திருச்சியில் பிறந்து சென்னையில் குப்பை கொட்டி கொண்டிருக்கும் ஸாரி பொழப்பு நடத்தி கொண்டிருக்கும் குட்டி அஜித் நம்ம டம்பி மேவிக்கு இன்று(19.05.10) பிறந்த நாள்!, தினசரி வாழ்க்கை என்று ஆரம்பித்து வாரம் ஒரு மொக்கை போடக்கூட முடியாமல் பிஸியாக உள்ளார்! அந்த அழகு சிங்கத்தையும்(நல்லா படிங்கப்பா) வாழ்த்தி கொள்வோம்!
மா”நக்கல்” சிபி என்று பலரால் அன்பாகவும், சிலரால் கடுப்பாகும் அழைக்கபடும் வலையுலக சுனாமி நாமக்கல் சிபி அவர்களுக்கு நாளை(20.05.10) பிறந்த நாள், ஒன்றிரண்டு இருந்தால் இவரது ப்ளாக் இதுவென காட்டிவிடலாம்!, ப்ளாக்கர் செர்வரே ஸ்தம்பிக்கும் அளவுக்கு தனியாக சொந்தமாக ப்ளாக்குகள் வைத்திருக்கிறார்!, உங்களுக்கு பெண் பெயரில் வரும் கமெண்டுகள் அவராக கூட இருக்கலாம்!,
கீழ இருக்குற போட்டோவுல யாரு சிபின்னு கேட்டா அடிவிழும் சொல்லிட்டேன்!
தன்னம்பிக்கை சிகரம், வலையுலக பெண் சூறாவளி(அது ஏன் சூறாவளிக்கு பெண்கள் பெயர் மட்டும்), அன்பு தோழி ரம்யாவிற்கும் நாளை(20.05.10) பிறந்த நாள்!
நால்வருக்கும் நமது வாழ்த்துக்களை சொல்லி, நமது அன்பையும், நட்பையும் வெளிபடுத்துவோம் நண்பர்களே!
52 வாங்கிகட்டி கொண்டது:
முதல் வாழ்த்து என்னது
எல்லாருக்கும் என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
//உங்களுக்கு பெண் பெயரில் வரும் கமெண்டுகள் அவராக கூட இருக்கலாம்!,//
இதுக்கு வாழ்த்தாமலே இருந்திருக்கலாம்.
:)
எல்லாருக்கும் என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஏலே அருண் அது என்ன நேற்று ,இன்று,நாளை பாணில வாழ்த்து சொல்லி இருக்க...
//madurai ponnu said...
ஏலே அருண் அது என்ன நேற்று ,இன்று,நாளை பாணில வாழ்த்து சொல்லி இருக்க...//
இத நான் யோசிக்கவேயில்லையே!
என்னுடைய வாழ்த்துக்களும்.
//உங்களுக்கு பெண் பெயரில் வரும் கமெண்டுகள் அவராக கூட இருக்கலாம்!,
//
எங்களுக்கெல்லாம் நெஜப் பொண்னுங்களே ஆம்பளப் பேர்லதான் கமெண்டு போடும் ! அந்தளவுக்கு ராவான ரவுடி
//நால்வருக்கும் நமது வாழ்த்துக்களை சொல்லி, நமது அன்பையும், நட்பையும் வெளிபடுத்துவோம் நண்பர்களே!//
இப்பிடியெல்லாம் போட்டா நீ நல்லவனாயிட முடியாது கண்ணு!
மேடிக்கும், மேவீக்கும், சிபி அவர்களுக்கும், தோழி ரம்யாவுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
மேவீ இன்னும் நிறைய எழுதணும்.
மேடி எங்கே ?ரொம்ப நாளா ஆளையே காணோமே.
//மேடி எங்கே ?ரொம்ப நாளா ஆளையே காணோமே//
இன்னுமா ஹனிமூன் முடியல! யப்பா சாமி ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப நீஈஈஈஈஈளம்!
அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
மேடிக்கும், மேவீக்கும், சிபி அவர்களுக்கும், தோழி ரம்யாவுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
நானும் :)
அனைவருக்கும் வாழ்த்துகள்..
எல்லாருக்கும் என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நால்வருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் .......
இது போன்று வாழ்த்துகளை வெளியிடும் தல வால்பையனுக்கு நன்றி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மேடி, மேவீ, சிபி மற்றும் ரம்யா அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!
எல்லாருக்கும் என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மேடிக்கும், மேவீக்கும், சிபி அவர்களுக்கும், தோழி ரம்யாவுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் பூங்கொத்தோடு!
லவ் டேல் மேடிக்கும்.,
டம்பி மேவிக்கும்.,
குருநாதர் மாநக்கலாருக்கும்.,
எல்லோரின் மீதும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பு நிறைந்த
ரம்யா அக்காவிற்கும்.,
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வால்பையன் said...
//madurai ponnu said...
ஏலே அருண் அது என்ன நேற்று ,இன்று,நாளை பாணில வாழ்த்து சொல்லி இருக்க...//
இத நான் யோசிக்கவேயில்லையே..
நீங்க யோசிக்காதது கூட யோசிக்கறாய்ங்களே...
அடேங்கஃப்பா..
:))
நண்பர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் ... நட்பும் - அன்பும் .
அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
My best Wishes to everyone..
நன்றி "இடுப்பு அழகன்" வால்பையன் அவர்களே
வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
"மேவீ இன்னும் நிறைய எழுதணும்."
கட்டாயம் எழுதுகிறேன் ஹேமா (இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது)......
நானும் சீக்கிரம் முழு நேர இலக்கியவதியாகி ஒரு 350 ரூபாய்க்கு book போடலாம்ன்னு (நான் BOOK யை தான் சொன்னேன்) தான் பார்க்குறேன்..... என்ன பண்ண ஜெயமோகன் எஸ்ராவையெல்லாம் பார்த்த பாவமா இருக்கு...அதனால தான் நிறைய எழுதாமல் இருக்கிறேன் :)
பிறகு என் புத்தகங்களை வெளியிடும் அளவுக்கு எந்த பதிப்பகமும் தமிழ் நாட்டில் இல்லைங்க
எல்லாருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்தை பகிர்ந்து கொண்ட தல எருமை மாட்டுக்கும் நன்றிகள்
அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மேடிக்கும், மேவீக்கும், சிபி அவர்களுக்கும், தோழி ரம்யாவுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
நானும் ஜோதியில ஐக்கியம் ஆகிக்கிறேன் சாமியோவ்..
அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
மேடிக்கும், மேவீக்கும், சிபி அவர்களுக்கும், தோழி ரம்யாவுக்கும் என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்த்துகள்
1.வாழ்த்துக்கள்!
2.வாழ்த்துக்கள்!
3.வாழ்த்துக்கள்!
4.வாழ்த்துக்கள்!
//எல்லாருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்தை பகிர்ந்து கொண்ட தல எருமை மாட்டுக்கும் நன்றிகள்//
அருமை நண்பர் ஸ்மார்ட் அவர்களுக்கு,
நீங்கள் எப்படி அருண் எரும மாடு என்று சொல்வதற்கு எனக்கு காரணம் வேண்டும்.அவர் எருமை போல் வாழ்வதில் மகிழ்ச்சி என்று தான் கூறினார் ஒழிய தான் ஒரு மாடு என்று சொல்லவில்லை.ஒரு தனி மனிதனின் குணங்கள் பற்றி உங்களால் எப்படி பறை சாற்ற முடிகிறது.அதில் உங்களுக்கு உரிமை இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா.விவாதங்கள் விவாதங்களாக மட்டும் இருக்கட்டும்.பதிவிற்கு முடிந்தால் வாழ்த்து கூறுங்கள் இது போல் சொற்களை உபயோகிக்க வேண்டாம். அவர் அவரை பற்றி எது வேண்டுமானாலும் சொல்லலாம்.அதை நீங்கள் கூற இயலாது.
@ மதுரை பொண்ணு!
ஸ்மார்ட் எழுதிய பதிவுக்கு எந்த அளவு முடியுமோ அந்த அளவு தரமிறங்கி விளம்பரம் தேடியிருக்கிறார், இதற்காக நீங்கள் கோபித்து கொள்ள வேண்டியதில்லை!, சித்தூர் முருகேசன் பற்றி எழுதியிருக்கேன் என்றால் யாரும் சீண்டபோவதில்லை என்று நினைத்ததோடு மட்டுமில்லாமல் என்னை சீண்டினால் ஊரே திரும்பி பார்க்கும் என்ற தவறான நம்பிக்கையும் வைத்திருக்கிறார்!,
அவையெல்லாம் உண்மையல்ல என்பதை சீக்கிரம் உணர்வார்!
அவருடய எழுத்து திறனும், சமூக அக்கறையும் உயர வாழ்த்துவோம்!
*****
எருமைமாடுன்னு சொனா கொம்பா முளைக்க போவுது, அவரு சிந்திச்சு செயல்படுவாராம்! நான் நினைத்ததை உடனே செய்வேன்! அவரு நாலு நாளா சிந்திப்பதை என்னால் நாலு நொடியில் செய்ய முடிகிறது, அம்மாதிரி குட்டையில் ஊறி சோம்பேறியாய் இருப்பதை விட எருமைமாடு என்ற பெயர் மட்டும் வாங்கி கொள்ளலாம்!
உண்மையில் யார் யார் என்ற பாகுபாடு அறிய பார்பவர்கள் கையில் விட்டுவிடுவோம்!
****
நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம், இம்மாதிரியான சின்ன சின்ன சில்வண்டு பிரசனைகளுக்கு நேரம் ஒதுக்குதல் அநாவிசயம், போய் கொண்டே இருப்போம்!
பிறந்த நாள் கொண்டாடியோருக்கும் அதனை வாழ்த்தியோருக்கும் வாழ்த்துக்கள்.
மூன்று நபர்களுக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
//அவர் அவரை பற்றி எது வேண்டுமானாலும் சொல்லலாம்.அதை நீங்கள் கூற இயலாது//
சகோதரி மதுரைப் பொண்ணு அவர்களே,
உங்கள் பார்வையைக் கொஞ்சம் இங்கே காட்டி விட்டு பிறகு அந்த உரிமை என்னைப் போன்ற பிற்படுத்தப்பட்ட நாத்திகர்களுக்கு ஏன் இல்லைஎன்று கூறமுடியுமா?
//ஒரு தனி மனிதனின் குணங்கள் பற்றி உங்களால் எப்படி பறை சாற்ற முடிகிறது.அதில் உங்களுக்கு உரிமை இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா.// நீங்கள் மட்டும் விமர்சிக்கலாம் ஆனால் என்னைப் போன்றோர்கள் அவர் வெளிப் படுத்திய வார்த்தையைக் கூட பயன்படுத்தக் கூடாதா? இது எந்தவகையில் சம தர்மம் என்றும் கூறினால் நான் மிக்க மகிழ்வேன்.
//அவர் எருமை போல் வாழ்வதில் மகிழ்ச்சி என்று தான் கூறினார் ஒழிய தான் ஒரு மாடு என்று சொல்லவில்லை.// நானும் அவரை மாடுகளின் இனத்தைச் சார்ந்தவராக கூறவில்லை, அன்போடு தலைவர் என்று அடைமொழியோடு குணப்பெயரில்தான் குறிப்பிட்டேன். காரணம், பொதுவாக மனிதர்களுகில்லாத புதிய குணம் இருப்பதாக அவர் கூறியது எந்த அளவு என்று கொஞ்சம் புரிந்து கொள்ளத்தான் அப்படிச் செய்தேன்.
பெரு மதிப்புக்குரிய எருமை போல வாழும் அண்ணன் அவர்களுக்கு,(மாடு இனமில்லை)
//எந்த அளவு முடியுமோ அந்த அளவு தரமிறங்கி விளம்பரம் தேடியிருக்கிறார்//
நான் விளம்பரத்திற்காக எழுதவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். உங்கள் வில்லத்தனத்தைக் காட்டிய எனக்கு கிடைத்த வெகுமதியாக தான் நான் எண்ண வேண்டும்
//அவருடய எழுத்து திறனும், சமூக அக்கறையும் உயர வாழ்த்துவோம்!//
மிக்க நன்றிகள், தொடர்ந்து உங்கள் நல்ல குணங்களை காட்டுங்கள் ஊரறியச் செய்கிறேன்
பெரு மதிப்புக்குரிய எருமை போல வாழும் வால் அவர்களுக்கு,(மாட்டின் வாலிலில்லை)
//எருமைமாடுன்னு சொனா கொம்பா முளைக்க போவுது,//
உங்கள் இந்த சித்தாந்தத்தை நானும் ரீபிட்டுகிரேன் இதை அப்படியே சகோதரிக்கும் விளக்கிவிடுங்கள்
//அவரு நாலு நாளா சிந்திப்பதை என்னால் நாலு நொடியில் செய்ய முடிகிறது, //
எது இந்த சூப்பர் பாஸ்ட் கம்ப்யுட்டர் போலவா? சிந்திங்க, அந்த விவாதமே நம்ம புலன்களை கட்டுப்படுத்துவதுதான் நாலு நொடியில் செய்தாலும் தப்பில்லை ஆனால் தேவையான விஷயமா என்று மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள்
//நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம், இம்மாதிரியான சின்ன சின்ன சில்வண்டு பிரசனைகளுக்கு நேரம் ஒதுக்குதல் அநாவிசயம், போய் கொண்டே இருப்போம்///
நாலு நொடியில் செய்ரவுங்க, பார்த்து இந்த சில்வண்டுகளுக்கும் நேரம் ஓதிக்குவதால் ஒன்னும் குறையாது என்று அறியாத சிறுவனா நீ!
சில் வண்டு என்று கூறினாலும் அதற்காக கேள்வி கேட்க எந்த பொண்ணுமில்லை என்று தெரியாத பிள்ளையா நீ!
மழையில் நனைந்த எருமை மாடு போல கவலைப் படாமல் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நீங்க சொல்றதுலாம் சரியவே இருந்துட்டு போகட்டும்.அவர் அவருடைய கருத்துகளை கூறுகின்றார்.நீங்கள் உங்களுடைய கருத்துகளை கூறுகின்றீர்.ஆனால் (// நானும் அவரை மாடுகளின் இனத்தைச் சார்ந்தவராக கூறவில்லை, அன்போடு தலைவர் என்று அடைமொழியோடு குணப்பெயரில்தான் குறிப்பிட்டேன். காரணம், பொதுவாக மனிதர்களுகில்லாத புதிய குணம் இருப்பதாக அவர் கூறியது எந்த அளவு என்று கொஞ்சம் புரிந்து கொள்ளத்தான் அப்படிச் செய்தேன்//) இது வஞ்ச புகழ்ச்சி அணியாகவல்லவா எனக்கு தோன்றுகின்றது.
//இது வஞ்ச புகழ்ச்சி அணியாகவல்லவா எனக்கு தோன்றுகின்றது//
குறிப்பிட்ட அவரே மௌனமாக புரிந்து கொண்டபின் நீங்கள் புரிந்து கொள்வதுதான் சிறப்பு.
நீங்கள் மட்டும் விமர்சிக்கலாம் ஆனால் என்னைப் போன்றோர்கள் அவர் வெளிப் படுத்திய வார்த்தையைக் கூட பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் உங்கள் ஆதிக்க குணத்தை ஒருநாள் வேரறுப்போம். நாத்திகத் தீவிரவாத சதியை உலகறிய செய்வோம். பகுத்தறிவு ஜோதியை உலகறியச் ஏற்றுவோம்.
வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள்!
பதிவிட்டு பெருமைப் படுத்திய வால்பையன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல!
///ஹலோ அருண் ஒன்னும் அமைதியா இல்ல.ஆபீஸ் லீவ் திங்கள் வருவார்.//
நம்புவோமாக
//நான் எவரையும் விமர்சனம் செய்யல.///
நானும் எவரையும் விமர்சனம் செய்யவில்லை
//நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் வாழ்த்து கூறும் பதிவு இது.ஆனால் நீங்கள் என்னமோ சொல்றிங்க.//
நல்ல பாருங்க அக்கா நானும் வாழ்த்திதான் மறுமொழி இட்டுயிருக்கிறேன். தூங்கிறவுங்கள எழுப்பலாம் ஆனால் தூங்கிற மாதிரி நடிக்கிரவுங்கள முடியாது.
வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Post a Comment