நான் சாதி பார்ப்பதில்லை என்பதே போதுமானதாய் இருக்கும் பொழுது எனக்கு தலித் நண்பர்களும் இருக்கிறார்கள் என சொல்வதை எவ்வாறு பார்க்கிறீர்கள்
அதன் பின்னால் இருக்கும் மறைபொருள்
தலித் நண்பர்களும் இருக்கிறார்கள் என சொல்வதன் மூலம் அவர் தன்னை தலித் இல்லை என்று அடையாளப்படுத்துகிறார்கள்
தலித் நண்பர்களும் இருக்கிறார்கள் என சொல்வதன் மூலம் மனிதத்துக்கு தர வேண்டிய அடிப்படை உரிமையை என்னமோ அவர் அப்பன் வீட்டு சொத்தை எடுத்து தானமாய் கொடுத்தது போல் தன் பெருமை பாராட்டிக்கொள்கிறார்கள்.
சாதி இருக்கத்தானே செய்கிறது. அப்படி சொன்னால் என்ன தப்பு என்ற கேள்வி எழும்
சாதி இருக்கத்தான் செய்கிறது
என் கேள்வி உங்களுக்கு சாதி வேண்டுமா? வேண்டாமா?
நான் சாதியை கடந்தவன் என்பவர்கள் இனிமேல் எனக்கு தலித் நண்பர்களும் இருக்கிறார்கள் என சொல்லாதீர்கள். அப்படி சொல்வீர்களேயானல் மறைமுகமாக நீங்கள் சாதியையும், சாதிய ஏற்றதாழ்வுகளையும் ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம்..
என்ன தான் ஒரு ஆண் பெண்ணியம் பேசினாலும் அவனால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது. அதன் வலியும், தாய்மையும் பெண்களால் மட்டுமே பேச முடியும். அமீரா இருந்தாலும், ரஞ்சித்தா இருந்தாலும் அவர்கள் பயன்படுத்தும் சொற்கள் அவர்கள் கடந்துவந்த சமூகத்தின் தாக்கமே

0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment