எந்திரன்!...................

37 வாங்கிகட்டி கொண்டது:

அகல்விளக்கு said...

வடை??

அகல்விளக்கு said...

பின்னாடி புகையிற மாதிரி இருக்கே....???

ஏதாவது உள்குத்தா தல....

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
கும்மி said...

இது என்ன தல? ஏதாவது பின்நவீனத்துவ குறியீடா? எனக்கு இதெல்லாம் வெளங்கவே மாட்டேங்குது. அவ்வவ்வ்வ்வ்..

இந்திரா said...

நீங்க இறந்துட்டதா வதந்தி வந்தது என்னவோ உண்மை தான்.
அதுக்காக இப்படியா வரிசையா பதிவு போட்டு உயிரோட தான் இருக்குறேனு நிரூபிக்கிறது???

அருண் பிரசாத் said...

இதுக்கு பேரு என்ன பாஸ். ரங்கூஸ்கி 2 வா?

மங்குனி அமைசர் said...

அது என்னா தல பின்னாடி புகை வருது , தம்மடிக்குதா ?

மங்குனி அமைசர் said...

கும்மி said...

இது என்ன தல? ஏதாவது பின்நவீனத்துவ குறியீடா? எனக்கு இதெல்லாம் வெளங்கவே மாட்டேங்குது. அவ்வவ்வ்வ்வ்..///


காலைல வெள்ளனமா எழுந்து பக்கத்து வீட்டுல கோலம்போடுற பொண்ண கலாச்சு விடு , எல்லாம் சேந்து புரிய வச்சிருவாங்க

மங்குனி அமைசர் said...

இந்திரா said...

நீங்க இறந்துட்டதா வதந்தி வந்தது என்னவோ உண்மை தான்.
அதுக்காக இப்படியா வரிசையா பதிவு போட்டு உயிரோட தான் இருக்குறேனு நிரூபிக்கிறது???////


கண்ணால் காண்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய் (ஆவியா இருக்குமோ மேடம் )

மங்குனி அமைசர் said...

அகல்விளக்கு said...

வடை??///

வடை இரும்புல இருக்கும் பரவா இல்லையா ?

இந்திரா said...

//மங்குனி அமைசர் said...

கண்ணால் காண்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய் (ஆவியா இருக்குமோ மேடம் )//

நீங்க ஆவிக்கும் மனுசனுக்கு இடையே தூது போறவரோ??? இதென்ன சைடு பிசினசா?
ஏன்னா வாலுக்கு பதிலா நீங்களே பதில் சொல்லிகிட்டு இருக்கீங்களே.. அதான் கேட்டேன்.

நாஞ்சில் பிரதாப் said...

hahhahaha.... அடில பத்திகிச்சா வால்....? கலக்கல்.
இப்படியும் விமர்சனம் போடலாமோ???:))

தமிழரசி said...

இந்திரா said...

நீங்க இறந்துட்டதா வதந்தி வந்தது என்னவோ உண்மை தான்.இந்திரா வேணாம் இது...really i worried abt this comment even he is u r frnd...

இந்திரா said...

//தமிழரசி said...
இந்திரா வேணாம் இது...really i worried abt this comment even he is u r frnd...//

ஜயயோ இந்த வதந்தியை நான் பரப்பல தமிழரசி..
வாலின் சென்ற பதிவிற்கான பின்னூட்டத்தில் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

நீங்க வொரி பண்ணாதீங்க தமிழ்..
நண்பர் வால்பையன் 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
போதுமா??

D.R.Ashok said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்...

D.R.Ashok said...

ஒரு போட்டோவுக்கு.. கமெண்ட்டு, இரண்டு ஓட்டு... முடியல

பயணமும் எண்ணங்களும் said...

:))

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்ன பொகையுது :)

ராஜன் said...

ம்ஹூம்! கருமம் கருமம்! எந்திரனுக்கு மத்தியானம் எவண்டா மொச்சக் கொட்ட கொழம்பு கொடுத்தது!

எஸ்.கே said...

நல்லாயிருக்கே!:-)

ராவணன் said...

தலைப்பே தவறு...!

''எந்திரனின் குசு'' என்று இருக்கவேண்டும்

மனிதன் விடும் குசு கண்ணிற்குத் தெரியாது, ஆனால் எந்திரன் விடும் குசு(புகை) நம் கண்ணிற்குத் தெரியும்.

இது எப்படி...?


அது வேண்டாம்ம்...''வாலின் வால் பொசுங்கியது''.

இதுவும் வேண்டாமா?

'எந்திரனின் பொச்சு கருகிப்போச்சு''

''எந்திரன் பார்க்காதவர்கள் பொச்சில் புகை''

அடிச்சேனா சரியா...(நீங்கதான் பாத்தாச்சே)

எப்பூடி.. said...

நாஞ்சில் பிரதாப்

//hahhahaha.... அடில பத்திகிச்சா வால்....? கலக்கல்.
இப்படியும் விமர்சனம் போடலாமோ???:))//

உங்க வயித்துக்கு அடியில் இருந்துதான் வருகிறதோ தெரியல; கொஞ்சம் குனிஞ்சு பாருங்க!!!!

எங்கெல்லாம் எந்திரனை பற்றி கொஞ்சம் தாழ்த்தி பதிவு போட்டாலும் அங்கங்க ஆஜராகி உங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கிறீங்களே; ஒருவேளை அது உங்க படம்தானொன்னு சந்தேகமா இருக்கு; அதனாலதான் சொன்னன்.

வால்பையன் said...

பத்தாது, சத்தம் சந்திர மண்டலத்துக்கு கேக்கனும், இதெல்லாம் ஒரு சண்டையா, கமான் பாய்ஸ்

எப்பூடி.. said...

வால்பையன்

//பத்தாது, சத்தம் சந்திர மண்டலத்துக்கு கேக்கனும், இதெல்லாம் ஒரு சண்டையா, கமான் பாய்ஸ்//

உங்களுக்குதான் தெரியுமே அடிவயித்தில புகைஞ்சா சத்தமா பேசமுடியாதின்னு; அதால அவங்க அடக்கித்தான் வாசிப்பாங்க :-)

sakthi said...

ஹ ஹ ஹ

என்ன இருந்தாலும் வால் தல க்கு எதிரா பேசலாமா?????

குத்தாலத்தான் said...

hahhahaha....
வால் வால்தான் ....... :)

sweatha said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

விந்தைமனிதன் said...

வாலோட வாலு இத்தன நாலு கேப்புல இம்புட்டா வளந்துடுச்சு???!!!!

மோனி said...

யோவ்.. என்னய்யா மனசுல நெனச்சிட்டிருக்கே??? :-)

நளினா லாவண்யா said...

ஹய்யோ ஹய்யோ

திரவிய நடராஜன் said...

வாலு! வரவர உன்பதிவுல என்ன சொல்லறங்கரதே புரியல!

RAMYA said...

புதுசு புதுசா யோசிக்கிறீங்க வாழ்த்துக்கள் வால்ஸ்:-)

Sunitha said...

Nice blog.

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

குடுகுடுப்பை said...

வாழ்த்துகள் ராஜன். நான் சந்திக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர் அடுத்த ஆண்டு குட்டிப்பாப்பா வந்தவுடன் சந்திப்போம்

சரவணன்.D said...

சந்திரன் கெட்டதும் பெண்ணாளே!!!
இந்திரன் கெட்டதும் பெண்ணாளே!!!
இப்போ இந்த எந்திரன் கெட்டதும் பெண்ணாளே!!!

நன்றி தோழா!!!

ராவணன் said...

http://sridharrangaraj.blogspot.com/2010/10/vs.html

இங்கே சென்று பார்க்கவும்

எனது பதில் எப்படி என்று.
இது உங்கள் பார்வைக்கு மட்டும்.

//பீர் | Peer said...

கடவுள் என்பது நம்பிக்கை. இருக்கிறான் என்று நாமும் இல்லை என்று நம் சகோதரர்களும் நம்புகிறோம், அவ்வளவே.

இவர்களிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்பது, இல்லாத ஒன்றிலிருந்து ஏதாவதொன்றை உருவாக்கிக் காட்டுங்கள். (அதாவது மூலப்பொருள் இல்லாமல் ஒரு பொருளை உருவாக்குதல்) இது கடவுளால் மட்டுமே முடியும்.

இருக்கிறது என்று நம்பிக்கையாளர்களும், இல்லை என்று நம்பிக்கை இல்லாதவர்களும் அவரவர் நம்பிக்கையுடனே சகோதரர்களாக இருந்துவிட்டால் குழப்பமில்லை.

(அட... மீள்வரவு இடியுடனா?, என்னையும் மீண்டும் எழுத வச்சுடுவீங்க போலயே)//

பீர் அவர்களுக்கு அன்பான வணக்கக்கள்.நம்ம மருத போல(நம்ம ஜெய்ஹிந்புரமா).

உங்களிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்பது, இல்லாத ஒன்றிலிருந்து ஏதாவதொன்றை உருவாக்கிக் காட்டுங்கள். (அதாவது மூலப்பொருள் இல்லாமல் ஒரு பொருளை உருவாக்குதல்) இது யாராலும் முடியாது.

உங்கள் கடவுளால் முடியும் என்றால் நம் பூமியைப் போன்று இன்னொரு பூமியை நம் பூமிக்குப் பக்கத்தில் உருவாக்கச்சொல்லுங்கள்.இது உங்களின் கடவுளால் முடியாது என்றால் நம் பூமி சூரியனைச் சுற்றாமல் நிலையாக ஒரே இடத்தில் இருக்கச் செய்ய இயலுமா?

கடவுளை நம்பும் அனைவருக்கும் ஒரே கேள்வி, நீங்கள் நம்பும் கடவுள் நான் தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

என்ன? நம்பமாட்டீர்களா?பின் நீங்களும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே.

அன்பின் பீர் அவர்களே,
கடவுளுக்கு உருவம் இல்லை என்று நம்பும் நீங்கள்,அனைத்தையும் படைத்த கடவுள் தனக்கென ஓர் உருவத்தை உருவாக்கிக் கொள்ள இயலாதவர் என்றா கருதுகிறீர்கள்.

bala said...

எல்லாம் சரி, ஏதும் உங்க அனுபவம் இல்லையே அருண் ,
சும்மா ......

!

Blog Widget by LinkWithin