நசுங்கும் சொம்புகள்!

ஒரு விசயத்தை எப்படியெல்லாம் அணுகக்கூடாதோ, அப்படியெல்லாம் தட்டையாக அணுகுவது, அதை நீர்த்து போக செய்ய என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்வது தான் தலையாய பணி நமது நடுநிலையாளர்களுக்கு, காலை ரெண்டையும் அகட்ட சொல்லி நடுவாலயே ஒரு உதை விட்டா நடுநிலமை சரியாயிரும்!, எதுவுமே சொல்லாம போற ஆளை கூட மன்னிச்சி விட்றலாம் எதுவும் சரியா தெரியாம பேசக்கூடாதுன்னு நினைக்கிறாங்கன்னு, ஆனா தெரிஞ்சும் சொம்பை எடுத்துட்டு வந்து பஞ்சாயத்து பண்ற ஆளுங்க இருக்காங்களே அவுங்க தான் ரொம்ப டேஞ்சர்! அதிலயும் தகரடப்பா பண்ற காமெடி தாங்க முடியல!


நர்சிம் மன்னிப்பு கேட்டுவிட்டார், இத்துடன் விட வேண்டியது தானே என்பவர்கள் சில பேர்களில் வர்றாங்களா, இல்ல ஆதரிக்கும் பல பேர்களில் வர்றாங்களான்னு தெரியல, நர்சிம் எனக்கும் தான் நண்பர், நான் பிறந்த மதுரை ஊர்காரர், அதுக்காக அவரோட கருத்துகள் எல்லாம் எனக்கும் ஒத்துதல்ன்னு ஆயிறுமா!? விமர்சனத்துக்கு அப்பாற்றபட்ட கடவுளா?, இங்கே கடவுள் டவுசரே கிழிஞ்சு தொங்குதாமாம்! வேற யாரா இருந்தா என்ன?
நர்சிம் மீண்டும் மீண்டும் தன்னை நியாயபடுத்த முயற்சிப்பதே குற்றம், மனசாட்சி உள்ள மனிதராக செயல்படுவதே சிறந்த வழி!

சகோதரன் என்ற வார்தையின் சுருக்கம் தான் ”சகா” என பெருமையாக சொல்லி கொண்ட கார்க்கி தான் நர்சிம் தானாக தேடி போய் உட்கார்ந்த ஆப்பு என்று தான் எனக்கு தோன்றுகிறது, ஒரு நாள் தாமதம் செய்திருந்தாலும் நர்சிம்மின் வயதனுபவம் இவிசயத்தை இந்த அளவு கொண்டு வந்திருக்காது, பின்னால் இருந்து தூண்டி விட்டார்களா? அல்லது தூண்டி விட்டு பின்னால் போனார்களா தெரியவில்லை, என்ன தான் நர்சிம் அதை புனைவு என்று சாதித்தாலும் கார்க்கியின் பின்னூட்டங்கள் அப்பட்டமான எதிர்வினை அந்த பதிவு என காட்டுகிறது, ”எதிரியை நான் பார்த்து கொள்கிறேன், நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று” என்ற ரசினியின் வசனம் தான் ஞாபகம் வருகிறது!


ஒரு விசயத்தை இவ்வளவு தட்டையாக அணுக முடியும் என்பதற்கு உண்மைதமிழன் ஒரு உதாரணம், இது அவர்கள் குடும்ப பிரச்சனையாம், வெளி ஆட்கள் வரக்கூடாதாம், அதுவும் சினிமா விமர்சனத்தில் படத்திற்கு போகாதிங்க என்று எழுதுவது போல், வினவை புறக்கணியுங்கள் என்கிறார்!, வினவு வெளி ஆள் என்றால் அவர் நர்சிம்முக்கு மாமனா, மச்சானா!? இவர் யார் வினவை புறக்கணிக்க சொல்ல, வரிக்கு வரி கவுண்டர் அட்டாக் கொடுப்பதாக நினைத்து கொண்டு காமெடி செய்யும் இவர் என்று தான் மாறப்போகிறாரோ!?


சோபாஷ்க்தி எழுதிய பதிவோட பலர் உடன்படிகிறார்களாம், பட்டுகோங்க, வினவு தளம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது இல்லையே, வினவு ஒரு அமைப்பில் குழுமமாக, கொள்கையுடன் செயல்படுவது, அவர்கள் கொள்கைக்கு எதிரான விசயங்கள் அவர்கள் முன்னின்று கள பணி ஆற்றுகிறார்கள், ஆக அவர்களது கொள்கை திறந்த புத்தகமாக இருக்கிறது, அவர்கள் மேல் உங்களுக்கு முன்முடிவுடன் இருக்கும் விமர்சனமே சோபாஷ்கிதியுடன் ஒத்து போக வைக்கிறது, அது புறம் இருக்கட்டும், நர்சிம், சந்தனமுல்லை விவகாரத்தில் உங்களது நிலைப்பாடு என்ன? கிடக்குறது கிடக்கட்டும், கிழவனை தூக்கி மனையில் வை என்பது போல் ”நீ யோக்கியமா” பதிவுடன் ஒத்து போனால் பிரச்சனையின் மையம் என்னாவது!

மற்ற காமெடிபீஸ்கள் என்ன உளறியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், அதையெல்லாம் இடதுகரத்தால் புறகணித்து வினவுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்!, ஒரு பதிவருடய பதிவை ஏற்றும் போது சற்றே அவருடய அரசியல் நிலைபாட்டையும் பாருங்கள், போற போக்கில் அயிட்டம் ஷாங் மாதிரி, குசும்பனை கோமாளி என்று சாடியிருக்கிறார்!, அனைவரும் ஆயுதம் எடுத்து களத்தில் குதிக்க முடியாது, அதுக்கு அவர்கள் வந்த விதமும், வாழ்ந்த விதமும் காரணமாக இருக்க முடியும்!. சாவோஸும், டோனிப்ளேயரும் ஒன்றா? அவரவர், அவரவர் நிலைபாட்டுக்கு ஏற்றவாறுச் செயல்படுகிறார்கள், பதிவின் மையத்தை நீர்த்து போக செய்யும் அல்ல பிடுங்கல்களை நீங்களும் ஆதரிக்ககூடாது என்பது வேண்டுகோள்!

மங்களுர் சிவா உங்களத்தில் பகிரங்க கேள்வி வைத்திரிக்கிறார், அவருக்கு பதில் சொல்ல வேண்டியதும் உங்கள் கடமை!

156 வாங்கிகட்டி கொண்டது:

மங்குனி அமைச்சர் said...

என்ன கமண்ட்ஸ் எதையும் காணோம் ? பதில் சொல்ல பயப்படுகிறார்களா ???????

சிவாஜி சங்கர் said...

just shows something... I am not sure if I can say that here. *#$??

:)

வெண்ணிற இரவுகள்....! said...

உண்மை தல ..................உண்மை தமிழன் காப்பாற்றுவது போலவே இருந்தது
லீனா போன்ற கவிதையை யார் எழுதி இருந்தாலும் வினவு கிழித்து தொங்க
வைத்து இருப்பார்கள் . அங்கே இருந்தது சித்தாந்த எதிர்ப்பு . ஏன் வினவு
லீனாவை மட்டுமா விமர்சனம் செய்கிறார்கள் , எல்லாரையும் தான் ................
அங்கே இருப்பது ஆணாதிக்க வன்மம் அல்ல .................அவர் கவிதை கேவலாமாய்
இருக்கும் பொழுது எதிர்வினை அப்படி இருந்தது . இங்கே முல்லை விடயத்தில் நடந்தது
வேறு ..............இங்கே நர்சிமிடம் இருப்பது சித்தாந்த எதிர்ப்பு இல்லை வெறும் ஆணாதிக்க தாக்குதல்
அது வேறு இது வேறு ..........வினவு சரியான பாதையில் தான் உள்ளனர் ..........................
ல்
ஷோபா சக்தி பிரச்னையை திருப்பி விடுகிறார் என்றே நினைக்கிறேன் .........

Unknown said...

தும்முனாக் கூட ஒரு 100 பேர் நாந்தான் பர்ஸ்ட் அப்படின்னு வர்றாங்க. இதுக்கு ஒருத்தரயும் காணோம். நம்மாளுங்க எல்லாம் அவ்வளவுதானா ?

பாலா said...

ஒன்னியும் கவல வேண்டாம். இது எல்லாரும் லேட்டா மன்னிப்பு கேட்கற சீசன்.

ஒவ்வொருத்தரா வந்து மன்னிப்பு கேட்டுடுவாங்க தல. நோ டென்ஜன்.

பாலா said...

கார்த்திக்,

சாருவே தேவலாம் போலயிருக்கு. ப்ளீஸ்!!!

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்ஸ்!

முதல் தடவையாக, ஒரு கருத்தைத் தெளிவாகச் சொல்ல முயற்சி செய்து இருக்கிறீர்கள்.

நரசிம் இரண்டு முறை, இரண்டாவது முறை மிகத் தெளிவாகவே, சந்தன முல்லையிடம் மன்னிப்பைக் கேட்டு, பிரச்சினையின் தீவீரத்தைத் தணித்திருக்கிறார். இப்படிச் சொல்லும் நான்,நீங்கள் சொல்லும் சிலபேரிலும் அல்லது பல பேரிலும் இல்லை. விஷயத்தை அதனதன் தாரதரத்தில் வைத்து மட்டுமே பார்த்து முடிவு செய்கிறவனாக மட்டுமே.

நரசிம் எழுதிய புனைவில் இருந்த பல வார்த்தைகள் தவறானவை தான்!மாதவராஜ் வகையறாக்கள் செய்வதுபோல நர்சிம் தன்னுடைய தரப்பை நியாயப் படுத்துவதுபோல எங்குமே தெரியவில்லை. மாதவராஜ் அண்ட் கோ எழுதும் விதம், சென்ற வருடச் சண்டையை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டு, நர்சிம் சறுக்கிய அந்த ஒரு தருணத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது மாதிரித் தான் இருக்கிறது.

ஒரு தவறு நடந்திருக்கிறது, ஒரு தனிநபர் அந்த நேரத்து மன நிலையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்ற ஒரு நிகழ்வை ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குகிற கதையாக, பாலியல் வன்புணர்ச்சி,ஆணாதிக்க வெறி, சாதி இன்னம் என்னென்ன தத்துவார்த்த இம்சைகளைக் குத்தப் போகிறார்களோ தெரியாது, நீங்களும் கூட்டத்தோடு கூட்டமாக நர்சிம்முக்குத் தர்ம அடி கொடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.

உண்மைத் தமிழன் விஷயத்தைத் தட்டையாக அணுகியிருக்கிறார் என்று கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள்! ஒரு பேச்சுக்கு, சரி என்றே வைத்துக் கொள்வோம்!

நீங்கள் மட்டும் விஷயத்தை என்ன வடிவத்தில் அணுகி இருக்கிறீர்கள்?அது உங்களுக்காவது புரிகிறதா?

காயம் ஆறுவதற்கு மருந்து தடவுவது அப்புறம்! முதலில் அதை மீண்டும் மீண்டும் நோண்டாமல் இருக்க வேண்டுமே!

அதைச் செய்திருந்தால் நம்ம வால்ஸ் நன்றாகச் செய்திருக்கிறார், நன்றாக எழுதியிருக்கிறார் என்று சந்தோஷப் பட்டிருக்க முடியும்!

இதற்கு, பரிணாமக் குழப்பப் பதிவுகளே தேவலை!
unh

கோவி.கண்ணன் said...

//ஒரு விசயத்தை எப்படியெல்லாம் அணுகக்கூடாதோ, அப்படியெல்லாம் தட்டையாக அணுகுவது, அதை நீர்த்து போக செய்ய என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்வது தான் தலையாய பணி நமது நடுநிலையாளர்களுக்கு,//

ஊதிவிட்டு பெரிதாக்குவதால் என்ன விதமான தீர்வு ?

கோவி.கண்ணன் said...

//தெரிஞ்சும் சொம்பை எடுத்துட்டு வந்து பஞ்சாயத்து பண்ற ஆளுங்க இருக்காங்களே அவுங்க தான் ரொம்ப டேஞ்சர்! //

எதுவும் தெரியாமல் பஞ்சாயத்து பண்ண வரும் மூன்றாம் நபர்களுக்கு என்ன தண்டனை ?

வால்பையன் said...

@ கிருஷ்ணமூர்த்தி சார்

எனக்கு நர்சிம்முக்கும், எந்த பிரச்சனையும் இல்லை, அவரது மன்னிப்பு சந்தனமுல்லைக்கு தானே தவிர எனக்கோ, உங்களுக்கோ அல்ல, ஆனால் அந்த பதிவை நியாயபடுத்துவது மேலும் பல தவறுகளுக்கு வழிவகுக்கலாம்!

நான் இங்கே சாதிபிரச்சனையை அணுகவில்லை என்பதை காண்க!, நட்பு என்ற ஒரே காரனத்துக்காக ஆதரவளிக்கும் சிலரையும், விசயத்தை திசை திருப்பி விடும் நோக்கில் ஷோபாஷ்க்தியின் பதிவை விளம்பரபடுத்தும் சிலரையும் தான் சாடியிருக்கிறேன்!

ஆல் இன் ஆல் பதிவில் கூட நாங்கள் சாதி பிரச்சனையை இழுக்கவில்லை!,
இதை ஒரு ஆணாதிக்க மேட்டிமை தனமாகவே எங்களுக்கு படுகிறது.

வன் புணர்ச்சி என்ற வார்த்தையை நீக்க கோடி வினவு பதிவிலேயே என் பின்னூட்டம் இருக்கும்!


****


ரொம்ப மொக்கை போட்டா படிக்கிறது எல்லாம் மொக்கையா தான் தெரியும், கொஞ்சம் வெளியே வாங்க!

கோவி.கண்ணன் said...

//தெரிஞ்சும் சொம்பை எடுத்துட்டு வந்து பஞ்சாயத்து பண்ற ஆளுங்க இருக்காங்களே அவுங்க தான் ரொம்ப டேஞ்சர்! //

அவரு என்ன செய்யனும்னு சொல்லுங்க பாஸ். நீங்க மட்டும் சொன்னால் பத்தாது மற்றவர்களிடம் கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தால் அதை சரியாக செய்கிறாரான்னு பார்தபிறகு அவரு சரி ஆகிவிட்டார்னு சொல்லுவிங்களா ?

வால்பையன் said...

//அவரு என்ன செய்யனும்னு சொல்லுங்க பாஸ். நீங்க மட்டும் சொன்னால் பத்தாது மற்றவர்களிடம் கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தால் அதை சரியாக செய்கிறாரான்னு பார்தபிறகு அவரு சரி ஆகிவிட்டார்னு சொல்லுவிங்களா ? //


முன் முடிவுகளோடு, அல்லது தனிமனித ஆதரவோட அவர் மின்னிருந்தும் பதிவிற்கான எதிவினை மட்டுமே இது, நீங்கள் மற்ற பதிவுகளுடன் தொடர்பு படுத்தி கொள்ள வேண்டாம்!

உண்மைதமிழன் பகுதிநேர நாட்டாமை, முழுநேர நாட்டாமை ஏற்கனவே சொம்பு நசுங்கி போய் உட்கார்ந்திருக்கிறார்1

கோவி.கண்ணன் said...

//இது அவர்கள் குடும்ப பிரச்சனையாம், வெளி ஆட்கள் வரக்கூடாதாம், //

எல்லோருமே பேசலாம், ஏனெனில்

பிரச்சனையை பதிவு மேடையில் அவர்கள் வைத்துவிட்டதால் அது குறித்து பேசும் போது எல்லோரும் அது பற்றி பேசுவாங்க, ஆனால் பிரச்சனையை சரி செய்யப் பேசுபவர்களுக்கும், அதை சொந்த அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்பவர்களுக்கும் வேறுபாடு இருக்கு.

hiuhiuw said...

//கார்க்கி தான் நர்சிம் தானாக தேடி போய் உட்கார்ந்த ஆப்பு என்று தான் எனக்கு தோன்றுகிறது//


இன்னும் புரிபடாத புதிர்தான் தல இது!

hiuhiuw said...

//வினவை புறக்கணியுங்கள் என்கிறார்!, வினவு வெளி ஆள் என்றால் அவர் நர்சிம்முக்கு மாமனா, மச்சானா!//


இது எதோ பழய கணக்குன்னு நெனக்கறேன் தல!

hiuhiuw said...

//பதிவின் மையத்தை நீர்த்து போக செய்யும் அல்ல பிடுங்கல்களை நீங்களும் ஆதரிக்ககூடாது என்பது வேண்டுகோள்!//


:-)

கோவி.கண்ணன் said...

//வினவு வெளி ஆள் என்றால் அவர் நர்சிம்முக்கு மாமனா, மச்சானா!? இவர் யார் வினவை புறக்கணிக்க சொல்ல, வரிக்கு வரி கவுண்டர் அட்டாக் கொடுப்பதாக நினைத்து கொண்டு காமெடி செய்யும் இவர் என்று தான் மாறப்போகிறாரோ!?//

வால், ஒரு விசயததை கவனிச்சிங்களா......வினவு, உ.த அண்ணன் இருவருமே தங்கள் கருத்துக்கு ஆதரவாக இல்லாதவர்களை புறக்கணிக்கச் சொல்லுகிறார்கள். இதுவும் ஒரு பார்பனிய வர்க தீண்டாமை மனநிலை தான். தனக்கு பிடிக்காதவனை ஒதுக்கச் சொல்லுவது, ஒதுக்கி வைப்பது.

நல்லவேளை தமிழ்மணம் திரட்டி இவர்கள் கையில் இல்லை.

கோவி.கண்ணன் said...

//மற்ற காமெடிபீஸ்கள் என்ன உளறியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், அதையெல்லாம் இடதுகரத்தால் புறகணித்து வினவுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்!,//

இடதுகரம் வலதுகரம் என்பது போல் பேசுவதெல்லாம் கூட வருணாசிரம வாசனை எப்படியோ உங்கள் மீதும் ஒட்டிக் கொண்டு இருப்பதன் எச்சம் என்று நினைக்கிறேன். இடதுகரம் கழுவுது என்பதால் அது இழுக்கு என்கிற எண்ணம் உங்க கிட்ட இருக்கு போல.

வால்பையன் said...

//வால், ஒரு விசயததை கவனிச்சிங்களா......வினவு, உ.த அண்ணன் இருவருமே தங்கள் கருத்துக்கு ஆதரவாக இல்லாதவர்களை புறக்கணிக்கச் சொல்லுகிறார்கள். இதுவும் ஒரு பார்பனிய வர்க தீண்டாமை மனநிலை தான். தனக்கு பிடிக்காதவனை ஒதுக்கச் சொல்லுவது, ஒதுக்கி வைப்பது.//


சரியான கருத்துகள் தான்!

வால்பையன் said...

//இடதுகரம் வலதுகரம் என்பது போல் பேசுவதெல்லாம் கூட வருணாசிரம வாசனை எப்படியோ உங்கள் மீதும் ஒட்டிக் கொண்டு இருப்பதன் எச்சம் என்று நினைக்கிறேன். //


வலது கரத்தில் மவுஸை பிடித்திருப்பதால் ,இடதுகரத்தால் ஒதுக்கினேன் என அர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும்!, மீண்டும் கிளரக்கூடாது குப்பையை!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நடுநிலையாளர்களுக்கு, காலை ரெண்டையும் அகட்ட சொல்லி நடுவாலயே ஒரு உதை விட்டா நடுநிலமை சரியாயிரும்!,
//

எதூனாலும் வலிக்காம பண்ணுங்க ..

கோவி.கண்ணன் said...

பிரச்சனை நீர்த்துப் போகும் கடைசியாக போட்டுக் கொள்வோம் என துண்டு போட்டு வைத்துக் கொள்ளும் பதிவா ?


:)

hiuhiuw said...

//காயம் ஆறுவதற்கு மருந்து தடவுவது அப்புறம்! முதலில் அதை மீண்டும் மீண்டும் நோண்டாமல் இருக்க வேண்டுமே! //


@ கிருஷ்ண மூர்த்தி


இங்க மருந்தும் தடவல நோண்டியும் விடலயே அய்யா....

ங்கோத்தா ங்கொம்மான்னு யாரு வேணா என்ன வேணா பேசலாம் ஏண்டா பேசுனன்னு கேட்டா அவன் நோண்டறவனா?

hiuhiuw said...

//வலது கரத்தில் மவுஸை பிடித்திருப்பதால் ,இடதுகரத்தால் ஒதுக்கினேன் என அர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும்!, மீண்டும் கிளரக்கூடாது குப்பையை!

//


யப்பா ! இது ஒலக நடிப்புடா சாமி

கார்க்கிபவா said...

/கார்க்கி தான் நர்சிம் தானாக தேடி போய் உட்கார்ந்த ஆப்பு என்று தான் எனக்கு தோன்றுகிற/

:))))

நன்றி வால்

வால்பையன் said...

//பிரச்சனை நீர்த்துப் போகும் கடைசியாக போட்டுக் கொள்வோம் என துண்டு போட்டு வைத்துக் கொள்ளும் பதிவா?//


இது இரண்டு ஆணுக்குள் நடக்கும் பிரச்சனையாக இருந்திருந்தால் இந்த அளவு யாரும் களம் இறங்கியிருக்க மாட்டோம்!,

எனது கண்டன பதிவாகவும், அதே நேரம் அரசியல் சார்பு திரிபு வேலைகளுக்கான சாடலாகவும் எடுத்து கொள்ளலாம்!

வால்பையன் said...

/கார்க்கி தான் நர்சிம் தானாக தேடி போய் உட்கார்ந்த ஆப்பு என்று தான் எனக்கு தோன்றுகிற/

:))))

நன்றி வால்//


அப்போ சரியா தான் கணிச்சிருக்கேனா!

அன்புடன் நான் said...

நீங்க நல்லவரா...?
கெட்ட்டவரா...?

அன்புடன் நான் said...

நான் எந்த அணின்னு தெரியாம எதுவும் கருத்து சொல்ல முடியாது.

உமர் | Umar said...

சொம்புகள் இதனை வினவுக்கு எதிராகத் திசைதிருப்பவே முயல்கின்றன.

hiuhiuw said...

//சொம்புகள் இதனை வினவுக்கு எதிராகத் திசைதிருப்பவே முயல்கின்றன.//

வேற வழி இல்லாமத்தான்!

sathishsangkavi.blogspot.com said...

சகா....
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்....

NO said...

// வினவு ஒரு அமைப்பில் குழுமமாக, கொள்கையுடன் செயல்படுவது, அவர்கள் கொள்கைக்கு எதிரான விசயங்கள் அவர்கள் முன்னின்று கள பணி ஆற்றுகிறார்கள், ஆக அவர்களது கொள்கை திறந்த புத்தகமாக இருக்கிறது, //

அன்பான நண்பர் திரு வால் பையன்,

சொம்புகள் பலவகை! சிலது தெரிந்தே தூக்குகிறது, சிலது, பலர் தூக்குவதால் நானும் தூக்குவேன் என்று தூக்குகிறது, சிலது எங்கே தூக்காமல் விட்டால் எனக்கு முத்திரை குத்தி விடுவார்களோ என்று தூக்குகிறது!!

இதெல்லாம் கடந்து, இந்த சிகப்பு அழிப்பாளிகள் மற்றும் மாவோ கடவுள் பக்தர்கள் சில பலரை "usefull idiots" என்ற தங்கமுலாம் போட்ட தகரக்கொட்டகையில்
உட்காரவைத்து ஆராதனைப்பாடுவார்கள்! புரட்சி வரும் வரை இந்த loose cannons, அதாவது எல்லா பக்கம் சுடும் பீரங்கி ஆனால் இப்போதைக்கு முற்போக்கு
முலாம் போட ஆசைப்படும் பீரங்கி என்று! புரட்சி வந்ததும் இவர்கள் எல்லோரையும் கூட்டாக முத்திரை குத்தி மங்களம் பாடிவிடுவார்கள்!
ஆனால் அது வரையில் இவர்களின் சொல்லாட்றல், மற்றும் சொல் திறன் இவர்களால் உபயோப்படுத்தபடும்! காரியம் ஆனதும் சுடுகாட்டிர்ற்கு அனுப்பப்படும்! இது வரலாறு! நீங்கள் படித்திர்ப்பீர்களா என்று எனக்கு தெரியாது! படிக்காததால் அது உண்மை இல்லை, அப்படி தெரியாமலும் நான் தெரிந்ததை பேசுகிறேன் என்று கூறினால் அது ஒரு qualification என்றும் ஆகாது!

பாம்பிற்கு பால் வார்க்கவேண்டாம்! ஊர்கொல்லி விடத்திற்கு இதுவும் ஒரு வகை சாப்பாடுதானே என்று உண்டால் என்ன என்று ஞாயம் பேசவேண்டாம்!

அப்பப்போ சருக்குவான் மனிதன்! அது மனித இயல்பு! ஆனால் எதற்க்காக சறுக்குகிறான், யாருக்காக சறுக்கினான் என்று பார்த்துதான் அந்த சறுக்களின் குற்றத்தன்மை முதன்மை பெறுகிறது!

அழித்தல் பேசி குடி கெடுக்கும் கயவர்களால் சறுக்கினால் அந்த சறுக்கல் சகதிக்குள் கொண்டுபோய்விடும், மனிதத்தன்மையை அழித்தும் விடும்!

நன்றி

hiuhiuw said...

//ஊதிவிட்டு பெரிதாக்குவதால் என்ன விதமான தீர்வு ?//

அப்பிடியே விட்டுவிடுவதால் யாருக்குமட்டும் நன்மை!

கோவி.கண்ணன் said...

எங்க ஊரில் கிராமத்து பக்கம் ஆம்பள பொம்பள எல்லோருமே ஆற்றில் தண்ணீரில்லாத காலத்தில் காலையில் சொம்பு தூக்கிட்டு போவாங்க சிலது நசிங்கினதாகவும் இருக்கும், ஆனால் அவங்க யாருமே நாட்டமை இல்லை.

இப்ப புதிர்....
அவங்க ஏன் சொம்பு தூக்கனும் ?

வால்பையன், இராஜன் விடை தெரிந்தால் சொல்லவும்.
:)

குழலி / Kuzhali said...

வால்ப்பையன் தனது இரண்டாவது பதிவில் நர்சிம் தெளிவாக சந்தனமுல்லையிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இதற்க்கும் மேலே என்ன செய்யலாம்? இதோடு இதை விட்டுட்டு போவது மற்றவர்களுக்கு அழகு, மிச்சம் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், மேலும் இதை நேற்றோ முந்தா நாளோ சொல்லவில்லை இன்று நர்சிம் மிகத்தெளிவாக சந்தனமுல்லையிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட பின் சொல்கிறேன்... ஸோ வேற என்ன செய்யலாம்... அப்படி வேறென்ன செய்யலாம்னு முடிவெடுக்க மத்தவங்க யாரு பாஸூ (திரும்பவும் சொல்றேன் இந்த வார்த்தைகளை இன்று தான் சொல்கிறேன் அதுவும் நர்சிம் சந்தனமுல்லையிடம் மன்னிப்பு கேட்டபின்) போதும் விட்டுறுங்க, பொதுவெளியில் மன்னிப்பு கேட்டிருக்கார்... இதன் பிறகு மற்றவங்கலாம் ஒதுங்கிக்கொள்ளலாம்...

hiuhiuw said...

//இப்ப புதிர்....
அவங்க ஏன் சொம்பு தூக்கனும் ?

வால்பையன், இராஜன் விடை தெரிந்தால் சொல்லவும்.

//

வேற எதுக்கு சார் குண்டி கழுவத்தான்... இதுல தெரிஞ்சா சொல்லவும்னு வேற குறிப்பா!

Unknown said...

\\நர்சிம் மீண்டும் மீண்டும் தன்னை நியாயபடுத்த முயற்சிப்பதே குற்றம், மனசாட்சி உள்ள மனிதராக செயல்படுவதே சிறந்த வழி!//

வால்பையன் said...

@ குழலி

நர்சிம்மிற்கும், சந்தனமுல்லைக்கும் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவே கொள்ளலாம்!, நான் சொல்லியிருப்பது நர்சிம் தனது பதிவை நியாயபடுத்துவது பற்றி!, மேலும் நட்புக்கு ஆதிரிக்கிறேன் என்ற பெயரில் தட்டையான சிந்தனையுடன் அணுகுவது!

நர்சிம் செய்தது கண்டிக்கதக்க செயலாம், அப்போ கண்டிச்சா கம்ன்னு போக வேண்டியது தானே!

நான் ம.க.இ.க குழுமத்தை சேர்ந்தவன் அல்ல என்பது உங்களுக்கு தெரியும், எந்த இஷத்திற்குள்ளும் சிக்கிகொள்ளாமல் இருப்பதே பரவலான விமர்சனத்துக்கு உங்களுக்கு வழி வகுக்கிறது!

இந்த பதிவு நசுங்கிய சொம்புகளுக்கக எழுதியது, பிரச்சனையின் மையம் பற்றி பேசும் போது, என்ன பிரச்சனை என தொட்டு செல்லவே நர்சிம் பத்தி!

வால்பையன் said...

//அப்பப்போ சருக்குவான் மனிதன்! அது மனித இயல்பு! ஆனால் எதற்க்காக சறுக்குகிறான், யாருக்காக சறுக்கினான் என்று பார்த்துதான் அந்த சறுக்களின் குற்றத்தன்மை முதன்மை பெறுகிறது! //


@ நோ!

என்ன சொல்ல வர்றிங்க, நர்சிம் செய்தது சிறு சருக்கல் என்றா!? தான் சருக்குவதால் பிறருக்கு பிரச்சனை என்றால் அதன் குற்றதன்மை எவ்வாறு இருக்கும்!

இங்கே நான் நர்சிம்மை விஷம் என்று சொல்லவில்லை, ஆனால் நீங்க வினவை விஷம் என்கிறீர்கள், உங்களுடய முன்முடிவான அணுகுமுறையில் உங்கள் அரசியல் தன்மை தெரிகிறது!, நீங்கள் அறிவுரை சொல்ல வேண்டியது எனக்கல்ல! யாராவது குடுமி தென்படுகிறார்களான்னு பாருங்க!

செல்வா said...

||||//இடதுகரம் வலதுகரம் என்பது போல் பேசுவதெல்லாம் கூட வருணாசிரம வாசனை எப்படியோ உங்கள் மீதும் ஒட்டிக் கொண்டு இருப்பதன் எச்சம் என்று நினைக்கிறேன். //


வலது கரத்தில் மவுஸை பிடித்திருப்பதால் ,இடதுகரத்தால் ஒதுக்கினேன் என அர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும்!, மீண்டும் கிளரக்கூடாது குப்பையை||||||

நீங்க எத பத்தி பெசிட்டிருக்கின்னு எனக்கு தெரியலை , ஆனா உங்களோட இந்த பதில் அருமை ..!!

hiuhiuw said...

//நீங்க எத பத்தி பெசிட்டிருக்கின்னு எனக்கு தெரியலை , ஆனா உங்களோட இந்த பதில் அருமை ..!! //


ம்க்கும்!

NO said...

@ வால்,

இது நரசிம் பற்றியே இல்லை! நீங்கள் பாம்பிற்கு பால் வார்ப்பது பற்றிதான்! அது என்ன சார் "முன் முடிவோடு" அப்புறம் என்ன சார் அது "அரசியல் தன்மை"? இந்த "புரட்சி சார்ந்த சொல்லாடல்களை வேறு அறிவாளிகளிடம் ஓதவும், எமக்கு இந்த "தன்மைகளை" புரிந்துகொள்ளும் அறிவு இல்லை!

எப்போ நீங்கள் இந்த கட்டத்திற்கு வந்து விட்டீர்களோ அப்பொழுதே "உங்களின் தன்மை" மெதுவாக வெளியே வருகிறது! நான் குடிமி கண்டுபிடிப்பது இருக்கட்டும், நீங்க பொய் கொஞ்சம் மனிதத்த கண்டுபிடியுங்க, முதலில் உங்கள் அது உள்ளிருந்து தொடங்கட்டும்!

நன்றி

வால்பையன் said...

//இது நரசிம் பற்றியே இல்லை! நீங்கள் பாம்பிற்கு பால் வார்ப்பது பற்றிதான்! அது என்ன சார் "முன் முடிவோடு" அப்புறம் என்ன சார் அது "அரசியல் தன்மை"? இந்த "புரட்சி சார்ந்த சொல்லாடல்களை வேறு அறிவாளிகளிடம் ஓதவும், எமக்கு இந்த "தன்மைகளை" புரிந்துகொள்ளும் அறிவு இல்லை!//


உங்களுக்கு ஏற்கனவே வினவு தளத்தோடு இருக்கும் முரண்பாடு, மாற்றுகருத்துகள் தான் அந்த தளத்தை பாம்பு என சொல்ல வைக்கிறது, அதை தான் முன்முடிவு என்றேன்!, நீங்க ஒன்னும் தெரியாத மாதிரி நடிப்பதால் உங்கள் அரசியல் தன்மை புரிபடாதா என்ன!?

டோண்டு பதிவில் கக்கியிருந்திங்களே
உங்க கம்யூனிச எதிர்பை!

கோவி.கண்ணன் said...

அண்ணன் நோ எங்கெல்லாம் நோண்ட முடியுமோ அங்கெல்லாம் கேப்பு விடாமல் நோண்டுவார்

hiuhiuw said...

//அண்ணன் நோ எங்கெல்லாம் நோண்ட முடியுமோ அங்கெல்லாம் கேப்பு விடாமல் நோண்டுவார்//

ரொம்ப்ப நோண்டுனா உளுந்த வடைதான் கெடைக்கும் தல!

NO said...

கோவி அண்ணன் சார்,

என்ன செய்ய, atleast அண்ணன் வால் நோண்ட இடம் தராரு. நானும் அந்த காப்புல நோன்டுறேன் ! ஆனால் நீங்க அந்த கேப்ப கூட மூடிட்டீன்களே! ஏன் சார், நீங்க மட்டுமே நோண்டி நோண்டி காலாமே ஓட்டை ஆயிடுச்சா?? புதுசா ஏதாவது column தயார் பண்ணீங்கன்னா சொல்லி அனுப்புங்க காப்புல நோண்டுவது மட்டும் என்ன கேப்புல ஆப்புக்கூட வந்து அடிக்கிறேன்!

ஆகமொத்தம் இந்த கேப்புலையும் குதித்து வந்து காயடிக்க ஆசைப்படும் ஆனால் எப்பவும் போல வாங்கிக்கொள்ளும் கோவி அண்ணன் வாழ்க!

நன்றி

மங்களூர் சிவா said...

/

மங்களுர் சிவா உங்களத்தில் பகிரங்க கேள்வி வைத்திரிக்கிறார், அவருக்கு பதில் சொல்ல வேண்டியதும் உங்கள் கடமை!
/

பதிவில் இருக்கும் இந்த வரிகளுக்கு மட்டுமான என் கமெண்ட்


பெண் பதிவருக்கு செக்ஸ் டார்சர் கொடுக்க போட்டியாமே யார் யாருக்கு நான் டார்சர் செஞ்சேன்??

கிழிந்தது வினவின் சமூக அக்கறை

ஆதாரம் இல்லாமல் எழுதுவதற்கு பதில் மாமா வேலை பார்க்க போகலாம்.

மங்களூர் சிவா said...

வினவின் தளத்தில் நான் இட்ட கமெண்ட்டை என் தளத்தில் பதிவாகவும் இட்டுள்ளேன்.

இங்கும் பதிகிறேன்
- - - - - -

/
பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள். ‘
/

நான் காதலித்த என்னை காதலித்த பெண்ணை தவிர யாரிடமும் அதிகம் பேசியது கிடையாது. வினவு ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் என் பெயரை சேர்த்தது ஏன் என நிரூபிக்கவும்.

NO said...

@வால்

பரிணாமம் பற்றிய நல்ல புரிதல் உங்களுக்கு இருப்பதால் இதை தெரிவிக்கிறேன்! Missing Link எனப்படும், விட்டுப்போன குரங்கு, மனிதத்தொடர்பை பற்றி
அறிவியலாளர்களை கேட்டு, அது இல்லை ஆதலால், பரிணாமம் பொய் என்று மத வெறியர்கள் கூப்பாடுபோடுவார்கள்! உங்களிடம் அப்படி யாராவது அப்படி வந்தால் கவலை வேண்டாம், திரு இராஜனை முன்னிறுத்தவும்! The official Missing Link!

நன்றி

மங்களூர் சிவா said...

50

வால்பையன் said...

@ no

எங்கேயாவது போய் எதாவது சொல்ல வேண்டியது, திரும்ப எதாவது சொல்லிட்டா, மிஸ்ஸிங் லிங்க்ன்னு கதை விட வேண்டியது, நானாவது கொஞ்சம் சாஃப்ட் டைப்பு, ராஜன் எவ்ளோ டெர்ரர்ருன்னு தெரிஞ்சும் வம்பிழுத்தா உங்க தைரியத்தை பாராட்டுறேன்!

பத்திரமா பார்த்துகோங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்!

hiuhiuw said...

//அண்ணன் வால் நோண்ட இடம் தராரு. நானும் அந்த காப்புல நோன்டுறேன் ! //


அவுரு காட்டுற எடம் எல்லாம் நோண்டாதீங்க நோ சார் ! நோ க்கு பின்னாடி ண்டி ய பர்மனண்ட்டா சேத்திடுவாங்க

hiuhiuw said...

//திரு இராஜனை முன்னிறுத்தவும்!//

என்னை முன்னிறுத்தி நோண்டுவதைக் காட்டிலும் பின்னிறுத்தி நோண்டி விடுங்கள் நோ-ண்டி சார்!

NO said...

// ராஜன் எவ்ளோ டெர்ரர்ருன்னு தெரிஞ்சும் வம்பிழுத்தா உங்க தைரியத்தை பாராட்டுறேன்//
// பத்திரமா பார்த்துகோங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்!//

வால் பையன் எங்கிருந்தாலும் வரவும், உங்கள் ID இல் யாரோ ஒருவர் வந்து கம்மெண்டு போடுகிறார்!!

hiuhiuw said...

//உங்கள் ID இல் யாரோ ஒருவர் வந்து கம்மெண்டு போடுகிறார்!!//


தல அப்பிடியே மெயிண்டெஇன் பண்ணுங்க!

hiuhiuw said...

நோ அய்யாவின் நோண்டல் பொக்கிஷங்களை சைக்கிள் கடயில் வந்து காட்டிக் கொண்டிருப்பதால் பயனொன்றும் இருக்கப் போவதில்லை.

வெயில் நேரத்தில் இங்கு வந்து நோண்டிக் கொண்டிருந்தால் சூ..... அடிச்சு சுண்ணாம்பு தடவப்படும் என பிரியத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

அன்புடன்

ஆல் இன் ஆல் & வால் இன் ஆல்

உமர் | Umar said...

//திரு இராஜனை முன்னிறுத்தவும்!//

சும்மா போற ஆசாரியைக் கூப்பிட்டு ஆப்பு அடின்னு சொன்னானாம்.

உமர் | Umar said...

//அன்புடன்

ஆல் இன் ஆல் & வால் இன் ஆல்
//

அன்புடன் அப்படின்னு அவர்தானே போடுவாரு. இப்ப நீங்களும் போட ஆரம்பிச்சிட்டீங்களா?

hiuhiuw said...

//அன்புடன் அப்படின்னு அவர்தானே போடுவாரு. இப்ப நீங்களும் போட ஆரம்பிச்சிட்டீங்களா?

//


அன்பே வெங்கடாசலம்!

hiuhiuw said...

//சும்மா போற ஆசாரியைக் கூப்பிட்டு ஆப்பு அடின்னு சொன்னானாம்.//

பிரியப் பட்டு கேக்கறாரு மனுசன் ரெண்டு அடிச்சு விட்டா போவுது!

hiuhiuw said...

//சும்மா போற ஆசாரியைக் கூப்பிட்டு ஆப்பு அடின்னு சொன்னானாம்.//

பிரியப் பட்டு கேக்கறாரு மனுசன் ரெண்டு அடிச்சு விட்டா போவுது!

NO said...

முட்டாள்களிடம் பயங்கர ஆயுதங்களை கொடுக்ககூடாது என்பதை நான் நம்புகிறேன்! ஆதலால் keyboard ஐ இவரிடமிருந்து முதலில் பிடுங்கவும்!

பாவம் கண்டிப்பாக அவர் பிறக்கும்பொழுதே முட்டாள் இல்லை, அதற்காக கடுமையாக உழைத்தே இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என்று புரிகிறது!!

என்ன, நண்பர் வால் அவர்களுக்கு தன்னுடைய வலைதளத்தை எப்பொழுதும் "fool Proof" ஆக வைத்துகொள்ள ஆசை (யாரவது வந்து ஹாக் செய்து விட்டால்) அதற்காகவே இவரை துணைக்கு வைத்திருக்கிறார் போலும்! என்ன, fool proof என்பதை தப்பாக புரிந்துகொண்டு இப்படி ஒரு fool ஐ proof புக்காக வைத்துக்கொண்டுவிட்டார்! யாரவது சொல்லவும்!

வால்பையன் said...

@ நோ

வாயை கொடுத்த நீங்க தான் வாங்கி கட்டிக்கனும், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, இங்கே அனைவருக்கும் பின்னூட்டம் போட உரிமையுண்டு, முடிந்தால் ராஜனிடம் பேசி ஜெயித்து கொள்ளுங்கள்!, இல்லையென்றால் போய் மருந்து போட்டு கொள்ளுங்கள்!

hiuhiuw said...

//என்ன, நண்பர் வால் அவர்களுக்கு //\\

யோவ் நோண்டி நோண்டுறதும் நோண்டுற அந்த நடுவிரல்ல கொஞ்ச்சம் நகம் வளந்துருக்கும் போல லைட்டா குத்துது போயி மொதல்ல அத வெட்டிட்டு வந்து நோண்டுய்யா! சும்மா சொல்லக் கூடாது நீ நோண்டுனா தனி சொகந்தான்!

உமர் | Umar said...

//ஆதலால் keyboard ஐ இவரிடமிருந்து முதலில் பிடுங்கவும்!//
keyboard ஐ CPU வில் இருந்துதானே பிடுங்கவேண்டும்?

முதலில் நோண்டுவேன் என்றார். இப்பொழுது பிடுங்குவேன் என்கிறார்; என்னமோ போடா மாதவா!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

nO..nO..nO.. விவாதம் திசை திரும்புது..

உமர் | Umar said...

//nO..nO..nO.. விவாதம் திசை திரும்புது.//

அவா குயுக்தி அது ஓய

hiuhiuw said...

பாவம் கண்டிப்பாக அவர் பிறக்கும்பொழுதே நோண்டி இல்லை, அதற்காக கடுமையாக உழைத்தே இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் என்று புரிகிறது!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதலில் நோண்டுவேன் என்றார். இப்பொழுது பிடுங்குவேன் என்கிறார்; என்னமோ போடா மாதவா!
//

ஒரு வேளை வெயில் அதிகமோ..
உடுங்க சார்.. நோண்டட்டும்.. தண்ணிவருதானு பார்ப்போம்..

hiuhiuw said...

//nO..nO..nO.. விவாதம் திசை திரும்புது..

//


இதத்தான் பாப்பாரத் தேவிடியாத்தனம்னு சொல்றது!

உமர் | Umar said...

//இதத்தான் பாப்பாரத் தேவிடியாத்தனம்னு சொல்றது! //

நான் கொஞ்சம் நாசூக்கா சொன்னேன்.

hiuhiuw said...

//ஒரு வேளை வெயில் அதிகமோ..
உடுங்க சார்.. நோண்டட்டும்.. தண்ணிவருதானு பார்ப்போம்.. //


யோவ் அந்தாளு நோண்டுற எடத்துல தண்ணி எப்பிடிய்யா வரும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//இடதுகரம் வலதுகரம் என்பது போல் பேசுவதெல்லாம் கூட வருணாசிரம வாசனை எப்படியோ உங்கள் மீதும் ஒட்டிக் கொண்டு இருப்பதன் எச்சம் என்று நினைக்கிறேன். //

பட்டாபட்டிக்கு டவுட்டு..
இங்கு எச்சம் எனப்படுவது உமிழ்நீரா?..இல்லை ஊற்றுநீரா?

hiuhiuw said...

//முடிந்தால் ராஜனிடம் பேசி ஜெயித்து கொள்ளுங்கள்!, இல்லையென்றால் போய் மருந்து போட்டு கொள்ளுங்கள்!//


இதுக்கெல்லாம் மருந்து ஏது ! நோண்டுன கைய்யவே நக்கச்சொல்லுங்க !

உமர் | Umar said...

//இதுக்கெல்லாம் மருந்து ஏது ! நோண்டுன கைய்யவே நக்கச்சொல்லுங்க ! //

பினாயில் போட்டும் பாத்துட்டாங்களாம்

hiuhiuw said...

//பட்டாபட்டிக்கு டவுட்டு..
இங்கு எச்சம் எனப்படுவது உமிழ்நீரா?..இல்லை ஊற்றுநீரா?
//\


ஒத்தைக் கொம்பிலிருந்து வரும் புனித நீர்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் அந்தாளு நோண்டுற எடத்துல தண்ணி எப்பிடிய்யா வரும்!//


ஆங்..வரும் வரும்.. அதுக்கு மந்திரம் சொல்லனும்..( மூணு வேளை குளிக்காம..)

hiuhiuw said...

//ஆங்..வரும் வரும்.. அதுக்கு மந்திரம் சொல்லனும்..( மூணு வேளை குளிக்காம..) //

இனி ராத்திரி ஸ்மார்ட்டுனு ஒரு மூதேவி வரும் பாருங்க ! அதோட காமெடி இதவிட சூப்பரா இருக்கும்

hiuhiuw said...

அந்தாளுக்கு கொஞ்சம் நோவ விட்டு நோண்டிவிட சொன்னா நல்லா இருக்கும்னு நெனைக்கறேன்

NO said...

// வாயை கொடுத்த நீங்க தான் வாங்கி கட்டிக்கனும், நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, இங்கே அனைவருக்கும் பின்னூட்டம் போட உரிமையுண்டு, முடிந்தால் ராஜனிடம் பேசி ஜெயித்து கொள்ளுங்கள்!, இல்லையென்றால் போய் மருந்து போட்டு கொள்ளுங்கள்!//

வால், ஏதோ ஒரு லூசு ஏதாவது எழுதினால் நான் எதுக்கு சார் மருந்து போடணும்! அப்புறம் அது என்ன சார் "பேசணும்"???? நான் மன நல மருத்துவர் கிடையாது! அதுக்கு வேற ஆளு இருக்கு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சைக்கிள் கடையில ஒட்டகத்துக்கு டிங்கரிங் பார்க்கமுடியுமா..?

டோண்டுனு மட்டும் சொல்லாதீங்க ர...

ஒட்டகத்துமேல, துரும்பு ஏத்தின, ஒட்டகம் கடிக்குமாமே..

உமர் | Umar said...

//இனி ராத்திரி ஸ்மார்ட்டுனு ஒரு மூதேவி வரும் பாருங்க//

யாரும் இல்லாதப்ப வர்றதுதான் அதோட ஸ்பெஷாலிடி.

hiuhiuw said...

//வால், ஏதோ ஒரு லூசு ஏதாவது எழுதினால் நான் எதுக்கு சார் மருந்து போடணும்! அப்புறம் அது என்ன சார் "பேசணும்"???? நான் மன நல மருத்துவர் கிடையாது! அதுக்கு வேற ஆளு இருக்கு!

//



ஆமா நீங்க குண்டி நல மருத்துவர்னு தான் ஊருக்கே இப்ப தெரிஞ்சு போச்சே! எல்லா மருத்துவரும் ஸ்டெதாஸ் கோப் வெச்சிருப்பாங்க இவரு ஒரு நோண்டும் புளியங்கொம்பும் கையுமாக சுத்துகிறார்

NO said...

மன்னிக்கவும் ஒரு லூசு இல்லை. இதுவரை மூன்று எண்ணியிருக்கிறேன்!

உமர் | Umar said...

//சைக்கிள் கடையில ஒட்டகத்துக்கு டிங்கரிங் பார்க்கமுடியுமா..?//

எத்தனை தடவை டிங்கரிங் பார்த்தாலும்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அதுக்கு வேற ஆளு இருக்கு!//

ஸ்மார்ட்டா பதில் சொல்லுங்கப்பு...

வால்பையன் said...

ஆனா நாங்க மனநல மருத்துவர்கள் நோ, பார்பனீய எண்னத்துடன் நுழைபவர்களுக்கு தோழுரித்து காயப்போடும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்!

உங்களுக்கு ராஜன் அதை தான் செய்கிறார்!

முதலில் ராஜனை வம்புக்கு இழுத்தது நீங்க தான், அதை மறந்துடாதிங்க!

NO said...

ஹா ஹா ஹா ..... கணக்கு ஆறாக உயர்கிறது! இராஜன் ஒரு லூசு இல்லை. சுமார் நாலு லூசுகளை சேர்த்துதான் அவர் என்பது தெரிகிறது!

உமர் | Umar said...

//ஒட்டகத்துமேல, துரும்பு ஏத்தின, ஒட்டகம் கடிக்குமாமே.. //

இவரு புது கதை சொல்லி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மன்னிக்கவும் ஒரு லூசு இல்லை. இதுவரை மூன்று எண்ணியிருக்கிறேன்!
//


அடச்சே.. விஜயகாந்து மூலமா எவ்வளவுதடவை சொன்னாலும் கேட்கமாட்டீங்கிறாங்கப்பா..

மன்னிப்பு..ஆய்..ஊய்னா மன்னிப்புனு ஒரு ரெடிமேட் போர்ட் வெச்சுக்கோங்க..ராமா!!(?)

உமர் | Umar said...

//மன்னிப்பு..ஆய்..ஊய்னா மன்னிப்புனு ஒரு ரெடிமேட் போர்ட் வெச்சுக்கோங்க..ராமா!!(//

இது மன்னிப்பு வாரம்ம்ம்ம்ம்

உமர் | Umar said...

//விஜயகாந்து மூலமா எவ்வளவுதடவை சொன்னாலும் கேட்கமாட்டீங்கிறாங்கப்பா//

இவரு விஜயகாந்தா மாற முயற்சிக்கிறாரு; தப்பு தப்பா புள்ளி விபரம் சொல்லிக்கிட்டு

NO said...

//ஆனா நாங்க மனநல மருத்துவர்கள் நோ//
மருத்துவத்தின் அடிச்சுவடியே தெரியாதவனெல்லாம் தன்னை மருத்த்வருன்னு சொன்னால் அதற்க்கு ஆங்கிலத்துல "Quack" என்று சொல்லுவார்கள்!

//உங்களுக்கு ராஜன் அதை தான் செய்கிறார்!//
ஐயோ பாவம் வால் நீங்க.

உமர் | Umar said...

//ஐயோ பாவம் வால் நீங்க//

எப்போது சரியான திசைல பதில் சொல்ல மாட்டாருப்ப இவர்.

வால்பையன் said...

//மருத்துவத்தின் அடிச்சுவடியே தெரியாதவனெல்லாம் தன்னை மருத்த்வருன்னு சொன்னால் அதற்க்கு ஆங்கிலத்துல "Quack" என்று சொல்லுவார்கள்! //


அடிச்சுவடி, மேற்சுவடி யெல்லாம் எங்களுக்கு தெரியும், அனா உங்களை மாதிரி நோண்டத்தான் தெரியாது!

நீங்க குவாக் குவாக்குன்னு கத்திகிட்டே இருங்க, துணைக்கு எதாவது குடுமியும் வரும்!

உமர் | Umar said...

//துணைக்கு எதாவது குடுமியும் வரும்!
//

வேறு ஏதாவது குடுமி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//ஹா ஹா ஹா ..... கணக்கு ஆறாக உயர்கிறது!//

இது என்னா கணக்குப்புள்ளை வேலையா பார்க்குது?...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது என்னா கணக்குப்புள்ளை வேலையா பார்க்குது?...
//

ஏம்மா சம்பளம் என்ன மூணு தேங்கா மூடியா?

உமர் | Umar said...

//ஏம்மா சம்பளம் என்ன மூணு தேங்கா மூடியா? //

மூணு கரண்டி நெய்

Unknown said...

மஜா மல்லிகா வந்துருச்சு. எல்லாரும் வாங்க போய் விசாரிச்சுட்டு வரலாம். ராஜன் வரிங்களா?

உமர் | Umar said...

//pillaival has left a new comment on the post "நசுங்கும் சொம்புகள்!": //

NO போய் pillaival வந்துட்டார்

வால்பையன் said...

http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html

அம்பலமான இன்னொரு பார்பனரின் முகமூடி!

puduvaisiva said...

உண்மைதமிழன் ஒரு உதாரணம், இது அவர்கள் குடும்ப பிரச்சனையாம், வெளி ஆட்கள் வரக்கூடாதாம், அதுவும் சினிமா விமர்சனத்தில் படத்திற்கு போகாதிங்க என்று எழுதுவது போல், வினவை புறக்கணியுங்கள் என்கிறார்!, வினவு வெளி ஆள் என்றால் அவர் நர்சிம்முக்கு மாமனா, மச்சானா!?

ஆம் வாலு உண்மைதமிழன் அந்த பதிவின் பல முரண்பாடுகள் உள்ளது.

Unknown said...

பிராந்திகும் ,விஷ்கிக்கும் என்ன வித்தியாசம் ?

வால்பையன் said...

//பிராந்திகும் ,விஷ்கிக்கும் என்ன வித்தியாசம் ? //

எங்கடா இன்னும் அவர்கள் அஸ்த்திரத்தை எடுக்கலையேன்னு பார்த்தேன்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

pillaival said...

பிராந்திகும் ,விஷ்கிக்கும் என்ன வித்தியாசம் ?
//

வாரும் பிள்ளைவாள்..

பிராந்திய நாக்கு படாம குடிக்கனும்..
விஸ்கிய, தீர்த்தம் மாறி அடிக்கனும்..

அடுத்த டவுட்..?

hiuhiuw said...

//கணக்கு ஆறாக உயர்கிறது!//

ஆனால் என்ன தலைவா! நோண்டதான் உங்களுக்கு உம் ஆண்டவன் பத்து விரல்களை கொடுத்திருக்கிறானே!

hiuhiuw said...

//அடுத்த டவுட்..? //


குடுமிக்கும் அரை மண்டைக்கும் உள்ள வித்யாசம் சொல்லிடுங்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன் said...

//அடுத்த டவுட்..? //


குடுமிக்கும் அரை மண்டைக்கும் உள்ள வித்யாசம் சொல்லிடுங்க!
//

தேங்கா நாருக்கும், தேங்கா மூடிக்கும் உள்ள வித்தியாசம்தான் ...

Unknown said...

ஆ ஊனா ஒடனே கூட்டமா கிளம்பி வந்துராங்கபா !!!

NO said...

//அடிச்சுவடி, மேற்சுவடி யெல்லாம் எங்களுக்கு தெரியும்,// ரொம்ப சந்தோஷம்! சொன்னதை மாத்திக்கிறேன்; நீங்க எல்லாம் தெரிந்த குவாக்!!

//நீங்க குவாக் குவாக்குன்னு கத்திகிட்டே இருங்க, துணைக்கு எதாவது குடுமியும் வரும்!// யார் இப்போ கத்துறது? வினவுக்கு உங்களுக்கும் வித்தியாசங்கள் இல்லாமல் போகுது! அதே அதிமேதாவித்தனம் அதே நாலு அல்லக்கைகளை விட்டு அசிங்கமாக பேசவைக்கும் டெக்னிக்கு! நடத்துங்க நடத்துங்க!

மணிகண்டன் said...

****
சாவோஸும், டோனிப்ளேயரும் ஒன்றா ?
****

ஒரு வருஷத்துல எவ்வளவு அரசியல் ஞானம் வால் உங்களுக்கு ? போன வருடம் தான் சாவோஸ் குறித்து ஏதோ அவர்கள் நாட்டில் அவரை தான் தலைவராக இருக்க மக்கள் விடாமல் நிர்பந்திக்கிறார்கள் என்று எழுதினீர்கள். அதற்கு நான் அங்கு நடக்க இருந்த தேர்தல், referendum குறித்து எழுதியவுடன் - எனக்கு இது சம்பந்தமாக எல்லாம் ஒன்றும் தெரியாது என்ற தொனியில் பதில் எழுதினீர்கள். இப்பொழுது இரண்டு சித்தாந்தங்களை நிகர் செய்து - இரண்டு தலைவர்களை பற்றி புரிந்து எவ்வளவு தீர்க்கமாக கேள்வி எழுப்புகிறீர்கள் ?

மணிகண்டன் said...

ஏன் வால் ? உங்கள் யாருக்குமே முல்லை இதுவரை ஒன்றும் பேசவில்லையே - அவர் மனநிலை சீர் செய்து கொண்டு அவர் குடும்பத்துடன் அடுத்த நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கட்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லையா ? ஏன் மாறி மாறி பதிவு போடுகிறீர்கள் ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அதே நாலு அல்லக்கைகளை விட்டு அசிங்கமாக பேசவைக்கும் டெக்னிக்கு! நடத்துங்க நடத்துங்க!
//
அதேதான் நானும் சொல்றேன்..

(பெல்டை மறைச்சுக்கிட்டு வந்து வாந்தி எடுப்பதை..)

உமர் | Umar said...

//பெல்டை மறைச்சுக்கிட்டு வந்து வாந்தி எடுப்பதை..)//

வாந்தி வெளிய வரும்போது, பெல்ட்டும் தானா வெளிய தெரிஞ்சிருது.

வால்பையன் said...

//யார் இப்போ கத்துறது?//

நல்லா பாருங்கோ!
முதல்ல யார் வந்து கத்தினது, பி பந்த பதில்களுக்கும் விடாமல் யார் கத்தியதுன்னு, உங்கள் கேள்விக்கு பதில் தானே வேணும், அதை யார் தந்தா என்ன!? புதிதாக அல்லக்கை பட்டமெல்லாம் கொடுகிறீர்கள், பலருக்கு அல்லக்கையாக இருந்த அனுபவமோ!?

வால்பையன் said...

@ மணிகண்டன்!

அவர்கள் நாட்டு அரசியல் சூழ்நிலைகளுக்கு ஒப்பிட்டே அந்த வார்த்தை, அவர்களது நீள அகலமெல்லாம் அளக்க நான் வரவில்லை!

வால்பையன் said...

//ஏன் வால் ? உங்கள் யாருக்குமே முல்லை இதுவரை ஒன்றும் பேசவில்லையே - அவர் மனநிலை சீர் செய்து கொண்டு அவர் குடும்பத்துடன் அடுத்த நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கட்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லையா ? ஏன் மாறி மாறி பதிவு போடுகிறீர்கள் ? //


யாரிடம் பேசனும், எப்போ பேசனும்னு தெரியும், உங்களுக்கு அதிலென்ன தேவை என்பதை மட்டும் பதியுங்கள், உங்களுக்கும் சேர்த்து பதில் சொல்வார்!

Romeoboy said...

உங்களின் கருத்துகளை நான் எதிர்க்கவும் இல்லை ஆமோதிக்கவும் இல்லை.. நடுநிலை தல .. .

வால்பையன் said...

//நடுநிலை தல .. . //


காலை அகட்டி வச்சி என்ன செய்வோம்னு முதல் பத்தியிலேயே எழுதியிருக்கேனே!, இப்படியா வலிய வந்து வாங்கிட்டு போறது!

:)

Radhakrishnan said...

ஹி ஹி! புதுசா சொம்பு வாங்கி தரது? நெளிஞ்சி போன சொம்பை பாத்துட்டு சிரிச்சிகிட்டே நிப்பீங்களாக்கும். இந்த சமூக சேவை கூடவா செய்ய மாட்டீங்க :)

என்கிட்டே இந்த கேள்வியை கேட்காதீக, எனக்கு சமூக அக்கறை ரொம்ப குறைச்சல். ;)

வால்பையன் said...

//என்கிட்டே இந்த கேள்வியை கேட்காதீக, எனக்கு சமூக அக்கறை ரொம்ப குறைச்சல். ;) //


சிவராமன்(பைத்தியகாரன்) பண்ண வேலைக்கு, நீ நான் என்னைய பார்த்து தான் கேள்வி கேட்டுக்கனும்!

உண்மையில் அந்த பதிவு அமூக அக்கறையுடன் எழுத பட்டதான்னு சந்தேகமா இருக்கு!

NO said...

// உங்கள் கேள்விக்கு பதில் தானே வேணும், அதை யார் தந்தா என்ன!? // - சும்மா நாலு பேரு கூடி உளறினால் அதன் பேர் பதிலா? அப்புறம் அடிச்சேன் பார்
புண்ணாகி போச்சு பார், டௌசர் கிழ்ச்சோம் பார் என்று ஜால்ரா வேறு!! வர வர வாலும் வினவானாராம்!!!

// புதிதாக அல்லக்கை பட்டமெல்லாம் கொடுகிறீர்கள், பலருக்கு அல்லக்கையாக இருந்த அனுபவமோ!// வினவு பட்டமே உங்களுக்கு கொடுத்தாகிவிட்டது, அதற்க்கு மேல வேறு என்ன கொடுக்கணும்! அலக்கை எல்லாம் ஒரு பட்டமா?

NO said...

//உண்மையில் அந்த பதிவு அமூக அக்கறையுடன் எழுத பட்டதான்னு சந்தேகமா இருக்கு!//
இப்பவாவது வருதே!

வால்பையன் said...

//இப்பவாவது வருதே! //


எழுதியவர் மேல் தான் சந்தேகமே, நீர் சந்து சாக்கில் ஆட்டோ ஓட்டாதீரும்!

Romeoboy said...

ஐயா ராசா நான் நர்சிம் பக்கவும் இல்ல வினவு பக்கவும் இல்ல ,, சொம்ப நசுக்கவும் இல்ல ...

NO said...

இந்த பொய்யர்களின் விளக்கங்களுக்கும் விமர்சனங்களுக்கும் நடுவே ஆட்டோ என்ன ஏரோப்ளேனே ஓட்டலாம்! அவ்வளவோ ஓட்டைகள் இருக்கும்! இதுல போராளிகள், கொள்கை கோமான்கள் போன்ற பட்டம் வேற கொடுக்கிறீங்க! ஒரு எழவும் இல்லை! இவங்க கம்யூனிஸ்ட்டும் இல்லை! அது கார்ல் மார்க்ஸ் சொன்ன கம்முநிசம்! இது மாவோ மற்றும் ஸ்டாலின் சொன்னது!
அழித்தலை அடித்தளமாக கொண்டது, பொய்யால் கட்டப்பட்டது!


உங்களைப்போன்றவரை உபயோகித்து பின்னர் கைகழுவும் பித்தலாட்ட கூட்டம்! அவ்வளவே!

வால்பையன் said...

//உங்களைப்போன்றவரை உபயோகித்து பின்னர் கைகழுவும் பித்தலாட்ட கூட்டம்! அவ்வளவே! //


உங்களை ஒரு பார்பன கூட்டம் கையில் வச்சிருக்குன்னு மறைந்து எதோதோ பேசுறிங்களே!, வினவில் உள்ள பதிவு குறித்தான வினை மட்டுமே எங்களிடம் பார்க்க முடியும்!, பைத்தியகாரன் போல் வினவை ஆதிரிப்போம் என்றோ, புறகணிப்போம் என்றோ பதிவிருக்காது!

யாருடய கொள்கைகளும் எங்களை கட்டுபடுத்தாது என்பதே உண்மை!

கோவி.கண்ணன் said...

சொம்பு... நசுங்குன சொம்புன்னு பதிவு போடுறிங்க...களவாண்ட சொம்ப வைச்சு தீர்ப்பு சொல்லி தண்டனையும் வழங்குது ஒரு குழு.

NO said...

//உங்களை ஒரு பார்பன கூட்டம் கையில் வச்சிருக்குன்னு மறைந்து எதோதோ பேசுறிங்களே!// உங்களால பேச முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கு பட்டங்கள், பார்பனன் சொம்புதூக்கி, பார்பனிய பாசிஸ்டு, இந்து மத வெறியன்!! என்ன தெளிவாகிறது, வாலுக்கும் அடிசறுக்கும் அப்போது அவரும் பார்ப்பன ப்ரோகிதராக மாறி, (பிடிக்காதவனுக்கு மட்டும்) பூணூல் போட்டு பார்பனனே என்று திட்டுவார்!! மொத்ததுல ஜாதி என்பது எமக்கு வேண்டும், ஆனால் அதை மற்றவன் சொன்னால் நான் திட்டுவேன்!! அதுதான் எங்க பிராண்டு முற்போக்கு!!!

//யாருடய கொள்கைகளும் எங்களை கட்டுபடுத்தாது என்பதே உண்மை!//
அத்த நீங்களே சொல்லிககூடாது!! மத்தவங்க சொல்லணும்!!!

வால்பையன் said...

//உங்களால பேச முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கு பட்டங்கள், பார்பனன் சொம்புதூக்கி, பார்பனிய பாசிஸ்டு, இந்து மத வெறியன்!! என்ன தெளிவாகிறது, //


உங்களது அரசியல் என்ன சார்புடயதுன்னு உலகறியும், நான் எதுக்கு அந்த பட்டமெல்லாம் கொடுத்துகிட்டு!

//(பிடிக்காதவனுக்கு மட்டும்) பூணூல் போட்டு பார்பனனே என்று திட்டுவார்!! //

பார்பன கூட்டம் கையில் வச்சிருக்கு என்பதற்கும், நீங்கலே ஒரு பார்பனர் என்பதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது, எதாவது பேசனும்னு உளரகூடாது!, உமக்கு அந்த அளவுக்கு ஒரு வேய்க்கானமும் கிடையாதுன்னு எல்லாருக்கும் தெரியும்!

//யாருடய கொள்கைகளும் எங்களை கட்டுபடுத்தாது என்பதே உண்மை!//
அத்த நீங்களே சொல்லிககூடாது!! மத்தவங்க சொல்லணும்!!! //


உங்களை பற்றி எங்களை விட உங்களுக்கு ரொம்ப தெரியுமோ!, முதலில் நீர் எப்படியென்று தெரிந்து கொண்டு பின் வாரும் விமர்சிக்க!

hiuhiuw said...

//அத்த நீங்களே சொல்லிககூடாது!! மத்தவங்க சொல்லணும்!!!
//


நோண்டுன நோண்டுல நொரையே வந்துடுச்சாமே இன்னுமா உமக்கு அரிப்பு அடங்கல!

hiuhiuw said...

@ நோண்டி

இங்க யாரு கம்யூனிசத்துக்கான வெளக்கனாட்டமெல்லாம் கேட்டது !
எல்லா மயிரும் எங்களுக்கு ஒண்ணுதான் ..

மூடிட்டு போயி உம்ம ஆத்துல ஆழமான வெளக்கு இருக்காமே அதுல எண்ணெய் ஊத்தற வழியப் பாரும்.

hiuhiuw said...

தல இன்னைக்காச்சும் ஸ்மார்ட் ஆளு இருக்கும்போது வருவானா இல்ல ராத்திரி வந்து ராப்பிச்ச தான் எடுப்பானா!

வால்பையன் said...

//தல இன்னைக்காச்சும் ஸ்மார்ட் ஆளு இருக்கும்போது வருவானா இல்ல ராத்திரி வந்து ராப்பிச்ச தான் எடுப்பானா! //


இன்னும் சத்தம் கேட்கல தல!, நைட்டு தான் வரனும்!

NO said...

// நீங்கலே ஒரு பார்பனர் என்பதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது, எதாவது பேசனும்னு உளரகூடாது!,// ஆமாமாம் நீங்க தான் உலக ஆத்தாரிட்டி! நீங்க சொன்னதவச்சுதான் எல்லைகள் நிருவப்படனும்! ! மத்தவன் சொன்னா உளறல்!! நீங்கள் உளறுகிறீர் என்ற கூற்றுக்கு நீங்கள் பேசுவதை வைத்து மட்டும் வரையுருத்த படுவதில்லை! உங்களின் அம்புகளான அடிபொடிகளின் கூச்சலின் சாரமும் அதற்க்கு சான்றாக உங்களின் தட்டிகொடுத்தலும், யார் எப்படி உளறுகிறார்கள் என்பதை நன்றாக சொல்லுகிறது!! உங்கள் வட்டத்திலிருந்து கசியும் கசடு உணர்த்துகிறது, உளறுவது என்றால் என்னவென்று!!

//உங்களை பற்றி எங்களை விட உங்களுக்கு ரொம்ப தெரியுமோ!// இல்லை தெரியாது! என்னைப்பற்றி என்னைவிட உங்களுக்குதான் நல்லா தெரியும்!! நீங்கதான் முற்போக்கு முனயவராச்சே, எல்லாம் தெரியுமே!

உங்களை என்பதற்கு பதிலாக எங்களை என்று நீங்க போட்டிருந்தால், அதற்க்கு பதில் - உங்களைப்பற்றி மத்தவங்களுக்கு தெரியாமல் போக நீங்க என்ன சாமியார் மடமா நடுதுறீங்க? (இப்போ அதுவே காமரா வெச்சா தெரியுது). அதான் தினம்தோறும் எல்லா "முற்போக்கு" பதிவுகளிலும் "ஆமாம் சாமி போட்டு" உள்ளேன் ஐயா முத்திரை குத்துகிறீர்களே!! (நான் உங்கள் அல்லக்கைகளை சொல்லவில்லை, மாடு கழனி தண்ணி குடித்தால் ஈக்கள் மாட்டின் மூக்கை மொய்க்கும், அது இயல்பு, அந்த ஈக்களைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்!)

வால்பையன் said...

//மாடு கழனி தண்ணி குடித்தால் ஈக்கள் மாட்டின் மூக்கை மொய்க்கும், அது இயல்பு, அந்த ஈக்களைப்பற்றி யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்!//


உண்மை தான், உங்களையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்கிறோம் என்று யார் சொன்னது!

Anonymous said...

வரும் ஞாயிறு உலக கவிதை போட்டி நடைபெறுகிறது, பங்குகொள்ள விருப்பமுள்ள இளிச்சவாயன்கள் பால் மாறாமல் கலந்துகொள்ளவும் .

வால்பையன் said...

//வரும் ஞாயிறு உலக கவிதை போட்டி நடைபெறுகிறது, பங்குகொள்ள விருப்பமுள்ள இளிச்சவாயன்கள் பால் மாறாமல் கலந்துகொள்ளவும் . //

அதெல்லாம் போயிருவானுங்க!

hiuhiuw said...

//ஆல் இன் ஆல் அழகுராஜா//



அன்பு மலர்களே ! நம்பி இருங்களேன் !


நாளை நமதே.....

உமர் | Umar said...

//வரும் ஞாயிறு உலக கவிதை போட்டி நடைபெறுகிறது//

எங்கே தல? (சும்மா நாலேட்ஜுக்குதான், அங்கேயெல்லாம் போக மாட்டேன் )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வாலு
@கும்மி
@ராஜன்

அர்ஜெண்டா ஒரு உதவி தேவைப்படுது..கவிதை..கவிதைனு சொல்றாங்களே..

ஆடு முக்கின புழுக்கை
ஆண்டவன் முக்கினா வழுக்கை..

என்னோட கவிதை எப்படியிருக்கு..
போனா ஜெயிப்பேனா?..

அட்லிஸ்ட் உண்டக்கட்டி கிடைக்குமா?

சொல்லுங்க அப்பு.. சொல்லுங்க...

hiuhiuw said...

//ஆடு முக்கின புழுக்கை
ஆண்டவன் முக்கினா வழுக்கை..
//


எடுக்க வேண்டும் உம் சுளுக்கை!

வால்பையன் said...

நீண்ட பெரிய உருவம் அது
மேல் நோக்கிய கைகளுடன்
திறந்த வாயுடன் இருந்தது
தன்பெயர் மதம் என்றது
வெளீர் நிற நீண்ட கூந்தல்
பறக்க உதவுமாம்
அதன் பெயர் கடவுளாம்
காலில்லாத காரணத்தால்
ஓரிடத்தில் அமராமல்
அங்குமிங்கும் அலைந்தது
பசித்தால் என்ன செய்வாய் என்றேன்
அருகில் இருந்த முத்துசாமியை விழுங்கியது
முத்துசாமி இஸ்மாயிலை
அருவாளால் வெட்டினான்!








அடுத்த பதிவுக்காக எழுதி வைத்திருந்த கவிதை, உங்கள் பார்வைக்கு முன்னோட்டமாக!

வால்பையன் said...

தலைப்பு என்ன வைக்கலாம், ஒரு ஐடியா சொல்லுங்க!

Anonymous said...

பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா ? இந்த பந்தம் எல்லாம் வச்சிக்க மாட்டீங்களா? கவிதை எழுதவறங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட் குடுக்கறதில்லை

Unknown said...

நீங்களுமா????

ஜெய்லானி said...

வால் , உங்க பதிவுல எப்பவும் பதிவை தவிர திசை திருப்புற வேற கமெண்டே தொடர்ந்து வருதே என்ன காரணம் ?.

ஷர்புதீன் said...

ஒன்னும் புரியலையே ... இவங்க யார திட்டுறாங்க ....

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்---அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது-- அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய "Relationship."
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை "Relationship."
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்---வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு "Edit" செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி "Edit" செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி "Edit" செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் "Double-game" or double-cross" செய்து விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

smart said...

@ திரு பகுத்தறிவு பகலவன் கும்மி, மற்றும் சகோதரர் ராஜன் அவர்களே!
எங்க ஊரப் பொருத்தவரைக்கு இது பகல்தான் நீங்க எப்ப வருவீங்கன்னு சொன்னா நான் (எங்க ஊர்) நைட்டு முழிச்சு உங்க கருத்துக்கு பதில் சொல்லுகிறேன்.

@vaal
மற்றபடி இதுவும் எனது பதிவிலிருந்து தப்பிக்கப் போட்ட பதிவாகத் தெரிகிறது.
அது எப்படி நான் பதிவிட்ட அடுத்த ரெண்டு மணி நேரத்தில உங்கள் பதிவெல்லாம் அமையுது,அதுவும் நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றமாதிரி.

smart said...

//http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html

அம்பலமான இன்னொரு பார்பனரின் முகமூடி//


அடிச்சாலும் அது குத்தம்; அடிவாங்கினாலும் குத்தம்;

குற்றம் அங்கயில்ல அண்ணே. உங்ககிட்டதான் இருக்கிறது.[எருமை மாடு(எருமை இனமில்லை)]

smart said...

நான் மட்டும் தான் உங்களை கிழித்திருக்கிறேன் என நினைச்சா இன்னொருத்தரும் உங்களை டார் டார் ஆக்கியிருக்கிறார். உண்மையில் இந்த நரசிம்-சந்தனமுல்லை ஆட்டையில் நீங்கள் காமெடி பீஸ்
வாழ்த்துக்கள் வால் உங்கள் புகழ் பரவ ஆரம்பித்து விட்டது.

Subha said...

ஆணாதிக்கம் என்று கூறும் உங்களில் எத்தனை பேர் தாலி கட்டாமல் கல்யாணம் செய்து இருக்கிறீர்கள்?
Or Why you guys force the women to wear it?
you blogger think the common man is idiot and you people are a breed apart? When do you get this ego? after getting the first comment? This is not specific for you, its for all the great blogger!

உமர் | Umar said...

இன்னொரு சொம்பின் ஆணாதிக்க வெறி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது

!

Blog Widget by LinkWithin