நல்லதுக்கே காலமில்ல!

அது ஒரு மருத்துவ கல்லூரி, மாணவர்கள் ஒரு பிணத்தை சுற்றி நிற்க மருத்துவர் பாடம் எடுக்கிறார்.

பாருங்க, நாம பண்ண போறது தொழில் இல்ல, சேவை. இதில் கூச்ச நாச்சம் பார்க்கக்கூடாது. இப்ப இந்த பிணத்தோட வாயில் என் விரலை விட்டு பின் என் வாயில் வைப்பேன். நீங்களும் எல்லாரும் பண்ணனும்,

மருத்துவர் அவ்வாறே செய்ய, மாணவர்கள் வேண்டா, வெறுப்பா அப்படியே செய்தனர். எல்லாரும் பண்ணியாச்சா. நாம சேவை தான் பண்றோம். ஆனா சொல்லி கொடுக்குறவன் என்ன பண்றான்னு கவனிக்கனும். நான் நடுவிரலை வாயில விட்டு, மோதிர விரலை சப்பின்னேன்னு சொன்னார் மருத்துவர். மாணவர்கள் எல்லாரும் வாந்தி எடுத்தாங்க.

இந்த கதை ஏன்னு சொன்னேன்னு போக போக புரியும்.

நம் அண்ணன், தம்பிகள் கொஞ்சம் கொஞ்சமா அக்கா, தங்கைகளா மாறிகிட்டு இருக்காங்க. அவங்களை தடுத்து நிறுத்துக்கன்னு ஒரு போஸ்ட் போட்டா, ரிப்போர்ட் காப்பி கேக்குறாங்க. மாட்டு மூத்திரம் குடிச்சா கேன்சர் குணமாகும்னு சொன்னானே அப்ப ரிப்போர்ட் கேட்டிங்களான்னு கேட்டா அது நம்பிக்கையாம்



மூத்திரம் குடி சொன்ன எவனாவது உங்க முன்னால் மூத்திரம் குடிச்சு பார்த்ததுண்டா? நீங்க தான் குடிக்கனும். இப்ப புரியுதா அந்த கதை ஏன் சொன்னேன்னு. அவ்வளவு அறிவியல் ஆதாராட்டோட சொன்னாலும் உங்களுக்கு நம்பிக்கை தான் பெருசா போச்சு

அப்படி தான் நிலாவுல பாட்டி வடை சுட்டுகிட்டு இருக்குன்னு சொன்னாங்க. அதும் நம்பிக்கை தான். போங்க, போய் ஆளுக்கு கொஞ்சமா புண்டு, புண்ட வட சாப்பிடுங்க. உங்களுக்கெல்லாம் நல்லது சொல்றதுக்கு பதில் நாலு சினிமா பார்க்கலாம்

2 வாங்கிகட்டி கொண்டது:

syedabthayar721 said...

அவனுக நல்லது சொன்னா கேக்கமாட்டானுவ கோமாதா மூத்திரம் குடிக்கிறவன்கள் எல்லாம் தேஷ்பாக்த்தால்தான் உடுங்க நண்பரே அவனுக திருநங்கையா அலையட்டும்.

p.sivakami said...

புண்ட வட நீங்க சாப்பிட்டு பாத்து சொல்லு,

!

Blog Widget by LinkWithin