மானங்கெட்ட பதிவரசியல்!

இந்த பதிவு சனிக்கிழமையே எழுத நினைத்தது, அலுவலகம் விடுமுறை என்பதாலும், திங்கள்கிழமை ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்ததாலும் இன்று எழுதுகிறேன்!

**********************

ஏற்கனவே நர்சிம், சந்தனமுல்லை பிரச்சனை குறித்து நான் எழுதிய பதிவு!

அதன் பின் நான் கேள்வி பட்ட விசயங்கள், சிவராமன் என்ற பைத்தியகாரனின் மேல் உள்ள நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்து விட்டது!, அவை உண்மையா பொய்யா என்பது எனக்கு தேவையில்லாதது, அல்லது சிவராமனின் சொந்த விசயங்கள், ஒருமுறை அவருக்கு போன் பண்ணி லவ் பண்ணா தப்பான்னு கேட்டேன், ஏன் சொல்றேன்னா அவரே புலனாய்ந்த மாதிரி பின்னால் ஒருநாள் எழுதக்கூடும்! முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமே முந்தி கொள்வது நல்லது!

சந்தனமுல்லை என்ற பதிவரை நர்சிம் வன்புணர்ச்சி செய்தார் என்ற வார்த்தையை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன், அந்த பின்னூட்டம் வினவு பதிவில் இன்னும் இருக்கும், இன்றைக்கு பார்க்கும் போது பிரச்சனையின் வீரியத்தை காட்ட பயன்படுத்தபட்ட வார்த்தை என்ற தொனி தெரியலாம், ஆனால் இன்னும் ஒரு வருடம் கழித்து பார்த்தால் வேறு மாதிரியான அர்த்தம் தரலாம் என்பது என் கருத்து, இல்லை சந்தனமுல்லையின் ஒப்புதல் பெயரிலேயே அதை எழுதியதாக கூறுகிறார்!, அப்படியானால் லதானந்த், அபிஅப்பா, மங்களூர் சிவா மீதான புகார்கள் ஒப்புதல் பெயரில் தானே எழுதியிருக்கனும், மங்களூர் சிவா அப்பட்டமாக பதிவு போட்டு கேட்டும் நீங்க பதில் சொல்லல, அதுக்கு நீங்கள் சொல்லும் காரணம் அந்த பெண் பதிவர்களே வந்து சொல்லனும்னு சொல்றிங்க, அப்படி சொல்பவர் கிசுகிசு பாணியில் அதை எழுதியிருக்க கூடாது, ஆண்கள் மட்டும் தான் பொய் சொல்வார்களா, தனிபட்ட விரோதம் காரணமாக ஏன் பெண் பொய் சொல்லியிருக்க கூடாது, எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரை பெயருடன் எப்படி எழுத முடிகிறது, அந்த அதிகாரத்தை உங்களுக்கு அளித்தது யார்!?

நர்சிம் செய்தது தவறு, அதை யார் செய்திருந்தாலும் தவறு தான், அதை மற்றொரு வன்னியர் சாதியை சேர்ந்த ஒரு ஆண் எழுதியிருந்தால் ஒத்தசாதிகாரங்க சண்டை போட்டுகிறாங்க, நாம தலையிட வேணாம்னு விட்டு போயிருவிங்களா?, ஆணாதிக்கம் என்ற பதம் நீர்த்து போகும் வண்ணம் இந்த விசயத்தில் தேவையில்லாமல் சாதியை இழுத்து “வளர்ப்பு அப்படி” என்ற வார்த்தையை மட்டுமே வைத்து கொண்டு கடைசி வரை போராடுகிறீர்கள், அப்படியானால் உங்கள் வளர்ப்பும் அப்படி தானா? அதனால் தான் இன்னும் உங்கள் பூனூலை கழட்டவில்லையா?, சரி இந்த விசயத்தில் சாதியை இழுத்ததினால் பார்பனர்களையும், பார்பன ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி பிரச்சனைக்கு எதிரணி உருவாக்கியதை தவிர்த்து வேறு என்ன சாதித்து விட்டீர்கள்!?

குசும்பன் கேட்கவில்லை, கலகலபிரியா கேட்கவில்லை, சுகுணாதிவாகர் கேட்கவில்லை என்று சந்தனமுல்லைக்கு ஆதரவாக ஆள் பிடிக்கிறீர்கள் நல்லது தான், தனிமனிதருக்கு ஆதரவு தேடும் நீங்கள், உத்தாபுரம் பிரச்சனைக்கோ,சரி அதை கூட விடுங்க ”வன்னியர்களின் உயர்சாதி திமிர்” என்ற வினவு பதிவுக்கு என்ன ஆதரவு தெரிவித்தீர்கள், உங்கள் அரசியல்நிலைப்பாடே கேவலமான ஒன்றாக இருக்கும் பொழுது அடுத்தவர்களை ”மச்சான் நீ கேளேன்” என்பது எந்த வகையில் நியாயம், உங்களுக்கு பிரச்சனைக்கு தீர்வு வேணுமா? இல்லை பதிவுலகம் அடிச்சிகிட்டு சாகணுமா?


ஒரு தவறுக்கான தீர்ப்பு தவறு செய்தவர் மாற அல்லது தவறின் வீரியம் குறித்து திருந்தத் தான் இருக்க வேண்டும்! கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற கேவலமான பிற்போக்குதனமாக இருக்கக்கூடாது, ஆனால் இந்த விசயத்தில் நர்சிம்மின் மன்னிப்பு குறித்து எந்த பதிலும் இல்லை, அல்லது நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்ற தகவலும் இல்லை, இனி எதுவும் எழுதப்போவதில்லை என்பவரை இன்னும் என்ன செய்ய ஆசை, இதற்கு பின்புலத்தில் இருந்து தூண்டிவிடுபவர்களுக்கு என்ன ஆதாயம்,சந்தனமுல்லையின் பதிவில் என் ஆதரவை தெரிவித்திருக்கிறேன், நர்சிம் மீண்டும் மீண்டும் அதை நியாயபடுத்தி தன்னை நிரபராதி என்றால் நிச்சயம் பிரச்சனை பண்ணலாம், ஆனால் தப்புதான் மன்னிச்சிகோங்க என்பவரை என்ன செய்ய உத்தேசம்! மானங்கெட்ட பதிவரசியலை கண்டால் எனக்கு எரிச்சலாய் வருகிறது, பெருந்தன்மையாக நடந்து கொள்ளுங்கள் முடியவில்லையா குறைந்த பட்சம் மனிதர்களாகவாவது நடந்து கொள்ளுங்கள்!


பார்பனீயம் எந்த வடிவத்தில் வந்தாலும் நசுக்கபட வேண்டியதே!

181 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பொண்ணு said...

:(

கோவி.கண்ணன் said...

//அப்படியானால் லதானந்த், அபிஅப்பா, மங்களூர் சிவா மீதான புகார்கள் ஒப்புதல் பெயரில் தானே எழுதியிருக்கனும், மங்களூர் சிவா அப்பட்டமாக பதிவு போட்டு கேட்டும் நீங்க பதில் சொல்லல, அதுக்கு நீங்கள் சொல்லும் காரணம் அந்த பெண் பதிவர்களே வந்து சொல்லனும்னு சொல்றிங்க,//

இது ஒரு கேடுகெட்ட உத்தி பெண் பதிவர்கள் சொன்னார்கள் என்று எவன் வேண்டுமானாலும் எவரைப் பற்றிவேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதாலம் என்கிற முன்மாதிரி ஒன்றை உருவாக்குகிறார்கள். கடுமையான கண்டனம்

கோவி.கண்ணன் said...

//அல்லது சிவராமனின் சொந்த விசயங்கள், ஒருமுறை அவருக்கு போன் பண்ணி லவ் பண்ணா தப்பான்னு கேட்டேன், ஏன் சொல்றேன்னா அவரே புலனாய்ந்த மாதிரி பின்னால் ஒருநாள் எழுதக்கூடும்!//

போறப் போக்கைப் பார்த்தால் சிவராமனிடம் யார் யார் பேசினார்களோ, அவர்களெல்லாம் சுய வாக்குமூலம் பதிவில் வைத்துவிடுவார்கள் போல் தெரிகிறது.

:)

Sanjai Gandhi said...

////அப்படியானால் லதானந்த், அபிஅப்பா, மங்களூர் சிவா மீதான புகார்கள் ஒப்புதல் பெயரில் தானே எழுதியிருக்கனும், மங்களூர் சிவா அப்பட்டமாக பதிவு போட்டு கேட்டும் நீங்க பதில் சொல்லல, அதுக்கு நீங்கள் சொல்லும் காரணம் அந்த பெண் பதிவர்களே வந்து சொல்லனும்னு சொல்றிங்க,////

என்னக் கொடுமை வால் இது? பாதிக்கப் பட்டதாக சொல்லி ஒரு தங்கையின் பெயரை அங்கே போட்டிருக்காங்களே. அந்த தங்கச்சி வந்து இவங்க கிட்ட தான் பாதிக்கப் பட்டதாகவும் தன் பெயரை பதிவில் பயன்படுத்திக் கொள்ளவும் சொன்னாராமா?. ஆளுங்களும் இவங்க பஞ்சாயத்தும்..

கொல்லான் said...

//குறைந்த பட்சம் மனிதர்களாகவாவது நடந்து கொள்ளுங்கள்!//
இன்று எத்தனை பேர் மனிதர்கள் இருக்கிறார்கள்?

MR.BOO said...

அய்யா எல்லாவரும் ஓடி வாங்க..நம்ம நாட்டாமை மாதவராஜ் அய்யா மனசு மாறிட்டாறு…முகமூடி கிழிஞ்சு போச்சு.. ஓடி வாங்க ஓடி வாங்க..

http://mathavaraj.blogspot.com/2010/06/blog-post_07.html

Sabarinathan Arthanari said...

//இனி எதுவும் எழுதப்போவதில்லை என்பவரை இன்னும் என்ன செய்ய ஆசை, இதற்கு பின்புலத்தில் இருந்து தூண்டிவிடுபவர்களுக்கு என்ன ஆதாயம்

மானங்கெட்ட பதிவரசியலை கண்டால் எனக்கு எரிச்சலாய் வருகிறது, //
உடன்படுகிறேன்

hiuhiuw said...

//சிவராமன் என்ற பைத்தியகாரனின் மேல்//


ஆஹா! வஞ்சப் புகழ்ச்சி,மார்க் ஏண்டனி ஸ்பீச்செல்லாம் வெளுத்து வாங்கறீங்களே தல...

hiuhiuw said...

//அவருக்கு போன் பண்ணி லவ் பண்ணா தப்பான்னு கேட்டேன்//

யாரை லவ் பண்றது தப்பான்னு கேட்டீங்கன்னு கொஞ்சம் சொன்னா பஞ்சாயத்து பேச வசதியா இருக்கும்!

Unknown said...

//பார்பனீயம் எந்த வடிவத்தில் வந்தாலும் நசுக்கபட வேண்டியதே//

ஆமாங்க.வினவு குமபலின் மாவோயிசம்,கம்யூனிசம்,வால் பையனின் ரெள்டியிஸம்,பொறிக்கியிசம் போன்றவை எந்த ரூபத்தில் வந்தாலும் நசுக்கப் பட வேண்டும்.

hiuhiuw said...

/ஏன் சொல்றேன்னா அவரே புலனாய்ந்த மாதிரி பின்னால் ஒருநாள் எழுதக்கூடும்!//

க க க போ!

hiuhiuw said...

//மங்களூர் சிவா அப்பட்டமாக பதிவு போட்டு கேட்டும் நீங்க பதில் சொல்லல,//


ஆமா!அதுவும் சும்மாவா கேட்டாரு...குடும்பத்தையே இழுத்து வெச்சு கேட்டார்

hiuhiuw said...

//எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவரை பெயருடன் எப்படி எழுத முடிகிறது, அந்த அதிகாரத்தை உங்களுக்கு அளித்தது யார்!?//



அத சொன்னா சேதாரமயிடுமே!

hiuhiuw said...

//ஒத்தசாதிகாரங்க சண்டை போட்டுகிறாங்க//


என்ன தல இது வர வர கெட்ட வார்த்தைகளெல்லாம் சரளமா உட ஆரமிச்சுட்டீங்க,,,, கூல் டவுன்!

hiuhiuw said...

//சரி இந்த விசயத்தில் சாதியை இழுத்ததினால் பார்பனர்களையும், பார்பன ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி பிரச்சனைக்கு எதிரணி உருவாக்கியதை தவிர்த்து வேறு என்ன சாதித்து விட்டீர்கள்!?//


நூத்துல ஒரு கேள்வி! பதிலே வராது

Unknown said...
This comment has been removed by a blog administrator.
hiuhiuw said...

//நீங்கள் எதிர்பார்ப்பது என்னவென்ற தகவலும் இல்லை//

அதெல்லாம் தான் நடந்தாச்சே! இன்னும் என்னத்த எதிர்பாக்க இருக்கு!

hiuhiuw said...

//ஆமாங்க.வினவு குமபலின் மாவோயிசம்,கம்யூனிசம்,வால் பையனின் ரெள்டியிஸம்,பொறிக்கியிசம் போன்றவை எந்த ரூபத்தில் வந்தாலும் நசுக்கப் பட வேண்டும். //

ஹவ்வா ஹவ்வா... ஹவ்வா .... ஹவ்வாவாவா...

ஹவ்வா ஹவ்வா... ஹவ்வா .... ஹவ்வாவாவா..

hiuhiuw said...

//அழைக்கப்படுகிற சின்னப்பெண்ணையா? //


ஏல மருது மருது!

நல்லா வருது வருது

சோளக் கருது கருது அத மேஞ்சா தவறு....



பன்னி கிட்ட நீயும் கொஞ்சிக் குலாவ வேணும்

கொஞ்சாம நீயும் போனா குஞ்சுகளெங்கே உருவாகும்!

MR.BOO said...

வால் இந்த விஷயத்தை வைத்து எத்தனையோ பேர் கல்லா கட்டுகின்றனர்...நீங்களுமா???
இன்னும் எத்தனை நாள் இது மாதிரி டிரைலொர் ஒடுமுன்னு பார்ப்போம்...

MMMMM.....**LET ME WATCH**

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்ஸ் ஏதோ கொஞ்சம் நியாயமா ஒரு பதிவு எழுதணும்னு ஆரம்பிச்சா அதுகூட உங்களால தாங்கிக்க முடியலியே!

உஸ்ஸ்ஸ்ஸ் ....சேக்காளி ராஜன் பண்ற அலம்பல் தாங்க முடியலப்பா!

hiuhiuw said...

//.சேக்காளி ராஜன் பண்ற அலம்பல் தாங்க முடியலப்பா! //


நான் இன்னும் ஆரமிக்கவே இல்லயே! அதுக்குள்ளயா....

Ashok D said...

மருது... உனக்கு விழ போதுபாரு கும்மாங்குத்து

Ashok D said...

ராஜன் இந்த நாய கொஞ்சம் கவணிங்க... என் ப்ளாக்ல வந்து அழுகல் கமெண்டு போடறான்

Ashok D said...

followupkku

hiuhiuw said...

//ராஜன் இந்த நாய கொஞ்சம் கவணிங்க... என் ப்ளாக்ல வந்து அழுகல் கமெண்டு போடறான் //


வக்காளி மருது! உண்மையிலேயே உனக்கு எதாவது இருந்தா இங்க வந்து கமெண்டு போடு,,,, ஆளில்லாத எடத்துல எவனுக்கு டீ ஆத்துற!


உனக்கு சுண்னாம்பு தடவதான இங்க கடையத் தொறந்து வெச்சிருக்கோம்!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
hiuhiuw said...

நண்பா வாலு! என்ற மவன் இங்க என்ன வார்த்த சொல்லிப் போட்டான் பாத்தியா!

அவனுக்கு நான் என்ன கொற வெச்சேன் தெனம் தெனம் பொற கூட வெச்சேன்..

அவ்வளவு ஏன் நான் திண்ணைய புடிச்சு நடக்கையில அவன் என் ..... ( அட விடுங்கப்பா ஒண்ணும் சொல்லல!) கைய்ய புடிச்சு நடந்து வருவான்! இப்ப பாரு பன்னிக்கு பீ நாத்தம் தெரிஞ்சிருச்சு..... சாக்கடைல குதிச்சிருச்சு!

hiuhiuw said...

மவனே மருது ! இங்க வாடா செல்லம்!

உனக்கு மெயினான ஸ்பேர் பார்ட் இல்லைன்னு உன்னத் தூக்கிட்டு ஏறாத ஆஸ்பத்திரி இல்ல... அவ்வளவு ஏன் சேலம் சிவராஜு கிட்ட கூட கூட்டிட்டு போனேனே! அதெல்லாம் மறந்துட்டயாடா கண்ணு!

NO said...

இங்கே வந்து (மற்றும் சில தளங்களில்) உளரும் ஒருவருக்கு இது சமர்ப்பணம்!
-----------------------------

குரங்கொன்று ஜுரம்வந்து மறைகழுண்டு முக்கியது
வலம் வந்து "வால்" விதைத்த வலை தன்னிலும் கக்கியது

அதை கண்ட மாந்தர் மிருகமிதென அறிந்தார்
நிலை கொள்ளா அவ்வலை விலங்கோ வாழ்த்திதுஎன புரிந்தார்

குறைபிரவி தானென்று தன்னிலை விளங்காது
குறை சொல்ல நான் பிறந்தேன் என கூவி கத்தியதாம்

கேட்பார் இல்லையாம் கேடுகெட்ட இந்த கூப்பாடுகளுக்கு
பார்ப்போரும் இல்லையாம் இந்த எறியப்பட்ட அரை வேக்காடுக்கு

ஆளிலா ஆப்பக்கடையில் ஆவிபறக்க ஆக்கிபோட்டதாம்
அச்சு பிச்சுகள் சிலதும் அப்பப்போ வந்து கூவிப்போட்டதாம்

யார் கேட்டார் இந்த அசடின் அலப்பலை
"வால்" கேட்டால் வந்து நிற்கும் இந்த மட சொதப்பலை

கட்டும் வீட்டிற்கு கேடு வந்தால், வைக்கோல் பொம்மையால் திருஷ்டி கழிக்கலாம்
கட்டிய வலைக்கு கேடுவருமென, "சைக்கோ" பொம்மை இதை, விட்டு வைத்தீரோ?

வாலுக்கு வலு சேர்க்க வார்த்தைகள் பல உள்ளபோது
நாளுக்கும் நாலாந்தரமாக நக்கிப்போடும் இந்த நாரவாய்,
வலு சேர்க்கா, பளு சேர்க்கும்!!!

Unknown said...
This comment has been removed by a blog administrator.
hiuhiuw said...

@ மருது!


நீ நெனைக்கறது எங்கிட்ட நடக்காது கண்ணு! நான் உன்ன பெத்து விட்டவன்!

MR.BOO said...

//NO said...

இங்கே வந்து (மற்றும் சில தளங்களில்) உளரும் ஒருவருக்கு இது சமர்ப்பணம்!//

tOUCHING...tOUCHING....sUPER

hiuhiuw said...

@ நோண்டி


ரெண்டு நாளா கொடஞ்சிட்டு இருந்துச்சு! போன வாரம் நீ வந்து கொடஞ்சுட்டு போனயா அதனால தான் வால இன்னைக்கி பதிவே போட சொன்னேன்! நீயும் கரெக்டா வந்துட்ட! சரி உன்னோட இன்ஸ்ட்ரூமெண்ட்லாம் ரெடியா ! இரு ஒருக்களிச்சு படுத்துக்கறேன் !ம்ம்ம் ரெடி ஸ்டார்ட்!

கிருஷ்ண மூர்த்தி S said...

ஐயா நோ! இங்கே கவுஜை எழுத ஆரம்பிச்சுட்டார்!

அங்கே சென்ஷி மன்னிக்க மாட்டாயான்னு ஒவ்வொருத்தர் பேராச் சொல்லி எனிக்கு மாப்புத் தருகன்னு நக்கலடிச்சுக்கிட்டிருக்கார்!

http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post_5996.html

hiuhiuw said...

கிருஷ்ண மூர்த்தி சார் இங்க தான் இருக்கீங்களா!


குட் ஆஃப்டர் நூன்!

வால்பையன் said...

தனி மனித தாக்குதலுடன் முதலில் பின்னூட்டம் போட்ட மருது!, கொடுக்குறதை சங்கோஜபடாம வாங்கிகோங்க,

எங்கள் பின்னூட்ட பெட்டி கண்ணாடி மாதிரி என்ன கொடுக்கிறீர்களோ அது தான் திரும்ப கிடைக்கும்!, சில சமயம் வட்டியோடு!

உமர் | Umar said...

//தனி மனித தாக்குதலுடன் முதலில் பின்னூட்டம் போட்ட மருது!, கொடுக்குறதை சங்கோஜபடாம வாங்கிகோங்க//

அவரு திடீர்ன்னு காணாப் போயிட்டாரு. யாரும் இல்லாதப்ப திரும்பவும் வருவாரோ என்னவோ!

உமர் | Umar said...

//தனி மனித தாக்குதலுடன் முதலில் பின்னூட்டம் போட்ட மருது!, கொடுக்குறதை சங்கோஜபடாம வாங்கிகோங்க//

அவரு திடீர்ன்னு காணாப் போயிட்டாரு. யாரும் இல்லாதப்ப திரும்பவும் வருவாரோ என்னவோ!

Ashok D said...
This comment has been removed by the author.
hiuhiuw said...

ராத்திரிக்கா ஸ்மார்ட்டும்,நோண்டியும்,மருதும் இங்க வரட்டும். வெறும் சைக்கிள் டியூபுதான் இங்க கெடக்கும்..


நாம என்ன செய்யறோம்னா

நோ ஊட்டுக்கு கும்மி போகட்டும்,

மருது ஊட்டுக்கு நான் போறேன்

வால ஸ்மார்ட் ஊட்டுக்கு அனுப்பிடுவோம்!

காலைல அவங்க ஊட்டுல குய்யோ முய்யோன்னு சத்தம் வரணும்!

hiuhiuw said...

mythieshwer: **///மானங்கெட்ட பதிவரசியலை கண்டால் எனக்கு எரிச்சலாய் வருகிறது, ///**
இதனால் நாலு நாளா நான் தமிளிஷ்,தமிழ்மணம் பக்கமே நான் போறது இல்ல ..
****************************

ஈரோடு கதிர் said...

//பார்பனீயம் எந்த வடிவத்தில் வந்தாலும் நசுக்கபட வேண்டியதே! //

வால்... இது எதாவது ’பார்’ல இருக்கிற இனீயமா!!!???

வால்பையன் said...

யாரப்பா அது புடுங்கிட்டு போன அந்த பலோயர்!

இப்போ 694 இருந்ததே! நானும் உங்க பாலோயரா இருந்தா சொல்லியிருங்க, தப்பிச்சிகிறேன்!

hiuhiuw said...

//யாரப்பா அது புடுங்கிட்டு போன அந்த பலோயர்!.//


மானங்கெட்ட பதிவரசியலின் ஒரு பகுதிதான் இதுவும் தல!

MR.BOO said...

//யாரப்பா அது புடுங்கிட்டு போன அந்த பலோயர்!

இப்போ 694 இருந்ததே! நானும் உங்க பாலோயரா இருந்தா சொல்லியிருங்க, தப்பிச்சிகிறேன்!//

Dont worry... send me one invitation... I will join with you....

***let me watch***

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அதுயாரு .. மருது...

புச்சாயிருக்கு...
சின்னப்பெண்ணோட கூட்டாளியா ராஜன்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராத்திரிக்கா ஸ்மார்ட்டும்,நோண்டியும்,மருதும் இங்க வரட்டும். வெறும் சைக்கிள் டியூபுதான் இங்க கெடக்கும்..


நாம என்ன செய்யறோம்னா

நோ ஊட்டுக்கு கும்மி போகட்டும்,

மருது ஊட்டுக்கு நான் போறேன்

வால ஸ்மார்ட் ஊட்டுக்கு அனுப்பிடுவோம்!

காலைல அவங்க ஊட்டுல குய்யோ முய்யோன்னு சத்தம் வரணும்!
//

மறக்காம ஒரு லிட்டர் எண்ணெய் எடுத்துட்டு போங்க.. காப்பு சாத்த வேணுமில்ல...

hiuhiuw said...

//மறக்காம ஒரு லிட்டர் எண்ணெய் எடுத்துட்டு போங்க.. காப்பு சாத்த வேணுமில்ல...

//


என்ன எண்ணெய் தல!

hiuhiuw said...

//அதுயாரு .. மருது...//


அது ஒரு எருது!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன் said...

//அதுயாரு .. மருது...//


அது ஒரு எருது!
//

வரச்சொல்லுங்க.. யாருனு பார்த்திடலாம்..

hiuhiuw said...

//வரச்சொல்லுங்க.. யாருனு பார்த்திடலாம்.. //

இன்னும் கொஞ்ச நேரம் நீங்களும் நானும் வராம இருந்திருந்தா அது வந்து ஒரு குதி குதிச்சிருக்கும்! இப்பதான் நாம் திருவாய தொறந்துட்டோமே இனி ராத்திரிக்குதான் வரும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//வரச்சொல்லுங்க.. யாருனு பார்த்திடலாம்.. //

இன்னும் கொஞ்ச நேரம் நீங்களும் நானும் வராம இருந்திருந்தா அது வந்து ஒரு குதி குதிச்சிருக்கும்! இப்பதான் நாம் திருவாய தொறந்துட்டோமே இனி ராத்திரிக்குதான் வரும்!
//
ஆந்தை பயலா அது?..நம்ம பிள்ளைவாள் ஜாதி.....

hiuhiuw said...

//ஆந்தை பயலா அது?..நம்ம பிள்ளைவாள் ஜாதி.....//


அதே தான் ! தல!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மருது எங்கிருந்தாலும், வெட்கப்படாமல் மேடைக்கு வரவும்..

உறவினர்களையும் அழைத்து வரலாம்..

ஸ்டார்ட் மீசிக்...

NO said...

இராஜனின் இராஜியத்தில்!
---------------------------

இராஜன் : டாக்டர் காது ரெண்டும் எரிஞ்சுபோச்சுங்க, வலி தாங்க முடியல!
டாக்டர்: என்னப்பா என்ன நடந்தது!
இராஜன்: சட்டைக்கு இஸ்திரி போட்டுக்குனு இருந்தேன், திடீருன்னு தொலை பேசி அடித்தது, போனுக்கு பதிலா இஸ்திரி போட்டியை காதுல வச்சுகிட்டேன், அதான்!
டாக்டர்: அப்போ ரெண்டாவது காது!
இராஜன்: அந்த மடையன் இரண்டாவது முறையும் போன் பண்ணினான்!


கடைவாசலில் இராஜன் வெட்டியாக உட்கார்ந்து இருந்தார். அவருக்கு கடன் கொடுத்த வால் பையன் மோட்டார் பைக்கில் வருகிறார்! அவரை பார்த்து சலாமடித்த இராஜனிடம் வால், "தம்பி வண்டியை பார்த்துக்கோ, இது மோசமான ஏரியா, நான் பக்கத்துல போய்விட்டு வரேன்!" என்கிறார்! வேலை முடித்து வந்த வால் அதிரிந்து போகிறார். அவரின் பைக் காணவில்லை! இராஜனிடம் கேட்கிறார், ஏன் கவனிக்கவில்லை என்று ! அதற்க்கு இராஜன் சொல்லுகிறார், கவலை படாதீங்க வால், நான் வண்டி நம்பரை எழுதி வச்சுட்டேன் என்று!

இராஜனும் கும்மியும் படத்துக்கு போகிறார்கள். அந்த படத்தில் ஒரு குதிரை ரேசு வரும்! கும்மி இராஜனிடம் நூறு ரூபாய் பந்தயம் வைக்கிறார், பார் அந்த இரண்டாம் நம்பர் குதிரைதான் ஜெயிக்கும் என்று! இராஜனும் ஒப்புக்கொள்கிறார்! கும்மி சொன்னாற்போல அந்த குதிரைதான் ஜெயித்தது! பணம் கை மாறியவுடன் கும்மி சொல்லுகிறார், அந்த படத்தை ஏற்க்கனவே பார்த்து விட்டேன் என்று! அதற்க்கு இராஜன் சொல்லுகிறார், நானும் தான் நேற்று பார்த்தேன், இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அந்த குதிரையே ஜெயிக்கும் என்று நான் நினைக்கவில்லைஎன்று!

hiuhiuw said...

@ நோண்டி

ஜாரே ஜவாப் இப்போ நோ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணின காமெடிக்கு வாய்ல சிரிக்கறவங்க வாய்ல சிரிக்கலாம் ! வேற எதுலயாவது சிரிக்கறவங்க அந்தாள கூட்டி வெச்சு சிரிச்சு காட்டலாம்

ஆக்சன்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன்

//
NO said...
இராஜனின் இராஜியத்தில்!
---------------------------
//

ராஜன்.. உங்கமேல என்க்கு வருத்தம் தல..
ராமராஜனுக்கு கதை சொல்றவங்களை, வேலைக்கு வெச்சிருக்கீங்க போல..

பார்த்துக்கோங்க.. எங்க பார்த்தாலும் களவாணி பயலுகளா திரியுரானுக..
எதைக்கேட்டாலும் நோ..னோ நு சொல்லிக்கிட்டு...

hiuhiuw said...

//ராஜன்.. உங்கமேல என்க்கு வருத்தம் தல..
ராமராஜனுக்கு கதை சொல்றவங்களை, வேலைக்கு வெச்சிருக்கீங்க போல..//


அவர வேலைக்கி வெச்சிருக்கறது கத சொல்ல இல்ல தல ! நோண்டி விட ! நீங்களும் ஒருதடவ காட்டிப் பாருங்க ரொம்ப்ப அழகா நோண்டி நொங்கெடுப்பாரு... கிண்டிக் கெழங்கெடுப்பாரு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜன்... பட்டாபட்டிக்கு டீ வரலே..

புது பையன் கிட்ட கொடுத்து அனுப்புங்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger பட்டாபட்டி.. said...

அது கதை சொல்லிக் கிழிச்சது போதும்..

நோண்டறதாவது ஒழுக்கமா செய்யுமா?...

hiuhiuw said...

//புது பையன் கிட்ட கொடுத்து அனுப்புங்க.. /

வேணாம் தல!

அந்தப் பயபுள்ல கொஞ்சம் கேனை... டீ சூடா இருந்த்தா ...... ஊத்திக்கும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ராஜன் said...
அந்தப் பயபுள்ல கொஞ்சம் கேனை... டீ சூடா இருந்த்தா ...... ஊத்திக்கும்!//

எந்த வாயில தல...?

hiuhiuw said...

//நோண்டறதாவது ஒழுக்கமா செய்யுமா?... //


அதெல்லாம் சும்மா சொல்லக் கூடாது தல! சுத்தமான தொழில்காரன்!

இருபது வெரலும் இரும்புக் கம்பி உட்டு நோண்டுனா உளுந்த வடையே வந்துரும்!

hiuhiuw said...

//எந்த வாயில தல...? //


காவாயில தான்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ராஜன் said...
காவாயில தான்!
//

பாருங்க..
நாம போனதும்,. கூட்டாளிகளை கூட்டிக்கிட்டு வந்து, ”ஆப் பாயில் ”எடுக்கும்..

பந்தயம் கட்டுவோமா தல?..

hiuhiuw said...

//பந்தயம் கட்டுவோமா தல?..

//


உளுந்த வடைனா வெந்தயமே கட்டலாம்!

ஆஃபாயில்னா என்னத்த கட்ட

NO said...

குரங்கு 1: க்ர்ர் கிரர்ர்ர்ர், சரக் சரக்......க்ரீச் கிர்ர்ர்ர்...

குரங்கு 2 : கர்ர்ர்ர் கிர்ர்ர் குர்க்க்க் கிர்ர்க்கக் ...... ......

குரங்கு 3 : (இன்னும் வரவில்லை)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ராஜன் said...
//

நீங்க சொன்னது உண்மைதான்.. புது பையன குரங்க கடிச்சிருச்சுப்பா...

NO said...

அடுத்த கட்டம்:

குரங்கு 1: கொர்ர் கர் டர்ர்ர்ர் ...

குரங்கு 2 : உர்ர்ர்ர் இர்ர்ர் கச்ச் இர்ர்ர்ர் ...... ......

குரங்கு 3 : ( still missing)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நண்பர் நோ அழைக்கிறார்..
பிள்ளைவாள் எங்கிருந்தாலும்..மேடைக்கு வரவும்...

hiuhiuw said...

//குரங்கு 1: க்ர்ர் கிரர்ர்ர்ர், சரக் சரக்......க்ரீச் கிர்ர்ர்ர்...

குரங்கு 2 : கர்ர்ர்ர் கிர்ர்ர் குர்க்க்க் கிர்ர்க்கக் ...... ......

குரங்கு 3 : (இன்னும் வரவில்லை)

//

பட்டா புரியலயா!


க்ர்ர் கிரர்ர்ர்ர், சரக் சரக்,
க்ரீச் கிர்ர்ர்ர்...னு நோண்டினாராம் ஒரு கொரங்குக்கு ....... வந்துருச்ச்சாம்

அடுத்து
கர்ர்ர்ர் கிர்ர்ர் குர்க்க்க் கிர்ர்க்கக்னு நோண்டினாராம் அடுத்த

கொரங்குக்கு ....... வந்துருச்ச்சாம்


அப்பறம்

சத்தமே இல்லாம நாக்க விட்டு நோண்டி வரவே இல்லயாம்! ஹா ஹா ஹா

hiuhiuw said...

//நண்பர் நோ அழைக்கிறார்..
பிள்ளைவாள் எங்கிருந்தாலும்..மேடைக்கு வரவும்...

//


அவருதான் குண்டி கிழிய முக்கி முக்கி கத்திட்டு இருக்காரே வந்து தொலைய வேண்டியது தானே!

NO said...

அதற்க்கும் அடுத்த கட்டம்:

குரங்கு 1: (தமிழில் மொழி பெயர்ப்பு) கிர்ர்ர்ர் தர்ர்ர்ரர் ...... சர்ர்ர்ர் க்ரீச் கிரர்ர்ர்ர்........

குரங்கு 2 : (இதுவும் தமிழில் மொழிபெயர்கப்படுகிறது) சர்ர்ரர்ர்ர் பர்ர்ரர்ர்ர் உர்ர்ர்ர் இர்ர்ர் கச்ச் இர்ர்ர்ர் ...... ......

குரங்கு 3 : ( எங்கே ? )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஓ..அப்படீனா சர்தான்..

hiuhiuw said...

//அதற்க்கும் அடுத்த கட்டம்: //


இதான் தல கட்டம் கட்டி நோண்டுறதுன்னு நெனைக்கறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
அடுத்த கட்டம்:
//

இப்படி கட்டம் கட்டமா தாண்டிட்டு இருந்தா?.. பார்த்து..
”மூலமா”யிடப்போகுது...

NO said...

அதற்க்கும் அடுத்த அடுத்த கட்டம்:

குரங்கு 1: தும் தம் தம் தும் (மேலும் கீழும் குதிக்கிறது)

குரங்கு 2 : சர்ர்ர் பர்ர்ர்ர்...(மரத்தை பிராண்டுகிறது)

குரங்கு 3 : ( )

hiuhiuw said...

நோண்டியதில் நொங்கு வரவில்லை!

நக்குடா நாராயணா...


தோண்டியதில் தோசை வரவில்லை

தொங்குடா நாராயணா..


வேண்டியதில் வெக்கை வந்துடுச்சு

நக்குடா நாராயணா!


தாண்டியதில் தண்டு பேந்துருச்சு

சிக்குடா நாராயணா!

வால்பையன் said...

நாராயணா இது உனக்கு தேவையா!?

வசமா வந்து மாட்டிகிட்டியே, இனி முழுசா வூடு போக வாய்ப்பில்ல போ!

NO said...

அதற்க்கும் அடுத்த அடுத்த அடுத்த கட்டம்:

குரங்கு 1: கச்ச ஜா டொடூ டா பிர் ....... கிர்ர்ர்ர்....... (குரங்கு பாஷை விட்டு தமிழில் ஏதோ பேச நினைகிறது)

குரங்கு 2 : கூடு டீ டா டிர்ர்ர்ர் ...(இதுவும்தான்!)

hiuhiuw said...

அட பாவமே! கழண்டு போச்சே தல! நாம எதோ வெளையாட்டுக்கு பன்ண போயி இப்பிடி ஒருத்தன் மெண்டலாயிட்டான் பாவம்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தாண்டியதில் தண்டு பேந்துருச்சு

சிக்குடா நாராயணா!//

கடைசில கஞ்சித் தொட்டியில
காய்டா நாராயணா

உன்னோட காய்டா நாராயணா

NO said...

திடீரென்று ஒருவர் சொல்லுகிறார் " குரங்கு என்னமா திட்டுது பார்" போட்டு தாக்கும் பார், மாட்டிகின பார் என்று!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட பாவமே! கழண்டு போச்சே தல! நாம எதோ வெளையாட்டுக்கு பன்ண போயி இப்பிடி ஒருத்தன் மெண்டலாயிட்டான் பாவம்!
//

எந்த் ஒரு வெளையாட்டுக்கு பரிகாரம் இருக்கு தல..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

குரங்க விடுங்க,,,

ஆமா செந்தமிழ் மாநாட்டுக்கு, கோவை மின்னுவதாக கேள்விப்பட்டேன்.. உண்மையா தல..

NO said...

குரங்கு 1: (குரங்காட்டியை நோக்கி) : க்ரீச் கிர்ர்ர்ர்.....சிர்ர்....

குரங்காட்டி: டேய் பாத்தியா, வாங்கிக்கடா, எங்க குரங்கு கலாய்க்கிற மாதிரி வேற யாராவது கலைப்பான்களா???

குரங்கு 2 : சர்ர்ர் க்ரீச் கிர்ர்ர்...........

குரங்காட்டி: பார்த்த இல்ல..... இன்னும் வரும்... ஏண்டா குரங்கு கிட்ட எல்லாம் திட்டு வாங்கறீங்க??

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ராஜன்..

என்னமோ சொன்னீங்க.. நெத்தில இருந்து பொறந்தானுகனு சொல்லிட்டி இருக்கானுகனு...

இப்ப பாருங்க...
கன்பார்ம்ட்..
மனுஷன் குரங்கிலிருந்துதான் பிறந்திருக்கான்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன சில சமயம், வளராம குரங்காவே இருந்திடராங்க சில பேரு...

NO said...

குரங்கு 2 : கிர்ர்ரர்ர்ர் க்ர்ர் ... சிக் கிக்...கஸஸ்....ராஜ்ர்ர் வர்ர்ர் கொர்ர்....

அப்படி கூப்பிட்டும் முதல் குரங்கை காணும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

6 பாஷை தெரிஞ்சவா முழுசு..
3 பாஷை தெரிஞ்சாவா..அரை...
கிணற்றை தாண்டியதுக்கு சமம்..

அதாம்பா..
1. தமிழ்
2. ஆங்கிலம்
3. குரங்கு பாஷை

கொல்லான் said...

விடுங்கப்பா சண்டைய.

Ashok D said...
This comment has been removed by the author.
smart said...

நல்ல பதிவு. மானங்கெட்டவர்கள் மதி கெட்டவாராக இனி நடக்காமல் இருந்தால் சரி.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

//குண்டு பன்னியம்மாவை இழுத்துக் கொண்டு ஓடி விடப் போகிறது.//

ஸ்மார்ட், நான் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நீங்களே முடிவு செய்கிறீர்கள்! போன பின்னூட்டத்தில் நல்ல பதிவு என்று விட்டு இங்கே ஒரு பெண்ணின் மீது தனி மனித தாக்குதல் நடத்தலாமா!?

நீங்கள் சிரித்தால் அனைவரும் சிரிப்பார்கள், அழுதால் அனைவரும் அழுவார்கள், நீங்கள் தருவதே திரும்ப கிடைக்கும்!.

Unknown said...

//ஸ்டார்ட் மீசிக்.//

ம்யூசிக் ஸ்டார்ட் ஆகி விட்டது.ராஜ பாளைய நாயும்,பட்டா பட்டி சொறி நாயும் கோரஸாக குரைங்களேன்.அப்பவாவது சின்னப்பெண் குண்டம்மா வந்து ஜே போடறாங்களாம்னு பாக்கலாம்.

Ashok D said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@maruthu said...
ம்யூசிக் ஸ்டார்ட் ஆகி விட்டது.ராஜ பாளைய நாயும்,பட்டா பட்டி சொறி நாயும் கோரஸாக குரைங்களேன்.அப்பவாவது சின்னப்பெண் குண்டம்மா வந்து ஜே போடறாங்களாம்னு பாக்கலாம்.
//

வாய்யா நாதாரி..மொதல்ல பல்லு வெளக்கிட்டு வா..நாறுது..கர்மமடா சாமி...

Ashok D said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

maruthu said...

//ஸ்டார்ட் மீசிக்.//
//

யோவ்.. மருது.. பேசாம போயிடு.. இல்ல உன்னோட காய நீயே கடிக்கிற நிலமைக்கு கொண்டு போயிடுவோம்..

ஆமா.. சும்மா டம்மி ஐடி கிரியேட் பன்ணிக்கிட்டு வந்து ..இங்க எதுக்கு குலைக்கிற?...ஏதாவது டோமர் சொல்லியனுப்பிச்சதா?

smart said...

//ஸ்மார்ட்டும்,நோண்டியும்,மருதும் இங்க வரட்டும். வெறும் சைக்கிள் டியூபுதான் இங்க கெடக்கும்//
இந்த அல்லக்கைகள் தொல்லை தாங்கலடா

Ashok D said...

//யோவ்.. மருது.. பேசாம போயிடு.. இல்ல உன்னோட காய நீயே கடிக்கிற நிலமைக்கு கொண்டு போயிடுவோம்..

ஆமா.. சும்மா டம்மி ஐடி கிரியேட் பன்ணிக்கிட்டு வந்து ..இங்க எதுக்கு குலைக்கிற?...ஏதாவது டோமர் சொல்லியனுப்பிச்சதா?//

இவனுங்களுக்கு இதே வேலைதான் பட்டாப்பட்டி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

D.R.Ashok said...

//யோவ்.. மருது.. பேசாம போயிடு.. இல்ல உன்னோட காய நீயே கடிக்கிற நிலமைக்கு கொண்டு போயிடுவோம்..

ஆமா.. சும்மா டம்மி ஐடி கிரியேட் பன்ணிக்கிட்டு வந்து ..இங்க எதுக்கு குலைக்கிற?...ஏதாவது டோமர் சொல்லியனுப்பிச்சதா?//

இவனுங்களுக்கு இதே வேலைதான் பட்டாப்பட்டி...
//

விடுங்கண்ணே..பெல்ட்ட கழட்டினா ..மூடிக்கிட்டு போயிடுவானுக...

smart said...

//ஸ்மார்ட், நான் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நீங்களே முடிவு செய்கிறீர்கள்! போன பின்னூட்டத்தில் நல்ல பதிவு என்று விட்டு இங்கே ஒரு பெண்ணின் மீது தனி மனித தாக்குதல் நடத்தலாமா!?//
நான் இருவரையும்+[சிலரையும்] தான் மானங்கெட்டவர்கள் என்று சொன்னேன். தனிமனித தாக்குதல் ஏதுமில்லை

வால்பையன் said...

//இந்த அல்லக்கைகள் தொல்லை தாங்கலடா //


நீர் யார் என்று தான் உலகத்துக்கே தெரியுமே குடுமி!

பட்டாபட்டி, காலையில பார்த்துக்கலாம், கொஞ்சம் ஆணி வந்துர்றேன், அவனுங்க உளரிட்டு போகட்டும் விடுங்க!

வால்பையன் said...

//நான் இருவரையும்+[சிலரையும்] தான் மானங்கெட்டவர்கள் என்று சொன்னேன். தனிமனித தாக்குதல் ஏதுமில்லை //


உமது சாமாளிப்புக்கு தான் அதிலிருந்து எடுத்து போட்டேன், அனைத்தும் தான் அப்படியே இருக்கே!

//குண்டு பன்னியம்மாவை இழுத்துக் கொண்டு ஓடி விடப் போகிறது//

இதுக்கு என்ன அர்த்தம்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வால்பையன் said...
அவனுங்க உளரிட்டு போகட்டும் விடுங்க!
//

ரைட்டு.. அது எப்பவும் உளருவதுதானே..

புதுசா,, என்னத்தை சொல்லப்போறானுக தல..

Arun Nadesh said...

முற்றிலும் உடன்படுகிறேன்..

Unknown said...
This comment has been removed by a blog administrator.
வால்பையன் said...

நர்சிம் எழுதிய புனைவுக்கும், உங்கள் லாஜிக் இடிப்பதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை!

ராஜனுடனான வாதத்திற்கு ராஜனை மட்டுமே சாட வேண்டும், தனிமனித தாக்குதலாக மற்றொருவரை அதுவும் ஒரு பெண்ணை இழுப்பது தான் உங்களுக்கு தெரிந்த கடவுளும், மதமும் சொல்லி கொடுத்ததா? இல்லை நீங்களும் ஸ்மார்ட்டை போல் போலி நாத்திகவாதியா!?

தளத்துடன் கூடிய புரோபைலில் வந்து கருத்து சொன்னால் உங்களின் அரசியல் நிலைபாடு என்ன வென்று உங்கள் வலைதளத்தில் அறிந்து பதில் சில்லலாம், ஒன்னையும் காணோம், குறிப்பாக இந்த தளத்தில் மட்டும் வந்து குய்யோ முறையோ என்று குத்திக்க வேண்டும் என்றால் உங்களையும் அப்படி தான் தாக்குவார்கள்!

மாற்றி கொள்ளுங்கள், என்னுடனான கருத்து மோதல்களுக்கு நான் என்றும் தயார்!

Unknown said...

வால்,

மீண்டும் தவறு செய்கிறீர்கள்.என்னுடைய முதல் பின்னூட்டம் பாருங்கள்.மாவோயிசம்,கம்யூனிசம் வால்பையன் கும்பல் செய்யும் ரெள்டியிசம் என்று எல்லா இஸங்களும் நசுக்கப் பட வேண்டிய வை என்று தானே எழுதினேன்.அதுக்கு ஏன் ராஜபளைய நாய்,கூவம் பன்னி அஷோக்,கருங்குரங்கு பட்டபட்டி போன்ற சில்லறைகள் தனி மனித தாக்குதலில் இறங்கினார்கள்?ஆபாச அர்ச்சனையில் ஈடுபட்டார்கள்.நியாயமாக பேச வேண்டும் வால்.

smart said...

//இல்லை நீங்களும் ஸ்மார்ட்டை போல் போலி நாத்திகவாதியா!?//
என்னை போலி என்று சொல்லதீர்கள். நான் உண்மையென்று நிருபிக்க உங்களைப் போல குசு பதிவெல்லாம் எழுதத் தெரியாது. அப்படி அடுத்தவர்களைப் புன்படுத்திதான் நாத்திகன் என்று சொல்லவேண்டும் என்றால் நான் உங்களிலிருந்து வேறுபட போலியாகக் கூட வைத்துக் கொள்ளுங்கள். உண்மை ஊருக்குத் தெரியும்.

வால்பையன் said...

//யாரை?குண்டம்மா என்று அன்புடன் அழைக்கப்படுகிற சின்னப்பெண்ணையா?//

உங்களிடம் நான் எதுவும் கருத்து சொல்லும் முன்னர், நான் மட்டுமல்ல வேறு யாருமே கருத்து சொல்லும் முன்னர் நீர் போட்ட பின்னூட்டம் இது!
இவ்விசயத்தில் நாங்கள் மிகவும் பொறுமை கடைபிடிப்போம், ஆனா அடிக்க ஆரம்பீச்சா தான் நிறுத்துறதில்லை!

நல்லா மறுபடி ஒருக்கா பாருங்க!

வால்பையன் said...

//உண்மை ஊருக்குத் தெரியும். //

பல பதிவுகளில் தற்சமயங்களில் உங்களது பின்னூட்டம் நன்றாகவே ஊருக்கு தெரிகிறது!

குசு என்ன?
சிவன் தலையில் இருக்கும் கங்கா கக்கூஸ் வந்தா எங்கே போவான்னு கூட கேட்பேன்!, பதில் சொல்ல தெரியலைனா அமுங்கிட்டு போயிரனும்!

Unknown said...

வால்,

சின்னப்பெண் என்ற அனாமதேயம் ராஜன்/வால் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருக்கிறது.ராஜனும் பட்டாபட்டியும் ஜொள்ளுவிட்டிருக்கிறார்கள்.ஆகவே கிண்டலுக்க்காக சொல்லப்பட்டது.நீங்க என்னவோ அந்த சின்னப்பெண் என்ற தனி மனுஷி மீது தாக்குதல் செய்யப்படுகிறதா கற்பனை செய்து சொண்டு ஏன் ரியாக்ட் செய்யவேண்டும்

smart said...

//ராஜபளைய நாய்,கூவம் பன்னி அஷோக்,கருங்குரங்கு பட்டபட்டி //

வால் அண்ணே அப்படி சொன்னாலாவது கோபப்பட்டு திருந்தட்டும் என்று மருது சார் சொல்லிருப்பாரு.
அதெல்லாம் உங்க ஸ்டைல் தானே [flashback இந்துக் கடவுளைத் திட்டினால் இந்து ரோசப்பட்டு திருந்துவான் என்று வால்பையன் சொன்னதாக நியாபகம்]

Ashok D said...
This comment has been removed by the author.
Ashok D said...
This comment has been removed by the author.
smart said...

//உன் அட்ரஸ கண்டுபுடிச்சன் உன் நிலமை என்னன்னு தெரியுமா//
மதிப்புக்குரிய மரியாதைக்குரிய உடன்பிறவா சகோதர .D.R .அசோக் அவர்களே[தனிமனித தாக்குதல் செய்யவில்லை கவனிக்கவும்]
இந்த dialogue பல தொடவ பலர்கிட்ட சொல்லி இருக்கீங்களே யார் அட்ரேஸ்சாவது கண்டுபிடிச்சதுண்டா?

வால்பையன் said...

மறுத்து,

யாரை தாங்குகிறீர்கள் என்று ஊருக்கே தெரியும், சும்மா சமாளித்து நியாயபடுத்துவதால் அது உண்மையாகி விடாது,உங்களை போல ஆட்கலால் தான் பதிவுலகம் ரெண்டு பட்டு கிடக்கிறது, உண்மையில் உங்களுக்கு எங்களுடன் கருத்து வேறுபாடு இருந்தால் ப்ளாக் ஆரம்பித்து பதிவிடுங்கள், ஸ்மார்ட் சொல்லி தருவார் உங்களுக்கு

smart said...

//எதாவது டெக்னாலஜி தெரிஞ்சவங்கிட்ட இந்த பா_பசங்க, smart மற்றும் மருது தூமைங்கள கண்டுபிடிச்சு உதைக்கறது ஜாலியா... இருக்குமே//
Dear ashok
why are you mentioning my name in the list in rogue manner?

வால்பையன் said...

//ராஜபளைய நாய்,கூவம் பன்னி அஷோக்,கருங்குரங்கு பட்டபட்டி //

வால் அண்ணே அப்படி சொன்னாலாவது கோபப்பட்டு திருந்தட்டும் என்று மருது சார் சொல்லிருப்பாரு.//

எங்களை திட்டுவதை குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லையே, ஏன் தேவையில்லாமல் இங்கே இல்லாத ஒரு பெண்ணை இழுக்க வேண்டும், அதுவும் இழுத்திட்டு ஓடிடுவான் ரேஞ்சுக்கு அது யாரை திருத்த!?

Ashok D said...
This comment has been removed by the author.
smart said...

//யாரை தாங்குகிறீர்கள் என்று ஊருக்கே தெரியும், சும்மா சமாளித்து நியாயபடுத்துவதால் அது உண்மையாகி விடாது,உங்களை போல ஆட்கலால் தான் பதிவுலகம் ரெண்டு பட்டு கிடக்கிறது//
நன்னா கோர்த்து விடுரேள் வால்பையா.
கிளிக்கு கோபம் வந்திருச்சு அதான் ஆத்துல சிண்டு முட்டிவிடுது.

Ashok D said...
This comment has been removed by the author.
smart said...

//எங்களை திட்டுவதை குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லையே, ஏன் தேவையில்லாமல் இங்கே இல்லாத ஒரு பெண்ணை இழுக்க வேண்டும், அதுவும் இழுத்திட்டு ஓடிடுவான் ரேஞ்சுக்கு அது யாரை திருத்த!//
சரி அவரு திட்டுனதாகவே வச்சுகிட்டா [அவரே விளக்கம் கொடுத்துட்டார் அது இல்லைஎன்று] கூட்டுங்க பஞ்சாயத்தை!
மருது சார் இனிமேல் நீங்க பதிவு எழுதாதிங்க ஒன்லி கமென்ட்
மற்றும் தமிழ் மணத்திலிருந்து நீக்கம் அதுதான் அவருக்குத் தண்டனை

சிம்பிள்
போதுமா வால் மற்றும் உப வால் நண்பர்களே!

smart said...

//டேய் smartu பெட்டை மூடிகின்னு போடா//
வால் அண்ணா இந்த அசோக் என்னைத் திட்டுகிறார் ஏன் என்று கேளுங்கள் நான் அவருக்கு கொடுத்த மரியாதையில கொஞ்சம் கூட தரமாட்டிகிறாரு.

நல்ல விருந்தோம்பல்???

Unknown said...

//ஆத்துல சிண்டு முட்டிவிடுது//

யாருக்கும் யாருக்கும்.எனக்கும் ,இல்லாத சின்னப்பெண்ணுக்குமா?புரியவில்லையே.வாலுக்கு ஏன் இந்த வீண் வேலை.

Ashok D said...

//வால் அண்ணா இந்த அசோக் என்னைத் திட்டுகிறார் ஏன் என்று கேளுங்கள் நான் அவருக்கு கொடுத்த மரியாதையில கொஞ்சம் கூட தரமாட்டிகிறாரு.

நல்ல விருந்தோம்பல்???//


வாடா smartu

வீட்டுக்கு வா, விருந்து வச்சு அனுப்புறேன்

உண்மைத்தமிழன் said...

வாலு

என்ன இது..? முட்டாள்தனமானவும், மூடத்தனமாவும், மூர்க்கத்தனமாவும் இரு்ககு இதில் இருக்கும் பின்னூட்டங்கள்..!

பெண்களைத் தாக்கி போட்டிருப்பதைக்கூட அனுமதித்திருக்கிறீர்கள்..!

இது நல்லாயில்லை வாலு..!

பதிவுக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் அனைத்தையும் நீக்குங்கள்..

இல்லாவிடில் இந்தப் பதிவையே நீக்கிவிடுங்கள்..!

இவ்ளோ கோபம் வருதுன்னா நீங்கள்லாம் எதுக்கு பதிவு எழுதுறீங்க..? பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேணாமா..?

நீங்களும், அசோக்கும் செய்யறது சரியில்லை..!

smart said...

//வீட்டுக்கு வா, விருந்து வச்சு அனுப்புறேன்//

ஸ்கைப், கூகிள், வேர்ட் ப்ரஸ், யாஹூ என்று அனைத்து இணைய தளங்களும் சென்னை சைபர் க்ரைம் பிரிவினர் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு 48 மணி நேரத்தில் பதில் அனுப்பிவிடுகிறார்கள். ஏர்டெல், வோடாபோன், மற்றும் இணைய இணைப்பை தரும் லோக்கல் நிறுவனங்களை சொல்லவே வேண்டாம்.

அதில் உங்கள் ஜாதகமே கிடைத்துவிடுகிறது காவல்துறையினருக்கு

Siby Suriyan's Government Blog said...

"ஆனால் தப்புதான் மன்னிச்சிகோங்க என்பவரை என்ன செய்ய உத்தேசம்"
I did'nt expect this from you.Sorry can't replace anything.
Thanks
Sangamithra

வால்பையன் said...

//இவ்ளோ கோபம் வருதுன்னா நீங்கள்லாம் எதுக்கு பதிவு எழுதுறீங்க..? பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேணாமா..?//

உங்களை போலவே என் பின்னூட்ட பெட்டியும் திறந்து தான் இருக்கிறது, யார் முதலில் ஆரம்பித்திருக்கிறது பாருங்கள், வந்ததும் பட்டாபட்டை அனுப்பி விட்டு அமர்ந்திருக்கிறேன், இன்னும் விடாமல் சண்டையிட்டு கொண்டிருப்பது அவர்கள் தான்.

எனது எந்த பதிவையும் நான் அழித்ததில்லை, அழிக்கவும் மாட்டேன்! என் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்!. அவர்களுக்கு உண்டான பதில்கள் கிடைக்கும்!

உமர் | Umar said...

//நீங்களும், அசோக்கும் செய்யறது சரியில்லை..!
//

அண்ணே நீங்க இன்னிக்கிதான் இந்த கமெண்ட்ல படிக்கிறீங்களா? மருது, NO ஆகியோரின் பின்னூட்டங்களை முன்னாடி பதிவுகளில் பாருங்க. எப்போதுமே சம்பந்தமில்லாம உளருவாங்க

Ashok D said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//I did'nt expect this from you.Sorry can't replace anything.
Thanks
Sangamithra //


என்ன செய்யனும் என்று நர்சிம் கேட்டாயிற்று!
எனது பதிவில் சொல்லியிருப்பது கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தீர்ப்பு தான்ச் சரியா, அல்லது அந்த தவறை செய்தவர் திருந்தது சரியா!?

சந்தனமுல்லையின் கையில் இதை கொடுத்து விடுகிறேன்!

smart said...

///"ஆனால் தப்புதான் மன்னிச்சிகோங்க என்பவரை என்ன செய்ய உத்தேசம்"
I did'nt expect this from you.Sorry can't replace anything.
Thanks
Sangamithra///
we know you won't expect this but this statement is better than being a dictator like you people

Ashok D said...
This comment has been removed by the author.
Ashok D said...

என்னொட கவிதைகளுக்கு பின்னூட்டம் போடாத நீங்கள்(அதற்கு காரணம்முண்டு).. எதற்கு என் பின்னூட்டங்களுக்கு பொங்கி எழுகிறீர்கள்? உத அண்ணே

Ashok D said...

//pettainna ... thaan peyara veliya sollaama mathavanga blogla asingama podaravanga thaane//
இதான் என்னோட எண்ணம், உ.த. அண்ணே

உண்மைத்தமிழன் said...

[[[D.R.Ashok said...
என்னொட கவிதைகளுக்கு பின்னூட்டம் போடாத நீங்கள்(அதற்கு காரணம்முண்டு).. எதற்கு என் பின்னூட்டங்களுக்கு பொங்கி எழுகிறீர்கள்? உத அண்ணே]]]

எந்தக் கவிதைக்கு..? எனக்குத் தெரியவில்லையே..?

நீங்கள் போட்டிருக்கும் பல பின்னூட்டங்கள் நாகரிகமானவை அல்ல அசோக்..!

அதோடு புதிதாக பிரச்சினைகளை கிளப்புவதைப் போல் உங்களுடைய கோபம் உங்களை திசை திருப்புகிறது..!

ஸ்மார்ட், மருது என்பவர்கள் பின்னூட்டங்களில் தாக்குகிறார்கள் என்றால் அவர்களது பின்னூட்டங்களை ஏன் இங்கே அனுமதிக்கிறீர்கள்..?

நான் நிச்சயம் செய்ய மாட்டேன். ஒரு முறை அவர்களை அடையாளம் தெரிந்தால் டெலீட் செய்துவிடுவேன்..!

டெலீட் ஆகும் என்பது உறுதியாகத் தெரிந்தால் எவனும் நேரத்தை வேஸ்ட் செய்து பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்க மாட்டான். கடையை மாத்திவிடுவான்..!

உங்களுடைய பின்னூட்ட வார்த்தைகள் மிகத் தவறானவை அசோக். அதைத்தான் சுட்டிக் காட்டினேன்..!

smart said...

//என ப்ளாக்ல வந்து கண்ணாபின்னான்னு பின்னூட்டம் போடற நாய்ங்க மருது அப்புறம் smartu எல்லாம் பெ.. தான்//

ஹலோ,
நான் உங்க ப்ளாக் படிச்சு பல மாசமாச்சு சும்மா சந்தில சிந்து பாடாதீங்க. என்னை இப்படி வம்புக்கு இழுத்து வீம்பு பண்ணுவது உங்க ப்ளானா?

Ashok D said...

முகமூடி திருடனுங்கங்க தானே

பல பெயர்களில் புரோபைல் இல்லாமல் பின்னூட்டம் போடுவது உங்கள் வழ்க்கமென்று உலகறியும்

Ashok D said...
This comment has been removed by the author.
Ashok D said...

உன் ப்ளாக்கல

smart said...

//ஸ்மார்ட், மருது என்பவர்கள் பின்னூட்டங்களில் தாக்குகிறார்கள் என்றால் அவர்களது பின்னூட்டங்களை ஏன் இங்கே அனுமதிக்கிறீர்கள்..?//
உண்மையில் நான் பின்னுட்டத்தில் அநாகரிகமாக யாரையும் தாக்குவதில்லை. அநாகரிக பதிவுகளைத் தவிர்த்து உதாரணம்: வால் அண்ணனின் ".... விட்ட குசுவும்" பதிவு. என்பதை உண்மைத் தமிழன் அண்ணனின் வாயிலாக அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

Ashok D said...
This comment has been removed by the author.
Ashok D said...
This comment has been removed by the author.
Ashok D said...
This comment has been removed by the author.
Ashok D said...
This comment has been removed by the author.
நீச்சல்காரன் said...

//அந்த நாய்கங்க என் ப்ளாக்ல போடறாங்க..
//

உங்க பதிவுக்கு வந்த கருத்தை அங்கத்தான் விவாதிக்கணும். sensitive ஆனா இந்த மாதிரிப் பதிவுகளுக்கு வந்து விவாதிப்பது தவறு.


//அட்ரஸ் இல்லாத நாய்களெல்லாம் ஓடிட்டானுங்க.//
வால் பையனும் காணும் அப்ப அவுங்களுக்கு அட்ரஸ் இல்லைன்னு ஒத்துகிரேங்களா

நீச்சல்காரன் said...

நண்பரே உங்கள் பதிவை மிகவும் திசை திருப்புவதாக கமெண்டுகள் உள்ளன
பிரச்னையை தீர்க்க வழிசெய்யுங்கள்.

Unknown said...

//நாகரிகம் எனக்கு நீங்க்ள் சொல்ல தேவையில்லை...//

கரெக்ட்.கூவம் பன்னிக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பதும்,டாலிபான் தீவிரவாதிக்கு ஜீவகருண்யம் உபதேசிப்பதும் வேஸ்ட்.

Ashok D said...

நீச்சல்காரன்

//sensitive ஆனா இந்த மாதிரிப் பதிவுகளுக்கு வந்து விவாதிப்பது தவறு//

நாங்க பேசறது சென்சிட்டிவான விஷயத்ததான்... நீங்க சொல்லற விஷயம் ஆறி போன உளுத்தவடை :)

K.MURALI said...

நியாமான பதிவு.
அசிங்கமான முகம் சுளிக்க வைக்கும் பின்னூட்டங்கள்.
முரளி.கி

Ashok D said...
This comment has been removed by the author.
Unknown said...

யாரங்கே இந்த கூவம் பன்னிக்கு ஸ்வயின் ஃப்ளூ ஜுரம் வந்து ஜன்னி கண்டு பிதற்றுகிறது.இதைக் கொண்டு க்வாரன்டெய்ன் அறையில் சென்று அடையுங்கள்.

Siby Suriyan's Government Blog said...

He can do whatever he want and said sorry is not acceptable .He has to face the consequences.
"சந்தனமுல்லையின் கையில் இதை கொடுத்து விடுகிறேன்!"
This is correct.
///"ஆனால் தப்புதான் மன்னிச்சிகோங்க என்பவரை என்ன செய்ய உத்தேசம்"
I did'nt expect this from you.Sorry can't replace anything.
Thanks
Sangamithra///
we know you won't expect this but this statement is better than being a dictator like you people
Mr. Smart
I think you don't know anything about me. Please don't comment others blankly.
Thanks
Sangamithra

smart said...

//உ.த.அண்ணே இந்த நாய் உங்கள நாட்டாமை விஜயகுமாரா ஆக்க பார்க்கறான் ;) ஜாக்கிரதை//
என்னை எதற்கு நாய் என்கிறீர்கள்? நீங்களும் எருமை போல வாழ ஆசை படுபவரா? சந்தோஷம் அண்ணே!

smart said...

//யாரங்கே இந்த கூவம் பன்னிக்கு ஸ்வயின் ஃப்ளூ ஜுரம் வந்து ஜன்னி கண்டு பிதற்றுகிறது.இதைக் கொண்டு க்வாரன்டெய்ன் அறையில் சென்று அடையுங்கள்.//
நீங்க சொன்ன மாதிரியே ஜுரம் முத்திப் போயிருச்சு.

smart said...

//I think you don't know anything about me. Please don't comment others blankly.
Thanks
Sangamithra//

sir, come with your details, we will discuss it briefly.

வால்பையன் said...

இனி பதிவை திசை திருப்பும் நோக்கில் வெளியிடப்படும் எந்த பின்னூட்டமும் ஏற்றுக்கொள்ளப்படாது!


என்னையும் எனது நண்பர்களையும் தாக்க நினைப்பவர்கள் எனது மின்னஞ்சலுக்கு உங்கள் வசவுகளை அனுப்பலாம்!

arunero@gmail.com

போன் பண்ணி திட்ட நினைப்பவர்களுக்கு

9994500540

Unknown said...

//பின்னூட்டமும் ஏற்றுக்கொள்ளப்படாது!//

சபாஷ் வால் பையன்.சரியான முடிவு.அது போலவே "இனிமேல் நாகரிகமான பதிவுகள் தான் எழுதுவேன்" என்ற நல்ல முடிவையும் எடுத்துடுங்களேன்.தமிழ் பதிவுலகம் உங்களுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்குமே.

வால்பையன் said...

//"இனிமேல் நாகரிகமான பதிவுகள் தான் எழுதுவேன்" என்ற நல்ல முடிவையும் எடுத்துடுங்களேன்.தமிழ் பதிவுலகம் உங்களுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்குமே. //


இல்லாத ஒன்றை திட்டினால் உமக்கு ஏன் கோவம் வருகிறது!
எந்த மனிதனையாவது திட்டினால் வந்து நாகரிகம் பற்றி பேசவும், அல்லது என் கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு நாகரிகம் பற்றி பேசவும், பதில் சொல்லாமல் குருட்டு தனமாக நம்புவதால் தான் நான் இல்லாத கடவுளை திட்ட வேண்டியிருக்கு!

Unknown said...

வால் பையன், எனக்கு கோவம் வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?மேலும், இல்லாத கடவுளைத் திட்டுவது நாகரிகமான,புத்திசாலித்தனமான செயலா என்று யோசித்துப் பாருங்களேன்.

வால்பையன் said...

//வால் பையன், எனக்கு கோவம் வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?மேலும், இல்லாத கடவுளைத் திட்டுவது நாகரிகமான,புத்திசாலித்தனமான செயலா என்று யோசித்துப் பாருங்களேன். //


இல்லாத கடவுளுக்காக சண்டையிட்டு கொள்ளும் போது, அதன் பொருட்டு இல்லாத கடவுளை திட்டுவது ஒன்றும் தவறில்லை!

எனது நாகரிகம் குறித்து எனது அடுத்த இறைமறுப்பு பதிவில் பின்னூட்டம் இடவும், இங்கே அது தேவையில்லை!

மார்கண்டேயன் said...

உங்கள் கருத்துக்கள் சிலவற்றிற்கு எனக்கு உடன்பாடில்லை . . . விவாதம் செய்வதற்கு நேரமில்லை . . . எனினும் உங்கள் பதிவிற்கு வருகை புரிவது . . . உங்களின் முகமூடியற்ற தன்மைக்கே . . . (Only for the transparency and fairness, and the courageous way you discuss the issues, nothing else)
இந்தப் பதிவினை பொறுத்தவரை பலர் மேற்கூறிய விஷயத்தை பரப்பி பயனடைந்தது தான் உண்மை . . . (i.e., no. of hits, attracted new, new visitors, increase in no. of comments) இப்படியிருக்க, நீங்களும் இதே விஷயத்தினை மீள் பதிவாக்கியிருப்பது ஏனென்று புரியவில்லை
. . . சிறு விண்ணப்பம் . . .
திசை திருப்புவதற்க்காகவோ, தேவையற்ற வார்த்தைகள் பேசவோ அல்லது சுய வக்கிரங்களுக்கு வடிகால் தேட ஏற்படுத்தப்படும் அநாமதேயமான பின்னூட்டங்களை தவிர்த்தால் . . . அவசியமான விளக்கங்களுக்கு வாய்ப்பு ஏற்படும் . . . உங்கள் பதிவினை பார்த்த உடனேயே சொல்ல நினைத்த விஷயம் இது . . . சம்பந்தம் இல்லாத பின்னூட்ட சகதியில் இதுவும் புதைந்து விடும் என்ற காரணத்தினால் இப்பொழுது . . . தொடருங்கள் உங்கள் ஆணித்தரமான வாதங்களை . . . அதே சமயத்தில் ஆக்கபூர்வமான விவாதத்திற்கும் அடித்தளமிடுங்கள் . . . அனாவசியமான, முகவரியற்ற பின்னூட்டங்களை தவிர்த்து . . .

வால்பையன் said...

நன்றி மார்கண்டேயன்

இப்பதிவில் நான் சொல்ல வந்தது கடைசி பத்தி தான்! தவறுக்கான தண்டனை ஒருவர் திருந்தவா அல்லது வருந்தவா என்பது என் கேள்வி!

மார்கண்டேயன் said...

சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்கும் அல்லது வருந்தியிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . . .

திருந்துதல் . . .

இதற்கான அளவுகோல் என்ன ? யார் நிர்ணயிப்பது ?

ஏனெனில், சம்பந்தப்பட்டவரின் சார்பாக பேசுபவர்கள், சம்பந்தமில்லாத பலருடைய பெயர்களை சேர்த்திருக்கிறார்கள் . . .

இதுவரை, அவ்வாறு தேவையில்லாமல் பெயர் சேர்த்து ஏற்படுத்திய வலிகளுக்கு, சரியான விளக்கங்கள் இல்லை . . .

அனுமதியுடன் தான் சேர்க்கப்பட்டது என்று இன்னொரு இடத்தில் இன்னொருவர் சொல்கிறார் . . .

இதில் எது உண்மை ? எது பொய் ?

இதில் என்ன கொடுமை என்றால், இதற்க்கு முன் பல பெண் பதிவர்களை, பெண்களை பற்றி வேறு விதமாக பேசியவர்கள் சந்தடி சாக்கில் ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்கள் . . .

பாதிக்கப்பட்டவர் மட்டுமே முடிவெடுப்பது நலம், அதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், அவர்கள் அவர்களுக்கு தேவையான முடிவுகள் எடுப்பது நலம் . . .

மேலும், மேலும், பதிவர்கள் இவ்விஷயத்தினை பதிவிடுவது இவ்விஷயத்தை
'நீர்த்துப் போகச் செய்துவிடும்'
என்பது என் எண்ணம் . . .

இந்த விஷயத்தினை இதற்க்கு முன் எங்குமே பேசியதில்லை, இதற்க்கு மேலும் பேசப்போவதில்லை . . .

என் தாழ்மையான வேண்டுகோள் . . .

உங்களிடமிருந்து மட்டுமே . . .

மேலுமொரு மீள்பதிவோ வேறு எதுவுமே வேண்டாம் என்பது தான் . . .

நல்ல முடிவுகள் ஏற்பட்டால் . . . அதை பாதிக்கப்பட்ட பதிவர் மட்டுமே வெளியிடுதல் . . . நலம் . . .

ஏனெனில், நரம்பில்லா நாக்கின் வழி எழுதப்படும் சொற்கள் . . . சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்வது மிக, மிக, சொற்பமே . . .

உங்களின் கவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி . . .

chinnathambi said...

ஸ்மார்ட், மருது என்பவர்கள் பின்னூட்டங்களில் தாக்குகிறார்கள் என்றால் அவர்களது பின்னூட்டங்களை ஏன் இங்கே அனுமதிக்கிறீர்கள்..?

நான் நிச்சயம் செய்ய மாட்டேன். ஒரு முறை அவர்களை அடையாளம் தெரிந்தால் டெலீட் செய்துவிடுவேன்..!

டெலீட் ஆகும் என்பது உறுதியாகத் தெரிந்தால் எவனும் நேரத்தை வேஸ்ட் செய்து பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்க மாட்டான். கடையை மாத்திவிடுவான்..!
""""""""""'
இது தாம்டே என்னொட மனசுலயும்
ஓடுது

வால்பையன் said...

//
மேலுமொரு மீள்பதிவோ வேறு எதுவுமே வேண்டாம் என்பது தான் . .//


புரிகிறது நண்பரே, தவிர்கிறேன்!

Ashok D said...

கோபத்தில் இட்ட பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன... நண்பர்களின் அட்வஸுடன்.. நன்றி நண்பர்களே

Ashok D said...

மத்தவங்கள திட்டினாலும் எனக்குதான் வலிக்குது... கெட்ட வார்த்தைகள் வாபஸ்... மருது & ஸமார்ட் Happy life :)

Unknown said...

திட்டுக்கள் வாபஸ் அஷோக் அய்யா.Happy Life to you and your family.

yessss said...

good for you two... But I miss those cool fight ... anyway happy life all :)

smart said...

நான் திட்டவே இல்லை இருந்தும் என் பெயரை இணைத்ததற்காக திட்டியதாக யாரேனும் நினைத்தால் நானும் வாபஸ்

Anonymous said...

if u want to display only post titles follow steps in http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

Anonymous said...

if u want to change your label format into a drop down format follow seps in

http://jacqsbloggertips.blogspot.com/2010/02/how-to-create-dropdown-labels-menu-in.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

D.R.Ashok said...

மத்தவங்கள திட்டினாலும் எனக்குதான் வலிக்குது... கெட்ட வார்த்தைகள் வாபஸ்... மருது & ஸமார்ட் Happy life :)
maruthu said...

திட்டுக்கள் வாபஸ் அஷோக் அய்யா.Happy Life to you and your family.

//

அப்பாடா...

!

Blog Widget by LinkWithin