உங்கள் குழந்தைகள் ப்ளுவேல் கேம் விளையாடுறாங்களான்னு கவனிங்க. அது ஆபத்தான விளையாட்டு என்று பள்ளியில் இருந்து உங்கள் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் வரும் பொழுது உங்களுக்கு எப்படி இருந்தது. பரவாயில்லையே பொறுப்பா இருக்காங்கன்னு பள்ளிகள் மீது ஒரு மரியாதை வந்துருக்குமே
அதே போல் உங்கள் வாடிக்கையாளர்களின் பிறந்தநாள் போன்ற விசேசங்களுக்கு வாழ்த்து செய்தியோ, உங்கள் நிறுவனம் தரும் சலுகை குறித்தான செய்தியோ எஸ்.எம்.எஸ் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பினார் சாய்ஸில் இருக்கும் நீங்கள் முதல் இடத்திற்கு வருவீர்கள் தானே.
ஒரே நேரத்தில் 10000 நபர்களுக்கு வரை செய்தி அனுப்பும் வசதி. வட்டார மொழியில் அனுப்பும் வசதி, டியர் *********** என்று அவர்கள் பெயருடன் அனுப்பும் வசதி. என் மேற்பார்வையில் கஸ்டமர் சர்வீஸ் வசதியுடன்
பள்ளிகள் பெற்றோருக்கு செய்தி அனுப்ப, சங்கங்கள் கூட்டம் பற்றிய செய்தியை உறுப்பினர்கள் அனுப்ப, நிதிநிறுவனங்கள் தவணை கால செய்தி அனுப்ப, கடைகள் தங்கள் சலுகை குறித்து வாடிக்கையாளர்கள் செய்தி அனுப என பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் இன்பாக்ஸிலோ 9003063176 எண்ணுக்கோ தொடர்பு கொள்ளுங்கள்.
நான் யாரிடமும் பகிர சொல்லி கேட்கமாட்டேன். இது எனது தொழில். முதல் படியில் கை வைத்துள்ளேன். மேலும் முன்னேற பகிர்ந்து உதவுங்கள். தேவை இருக்கும் யாருக்கேனும் போய் சேரும். நன்றி
arunero@gmail.com
1 வாங்கிகட்டி கொண்டது:
கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரே ஒரு கவலை!
கல்யாணம் ஆன அங்கில்களுக்கு ஆயிரம் கவலை!புள்ளை கக்கா போனா கழுவி உடனும்..ப்ளூ வேல் விளையாடாம பாத்துக்கணும்!கையடிக்காம பாத்துக்கணும்...etc...etc...such mundane idiots
Post a Comment