ஆனந்தவிகடன்மேனியா!




இந்த வார தலையங்கம்: பிஞ்சுக்குள் செலுத்துவதா நஞ்சு!

அப்படி என்ன தான் இருக்கோ அந்த சாதிமயிருல, ஒரு இழவும் புரியல! தேனி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் சென்ற வாரம் ஒரு சாதி மோதல் ஏற்பட தெரிந்ததாம், கவனிக்க அது கல்லூரி கூட கிடையாது பள்ளி, இப்போது தான் சென்னை சட்ட கல்லூரி ரகளையை பார்த்து வெறுத்து போய் அமர்ந்திருக்கிறோம், திரும்பவும் சாதிப்பிரச்சனையா? அதில் எதாவது நன்மை இருக்கா? சுயமரியாதையை இழக்க செய்யும் சாதி தேவை தானா? பலமுறை சண்டை போட்டிருக்கிறேன், ஒரு மதவெறிபிடுச்ச நற்குடி நாதமாணிக்கம், உன் புள்ளை உனக்கு பிறக்கல,  அதோட சாதி தெரியலன்னு நீ சாதி சான்றிதழ் பள்ளியில கொடுக்க மாட்டிங்கிறேன்னு அவரோட மதகொள்கைகளையும், கடவுள் சொல்லி கொடுத்ததையும் கக்கிட்டு போயிருக்கார், ஆல் இன் ஆல் பதிவில்! அவனுங்களை மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் நாட்டில் எங்கிருந்து சாதி ஒழியப்போகிறது! வெட்கக்கேடாக இருக்கிறது இந்த தலைமுறையில் நான் வாழ்வதற்கு!


************

ஆறாம் பக்கம்!

தமிழ்நாட்டில் தற்பொழுது பா.ம.க ஆட்சி அமைக்கும் சூழல் இல்லையாம்! சாதிவெறி பிடிச்சு திரிஞ்சா சூழ்நிலை வராது! தமிழ்நாட்டுக்கு சீழ்பிடிக்கும் நிலை தான் வரும்!


************

பதினாறாம் பக்கம்

”பலகோடி” செலவு செய்து, வரலாறு காணாத ”வெற்றி பெற்று”, டெல்லியில் சண்டை போட்டு ”மந்திரி பதவி” வாங்கி,. இப்படி பல வீக்கங்கள் கண்ட அழகிரி கடைசியில் நாடாளுமன்றத்தில் பேசிவிட்டார்!
அவர் பேசிய வார்த்தை “கொஸ்டீன் நம்பர் 161” (தமிழ் வளர்க்க தலைகீழாய் நிற்போம்)


*********

ஹாய்-மதன் கேள்வி பதிலில்

பறவைகளுக்கு ஆண் உறுப்பு உண்டா என்று கேள்விக்கு மதன் அளித்திருக்கும் பதில், அடுத்த பரிணாமம் பதிவுக்கு தகவல் தேடும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது, விரைவில் பதிவிடுகிறேன்.


**********


மனம் கொத்தி பறவை

சாருவுக்கு தமிழ்நாட்டை தவிர எல்லா ஊர்களையும், நாடுகளையும் பிடிச்சிருக்கு, யாராவது ஒரு புண்ணியவான் காசு கொடுத்து சாருவை நாடு கடத்திவிட்டால் பரவாயில்லைன்னு தோணுது, ஆறுதலான விசயம் ”மனம் கொத்தி பறவை” ஆரம்பத்துக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லை, சுயமா சொறிஞ்சிகிறது கொஞ்சம் குறைஞ்சிருக்கு! சுஜாதாவின் ”கற்றதும் பெறறதும்” போல் முயற்சி செய்கிறார் போல! சூடு வைத்து கொண்ட தளும்புகள் தெரியுது!


**********

36 ஆம் பக்கம்:படித்த புத்தகம்

இயக்குனர் ஜனநாதன், தான் படித்த புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார், ஜான் பெர்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” தமிழில் படித்திருக்கிறேன், இந்த புத்தகமும் படிக்க வேண்டும்! முதலாளித்துவத்துக்கும், காலனி ஆதிக்கத்துக்கும் எதிரான ஜனநாதனின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!


************

அமைச்சர் பூங்கோதை

ஒரு பெருமழைக்கு பின்னரே சாக்கடையில் தெளிந்த நீரை பார்க்க முடியும், அதுவரை அது சாக்கடையாக தான் இருக்கும்! அதனால் நான் சொல்ல ஒன்றுமில்லை, நீங்களே படிச்சிகோங்க!
பெருமழைக்காக காத்திருக்கலாமா இல்லை பெருமழையை நாமே உருவாக்கலாமான்னு பிறகு பேசி முடிவு பண்ணிக்கலாம்!


***********

உயிர்மொழி

உளவியல் என்றால் கீழே கிடக்கும் காகிதத்தை கூட விட மாட்டேன் நான், இந்த தொடரை விட முடியுமா? என்ன சென்ற வாரம் ”ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்” பற்றி எழுதியதற்கு எதாவது ஒரு கலாச்சார காவல் பன்னி பாயை பிறாண்டும்னு எதிர்பார்த்தேன், சத்தத்தையே காணோம்! பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் ஷாலினி மூலமாக அறிவியலுடன் விளக்கப்படுகிறது. மிஸ் பண்ணிறாதிங்க!


***********


பிரகாஷ்ராஜ் பேட்டி

புதிய படம் பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள், கடைசியில் விவாகரத்து, புதுதோழி, மறுமணம் என்று தாவுகிறார்கள்! செலிபிரட்டிகளுக்கு கக்கா வரலைன்னா ஓடிபோய் இனிமா தூக்கி பிடிக்கிற வேலையை எப்போ தான் நிறுத்துவாங்களோ தெரியல, பிரகாஷ்ராஜுக்கு கல்யாணம் ஆனா என்ன ஆவாட்டி என்ன? தமிழ்நாட்டில் பஞ்சமா வந்துறப்போவுது. அது பல்சுவை பத்திரிக்கையா, ”பலான சுவை பத்திரிக்கையா”?


************

ஓ!.. பாவம் ஒபாமா!

ஒபாமா கக்கூஸ் போகும் போது முக்குற படம் மட்டும் மிஸ்ஸிங்!


************


எளிமையின் சின்னம்

அரசியலில் எனக்கு பிடித்த மனிதர்களில் ஒருவர் கக்கன்! அவரை பற்றிய கட்டுரையை இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு தினம் நான்கு முறை படிக்க கொடுக்கனும்!, அப்போதாவது புத்தி வருதான்னு பார்க்கலாம்!


************

பழங்குடிகளுக்கு பாரபட்சம்.. கம்பெனிகளுக்கு கருணை!


உண்மையில் அந்த பழங்குடிகளுக்கு மாவோ என்றால் யாருன்னு தெரியுமா? அவரது கொள்கைகள் தெரியுமா?. தன் வாழ்வாதாரத்தை அழிக்க வந்திருக்கும் முதலாளித்துவ சொம்புதூக்கி அரசுக்கு எதிராக, கையில் கட்டையை பிடித்திருக்கும் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி கொல்லப்படுகிறார்கள்!, அவர்களுக்கு உதவும் மாவோயிஸ்டுகள் அதற்கு பழிவாங்க காவல்துறையினரை கொல்லுகிறார்கள், இது வடமாநிலங்களில் மட்டும் தான் நடக்கும் நமக்கெல்லாம் அந்த பிரச்சனை வராது என்று நினைக்கும் தமிழக தூங்குமூஞ்சிகளே!, ஏற்கனவே அரசு உன்னையும் என்னையும் சுரண்ட ஆரம்பித்து விட்டது, அடுத்த முழக்கசத்தம் தமிழகத்தில் தான் கேட்கப்போவுது பாரேன்!


***********

காமன் வெல்த் களவாணிகள்!

ஒரு ட்ரட் மில்லின் விலை நான்கு லட்சம்!
ஆனால் 9.75 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை ”புணர”மைக்க 961 கோடி, இந்திராகாந்தி ஸ்டேடியத்தை மறுசீரமைக்க 669 கோடி! எவண்டா சொன்னது இந்தியா ஏழை நாடுன்னு, போய் வாயை கழுவு, நாமெல்லாம் காமன்வெல்த் போட்டிகளை பார்த்து களிப்படையனும்னு ஒவ்வொரு அரசியல்வாதியும் அங்கே கஷ்டப்பட்டுக்
கொ(ள்ளையடித்துகொ)ண்டிருக்கிறான், நாமெல்லாம் இனி வரும் தேர்தலில் எல்லாம் அவர்களுக்கே ஓட்டு போட்டு நாம எவ்ளோ நல்லவங்கன்னு நாட்டுக்கு காட்டனும்!, இல்லையா பின்ன நம்மை என்ன அடிச்சா ஓட்டு கேட்டானுங்க, காசு கொடுத்து தானே, காசு கொடுத்தா தான் நாம மண்டிபோட்டு ........வோமே!


***********

வலைபாயுதே

அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்து என்ன செய்தார், எதை மாற்றினார் என்ற கேள்வியை வைத்திருக்கிறார் ஒரு நண்பர், அந்த டவுட்டு எனக்கே ரொம்ப நாளா இருக்கு? நாலு பள்ளிக்கும், கல்லூரிக்கும் போய் கனவு காணுங்கள்னு சொல்வதில் அவரது பொழுது போகுது. நமெக்கெல்லாம் எதுக்கு ஜனாதிபதி. சினிமா விருது கொடுக்குறதுக்கும், விழாக்களில் போஸ் கொடுப்பதற்கும், அதுக்கு சம்பளம் எவ்ளோ தெரியுமுல்ல? ஒன்னரை லட்சம்!

***********

மேனியா தொடரலாம்!

79 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பொண்ணு said...

நல்ல பகிர்வு. :) ரொம்ப நாள் கழிச்சு மொதோ வெட்டு

தமிழ் பொண்ணு said...

நல்ல நேரம் ஆனந்த விகடன் காசு போட்டு வாங்கனும்னு நினைச்சேன்.நல்ல நேரம் காசு மிச்சம்.

தமிழ் பொண்ணு said...

//நாமெல்லாம் காமன்வெல்த் போட்டிகளை பார்த்து களிப்படையனும்னு ஒவ்வொரு அரசியல்வாதியும் அங்கே கஷ்டப்பட்டுக்
கொ(ள்ளையடித்துகொ)ண்டிருக்கிறான், //

சூப்பர்.கலக்கிடீங்க அரசியல்வாதிகளையும் சேர்த்து.

தமிழ் பொண்ணு said...

//சாருவுக்கு தமிழ்நாட்டை தவிர எல்லா ஊர்களையும், நாடுகளையும் பிடிச்சிருக்கு, யாராவது ஒரு புண்ணியவான் காசு கொடுத்து சாருவை நாடு கடத்திவிட்டால் பரவாயில்லைன்னு தோணுது, //

அதான பார்த்தேன்.என்னடா ரொம்ப நாளா சாருவ இழுகவில்லையேன்னு நினைச்சேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

நாங்கள் விகடன் படிச்ச காலம் ஞாபகமில்லை, ஒரு காலத்தில விகடன் வாசிக்காம தூங்குனதில்ல

நசரேயன் said...

படிச்சிட்டு முத வெட்டு நான் தான்

நசரேயன் said...

ஆனந்தவிகடன்மேனியாவை தவிர்க்க ஆனந்தவிகடன் வாங்காதீங்க, ரெம்ப ஆனந்தமா இருப்பீங்க

Arul said...

அப்பிடியே விகடன் ஆன்லைன் username & password , குடுத்தா நல்லா இருப்பீங்க

Unknown said...

nice view. thanx.

ஜெட்லி... said...

//ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”//


அண்ணே...புத்தகத்தின் பதிப்பாளர் யார்??

மரா said...

'மனம் கொத்தி பறவை' --நான் கூட கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்சினியோட கவிதை தொகுப்பிலிருந்துதான் ஏதோவொரு கவிதை போட்டிருக்காங்களோன்னு பார்த்தேன்.. ஆனா நம்ம ஆறுமுகக் காவடியோட தொடர்...பயபுள்ள தலைப்ப களவாண்டிருச்சு போல :)

Unknown said...

தலைவரே அப்படியே குமுதத்தையும் கொஞ்சம் கவனிங்க...

மார்கண்டேயன் said...

நல்ல வேள, பதிவுலகம்ன்னு ஒன்னு உருவாச்சு, இல்லேன்னா, இந்த மாதிரி வியாபாரிங்க முடிவு செய்றது தான், படைப்புகள் அப்படின்னு ஆயிர்க்கும், கூடிய விரைவில், அச்சடித்து விநியோகிக்கப்படும் பத்திரிக்கைகளின் விற்பனை சுருங்குவதற்கு உண்டான வழிகளை அவர்களே பின்பற்றுகிறார்கள்,

ஜில்தண்ணி said...

இந்த அலைபாயுதே வந்தாலும் வந்துச்சு ஆவிய மறக்காம படிச்சிடுறேன் :)

ஒரு ரீவைண்டு போட்ட மாறி இருக்கு வால் :)செம செம

தர்ஷன் said...

சுருக்கமாய் ஸ்வீட்டாய் தொகுத்திருக்கிறீர்கள் அருமை

தர்ஷன் said...

சுருக்கமாய் ஸ்வீட்டாய் தொகுத்திருக்கிறீர்கள் அருமை

பின்னோக்கி said...

எப்ப புத்தகத்தின் வடிவத்தை மாற்றினார்களோ; ஆ.வி தரம் தாழ்ந்துகொண்டே தான் வருகிறது. குமுதம், முதல்வருக்கு பிடித்த ஸ்வீட் என்ன என்று கட்டுரை போடுகிறது. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கலைஞர் தான்.

இந்த இரண்டு பத்திரிக்கையையும் படிப்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். பழக்கமாகிவிட்டது :(

பின்னோக்கி said...

கடந்த 3மாதங்களில் ஆ.வியின் கவர்ஸ்டோரிகள்.
@விஜய்க்கு ஓ.கே சொல்ல தயங்கியதன் காரணம் அஜீத்

@கேப்டனுக்கு எதிராக குஷ்பு

@இப்பொ நான் அரசியல்வாதி - அஜீத்

@கருணாநிதி-ஜெயலலிதா மறைமுக ஒப்பந்தம்

@சென்னையை அழிக்க எந்திரன் திட்டம்

@இனி,தமிழ்ப்படமே இயக்க மாட்டேன் - அதிரடி கௌதம் மேனன்

@சிம்புவுக்குப் போட்டியாக குறளரசன் - டி.ஆர்.வீட்டில் ஒரு வில்லன்

@ரஜினி 3D ஜாலம்

@ரஜினி-கமல் சொன்ன ரகசியம் - சூர்யா

உமர் | Umar said...

800+ க்கு வாழ்த்துகள் தல!

உமர் | Umar said...

இந்தப் பதிவுக்கு ஏன் மைனஸ் போட்டிருக்காங்க?

உமர் | Umar said...

அடுத்தப் பதிவு குவியலா?

நாடோடி said...

ந‌ல்லா தொகுப்பு.. ப‌டிக்கும் ம‌க்க‌ளுக்கு புரியுமா?..

கொல்லான் said...

வால், நாடு உருப்படாது.

இனியா said...

நல்லா இருக்கு வால்!

இதையும் படித்துப் பாருங்கள்:
http://konjampesalam.blogspot.com/2010/08/blog-post.html

Unknown said...

///சுஜாதாவின் ”கற்றதும் பெறறதும்” போல் முயற்சி செய்கிறார் போல! சூடு வைத்து கொண்ட தளும்புகள் தெரியுது!///

சாருவைப் ‘பூனை’ என்று சொன்ன வால்பையனைக் கண்டித்து இந்தப் பதிவிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்

vinthaimanithan said...

ஆனந்தவிகடன் திருமாவேலனைக் கவனிச்சிருக்கீங்களா தல? எனக்கென்னமோ அவர்கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்குறா மாதிரி தெரியுது... ஆனா இந்த எழவெடுத்த உலகம் அந்த ஸ்பார்க்க பீடி கொளுத்தத் தான் பயன்படுத்தும்!

Santhini said...

////இது வடமாநிலங்களில் மட்டும் தான் நடக்கும் நமக்கெல்லாம் அந்த பிரச்சனை வராது என்று நினைக்கும் தமிழக தூங்குமூஞ்சிகளே!, ////
எல்லோரும் வேலியம் போட்டுக்கொண்டு தூங்குகிறார்கள். (தூங்குகிறோம்) எதையேனும் எடுத்து அடித்தேனும் எழுப்புங்கள். ப்ளீஸ் !!

கொழந்த said...

ணா..
ஜனநாதன் ஒரு பேட்டில சொல்லித்தான் "எரியும் பனிக்காடு" படிச்சேன். நீங்களும் படிச்சிருப்பீங்க. அதைப்பத்தியும் கொஞ்சம் எழுதலாமே?
வழக்கம்போல நல்லா எழுதியிருக்கீங்க.
(வழக்கம்போல-ஒரு ரெண்டு மூணு மாசமா உங்க வலைப்பதிவ படிச்சாலும் இப்பாதன் முதல் கமென்ட்டிடுறேன்)

pradeep said...

"red line"படியுங்க.மாவோய்ஸ்ட் பிரச்சனை பத்தி தெளிவ புரிஞ்க்கலாம்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

///அரசியலில் எனக்கு பிடித்த மனிதர்களில் ஒருவர் கக்கன்! அவரை பற்றிய கட்டுரையை இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு தினம் நான்கு முறை படிக்க கொடுக்கனும்!, அப்போதாவது புத்தி வருதான்னு பார்க்கலாம்!..//
அண்மையில் கக்கனின் மகனை பார்த்தேன் அன்னாரின் எளிமை கக்கன்ஜி யை கண் முன் நிறுத்தியது...

Jey said...

//ஒபாமா கக்கூஸ் போகும் போது முக்குற படம் மட்டும் மிஸ்ஸிங்!//

ஹஹஹஹா ஏநக்கும் வோம்ப வாளா இந்த டவுட்டுதான் தல...., உங்களுக்கு ஏதும் பதில் கிடைச்ச ..சொல்லுங்க..

//அவர் பேசிய வார்த்தை “கொஸ்டீன் நம்பர் 161” (தமிழ் வளர்க்க தலைகீழாய் நிற்போம்)//

அவரு தனுக்கு இங்லீஷ் தெரியும்னு சொல்ல வந்திருக்காருய்யா, அதுக்கும்
எதிர்ப்பா...

//சுஜாதாவின் ”கற்றதும் பெறறதும்” போல் முயற்சி செய்கிறார் போல! சூடு வைத்து கொண்ட தளும்புகள் தெரியுது!//

பாவம் கொல்லப்பேரு இப்படித்தான் சூடு வச்சிகிறாங்க....

// கக்கன்! அவரை பற்றிய கட்டுரையை இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு தினம் நான்கு முறை படிக்க கொடுக்கனும்!, அப்போதாவது புத்தி வருதான்னு பார்க்கலாம்!//

நாலு தடைவை படிக்க சொன்னா, அவரை மாதிரி இல்லாம, எப்படி சுருட்டுரதுன்னு இன்னும் தெளிவாயிருவாங்க....

//ஏற்கனவே அரசு உன்னையும் என்னையும் சுரண்ட ஆரம்பித்து விட்டது, அடுத்த முழக்கசத்தம் தமிழகத்தில் தான் கேட்கப்போவுது பாரேன்!//

அண்ணே, இது தீர்வு மாதிரி தெரியலைணே, தலைவலி....மக்கள் தங்களோட ஓட்டுக்கள ஒழுங்கா பிரயோகம் செஞ்சா இது எளிமையா தீத்துர முடியாதா...

//காமன் வெல்த் களவாணிகள்!//

பட்ஜெட்ட விட பலமடங்கு செலவு அதுல முக்காவாசி இவனுகளோட பாக்கெட்டுக்கு..., மக்கள் கிட்ட பயமில்லாததன் விளைவு...
எல்லாத்துக்கும் தீர்வு மக்கள் ஓட்டை விக்காம, கட்சி பாக்காம ஒழுங்கானவங்களுக்கு ஒட்டு போடுரதுலதான் இருக்கு....அது எப்ப நடக்கும்னு தெரியலை..., இங்க பதிவு எழுதுரவங்க + படிக்கிரவங்கள்ல, கால்வாசிப்பேராவது, ஒட்டுப்போட போவாங்களானு தெரியல...

Jey said...

//ஒபாமா கக்கூஸ் போகும் போது முக்குற படம் மட்டும் மிஸ்ஸிங்!//

ஹஹஹஹா ஏநக்கும் வோம்ப வாளா இந்த டவுட்டுதான் தல...., உங்களுக்கு ஏதும் பதில் கிடைச்ச ..சொல்லுங்க..

//அவர் பேசிய வார்த்தை “கொஸ்டீன் நம்பர் 161” (தமிழ் வளர்க்க தலைகீழாய் நிற்போம்)//

அவரு தனுக்கு இங்லீஷ் தெரியும்னு சொல்ல வந்திருக்காருய்யா, அதுக்கும்
எதிர்ப்பா...

//சுஜாதாவின் ”கற்றதும் பெறறதும்” போல் முயற்சி செய்கிறார் போல! சூடு வைத்து கொண்ட தளும்புகள் தெரியுது!//

பாவம் கொல்லப்பேரு இப்படித்தான் சூடு வச்சிகிறாங்க....

// கக்கன்! அவரை பற்றிய கட்டுரையை இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு தினம் நான்கு முறை படிக்க கொடுக்கனும்!, அப்போதாவது புத்தி வருதான்னு பார்க்கலாம்!//

நாலு தடைவை படிக்க சொன்னா, அவரை மாதிரி இல்லாம, எப்படி சுருட்டுரதுன்னு இன்னும் தெளிவாயிருவாங்க....

//ஏற்கனவே அரசு உன்னையும் என்னையும் சுரண்ட ஆரம்பித்து விட்டது, அடுத்த முழக்கசத்தம் தமிழகத்தில் தான் கேட்கப்போவுது பாரேன்!//

அண்ணே, இது தீர்வு மாதிரி தெரியலைணே, தலைவலி....மக்கள் தங்களோட ஓட்டுக்கள ஒழுங்கா பிரயோகம் செஞ்சா இது எளிமையா தீத்துர முடியாதா...

//காமன் வெல்த் களவாணிகள்!//

பட்ஜெட்ட விட பலமடங்கு செலவு அதுல முக்காவாசி இவனுகளோட பாக்கெட்டுக்கு..., மக்கள் கிட்ட பயமில்லாததன் விளைவு...
எல்லாத்துக்கும் தீர்வு மக்கள் ஓட்டை விக்காம, கட்சி பாக்காம ஒழுங்கானவங்களுக்கு ஒட்டு போடுரதுலதான் இருக்கு....அது எப்ப நடக்கும்னு தெரியலை..., இங்க பதிவு எழுதுரவங்க + படிக்கிரவங்கள்ல, கால்வாசிப்பேராவது, ஒட்டுப்போட போவாங்களானு தெரியல...

Jey said...

//ஒபாமா கக்கூஸ் போகும் போது முக்குற படம் மட்டும் மிஸ்ஸிங்!//

ஹஹஹஹா ஏநக்கும் வோம்ப வாளா இந்த டவுட்டுதான் தல...., உங்களுக்கு ஏதும் பதில் கிடைச்ச ..சொல்லுங்க..

//அவர் பேசிய வார்த்தை “கொஸ்டீன் நம்பர் 161” (தமிழ் வளர்க்க தலைகீழாய் நிற்போம்)//

அவரு தனுக்கு இங்லீஷ் தெரியும்னு சொல்ல வந்திருக்காருய்யா, அதுக்கும்
எதிர்ப்பா...

//சுஜாதாவின் ”கற்றதும் பெறறதும்” போல் முயற்சி செய்கிறார் போல! சூடு வைத்து கொண்ட தளும்புகள் தெரியுது!//

பாவம் கொல்லப்பேரு இப்படித்தான் சூடு வச்சிகிறாங்க....

Jey said...

// கக்கன்! அவரை பற்றிய கட்டுரையை இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு தினம் நான்கு முறை படிக்க கொடுக்கனும்!, அப்போதாவது புத்தி வருதான்னு பார்க்கலாம்!//

நாலு தடைவை படிக்க சொன்னா, அவரை மாதிரி இல்லாம, எப்படி சுருட்டுரதுன்னு இன்னும் தெளிவாயிருவாங்க....

//ஏற்கனவே அரசு உன்னையும் என்னையும் சுரண்ட ஆரம்பித்து விட்டது, அடுத்த முழக்கசத்தம் தமிழகத்தில் தான் கேட்கப்போவுது பாரேன்!//

அண்ணே, இது தீர்வு மாதிரி தெரியலைணே, தலைவலி....மக்கள் தங்களோட ஓட்டுக்கள ஒழுங்கா பிரயோகம் செஞ்சா இது எளிமையா தீத்துர முடியாதா...

//காமன் வெல்த் களவாணிகள்!//

பட்ஜெட்ட விட பலமடங்கு செலவு அதுல முக்காவாசி இவனுகளோட பாக்கெட்டுக்கு..., மக்கள் கிட்ட பயமில்லாததன் விளைவு...
எல்லாத்துக்கும் தீர்வு மக்கள் ஓட்டை விக்காம, கட்சி பாக்காம ஒழுங்கானவங்களுக்கு ஒட்டு போடுரதுலதான் இருக்கு....அது எப்ப நடக்கும்னு தெரியலை..., இங்க பதிவு எழுதுரவங்க + படிக்கிரவங்கள்ல, கால்வாசிப்பேராவது, ஒட்டுப்போட போவாங்களானு தெரியல...

Jey said...

சாரி கூகுள் பிரச்சினை 3 வாட்டி அழுத்திட்டேன்...

கிருஷ்ண மூர்த்தி S said...

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற ரீதியில் எல்லா இந்திய ஜனாதிபதிகளையும் பேசி விட முடியாது! இரண்டு பேர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விதத்தில் வித்தியாசமாக நிமிர்ந்து நிற்கிறார்கள்!

ஒன்று டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன்! தத்துவத்துறையில் உலகம் அறிந்த பேராசிரியர்! அரசியல் வாதியல்ல! 1962 இந்திய சீன யுத்தத்தில் நேருவின் கோழைத்தனம், அரசியல் ரீதியாகவும் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருந்தது! ஆயுதங்கள், பயிற்சி இல்லை என்பதோடு என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான உத்தரவு முடிவு அரசியல் தலைமை எடுக்க வேண்டியதும் இல்லாமல் இருந்த நேரம். சர்வதேச அரங்கில், இந்தியா ஒரு தொடை நடுங்கிகளது தேசம் என்று ஏளனமாகப் பார்க்கப் படும் விதத்தில் நேருவின் கோழைத்தனம் இருந்தது. ராணுவ வீரர்கள், அவமானம், மனச்சொர்வோடு இருந்த தருணத்தில், போர்முனைக்கே சென்று ராணுவ வீரர்களை ஊக்குவித்த ஒரே இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன்!

எல்லைப் பிரச்சினையை நேரு கையாண்டவிதத்தில் தன்னுடைய அதிருப்தியை மிக நாசூக்காக ஒரு ஜனாதிபதி வெளிப் படுத்திய விதமும் கூட!

நேர் மாறாக, கியானி ஜெயில் சிங் என்று ஒருத்தர்! மேடம் உத்தரவிட்டால், செருப்பைக் கூடத் துடைக்கத் தயாராக இருப்பதாகப் பகிரங்கமாகச் சொல்லி நேரு பரம்பரைக்கே காலை "நக்கிக்" கொண்டிருக்கும் காங்கிரஸ் கலாசாரத்தை வெளிப்படுத்தின விதம்!

டாக்டர் அப்துல் கலாம், ஒரு விஞ்ஞானி! இந்த நாட்டின் மாணவர்களைக் கனவு காணச் சொன்னார்! ஒரு வலிமையான பொருளாதார சக்தியாக இந்தியா உருவாக்குவதில் தங்கள் பங்கையும் சேர்த்துக் கனாக் காணச் சொன்னார்! கனவு மெய்ப்பட, அதற்காக உழைக்கவும் சொன்னார்.

இங்கே நமீதாவையும், ரஞ்சி நித்தி லீலைகளையும் பிட்டுப் படங்களாகக் காட்டி அதைப்பற்றிக் கனவு காணச் சொல்லவில்லை!மானாட, மயிலாட, மங்கையர்கள் மார்பாட வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் கிழட்டுத் தலைவர்களைப் பின்பற்றவும் சொல்லவில்லை!

ஆக, ராதாக்ருஷ்ணன், அப்துல் கலாம் இந்த இரண்டு ஜனாதிபதிகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், 1969 இற்குப் பிறகு வந்த ஜனாதிபதிகள் அத்தனை பெரும் வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மட்டும் இருந்து விட்டுப் போனது தெரியும்!

அப்புறம், ஜனாதிபதிக்கு மாதச் சம்பளம் வெறும் ஒண்ணரை லட்சம் ரூபாய் தான்! ஆனால், பயணங்கள், குடும்பத்திற்கும் சேர்த்துச் செய்கிற செலவு, இப்படி இதர இனங்கள் என்று பார்த்தால் பலநூறு கோடிகளைத் தொடும்!

Anonymous said...

இதற்கு மேல் ஒரு வார இதழை விமர்சிக்க முடியாது.
நானும் படித்தேன்.. அழகிரியோட கொஸ்டின் நம்பர்.. ஒபாமா.. அப்துல் கலாம் சாதனை... ப்ரகாஷ்ராஜ் பேட்டி..
அனைத்திலும் உங்கள் கேள்வி நியாயமானது தான்.
ஸ்ருதி ஹாசன் பேட்டியையும் இன்பாக்ஸையும் மறந்து விட்டீரோ??

அதெல்லாம் சரி..

ஆசை தலைப்பில், ஓவியத்தின் முக்கியத்துவத்தை ஒரு சாமான்யர் உணர்த்த முயன்றிருக்கிறாரே.. – அது நல்ல முயற்சி தானே..

எனர்ஜி பக்கங்களைப் பற்றி நீஙகள் எதுவுமே சொல்லவில்லையே???? வயதானவர்களின் உலகைப் பற்றிய கோபிநாத்தின் கருத்து..

“Taking control of your time” புத்தகத்தைப் பற்றிய விளக்கம் – இதெல்லாம் நன்றாகத் தானே இருந்தது.

குறையை மட்டும் எடுத்துச் சொன்னால் எப்படி??

Rajan said...

//சாருவுக்கு தமிழ்நாட்டை தவிர எல்லா ஊர்களையும், நாடுகளையும் பிடிச்சிருக்கு, //


ஊரே சேந்து செருப்புல அடிச்சா எப்பிடி பிடிக்கும்!

மங்குனி அமைச்சர் said...

இப்ப நான் ஆனந்த விகடன் படிக்கிறதே விட்டுட்டேன் , இப்போ அதில் மதன் பதில் கல தவிர மத்தது எல்லாம் குப்பை ?

மங்குனி அமைச்சர் said...

தமிழ்நாட்டில் தற்பொழுது பா.ம.க ஆட்சி அமைக்கும் சூழல் இல்லையாம்! ///

ஆமா தல , சென்னைல வழக்கத்துக்கு மாறா வெயில் அதிகமா இருக்கு , வால்பாரைல யானைகள் ஊருக்குள்ள வந்து அட்டகாசம் பண்ணுது , டாஸ்மாக் க வேற மூடப் போறாங்களாம் , எந்திரன் படம் வேற ரிலீஸ் ஆக போகுது , நல்லா பாத்தம்னா சூழ்நிலைசரியில்லைதான்

M.Mani said...

திரு.அப்துல்கலாம் பற்றிய தங்கள் கருத்து சரியல்ல. அனாவசியமாக செலவிட்ட மற்றும் செலவிட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதிகளின் மத்தியில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தவர். தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் டில்லி வந்த சுற்றிப்பார்த்தச் செலவை அரசின் தலையில் கட்டாமல் தானே அதனை ஏற்றுக்கொண்டார். ஆடம்பர ஆரவார தலைவர்கள் மத்தியில் தனியாக நம் இளையதலைமுறைக்கு நம்பிக்கை நாயகனாக விளங்கினார் ம்ம் விளங்குகிறார். தங்கள் பார்வையின்படி திரு.காமராஜ் என்ன செய்து கிழித்துவிட்டார்ஃ

பின்னோக்கி said...

மங்குனி, மதன் பதில்கள் கூட, கூகிள் வந்தப் பிறகு, சுதி குறைந்த மாதிரி இருக்கிறது கவனித்தீர்களா ?. ஒரு காலத்தில் "The world this week" நிகழ்ச்சியை பார்த்து பிரம்மித்தோமே, அதுபோல, மதனின் *பழைய* கே.ப படித்து பிரம்மிக்கவேண்டும். அவ்வளவே.

Anonymous said...

//பின்னோக்கி said...
எப்ப புத்தகத்தின் வடிவத்தை மாற்றினார்களோ; ஆ.வி தரம் தாழ்ந்துகொண்டே தான் வருகிறது. //


என் கருத்தும் அதுவே..

தனி காட்டு ராஜா said...

//அப்படி என்ன தான் இருக்கோ அந்த சாதிமயிருல,//

மயிற புடுங்கிட்டா தலை சொட்டை தெரிய அரம்பிசுரும் தல.......

கிருஷ்ண மூர்த்தி S said...

பின்னோக்கி மற்றும் இந்திரா!

புத்தக வடிவமைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. ஒரு நல்ல உள்ளடக்கத்தை, அச்சு நேர்த்தி, லே அவுட் முதலிய விஷயங்கள் கொஞ்சம் தூக்கலாகக் காட்ட உதவும் அவ்வளவே!

தரம் என்பது கொஞ்சம் relative ஆகப் புரிந்துகொள்ளப் படுகிற விஷயம்! நீங்கள் ஒரு வார இதழில் என்னென்ன எதிர்பார்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறக் கூடியது.திரு எஸ் எஸ் வாசன் இருந்த காலங்களில், திறமையானவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் திறமையைத் தன்னுடைய பத்திரிக்கை, மற்ற நிறுவனங்களுக்குப் பயன்படுத்திக் கொண்ட அதே மாதிரி இன்றைக்கு எதிர் பார்க்க முடியாது. தவிர, இன்றைக்கு ஆடுகளம் மிகவும் மாறிப்போய் இருக்கிறது! போட்டி, நிறைய வித்தியாசங்களைக் கொண்டு தள்ளிக் கொண்டிருக்கிறது. இத்தனையிலும், குமுதம் மாதிரி நங்கூரத்தை இழந்த கப்பல் மாதிரித் திசை மாறிப் போய் விடாமல் இருப்பது ஒன்றே விகடனுடைய அடித்தளம், தரத்தைக் காட்டுகிறது என்றே எனக்குப் படுகிறது.

வால்பையன் said...

//குமுதம் மாதிரி நங்கூரத்தை இழந்த கப்பல் மாதிரித் திசை மாறிப் போய் விடாமல் இருப்பது ஒன்றே விகடனுடைய அடித்தளம், தரத்தைக் காட்டுகிறது என்றே எனக்குப் படுகிறது. //


இன்னும் வாங்கி கொண்டிருப்பதற்கு இது ஒன்றே காரணம்!

மாவோயிஸ் பற்றிய கட்டுரையும், “ஆம் நான் ராஜதுரோகி தான்” கட்டுரையும் வெளியிட நிச்சயம் தைரியம் வேண்டும், குமுதத்திடம் அதை எதிர்பார்க்க முடியாது!

Anonymous said...

// எஸ். கிருஷ்ணமூர்த்தி..
திசை மாறிப் போய் விடாமல் இருப்பது ஒன்றே விகடனுடைய அடித்தளம், தரத்தைக் காட்டுகிறது என்றே எனக்குப் படுகிறது.//

நான் இதை ஏற்றுக்கொள்கிறேன் கிருஷ்ணமூர்த்தி சார்.. முந்தைய எனது பின்னூட்டத்தில் கூட அதிலுள்ள நல்ல விஷயங்களை சுட்டியுள்ளேனே.. வருங்காலத்தில் விகடனின் தரம் தாழ்ந்துவிடக் கூடாது என்பது தான் என் எண்ணம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு.

சசிகுமார் said...

இந்த சாதி வெறி பிடித்த நாய்களை என்ன செய்வது.

மர்மயோகி said...

//பின்னோக்கி said...
எப்ப புத்தகத்தின் வடிவத்தை மாற்றினார்களோ; ஆ.வி தரம் தாழ்ந்துகொண்டே தான் வருகிறது. //

ஆனந்த விகடன் என்றைக்கு தரமாக இருந்தது தரம் தாழ்வதற்கு?
அவனாகத்தான் பீற்றிகொல்கிறான் தான் நம்பர் ஒன் பத்திரிகை என்று..
நடிகையின் பெட் ரூம் விசயங்களை எழுதும் ஆபாச விகடன் அவன்
சினிமக்காரனை v i p என்று கொண்டாடும் அசிங்க விகடன்
அறுபது வயது ரஜினிக்கு ஐஸ்வர்யாவையும் இளம் நடிகைகளையும் கூட்டிக்கொடுக்கும் மாமா விகடன் அவன்
ஆட்டோ சங்கரை ஹீரோவாகிய கிரிமினல் விகடன்.

இதைக் கொஞ்சம் பாருங்களேன்..

http://marmayogie.blogspot.com/2010/02/blog-post_25.html

மர்மயோகி said...

//பின்னோக்கி said...
எப்ப புத்தகத்தின் வடிவத்தை மாற்றினார்களோ; ஆ.வி தரம் தாழ்ந்துகொண்டே தான் வருகிறது. //

ஆனந்த விகடன் என்றைக்கு தரமாக இருந்தது தரம் தாழ்வதற்கு?
அவனாகத்தான் பீற்றிகொல்கிறான் தான் நம்பர் ஒன் பத்திரிகை என்று..
நடிகையின் பெட் ரூம் விசயங்களை எழுதும் ஆபாச விகடன் அவன்
சினிமக்காரனை v i p என்று கொண்டாடும் அசிங்க விகடன்
அறுபது வயது ரஜினிக்கு ஐஸ்வர்யாவையும் இளம் நடிகைகளையும் கூட்டிக்கொடுக்கும் மாமா விகடன் அவன்
ஆட்டோ சங்கரை ஹீரோவாகிய கிரிமினல் விகடன்.

இதைக் கொஞ்சம் பாருங்களேன்..

http://marmayogie.blogspot.com/2010/02/blog-post_25.html

MOON_LIGHT said...

Ippo a.v padikalaama venaama? Theliva kozappitingle

MOON_LIGHT said...

Ella tharappu makkalum padikka koodiya oru entertainer ananda vikatan. Athil cinema vivakarangal veli vara vendaam nu endru ninaippathil artham illai. Avaravaruku aarvamaanathai therntheduthu kolla vendiyathu thaan. 13 varudangalil a.v kandirukkum maatrangal eraalam. Tharam thaazthiruppathum unmai. Aanal atharku peyar thaan "survival of the fittest"!

Rajan said...

//Aanal atharku peyar thaan "survival of the fittest"! //

சொல்லிட்டாங்கப்பா டார்வின் பேத்தி!

Rajan said...

//அறுபது வயது ரஜினிக்கு ஐஸ்வர்யாவையும் இளம் நடிகைகளையும் கூட்டிக்கொடுக்கும் மாமா விகடன் அவன்//

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்

Rajan said...

//தமிழ்நாட்டில் தற்பொழுது பா.ம.க ஆட்சி அமைக்கும் சூழல் இல்லையாம்!//


ஆமா! நாலு டிஸ்ட்ரிக்லதான் இருக்கும்!

Rajan said...

//அவர் பேசிய வார்த்தை “கொஸ்டீன் நம்பர் 161”//


சம்பந்தமே இல்லாம இருக்கே!

Rajan said...

//அமைச்சர் பூங்கோதை
//

பழய கிரிமினல்களெல்லாம் இப்ப அமைச்சர்கள் அவுங்க டைரிகள தூசி தட்டி வாரம் ஒரு தொடர் வேற! சீர்திருத்தப்பள்ளி நாட்களை மட்டும் அவுட் ஆஃப் போகஸ் பண்ணிடறாங்கபா!

Rajan said...

//பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் ஷாலினி மூலமாக அறிவியலுடன் விளக்கப்படுகிறது. மிஸ் பண்ணிறாதிங்க!//


நடு நிலையற்ற பார்வை அவர்களுடையது என கருதுகிறேன்

Rajan said...

//பிரகாஷ்ராஜ் பேட்டி
//

அதுல இந்த மேட்டர அந்தாளே செருப்புல அடிச்சுட்டாரே!

Rajan said...

//ஒபாமா கக்கூஸ் போகும் போது முக்குற படம் மட்டும் மிஸ்ஸிங்!//


அது விக்கிலீஸ்க்கு போயிருக்கும்!

Anonymous said...

இந்த தலைமுறையில் நான் வாழ்வதற்கு!//
இதுக்கு முன்னாடி தலை முறை இன்னும் மோசம் தல

Anonymous said...

விகடன் போஸ்ட்மார்ட்டம் நல்லாருக்கு.குமுதத்தையும் அறுத்து தொங்க போடலாமே

பின்னோக்கி said...

கிருஷ்ணமூர்த்தி சார், உங்கள் கருத்தால லே-அவுட் மற்றும் உள்ளடக்கத்தை ஒத்துக்கொள்கிறேன். ஜூ.வி கவர்ஸ்டோரிகளில், வாசகர்களை வாங்க வைக்க, சில சுண்டியிழுக்கும் தலைப்பு வைப்பார்கள். ஆனால், அதே பாணி எதற்காக ஆ.வியில் பயன்படுத்தப் படுகிறது என்று புரியவில்லை. இப்போதைய குமுதத்தோடு ஒப்பிடும்போது, இப்போதைய ஆ.வி கண்டிப்பாக தரத்தோடு இருக்கிறது என்று புரிகிறது. அரசு பதில்களில் கூட கலைஞர்.ம்ம்ம்..

Anonymous said...

சாதிக்கணக்கெடுப்பு இன்னும் பல குழப்பங்களை ஏற்படுத்தப்போகுது.அப்புறம் எங்க ஒழிக்கிறது.ஏதாவது சாதி பெரும்பான்மைனா உடனே அதுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சு ரெண்டு சீட் கேட்பானுங்க

பின்னோக்கி said...

சிலவை விட்டுப்போச்சு.....

ஆனால் சில வருடங்களுக்கு முன் இருந்த ஆ.வியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போது கொடுமையாக இருக்கிறது. உப்புச்சப்பு இல்லாத கவர்ஸ்டோரி. முன்னொரு காலத்தில் (1992 ?), வாரம் ஒரு நல்ல கருத்துக்கு (கண் தானம், பெட்ரோல் சேமிப்பு..) ஏற்ப அட்டைமுதல், பல கட்டுரைகள் வந்த காலம் பொற்காலம் என்பேன்.

வாசகர்கள் நிறைய பேர் படிக்கவேண்டும், லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால், வேறு மாதிரி கூட பத்திரிக்கை நடத்தலாம். ஆனால், ஆ.வியின் சில புகைப்படங்களை, சகிக்க முடியவில்லை. என் மகனுக்கு இன்னும் சில வருடங்கள் கழித்து ஆ.வி படிக்கத் தருவேனா என்று கேட்டால், சந்தேகம் தான். குமுதம்.. நோ வே...

Anonymous said...

veelaasi thalli irukenga arun,,,,,

vinthaimanithan said...

//விகடன் போஸ்ட்மார்ட்டம் நல்லாருக்கு.குமுதத்தையும் அறுத்து தொங்க போடலாமே//
அதுக்கும் ஒரு தகுதி வேணுமேய்யா!

anbu said...

hey.no ERODE blogger wrote abt the greatest speech of MR.VAIKO at book fair held on ERODE recently...y?

செல்வா said...

//பறவைகளுக்கு ஆண் உறுப்பு உண்டா என்று கேள்விக்கு மதன் அளித்திருக்கும் பதில், அடுத்த பரிணாமம் பதிவுக்கு தகவல் தேடும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது, விரைவில் பதிவிடுகிறேன்.///
நான் பதில் சொல்வீங்கன்னு பார்த்தா அடுத்த பதிவுன்னு சொல்லிடீங்க ..
சரி உங்களோட பரிணாமம் தொடரும் நல்லாத்தான் இருக்கு .. காத்திருக்கிறேன் ..

Unknown said...

நல்ல பார்வை...
ரசித்தேன்..

THE UFO said...

UFO said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் fa...

அந்த ஆள் இன் ஆள் கடையல் என் ஐடியை தடுத்து விட்டதால் என்னுடைய எந்த மறுப்பும் வெளிவருவதில்லை. தொடர்ந்து என்னைப்பற்றிய பொய்ச்செய்திகளை வெளியிடுகின்றார்கள்...
அதற்கு என்னுடைய மறுப்பு.... அங்கே அவர்கள் வெளியிடாததால் இங்கே போடுகிறேன்... நீங்கள் எனக்காக இந்த பின்னூட்டத்தை இங்கே வெளியிட்டு பின்னர், உங்கள் ஐடியில் அங்கே வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்...

................................................

////நீங்களெல்லாம் ஆம்பிளைகள் அல்லது மனித ஜென்மங்கள் என்றால் என்றால் அவனை யார் என்று நிரூபியுங்கள்...

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'

உங்களுக்கு ஐந்தறிவுதான் என்று தெரியும்... (அதுதான் பகுத்தறிவு என்று ஒன்று எப்போதிருந்தோ உங்களிடம் கிடையாதே...)

ஆனால், இனிமேல் ஒரு அறிவு கூட இல்லை என்று புரிந்து விட்டது...

இனிமேல் என்னத்த திட்டினாலும் அதெல்லாம் உங்களுக்குத்தான்...

நான் வணங்கும் அல்லாஹ் மீது சத்தியமாக நானும் உங்கள் அதிரை பாரூக் என்பவனும் ஒரே ஆள் கிடையாது...

'இப்படிக்கு நிஜாம்' என்ற ஒரு பதிவர், ஒருமுறை பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கு இனங்க ஒருநாள் அவருக்கு மட்டும் மெயில் ஐடி வெரிஃபிகேஷனுக்காக மெயில் அனுப்பி உள்ளேன். மத்தபடி, அவரைத்தவிர இதுவரை எந்த ஒரு பிளாகருக்கும் எந்த ஒரு மெயிலும் நான் வணங்கும் அல்லாஹ் மீது சத்தியமாக அனுப்பியது கிடையாது.

இதற்கு மேலும் என் மீது எந்த வீன்பழியும் அவதூறும் இட்டுக்கட்டலும் பொய்யும் நீங்கள் கூற வேண்டாம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. இதற்கு மேல் எனக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

என் மறுப்புகளை தொடர்ந்து நீங்கள் வெளியிடாத நிலையில்...

இனி இந்த கேவலமான பிளாக்கில் UFO என்ற பெயரில் எந்த கமெண்டும் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

காலையில் போட்ட கமெண்டை வெளியிடவில்லை. இதையும் வெளியிடவில்லை என்றால் அந்த 'ராஜன் அம்மா' என்பவர் ராஜன்/வால்/கும்மி மூவரில் யாரோ ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மூவரோ... என்று நம்ப வேண்டி இருக்கும்.////
August 12, 2010 12:58 PM
fa said...

வ அலைக்கும் அஸ்ஸலாம்,

காக்கா, அந்த பக்கி ராஜன் பய என்னோட கருத்தையும் போட மாற்றான், சும்மா அவனே பேசிக்குறான்.

எனக்கு பதிவு போடலாம் சரியா வரமாட்டுது, அதுனால நீங்க புதுசா ஒரு பதிவு போடுங்க, அதுல அவன மாறி குப்பையா எழுதாம ஒழுங்கா எழுதுங்க நானும் வந்து கருத்து சொல்றேன்.
August 12, 2010 10:37 PM

உமர் | Umar said...

UFO Said...
//இனிமேல் என்னத்த திட்டினாலும் அதெல்லாம் உங்களுக்குத்தான்...//

இதற்கு முன்னர் திட்டியதை ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள். உம்முடைய சாயம் ஏற்கனவே வெளுத்துவிட்டது. இது உன் வாயால் வந்த ஒப்புதல் வாக்குமூலம்.

THE UFO said...

மீண்டும் மீண்டும் போய் கூறிக்கொண்டே இருக்கிறீர்கள் கும்மி...

நிரூபிக்கிறேன் என்று சொல்லி இதுவரை நிரூபிக்கவில்லை...

சைபர் கிரைம் போய் புகார் கொடுத்து உண்மை குற்றவாளியை கண்டு பிடித்து தண்டியுங்கள். அப்படி தண்டித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான். உங்களிடம் உங்கள் மன்னிப்பை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அணானியை தண்டியுங்கள் அது போதும்.

நீங்கள் என் மீது திட்டியதாக வீண்பழிபோட்டு திட்டிக்கொண்டு இருப்பதையும்... எவனோ ஒரு முகம் தெரியா அனானிக்காக இஸ்லாத்தையும் திட்டுவதையும் தான்...//இனிமேல் என்னத்த திட்டினாலும் அதெல்லாம் உங்களுக்குத்தான்...//என்றேன். இதைக்கூட புரட்டிப்போட்டு பேசும் உங்களிடம் இதற்கு மேல் பேச நீங்கள் அருகதை அற்றவர்கள் என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டேன்.

உமர் | Umar said...

@UFO
எப்போதும் சப்பைக்கட்டு கட்டுவது போல்தான் இப்பொழுதும் செய்துள்ளீர்கள். உங்களுடைய முந்தைய பின்னூட்டத்தில், அதிரை பாரூக் அல்ல என்று கூறுவதற்கு அவ்வளவு பேசிய நீங்கள், அல்லாஹ் மீது சத்தியமெல்லாம் செய்த நீங்கள், திட்டியது நீங்கள் அல்ல என்று ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

திட்டியது யார் என்று உங்கள் ஆட்களே தெரிந்து கூறியபிறகு, புரட்டிப் பேசுவது யார்?

முந்தையப் பின்னூட்டத்தில்
//இனி இந்த கேவலமான பிளாக்கில் UFO என்ற பெயரில் எந்த கமெண்டும் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.//
என்று கூறியுள்ளீர்கள்.

UFO என்னும் பெயர் தவிர வேறு பெயரிலும் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள் என்பதுதானே இதற்கு அர்த்தம்? வேறு பெயர் என்னவென்பது அங்கு உரையாடிய அனைவருக்கும் தெரியுமே.

Krishnan said...

நல்ல பதிவு . கூகுள் மொழி மாற்றிக்கு நன்றி.

fa said...

டே பக்கி ராஜா, எதுக்குடா என்னோட கமெண்ட்ஸ டியுப் லைட் பதிவுல போட மாற்றே, பயமா

உமர் | Umar said...

//டே பக்கி ராஜா, எதுக்குடா என்னோட கமெண்ட்ஸ டியுப் லைட் பதிவுல போட மாற்றே, பயமா //

ஐயோ! அப்படில்லாம் மெரட்டாதீங்க. பயமா இருக்குல்ல?

RAVI said...

பின்னிட்டிங்க தல(வாலு) :-))
ஆனா இவனுங்கள(பத்திரிகைகளை) பின்னுவதில்
தமிழகத்தில் நம்பர் ஒன்னு முதலிடம் எனக்குத்தான் வேணும்னு
அடம்பிடிகிறேன் தெரியுமா ? www.avasaramda.blogspot.com

இதற்கு உங்கள் கமெண்டு = ஆசை,தோசை,அ.வடைன்னு தெரியும்.

!

Blog Widget by LinkWithin