
நன்றி சூரியன்
நன்றி கணேஷ்
நன்றி கும்மாச்சி
நன்றி அக்னிபார்வை
நன்றி கதிர்
நன்றி அத்திரி
நன்றி மகேஸ்
நன்றி ஜாக்கிசேகர்
நன்றி SUMAZLA/சுமஜ்லா
நன்றி மயில்
நன்றி கலையரசன்
நன்றி நந்து
நன்றி ஸ்ரீதர்
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி குடுகுடுப்பை
நன்றி ராஜநடராஜன்
நன்றி வசந்த் ஆதிமூலம்
நன்றி ராம்
நன்றி தண்டோரா
நன்றி விபூஷ்
நன்றி கனகு
நன்றி பப்பு
நன்றி சொள் அலகன்
நன்றி ஆதிமூல கிருஷ்ணன்
நன்றி நாஞ்சில் நாதன்
நன்றி ஜோ
நன்றி வீணாபோனவன்.
நன்றி சந்ரு
நன்றி யாத்ரா
நன்றி வண்ணத்துபூச்சியார்
நன்றி ஜிம்ஷாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-36946865497460096312009-07-01T15:31:06.182+05:302009-07-01T15:31:06.182+05:30வணக்கம்!
எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை. நிறைவேறுமா என...வணக்கம்!

எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை. நிறைவேறுமா என்றுதான் தெரியவில்லை.
ஒரு நாள்.... ஒரேயரு நாள்... ஒரு பாட்டில் கூட சரக்கு விற்கவே கூடாது.
என்ன நடக்கும்?

அரசு மதுபானக் கடையை மூடிவிடும். குடிமகன் நாட்டில் குறையத் தொடங்குவார்கள். குடும்ப வறுமை சுமை குறையும். கணவன் மீது மனைவி பாச மழை பொழிவாள். மாதச் சம்பளத்தையோ, தினக் கூலியையோ வீட்டில் ஒழுங்காக கொண்டு கொடுக்கலாம். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிச் செல்லலாம். நம் பாக்கெட்டில் எந்நேரமும் ஒரு நூறு ரூபாயாவது இருக்கும்.

இதெல்லாம் நடக்கற காரியமா? காந்தி ஜெயந்தி அன்று கூட அச்சச்சோ... இன்று காந்தி ஜெயந்தி ஆச்சே... கடையெல்லாம் மூடிட்டானுங்களே... தெரிஞ்சிருந்தா நேற்றே வாங்கி வைத்திருப்பேனே...? என ஏங்கி... அதிக விலை கொடுத்தாவது வாங்கி குடித்தே ஆகவேண்டுமென்று பிளாக்ல எவனாவது விக்கிறானா? என தேடும் குடிமகன்கள் மத்தியில்...

என் ஆசை நிறைவேறாதுதான் போலிருக்கிறது.!ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-41463566906507001502009-07-01T01:06:53.882+05:302009-07-01T01:06:53.882+05:30கலக்கல்கலக்கல்butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-54410611232704466222009-06-30T16:31:59.258+05:302009-06-30T16:31:59.258+05:30அன்பு வாலு, இப்படி அதகளம் பண்ணா எப்படி நண்பா, ம் க...அன்பு வாலு, இப்படி அதகளம் பண்ணா எப்படி நண்பா, ம் கலக்குங்கயாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-84292472787663249292009-06-30T13:07:16.509+05:302009-06-30T13:07:16.509+05:30ரொம்பவே கலக்குறிங்க... கலக்குங்க கலக்குங்க....ரொம்பவே கலக்குறிங்க... கலக்குங்க கலக்குங்க....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-30861680696827581872009-06-30T10:21:08.852+05:302009-06-30T10:21:08.852+05:30வர வர உங்க சரக்கு ஜாஸ்தியா போச்சிபா :-) ஏன்னா ஒரு ...வர வர உங்க சரக்கு ஜாஸ்தியா போச்சிபா :-) ஏன்னா ஒரு கொடுமை :-)
P.S: Please avoid RAW, that makes you better :-)

வீணாபோனவன்.Ganesh_Thhttps://www.blogger.com/profile/10078709962887017836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-80341308895802479742009-06-30T10:20:54.402+05:302009-06-30T10:20:54.402+05:30வர வர உங்க சரக்கு ஜாஸ்தியா போச்சிபா :-) ஏன்னா ஒரு ...வர வர உங்க சரக்கு ஜாஸ்தியா போச்சிபா :-) ஏன்னா ஒரு கொடுமை :-)
P.S: Please avoid RAW, that makes you better :-)

வீணாபோனவன்.Ganesh_Thhttps://www.blogger.com/profile/10078709962887017836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-33243169445779176822009-06-29T23:23:56.443+05:302009-06-29T23:23:56.443+05:30படித்தவுடனே போதையேறி விட்டது.
சாராயம் வேண்டாம், எ...படித்தவுடனே போதையேறி விட்டது.

சாராயம் வேண்டாம், எனக்கு கொஞ்சம் கள்ளு வாங்கித் தர முடியுமா? ;-)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70175697754076082562009-06-29T18:18:54.451+05:302009-06-29T18:18:54.451+05:30நல்லா காச்சுறீங்க சரக்குநல்லா காச்சுறீங்க சரக்குநாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-69222152769721301142009-06-29T15:01:18.587+05:302009-06-29T15:01:18.587+05:30ஒரிஜினல் கவிதையை விட, இதிலும் ஏதோ பின்நவீன சேதி இர...ஒரிஜினல் கவிதையை விட, இதிலும் ஏதோ பின்நவீன சேதி இருப்பதாக எனக்கு படுகிறது. வெவரம் தெரிந்தவர்கள் சொல்வார்களாக..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9426202969642070062009-06-29T12:07:47.303+05:302009-06-29T12:07:47.303+05:30அந்த ஒரிஜினல் கவிதைய படிச்சேன் ! ஒரு கருமாந்திரமும...அந்த ஒரிஜினல் கவிதைய படிச்சேன் ! ஒரு கருமாந்திரமும் விலங்களை. அடுத்த எளெக்க்ஷன் வந்தா இந்த கவிதைகலை தடை செய்ய சட்டம் கொண்டு வருபவர்க்கே எம் தமிழ் மக்கல் வாக்கலிப்பார்களாக ! கவிதை எழுதியே தமிழை உண்டு இள்ளைன்னு பண்ணிட்டப் போறங்க

சொள் அலகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-12176427382443705142009-06-29T11:59:40.174+05:302009-06-29T11:59:40.174+05:30யோவ் வால்!! இன்னா இது சரக்கையே சுத்தி சுத்தி வரையே...யோவ் வால்!! இன்னா இது சரக்கையே சுத்தி சுத்தி வரையே !!! சுத்த டுபாகூராகீது

நள்ள பதிவே போடுற எண்ணம் இள்ளையா என்ன

சொள் அலகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6719106312711419042009-06-29T09:43:53.157+05:302009-06-29T09:43:53.157+05:30நமக்கு இந்த ஒரிசனல் சரக்கெல்லாம் புரியாதுங்க! நம்ம...நமக்கு இந்த ஒரிசனல் சரக்கெல்லாம் புரியாதுங்க! நம்ம வாலண்ணே மாதிரி யாராது காச்சினாத்தான் உண்டு.

//காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்//

இதனாலத் தான் செந்திலண்ணே சரக்க குடிச்சா வயித்துல இருக்குற பூச்சி செத்துரும்னு சொல்லிருக்காரு.!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-20574355362385416072009-06-28T15:29:24.579+05:302009-06-28T15:29:24.579+05:30’கிக்’கான கவிதை :)’கிக்’கான கவிதை :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-82096055948781238652009-06-27T20:26:03.076+05:302009-06-27T20:26:03.076+05:30பாத்தா வாந்தி
படிச்சா வாயில எச்சி

இது ...பாத்தா வாந்தி
படிச்சா வாயில எச்சி

இது எப்புடி......nagaihttps://www.blogger.com/profile/04891780362865783487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-17452110007394273092009-06-27T13:31:26.409+05:302009-06-27T13:31:26.409+05:30தலைவா..எதை பத்தி எழுதிருக்கே..பிரியலயே...(திருநீர்...தலைவா..எதை பத்தி எழுதிருக்கே..பிரியலயே...(திருநீர்மலைலதான் காச்சுவாங்க...ரூபா நோட்டை நனச்சு கொளுத்தினாக்க ஸ்பிரிட் வரைக்கும் எரியும்..பியூரிட்டி....சும்மா கும்முனு..அடுத்த தபா வரும்போது வுட்டுக்கலாமா?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81582358814671639412009-06-27T12:54:55.965+05:302009-06-27T12:54:55.965+05:30அட, கருங்கல் பாளையமா? எங்க அம்மா வீடும் அங்க தாங்க...அட, கருங்கல் பாளையமா? எங்க அம்மா வீடும் அங்க தாங்க. அலூக்காஸுக்கும், சிட்டு ஹாஸ்பிடலுக்கும் நடுவே இருக்கும் மெயின் ரோட்டில் வீடு இருக்கு. அப்பா, மஞ்சள் மண்டி வெச்சிருக்கார். நாங்க பெரிய அக்ரஹாரம்.SUMAZLA/சுமஜ்லாhttps://www.blogger.com/profile/10416524153221162278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-47245217748980902009-06-27T10:54:36.383+05:302009-06-27T10:54:36.383+05:30ஹிஹி...ஹிஹி...ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2941740560831328332009-06-27T10:45:01.875+05:302009-06-27T10:45:01.875+05:30நல்லாயிருங்கப்பு ....நல்லாயிருங்கப்பு ....வசந்த் ஆதிமூலம்https://www.blogger.com/profile/10644052657831859211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-77184510801162519142009-06-27T03:52:53.178+05:302009-06-27T03:52:53.178+05:30ஒரு நிகழ்ந்த கவுஜ சொல்லட்டுமா?
ஒரே மொடக்கில் மட்ட...ஒரு நிகழ்ந்த கவுஜ சொல்லட்டுமா?

ஒரே மொடக்கில் மட்டையாகும் கணவனுக்கு
அடுத்த முறை தண்ணீரில் செவன் அப் கலந்து
ஒரு சொட்டு சரக்கு மட்டும் வாசத்துக்கு கலந்து கொடுத்தாள் மனைவி.

அப்பவும் மட்டை அவன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6094351871038902692009-06-27T03:43:20.540+05:302009-06-27T03:43:20.540+05:30வாலு!இப்பத்தான் தேவன் சாரு கடைக்குப் போயிட்டு வந்த...வாலு!இப்பத்தான் தேவன் சாரு கடைக்குப் போயிட்டு வந்தேன்.அங்க ஷெர்ரி,போர்ட்டெல்லாம் இன்னும் ருசிக்கவேயில்லைன்னு புலம்புனது கேட்டது.அது லேடிஸ் ட்ரிங்க.அது உங்களுக்கு வேண்டாங் கண்ணு!

இப்ப இடுகைக்கு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70643146541026719472009-06-27T02:36:00.532+05:302009-06-27T02:36:00.532+05:30என் எழுதுன சிறுகதையில வர ஹீரோ நீங்கதானா?என் எழுதுன சிறுகதையில வர ஹீரோ நீங்கதானா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-6784557729553615752009-06-27T01:22:23.008+05:302009-06-27T01:22:23.008+05:30எதிர் கவுஜயிலேயே ஒரு கிக்கு ஏத்துறதுலே நீர் கில்லா...எதிர் கவுஜயிலேயே ஒரு கிக்கு ஏத்துறதுலே நீர் கில்லாடிதான்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-87188880761115600962009-06-26T22:10:49.408+05:302009-06-26T22:10:49.408+05:30இதை எழுதின அப்பாவி யாருப்பா?இதை எழுதின அப்பாவி யாருப்பா?ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-2192443836646072832009-06-26T21:02:37.102+05:302009-06-26T21:02:37.102+05:30சூப்பருங்க ... எகிறிப் பாயும் எதிர் கவிதை ...சூப்பருங்க ... எகிறிப் பாயும் எதிர் கவிதை ...நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.com