இதை கேட்டுட்டு போங்களேன்!
அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,
விவஸ்தையே இல்லாத
காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது
*****************
அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.
***************
கத்தி காயத்தை
விட உயிர் போகும்
வேதனையை தருவது
“பிடிக்கல”
என்ற வார்த்தை!
***************
மரணம் கூட
இனிமை தான்
உன் நினைவோடு
சாவதென்றால்!
****************
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
ஏகாந்த வாசம்
என்னை சூழ்கிறது,
அது மரணவாயிலின்
காலிங்பெல்லாம்
இறந்துபோன
நண்பனொருவன்
சொன்னான்!
*****************
இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”
241 வாங்கிகட்டி கொண்டது:
«Oldest ‹Older 201 – 241 of 241 Newer› Newest»//குளிக்கும்போது தேடிப் பார்க்கச் சொல்லவும்//
கவிதையே அங்கே தான் ஊற்றெடுக்குது சார்!
//குளிக்கும்போது தேடிப் பார்க்கச் சொல்லவும்//
கண்டுபிடிக்கப்பட்டவுடன் போட்டோவுடன் ஒரு பதிவு போடவும்!
/மெயில்ல பேசிக்கலாம் தல, பலபேரு வந்து போற இடம் இது!//
ஒகே.. அட்ரஸ் தாங்க... ப்ளீஸ்...
//ஒரு கூடை சண் லைட்....//
ஆல் இன் ஆலில் பெட்ரமாஸ் லைட்டுகள் வாடகைக்கு கிடைக்கும்! ஆனா கூடை வச்சிருக்குறவங்கலுக்கு தர்றதில்ல!
//
கண்டுபிடிக்கப்பட்டவுடன் போட்டோவுடன் ஒரு பதிவு போடவும்! //
உங்களையெல்லாம் பயமுறுத்த எனக்கு விருப்பமில்லை!
புரோபைலில் மெயில் ஐடி கிடைக்கும்!
//கவிதையே அங்கே தான் ஊற்றெடுக்குது சார்!//
ஊற்றேடுக்குதா? எங்க?
//ஊற்றேடுக்குதா? எங்க? //
அவர் காணமுடியாதவராகவும், காண கிடைக்காதவராகவும் உள்ளார்!(ஆண்களுக்கு மட்டும்)
//ஆல் இன் ஆலில் பெட்ரமாஸ் லைட்டுகள் வாடகைக்கு கிடைக்கும்! ஆனா கூடை வச்சிருக்குறவங்கலுக்கு தர்றதில்ல!//
பரவாயில்ல ஒரு பந்தம் இருந்தாலும் குடுங்க..
//உங்களையெல்லாம் பயமுறுத்த எனக்கு விருப்பமில்லை!//
இதுக்கெல்லாம் அசர்றவங்களா நாம?
//பரவாயில்ல ஒரு பந்தம் இருந்தாலும் குடுங்க..//
அம்புட்டு நல்லவரா நீங்க!
//அவர் காணமுடியாதவராகவும், காண கிடைக்காதவராகவும் உள்ளார்!(ஆண்களுக்கு மட்டும்)//
இத மட்டும் நம்ம அனானி நண்பர்கள் கேக்கணும்!
//அவர் காணமுடியாதவராகவும், காண கிடைக்காதவராகவும் உள்ளார்!(ஆண்களுக்கு மட்டும்)//
இத மட்டும் நம்ம அனானி நண்பர்கள் கேக்கணும்! //
ஊஹும், அவுங்களுக்கும் காட்ட மாட்டேன்!
//அம்புட்டு நல்லவரா நீங்க!//
பின்ன.. என்னையப் பத்தி நீங்க என்ன நெனச்சீங்க?
சரி தல... சாரி வால்... குட்நைட்... எனக்கும் சில நைட் ட்யூட்டிகள் இருக்கு... காலைல பாக்கலாம்... பாய்..
//எனக்கும் சில நைட் ட்யூட்டிகள் இருக்கு.//
சென்று வென்று வருக!
நாங்களும்தான் எவ்ளோ கஸ்டப்பட்டு மூளையைப் போட்டுப் புளிஞ்சி....கவிதை ஒண்ணு எழுதினா யாருமே அங்க வாறதில்ல.
இங்க பாருங்க பின்னூட்டம் போடக்கூட இடமில்லாம போச்சு ! வாலு...வாழ்த்துக்கள்.
சீரியல்கள் பார்க்காவிட்டாலும் சீரியல்கள்களின் தொடக்கப் பாடல்கள் பிடிக்கும்.இந்தப் பாடலை நானும் கேட்டு ரசித்திருக்கிறேன்.
அசத்தல் நன்றி வாலு.
//அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,
விவஸ்தையே இல்லாத
காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது//
நல்லாருக்கு அருண்.
எவ்வளவு பின்னூட்டங்களை கடந்து வந்து இதை சொல்ல வேண்டி இருக்கு தெரியுமா?வயசான காலத்துல..
@ராஜன்,
பாவி! :-)
//
இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”
//
ரிப்பீட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))))
நம்பாமல் மறுபடி மறுபடி பார்க்கிறேன் இது வால் பையன் பதிவு தானா? என்ன ஆச்சி அருண் நல்லாத்தானே இருந்தீங்க...
//மரணம் கூட
இனிமை தான்
உன் நினைவோடு
சாவதென்றால்!//
அருமை, அருமை அருமை,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@தமிழரிசி,
//நம்பாமல் மறுபடி மறுபடி பார்க்கிறேன் இது வால் பையன் பதிவு தானா? என்ன ஆச்சி அருண் நல்லாத்தானே இருந்தீங்க...//
அது போன மாசம்... இது இந்த மாசம்... (மதுரை ஸ்வீட்டி வாலோட வாழ்கையில கபடி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க அதான்....)
/நல்லாருக்கு அருண்.
எவ்வளவு பின்னூட்டங்களை கடந்து வந்து இதை சொல்ல வேண்டி இருக்கு தெரியுமா?வயசான காலத்துல..//
என்ன சார் பண்ணுறது? இதுக்குத்தான் என்னைய மாதிரி கமெண்ட்ஸ் போடுரத்துக்கு ஒரு அள்ளக்கைய வேலைக்கு வச்சிருக்கணும்....
@சசிகுமார்,
//அருமை, அருமை அருமை,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
வேணாம்... வலிக்குது... அழுதுடுவேன்...
நா முன்னமே சொல்லி இருக்கேன்... தற்கொலைய ஊக்குவிக்காதீங்கன்னு... கேக்குறாய்ங்களா?
என்ன நடக்குது இங்கே?
///நம்பாமல் மறுபடி மறுபடி பார்க்கிறேன் இது வால் பையன் பதிவு தானா? என்ன ஆச்சி அருண் நல்லாத்தானே இருந்தீங்க...//
அது போன மாசம்... இது இந்த மாசம்... (மதுரை ஸ்வீட்டி வாலோட வாழ்கையில கபடி விளையாட ஆரம்பிச்சுட்டாங்க அதான்....)//
கரிகாலன் அவர்களுக்கு,
ஆமா அய்யா கரிகால,உனக்கு இன்னா என் மேல அம்ம்புட்டு காண்டு எவன் என்ன கமெண்ட் பண்ணலும் நீ என்னய வே இழுக்குற.உனக்கு நா எழுதுனது புடிக்கல நா "ப்பா மதுர பொண்ணு நீ எழுதுனது புடிக்கல" நு சொல்லு அத விட்டு புட்டு என்னைய ஏன் ப்பா இழுக்குற.வால் பையன் கமென்ட் கு பதில் சொல்லரரோ இல்லையோ.நீ சொல்ற.இங்கு இருக்குறவங்க எல்லாரும் சகோதரர்கள்,சகோதரிகள் அட உன்னையும் சேர்த்து தன ப்பா.இனிமே எப்டி லம் கமெண்ட் போட கூடாது.நா நீ பண்ற கமெண்ட் லம் பாத்துட்டு தான் ப்பா சொல்றேன்.வால்பையன் எனது நண்பர் ரா இருகுரனால தான் நா சொல்றேன்.
@மதுர சகோதரி!,
//கரிகாலன் அவர்களுக்கு,
ஆமா அய்யா கரிகால,உனக்கு இன்னா என் மேல அம்ம்புட்டு காண்டு எவன் என்ன கமெண்ட் பண்ணலும் நீ என்னய வே இழுக்குற.//
அக்கா, அழகா இருக்கிறவங்கள தானே இழுக்க முடியும்!
//உனக்கு நா எழுதுனது புடிக்கல நா "ப்பா மதுர பொண்ணு நீ எழுதுனது புடிக்கல" நு சொல்லு அத விட்டு புட்டு என்னைய ஏன் ப்பா இழுக்குற.//
அக்கா.. நீங்க சூப்பரா எழுதுறீங்க.. ஆனா அதத்தான் நீங்க தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதுங்க. (அங்க வந்து ரகள பண்ண மாட்டோம்)
//வால் பையன் கமென்ட் கு பதில் சொல்லரரோ இல்லையோ.நீ சொல்ற.//
பாருங்கக்கா... நீங்களும் என்னையவே இழுக்கிறீங்க... நம்ம ராஜன் தாத்தா.. ச்சீ.. அண்ணா வாலோட எல்லா பதிவுலையும் கமென்ட் பண்ணி கொல்றாரு!! உங்களைப் லவ் பண்றேன் பேர்வழின்னு மரணக்கலாய் கலாய்க்கிறாரு... நீங்க அவர மட்டும் பாத்துட்டு இருந்துகிட்டு என்னைய மட்டும் திட்டறீங்க!
//இங்கு இருக்குறவங்க எல்லாரும் சகோதரர்கள்,சகோதரிகள் அட உன்னையும் சேர்த்து தன ப்பா.//
அண்ணா தங்கச்சிங்களுக்குள்ள கலாய்க்கறது சகஜம்தானே...
//இனிமே எப்டி லம் கமெண்ட் போட கூடாது.//
சரிக்கா.. சாரி மன்னிச்சிடுங்க... அது ஒரு ப்ளோவுல வந்துடிச்சு.
//நா நீ பண்ற கமெண்ட் லம் பாத்துட்டு தான் ப்பா சொல்றேன்.வால்பையன் எனது நண்பர் ரா இருகுரனால தான் நா சொல்றேன்.//
இவ்வளவு அடிச்சுமா பிரண்ட்ஸ் ஆயிட்டிங்க? ஒகே... கங்க்ராஜூலேஷன்ஸ்....
இனிமே அப்படி எழுத மாட்டேன்... மன்னிச்சுடுங்க...
//என்ன நடக்குது இங்கே?//
பத்து கமென்ட் பண்ணா.. ரெண்டு கிலோ அரிசி ப்ரீயா குடுக்கிரானுங்கலாம்... அதான் இவ்ளோ கூட்டம்!
ஏம்பா வாலு,
யாருய்யா அது? அந்த வீடியோவுல பாடின பொண்ணு? ஸ்பீக்கர்ல கேக்க முடியல.. அக்கம் பக்கம் இருந்த கழுதைங்கெல்லாம் ஓடி வருதுங்க...
// கரிகாலன் said...//
உங்களை அண்ணனாக அடைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பய்,
மதுரை பொண்ணு
நீ என்னை விட்டு பிரியும் போதும் கூட நான் கவலை படவில்லை,
என் பிரிவால் நீ எப்படி இருப்பாய்
என்பதை நினைத்தே கவலை படுகிறேன்.
chuma kavithai maathiri lololo kiii..
@மதுரை அக்கா,
//உங்களை அண்ணனாக அடைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பய்,
மதுரை பொண்ணு//
என்னாக்கா இது புது பிரச்சின? நா உங்கள அக்காங்கிறேன்.. நீங்க என்னைய அண்ணாங்கிறீங்க... நம்மல்ல யாரு மொத புள்ள?
சரி விடுங்க நா அக்கநு வச்சுக்கங்க.கழுத ஆசை பட்டுருச்சு.குபுடுட்டு போட்டும்.
//சரி விடுங்க நா அக்கநு வச்சுக்கங்க.கழுத ஆசை பட்டுருச்சு.குபுடுட்டு போட்டும்.//
அப்பிடி வாங்க வழிக்கு... எனக்கு வயசு அறுபத்து மூணு பரவாயில்லியா?
//நீ என்னை விட்டு பிரியும் போதும் கூட நான் கவலை படவில்லை,
என் பிரிவால் நீ எப்படி இருப்பாய்
என்பதை நினைத்தே கவலை படுகிறேன்.//
இது யாருக்கு?
//chuma kavithai maathiri lololo kiii..//
எலேய்... வேணாம்லே.. மறுபடியும் மறுபடியும் சொல்றேன்.. என்னய அநியாயமா ஜெயிலுக்கு அனுப்பாதீங்க....
//ok bye na nalaki varen//
ஒகேக்கா பாய்... நாளைக்கு சந்திப்போம்...
தல,
ஜீசஸ் மறுபடியும் உஷாராயிட்டாரு...
இந்த லிங்க்-அ பாருங்க..
http://www.cosmicfingerprints.com/blog/genesis1/
பிரபஞ்சம் உருவானது, பரிணாம வளர்ச்சி எல்லாத்தையும் பத்தி ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே ஜெனிசிஸ்ல எக்ஸ்சாக்டா சொல்லி இருக்கானுகளாம் .
வழக்கம் போல உளறி இருக்கானுக... இத கண்டிச்சு விளக்கி ஒரு பதிவு (அட்லீஸ்ட் ஒரு கமென்ட்) போடுங்க்கண்ணே....
கரிகாலன்! இவர்களாவது பரவாயில்லை!
நம்ம இந்துத்துவ அவாக்கள், சூரியனிலிருந்து காமாக்கதிர் வரும் விசயமெல்லாம் வேதத்தில் இருக்கிறது என புருடா விட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் பருப்பு அதிக நாட்கள் வேகவில்லை :)
//கரிகாலன்! இவர்களாவது பரவாயில்லை!
நம்ம இந்துத்துவ அவாக்கள், சூரியனிலிருந்து காமாக்கதிர் வரும் விசயமெல்லாம் வேதத்தில் இருக்கிறது என புருடா விட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் பருப்பு அதிக நாட்கள் வேகவில்லை :)//
அதுவும் உண்மைதான் மேகராஜா, எல்லா சமயவாதிகளும் அந்தக்காலத்துல சயன்ஸ நம்புரவங்கள எரிச்சானுக.. இப்போ தங்களோட சமயம் உண்மைன்னு ப்ரூவ் பண்ணவே அவனுகளுக்கு சயன்ஸ் தேவைப்படுது...
nallaa irukku.
கவிதை... கவிதை..
ஆமா இவ்வளவு பேரும் ஆணி புடுங்காம என்ன பண்றீங்க
முக்கியமா ராஜனும், மதுரை பொண்ணும்..
//அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,//
நாங்கூட அர்ஜண்டா சுச்சுதான் வருதோன்னு நினைச்சேன்...
Post a Comment