பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்த்து சொல்றதும் ஒரு கலைன்னு எனக்கு நிருபிச்ச மனிதர்!
அவருக்கு நான் வாழ்த்து சொல்லலைன்னா நான் மனுசனே இல்ல!

தினமும் இரண்டு மணி நேரம் இறகுபந்தை வறுத்தெடுப்பதால், மிலிட்டரி உடம்புக்கு சொந்தகாரர்,
இவருக்கு வயசு இன்ன ஆவுதுன்னு அவரு சொன்னா தான் நமக்கே தெரியும்!

காதலியை விட புத்தகத்தை நான்கு மடங்கு காதலிப்பவர், மற்றவர்களுக்கும் காதலிக்க சொல்லி கொடுப்பவர், இலக்கியத்தில் இசங்கள் பார்க்காமல் அனைத்து தரப்பு புத்தகங்களும் இவருக்கு அத்துபடி, மேற்படி விசயமாக பேசவதென்றால் சோறு தண்ணி வேண்டாம் இவருக்கு. பொருள் சார்ந்த சமூகம், அறிவு சார்ந்த சமூகம் பற்றி பற்றி பேச ஆரம்பித்தால் நயாகரா அருவி போல இடைவிடாமல் பொழிந்து தள்ளுவார்!, பேச்சால் மனிதர்களை கட்டிப்போடும் வல்லமை மிக்கவர்!

பதிவர்களை உபசரிப்பதில் தற்சமயம் இவருக்கும், அப்துல்லாவுக்கும் தான் போட்டியாம்,

சமூக சிந்தனைகளை மூச்சு விடாமல் பேசக்கூடியவர்! எதிரில் இருப்பவருக்கு தக்க சமயம் வாய்ப்பு கொடுபவர், அளவில்லா நட்பைவிட அன்பான நட்புகளை சம்பாரித்து வைத்திருப்பவர்!

சக பதிவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் மரியாதையே அதற்கு சான்று!

இவ்வளவு பெருமைகளுக்கும் உரிய மனிதர் வேறு யாருமல்ல!

பின்னூட்ட புயல்,
கருத்து கனல்,

மதம் பிடித்த யானைகளுக்கு அல்வா கொடுக்கும் இவர்,
வலையுலகில் பலருடய கடிவாளமாகவும் இருக்க கூடியவர்

the one and only

கும்க்கி(காந்த்) (காந்தம் மாதிரி இருக்குறதால சும்மா சேர்த்துகிறது)

அண்ணாருக்கு இன்று பிறந்த நாள்! வாழ்த்த வயதில்லையென்றாலும் ஆசிர்வாதம் வாங்குவது போல் செலவுக்கு துட்டு ரெடி பண்ணிட்டு எதாவது கடைக்கு போயிருக்கலாம், முடியலையே!

எல்லோரும் வந்து கோரஸா வாழ்த்திட்டு போங்க மக்களே!

50 வாங்கிகட்டி கொண்டது:

கார்க்கிபவா said...

கடைசி ஃபோட்டோ செம..

வாழ்த்துக்ள் கும்க்கி

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))


பழைய போட்டோவையே மீள்பதிவு செஞ்சுருக்கீங்களேன்னு ரென்சனாகி வந்தேன் கடைசியில ஒரு போட்டோ புதுசா சூப்பரேய்ய் :)

Anonymous said...

கும்க்ஸ், பொறந்த நாள் வாழ்த்துக்கள் :)

பனித்துளி சங்கர் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

selventhiran said...

பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!

பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!

பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!

பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!

பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!

பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!

பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!

Chitra said...

HAPPY BIRTHDAY, KUMKI! :-)

கே.என்.சிவராமன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கும்க்கி :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

vasu balaji said...

கும்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்:)

TBCD said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கும்க்கி !

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கும்க்கி அண்ணா...

:-)

ஈரோடு கதிர் said...

கும்க்கிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Uma said...

பிறந்த நாள் வாழ்த்துகள்!

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் கும்கிண்ணா.

அடுத்த வருஷம் ரிட்டையர்ட் ஆகப்போற மனுஷன் மாதிரியா இருக்காரு???

பேருக்கேத்த மாதிரி கும்முனு இருக்காரு :))

Athisha said...

கும்தலக்கடி கும்க்கிக்கு வாழ்த்துகள்

தங்க முகுந்தன் said...

நேரிலோ அல்லது தொடர்பு சாதனங்களுடோ இவருடன் தொடர்பு இல்லை! வால்பையனோடும்தான்! ஆனால் தழிழர்கள் ஒரு விடயத்தைப் பற்றித் தெரிந்தால் அதனோடு கலந்து சிறப்பிப்பது அவர்களது பண்பாடு (பொது நிகழ்வுகளில் மாத்திரம்) - பதிவுலகில் சகநண்பர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் அல்லது அவர்களுடன் தொடர்பு கொள்வதில் ஏற்படும் தனியான ஒரு உணர்வு - அன்பை அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்! அன்பாகவே இருக்கும் எம் போன்றவர்கள் கண்டிப்பாக ஆளைத் தெரிந்து அல்லது அறிந்து வாழ்த்தவேண்டிய தேவையில்லை!

தன்னைப்போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை
என்ற யாழ்ப்பாணத்து சிவயோக சுவாமிகளின் வாக்கிற்கமைய

என் மனம் நிறைந்த இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். பதிவிட்டு தகவலைத் தந்த வால்பைபயனுக்கும் என் நன்றிகள்!

எம்.எம்.அப்துல்லா said...

//// செல்வேந்திரன் said...
பேச்சால் மனிதர்களை கட்டிபோடும் வல்லமை மிக்கவர்!


//


யோவ்! வாழ்த்து சொல்லுய்யான்னா கருத்து சொல்லிகிட்டு இருக்கீரு :))

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

Many more Happy returns of the Day my friend!

மணிஜி said...

வாழ்த்துக்கள் கும்க்கி..பார்ட்டி?

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கும்க்கி

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கும்க்கி..!

கபீஷ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கும்க்கி

:-))

Menaga Sathia said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கும்க்கி!!

Thangaraj said...

Happy Birth Day do you....

ரவி said...

வாழ்(ல்)த்துக்கள் கும்க்கி !!!!!1

rajasurian said...

வாழ்த்துக்கள் கும்க்கி

Happy Smiles said...

Many, many more happy returns of the day

எறும்பு said...

வாழ்த்துக்ள் கும்க்கி...

மங்களூர் சிவா said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Ganesan said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கும்க்கி..

Kumky said...

வாழ்த்திய அனைத்து அன்பு நட்புக்களுக்கும்,

எழுத்திலும் அல்லாது நெடுந்தூர தேசமொன்றிலிருந்து போனில் அழைத்து வாழ்த்து சொன்ன தங்க முகுந்தன் அவர்களுக்கும்.,

எப்போதும் நட்பெனும் வளையத்தில் சிறைப்பிடித்து வைத்திருக்கும் வால்பையன் அவர்களுக்கும்.,

மனம் நெகிழ்ந்த நன்றிகள் பல...

hiuhiuw said...

தல ! இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்ல! சரி பார்டி இப்ப எங்க இருக்கு!

hiuhiuw said...

//எப்போதும் நட்பெனும் வளையத்தில் சிறைப்பிடித்து வைத்திருக்கும் வால்பையன் அவர்களுக்கும்.,//

மன்சாட்சியே இல்லாம புளுகறதுல உன்ன யாரும் அடிச்சுக்க முடியாதுய்யா!

Kumky said...

ராஜன்.,

சென்னைக்கு போன் போகும்...

அடக்கி வாசிக்கவும்.

:))

hiuhiuw said...

//சென்னைக்கு போன் போகும்...

அடக்கி வாசிக்கவும்.
//


அப்பறம் தோழரே நலமா! இதுக்கு போயி எதுக்கு அங்க வரைக்கும் போயிகிட்டு....... அப்பறம் டீ சாப்பிடறீங்களா? காஃபியா!

அ.முத்து பிரகாஷ் said...

எனது வாழ்த்துக்களும் தோழர் ...
அன்புடன்
நியோ

Radhakrishnan said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

Kumky said...

நியோ,வி.ராதாகிருஷ்ணன் ஆகிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.


ராஜன்...தனியே கவனிக்கப்படும்.

cheena (சீனா) said...

அன்பின் கும்க்கி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

மோனி said...

கூட்டத்தோட ஒரு கும்(க்கி)மி..

வாழ்த்துக்கள் நண்பா...

ஆரூரன் விசுவநாதன் said...

இனிய நல்வாழ்த்துக்கள் கும்க்கி......

சாமக்கோடங்கி said...

கும்கிக்கு வாழ்த்துகள்...

Anonymous said...

HAPPY BIRTHDAY, KUMKI! :-)

KARTHIK said...

பிறந்தநாள் வாழ்துக்கள் தல :-))

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தலைவரே... நீடூடி வாழ்க....

Kumky said...

அன்பு நட்புக்கள்.,

சீனா அய்யா.,
மோனி.,
ஆரூரன் விசுவநாதன்.,
சாமக்கோடாங்கி.,
மஹா.,
மொதளாலி கார்த்திக்.,
கபாலா.சி.,

ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன் நான் said...

கும்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்:)

நட்புடன் ஜமால் said...

நல் வாழ்த்துகள்!

காண்டாமிருகம் said...

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

காண்டாமிருகம் said...

புதிதாக பிளாக் தொடங்கியுள்ள எங்களைப் போன்றவர்களுக்கு, பிளாக்கின் நுட்பங்கள் குறித்து அறிவித்தால் பயனடைவோம்.

!

Blog Widget by LinkWithin