வால் பையனின் ”ஓப்பன் வேட்டி சாரி பேட்டி”

வால்பொரேட் வாலி எனும் உன்னதமான நிலையினை வலையுலகில் அடைந்திருக்கும் பிரபல எழுத்தாளர் வால்பையன் அவர்களின் வலைப்பூவின் 300 வது பதிவான இப்பதிவில் அவருடனான ஒரு சந்திப்பு....சைக்கிள் கடை பெஞ்சில் ஒரு அழகான மாலைப் பொழுது ........



இதோ திறக்கிறார் வால் பையன் நமக்காக மனதை!

ராஜன் : வணக்கம் மிஸ்டர் வால்! முதலில் உங்களோட முன்னூறாவது பதிவுக்கு எங்கள் மனம் கனிந்த வாழ்த்துகள்! சரி....பேட்டி எடுக்குமளவு நீங்க என்ன புடுங்கீட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

வால் : வாழ்த்துக்கு நன்றி ! வலையுலகத்தைப் பொறுத்த மட்டில் எதாவது புடுங்கினாத்தான் பேட்டி எல்லாம் எடுத்து போடணும்னு எந்த அவசியமுமில்ல.... பொழப்பத்து ரெண்டு பேர் பொரி தின்னுட்டு இருந்தா, அப்பிடியே ஒரு பேட்டி எடுத்து பதிவிடறது இங்க சர்வ சாதாரணம். உதாரணமா பாத்தீங்கன்னா.... போனவாரம் கூட இப்பிடித்தான்.................
...

ராஜன் : யப்பா சாமி போதும் இதோட நிறுத்துங்க... அந்த மேட்டருக்கு இப்பதான் கொஞ்சம் கோவணம் கட்டி மூடி வெச்சிருக்கு; சந்து கேப்புல மறுபடி நோண்டாதீங்க! சரி நீங்க எப்பிடி மொதல் மொதல்ல எழுத ஆரமிச்சீங்க?

வால்: ம்ம்! அது எப்பிடினா... ரொம்ப்ப வருசத்துக்கு முன்னால ..... சிலேட்டு பென்சில எடுத்து ......

ராஜன் : யோவ்! ஒழுங்கா பதில் சொல்லு இல்லாட்டி நான் தர ரேட்டுக்கு எறங்கிடுவேன்!

வால் : ஒய் டென்சன்! ஓகே! கூல்... என் எழுத்து கொளந்தை மாதிரி குட்டிசாத்தான் மாதிரின்னு எல்லாம் நான் பெணாத்த மாட்டேன். மனசுல நெனைக்கறதுதான் சப்ஜெக்ட் வாய்ல வர்றதுதான் எழுத்து நடை!

ராஜன் : நெக்ஸ்ட் எறை மறுப்பு! கடவுள் இல்லைனு சொல்ல உங்களுக்கு பலான கதைகளை டிங்கரிங் பண்ணி பிட்டு ரேஞ்சுக்கு கதை சொல்லறதையும்,அடுத்தவன் நம்பற விசயத்த குச்சி விட்டு குடைவதையும் எதுக்கு வழக்கமா வெச்சிருக்கீங்க!

வால்: ஏங்க... இல்லாத கடவுள வெச்சு அந்தக்காலத்திலிருந்து குடுமிக்காரனுக ஆக்சன் கதையும் விட்டலாச்சாரியார் கதயும் சொல்லிட்டு இருக்காங்க ! நாங்க பலான் கத சொன்னா தப்பா... ஒரு கிரியேட்டருக்கு இந்த சொதந்திரம் கூட இல்லைனா எப்பிடிங்க!


ராஜன்: ம்ம்ம் ! ரைட்டு விடுங்க... அப்ப்றம் பாப்பாங்கறவன் யாரு? பூணூல் போட்டவன்லாம் பாப்பானா?

வால்: அதுக்கெல்லாம் இப்ப பதில் சொல்லிட்டு இருந்தா டைமாயிடும்ப்பா!


ராஜன் : எழுத்தாளர்னு பேருக்கு முன்னாடி பதிவர்கள் போட்டுக்கறதப் பத்தி என்ன சொல்றீங்க?

வால் : யப்பா... கேமராவ கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கய்யா! தல செம்மொழி மாநாடு வேற வரப் போவுது! அதப் பத்தி எதானும் கேளுங்க தல! செருப்படி வாங்கிக் கொடுக்கவே பிளான் பண்றீங்களே நல்லாவா இருக்கு!

ராஜன்: சங்கம் வேணுமா!

வால்: அய்யோ அம்மா... இந்தாள்ட்ட இருந்து யாராச்சும் என்னக் காப்பாத்துங்களேன்!

ராஜன் : டோண்டு ஏன் நம்ம திட்டற கமெண்ட மட்டும் போடறார் மன்னிப்பு கேட்டாலோ , சமாதாந்த்துக்கு வந்தாலோ அந்த கமெண்ட்ட எல்லாம் ஒளிச்ச்சு வெச்சுக்கறார்.

வால்: இதெல்லாம் ஒரு கேள்வியா! அவரெல்லாம் வலையுலக ”கலைஞர்” தல!

ராஜன் : இப்பயும் பொண்ணுங்க கூட சாட் பண்றீங்களா என்ன!

வால்: என்னை என்ன கேனப் பயன்னு நெனச்சுட்டீங்களா? மாட்டிக்காம பண்ணனும் தல! அது எப்பிடின்னு உங்களுக்கு பேட்டிக்கு அப்பறம் தனியா சொல்லித் தரேன்!

ராஜன் : வலையுலகத்துல யார் யாரெல்லாம் லூசுப் பசங்கன்னு அன்னைக்கி ஒரு நாள் லிஸ்ட்டு கொடுத்தீங்களே! அத இப்ப மறுபடி சொல்ல முடியுமா!


வால் : வணக்கம் அனைவருக்கும் செம்மொழி மாநாட்டு வாழ்த்துக்கள்! விடை பெறுவோம்!

ராஜன் : யோவ் லிஸ்ட் கேட்டா எங்கய்யா ஓடற?


--
அன்பின் ராஜன் இராதாமணாளன்.,


கொன்றல்காற்று http://kondralkatru.blogspot.com

“ ஆல் இன் ஆல் “http://allinall2010.blogspo.com


**********************************

இது எனது 300 ஆவது பதிவு!

160 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பொண்ணு said...

:)

hiuhiuw said...

இந்த ராஜன் யாரு மேஜர் சுந்தர ராஜனா?

hiuhiuw said...

ஐ! நம்ம மதுரைப் பொண்ணு எப்ப பாத்தாலும் எனக்கு முன்னாடியே வந்துடுதுப்பா!

hiuhiuw said...

உசுரே போவுதே உசுரே போவுதே குனிஞ்சு செருப்ப நீ கொஞ்சம் எடுக்கையில!

Menaga Sathia said...

பேட்டி நல்லாயிருக்கு வால்,300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

hiuhiuw said...

//வால்பொரேட் வாலி//


குப்ப்ற படுக்க வெச்சு ..... லயே மிதிக்கணும்யா உன்ன!

நேசமித்ரன் said...

300க்கு வாழ்த்துகள் வால் :)

hiuhiuw said...

//இதோ திறக்கிறார் வால் பையன்//


எங்க எங்க அத நாம்பாக்கறேன்!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//குப்ப்ற படுக்க வெச்சு ..... லயே மிதிக்கணும்யா உன்ன!//

புள்ளியிட்ட‌ இட‌த்தை நிர‌ப்புக‌

செல்வா said...

300 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .. அப்படியே உங்க கிட்ட ஒரு கேள்வி ...
"நீங்க எல்லோரையும் தல தல அப்படினே கூப்பிடறீங்களே , அது ஏன் ..??

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பொழப்பத்து ரெண்டு பேர் பொரி தின்னுட்டு இருந்தா, அப்பிடியே ஒரு பேட்டி எடுத்து பதிவிடறது இங்க சர்வ சாதாரணம். உதாரணமா பாத்தீங்கன்னா.... போனவாரம் கூட இப்பிடித்தான்.................//

மறுப‌டியும் முத‌ல்ல‌ இருந்தா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//"நீங்க எல்லோரையும் தல தல அப்படினே கூப்பிடறீங்களே , அது ஏன் ..??//

ஏன்னா அவ‌ருக்கு ம‌ட்டும் தான் "வால்" இருக்கு

வால்பையன் said...

//"நீங்க எல்லோரையும் தல தல அப்படினே கூப்பிடறீங்களே , அது ஏன் ..?? //


நான் வால்னா, எல்லோரையும் தலன்னு தான் கூப்பிடனும்!

வால்பையன் said...

பின்னூட்டம் பார்த்து போடுங்கப்பா!
இப்பவே ரெண்டு மைனஸ்!

தமிழ் பொண்ணு said...

வாழ்த்துக்கள் அருண்.உங்களோட பதிவிற்கு.ஆனா எனக்கு ஒரு டவுட் நீங்க போட நெறய பதிவுல எனக்கு சில பதிவு ஒண்ணுமே புரியாது.ஆனா பால்வாடி டீச்சர்கு கேட்ட கேள்வி கு குழந்தைங்க புரிஞ்சுசுன்னு சொல்லும்ல அது மாதிரி தான் இருக்கும்.;)

Marimuthu Murugan said...

தலைக்கு என் வாழ்த்துக்கள்.....
சாரி..
வாலுக்கு..

க‌ரிச‌ல்கார‌ன் said...

//அது எப்பிடினா... ரொம்ப்ப வருசத்துக்கு முன்னால ..... சிலேட்டு பென்சில எடுத்து ......//

வால் நீங்க‌ ப‌ள்ளிக்கூட‌ம் போன‌ கால‌த்துல‌ ஏது சிலேட்டு????

எழுத்தாணியும்,ஓலையும் தானே

Ashok D said...

எழுத்தாளர் & கவிஞர், அருண் என்கிற வால்பையனுக்கு வாழ்த்துக்கள்

hiuhiuw said...

//ஆனா பால்வாடி டீச்சர்கு கேட்ட கேள்வி கு குழந்தைங்க புரிஞ்சுசுன்னு சொல்லும்ல அது மாதிரி தான் இருக்கும்.;)//





நீங்கள் அணுக வேண்டிய முகவரி

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஆனா எனக்கு ஒரு டவுட் நீங்க போட நெறய பதிவுல எனக்கு சில பதிவு ஒண்ணுமே புரியாது.//

இது என்ன‌ பெரிய‌ மேட்ட‌ர் சில‌து வாலுக்கே புரியாது.அவ‌ரு இதெல்லாம் வெளில‌ சொல்லிகிட்டா இருக்காரு?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//எழுத்தாளர் & கவிஞர், அருண் என்கிற வால்பையனுக்கு வாழ்த்துக்கள்//

பிர‌ப‌ல‌ எழுத்தாளர் & பிர‌ப‌ல‌ கவிஞர், அருண் என்கிற வால்பையனுக்கு வாழ்த்துக்கள்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//நீங்கள் அணுக வேண்டிய முகவரி//

ப‌திவ‌ ப‌டிக்க‌னும்னு அவ‌சிய‌ம் இல்ல‌ த‌லைப்பையும்,லேபிள‌யும் ப‌டிச்சாலே புரிஞ்சுரும்

hiuhiuw said...

//த‌லைப்பையும்,லேபிள‌யும் ப‌டிச்சாலே புரிஞ்சுரும்

//

என்னன்னு தல!

ராம்ஜி_யாஹூ said...

இது புனைவு பேட்டியா அல்லது கனவு பேட்டியா அல்லது மரபு பேட்டியா.

அக முன்னூறா ,. புற முன்னூறா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//த‌லைப்பையும்,லேபிள‌யும் ப‌டிச்சாலே புரிஞ்சுரும்

//

என்னன்னு தல!//

ஆய‌ "க‌லைக‌ள்" அத்த‌னையும்

மார்கண்டேயன் said...

ஏனுங்கோவ் ! முன்னூறாவதுக்கு வேற விஷயமே கெடைக்கலீங்களா ! . . . எப்படியோ ராசா நல்ல இருந்தா சரிதான் . . .
நடத்துங்கப்பு நல்ல நடத்துங்க . . .

Unknown said...

300 க்கு வால்"துக்கள் தல..

மகேஷ் : ரசிகன் said...

இதென்ன புது கலாட்டா?

அய்யைய்யோ.... பேட்டி, எதிர் பதிவு, பக்டி, புனைவு...

எல்லாரும் ஓடுங்க....!

கார்த்திகைப் பாண்டியன் said...

வா(ல்)ழ்த்துகள் தல..:-))

மகேஷ் : ரசிகன் said...

300 க்கு வாழ்த்துக்கள் தல!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஏனுங்கோவ் ! முன்னூறாவதுக்கு வேற விஷயமே கெடைக்கலீங்களா ! //


300 ப‌திவுக‌ள் எழுதிய‌ ஒரு பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர்,பிர‌ப‌ல‌ எழுத்தாளார்,பிர‌ப‌ல‌ க‌விஞ‌ர்,பிர‌ப‌ல‌ அறிவிய‌ல் நிபுண‌ர்,பிர‌ப‌ல‌...பிர‌ப‌ல‌ வாலோட‌ பேட்டியோட வேற‌ என்ன‌ விஷ‌ய‌ம் வேணும்!

Radhakrishnan said...

உங்களோட முன்னூறாவது பதிவுக்கு எங்கள் மனம் கனிந்த வாழ்த்துகள்.

ராஜன் ஐயா எங்க எல்லாருக்கும் சேர்த்து சொல்லிட்டாரு. எங்க மனசுல இருக்கிற கேள்வியையும் கேட்டு இருந்தா நல்லா இருந்து இருக்கும். கலக்குங்க தலை, சரி சரி வால்.

பேட்டி கொடுக்க ரொம்பவே பயந்து இருக்கீங்க.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இதென்ன புது கலாட்டா?

அய்யைய்யோ.... பேட்டி, எதிர் பதிவு, பக்டி, புனைவு...

எல்லாரும் ஓடுங்க....!//


எல்லாரும் ஓடுங்க‌ அது ந‌ம்ம‌ள நோக்கி தான் வ‌ருது

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வால் : வாழ்த்துக்கு நன்றி ! வலையுலகத்தைப் பொறுத்த மட்டில் எதாவது புடுங்கினாத்தான் பேட்டி எல்லாம் எடுத்து போடணும்னு எந்த அவசியமுமில்ல.... பொழப்பத்து ரெண்டு பேர் பொரி தின்னுட்டு இருந்தா, அப்பிடியே ஒரு பேட்டி எடுத்து பதிவிடறது இங்க சர்வ சாதாரணம். உதாரணமா பாத்தீங்கன்னா.... போனவாரம் கூட இப்பிடித்தான்.................//

ஆ....! இது நூத்துல ஒன்னு!

முன்னூறுக்கு வாழ்த்துகள் வால்!

மார்கண்டேயன் said...

// பேட்டியோட வேற‌ என்ன‌ விஷ‌ய‌ம் //
இப்பதேன் பல பேரு, அவுந்த வேட்டிய கட்டிட்டு இருக்காங்க . . . மறுபடியும்னா . . . போங்கப்பா . . .

பழமைபேசி said...

இடுகையைப் படிக்கவில்லை.... 300க்கு வாழ்த்துகள்!

கொல்லான் said...

வால், முன்னூறு ஆணி புடிங்கிருக்கீங்களா?
வாழ்த்துக்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

யோவ்...வாலு.. போற போக்குல என் வேட்டியை ஏய்யா... இழுத்துவிடுற..?

எனிவே

வாழ்த்துக்கள்..

Unknown said...

:-))

300க்கு வாழ்த்துகள் தல..!

கொல்லான் said...

//பொழப்பத்து ரெண்டு பேர் பொரி தின்னுட்டு இருந்தா, அப்பிடியே ஒரு பேட்டி எடுத்து பதிவிடறது இங்க சர்வ சாதாரணம். உதாரணமா பாத்தீங்கன்னா//
யாரு அந்த ரெண்டு பேரு?
நீங்களும், ராஜனுமா?

Ganesan said...

வாழ்த்துக்கள் அருண்.

hiuhiuw said...

//நீங்களும், ராஜனுமா? //

இந்த பதிவ படிச்சதிலயே நீங்க தான் தல புத்திசாலி! எவனுக்குமே புரியாதது உங்களுக்கு மட்டும் புரிஞ்சிருச்சே!

நிஜாம் கான் said...

வாலண்ணே! 300 மூவாயிரம் ஆவ வாழ்த்துக்கள்.

//அது எப்பிடின்னு உங்களுக்கு பேட்டிக்கு அப்பறம் தனியா சொல்லித் தரேன்!//

அத கொஞ்சம் எங்களுக்கும் சொல்லப்படாதா????

சென்ஷி said...

நோ கமெண்ட்ஸ்..!

(எதுக்கு வம்பு..)

சென்ஷி said...

// ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

யோவ்...வாலு.. போற போக்குல என் வேட்டியை ஏய்யா... இழுத்துவிடுற..?//

யோவ்... அதையெல்லாம் நீ ஏன்யா வாலு இழுக்கறே..

நானும் வாழ்த்திக்கறேன் :)

MR.BOO said...

வாழ்த்துக்கள் வால்...
உங்கள் வாலின் நீளம் மைல் கணக்கில் (அனுமான் வால் போல் ) பெருக மனமார்ந்த வால்த்துக்கள். !!!

கொல்லான் said...

ராஜன்,
நக்கலு?

கொல்லான் said...

என்ன இன்னும் யாரும் கொம்பு சீவக்காணம்?

Thangaraj said...

300 பதிவுக்கு வால்துக்க்ள் நல்லா இருக்கு

hiuhiuw said...

//உங்கள் வாலின் நீளம் மைல் கணக்கில் (அனுமான் வால் போல் ) பெருக மனமார்ந்த வால்த்துக்கள். !!! //


வால் வளந்து என்னத்த பண்றது! நல்லா கொடுக்கறாங்கப்பா வரம்!

கொல்லான் said...

வாலு,
ஒரு பாராட்டு விழா எடுத்துருவோமா?
ராஜன் தலைமையில

MR.BOO said...

வால், இது யாரக் கவுத்து விட்ட பதிவு (?) என்பதயும் கூடவே கொஞ்சம் சொல்லுங்க????

(பத்த வச்சிட்டியே பரட்ட!!!)

hiuhiuw said...

//ராஜன் தலைமையில

//

அவ்வ்வ்! குஷ்பூவ கூப்புடுங்கப்பா!

Uma said...

சிலேட்டில் பென்சிலால் எழுத ஆரம்பித்தே (யாரும் படிக்கக் கூடாது?)300 பதிவு எழுதி முடித்த வால்பாரேட் வாலிக்கு வாழ்த்துகள்.

தமிழ் அமுதன் said...

’’300’’க்கும் ’’700’’க்கும் வாழ்த்துகள்...! இத கொண்டாட ரெண்டு மூணு ’’180’’ தேவை படுமோ..?

;;)))

வால்பையன் said...

701 பலோயர்ஸ்
1074 ரீடர்ஸ்

என் போன்ற சாமான்யனுக்கும் இந்த அந்தஸ்த்து கொடுத்துள்ள நண்பர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

உங்களாலயே எனது 300 பதிவுகள் சாத்தியமானது!

கொல்லான் said...

//யாராவது 700வதா வாங்கப்பா... அண்ணன் க்வாட்டரோட இருக்காரு...//

பாலோயர் எழுநூரத்தாண்டிடிச்சுங்க சாமியோவ்.

கொல்லான் said...

வால், நீங்க 'சாமான்' யன் இல்ல.

க.பாலாசி said...

//வால்பையன் said...
701 பலோயர்ஸ்
1074 ரீடர்ஸ்//

வாழ்த்துக்கள் தலைவரே...

அ.ஜீவதர்ஷன் said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். அப்பிடியே செம்மலி மாநாட்டுக்கும் ! சாரி சாரி செம்மொழி மாநாட்டுக்கும் வாழ்த்து சொன்னதா சொல்லிடுங்கோ.............

பருப்பு (a) Phantom Mohan said...

பேட்டி சோக்கா இருந்தது வால்! (300+700) 1000 த்க்கு வாழ்த்துக்கள்.

உங்க முடி அங்கங்க கருப்பா இருக்கே டை அடிச்சீங்களா?

ஜெட்லி... said...

வாழ்த்துக்கள் அண்ணே....

MR.BOO said...

பதினைந்து வருடம் முன்பு எடுத்த உங்கள் புகைப்படத்தை இப்போது 300 வது பதிவில் வெளியீட்டுள்ளீர்கள்.


வால்... உங்கள் தன்னடக்கம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்னா இருக்கு! பேஷ்! பேஷ்!! உங்கள் பேரில் ""சைக்கிள கேப்பில் சைக்கிள ஓட்டும் சைக்கிளகாரன்"" என்று ஒரு ""புனைவு"" எழுதலாம் என்று இருக்கிறேன். எப்படி வசதி?

உமர் | Umar said...

300 பதிவுகளுக்கும், 701 பின்தொடர்வோரை பெற்றதற்கும் வாழ்த்துகள்

தமிழ் பொண்ணு said...

//வால்பையன் said...
701 பலோயர்ஸ்
1074 ரீடர்ஸ்

என் போன்ற சாமான்யனுக்கும் இந்த அந்தஸ்த்து கொடுத்துள்ள நண்பர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

உங்களாலயே எனது 300 பதிவுகள் சாத்தியமானது// arun ok.... congrats ;)

மதன் said...

congrats Vaal..
Chumma irukura sanga....? en ippadi? but i enjoyed ur humorous writing style?
Naalu peru senthu kummi adikiratha vidunkappa...

தமிழ் பொண்ணு said...

அருண் அது எப்பிடி தினம் தினம் பாஸ் கண்ணுல மொளகா பொடிய தூவிட்டு உன்னால பதிவு போட முடியுது.அதுவும் இது முண்ணுராவது தடவ அவர் கண்ணுல நீ மொளகா பொடிய தூவி இருக்க.

தமிழ் பொண்ணு said...

இருப்பினும் திறமைய எதையும் நீ பண்ணுவனு ப்ரூப் பண்ணிட்ட குட் பாய்.

வால்பையன் said...

// madurai ponnu said...

அருண் அது எப்பிடி தினம் தினம் பாஸ் கண்ணுல மொளகா பொடிய தூவிட்டு உன்னால பதிவு போட முடியுது.அதுவும் இது முண்ணுராவது தடவ அவர் கண்ணுல நீ மொளகா பொடிய தூவி இருக்க.//


ஏம்மா உனக்கு இந்த கொலைவெறி,

எனக்கு பதிவெழுத பத்து நிமிசம் போதுமானது, ஓய்வு நேரங்களில் எழுதி ட்ராஃப்டில் வைத்து நேரம் கிடைக்கும் போது பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுவேன்! இதுக்கு ஏன் மிளகாய் பொடியெல்லாம் தூவனும்!.

தமிழ் பொண்ணு said...

// வால்பையன் said... எனக்கு பதிவெழுத பத்து நிமிசம் போதுமானது//


இப்ப தான் புரியுது.எழுதுற பதிவு ஏன் அருண் கே புரிய மாட்டின்குதுன்னு??

RAMYA said...

பதிவாஆஆஅ ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் :)

சரி 300 க்கு வாழ்த்துக்கள் வால்ஸ் :-)

RAMYA said...

உங்கள் பேட்டியும் நல்லா இருந்திச்சு வால்ஸ்!
அதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள் :))

ஈரோடு கதிர் said...

300 இடுகைக்கு 700 பின்தொடர்பாளர்கள்...

நல்ல சாதனை

வாழ்த்துகள்

கிருஷ்ண மூர்த்தி S said...

எழுதற பதிவு வாலுக்கே கூட ஏன் புரிய மாட்டேங்குது என்பதை இவ்வளவு லேட்டாகப் புரிந்து கொண்ட மதுரைப் பொண்ணுக்கு அனுதாபங்களுடன்!

வால்ஸ்!

300+701+1074 க்கு வாழ்த்துக்கள்!

மப்பு ஓவராயிடாமப் பாத்துக்குங்க!

Subankan said...

முன்னூறாவது பதிவுக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துகள்!

Jey said...

முதலில் 300 வது பதிவுக்கும் எதிர்கால 1001(!!!) வது பதிவுக்கும் சேர்த்து எனது வாழ்த்துக்கள்.(மோத பதிவ பொடுறதுக்கே நான் இங்கே முக்கிகிட்டிருக்கேன், வக்காளி முன்னூறு பதிவை போட்டிருக்கான்யான் இவன்)

ராஜன் , வால் இதுல யாரவது ஒருத்தர் இருக்கிற இடமே தூசும், தும்முமா இருக்கு, இதுல ஒருத்தர் இன்னொருத்தர பேட்டி வேற எடுத்து நல்லா கிளப்புராய்ங்கடா ப்பீதிய.

Jey said...

ஆமா, ராஜன் ஏம்பா, வால @நோண்டி @நோண்டி கேள்வி கேக்குராரு?.

(யப்பா நான் இத யதார்த்தமாதாம்பா கேக்குறேன்)

Anonymous said...

இதுல உள்குத்து எதுவுமில்லய? இல்ல அடுத்த சுனாமிக்கு அஸ்திவாரமா? ம் ம் நடக்கட்டும் வாலு

Sanjai Gandhi said...

மனுஷனுங்களாய்யா 2 பேரும்? :)))

உண்மைத்தமிழன் said...

என்ன பண்றது..?

வீட்டுக்கு ஒரு அடங்காத வாலு இருக்கும்ல்ல..!

அது மாதிரி இது..!

உருப்படும்னு நினைச்சுத்தான் இருக்கிறோம்..!

300 வயசாச்சு.. இனிமேலாச்சும் புத்தி வந்து உருப்பட்டா சரிதான்..!

நல்லாயிரு ராசா..!

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

@ மங்குணி

திருப்பி தொரத்திவிட்றாதிங்க!
நாம ரெண்டு பேர் மட்டும் இங்க பேசுவோம், மீண்டும் பதிவுலகம் பொக்ரான் ஆகப்போகுது!

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா ராஜன் பேட்டிய ஒழுங்கா முடிக்கிரதுல்லையா ? இரு நான் முடிக்கிறேன் .............

ராஜன் : கடைசியா நீங்க என்ன சொல்லவர்ரிங்க
வால்ஸ் : இந்த டீகட பில்லு நீங்க தானே குடுப்பிங்க

உஸ்............. அப்பாடா..... இனி ஏதாவது பிகர் இத பத்தி பதிவு போடும் அப்புறம் "தூ"க்காரி அப்படின்னு ஒரு பதிவு வரும் அப்புறம் ஒரே பதிவுலக சண்டைதான் , ஜாலி .... ஜாலி

கிரி said...

300 பதிவிற்கு (பேட்டிக்கல்ல)வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

@ மங்குணி

திருப்பி தொரத்திவிட்றாதிங்க!
நாம ரெண்டு பேர் மட்டும் இங்க பேசுவோம், மீண்டும் பதிவுலகம் பொக்ரான் ஆகப்போகுது!///

இது ஜென்டில் மென் ஆக்ரேமென்ட் , (..ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும் )

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

@ மங்குணி

திருப்பி தொரத்திவிட்றாதிங்க!
நாம ரெண்டு பேர் மட்டும் இங்க பேசுவோம், மீண்டும் பதிவுலகம் பொக்ரான் ஆகப்போகுது!///


சாரி வால்ஸ் , சும்மா ஜாலிக்கு போட்டேன் , நீங்க ஜாலியான பதிவு போட்டுருகிகளா , அதுதான் நானும் ஜாலிக்கு போட்டேன்

Revathyrkrishnan said...

300ku vaazthukkal

Revathyrkrishnan said...

Ennanga? Side gap la ethana followers,readers nu elam soli irukinga pola.

Revathyrkrishnan said...

Unga rendu peraiyum yaaravathu pirika mudiuma ena?



:-)

நீச்சல்காரன் said...

பட்டைய கிளப்புங்க வாழ்த்துக்கள்

Revathyrkrishnan said...

Intha pettikaaga naan ethanai brilliant idea koduthen theriuma ungalai petti eduthavaruku? Mm yen pecha yaar kekara?

Revathyrkrishnan said...

400vathu pathivuku ennai mathiri buthisaali kitta idea kelunga.

வால்பையன் said...

//
400vathu pathivuku ennai mathiri buthisaali kitta idea kelunga. /


சொல்லிட்டிங்கல்ல!
அப்ப உங்க பேட்டி தான்!

Revathyrkrishnan said...

Enanga? Anonymous comments kedayatha? Ena ithu chinapula thanama

Revathyrkrishnan said...

99

Revathyrkrishnan said...

HAiya me the 100

Revathyrkrishnan said...

Adada ithuku embuttu kashtam

மங்குனி அமைச்சர் said...

reena said...

HAiya me the 100///




ஏம்மா நீயாரும்மா ???? ஏற்கனவே இருக்க பிரச்சன பத்தாதா ????

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

//
400vathu pathivuku ennai mathiri buthisaali kitta idea kelunga. /


சொல்லிட்டிங்கல்ல!
அப்ப உங்க பேட்டி தான்!///



என்னா இம்மிடியட் ரெஸ்பான்ஸ் ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................

Revathyrkrishnan said...

Ena naan yaara? Yaara paathu yaarendru kettaai? Yaarange? Intha manguni amaichanuku sangai oothungal

Revathyrkrishnan said...

Appadi thaan... Naanga athanai influence ulla aalu... Therinjukonga

மங்குனி அமைச்சர் said...

reena said...

Ena naan yaara? Yaara paathu yaarendru kettaai? Yaarange? Intha manguni amaichanuku sangai oothungal////


எச்சூச்மி , உங்க சாரி நல்லாருக்கு எங்க எடுத்திங்க ?

Deepan Mahendran said...

தல...வேட்டி கலக்கல்...ச்சி பேட்டி கலக்கல்...தலைப்பும் கலக்கலோ கலக்கல்...முன்னூறு மில்லிக்கு வாழ்த்துக்கள் :)

அனு said...

நான் தான் 108-வது..ஹிஹி..

எப்பவும் உங்க பதிவுல எதோ உள்குத்து இருக்குற மாதிரி தான் எனக்கு தோணும்.. இப்பல்லாம் fulltu வெளிகுத்து தானா??

300க்கு வாழ்த்துக்கள் வால்... :)

வால்பையன் said...

//
எச்சூச்மி , உங்க சாரி நல்லாருக்கு எங்க எடுத்திங்க ? //


கட்டதுரைக்கு கட்டம் சரியில்லைன்னு நினைக்கிறேன்!
நாளைக்கு சந்தனமுகத்துகுகாரர் வந்தாருன்னா காதுகுள்ள காப்படி கட்டெறும்பை போட்ருவாரு!

அனு said...

ஹிஹி.. கொஞ்சம் miss ஆகி 109 ஆகிடுச்சு.. மங்குனியோட எதாவது ஒரு கமெண்ட்-ட delete பண்ணி என் கமெண்ட்-ட 108th ஆக மாற்றும் படி கேட்டுக் கொள்(ல்)கிறேன் :)

அனு said...

ஹிஹி.. கொஞ்சம் miss ஆகி 109 ஆகிடுச்சு.. மங்குனியோட எதாவது ஒரு கமெண்ட்-ட delete பண்ணி என் கமெண்ட்-ட 108th ஆக மாற்றும் படி கேட்டுக் கொள்(ல்)கிறேன் :)

வால்பையன் said...

@ மங்குணி!

எனக்கு ஒரு ப்ளாங்க் மெயில் அனுப்புங்க ப்ளீஸ்!

arunero@gmail.com

Revathyrkrishnan said...

Madaiya Raani yai parthu ketkum kelvi ah ithu? Rajan vanthal un vila elumbugal avalavu thaan. Jaakirathai

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

@ மங்குணி!

எனக்கு ஒரு ப்ளாங்க் மெயில் அனுப்புங்க ப்ளீஸ்!

arunero@gmail.com//

done

வால்பையன் said...

//Madaiya Raani yai parthu ketkum kelvi ah ithu? Rajan vanthal un vila elumbugal avalavu thaan. Jaakirathai //


கோவிச்சிகாதிங்க மகாராணி, அமைச்சர் தெரியாம சொல்லிட்டார்!

Revathyrkrishnan said...

Madaiya Raani yai parthu ketkum kelvi ah ithu? Rajan vanthal un vila elumbugal avalavu thaan. Jaakirathai

Revathyrkrishnan said...

Saringa vaalu

Arun Nadesh said...

வாழ்த்துக்கள் வால்..:-)

வெண்ணிற இரவுகள்....! said...

வாழ்த்துக்கள் வாலு வாலு ஒரு படிக்காத மேதை உண்மை தான் ..........நான் நிறைய தடவ பார்திருக்கேன் ..........பதிவுல காமெடி இருந்தாலும்
ஆழம் இருக்கும் ....உங்களுக்கு சோம்பு தூக்கறேனு நினைக்காதீங்க ..................வாலுக்கு பிடிக்காதது பார்பனீயம் ,சொம்பு ரெண்டு விடயம் .....
வாழ்த்துக்கள் ....ஒரு தலைக்கு போய் வாலுனு பேரு கொடுமை சரவணன்

Jey said...

ச்சே, நாமலும் பொம்பள்புள்ளக பேர்ல பின்னூட்டம் போட்டாத்தான் வாலுவுக்கு பதி சொல்ல டைம் கிடைக்கும் போல.

ம்ஹூம். ஒன்னயும் சொல்றதுக்கு இல்லை.

என்னா வில்லத்தனம்.

வால்பையன் said...

//ச்சே, நாமலும் பொம்பள்புள்ளக பேர்ல பின்னூட்டம் போட்டாத்தான் வாலுவுக்கு பதி சொல்ல டைம் கிடைக்கும் போல.//

நல்லா கவனியுங்க வேறு ஒருவர் அவர்களை கலாய்க்கும் போது தான் பதில் சொல்கிறேன், நம்ம வீட்டுக்கு வந்தவங்களை நாம தானே பார்த்துக்கனும், தப்பா நினைக்காதிங்க தல, நாமெல்லாம் ஒரு குடும்பம்!
(தக்காளி இங்கேயும் அரசியலா)

ஜில்தண்ணி said...

வாழ்த்துக்கள் வால் அண்ணெ
சீக்கிரம் 1000 த்தை தொட்டுவீங்க போல

Jey said...

//நல்லா கவனியுங்க வேறு ஒருவர் அவர்களை கலாய்க்கும் போது தான் பதில் சொல்கிறேன், நம்ம வீட்டுக்கு வந்தவங்களை நாம தானே பார்த்துக்கனும், தப்பா நினைக்காதிங்க தல, நாமெல்லாம் ஒரு குடும்பம்!
(தக்காளி இங்கேயும் அரசியலா)//

சரிப்பா சரிப்பா வுடு , சைக்கிள் கேப்ல நம்ம வீடுனு சொல்லி, வர்றவங்கலுக்கு டீ ஆத்தி குடுக்க வச்சிடயே தல, என்ன இருந்தாலும் சீனியர் சீனியர் தாம்பா

Jey said...

தானை தலைவர், அஞ்சா நெஞ்சர்ர்ர்ர், ப்திவுலக சூப்பர் ஸ்டார்,பட்டா பெட்டி எங்கிருந்தாலௌம் மேடைக்கு வரவும்.

Maximum India said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல!

:)

Unknown said...

300 க்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

300 க்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

பேட்டியாஆஆஆஆஆ!!!!!!!!!!!!

பின்னூட்டமாஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!

K.MURALI said...

வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

நல்லாருய்யா நீண்ட காலம் :)

ஹேமா said...

இன்னும் வாலு வளர அன்பு வாழ்த்துகள் !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

300க்கும்
700க்கும்
1074 க்கும்
வாழ்த்துக்கள் வால்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆ....300......ஆ


அடிச்சு ஆடுங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ Jey said...
@வாலு...
@ராஜன்

ச்சே, நாமலும் பொம்பள்புள்ளக பேர்ல பின்னூட்டம் போட்டாத்தான் வாலுவுக்கு பதி சொல்ல டைம் கிடைக்கும் போல.

ம்ஹூம். ஒன்னயும் சொல்றதுக்கு இல்லை.

என்னா வில்லத்தனம்.
//



பஞ்சாயத்த எப்ப கூட்டலாம்?..

Sabarinathan Arthanari said...

300க்கு வாழ்த்துக்கள்

அ.முத்து பிரகாஷ் said...

தல ... வாழ்த்துக்கள் ...கையக் கொடுங்க ...
அப்புறம் .... அந்த .... சாய் பாபா ... மறந்திடலை தானே ....
மீண்டும் வாழ்த்துக்கள் தல !

டிராகன் said...

300+301+302+.....+ so on

Vazhthukkal Mr .ARUN (VAL PAIYAN )

M.shankar

Mythili said...

Hi, me 702!!!

300ku Valthukkal.

Unknown said...

வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Vijay said...

வாழ்த்துக்கள்

பிரேமா மகள் said...

300- பதிவுகள்.. கலக்குங்க அங்கிள்..

மங்குனி அமைச்சர் said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் தல!

:)///

ஆகா , வெறும் 300 பதிவுதானா ? நான்கூட 702 பாலோவர் வச்சுரிக்கிர்யே பெரிய்ய பிரபல பதிவர்ர்ந்னு நினைச்சேன் , யப்பா இது டம்மி பீசுப்பா, சும்மா படம் காமிச்சுக்கிட்டு இருக்கு (சாட்ல இருக்கியா தல???? )

மங்குனி அமைச்சர் said...

யப்பா , தனியா இருக்க பயமா கிடக்கு , யாராவது இருக்கிகளா ????

Jey said...

//பட்டாபட்டி.. said...
@ Jey said...
@வாலு...
@ராஜன்

ச்சே, நாமலும் பொம்பள்புள்ளக பேர்ல பின்னூட்டம் போட்டாத்தான் வாலுவுக்கு பதி சொல்ல டைம் கிடைக்கும் போல.

ம்ஹூம். ஒன்னயும் சொல்றதுக்கு இல்லை.

என்னா வில்லத்தனம்.
//



பஞ்சாயத்த எப்ப கூட்டலாம்?..//

எப்பவேனுனாலும் எனக்கு ஓகே பட்டா.(இடம் மட்டும் சரக்கும்,சைடீஷ்-ம் கிடைக்கிற இடமா இருக்கட்டும், அப்பத்தான் பஞ்சாயத்து களை கட்டும்!!!)

MUTHU said...

3oo க்கு வாழ்த்துக்கள்

MUTHU said...

Jey said...

எப்பவேனுனாலும் எனக்கு ஓகே பட்டா.(இடம் மட்டும் சரக்கும்,சைடீஷ்-ம் கிடைக்கிற இடமா இருக்கட்டும், அப்பத்தான் பஞ்சாயத்து களை கட்டும்!!!)//////////


அத பத்தி நீங்க கவலைபடாதீங்க பாஸ்,ஆனால் வரும் போது சரக்கும்,சைடீஷ்- செலவை செட்டில் பண்ண காசு எடுத்து கிட்டு வாங்க

MUTHU said...

பட்டாபட்டி.. said...

ஆ....300......ஆ


அடிச்சு ஆடுங்க...//////////



யாரை பட்டு

cheena (சீனா) said...

அன்பின் வால்

300க்கு வாழ்த்துகள் - நன்று நன்று - பார்ட்டீ எப்ப்போ

நட்புடன் சீனா

அருவி said...

அய்யா! சாமி! தருமதொரைகளே! ரெண்டு கண்ணும் நல்லாதெரியும்சாமி கும்மிக்கு என்னையும் சேர்த்துக்குவீங்களா?
என் பேருஅருவி. அறுவை இல்லீண்ணே! அருவி அருவி

அருவி said...

முன்னூத்தி ஒண்ணாவது பதிவுக்கு வால்த்துக்கள். (மீ த் பஸ்ட்டு நு என் பேரை அடுத்த பதிவு போட்டவுடன் போடவும். ஒரு பொரை நிச்சயம் உண்டு.

Admin said...

வாழ்த்துக்கள் தல...

smart said...

இனி மேலாவது நல்ல பதிவுகள் எழுதி மக்களிடையே அன்பை விதைக்க வாழ்த்துக்கள் நண்பா

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் வாழ்த்துக்க‌ள் 300-வ‌து ப‌திவுக்கு...

Anonymous said...

vazhuthukkal arun 300kkum 700kkum.....

Nandagopal.M.P said...

வாழ்த்துகள்

Anonymous said...

valpaiyan,

Important subject: just show only post titles instead of showing both post title and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)

hiuhiuw said...

யார்ரா இங்க முந்தாநேத்து எங்கக்கா மவ கிட்ட ஒரண்டை இழுத்தவன்!

Thamira said...

300க்கு வாழ்த்துகள் வால்பையன். சேவை தொடரட்டும். :-))

MUTHU said...

அது சத்தியமா நான் இல்லை ராஜன்

hiuhiuw said...

//அது சத்தியமா நான் இல்லை ராஜன் //


அந்தப் பயபுள்ல தானா வந்து உண்மைய ஒத்துகிட்டான்னா டவுசரோட ஊடு போகலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

300வது பதிவு கண்டிருக்கும் வால்பையன் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, ஏனைய பதிவர்களே, நண்பர்களே, உறவினர்களே, உடன்பிறப்புக்களே,...இந்தக்கூட்டத்தினைப் பார்க்கின்றபொழுது எனக்கு பலசம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றை சொல்ல இங்கு நேரமில்லாத காரணத்தால் சிறு வாழ்த்தோடு எனது உரையை முடித்துக் கொள்கிறேன். தம்பி வால்பையன் அவர்கள் செய்துவரும் அரும்பணி, ஈடு இணையற்றது, அவரது தன்னலமில்லாத சேவைக்கு இந்த நாடே கடன்பட்டிருக்கிறது, அவர் மேன்மேலும் பலசமூகத்தொண்டுகள் புரிந்து வர வாழ்த்துகிறேன்!

மரா said...

300க்கு வாழ்த்துக்கள்.

!

Blog Widget by LinkWithin