உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே! யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்! மேலும் எச்சகலை ஏன் என நீங்கள் கேட்டதற்கு ராஜன் அளித்த விளக்கம்!
வடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, நான் சொல்ல வந்தது பார்பனீயத்தின் விசம் தெரியாமல் அதற்கு பால் வார்க்கும் பார்பினீயத்திற்கு தொடர்பு இல்லாதவர்களை என்கிறார்! மேலும் சரியான வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார், அந்த வார்த்தை நிச்சயமாக முகமூடி அணிந்த பார்பனீயவாதிகளையும், அவர்களது அல்லக்கைகளையும் மட்டுமே குறிக்கும், நன்றாக பாருங்கள் அந்த பதிவின் தலைப்பு ”புதிதாக எச்சக்கலை” என்று தான் குறிப்பிட்டுள்ளார்!
நன்றி:குமுதம்
இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்
*****
அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது, நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா!?, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே! நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்
****
அசோக்கின் இந்த பதிவு ஒரு முக்கிய சர்ச்சைகுறிய பதிவு!
அதில் முதல் சர்ச்சைகுறிய பின்னூட்டம்
dondu(#11168674346665545885) said...
//என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்?//
ம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ?
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்
அந்த பதிவை முதலில் ராஜன் படித்ததால் முன்னாடியே பின்னூட்டம் இட்டுள்ளார்!
ராஜன் said...
பதிவு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது ! அங்க நடந்தது பார்பன ஆதிக்கமா ? அதுவும் தெரியாது ! இங்க பின்னூட்ட அரசியலும் மைனஸ் ஒட்டு போட்டு எதிர்க்கும் பெரியமனுசத் தனமும் வியக்க வைக்கிறது ! கோவம் வந்தால் பின்னூட்டத்தில் காட்டலாம்... இங்கு குழையவும் அங்கு உதைக்கவும் எப்படி கூடுகிறது ?
இதன் மூலம் அவர் அறிவித்தது என்னவென்றால், எங்களுக்கு நடந்தது தெரியாது, ஆனால் வரும் எதிர்வினைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது என்பதே!
அவரது கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக இருந்ததால் “போட்டு தாக்கே” என்ற பின்னூட்டம் மட்டும் நான் போட்டேன்!
******
பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன! புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, எந்த கேள்விக்காகவாது அவர்கள் பதில் சொல்லியுள்ளார்களா!? அதிலேயே தெரியவேணாம் அவர்களின் சார்புநிலை!, பலிகடா ஆகாதீர்கள்! பிரியமுடன் வசந்தின் இந்த பதிவை பாருங்கள், அதற்கும் சரியான விளக்கம் இல்லை, அதில் ஒருவர் அதிலென்ன தப்பு என்று வியாக்கியானம் வேறு பேசுகிறார்!
பெரியாரிஷ்ட் என்றால் என்ன?
பெரியாரின் கொள்கைகளான பெண்விடுதலை, வர்ணாசிர எதிர்ப்பு, குலதொழில் எதிர்ப்பு, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு அதிமுக்கியமாக பெரியார் துதி பாடுதல்!
பார்பனிஷ்ட் என்றால் என்ன?
ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி!
மேலுள்ள கொள்கைகள் உள்ளவர்கள் பார்பனீயம் கடைபடிப்பவர்கள் தான், நான் பார்ப்பான், நீ என்னை தான் சொல்ர என்றால் அதுக்கு நாங்க ஒன்னும் பண்ணமுடியாது, கவுண்டனிஷ்ட், தேவரிஷ்ட் என்பது போல் அழைக்க வேண்டுமென்றால் உங்களை அய்யரிஷ்ட், அய்யாங்காரிஷ்ட் என்று அழைக்கும் போது எங்களுக்கு உத்தரவிடுங்கள், உங்கள் பார்பனீய தனத்தை மறைக்க உயர்சாதியியம் என ஈயம் பூசி, தப்பி கொள்ள நினைக்கலாகாது, நாங்கள் பெண்டெடுப்பதில் பி.ஹெட்.டி பண்ணியிருக்கோம், விடமாட்டோம்!
******
இவ்விடத்தில் நிச்சயமாக இதை சொல்லியே ஆகவேண்டும்!
பெரியாரின் சமூக பணி குறைந்தது ஐம்பது வருடங்கள் இருக்கும், அதன் பிறகும் அவரது இயக்கமான திராவிடர் கழக இயக்கத்தை, திராவிடர் கழக நிறுவனமாக வீரமணி பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கிறார், அக்கட்சியின் இணைய கொள்கைபரப்பு செயலாளர் சொல்கிறார், பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம், அஸ்ட்ராலஜியா, நியுமரலாஜியான்னு தெரியல, நல்ல ஜோதிடரிடம் எத்தனை பொருத்தம் என கேட்க வேண்டும்,இது பத்தாதுன்னு பெரியார் கழகம் என்று தனியாக ஒரு இயக்கம், அனைத்தும் இருந்தும் இன்னும் கிராமங்களில் இரட்டை குவளை முறை இருப்பது வெட்ககேடு, உங்களுகெல்லாம் பெரியார் பெயர் சொல்லவே தகுதியில்லை,
நாங்கள் ஆளுக்கொரு ஊராக இருக்கிறோம் தனிமரமாக, உங்களோட சேர்ந்து செயல்படலாமே எனலாம், வீரமணி வந்தால் சலாம் போடு, கொளத்தூர் மணி வந்தால் கும்பிடு போடுன்னு பெரியாரின் அதி முக்கிய கொள்கையான சுயமரியாதை என்றால் என்னவிலை என கேட்க வைத்து விடுவீர்கள்!, தாமதமானாலும் நாங்கள் செயல்படபோவது உறுதி!, இது துண்டு இணைப்பாக இருந்தாலும் பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி!
243 வாங்கிகட்டி கொண்டது:
«Oldest ‹Older 201 – 243 of 243 Newer› Newest»அண்ணா பெரியாரா ஆகிட்டாரு ! அடுத்து சின்னப் பொண்ணு கெழவி ஆவுதான்னு பாப்போம்
//இனி என்ன ஆகப்போவுதோ?//
வேறு என்ன ஆகும்?இந்த வெள்ளை தாடி ஒட்டின வில்லன் மூஞ்சி வந்து ” Interesting.For the present let me watch” என்று உளறிவிட்டுப் போகும்.
இல்லையென்றால் “ஹிம்,நாக்க கூட நாக்கு வேண்டுமே குட்டி” என்று தனக்கேயுரிய மெட்ராஸ் தமிழில் பிதற்றிவிட்டு போகும்.சென்னைத் தமிழே ஒரு கேவலமான தமிழ்;அதைக்கூட தப்பும் தகரமுமாய், ஒரு முண்டம் எழுத முடியும் என்றால் அது இந்த பெரிய தாடி முண்டம் தான்.
பேசாம இந்த சைக்கிள் கடை ராஜன்,பட்டாபட்டி முண்டங்கள், இந்த மூஞ்சிக்கு தூய சென்னைத் தமிழ் கற்றுக்கொடுக்கலாம், வெட்டியாய் பொழுதைப் போக்காமல்.
//பேசாம இந்த சைக்கிள் கடை ராஜன்,பட்டாபட்டி முண்டங்கள், இந்த மூஞ்சிக்கு தூய சென்னைத் தமிழ் கற்றுக்கொடுக்கலாம், வெட்டியாய் பொழுதைப் போக்காமல்.//
கோச்சுக்காதடி புஜ்ஜிகுட்டி ! இங்க வா >>> ஆ காட்டு மாமா உனுக்கு என்ன கொண்டு வந்துருக்கேன் பாத்தியா ?~!
//சென்னைத் தமிழே ஒரு கேவலமான தமிழ்;அதைக்கூட தப்பும் தகரமுமாய், ஒரு முண்டம் எழுத முடியும் என்றால் அது இந்த பெரிய தாடி முண்டம் தான்.//
இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை ! நீ இருக்கையிலே எனக்கு என்ன வேதனை
//கோச்சுக்காதடி புஜ்ஜிகுட்டி ! இங்க வா >>> ஆ காட்டு மாமா உனுக்கு என்ன கொண்டு வந்துருக்கேன் பாத்தியா ?~//
அடப்பாவி, பெரிய தாடிக்கு சென்னை தமிழ் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டவுடனே தாடியை, புஜ்ஜிகுட்டி ஆக்கி கொஞ்சு தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த ராஜனின் குறும்பே அலாதி தான்.
//கொஞ்சு தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த ராஜனின் குறும்பே அலாதி தான். //
அண்ணா தொர அண்ணா தொர ! அண்ணாந்து பாரு அண்ணா தொர !
அண்ணன் அங்க நிக்கறேண்டா கொஞ்சம் வாயத்தொற !
எங்கே அண்ணாதுரை ! அரைஞான் கயிறு அவுந்து விட்டதா ?
எவன் "பார்ப்பான்"
ஓசியில் பணம்பண்ணப் "பார்ப்பான்"
நோகாமல் நோம்பி கும்பிடப் "பார்ப்பான்"
அடுத்தவன் மண்டைல மொளகாய் அரைக்கப் "பார்ப்பான்"
கேள்வி கேட்டா ஒளிஞ்சுக்க எடம் "பார்ப்பான்"
the style of writing and choice of words make it obvious . whatever the name the cheap person assumes his identity does not get totally camouflaged. i know he will not dare to be honest and forthright.. it is his trait, it is his nature. i only wish his supporters see him in true light, beyond casteistbias.
இது வால்பையனின் பழைய பின்னூட்டம்.
//வால்பையன் said...
//கோபித்துக் கொள்ளாவிட்டால் நான் ஒன்று சொல்லவா?
சரி.. இப்படி வைத்துக் கொள்வோம். 10 ஆயிரம் கூட வேண்டாம். 20 ஆயிரம் நான் தருகிறேன். உங்கள் கணக்குப்படி அது 10 வருடங்களில் 2 கோடி ஆகியிருக்க வேண்டும். உங்கள் சம்பளமாக 1.5 கோடி எடுத்துக் கொண்டு எனக்கு மிச்சமிருக்கும் 50 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும். 10 வருடங்களில் 1.5 கோடி என்றால் மாதமொன்றுக்கு 1.5 லட்சம் சம்பளம் உங்களுக்கு. சரியா. பத்திரங்களில் கையெழுத்து போட்டுவிடலாமா :)//
என்னை நீங்கள் கோபபடுத்தினால் உங்களுக்கு 1 லட்சம் சும்மா தருகிறேன்! நான் ஆலோசனைகள் மட்டுமே வழங்குகிறேன் அதாவது ஐடியா மணி வேலை, அதுக்கு கூலி வாங்கி கொள்கிறேன்! ஒரு சில க்ழப்பங்களை தவிர்ப்பதற்காக நான் ட்ரேடிங்கில் இறங்குவதில்லை!
நீங்கள் உங்கல் அருகில் இருக்கும் எதாவது கமாடிடி அலவலகத்தில் ஒரு அக்கவுண்ட் தொடங்குகள் நான் ஆலோசனை வழங்குகிறேன்! ஒரு மாதம் சும்மா வேடிக்கை மட்டும் பாருங்க! நம்பிக்கை வந்தால் பணம் போடுங்கள்!//
இது இந்த பதிவில் வந்த பின்னூட்டம்.
//D.R.Ashok said...
சென்ஷேனல், வெட்டிபந்தா, எங்க ஆத்துல வேலைக்காரி வர லேட்டாயிடுச்சு, இதெல்லாம் யாரு சொல்லுவாங்க செய்வாங்க.
சென்ஷேனலா எழுதனும்ன்னா டெய்லி ஒன்னு என்னால எழுத முடியும்... ஏன்னா கணிப்பொறியும் நெட் கணக்ஷனும் + உள்ளே பெரும்பொறியும்(பொரி அல்ல) எப்பொழுதும் சாத்தியமெனக்கு... ஆனால் நான் படிப்பதிலையே நேரம் செலவழித்துதான் நிறைய.. சரி இனி இந்த ‘மாயக்கவிஞன்’ முயற்சி செய்கிறேன் ;)
”ஒரு சமுதாயம் மட்டுமே கால காலமாக உழைப்பே இல்லாமல் தொடர்ந்து மற்றவரை ஆண்டுக்கொண்டு அறிவுரை வழங்கிகொண்டு சௌகரியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறதே...” என்று ’பல மணிநேரம் நாயாய் உழைக்கும் மக்களின் ஒருவனிலிருந்து வந்த சின்ன சாடல்தான் அந்த சிறிய பதிவு’ :)//
சௌகரியமாக வாழும் சமுதாயத்தை திட்டும் போது இனி வாலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
என்னய்யா கொடுமை இது? கன்ஸல்டன்ட், அட்வைசர் அப்படிங்கறதெல்லாம் உழைப்பு கெடையாதா????
//he style of writing and choice of words make it obvious . whatever the name the cheap person assumes his identity does not get totally camouflaged.//
ஆமாம் இந்த மூஞ்சி பெரிய் ஷெர்லாக் ஹோல்ம்ஸ்.கண்டு பிடிச்சுட்டார்.உன் மூஞ்சியில் தாடி வளர்ந்த அளவுக்கு அறிவு வளர்ந்ததா என்ன?நீயே ஒரு சைக்கோபத்.இந்த அழகுல வைத்திய்ன்னு வேற ஒரு பிழைப்பு.உன்னோடு சேர்ந்து சமுதாயத்தை சீரழிக்க ராஜன்,பட்டாபட்டி போன்ற பொறிக்கி பசங்க பட்டாளம்;இந்த பொறிக்கி பசங்களுக்கு ஜே போட உன் பெண்டாட்டி வேற.தூ,இதெல்லாம் ஒரு குடும்பம்,இவனுங்களெல்லாம் மனிதர்களா,சமுதாயத்தை கடித்து,குதறித் தின்னும் பேய்கள்.
Rudhran சார்,
நீங்களும் இந்த கும்மி போடும் குருப்போடு சேர்ந்துட்டேங்களா?
நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல முயலலாம். அதைவிட்டு விட்டு அரசியல் வாதிகளின் பெயரில் எனது பக்கம் வந்து அநாகரீகமாக திட்டவேண்டாம்.
//பெரிய தாடி// யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு ஆட்டுத் தாடி சூப் இலவசம்
ஆட்டுத் தாடி சூப் இலவசம்
// Dr.Rudhran said...பார்ப்பானை ஐயர் என்ற காலம் போச்சு என்று அவர்களில் ஒருவனாய்ப் பிறந்தவன் எப்போதோ சொன்னோனே... இன்னும் என்ன யார் பார்ப்பான் என்று கேள்வி?
சாதி வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் பார்ப்பனீயக் கீழ்மையுடையவன். //
நன்றி அய்யா.
@@வால்பையன்
ஜாதி வெறிபிடித்த உயர்சாதியினரை பற்றியதாகவே இந்த பதிவை உணர்கிறேன். இத்தகைய ஜாதி திமிர் பிடித்த உயர்சாதியினரை எப்போதோ அடக்கியாகிட்ட்று. செத்த பாம்பை அடிபதாக உங்களுக்கு புரியவில்லையா?
நமது சமுதாயத்தில் ஜாதி கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டது. வரும் காலத்தில் ஜாதி சுத்தமாக அழிந்து போகும். சர்வ சாதாரணமாக நடைபெறும் கலப்பு திருமணங்களும், அவர்களை ஏற்றுகொள்ளும் உறவுகளும்/நண்பர்களும் இதற்க்கு சான்று. அடுத்த தலைமுறையில் ஜாதி அடிப்படையில் மணமகன்/மணமகள் தேடுதல் இருக்காது என்றே நம்புகிறேன். வரும்காலத்தில் காதல் திருமணங்கள் மட்டுமே திருமணத்திற்கான வழியானாலும் ஆச்சரியமில்லை. இப்போது சாதிய வெறி கீழ்வகுப்பினர் என சொல்லிகொள்ளும் ஒரு சிலரிடம் இருக்கலாம். அவ்வப்போது வரும் கொலைகள் பற்றிய செய்திகள் இதற்க்கு சான்று. இதற்க்கு அவரளுடைய குறுகிய வட்ட பார்வையும், அவர்களின் கல்வியாரிவின்மையும் தான் காரணமாகும். இதுவும் காலத்தால் மாற்றி அமைக்கபடும்.
ஜாதி இப்போ ரொம்ப தேவை படுவது அரசியல் கட்சிகளுக்கே... அரசியல் கட்சிகள் ஒதுக்கீடு என்ற ஒரு சமத்துவ முயற்சியை .. ஓட்டு மந்திரமாக முழங்கி கொண்டிருகின்றன. இதில் யாரும் யோசிப்பதற்கு இல்லை. நாய்களுக்கு புரை போடும் போது அது நன்றியோடு வாலாட்டும். அதை போல நிறைய புரைகள் நமது 'புத்திசாலி' கட்சிகளுக்கு தேவை. இதில் ஜாதி அடிப்படையிலான சலுகைகள் முக்கியமானவை.
வசதி வாய்ப்பு உள்ளவுனுக்கு ஜாதியின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையில் ஏன் ஒதுக்கீடு.
வசதி வாய்ப்பு இல்லாதவனுக்கு ஏன் அவன் சூழ்நிலை கருதி வாய்ப்புகள்/உதவிகள் இல்லை.
இப்போது பார்பானியர்கள் கரை வேட்டி கட்டி கொண்டு கட்சிகளில் தான் அதிகம் உள்ளனர். எல்லா கட்சியையும் அவர்களுடைய ஜாதி பற்றிய அணுகுமுறையையும் எழுதுங்க.. அது நீங்கள் செய்யும் 'ஜாதி ஒழிப்பு' முயற்சியில் ஒரு நல்ல படிகல் ஆக இருக்கும்.
//நாய்களுக்கு புரை போடும் போது அது நன்றியோடு வாலாட்டும். அதை போல நிறைய புரைகள்//
பஸ்கி,
ருத்ரன்,ராஜன்,பட்டாபட்டி போன்றவர்களுக்கு எதற்கு புரை?சரி அப்படியே புரை கிடைத்தாலும் நீங்க சொன்னபடி வாலாட்டிவிட்டுப் போகிறதில்லையே.ஆக்ரோஷமாக குரைத்து,வழியில் போகிறவர்களை கடித்து குதறி அல்லவா எடுக்கிறார்கள். இவங்க ரத்த ருசி கண்ட வெறி நாய்களைப் போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்.இவ்வளவு வச்தியும் வாய்ப்பும் இருந்த போதும் மேலும் மேலும் புரைக்காக குரைக்கும் இவர்களின் பேராசைக்கு அளவேயில்லையா.
இன்னும் சொல்லப்போனால் பிரியாணிக்காக சூரமணி பாசறையில் குரைக்கும் தமிழ் ஓவியா போன்ற் ஜாதி வெறி பிடித்த நாய்களை விட கேவலமான ஜாதி வெறி பிடித்த நாய்கள் இவர்கள் என்பதில் சந்தேகமில்லை.இவர்களால் தான் ஜாதி வெறி தமிழகத்தில் தாண்டவமெடுத்து ஆடுகிறது.
அது சரி பஸ்கி.சில நாய்கள் மட்டும் அவ்வப்போது புரை சாப்பிட்டுவிட்டு ஆங்கிலத்தில் குரைக்கின்றனவே.அது ஏன்?இதுகளெல்லாம் ஆப்பக்கார நாய்களா?
@annadurai said...
அண்ணாதுரை சார்.. சரக்கு சுத்தமா இல்லாத $$#@@!!#.... ,
ஆமா.. இப்ப இங்க வந்து என்னா கருத்த சொல்லிகிட்டு இருக்கே..?
போ..போயி, பெல்ட இறுக்கி கட்டிட்டு வேலையப் பாரு....
ஆமாய்யா.. தோள் பெல்ட்டத்தான் சொல்றேன்...
//இதுகளெல்லாம் ஆப்பக்கார நாய்களா?//
தெரிஞ்சு என்னா பண்ணப்போறே?..
மணியாட்டனுமா?..
வால் மற்றும் ராஜன்..
ஏண்ணே.. ஒரு சரக்கு இல்லாத பன்னாட, பேரை மட்டும் அண்ணாதுரையினு வெச்சுகிட்டு,இங்க வந்து பாடிக்கிட்டு இருக்கு.. அதுக்கு என்ன வேணுமாம்?..
//ஏண்ணே.. ஒரு சரக்கு இல்லாத பன்னாட, பேரை மட்டும் அண்ணாதுரையினு வெச்சுகிட்டு,இங்க வந்து பாடிக்கிட்டு இருக்கு.. அதுக்கு என்ன வேணுமாம்?..//
ஏனென்றால் பட்டாபட்டி என்கிற சொறி நாய் இங்க வந்து நாராசமாய் குரைத்துக் கொண்டே இருக்கிறது.இது கூட தெரியாத நீயெல்லாம் பகுத்தறிவு நாய் என்று நினைத்துக்கொண்டு குரைக்கக்கூட லாயக்கில்லை..முண்டம் முண்டம்.
ANNADURAI said...
MY NAME IS C.ANNADURAI. MY DATE OF BIRTH IS 22.02.1969. MY RASI IS MESAM AND NATCHATHIRAM IS BARANAI. I WANT TO KNOW MY FUTURE
MY Email id is annadurai@pai.murugappa.com or annaduraic1969@gmail.com
@அண்ண்ணாதுரை...
உம்மேல நம்பிக்கையில்லா நாதாரி நீ..
அடுத்தன் கிட்ட, உனக்கு என்ன நடக்கும் என் கேட்கும் கேனபிறவிகளுக்கு , என்ன ம%$$#ரு சொல்வது?...
அட,இந்த பட்டாபட்டி சொறி நாய்,ஆங்கிலத்திலும்,தமிழிலும் மாறி மாறி,தப்பும் தகரமுமாய் குரைக்கிறதே.விசித்திரமான நாய் தான்.சீக்கிரமே ஒரு "ராஜ"பாளைய நாய் வந்து கவிதையில குரைக்கும் போது நீங்களும் சேர்ந்து கோரஸாக குரைங்க பட்டாபட்டி.செம காமெடியா இருக்கும்.வாழ்த்துக்கள்.
@ D.R Ashok
//ஒரு சமுதாயம் மட்டுமே கால காலமாக உழைப்பே இல்லாமல் தொடர்ந்து மற்றவரை ஆண்டுக்கொண்டு அறிவுரை வழங்கிகொண்டு சௌகரியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறதே//
பாதி வார்த்தைகளை வசதியாக விட்டு விட்டதில் என்ன மர்மம்?
நான் சொல்ல வந்ததும் அறிவுரை வழங்குவது ஒன்றும் உழைப்பில்லாத வேலை இல்லை என்பதுதான்.இதை புரிந்து கொண்ட எனக்கே இந்த பெயர் என்றால்??????
அறிவிலி அண்ணே!
நான் ஆலோசனை வழங்கினாலும் மார்கெட் அடிக்கும் போது என் டவுசர் கிழிவது எனக்கு தான் தெரியும்! எனது ஆலோசனைகள் அனைத்தும் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார சிக்கல்கள் கஸ்டமருக்கு கொண்டு போவது தான், எப்போதும் இடு ஏன் நடந்தது என எனக்கு தெரியாது, அது தெய்வ செயல் என சொல்ல முடியாது! அதற்கான காரணத்தை அமெரிக்காவுக்கு போன் அடித்து கேட்டாவது சொல்ல வேண்டும்!, சம்பாரிப்பதில் பெரும்பங்கு, டேட்டாஸ் கொடுக்கும் தளங்களுக்கு சந்தாவாக சென்று விடும்!, அதை ஒரே கஷ்டமர் பெற்றால் 10000, நான் அதை வாங்கி பத்து பேருக்கு பிரித்து தருகிறேன்! ஆக எனது உழைப்பும் உள்ளது, இதற்கும் ஆறு வருட அனுபவம் தேவைப்பட்டது!
அன்பின் வால்,
நிச்சயமாக உழைப்பில்லாமல் இந்த ஆலோசனைகளை வழங்க முடியாது.
இதை நான் 100 சதவிகிதம் ஒப்புக்கொள்கிறேன்.
//உழைப்பே இல்லாமல் தொடர்ந்து மற்றவரை ஆண்டுக்கொண்டு அறிவுரை வழங்கிகொண்டு சௌகரியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறதே//
அதனால்தான் இந்த கருத்தை மறுக்கிறேன். அருண் மட்டுமல்ல. அறிவுரை/ஆலோசனை வழங்கும் எல்லோருமே அதற்கான உழைப்பு இருந்தால்தான் தொழிலில் வெற்றிபெற முடியும்.
(இன்னிக்கு எனக்கு இம்போசிஷன் போல இருக்கு. :-)))) )
அன்பர்களே ஏனிந்த வீண் சண்டை.இங்க கருத்து சொல்ல வந்த அனைவருக்குமே சாதி வெறி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் கிடையாது.அப்படியிருக்க ச்ச்சரவு ஏன்?
வால் பையன்,ராஜன்,ருத்ரன் ஐயாமார்களே,சாதி வெறியை சாதி வெறி என்றே சொல்லிவிட்டுப் போய்விடுங்களேன்.பார்ப்பனீயம் என்று சொல்லி அகராதியில் இல்லாத புது அர்த்தம் நீங்கள் ஏன் உற்பத்தி செய்யவேண்டும்.யோசித்துப் பாருங்கள்.
ஸ்ரீராம்,அண்ணாதுரை,ஸ்மார்ட் ஐயாமார்களே,சாதிவெறியை பார்ப்பனீயம் என்று சிலர் சொல்லிப்போட்டதால் நீங்கள் ஏன் இவ்வ்ள்வு வேதனை அடைகிறீர்கள்?
நான் சுமார் இருபது வருடங்கள் ஆந்திராவில் வாழ்ந்த்தவன்.நான் தமிழன் என்று அறிந்த தெலுங்கர்கள் பலர் என்னிடம் வந்து "நீ நல்லவனாக இருக்கிறாயே பொதுவாக தமிழர்கள் அகம்பாவம் மிக்கவர்களாகவும்,பொல்லாதவர்களாகவும் இருப்பார்கள" என்று சொல்வார்கள்.முதலில் தமிழர்களைப் பற்றிய இவ்ர்களது அபிப்பிராயம் வேதனையைத் தந்தது.ஆச்சர்யத்தையும் தந்தது.எந்த தமிழர்கள் இவர்களிடம் வந்து தங்கள் திமிரை இவர்களிடம் காண்பித்தார்கள் என்றால் அதற்கு பதில் இருக்காது.
அவர்களிடம் சொல்லிக் கொண்டது "தமிழர்களும் தெலுங்கர்களைப் போல் சாதரண மனிதர்கள் தாம்.99% நல்ல குணமுடையவர்கள்;மரியாதை தெரிந்தவர்கள்;அந்த 99% சதவிகித்தில் வரும் சாதரணவன் தான் நான்.நீங்கள் எந்த தமிழனைப் பார்த்தீர்களோ தெரியவில்லை ". எனக்கு இந்த வசனம் பிறகு வேதனையைத் தரவில்லை.
ஆனாலும் நான் ஆந்திராவிட்டு போகும் வரை தெலுங்கர்களிடையே தமிழர்களைப் பற்றிய இந்த தவறான கணிப்பு மாறிவிட்டதாக தெரியவில்லை.
ஆகையால், பார்ப்பனியம் என்று சொல்லி சாதி வெறியை சிலர் ஒழித்துவிட்டதாக நினைப்பதால் நீங்கள் வேதனை அடையவேண்டியதில்லை.
வில்வம்,
உங்க அறிவுரைக்கு நன்றி.உங்களிடம் இரு கேள்விகள் கேட்கிறேன்.
1)ஆந்திராவில் நீங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் ஒரு சைக்கோ மருத்துவர்.அவர் பெயர் "பெத்த தாடி ருத்ரலு" என்று வைத்துக் கொள்ளுங்களேன்.அவர் அடிக்கடி உங்களிடம் வந்து:
"யார் தமிழன்?எவன் ஒருவன் சாதி வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் செயல்பட்டாலும் அவன் தமிழிய கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம்,என்ன மொழி வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள இவன் தான் தமிழனென்று" என்று நீட்டி முழக்கி சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் நிலை என்ன?சிரித்துக் கொண்டு சென்றுவிடுவீர்களா?
2)இதை விட கொடுமையான இரண்டாவது கேள்வி.
பெத்த தாடி ருதரலுவின் ச்ம்சாரம் (பெயர் சின்ன தாடி ருத்ரலு)உங்களின் "ஒரு சதவிகித தமிழர்கள் தான் பொல்லதவர்கள்" என்ற விளக்கத்தைக் கேட்டுவிட்டு, மேட்டிமைத் திமிரோடு " தமிழர்கள் நல்லவர்கள் என்பதை தமிழரல்லாதவர்கள் சொல்லட்டும்.தமிழன் திருடன்/அயோக்யன் என்பது எங்கள் அனுப்வம்" என்று அயோக்யத்தனமாய் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அதற்கும் சிரித்துக் கொண்டு சென்றுவிடுவீர்களா?பதில் சொல்லுங்கள் பார்க்காலாம்.பதில் சொல்லிவிட்டால் மூன்றாவது கேள்வியும் கேட்க்கப்படும்.
பொழுது போவதர்க்காக தொடர்கிறேன்.
வில்வம் ஜூட் விட்டு விட்டார் போலிருக்கிறது.
அண்ணாதுரை
பூனை வெளியே வந்துருச்சே!
//அதனால்தான் இந்த கருத்தை மறுக்கிறேன். அருண் மட்டுமல்ல. அறிவுரை/ஆலோசனை வழங்கும் எல்லோருமே அதற்கான உழைப்பு இருந்தால்தான் தொழிலில் வெற்றிபெற முடியும்.//
அவரு கோவிலில் மணியாட்டுவதை சொல்றார்ன்னு நினைக்கிறேன்!
வால் பையன்,
வெளியே துள்ளி எழுந்த்து வந்தது பூனைக்குட்டி அல்ல.புஜ்ஜிக்குட்டி.
இந்த புஜ்ஜிகுட்டி வெள்ளை தாடி வைத்து திரியும் ஒரு கிழட்டு வில்லன் மூஞ்சியாகும்.
இப்பேற்பட்ட மூஞ்சியை "புஜ்ஜிகுட்டி புஜ்ஜிகட்டி" என்றெல்லாம் கொஞ்சி, இந்த மூஞ்சிக்கு மழலைத் தமிழ் சொல்லிக் கொடுப்பது உங்க சைக்கிள் கடையைச் சேர்ந்த பிரதான பொறிக்கி நாயான "ராஜ" பாளைய நாய்.மேல போய்ப் பாருங்க இந்த கண்ராவிக் காட்சி தெரியும்
அன்புள்ள அண்ணாதுரை புது கும்மிக்கு போஸ்ட் போட்டு ஏழு மணி நேரம் ஆச்சு. வெருங்கடைல எதுக்கு டீ ஆத்திகிட்டு .... போயி பொழப்ப பாருங்க
I can only laugh at you guys still believing in the fake AIT. Why don't you guys believe in these scientific proofs atleast ???
http://www.youtube.com/watch?v=qsectlsNnU8
http://www.youtube.com/watch?v=rY4Q2xx7BTc
மொழி வடிவம் அப்பட்டமான சாட்சியா இருக்கு! ஆரியர்கள் வந்தேறியதற்கு இன்னும் பல ஆதாரங்கள் விரிவான பதிவாக இடுகிறேன்!
இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதத்தையும் தான் சொல்லிகிட்டு இருக்காங்க, விஞ்ஞான பூர்வமா நிறுபிக்கபட்டதுன்னு, எவ்ளோ நாளைக்கு தான் காதுல பூ சுத்திகிட்டே இருப்பிங்களோ!?
மொழி வடிவம் அப்பட்டமான சாட்சியா இருக்கு! ஆரியர்கள் வந்தேறியதற்கு இன்னும் பல ஆதாரங்கள் விரிவான பதிவாக இடுகிறேன்!
-----
Everything has been proved otherwise based on unquestionable aspects in archaeology, language, genetics, Cultural continuity and most importantly the "intention of crime" by the colonials for planting such a fake story in our minds.
u an archaeologist/genetologist r wat 2 re-open it? u better stick to your same old self and continue blabbering about AIT. Science is meant only for true Agnostics and "pagutharivu vaadhigal", seems it won't fit into u.
Forget about science, it's far for u. Just read about the background in which this theory was conceptualized by British.
இந்து மதம் மட்டுமல்ல, எல்லா மதத்தையும் தான் சொல்லிகிட்டு இருக்காங்க, விஞ்ஞான பூர்வமா நிறுபிக்கபட்டதுன்னு, எவ்ளோ நாளைக்கு தான் காதுல பூ சுத்திகிட்டே இருப்பிங்களோ!
-----
The documentary is not about proving the scientific validation of a religion as such, it's about scientific validation to debunk "YOUR" AIT.
முக்கோடன்,
எனக்கென்னவோ வால்பையன்,ராஜன்,பட்டாபட்டி போன்றவர்களைப் பாத்தா இந்த மூஞ்சிகளின் மூதாதையர்கள் சோமாலியாவிலிருந்து வந்தேறிய காட்டுமிராண்டி கும்பலோ என்று தோன்றுகிறது.இதே அளவுக்கு அயோகயத்தனமும்,காட்டுமிராண்டித்தனமும்,அங்க அடையளங்களும் இன்றைய சோமாலிய கடற்கொள்ளைக்காரர்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சுப்பிரமணியசாமி ரெடி !
...
ஆகா.. தப்பா, நெகடிவ் ஒட்டு போட்டுட்டேன்..
( சரி.. விடுங்க.. பிரபலமாகிடலாம்..வாலு சார்..)
Post a Comment