கமாக்கதைகள்(இடம் மாறிய கால்) 3(69)

கணிணிதிரையை வெறித்து பார்த்து கொண்டிருந்த சஞ்சயையின் கவனத்தை அலைபேசியின் ”நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம்” என்ற ரிங்டோன் கலைத்தது, திரையில் தெரிந்தது புதுஎண்ணாக இருந்தாலும் பிஸ்னஸ் காலாக இருக்கலாம் என பொத்தானை அழுத்தி காதில் வைத்தான், ஹலோ என்ற புல்லா”குரல்” காதில் பாய்ந்தது, சில நொடிகள் சுதாரிப்புக்கு பின்னே தான் அவனால் பதில் ஹலோ சொல்ல முடிந்தது, மறுமுனையில் தயங்கிய குரல் ”ஸாரி, ராங்நம்பர்” என்று போனை துண்டித்தது!


பிஸ்னஸ்மேன் சஞ்சயை யாரும் அவ்வளவு சுலபமாக டிஸ்டர்ப் பண்ணமுடியாது, ஆனால் இந்த குரலில் ஏகத்துக்கும் டிஸ்டர்ப் ஆனான், யோசனையில் இருந்தவன் சட்டென்று அந்த நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினான்! "thank you for calling me, i hope you enjoy with this conversation"(copyrighted by வால்) என்று, எதிர்பார்த்த மாதிரியே சில நிமிடங்களில் அதே நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, மீண்டும் அதே புல்லாங்”குரல்”, ”என்ன மெசேஜ் அது” ஸாரிங்க, அது டிஃபால்ட் மெசேஜ், யார் எங்கிட்ட பேசினாலும் அந்த நம்பருக்கு போயிரும், எனிவே உங்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, உங்ககிட்ட பேசினதுல எனக்கு ரொம்ப சந்தோசம் என்றான் சஞ்சய்! ஏன் என்றாள், உங்கள் குரலை சோறு தண்ணி இல்லாம கேட்க சொன்னாலும் கேட்பேன் என்றான்! பொய் சொல்லாதிங்க என்றது மறுமுனை! உங்க குரல் பொய்யினா இந்த உலகமே பொய், நான் சூடம் அணைச்சு சத்தியம் பண்ண தயார் என்றுதும் மறுமுனையில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் நாமே சிதறிய முத்துக்களை தேட குனிவோம்!

என்னங்க இது இப்பதான் பேச ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுகுள்ள நாலு மாசம் ஓடிபோச்சு!

உங்ககிட்ட பேசுனா எனக்கு எனக்கு வருசம் கூட நிமிடம் தான்!

இப்படி பேசி பேசி தான், நல்லா இருந்த என்னை கெடுத்துபுட்டிங்க, மாசாமாசம் பில்லுக்கு புருசங்கிட்ட ஆயிரதெட்டு பொய் சொல்ல வேண்டியிருக்கு!

நான் பண்றேன்னேனு சொன்னாலும் வேண்டாங்கிற

வேணாங்க, அவரு எப்பவேணும்னாலும் வருவாரு, இப்பெல்லாம் போனை எடுத்து பாக்குறாரு, அதான் லேண்ட்லைன்ல இருந்து கூப்பிடுறேன், சரி திடிர்னு இந்த நம்பர்ல இருந்து யாராவது கூப்பிட்டு நீங்க யாருன்னு கேட்டா என்ன சொல்விங்க!

எனக்கு தெரியாது, நீயே சொல்லு என்ன சொல்றது!

அவ்வளவு அறிவு இருந்தா நான் ஏன் இங்க இருக்கேன்!

சரி நானே சொல்றேன், ஹோம் அப்ளையன்ஸ் கன்சல்டிங்னு சொல்வேன்!, நீ எங்கிட்ட என்ன பொருள் வாங்கலாம்னு ஐடியா கேட்டதா சொல்வேன்!, என்ன பொருள்னு கேட்டா, பர்டிகுலரா எதுவும் கேக்கல, எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்கன்னு சொல்வேன்!

அதெப்படிங்க, கேட்டவுடனே ஒரு ஐடியா சொல்றிங்க!

அப்படியில்லாமலா சவுத் இண்டியா முழுதும் பிஸ்னஸ் பண்ணமுடியுது! ஒகேடா செல்லம், நான் கிளம்புறேன், நாளைக்கு போன் பண்ணு!


வீட்டின் முன் பைக்கை நிறுத்தி அதீத மகிழ்ச்சியின் துள்ளலுடன் ஓட்டமும் நடையுமாக சென்று கதவை திறந்தான், நொடிபொழுதில் போனின் ரீசிவரை டக்கென்று அவனது மனைவி வைத்தது அவன் கண்ணில் இருந்து மறையவில்லை! அவளும் வைத்த வேகத்தில் இவனை பார்க்காமலே உள்ளே சென்றாள், ஒருவித குற்ற உணர்வுடன் தலையை குனிந்து கொண்டே சென்றது சஞ்சய்க்கு கொஞ்சம் நெருடியது! உள்ளே சென்று விட்டாளா என எட்டி பார்த்து போனை கையிலெடுத்து ரீடெயில் பட்டனை தட்டினான்!

ஹலோ, யார் நீங்க!

(சில நொடி மெளனத்திற்கு பின்) இது லெண்டிங் லைப்ரேரிங்க!

இப்போ இந்த நம்பர்லருந்து போன் வந்ததே!

ஆமாங்க, நாவல் படிக்க வாடகைக்கு கொடுப்போம், படிச்சவுடன் போன் பண்ணி கேப்பாங்க, புதுசு கொடுத்துட்டு பழசை வாங்கிட்டு போவோம்.

இப்போ என்ன கேட்டாங்க

பர்டிகுலரா எதுவும் கேக்கல, எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்க

சஞ்சய்க்கு முதுகுதண்டில் மின்னல் வெட்டியது!


59 வாங்கிகட்டி கொண்டது:

லோகேஷ்வரன் said...

மொத வெட்டு என்னது..

நசரேயன் said...

தமிழ்மணத்திலே இணைச்சி ரெண்டாவது வெட்டு என்னுது.

நசரேயன் said...

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

Chitra said...

கதை புதுசா நல்லா இருக்குது.

வால்பையன் said...

இது முதன்முதல் இடம் மாறிய கால், மிஸ் பண்ணியிருந்தா படிங்க!

அருண். இரா said...

shame shame வால் ..
நடத்துங்க நடத்துங்க !!
-- மச்சான்ஸ்

தமிழ் பொண்ணு said...

mm nalla eruku..

கண்ணகி said...

கதை நல்லா எழுதறிங்க...

தமிழ் பொண்ணு said...

ஆமா அதெலாம் இருக்கட்டும் எங்க இரண்டாவது பதிவு?? :)

வால்பையன் said...

கொஞ்சம் காமம் இதில் தூக்கலா போச்சு, சிலருக்கு புரியவும் இல்ல மதன், அதான் கொடுக்கல, 18 வயசுக்கு கம்மியா இருந்தா படிக்க வேணாம் ப்ளீஸ்

Ashok D said...

//கேட்ட சிரிப்பு சத்தத்தில் நாமே சிதறிய முத்துக்களை தேட குனிவோம்!//
ம்ம்ம்ம்... நெஸ்

//உங்ககிட்ட பேசுனா எனக்கு எனக்கு வருசம் கூட நிமிடம் தான்!//
இது க்ளிஷே

மொத்துல நல்லாதான்யிருக்கு... வேகமா படிக்கறதுக்கு அளவு ரொம்ப முக்கியன்னு தெரிஞ்சிவெச்சியிருக்கீங்க வால்...

Ashok D said...

பின்னூட்டத்தல் 2 பதிவா ... அப்பாளிக்கா டைம் கெடக்கசொல்லோ..பாக்கலாம்பா..

அஷீதா said...
This comment has been removed by the author.
ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))))

தமிழ் பொண்ணு said...

//கொஞ்சம் காமம் இதில் தூக்கலா போச்சு, சிலருக்கு புரியவும் இல்ல மதன், அதான் கொடுக்கல, 18 வயசுக்கு கம்மியா இருந்தா படிக்க வேணாம் ப்ளீஸ்

//

அது எங்களுக்கு தெரியும்.அது போல வயசானவங்க படிக்கச் கூடாதுன்னு சொல்லிகிறேன் ஆமா.

நிகழ்காலத்தில்... said...

புனைவு நல்லா வந்திருக்கு வால்...

நிஜம்போலவே இருக்கு எழுத்துநடை..

தமிழ் பொண்ணு said...

ஏலே வாலு என்ன லே பதிவு தலைப்பு அஹ பாத்து நா ஏமாந்து போய்டேன்.

வால்பையன் said...

//ஏலே வாலு என்ன லே பதிவு தலைப்பு அஹ பாத்து நா ஏமாந்து போய்டேன். //

இடம் மாறிய காலை சரியாக போட்டு பாருங்கள் மதன், தலைப்பின் காரணம் புரியும்!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

எனக்கு பிடிக்கல

தமிழ் பொண்ணு said...

// மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
எனக்கு பிடிக்கல
//

யாரு லே அது வால் எழுதுனது நல்ல இல்லன்னு சொல்றது?

பனித்துளி சங்கர் said...

கதை கலக்கல் !
முதலில் தலைப்பை பார்த்து டர்ராயிட்டேன்.
பகிர்வுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

கதை கலக்கல் !
முதலில் தலைப்பை பார்த்து டர்ராயிட்டேன்.
பகிர்வுக்கு நன்றி !

வால்பையன் said...

//பகிர்வுக்கு நன்றி ! //


அண்ணே, இது என் சிந்தனை!
எங்கிருந்தும் காப்பி அடிக்கல!

vinthaimanithan said...

//மாசாமாசம் பில்லுக்கு புருசங்கிட்ட ஆயிரதெட்டு பொய் சொல்ல வேண்டியிருக்கு!//

இங்க போட்ட ஃபர்ஸ்ட் கியர்.....

//பர்டிகுலரா எதுவும் கேக்கல, எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்கன்னு சொல்வேன்!//

இங்க டாப்புக்கு போயி சூடு புடிக்குது...

அடடா... அருமை!அபாரம்!!

ஆனா நான் டெர்மினஸுக்கு டிக்கெட் எடுத்திருக்கேன். நீங்க வழியிலயே இறக்கிவுட்டா ஞாயமா தல?

கார்க்கிபவா said...

tring tring tring tring

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கமாக்கதைகள்(இடம் மாறிய கால்) 3(69) //

கதை நன்று!

பழக்க தோசத்துல காமக்கதைகள்னு படிக்கிறமாதிரி இடம் மாறிய வால் அப்படின்னு படிச்சுட்டேன்!

Santhini said...

கலக்கல் .....ரொம்பவும் சிரிக்க வச்சிட்டீங்க

Anonymous said...

கமா போடாமல் சிரிக்க வச்சிட்டீங்க அருண் நிஜமாவே நீங்க வால் பையன் தான்.... சிரிப்பு தாங்க முடியலை....

Raju said...

அந்தாளு பேசுனாலே நாலு மாசமாயிடுமா..?

அதெப்படியாவும்..?

mohamedali jinnah said...

நம்புவோர் மோசம் போனதில்லை

வால்பையன் said...

//அந்தாளு பேசுனாலே நாலு மாசமாயிடுமா..?

அதெப்படியாவும்..?//

ரஜினி ஒரு பாட்ல பணக்காரன் ஆன ஒத்துக்கிறிங்க, சிறுகதை கொஞ்சம் ஸ்கிப் ஆனா எம்புட்டு கோவம் வருது பாரேன்!

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனார்ந்த வாழ்த்துக்கள்

Guna said...

இதை கொஞ்சம் படித்து பாருங்கள்

http://www.paristamil.com/tamilnews/?p=35868

Unknown said...

நல்லாருக்கு. ரசித்தேன்.

மங்களூர் சிவா said...

இத படிச்சிட்டாவது என் மாமன் பிசினஸ் மாக்னட் சஞ்சு எதாவது புள்ளைய உசார் பண்ணி குடும்பஸ்தன் ஆனா பரவால்ல
:))

பாத்திமா ஜொஹ்ரா said...

வாழ்த்துக்கள்

பிரேமா மகள் said...

ஹலோ இது மாதிரி ஆனந்த விகடனில் கதை வந்திருக்கு....

Natty said...

hehehehe :D last vettu ennuthu...

ராஜவம்சம் said...

அ யம் அண்டர் சிக்ஸ்டீன் அங்கில்

sepiyan said...

நீங்க கலக்குக அண்ணா

மங்குனி அமைச்சர் said...

//"thank you for calling me, i hope you enjoy with this conversation"(copyrighted by வால்) ///



copy "DOUBLE" righted by மங்குனி அமைசர்

வால் சார் , சூப்பர்,

எங்கப்பா அந்த மதுர பொண்ணு , நான் லீவுன்ன உடனே அதுவும் லீவு போட்ருச்சா

மங்குனி அமைச்சர் said...

//பிரேமா மகள் said...

ஹலோ இது மாதிரி ஆனந்த விகடனில் கதை வந்திருக்கு....///


அப்படி போடுங்க , நல்லா கேக்குற மாதிரி நங்குன்னு ஒரு கொட்டு வைங்க

வால்பையன் said...

//பிரேமா மகள் said...

ஹலோ இது மாதிரி ஆனந்த விகடனில் கதை வந்திருக்கு....///


நான் படிக்கலை! இருந்தால் அனுப்பவும் படிச்சிபாக்கிறேன்!

மங்குனி அமைச்சர் said...

// மங்குனி அமைச்சர் said...

//பிரேமா மகள் said...

ஹலோ இது மாதிரி ஆனந்த விகடனில் கதை வந்திருக்கு....///


அப்படி போடுங்க , நல்லா கேக்குற மாதிரி நங்குன்னு ஒரு கொட்டு வைங்க///



வால்சு சும்மா தமாசுக்கு

தனி காட்டு ராஜா said...

கலைஞர் யோட ஆரம்ப கால திராவிட கதைகள் கூட பெரும்பாலும் இப்படிதான் இருக்கும் என ஒரு புத்தகத்தில் கண்ணதாசன் சொன்னதாக ஞாபகம் .........

Rajan said...

ஒரு மாசத்துக்கு அப்பறம் ஒரு சூப்பர் பதிவு தல ! நல்லா இருக்கு ஆனா முடிவு முன்னாடியே தெரிஞ்சி போயிடுது

Rajan said...

//புல்லா”குரல்” //

பொண்டாட்டி ஊர்ல இல்லைனா இப்பிடித்தான்

Rajan said...

//உங்கள் குரலை சோறு தண்ணி இல்லாம கேட்க சொன்னாலும் கேட்பேன் என்றான்! //


யோவ் கடைசியா கடல போட்ட குரல பேய் படத்துல கேட்ட நியாபகம் ! கருமம் கருமம்!

Rajan said...

//என்னங்க இது இப்பதான் பேச ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுகுள்ள நாலு மாசம் ஓடிபோச்சு!
//


அப்ப சீக்கறமே வளகாப்பு தான் !

Rajan said...

//நல்லா இருந்த என்னை கெடுத்துபுட்டிங்க, //

கண்டமனூர் காரரு கண்டம் பண்ணிட்டாரா! அவ்வ்வ்

Rajan said...

//மாசாமாசம் பில்லுக்கு புருசங்கிட்ட ஆயிரதெட்டு பொய் சொல்ல வேண்டியிருக்கு!//


லாட்ஜு பில்லா? ஹாச்பிட்டல் பில்லா தல !

Rajan said...

//வேணாங்க, அவரு எப்பவேணும்னாலும் வருவாரு, //

பின்ன புருசன்னா அப்பிடித்தான் ! அப்பப்ப வர்றதுக்கு அவன் என்ன ............ஆ!

Rajan said...

//இருந்து யாராவது கூப்பிட்டு நீங்க யாருன்னு கேட்டா என்ன சொல்விங்க!
//


ங்கொப்பன்னு சொல்ல வேண்டியது தான்

Rajan said...

//அவ்வளவு அறிவு இருந்தா நான் ஏன் இங்க இருக்கேன்!//

பிடதி ஆசரமத்துல இல்ல இருந்துருப்பா!

Rajan said...

//எதாவது புதுசா வந்துருக்கான்னு கேட்டாங்கன்னு சொல்வேன்!
//


ஆமா! நல்லா வாயில வருது தல !

Rajan said...

//சஞ்சய்க்கு முதுகுதண்டில் மின்னல் வெட்டியது!//

முதுகுத் தண்டா! இல்ல.......

Rajan said...

//அந்தாளு பேசுனாலே நாலு மாசமாயிடுமா..?

அதெப்படியாவும்..?//


பேசுனா ஆவாது தல வீசுனா தான் ஆவும் !

Asir said...

Good ...

நாடோடி சைத்தான் said...

கதை சூப்பர்.. குறிப்பா..
புல்லாங்”குரல்”, ரொம்ப ரசித்தேன்..
அப்புறம் ஒவ்வொரு லைனுக்கும் கமெண்ட் குடுத்த (அசைவ)ராஜன் கலக்கிட்டார்..

நாடோடி, http://naadodii.blogspot.com/

!

Blog Widget by LinkWithin