பக்கம் இண்ட்டு பக்கம்!

பக்கம் இண்ட்டு பக்கம்
சதுரத்தின் பரப்பளவு,
வெட்கம் இண்ட்டு வெட்கம்
என் தேவதையின் முகத்தழகுஉன் விரலசைவில்
என் உலகனைத்தும் உறையும்,
உன் கண்ணசைவில்
என் கனவனைத்தும் தொடங்கும்
உன் உதட்டசைவில்
என் உயிர் முழுதும் உருகும்பெருவெளி ஒளியில்
அநாதையாய் நான்,
கண்ணெட்டும் தூரம் வரை ஒளி
அதன் பின்னும்,
கடைசி சொட்டு ரத்தம் வரை
கண்ணீராக்கும் மனசு,
கடைசி துளி எண்ணம் வரை
உன் பெயர் சொல்லும் கனவு,
குறையாய் விட்ட சிலையாய் நான்,

33 வாங்கிகட்டி கொண்டது:

nigdyn said...

i like the first one!!! really good!!

ரம்மி said...

ஆடுகளம் பார்த்ததுக்கு அப்புறம்,ஒரு குரூப்பாத்தான் கிளம்பிட்டாங்கப்பு! எதுக்குன்னு கேக்கறீங்களா? வெள்ளாவி வைக்கத்தான்!

VIKNESHWARAN said...

வால்... கலக்கல்....

கலாநேசன் said...

super

# கவிதை வீதி # சௌந்தர் said...

அவள் யார் கடல் தேவதையோ...
கவிதை அருமை..

MANO நாஞ்சில் மனோ said...

யார் அவள் யார் அவள்.......................?
கவிதை சூப்பர்.....

ஞாஞளஙலாழன் said...

கவிதை அருமை. தாத்தாவுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கல போல. ஹா. ஹா.

ஹேமா said...

ம்...ஞாயிறு ஸ்பெசல் நல்லாருக்கு வாலு !

sakthistudycentre-கருன் said...

அவள் யார் தேவதையோ...
கவிதை அருமை...

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_30.html
ஒரு முறை வருக..

மோனி said...

உனக்கும் இன்னும் தெளியலையா?

தர்ஷன் said...

பயங்கர லவ் மூடில் இருக்கிறீங்க போல

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

நான் பொள்ளாச்சி ரோடுல மலுமாச்சம்பட்டி ஊர்ல இருக்கிறேனுங்கோவ்..

பலே பிரபு said...

கவித கவித !!!

Anonymous said...

nalla irukku :)

Philosophy Prabhakaran said...

சரக்கு செய்த வேலையென்று நினைக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

நீங்களும் காதல் கவிதையா? ம் ம்

பக்கம் இண்ட்பக்கம் லைன் நல்ல கற்பனை

cheena (சீனா) said...

வாலு - கவித நல்லாவே இருக்கு - என்ன ரெண்டுக்கு அப்புறமும் ரொமாண்டிக் மூடு 0 ,,,, ம்ம்ம்

D.R.Ashok said...

வால் என்னாச்சி... உடம்புக்கு ஏதாச்சும் சரியில்லையா?

க.பாலாசி said...

இந்த ரணகளத்திலையும் உங்களுக்கொரு கிளுகிளுப்பு தேவைப்படுது!!!!????

VELU.G said...

இதெல்லாம் உங்க மேடத்துக்குத் தெரியுமா?

டக்கால்டி said...

கவிதை நல்லா இருக்கு தல...
ஆமா என்ன சரக்கு?

Anonymous said...

முதல் கவிதை அசத்தல்..


//குறையாய் விட்ட சிலையாய் நான்//

அட..அட..
பயபுள்ள என்னமா யோசிக்குது.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

soooper thala :)

வால்பையன் said...

@ ஹைதர் அலி அண்ணே!

நான் தெளிவா சொல்லிட்டேன், ஒரு பொண்ணு கட்டி கொடுத்த்தா அப்பா!
”கள்” பன்மையில கட்டி கொடுத்தா அது எப்படியண்ணே அப்பாவாகும், அப்படி செய்வது அப்பாவா இருந்தாலும் அது மாமா வேலை தானே!

அப்ப நீங்களே ஒத்துகிறிங்களா!

என்னை விட் அநாகரிகமா பேசுவது உங்களுக்கு என்ன புதுசாண்ணே!

நான் இல்லாத ஒன்றை திட்டுவேன், நீங்க என்னையும் என் குடும்பத்தையும் அநாகரிகமா பேசுவிங்க.

எங்கண்ணனுக்கு சிந்திக்கும் திறன் இல்லைங்கிறதுக்காக ஒதுக்கி வச்சிருவிங்கன்னு நினைச்சிங்களே!

எனக்கு மதம் தேவையில்லைண்ணே, மனிதம் தான் தேவை!

இந்த
பதிவில் இட்டுள்ள பின்னூட்டம், இங்கே சும்மா இருக்கட்டுமேன்னு!

ராவணன் said...

ஏதோ கவிதை மாதிரி தோணுது...
குஸ்கா கவிதையா? என் போன்ற மரமண்டைகளுக்குப் புரியாது.

மதுரல பெரியார் பாலத்தில் என் கவிதைகள் பல இருக்கும்....இது சும்மா..........!

ராஜன் said...

கிழிஞ்சுது போ

ராஜன் said...

//வெட்கம் இண்ட்டு வெட்கம்
என் தேவதையின் முகத்தழகு//

ரத்த சோக வந்து இப்பிடி வெளுத்து கெடக்குது தேவதை?

ராஜன் said...

புரோட்டா மாஸ்டர் கிட்ட லேப்டாப்ப குடுத்தா இப்பிடித்தான்

வெளங்கிடும்

தோழி பிரஷா said...

கவிதை அருமை....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படங்கள் கவிதை இரண்டும் போட்டி போடுது தல..சூப்பர்
என் பிளாக்கில் ஃபாலோயரா நீங்க சேரலை...
www.sathish777.blogspot.com

வால்பையன் said...

இப்ப பாருங்க சதீஷ் அண்ணா!

அம்பாளடியாள் said...

கவிதை அருமை....

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

!

Blog Widget by LinkWithin