தொடக்கமும் முடிவும்!

இதை கேட்டுட்டு போங்களேன்!




அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,
விவஸ்தையே இல்லாத
காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது

*****************

அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.

***************

கத்தி காயத்தை
விட உயிர் போகும்
வேதனையை தருவது
“பிடிக்கல”
என்ற வார்த்தை!

***************

மரணம் கூட
இனிமை தான்
உன் நினைவோடு
சாவதென்றால்!

****************

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
ஏகாந்த வாசம்
என்னை சூழ்கிறது,
அது மரணவாயிலின்
காலிங்பெல்லாம்
இறந்துபோன
நண்பனொருவன்
சொன்னான்!

*****************

இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”

241 வாங்கிகட்டி கொண்டது:

«Oldest   ‹Older   1 – 200 of 241   Newer›   Newest»
தமிழ் பொண்ணு said...

இன்னக்கி நான் தான் மொதோ வெட்டு.

தமிழ் பொண்ணு said...

ஹா ஹா ஹா ...

கொக்கிகுமார் said...

நானும் கொக்கிய போட்டுட்டேன்....

hiuhiuw said...

இதெல்லாம் கவிதைனா ! எங்க பொயி முட்டிக்கரது ! பாப்பா இதல்லாம் நம்பாத நான் உனக்கு எழுதித் தரென் பின் முன் நடு நவீனமெல்லாம் !

கொக்கிகுமார் said...

//அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,//


நாங்கூட அர்ஜண்டா சுச்சுதான் வருதோன்னு நினைச்சேன்...

இல்லியா.....

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
Raju said...

ஏழு கழுத வயசுலயும் இப்பிடி ஆணியே புடுங்கிட்டு இருந்தா,எப்பிடி அங்கிள்..?

ஆங்..இதெல்லாம் வெச்ச்சுப் பார்க்கும் போது “ஞாபகங்கள்” பா.விஜயோட அடுத்த படத்துக்கு நீங்க வசனம் எழுதலாம்.

கொக்கிகுமார் said...

//அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.//


வாயில கொடுத்தாத்தான டேஸ்ட் இனிப்பா, புளிப்பான்னு தெரியும்....

வாலுக்கு கன்னத்துல கூட சுவையுணர்வு இருக்கு போல்...

நடக்கட்டும் நடக்கட்டும்...

Raju said...

\\ ராஜன் said...

//இன்னக்கி நான் தான் மொதோ வெட்டு.//

இப்ப தான் புஜ்ஜி குட்டி என்னோட ஆளுன்னு காட்டி இருக்கு\\

ய்ய்யோவ்வ்வ்..! என்னய்யா நடக்குது இங்க..?

நாகுரதீனா.. நானா..னானாவா..?

கொக்கிகுமார் said...

//கத்தி காயத்தை
விட உயிர் போகும்
வேதனையை தருவது
“பிடிக்கல”
என்ற வார்த்தை!//

நெசமாத்தான் சொல்றீங்களா

எங்ககிட்ட பிடிச்சிருக்குன்னு சொன்னாதால் உயிர் போற மாதிரி ஜர்க் ஆவோம்

நீங்க ரொம்ப மோசம் அண்ணே

தமிழ் பொண்ணு said...

இன்னா ராஜன் எவளோ அழகா கவிதை எழுதி இருக்கார் .

கொக்கிகுமார் said...

//மரணம் கூட
இனிமை தான்
உன் நினைவோடு
சாவதென்றால்!//

opposite to

//
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
ஏகாந்த வாசம்
என்னை சூழ்கிறது,
அது மரணவாயிலின்
காலிங்பெல்லாம்
இறந்துபோன
நண்பனொருவன்
சொன்னான்!//

நாங்கல்லாம் செகண்ட் பார்ட் ஆளுங்க

hiuhiuw said...

//காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது//

காதலும் கக்கூசும் வந்து வந்து போகும்

போன பின் எட்டிப்பாத்தா டிக்கி வெந்து வெ ந்து சாகும் - இது கவித !

பாப்பா எப்பிடி !

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
கொக்கிகுமார் said...

//ராஜன் said...

//காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது//

காதலும் கக்கூசும் வந்து வந்து போகும்

போன பின் எட்டிப்பாத்தா டிக்கி வெந்து வெ ந்து சாகும் - இது கவித !//

கவித

கவித

hiuhiuw said...

//ராஜன் என்னோட மானத்த வாங்குறதுல உங்களுக்கு எவ்ளோ சந்தோசம்.//

என்ன புஜ்ஜி இப்பிடி சொல்லிட்ட ! எனக்கு நெஞ்சே வெடிச்சுரும் போல இருக்கே.... அப்ப அத்தனையும் நடிப்பா!!!!!!!!!

வால்பையன் said...

//அப்ப அத்தனையும் நடிப்பா!!!!!!!!! //


இன்னும் கொஞ்சம் இழுத்த்த்த்து கேக்கனும்!

தமிழ் பொண்ணு said...

இங்கே நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை மட்டும்.
பய்,
மதுரை பொண்ணு

தமிழ் பொண்ணு said...

ஆம் கோபால் ஆம்!

தமிழ் பொண்ணு said...

//அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,
விவஸ்தையே இல்லாத
காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது//

கற்பனை கு செல்கிறது,சுபெர்ர்ர்...

Marimuthu Murugan said...

//அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.//


அங்க நிக்கிறாரு.... நம்ம வாலு..
(இவருக்குள்ள என்னமோ இருக்கு பாரேன்....)

அகல்விளக்கு said...

//இவருக்குள்ள என்னமோ இருக்கு பாரேன்....//

ரிப்பீட்டேய்ய்ய்ய்......

hiuhiuw said...

//இன்னும் கொஞ்சம் இழுத்த்த்த்து கேக்கனும்!//
\


அந்து கிந்து போச்சுன்னா !

கார்க்கிபவா said...

வால்,

இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது.. நானும் வர மாட்டேன்.. சரியா?

ரவுண்ட் கட்டி அடிக்க வாழ்த்துகள்..

மதுரை பொண்ணா???????

நான் அதை ஊருன்னு இல்லை நினைச்சிட்டு இருக்கேன்!!!

hiuhiuw said...

எங்கப்பா வால் பையன் ஒண்டிக்கி ஒண்டினாலும் சரி ஒட்டு மொத்தமான்னாலும் சரி இன்னைக்கி மோதிப் பாத்துட வேண்டியதுதான் !

ஜெய் ஆஞ்சனேயா

hiuhiuw said...

//உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
ஏகாந்த வாசம்//

மூக்கப் பொத்திக்குங்க தல

Thamira said...

சாவடிக்கிறான்யா இந்த ஆளு.. கேக்க நாதியேயில்ல..

hiuhiuw said...

//கத்தி காயத்தை
விட உயிர் போகும்//

கதவுசந்தில் விரல் மாட்டினாலே வலி உயிர் போகும்

ஆனால் எனக்கு மாட்டியது விரலல்ல உரல் ! # மரண கவிதை

கவிதை அவள் தந்தாள்

விதையை நான் தந்தேன்

# அந்தாதி

வால்பையன் said...

ஒரு பாடலும், ஒரு படம் சேர்த்திருக்கேன், பொருத்தமா இருக்கா பாருங்க மக்கள்ஸ்!

வால்பையன் said...

# அந்தாதி //

அருந்ததீ தெரியும், இது என்ன?

hiuhiuw said...

//அருந்ததீ தெரியும், இது என்ன?

//

அடில இர்ந்து தொடங்கனும்

வால்பையன் said...

//அடில இர்ந்து தொடங்கனும் //

அதான் நேத்தே வேரோட புடுங்கிட்டிங்களே!

hiuhiuw said...

//அதான் நேத்தே வேரோட புடுங்கிட்டிங்களே! //

நம்ம கால் நொழயிற செருப்பு தான் நல்லது தல ! சின்னதா இருந்தா கடிக்கும்

காலுக்கும் அதே தான் ........... அட விடுங்கப்பா வாலுக்கும் அதேதான்னு சொல்ல வந்தேன்

hiuhiuw said...

//அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.//

இப்பவுமா ! அவ்வ்வ்வ்வ்வ்

நேசமித்ரன் said...

///இதெல்லாம் கவிதைனா ! எங்க பொயி முட்டிக்கரது ! பாப்பா இதல்லாம் நம்பாத நான் உனக்கு எழுதித் தரென் பின் முன் நடு நவீனமெல்லாம் !///

ஹாஹ்ஹா ஹஹஹா

//நாகுரதீனா.. நானா..னானாவா..?//

அதான் அதேதான் :)

hiuhiuw said...

அன்பு நண்பர் வால்

வெடிச்சது பஞ்சு மட்டுமில்ல உங்களோட குட்டி குட்டி குட்டி குட்டி குட்டி .....நெஞ்சும் தான்

வால்பையன் said...

//அன்பு நண்பர் வால்

வெடிச்சது பஞ்சு மட்டுமில்ல உங்களோட குட்டி குட்டி குட்டி குட்டி குட்டி .....நெஞ்சும் தான் //


ஒரு நிமிசம் கிலியை கிளம்பிட்டிங்களே!

வால்பையன் said...

//கார்க்கி said...

வால்,

இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது.. நானும் வர மாட்டேன்.. சரியா?//


உங்களையெல்லாம் இந்த பக்கம் கூட்டியார எம்புட்டு செட்டை செய்ய வேண்டியிருக்கு!

hiuhiuw said...

//ஒரு நிமிசம் கிலியை கிளம்பிட்டிங்களே!

//

ஹா ஹா ஹா ......

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

வெடிச்சது பஞ்சு மட்டுமில்ல உங்களோட குட்டி குட்டி குட்டி குட்டி குட்டி .....நெஞ்சும் தான்/

அப்ப உங்களுக்கு ராஜன்?//

வரும்போதே வீட்ல கழட்டி வச்சிட்டு வந்ததால தப்பச்சார்! நானும் நெஞ்சை தாம்பா சொன்னேன்!

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

பொண்டாட்டி புள்ளைங்க ஊருக்கு போனதும் போதும் இவரு அடிக்கிற லூட்டி தாங்கமுடியலப்பா... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்பா........

வால்பையன் said...

//செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு....

//


//உயிரே என் உயிரே என்ன்வோ நடக்குதடி //


ராஜனுக்கு காலிங்பெல் அடிச்சிருச்சுடோய்!

hiuhiuw said...

//ராஜனுக்கு காலிங்பெல் அடிச்சிருச்சுடோய்!//

டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் !

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

கம்ப்னி ரகசியத்தை வெளியே சொல்ற மாதிரி இருந்தா காசை வெட்டி போட்டு உறவை முறிச்சிகலாம் பாலாஜி!
ஆமா புள்ளகுட்டின்னு சொன்னிங்களே ப்ளாக் மாறி வந்துட்டிங்களா!?

இது வால்பையன் ப்ளாக்குங்க! நான் அக்மார்க் 9001 யூத்து!

hiuhiuw said...

//அக்மார்க் 9001 யூத்து!//


ஆமா ! மனோரமாட்ட கேட்டுப் பாருங்க ... கத கதயா சொல்லும்

ஜாபர் ஈரோடு said...

\\ காதலும் கக்கூசும் வந்து வந்து போகும்

போன பின் எட்டிப்பாத்தா டிக்கி வெந்து வெ ந்து சாகும் - இது கவித !\\

முடியல...முடியல...முடியல...

வால்பையன் said...

//டிங் டாங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன் ! //

அப்பவே சொன்னேன்! சைக்கீள் கடையை ஒழுங்கா பார்த்துகோங்க தலன்னு! இப்ப பார்த்திங்களா, நடந்தா கோவில்மணி சத்தம் கேக்குது! உடம்ப பார்த்துகோங்க தல!

வால்பையன் said...

//பாடுறீ என் ராசாத்தி பாடுறீ! //

திரும்ப எதாவது அசிங்க சொல்லிற போறா”ங்க

தமிழ் பொண்ணு said...

madurai ponnu said...
// ராஜன் said...
அன்பு நண்பர் வால்

வெடிச்சது பஞ்சு மட்டுமில்ல உங்களோட குட்டி குட்டி குட்டி குட்டி குட்டி .....நெஞ்சும் தான்/

அப்ப உங்களுக்கு ராஜன்???

வால்பையன் said...

//ஆமா ! மனோரமாட்ட கேட்டுப் பாருங்க ... கத கதயா சொல்லும்//


சேர்த்து சொல்லக்கூடாது தல!

அது “மனோ” “ரமா” ரெண்டு பேரு!

hiuhiuw said...

//உடம்ப பார்த்துகோங்க தல!//

இப்ப தான் தல ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கிரீஸ் உட்டா மாதிரி கிலு கிலுன்னு இருக்குது

hiuhiuw said...

//அப்ப உங்களுக்கு ராஜன்???//

சொல்லாலடித்த சுந்தரி

மனம் சுட்டுவிட்ட சோகம் என்னடி !

வால்பையன் said...

//இப்ப தான் தல ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் கிரீஸ் உட்டா மாதிரி கிலு கிலுன்னு இருக்குது //

மாசத்துக்கு ஒருக்காவாவது ஆயில்சர்வீஸ் பண்ணுங்க!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒரு முடிவோடத்தான் இருக்கீங்களா?

Romeoboy said...

உங்களுக்கு என்ன பட்டம் குடுக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்குறேன்??? முடியல ...

வால்பையன் said...

//சொல்லாலடித்த சுந்தரி

மனம் சுட்டுவிட்ட சோகம் என்னடி ! //


நாளைக்கு காயத்துக்கு மருந்தோட வருவா!

வால்பையன் said...

//ஒரு முடிவோடத்தான் இருக்கீங்களா? //

பதிவை முழுசா பாருங்க தல! எல்லாம் ஏற்கனவே முடிஞ்சு போச்சு!

ஜாபர் ஈரோடு said...

\\ ஆமா ! மனோரமாட்ட கேட்டுப் பாருங்க ... கத கதயா சொல்லும் \\

ராஜன்... யாருங்க அது மனோரமா?

வால்பையன் said...

//உங்களுக்கு என்ன பட்டம் குடுக்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்குறேன்??? முடியல ... //


கெட்டவார்த்தையில திட்டுற மாதிரி இருந்தா சாட்ல வந்துருங்க தல, பப்ளிக்குல வேணாம்!

hiuhiuw said...

//ராஜன்... யாருங்க அது மனோரமா?//

அதாங்க சன்முகா லாட்ஜுல ரூம் கிலீன் பன்ன வந்த கெழவி !

வால்பையன் said...

\\ ஆமா ! மனோரமாட்ட கேட்டுப் பாருங்க ... கத கதயா சொல்லும் \\

ராஜன்... யாருங்க அது மனோரமா? //


உங்களுக்கும் தெரியனுமா!?

மனோ வேற ரமா வேற

மனோ KSR
ரமா வேள்ளாளர்!

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
hiuhiuw said...

//அன்பே என் அன்பே உன் விழி பார்க்க....//

என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்க்கிருந்தாய்

வால்பையன் said...

//அன்பே என் அன்பே உன் விழி பார்க்க.... //

ராஜன் உங்களுக்கு காலிங்பெல் ரொம்ப சத்தமா கேக்குது!

ஜாபர் ஈரோடு said...

\\ மாசத்துக்கு ஒருக்காவாவது ஆயில்சர்வீஸ் பண்ணுங்க!\\

வால் நீங்க என்னை குளியலைதானே சொல்ரிங்க..

வால்பையன் said...

//அதாங்க சன்முகா லாட்ஜுல ரூம் கிலீன் பன்ன வந்த கெழவி //


உங்களுக்கு எப்படி தெரியும்னு எல்லாரும் கேப்பாங்க, எங்கப்பன் குதுருகுள்ள இல்லான்னு மாட்டுறிங்களே!

வால்பையன் said...

//என் மேல் விழுந்த மழைத் துளியே

இத்தனை நாளாய் எங்க்கிருந்தாய் //


ஆள் உயர மாலையா, சிம்பளா இருந்தா போதுமா தல, இப்பவே சொல்லிருங்க, போனபிறகு கேட்க முடியாது!

வால்பையன் said...

/வால் நீங்க என்னை குளியலைதானே சொல்ரிங்க.. //

எல்லா குளியலையும் தான் சொல்றேன்!
முழுக்க நனஞ்சபிறகு முக்காடு எதுக்கு!

ஜாபர் ஈரோடு said...

\\ எல்லா குளியலையும் தான் சொல்றேன்! \\

வீட்டிலா? வெளியிலா?

VELU.G said...

கல்யானத்துக்கு அப்புறம் கூட இப்படியெல்லாம் பன்னலாமா?

தேங்கஸ் பார் யுவர் டிப்ஸ்

வால்பையன் said...

\\ எல்லா குளியலையும் தான் சொல்றேன்! \\

வீட்டிலா? வெளியிலா?//

பல்லுருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான், உங்களுக்கு எதுக்கு இந்த கேள்வியெல்லாம்!

ஜாபர் ஈரோடு said...

ஆல் இன் ஆல்... எங்கே எங்க வால்?

ஜாபர் ஈரோடு said...

சாரி தல...

ஜாபர் ஈரோடு said...

\\ உங்களுக்கு எதுக்கு இந்த கேள்வியெல்லாம்! \\

சாரி தல...

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
கொக்கிகுமார் said...
This comment has been removed by the author.
கொக்கிகுமார் said...
This comment has been removed by the author.
கொக்கிகுமார் said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

//இது வால்பையன் ப்ளாக்குங்க! நான் அக்மார்க் 9001 யூத்து!//

இப்டித்தான் ஈரோட்டுல இன்னொருத்தரும் சொல்லிகிட்டு திரியுறாரு....

வால்பையன் said...

//இது வால்பையன் ப்ளாக்குங்க! நான் அக்மார்க் 9001 யூத்து!//

இப்டித்தான் ஈரோட்டுல இன்னொருத்தரும் சொல்லிகிட்டு திரியுறாரு....//

நாங்க டபுள் ரோல்!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

/வால் நீங்க என்னை குளியலைதானே சொல்ரிங்க.. //

எல்லா குளியலையும் தான் சொல்றேன்!
முழுக்க நனஞ்சபிறகு முக்காடு எதுக்கு!///


வால்ஸ் அது முக்காடு இல்ல, தலைய தொவட்றாங்க

க.பாலாசி said...

//வால்பையன் said...
நாங்க டபுள் ரோல்!//

கரைட்டுதாங்க... ஒரு தலையில வெள்ளமுடி... இன்னொரு தலையில பாதி முடி இல்ல.... டபுள் ரோலுதான்....

மங்குனி அமைச்சர் said...

யப்பா நான் தான் 100 இப்பவே சொல்லிட்டேன்

வால்பையன் said...

//கரைட்டுதாங்க... ஒரு தலையில வெள்ளமுடி... இன்னொரு தலையில பாதி முடி இல்ல.... டபுள் ரோலுதான்.... //


ஹலோ, கதிர் அங்கிளை பத்தி தப்பா பேசினிங்க, ஈரோடே கொந்தளிக்கும்!

மங்குனி அமைச்சர் said...

//க.பாலாசி said...

//வால்பையன் said...
நாங்க டபுள் ரோல்!//

கரைட்டுதாங்க... ஒரு தலையில வெள்ளமுடி... இன்னொரு தலையில பாதி முடி இல்ல.... டபுள் ரோலுதான்....///


ஏம்பா , யாருப்பா அது , நம்ம வாளுக்கும் , ராஜனுக்கும் புகழ்த்து பேசினா புடிக்காது

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//கரைட்டுதாங்க... ஒரு தலையில வெள்ளமுடி... இன்னொரு தலையில பாதி முடி இல்ல.... டபுள் ரோலுதான்.... //


ஹலோ, கதிர் அங்கிளை பத்தி தப்பா பேசினிங்க, ஈரோடே கொந்தளிக்கும்!///


கதிரோட அங்கிள் நீங்க தானே ?

உமர் | Umar said...

இந்த வாரம் போட்ட status message வச்சு ஒரு பதிவா? யோவ், இந்த வாரம் நீங்க ரெண்டு (இல்ல மூணு) பேரும் ஒரு மார்க்கமாதான் திரியிறீங்க. எல்லாம் ஒ மகசீயா எபெக்டா?

மங்குனி அமைச்சர் said...

ஐ நான் தான் நூறு (100 )

உமர் | Umar said...

நான்தான் 100 ஆ?

உமர் | Umar said...

மங்குனி இதெல்லாம் அலும்பு சொல்லிப்புட்டேன்

மங்குனி அமைச்சர் said...

// கும்மி said...

இந்த வாரம் போட்ட status message வச்சு ஒரு பதிவா? யோவ், இந்த வாரம் நீங்க ரெண்டு (இல்ல மூணு) பேரும் ஒரு மார்க்கமாதான் திரியிறீங்க. எல்லாம் ஒ மகசீயா எபெக்டா?///


எல்லாம் அந்த மது பொண்ணோட எபெக்டு

வால்பையன் said...

//கும்மி said...

இந்த வாரம் போட்ட status message வச்சு ஒரு பதிவா? யோவ், இந்த வாரம் நீங்க ரெண்டு (இல்ல மூணு) பேரும் ஒரு மார்க்கமாதான் திரியிறீங்க. எல்லாம் ஒ மகசீயா எபெக்டா?//


யூத்துன்னு நிறுபிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//கும்மி said...

இந்த வாரம் போட்ட status message வச்சு ஒரு பதிவா? யோவ், இந்த வாரம் நீங்க ரெண்டு (இல்ல மூணு) பேரும் ஒரு மார்க்கமாதான் திரியிறீங்க. எல்லாம் ஒ மகசீயா எபெக்டா?//


யூத்துன்னு நிறுபிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு!///


விடுங்க அங்கிள்

மங்குனி அமைச்சர் said...

//கும்மி said...

மங்குனி இதெல்லாம் அலும்பு சொல்லிப்புட்டேன்///

கும்மி இனி வால அன்கில்ன்னு கூப்பிடாதே , அண்ணான்னு கூப்பிடு

வால்பையன் said...

//கும்மி இனி வால அன்கில்ன்னு கூப்பிடாதே , அண்ணான்னு கூப்பிடு//

நான் உங்க எல்லாத்துக்கு தம்பி!

உமர் | Umar said...

//நான் உங்க எல்லாத்துக்கு தம்பி! //

ஆமா 18 வயசு status message சொன்னுச்சே

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//கும்மி இனி வால அன்கில்ன்னு கூப்பிடாதே , அண்ணான்னு கூப்பிடு//

நான் உங்க எல்லாத்துக்கு தம்பி!//


ஆமா 1989 உகளுக்கு 15 வயசுதான்

வால்பையன் said...

//நான் உங்க எல்லாத்துக்கு தம்பி! //

ஆமா 18 வயசு status message சொன்னுச்சே//


நீங்க தான் என் அன்பு அண்ணன்!

மங்குனி அமைச்சர் said...

எங்கப்பா அந்த மதுர பொண்ணு , ஒரே திரையா இருக்கு, போரடிகித்து

வால்பையன் said...

//ஆமா 1989 உகளுக்கு 15 வயசுதான் //


அப்போ நான் பொறக்கவேயில்ல மாமா!
1990 ல தான் பிறந்தேன்!

வால்பையன் said...

//எங்கப்பா அந்த மதுர பொண்ணு , ஒரே திரையா இருக்கு, போரடிகித்து //

யோய் மாமா!

இப்ப தான் சமாதனம் பண்ணி வச்சிரிக்கேன், திரும்பவும் வந்து கலாய்க்கிறிங்களே! விடுங்கய்யா பாவம் நான், பொழுச்சு போறேன்!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//ஆமா 1989 உகளுக்கு 15 வயசுதான் //


அப்போ நான் பொறக்கவேயில்ல மாமா!
1990 ல தான் பிறந்தேன்!//

1990 ல பிறந்தா இப்போ 18 வயசா ? கணக்கு இடிக்குதே

வால்பையன் said...

//1990 ல பிறந்தா இப்போ 18 வயசா ? கணக்கு இடிக்குதே //

பதினெட்டு முடிஞ்சு 19,
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்!

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
Chitra said...

அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க.....!!!

வால்பையன் said...

//அடிச்சி தூள் கிளப்பிட்டீங்க.....!!! //


நிஜமா தான் சொல்றிங்களா!
எல்லாம் பயங்கர மொக்கைன்னு சொன்னாங்களே!

தமிழ் பொண்ணு said...

சில நேரங்களில் சில உண்மைகள் மறைகின்றன.
அது அவர்களால் மட்டுமே.

என் கண்ணே நாம் வாழ்ந்த வாழ்க்கையை
யாரறிவார் நான் மட்டுமே.

வால்பையன் said...

//சில நேரங்களில் சில உண்மைகள் மறைகின்றன.
அது அவர்களால் மட்டுமே.

என் கண்ணே நாம் வாழ்ந்த வாழ்க்கையை
யாரறிவார் நான் மட்டுமே. //


இதை மொத கமெண்டா போட்டிருக்கலாம், இம்புட்டு ராவடி நடந்திருக்காது!

மங்குனி அமைச்சர் said...

////madurai ponnu said...

// மங்குனி அமைச்சர் said...
எங்கப்பா அந்த மதுர பொண்ணு , ஒரே திரையா இருக்கு, போரடிகித்து
//
solunga na enga than eruken./////


பதிகளா நான் கூப்ட உடனே மதுரை பொண்ணு வந்துருச்சு

வால்பையன் said...

//பதிகளா நான் கூப்ட உடனே மதுரை பொண்ணு வந்துருச்சு //


அடப்பாவிகளா!
எனக்கு அடிவாங்கி தராம ஓயமாட்டிங்களா!

வால்பையன் said...

என்னை தேடி காதல் என்ற
வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் அர்த்தம்
மொத்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு..


என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலை சொல்லுகிற வழி தெரிந்தால்
சொல்லியனுப்பு


பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

//madurai ponnu said...

சில நேரங்களில் சில உண்மைகள் மறைகின்றன.
அது அவர்களால் மட்டுமே.

என் கண்ணே நாம் வாழ்ந்த வாழ்க்கையை
யாரறிவார் நான் மட்டுமே.///


என்னா தத்துவம் , உன் கீ போதிலிருந்து வரும் அனைத்தும் கவிதையே (???@@@@###&&&)

வால்பையன் said...

//என்னா தத்துவம் , உன் கீ போதிலிருந்து வரும் அனைத்தும் கவிதையே (???@@@@###&&&) //

அப்ப நான் எழுதியது!?

VISA said...

sssssssssssssss mudiyalapa

தமிழ் பொண்ணு said...

பிடிக்கும் ரொம்ப புடிக்கும் அழகா உன்னை புடிக்கும் ஆகாய வெண்ணிலவை புடிக்கும்.

மங்குனி அமைச்சர் said...

// வால்பையன் said...

//என்னா தத்துவம் , உன் கீ போதிலிருந்து வரும் அனைத்தும் கவிதையே (???@@@@###&&&) //

அப்ப நான் எழுதியது!?///


அமா நீங்க , மலிக சாமான் தானே ஆடர் பன்னிக, வெயிட் பண்ணுங்க கட காரன் கொண்ட வருவான்

மங்குனி அமைச்சர் said...

//madurai ponnu said...

பிடிக்கும் ரொம்ப புடிக்கும் அழகா உன்னை புடிக்கும் ஆகாய வெண்ணிலவை புடிக்கும்.///


நிலாவே வா .... செலாவே வா ...... எந்நாளும் உன் ...... பொன் வானம் நான்

வால்பையன் said...

//அமா நீங்க , மலிக சாமான் தானே ஆடர் பன்னிக, வெயிட் பண்ணுங்க கட காரன் கொண்ட வருவான் //

இந்த பதிவுல நான் எழுதியதெல்லாம் சொந்த சரக்கப்பா! சும்மா அனுபவிச்சு அனுபவிச்சு எழுதியிருக்கேன்!

வால்பையன் said...

//madurai ponnu said...

பிடிக்கும் ரொம்ப புடிக்கும் அழகா உன்னை புடிக்கும் ஆகாய வெண்ணிலவை புடிக்கும்.///


நிலாவே வா .... செலாவே வா ...... எந்நாளும் உன் ...... பொன் வானம் நான் //


யார்யா அது கிராஸ்டாக்ல, நாங்க பேசிகிட்டு இருக்கோம்ல!

வால்பையன் said...

//பிடிக்கும் ரொம்ப புடிக்கும் அழகா உன்னை புடிக்கும் ஆகாய வெண்ணிலவை புடிக்கும். //

அந்த நிலாவை தான் நான் கையில புடிச்சேன்! என் ராசாத்திக்காக!

தமிழ் பொண்ணு said...

என்னால முடியல... நானும் எவளோ நேரம் த மதிர்யிய நடிகுறது..

வால்பையன் said...

//என்னால முடியல... நானும் எவளோ நேரம் த மதிர்யிய நடிகுறது..//

நான் தான் அப்பவே சொன்னேன்ல!
சொன்னா கேக்கனும்!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//madurai ponnu said...

பிடிக்கும் ரொம்ப புடிக்கும் அழகா உன்னை புடிக்கும் ஆகாய வெண்ணிலவை புடிக்கும்.///


நிலாவே வா .... செலாவே வா ...... எந்நாளும் உன் ...... பொன் வானம் நான் //


யார்யா அது கிராஸ்டாக்ல, நாங்க பேசிகிட்டு இருக்கோம்ல!///


எச்சூச்மி , நல்லா பாருங்க நீங்க தான் கிராஸ் டாக்

மங்குனி அமைச்சர் said...

// madurai ponnu said...

என்னால முடியல... நானும் எவளோ நேரம் த மதிர்யிய நடிகுறது..///


விடுமா , விடுமா , இரு இப்ப அந்த வால அடிச்சு தொரதிறேன்

தமிழ் பொண்ணு said...

ஓயஈ யாரு ல அது என் வாலு செல்லாத கிராஸ் டாக் நு சொல்லுறது..

வால்பையன் said...

//ஓயஈ யாரு ல அது என் வாலு செல்லாத கிராஸ் டாக் நு சொல்லுறது..//

கேட்டுகோங்க்ப்பா!

நாங்க பேசும் போது க்ராஸ்டாக்குல வராதிங்க!

மங்குனி அமைச்சர் said...

///வால்பையன் said...

//ஓயஈ யாரு ல அது என் வாலு செல்லாத கிராஸ் டாக் நு சொல்லுறது..//

கேட்டுகோங்க்ப்பா!

நாங்க பேசும் போது க்ராஸ்டாக்குல வராதிங்க!///


இதில் எது உள்குத்து இருக்கு , யாரோ என் மதுர பொண்ணோட நாய் குட்டிய கடத்தி வச்சுட்டு இப்படி பேச சொல்லி மிரட்றாங்க , வாலு நீதானே நாய் குட்டிய ஆள் வச்சு கடத்தின ?

தமிழ் பொண்ணு said...

உனக்கு என காத்து இருந்த நிமிடங்கள்...
அந்தோ பரிதாபம் .. உன்னை நான் நினைக்கையில் தான்
நான் நானாக இல்லை என் கண்ணே.

காலங்கள் நம்மை பிரித்தாளும்
அந்த காலங்களே நம்மை சேர்த்து வைக்கும்..
என என் மன வாசலில் காத்து கிடக்கிறேன்..
நீ வருவாய் என...

வால்பையன் said...

//உனக்கு என காத்து இருந்த நிமிடங்கள்...
அந்தோ பரிதாபம் .. உன்னை நான் நினைக்கையில் தான்
நான் நானாக இல்லை என் கண்ணே.//

நானே நீயாக போனேன் மானே!


//காலங்கள் நம்மை பிரித்தாளும்
அந்த காலங்களே நம்மை சேர்த்து வைக்கும்..
என என் மன வாசலில் காத்து கிடக்கிறேன்..
நீ வருவாய் என...//


கடிகார முள்ளு நின்னு போச்சு, செல்லு வாங்கி போட்டா தான் காலமே வரும் பெண்ணே!

வால்பையன் said...

//இதில் எது உள்குத்து இருக்கு , யாரோ என் மதுர பொண்ணோட நாய் குட்டிய கடத்தி வச்சுட்டு இப்படி பேச சொல்லி மிரட்றாங்க , வாலு நீதானே நாய் குட்டிய ஆள் வச்சு கடத்தின //


செல்லகுட்டிய நாய்குட்டின்னு சொன்னிங்கன்னா கடிச்சி வச்சிருவேன்!

தமிழ் பொண்ணு said...

//இதில் எது உள்குத்து இருக்கு , யாரோ என் மதுர பொண்ணோட நாய் குட்டிய கடத்தி வச்சுட்டு இப்படி பேச சொல்லி மிரட்றாங்க , வாலு நீதானே நாய் குட்டிய ஆள் வச்சு கடத்தின //

கடத்த படவில்லை.
கடக்கபட்டு விட்டார்கள்.

/எது கவிதை ப்பா/

மங்குனி அமைச்சர் said...

டே மங்கு நீயும் வால்பையன் மதுர பொண்ணு பிளாக் ரெடி பண்ணி வச்சிருக்கிற மாதிரி ஒரு ப்ளாக் ரெடி பண்ணி கலாய்டா

மங்குனி அமைச்சர் said...

///madurai ponnu said...

//இதில் எது உள்குத்து இருக்கு , யாரோ என் மதுர பொண்ணோட நாய் குட்டிய கடத்தி வச்சுட்டு இப்படி பேச சொல்லி மிரட்றாங்க , வாலு நீதானே நாய் குட்டிய ஆள் வச்சு கடத்தின //

கடத்த படவில்லை.
கடக்கபட்டு விட்டார்கள்.

/எது கவிதை ப்பா/////


ஓகே டா செல்லம் டைம் ஆச்சு நாளைக்கு மீட் பண்ணலாம் , நீ சீக்கிரம் வீட்டுக்கு போ , இந்த பசங்க ரொம்ப கெட்ட பசங்க

வால்பையன் said...

கடத்த படவில்லை.
கடக்கபட்டு விட்டார்கள்.

/எது கவிதை ப்பா/


நீ எது சொன்னாலும் கவிதை தானே செல்லம்!

வால்பையன் said...

//டே மங்கு நீயும் வால்பையன் மதுர பொண்ணு பிளாக் ரெடி பண்ணி வச்சிருக்கிற மாதிரி ஒரு ப்ளாக் ரெடி பண்ணி கலாய்டா //


என்னைக்குமே ஒரிஜினல் தான் ஜெயிக்கும் தல! நாங்க அக்மார்க்!

வால்பையன் said...

//ஓகே டா செல்லம் டைம் ஆச்சு நாளைக்கு மீட் பண்ணலாம் , நீ சீக்கிரம் வீட்டுக்கு போ , இந்த பசங்க ரொம்ப கெட்ட பசங்க //

உங்ககிட்ட இருந்து காப்பாத்துறதுக்கே எனக்கு ஜீவன் போகுதே!

Aba said...

@ ராஜன்,

//இப்ப தான் புஜ்ஜி குட்டி என்னோட ஆளுன்னு காட்டி இருக்கு//

அடேய்.. நீ இன்னும் தற்கொல பண்ணிக்கலியா?

வால்பையன் said...

@ ராஜன்,

//இப்ப தான் புஜ்ஜி குட்டி என்னோட ஆளுன்னு காட்டி இருக்கு//

அடேய்.. நீ இன்னும் தற்கொல பண்ணிக்கலியா?//


நல்லா கேளுங்க தல!

Aba said...

@ராஜன்,

//அன்னன் ஊருக்கு புதுசா ! இங்க எனக்கும் மதுரப் பொன்னுக்கும் லவ்வு பத்திகிட்டு எரியுது இப்ப வந்து என்னன்னு கேக்கரீங்க !//

டேய்.. யாருகிட்ட பீலா வுடரே? அந்தப் அப்பாவிப்பொண்ண ஏமாத்தி லவ் பண்ணுரத்துக்கு நீ கடல்ல குதிச்சே சாவலாம்.

வால்பையன் said...

//டேய்.. யாருகிட்ட பீலா வுடரே? அந்தப் அப்பாவிப்பொண்ண ஏமாத்தி லவ் பண்ணுரத்துக்கு நீ கடல்ல குதிச்சே சாவலாம். //

நாமளே புடிச்சு தள்ளி விட்றலாங்குறேன்!

Aba said...

//நாமளே புடிச்சு தள்ளி விட்றலாங்குறேன்!//

வேணாம்பா... அப்பாவி மீனுங்களோட நெலமைய கொஞ்சம் திங் பண்ணி பாரு......

Aba said...

//காதலும் கக்கூசும் வந்து வந்து போகும்

போன பின் எட்டிப்பாத்தா டிக்கி வெந்து வெ ந்து சாகும் - இது கவித !//

ஆகா... கலைஞனுக்கு ஒரு வாரிசு சிக்கிட்டான்யா...

வால்பையன் said...

//காதலும் கக்கூசும் வந்து வந்து போகும்

போன பின் எட்டிப்பாத்தா டிக்கி வெந்து வெ ந்து சாகும் - இது கவித !//

ஆகா... கலைஞனுக்கு ஒரு வாரிசு சிக்கிட்டான்யா... //


டக்குன்னு கலைஞருக்குன்னு படிச்சு தொலைச்சிட்டேன் தல!

Aba said...

//தல கமெண்ட் எல்லாம் நானே பொறுப்பு, அந்த பொண்ணை கலாய்க்காதிங்க, நீங்களுமா, ப்ளீஸ்!//

ஸாரிப்பா... பொண்ணுங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் ஒத்து வராது... வெளியூரோட கடைசிப் பதிவுலையும் இப்பிடித்தான் ஏகத்துக்கு ஒரு பொண்ண கலாய்ச்சு வாங்கிக்கட்டிக்கிட்டேன்.... இனிமே திருத்திக்கறேன்... சாரி..

Aba said...

//டக்குன்னு கலைஞருக்குன்னு படிச்சு தொலைச்சிட்டேன் தல!//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப் போச்சு சாரி.. அது கலைஞர் தான்...

வால்பையன் said...

//ஸாரிப்பா... பொண்ணுங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் ஒத்து வராது... வெளியூரோட கடைசிப் பதிவுலையும் இப்பிடித்தான் ஏகத்துக்கு ஒரு பொண்ண கலாய்ச்சு வாங்கிக்கட்டிக்கிட்டேன்.... இனிமே திருத்திக்கறேன்... சாரி.. //


புரிதலுக்கு நன்றி தல, மக்களும் சொல்லி கேட்காம உயிரை வாங்குறாங்க!

Ashok D said...

சும்மாரா இருந்தது வால் :)

வீடியோ பார்க்கல

வால்பையன் said...

//டக்குன்னு கலைஞருக்குன்னு படிச்சு தொலைச்சிட்டேன் தல!//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிப் போச்சு சாரி.. அது கலைஞர் தான்...//

அதானே பார்த்தேன்! நம்ம டார்கெட் என்னைக்கும் மிஸ்ஸாகாதேன்னு!

Aba said...

@ராஜன்,

//அந்து கிந்து போச்சுன்னா //

வாலுக்கிட்ட குடு தைச்சு குடுப்பான்...

வால்பையன் said...

//சும்மாரா இருந்தது வால் :)

வீடியோ பார்க்கல //


காதலித்து பார், காதலித்து பார்!

அப்ப தான் சூப்பரா இருக்கும்! வயசானா சுமார தான் இருக்கும்!

வால்பையன் said...

//அந்து கிந்து போச்சுன்னா //

வாலுக்கிட்ட குடு தைச்சு குடுப்பான்... //

நானென்ன டைய்லர் கடையா தல வச்சிருக்கேன்!

Aba said...

//காதலித்து பார், காதலித்து பார்!

அப்ப தான் சூப்பரா இருக்கும்! வயசானா சுமார தான் இருக்கும்!//

காதல் எந்த வயசுலயும் வரும் வால்... காமம்தான் இளமையில் வரும்!! (வயாக்ரா போட்டால் பழமையிலும் வரும்!)

Ashok D said...

அட பாட்டு சூப்பரப்பூ... காதலியே இல்லாத எனக்கு வேதனையே மிச்சமெனக்கு

Aba said...

//நானென்ன டைய்லர் கடையா தல வச்சிருக்கேன்!//

ட்ரவுசர அவுக்க தெரிந்த மனமே உனக்கு தைக்க தெரியாதா......?

வால்பையன் said...

//அட பாட்டு சூப்பரப்பூ... காதலியே இல்லாத எனக்கு வேதனையே மிச்சமெனக்கு //


அப்படி வாங்க் வழிக்கு!

இப்ப பாருங்க தெரியும் காதலின் இஷ்டமும், கஷ்டமும்!

Aba said...

//அட பாட்டு சூப்பரப்பூ... காதலியே இல்லாத எனக்கு வேதனையே மிச்சமெனக்கு//

ஆளாளுக்கு கண்ணதாசன் ஆகிட்டாய்ங்களே........

வால்பையன் said...

//காதல் எந்த வயசுலயும் வரும் வால்... காமம்தான் இளமையில் வரும்!! (வயாக்ரா போட்டால் பழமையிலும் வரும்!) //

சரியா சொன்னிங்க தல! உண்மையில் காதலிக்கும் போது றெக்கை முளைத்த மாதிரி தான் இருக்கு!, விட்டா மாடியிலிருந்து குதிச்சிருவேன்!

வால்பையன் said...

//நானென்ன டைய்லர் கடையா தல வச்சிருக்கேன்!//

ட்ரவுசர அவுக்க தெரிந்த மனமே உனக்கு தைக்க தெரியாதா......?//

எனக்கு கிழிக்க தான் தல தெரியும்! அவுங்களே தச்சுகுவாங்க, மறுபடி நான் கிழிப்பேன்!

Aba said...

//இப்ப பாருங்க தெரியும் காதலின் இஷ்டமும், கஷ்டமும்!//

தப்பான இடத்தில் கைவைத்தால் வரும் நஷ்டமும் குஷ்டமும்!!

வால்பையன் said...

//அட பாட்டு சூப்பரப்பூ... காதலியே இல்லாத எனக்கு வேதனையே மிச்சமெனக்கு//

ஆளாளுக்கு கண்ணதாசன் ஆகிட்டாய்ங்களே........ //

கண்ணதாசன் காரக்குடி
பேரைச்சொல்லி ஊத்திகுடி!

வால்பையன் said...

//இப்ப பாருங்க தெரியும் காதலின் இஷ்டமும், கஷ்டமும்!//

தப்பான இடத்தில் கைவைத்தால் வரும் நஷ்டமும் குஷ்டமும்!! //

மனிதர் உணர்ந்த கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல அல்ல!

Aba said...

//விட்டா மாடியிலிருந்து குதிச்சிருவேன்//

அத செய்ங்க மொதல்ல... பிரிட்னி சந்தோஷப்படுவாங்க....

//எனக்கு கிழிக்க தான் தல தெரியும்! அவுங்களே தச்சுகுவாங்க, மறுபடி நான் கிழிப்பேன்!//

ஆஹா.. இந்தப் பாலிசி எல்.ஐ.சி பாலிசிய விட சூப்பரா இருக்கே! இன்ட்ரெஸ்ட் எவ்வளவு?

Aba said...

//மனிதர் உணர்ந்த கொள்ள இது மனித காதல் அல்ல அல்ல அல்ல!//

அதையும் தாண்டி கேவலமானது....

வால்பையன் said...

//விட்டா மாடியிலிருந்து குதிச்சிருவேன்//

அத செய்ங்க மொதல்ல... பிரிட்னி சந்தோஷப்படுவாங்க....//


என்னா கொலைவெறி!


//எனக்கு கிழிக்க தான் தல தெரியும்! அவுங்களே தச்சுகுவாங்க, மறுபடி நான் கிழிப்பேன்!//

ஆஹா.. இந்தப் பாலிசி எல்.ஐ.சி பாலிசிய விட சூப்பரா இருக்கே! இன்ட்ரெஸ்ட் எவ்வளவு?//


நீங்க ஆர்வத்தை தானே கேக்குறிங்க, அது கிடக்கு மலையளவு!

Aba said...

@வால்,

//அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.//

பாவம் ஷுகர் பேஷன்ட் போலிருக்கு!

வால்பையன் said...

@வால்,

//அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.//

பாவம் ஷுகர் பேஷன்ட் போலிருக்கு! //


ரசிக்க தெரியாத மங்குணி அமைச்சரய்யா நீர்!

Aba said...

//என்னா கொலைவெறி!//

வேற என்ன செய்யிறது? பிரிட்னி, ஏஞ்சலினா, அசின்ல இருந்து நம்ம ஊரு நமீத வரைக்கும் நைட்டுல ஒரே புலம்பல்... உன்னயப்பத்திதான்... தாங்க முடியல

//நீங்க ஆர்வத்தை தானே கேக்குறிங்க, அது கிடக்கு மலையளவு!//

அதான்.. அதான்... அதேதான்... இன்ட்ரெஸ்ட்ன்னா ஆர்வம்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு!!! ஓ வாட் எ இங்கிலீஷ் வாட எ இங்கிலீஷ்!!! பின்னுறீங்கப்பு....

Aba said...

//ரசிக்க தெரியாத மங்குணி அமைச்சரய்யா நீர்!//

யோவ், கவிஞரே.. இனிமேல் எவனாவது இந்த வலையுலகில் கவிதையெனும் நாமத்தில் ஒரு கருமாந்திரத்தைக் கொண்டுவந்தால் அவனுக்கு நிச்சயம் மிளகாய்ப்பொடித் தண்டனை அருளப்படும்!

வானம்பாடிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது...

வால்பையன் said...

//
வேற என்ன செய்யிறது? பிரிட்னி, ஏஞ்சலினா, அசின்ல இருந்து நம்ம ஊரு நமீத வரைக்கும் நைட்டுல ஒரே புலம்பல்... உன்னயப்பத்திதான்... தாங்க முடியல//


என்ன செய்யுரது தல, அழகா பிறந்தாலே இப்படி தான்!

//அதான்.. அதான்... அதேதான்... இன்ட்ரெஸ்ட்ன்னா ஆர்வம்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு!!! ஓ வாட் எ இங்கிலீஷ் வாட எ இங்கிலீஷ்!!! பின்னுறீங்கப்பு....//

ஜெனிபர் டீச்சர் சொல்லிகொடுத்த இங்க்லீஷப்பூ!

வால்பையன் said...

யோவ், கவிஞரே.. இனிமேல் எவனாவது இந்த வலையுலகில் கவிதையெனும் நாமத்தில் ஒரு கருமாந்திரத்தைக் கொண்டுவந்தால் அவனுக்கு நிச்சயம் மிளகாய்ப்பொடித் தண்டனை அருளப்படும்!

வானம்பாடிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது...//

ஆமா சொல்லிபுட்டோம், இனிமே காதலிக்கிறவங்க மட்டும் தான் கவிதை எழுதனும்!

Aba said...

//என்ன செய்யுரது தல, அழகா பிறந்தாலே இப்படி தான்!

உங்களுக்கு அழகுக்கு மீனிங் தெரியுமாங்க?

//ஜெனிபர் டீச்சர் சொல்லிகொடுத்த இங்க்லீஷப்பூ!//

யாரு ஜெனிபர் டீச்சர்? ஆ... அந்த பதிமூணு வயசுல யாருக்கோ நிரூபிச்சீங்களே அவங்களா?

Aba said...

//ஆமா சொல்லிபுட்டோம், இனிமே காதலிக்கிறவங்க மட்டும் தான் கவிதை எழுதனும்!//

கருமம்... ச்சே... மொதல்ல கவிதை எழுதாத காதலுக்கெல்லாம் வரி விலக்கு வழங்கி ஊக்குவிக்கணும்!

வால்பையன் said...

//என்ன செய்யுரது தல, அழகா பிறந்தாலே இப்படி தான்!

உங்களுக்கு அழகுக்கு மீனிங் தெரியுமாங்க?//

அழகு=வால்பையன்

இதுக்கு மேல உங்களுக்கு மீனிங் வேணுமா!?


//யாரு ஜெனிபர் டீச்சர்? ஆ... அந்த பதிமூணு வயசுல யாருக்கோ நிரூபிச்சீங்களே அவங்களா? //

அவ்வ்வ்வ்வ்வ், அதெல்லாம் நீங்க இன்னும் மறக்கலையா! அது 14 வயசு தல!

Unknown said...

"இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”

இனி புடுங்க வேண்டாம்,
அடிங்க...

வால்பையன் said...

//கருமம்... ச்சே... மொதல்ல கவிதை எழுதாத காதலுக்கெல்லாம் வரி விலக்கு வழங்கி ஊக்குவிக்கணும்! //


கவிதை என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!

நாங்களே வரி கட்டுறோம்!

வால்பையன் said...

//
"இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”

இனி புடுங்க வேண்டாம்,
அடிங்க...//

நீர் தச்சரய்யா!

Aba said...

//அழகு=வால்பையன்
இதுக்கு மேல உங்களுக்கு மீனிங் வேணுமா!?//

என்னா ஒரு டெபினிஷன்... இத கேக்குறத்துக்கு நா நாண்டுக்கிட்டு செத்திருக்கலாம்...

//அவ்வ்வ்வ்வ்வ், அதெல்லாம் நீங்க இன்னும் மறக்கலையா! அது 14 வயசு தல!//

எப்பிடி மறக்க முடியும்??? என்ன வயசுதான் கொஞ்சம் மாறிடிச்சு...


அந்த எக்ஸ்பீரியன்ஸ் பத்தி ஒரு போஸ்ட் போடுங்களேன்... ப்ளீஸ்...

Aba said...

//கவிதை என்பது
வரிகளாலானெதென்றால்
உன் உதடுகளும்
கவிதை தானே!

நாங்களே வரி கட்டுறோம்!//

டேய்... வேணாம்டா.... தற்கொலைய ஊக்குவிக்கிறது சட்டப்படி குற்றம். இதுக்கு கருடபுரானத்துல என்ன தண்டனை தெரியுமா?

Aba said...

//நீர் தச்சரய்யா!//

சாதாரண தச்சரல்ல அக்மார்க் தச்சர்..

வால்பையன் said...

//அழகு=வால்பையன்
இதுக்கு மேல உங்களுக்கு மீனிங் வேணுமா!?//

என்னா ஒரு டெபினிஷன்... இத கேக்குறத்துக்கு நா நாண்டுக்கிட்டு செத்திருக்கலாம்...//


நோ நோ, எனக்காக தீக்குளிக்கலாம், நாண்டுகிட்டு சாவுறது அரசியல் சட்டத்துல இல்ல!


//எப்பிடி மறக்க முடியும்??? என்ன வயசுதான் கொஞ்சம் மாறிடிச்சு...

அந்த எக்ஸ்பீரியன்ஸ் பத்தி ஒரு போஸ்ட் போடுங்களேன்... ப்ளீஸ்...//


கமாக்கதைகளை(இடம் மாறிய கால்) தான் தடை பண்ணிட்டாங்களே!

வால்பையன் said...

//டேய்... வேணாம்டா.... தற்கொலைய ஊக்குவிக்கிறது சட்டப்படி குற்றம். இதுக்கு கருடபுரானத்துல என்ன தண்டனை தெரியுமா?//


ஹாஹாஹா!

தனி ஒரு மனிதனுக்கு காதலி இல்லை எனில் கரிகாலனை எரித்துடுவோம்!

வால்பையன் said...

//நீர் தச்சரய்யா!//

சாதாரண தச்சரல்ல அக்மார்க் தச்சர்..//

மார்கெரட் தச்சர்ன்னு சொல்லாம விட்டீரே!

Aba said...

//நோ நோ, எனக்காக தீக்குளிக்கலாம், நாண்டுகிட்டு சாவுறது அரசியல் சட்டத்துல இல்ல!//

யோவ், மண்ணெண்ணெய் பெட்ரோல் விக்கற விலையில சாவும் விலையேறிப் போச்சு... மலிவான ஒரே வழி நாண்டுகிட்டு சாவுறது தான்...

நீங்கெல்லாம் பணக்காரங்க.. தீக்குளிங்க...

Aba said...

//கமாக்கதைகளை(இடம் மாறிய கால்) தான் தடை பண்ணிட்டாங்களே!//

பரவாயில்ல கொஞ்சம் ஷார்ட்டா அதப்பத்தி ஒரு கமென்ட் போட முடியுமா? (ரொம்ப ஷார்ட்டா வேணாம்)

Aba said...

mee the 200....

வால்பையன் said...

//நீங்கெல்லாம் பணக்காரங்க.. தீக்குளிங்க... //

டீகுடிக்கவே வக்கில்ல!

Aba said...

//ஹாஹாஹா!
தனி ஒரு மனிதனுக்கு காதலி இல்லை எனில் கரிகாலனை எரித்துடுவோம்!//

அடேய் நானே ஏற்கனவே கருகிப் போய்த்தான் கரிகாலன்னு பேர் வச்சிருக்கரானுங்க... நீ வேற..

//மார்கெரட் தச்சர்ன்னு சொல்லாம விட்டீரே!//

அதான் சொல்லப் பாத்தேன்.. ஆனா பேரு மறந்துடிச்சு....

வால்பையன் said...

//பரவாயில்ல கொஞ்சம் ஷார்ட்டா அதப்பத்தி ஒரு கமென்ட் போட முடியுமா? (ரொம்ப ஷார்ட்டா வேணாம்) //


ரொம்ப இருட்டு, ஒன்னுமே தெரில!

அம்புட்டு தான் கதை!

Aba said...

//டீகுடிக்கவே வக்கில்ல!//

ஹாஹாஹா... பிரமாதம்...

வால்பையன் said...

அடேய் நானே ஏற்கனவே கருகிப் போய்த்தான் கரிகாலன்னு பேர் வச்சிருக்கரானுங்க... நீ வேற..//

ஆசிட் ஊத்தி வெளுப்பாக்கிருவோமா!

வால்பையன் said...

//டீகுடிக்கவே வக்கில்ல!//

ஹாஹாஹா... பிரமாதம்... //

என்ன ஒரு சந்தோசமய்யா!

வால்பையன் said...

யாரையும் காணோமே!

தனியாய் இருக்கிறேன்
பயமாய் இருக்கிறது!

யாராவது வாங்கப்பா!

லதானந்த் said...

மரியாதைக்குரிய மதுரைப் பொண்ணு அவர்களே! உங்களது ஆண் நண்பர் திரு வால் பையன் அருமையாகக் கவிதை எழுதுகிறார். அவருக்குள் ஒரு கவிஞன் ஒளிந்து கொண்டிருக்கிறான். குளிக்கும்போது தேடிப் பார்க்கச் சொல்லவும்

Aba said...

//ரொம்ப இருட்டு, ஒன்னுமே தெரில!//

கண்ணுக்குத் தெரியாட்டி என்ன? கையுக்குத் தெரிஞ்சிருக்கனுமே...

அதுசரி,

1.ஆன்டி அதுக்கு ஒத்துக்கிட்டாங்க்களா?
2.சம்பவத்துக்கு அப்புறம் உண்டானாங்களா?
3.அவங்களாக் கூப்பிட்டாங்க்களா?
4.இல்ல நீங்கலாப் போய்க் கேட்டிங்களா?

வால்பையன் said...

1.ஆன்டி அதுக்கு ஒத்துக்கிட்டாங்க்களா?
2.சம்பவத்துக்கு அப்புறம் உண்டானாங்களா?
3.அவங்களாக் கூப்பிட்டாங்க்களா?
4.இல்ல நீங்கலாப் போய்க் கேட்டிங்களா? //

மெயில்ல பேசிக்கலாம் தல, பலபேரு வந்து போற இடம் இது!

Aba said...

//ஆசிட் ஊத்தி வெளுப்பாக்கிருவோமா!//

ஓ தாராளமா... ஒரு கூடை சண் லைட்....

//தனியாய் இருக்கிறேன்
பயமாய் இருக்கிறது!

யாராவது வாங்கப்பா!//

ஸாரிப்பா, கொஞ்சம் லேட் ஆயிடிச்சு...

«Oldest ‹Older   1 – 200 of 241   Newer› Newest»

!

Blog Widget by LinkWithin