தலையில் கணம் கூடிய ஜெமோ!

கடந்த எட்டாம் தேதி ஈரோடு புத்தக திருவிழாவில் சிறப்பு பேச்சாளாராக ஜெமோ அழைக்கபட்டிருக்கிறார். அந்த அதிமேதாவியின் பேச்சை ஈரோட்டு வாசகர்கள் புறக்கணித்ததால் ஜெமோ தன் வலைதளத்தில் அவர்களை காக்கை கூட்டம் என்று எழுதியிருக்கிறார். இந்த மாதிரி லுச்சா பசங்களுக்கு எதிர்வினை ஆற்ற தேவையில்லை தான் ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை என்றால் ஈரோட்டுவாசி ஆமா நாங்க காக்கா தான்னு ஒத்துகிற மாதிரி ஆகிரும், அதுனால ஜெமோ என்னும் பிணம் தின்னி கழுகுக்கு நான் அவரது உரை குறித்த கருத்து மற்றும் அதுனுடன் தொடர்புடைய கடிதங்கள் குறித்து எழுதி ஏற்கனவே கிழிந்த ஜெமோ டவுசரை அவுத்து காற்றில் பறக்க விட வேண்டும் என ஆவலாய் இருக்கிறது.


அங்க என்ன எழவ பேசினீர்னு எனக்கு தெரியாது, ஆரம்பத்தில் இருந்தே உங்க மனசுக்குள் அதிமேதாவிதனம் இருப்பதால் நான் உங்களை போல் ஆட்களை பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இந்து ஞானமரபு, காந்தியம் குறித்து பல விசயங்களில் நான் முரண்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்க காரணம் நீங்கள் ஒரு கடிவாளம் பூட்டிய குதிரை. மனசுக்குள் உங்களுக்கு யோகி என்ற நினைப்பு. இந்த மாதிரி முட்டாளுக்கு ஏன் நேரத்தை செலவிடனும்னு வேற வேலை பார்க்க போயிருவேன். ஜெயமோகனின் பேச்சு சலிப்பூட்டவதாக இருந்தது, அதனால் கூட்டம் கலைய ஆரம்பித்தது என்று ஈரோட்டு நண்பர் ஒருவர் எழுதியிருக்கிறார், கவனிக்க ஒருவர் எழுதியிருக்கிறார் அதற்கு உங்களது எதிர்வினை எப்படியிருக்கிறது.

 ”அமர்ந்திருந்த காக்கா கூட்டத்தில் நாம் பேச வேண்டுமா”

இதிலிருந்தே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் உங்களுக்கு பின் மண்டை ஏன் புடைத்திருக்கிறது என்று, உங்களுக்கு முன் பேசிய மாணவர்களின் பேச்சு முட்டாள்தனமாக இருந்தது, அவர்கள் அதற்கு முன் ஒரு புத்தகத்தையாவது படித்திருப்பார்களா என்பது சந்தேகமே அவர்கள் பேச்சு வழக்கமான மேடை பேச்சாளர்களின் நகல் ஆகவே அவர்கள் பேச்சுக்கு கைதட்டல் விழந்தது. 

வயித்தெரிச்சல்றா அவனுக்குன்னு சிலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன், ஆனா உம்ம எழுத்தில் தீயிற வாசமே அடிக்குதேயா. படிப்பை கூட முடிக்காதவர்கள், கைதட்டல் பெறும் அளவுக்கு பேசினார்கள் என்று பாரட்டுவது பெரியமனுசதன்மையா, பாராட்டிவர்களை காக்கா கூட்டம் என்பது பெரியமனுசதன்மையா? தூரல் விழுந்ததோ, இடி இடித்ததோ நல்ல பேச்சுன்னா உட்காந்து கேக்க வாசகன் ரெடியா தான் இருக்கான், உம்ம வாந்தியை வீட்டுக்கு அள்ளிட்டு போக ஈரோட்டுகாரன் ஒன்னும் மீசை மயிரில்ல, நீர் நினைச்சா முறுக்க!,  சொல்லிட்டு போயிருக்கனும் உம்ம புத்தகம் வெளியிட்ட பப்ளிஸர்கிட்ட இங்கே என் புத்தகங்கள் விற்க வேண்டாம்னு. நீரெல்லாம் என்னைக்கும் இனி மீசை வைத்து கொள்ளாதீரும். ரொம்ப செயற்கையா இருக்கும்.

ஈரோட்டு வாசகன் அவமானபடுத்தவில்லை ஜெமோ. மிக அழகாக உதாசீன படுத்தினான். உமக்கு முன்பு பேசியவர்களுக்கு கைதட்டல் விழும் போது உமது முகம் போன அஷ்டகோணலை யாரும் பார்க்காமலா இருந்திருப்பார்கள். தனக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி அடுத்தவன் எல்லாம் முட்டாபயமாதிரி நினைச்சவன் எல்லாம் கடைசி காலத்தில் நாய் கூட சீந்தாம ரோட்டில் கிடந்த கதையை எதுவும் படித்ததில்லையா? பின்ன நீரெல்லாம் எங்கிருந்து உலக இலக்கியத்தை ஈரோட்டு வாசகனுக்கு அறிமுக படுத்த வந்தீர் அய்யா?

சா.நி க்கு சொன்னது தான் உமக்கும் ஜெமோ. உம்மை இங்கு கொண்டாடவில்லை என்று அயர்ச்சியாக உள்ளதா? யாருக்கும் எந்த வருத்தமுமில்லை நீரும், உம்ம அல்ல கைகளும் தூர தேசம் போவதென்றால் தமிழகத்திற்கு எந்த இழப்பும் இல்லை. உம்மை போல் பல கோமாளிகளை பார்த்தாகிவிட்டது தமிழ் சமூகம். மேலும் பலர் வரலாம். தேவைனா வாசகன் படித்த புத்தகத்தையே கூட திரும்ப படித்து கொள்வான். உம்மை அறிவாளியாய் நினைத்து கொண்டு தமிழகத்தில் செய்து வரும் கோமாளிதனம் போதும் எங்களுக்கு. போய் கொஞ்ச நாள் கேரளாவை இம்சித்து வாரும்.

ஸ்டாலின் குணசேகரன் என்ற மனிதருக்காக நீர் மேடை ஏறினீர், அதே மனிதனுக்காக நீர் இன்னும் அடி வாங்காமல் இருக்குறீர். ஈரோட்டு வாசகனை காக்காகூட்டம்னு எழுதுனது நிறைய பேருக்கு தெரியாது, தெரிஞ்சா நேர்ல வந்து பிஞ்ச செருப்பாலயே அடிச்சிபுடுவான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய தகவலின் படி மீண்டும் ஜெயமோகனை, ஸ்டாலின் குணசேகர் பேச அழைத்தால் அடுத்து புறக்கணிக்கப்படும் நபர் ஸ்டாலின் குணசேகராக தான் இருக்கும்.  





படத்தில் எழுத்தாளர் வாமு.கோமு அருகில் இருக்கும் மீசையில்லாத சின்னபையன் தான் பேச தெரியாமல், எழுத கற்றுக்கொண்டிருக்கும் ஜெயமோகன் என்ற ஜெமோ!

11 வாங்கிகட்டி கொண்டது:

ராவணன் said...

யாரு இந்த ஜெமோ என்ற ஜென்மம்?
இதுவரை கேள்விப்பட்டது கிடையாது.

Unknown said...

தல பதிவு மட்டும் சூடா இல்லை.நீங்களூம் சூடா இருக்கீங போல.

Unknown said...

தல பதிவு மட்டும் சூடா இல்லை.நீங்களூம் சூடா இருக்கீங போல.

Anonymous said...

ithu oru nalla ezhuthaalanukku azhagalla...

வவ்வால் said...

வால்ப்பையன்,

ஈரோட்டில் புத்தக சந்தை நடக்குதா இப்போ, ஜெமோ ஏதோ இலக்கிய கூட்டத்தில் தான் பேசி "உண்டை" வாங்கினார்னு நினைச்சேன், அவரது தளத்தில் புத்தக சந்தை பற்றி மூச்சே விடாமல் ஈரோடு பேச்சுனு எழுதி வச்சிருக்கார்.

அவரு என்ன அழகா பேசுவாருனு எல்லாருக்குமே தெரியும் இந்த லட்சணத்தில அவருக்கு அவரே சொல்லிக்கிறார், தீவிரமா பேசுவேன், பார்வையாளர் கண்களை பார்த்துப்பேசுவேன்னு :-))

எழுதுறவங்களுக்கு பேச வராதுனு பொதுவாவே சொல்வாங்க இதுல ,இவரு பேச்சை ரசிக்க தெரியலைனு வேற முறைப்பாடு :-))

Sunantha said...

டேய் வால்பையா ,

இதையே தாண்டா ஜெமோ சொல்றாரு..எழுத்துன்னா சும்மா இந்தா மாதிரி ஓய்ஞ்ச நேரத்துல ப்ளாக்-ல எதையாவது பேண்டு வைக்கிறது..பேச்சுன்னா கட்சிக்காரன் மாதிரி காக்கா வலிப்பு வந்தவனாட்டம் பைசா பிரயோசனம் இல்லாதத இழுத்து இழுத்து பேசுறது..இப்டியே சொரணை கேட்ட பயலுகளா ஆயிட்டீங்களேன்னு வருத்தப்படுராரு ...

அவருக்கு வயித்தெரிச்சலா? ஒனக்கா? அவருக்கு இப்ப இருக்குற அங்கீகாரம் ஒன் மூணாவது தலமொறைக்கு கெடக்கிமான்னு பாரு..

அடுத்த ஜென்மத்திலயாவது மனுசனா பொறங்கடா டேய் .....

அகல்விளக்கு said...

ஏன் தல எனர்ஜி வேஸ்ட் பண்றீங்க...

லூஸ்ல விடுங்க... :)

வெளங்காதவன்™ said...

மச்சி, இந்த போஸ்ட்ட டைப் பண்ற நேரத்துல வேற எதாச்சும் உருப்புடியாப் பண்ணியிருக்கலாம். #பெரிய மனுஷனாம்.

sathishsangkavi.blogspot.com said...

இங்க அனல் பறக்குது...

Gobi said...

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.... ஜெமோவ பத்தி பேசறதுக்கு ஒரு தகுதி வேணும் தம்பி ..

வால்பையன் said...

அந்த தகுதி எந்த யூனிவர்சிடில விக்கிறாங்க?

!

Blog Widget by LinkWithin