களையெடுத்தல்!





பாலா நாளைக்கு ஆபிஸ்ல ஆடிடிங், நீ பாட்டுக்கு அசால்டா இருக்கே!

அதை பத்தி தான் நானும் யோசிச்சிகிட்டு இருக்கேன் திலகா!

மாட்டுனா ரெண்டு பேர்த்துக்கும் தான் வேலை போகும்!

சில்லி மாதிரி பேசாதே! நாம பேங்க் ஸ்டாஃப்ஸ், அப்படி சும்மாவெல்லாம் வேலையிலிருந்து தூக்க முடியாது!

நீங்க பண்ண காரியத்துக்கு ஜெயில்ல கூட போடலாம்!

முதல்ல நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம், என்ன செய்யலாம்னு நாளைக்கு சொல்றேன்!

***

மிஸ்.திலகா நீங்களும், பாலாவும் சேர்ந்து அப்ரூவல் கொடுத்த லோன்ல ஏழு பேர் இதுவரைக்கும் பத்து பைசா கூட திரும்பி வரல! நீங்க என்ன ஆக்‌ஷன் எடுத்திங்க!

இல்ல சார், பாலா தான் ஃபீல்டு வொர்க் பார்க்கிறார்,

பாருங்க ஆபிஸ் அத்தாரிட்டிகிட்ட தான் நான் கேள்வி கேட்க முடியும், அதுவும் நீங்க அங்க கேட்காம விட்ட கேள்வி தான்!

ஆமா சார், பிராசச்சிங் போய்கிட்டு இருக்கு!

இல்ல திலகா நீங்க என்கிட்ட எதையோ மறைக்கிறிங்க!

சார், நான் ஒன்னும் செய்யல சார்!

நீங்க வேலைக்கு சேர்ந்து மூனு வருசத்துல இந்த மாதிரி ரிமார்க் வந்ததில்ல, இப்போ என்னாச்சு!

................

உங்க மெளனத்துக்கு எனக்கு அர்த்தம் தெரியும் திலகா! இது பாலாவோட நீங்க செஞ்ச பிராடு தான்!

சார்! என் குடும்பத்த பத்தி உங்களுக்கே தெரியும்! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல சார்!

உங்க குடும்ப கதை எனக்கு தேவையில்ல! இதுக்கு ஆக்‌ஷன் எடுத்தா நீங்க ரெண்டுபேரும் ஜெயிலுக்கு போகவேண்டி வரும்!

என்னை மன்னிச்சிருங்க சார், என் மேல எந்த தப்பும்மில்ல சார்!

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! இதை வராக்கடனா நான் சைன் பண்ணனும்,
உங்க கண்ணிருக்காக இல்ல வேற ஒரு காரணத்துக்காக!

...............

நான் ஹோட்டல் உட்லேண்ட்ஸ்ல தான் ரூம் போட்டிருக்கேன்! அங்க வந்துருங்க கணக்க முடிச்சிக்கலாம்!

சார்! நீங்க எனக்கு அப்பா மாதிரி!

ஸாரி திலகா! உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!, கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு!

சார்! நான் மேலதிகாரிகிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுவேன்!

அக்கவுண்ட்ல இருக்குற ஓட்டைய மறைக்க என் மேல பழி போடுறேன்னு சொல்லுவேன்!
என் சர்வீஸ் உன் வயசு ஞாபகம் வச்சுக்கோ!

நீங்க வற்புறுத்துனா நான் தற்கொலை பண்ணிக்குவேன்!

இன்னைக்கு ரொம்ப டென்ஷனா இருக்கே! நாளைக்கு யோசிச்சு பதில் சொல்லு! இப்ப நீ போலாம்!

**************************

இப்போ ஏன் அழுகுற திலகா!

உங்களுக்கு கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லையா பாலா! உங்களை காதலிச்ச பாவத்துக்கு இப்போ நான் கத்தி மேல நிக்கிறேன்!

தோ பார் நான் ஒன்னும் வேணும்முன்னு செய்யல! பணம் திரும்ப வந்துரும்னு நினைச்சேன், ஆனா இப்படி ஆகும்னு யார் கண்டா!

நீங்க அசால்டா சொல்லிட்டிங்க, இப்போ மாட்டிகிட்டு முழிக்கிறது யாரு!?

கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு! இத சரிகட்ட ஒரே வழி தான் இருக்கு! கனவு மாதிரி நினைச்சி ஒருதடவை ஹோட்டலுக்கு போயிட்டு வந்துரு!

தூ..............

திலகா!... திலகா!..

******************************

நீ ஹோட்டலுக்கு வருவேன்னு தெரியும் திலகா! என்ன முடிவு பண்ண!

நான் என் வேலையை ராஜினாமா பண்றேன் சார்!

பண்ணிட்டு!

நான் அந்த நாயக் காதலிச்சது உண்மை, அவன் நீட்ன இடத்துல கையெழுத்து போட்டது உண்மை, அதுக்கான தண்டனைய நான் அனுபவிக்க தயார்!

திலகா! நீ அந்த உண்மைய புரிஞ்சிக்கனும்னு தான் நேத்து அப்படி பேசினேன்! ஏற்கனவே இந்த மாதிரி பண்ணி மாற்றலாகி வந்தவன் தான் அந்த பாலா! இங்க வந்து உன்னை கைகுள்ள போட்டுகிட்டான் தெரிஞ்ச பிறகு நாங்க சேர்ந்து நடத்திய நாடகம் இது! நீ வாழ வேண்டிய பொண்ணு, இனிமே இந்த மாதிரி ஆளுங்க கூட சகவாசம் வச்சிக்காத!

சார்! அப்போ நான்!

நாளையிலிருந்து வேலைக்கு போகலாம்! போலிஸ் பாலாவை நேத்து நைட்டே அரெஸ்ட் பண்ணி கூட்டி போயாச்சு! உன் பேர் இதுல வராது! இனிமே ஒழுங்க நடந்துக்கோ! யூ மே கோ நெள!

****************************

டிஸ்கி:அது என்னமோ தெரியல காட்சிகளை விவரிக்குறதுன்னா எனக்கு கசப்பா இருக்கு! இந்த மாதிரி உரையாடல்ல கதை சொல்றதுக்கு தான் பிடிச்சிருக்கு!

85 வாங்கிகட்டி கொண்டது:

VISA said...

//உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!, //

என்னை மிகவும் கவர்ந்த வரி. யதார்த்தமான நச் ரிப்ளை. குட் டயலாக்.
உரையாடலில் கதை சொல்வது கதையை வெகு விரைவாக நகர்த்த உதவும்.இந்த கதைக்கு உரையாடல் போதுமானது. இங்கே காட்சிகளை நீங்கள் விவரிக்காமலேயே கண் முன் வந்து போகும். வேறு வகையான கதைகளுக்கு இது பொருந்தாது.

VISA said...

வேறு வகையான கதைகளுக்குன்னா என்ன விசா அப்படி ஒரு பின்னூட்டம் போட்டு கலாய்க்க கூடாதுங்கறதுக்கு தான் நானே சொல்றேன். ஒரு முதலிரவு காட்சியை டயலாக்கில் சொல்ல முடியாது. ஹீ ஹீ ஹீ.

தினேஷ் said...

நல்லாருக்குணே!

பாலா நீ இல்லேலண்ணே?

ஆனா இந்த வரிய பதில போடாதேண்ணே

என் குடும்பத்த பத்தி உங்களுக்கே தெரியும்! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல

தினேஷ் said...

//. ஒரு முதலிரவு காட்சியை டயலாக்கில் சொல்ல முடியாது//

ஹி ஹி ஹி ..

Anonymous said...

கதை நல்லா ரசிக்கும் வகையில் இருந்தது....

கடைசி வரிகள்
///நாளையிலிருந்து வேலைக்கு போகலாம்! போலிஸ் பாலாவை நேத்து நைட்டே அரெஸ்ட் பண்ணி கூட்டி போயாச்சு! உன் பேர் இதுல வராது! இனிமே ஒழுங்க நடந்துக்கோ! யூ மே கோ நெள!///

வழக்கமான சினிமா முடிவு போல இருந்தது இங்கே....

கதையின் நடை அழகு!
வாழ்த்துக்கள்!

பீர் | Peer said...

உரையாடல் அருமை.

வால்பையன் said...

//VISA said...

//உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!, //

என்னை மிகவும் கவர்ந்த வரி. யதார்த்தமான நச் ரிப்ளை. குட் டயலாக்.
உரையாடலில் கதை சொல்வது கதையை வெகு விரைவாக நகர்த்த உதவும்.இந்த கதைக்கு உரையாடல் போதுமானது. இங்கே காட்சிகளை நீங்கள் விவரிக்காமலேயே கண் முன் வந்து போகும். வேறு வகையான கதைகளுக்கு இது பொருந்தாது.//


விசா! உண்மைய சொல்லனும்னா, படுன்னு தோணுனா அந்த ஒத்த வரி தான் முன்னையும் பின்னையும் பூசி மொழுகி கதையா மாறிருச்சு!

வால்பையன் said...

//VISA said...
வேறு வகையான கதைகளுக்குன்னா என்ன விசா அப்படி ஒரு பின்னூட்டம் போட்டு கலாய்க்க கூடாதுங்கறதுக்கு தான் நானே சொல்றேன். ஒரு முதலிரவு காட்சியை டயலாக்கில் சொல்ல முடியாது. ஹீ ஹீ ஹீ.
//


ஓவரு குசும்பையா உமக்கு!

வால்பையன் said...

//சூரியன் said...
நல்லாருக்குணே!
பாலா நீ இல்லேலண்ணே?
ஆனா இந்த வரிய பதில போடாதேண்ணே
என் குடும்பத்த பத்தி உங்களுக்கே தெரியும்! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல//

ஒம்போதாங்கிளாஸ் முடிக்கிறதுகுள்ள தாவூ தீர்ந்துருச்சு எனக்கு! நானாவது பேங்குக்காவது!

வால்பையன் said...

//ஷீ-நிசி said...

கதை நல்லா ரசிக்கும் வகையில் இருந்தது....

கடைசி வரிகள்
///நாளையிலிருந்து வேலைக்கு போகலாம்! போலிஸ் பாலாவை நேத்து நைட்டே அரெஸ்ட் பண்ணி கூட்டி போயாச்சு! உன் பேர் இதுல வராது! இனிமே ஒழுங்க நடந்துக்கோ! யூ மே கோ நெள!///

வழக்கமான சினிமா முடிவு போல இருந்தது இங்கே....

கதையின் நடை அழகு!
வாழ்த்துக்கள்! //

கொண்ட போன நடையில் கதையின் முடிவை வேறு மாதிரி எதிர்பார்ப்பார்கள் என்று தாண்ணே அப்படி!

அந்த ஏழு நாட்கள் படத்துல பாக்கியராஜ் சொல்ற மாதிரி!

இதான் இந்த மண்ணின்ட்ட கல்ச்சர்!

வால்பையன் said...

//பீர் | Peer said...

உரையாடல் அருமை.
//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தல!

பீர் | Peer said...

//விசா! உண்மைய சொல்லனும்னா, படுன்னு தோணுனா அந்த ஒத்த வரி தான் முன்னையும் பின்னையும் பூசி மொழுகி கதையா மாறிருச்சு! //

இத எதிர் பார்த்தேன் வால்.

வால்பையன் said...

//விசா! உண்மைய சொல்லனும்னா, படுன்னு தோணுனா அந்த ஒத்த வரி தான் முன்னையும் பின்னையும் பூசி மொழுகி கதையா மாறிருச்சு! //

இத எதிர் பார்த்தேன் வால்.//


தல அது பட்டுன்னு!

நடுவுல ஒரு ”ட்” விட்டு போச்சு!
தப்பா எடுத்துகாதிங்க!

sriram said...

நல்லா இருந்தது வாலு, இன்னும் நிறைய இதுமாதிரி எதிபார்க்கிறேன்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் தம்பி...

எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும், கதை சொல்லியவிதம், அதை கொண்டு சென்ற பாங்கு மிகவும் பிடித்து இருந்தது.

கீப் இட் அப்...

உண்மைத்தமிழன் said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு வாலு..!

குட் டச்..!

அக்னி பார்வை said...

லாஸ்ட் ட்விஸ்ட் நல்லயிருக்கு

நேசமித்ரன் said...

அதெப்டி
எந்த பால் போட்டாலும் சிக்சர்
கலக்குறீங்க வால்
கதை போன விதம் இயல்பு...!

Admin said...

கதை சொல்லப்பட்ட விதம் அருமை... எதிர் பார்த்ததொன்று ஆனால் முடிவு வேறாக வந்தது இதுதான் இக்கதையின் சிறப்பு....

வாழ்த்துக்கள் வால்

நட்புடன் ஜமால் said...

இண்ட்ரெஸ்ட்டிங்கா இருந்திச்சி வால்ஸ்

அப்பாவி முரு said...

அண்ணே அடுத்த ஆட்டமா???

cheena (சீனா) said...

mmm - வாலு - உரையாடல் நல்லாதான் இருந்திச்சி - கத சுவாரசியம் குறையாமப் போகுது

வால் நல்ல கதாசிரியர்

kishore said...

சும்மா நச்சின்னு இருக்கு வால்ஸ்.. அருமை...

மணிஜி said...

கதை சொன்ன உரையாடல் பாணி ரசிக்கும்படி இருந்தது தல.

உண்மை விளம்பி said...

உன்னை கண்டு பிடிப்பது பெரிய விஷயமில்லை என்றாலும், நாங்கள் எச்சரிக்கிறோம். திரு.சாரு நிவேதிதாவை பற்றி தவறாக பின்னூடம் இடுவதை நிறுத்து. இல்லையென்றால் உன்னுடைய இடுப்புக்கு கிழே வைத்திருக்கும் வால் காணாமல் போய்விடும்.

எப்படியும் நீ இந்த பின்னுடத்தை அழித்து விடுவாய். ஆனால் எங்களது குறிக்கோள் நீ படிப்பது மட்டுமே.

Anonymous said...

super

வால்பையன் said...

நண்பர் உண்மை விளம்பிக்கு,

முதல்ல நீ உண்மையா இருக்க கத்துக்கோ, பிறகு மத்தவங்களுக்கு எச்சரிக்கை கொடு!,
எனது ஐபி அட்ரஸ் சென்னையை காட்டுகிறது, இங்க யாரும் மாக்கா கிடையாது,

எனக்கு தெரியாட்டியும், சுண்ணாம்பு தடவுற ஆளுங்களை பழக்கபடுத்தி வச்சிருக்கேன்,

அதனால பத்திரமா பார்த்துகோங்க!
(கார்னியர் விளம்பரமப்பா)

பொய் விளும்பி said...

சாரு சோம்புதூக்கிகலுக்கு புத்தியே வராதா

ஈரோடு கதிர் said...

வேகமான கதை
நன்றாக இருந்தது

குழலி / Kuzhali said...

//உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!,
//
வில்லனுக்கு டயலாக் எழுத கூப்புடுங்கய்யா இந்த வாலை... ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பாஆஆஆ முடியலை

ஒரு செகண்ட் ஆடி போயிட்டது நெஜம் தான்

Anonymous said...

சூப்பர்..

VIKNESHWARAN ADAKKALAM said...

வால்,

கதை நச்...

Muhammad Ismail .H, PHD., said...

@ வால்பையன்,

இந்த கதையில் நல்ல டயலாக் ப்ளோ. அது எப்படினா கார்ட்டூன்ல வர்ர மாதிரி சீன் பை சீன் ப்ரேம் ரேட் செம ஸ்பீட். பிறகு அடடா, என்னா வால் பையன், இந்த உண்மை விளம்பியை அருமையா கலாய்க்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டீர்களோ? எல்லோரையும் கலாய்க்கும் உங்களையே கலாய்த்தவுடன் நீங்கள் டென்சன் ஆகிவிட்டீர்களா என்ன? இப்ப பாருங்க!

@ உண்மை விளம்பி,

// இல்லையென்றால் உன்னுடைய இடுப்புக்கு கிழே வைத்திருக்கும் வால் காணாமல் போய்விடும். //

எங்க வால்பையனுக்கு இடுப்பிற்கு கீழே வால் இருப்பது வாஸ்தவம் தான். ஆனா நீங்கள் காணாமல் போக வைப்பது எந்த பக்கத்தில் உள்ள வாலை? அவரின் முன் பக்கமா? இல்லை, பின் பக்கமா?

சாருவின் ரசிகராகிய உங்களுக்கு இந்த அடிப்படை விஷயமே தெரியாமல் இருப்பது நீங்கள் உண்மையில் சாருவின் அடிப்பொடி தானா என்று எங்களை சந்தேகப்பட வைக்கின்றது!!! தயை கூர்ந்து விளக்குவீர்களா ?!!!


இது எப்படி இருக்கு? அப்பறம் இந்த சுண்ணாம்பு தடவுறது எல்லாம் இப்ப ரொம்ப ஈசி. எல்லா ISP லயும் தனியாக syslog க்கு என தனி அமைப்பே இருக்கு. சைபர் க்ரைம்லிருந்து ஒரு ரிக்வெஸ்ட் லட்டர் வந்தா போதும். எல்லாத்தையும் தந்துவிடுவோம். அவங்க உபயோகப்படுத்துன ப்ராக்ஸி செர்வர் தகவல் உட்பட. அப்பறம் அந்த ப்ராக்ஸி செர்வர் ஆளுங்க கிட்ட ஒரு ரிக்வெஸ்ட் லட்டரு குடுத்தா எல்லாத்தையும் தருவார்கள். பாஸ்வேர்ட் உட்பட. ஆமாம். இப்ப ப்ராக்ஸி செர்வர் தரும் ஆளுங்க எல்லா தகவலையும் தனியா அவங்க கணணியில் சேமித்து வைக்கிறார்கள். இது தெரியாய சில மடப்பசங்க "ஓளியத் தெரியதவன், தலையாரி வீட்டில் போய் ஓளிந்த கதை" 'யாக ப்ராக்ஸி வழியாக இது மாதிரி சின்னத்தனமான வேலை பார்க்குரானுவ. மடப்பசங்க !!!


with care & love,

Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com

கணேஷ் said...

கலக்கல்... வாழ்த்துக்கள் வால்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சர்ச்சைத் திலகமய்யா நீர். கதை நல்லாருக்கு. அதுல பாலா யாரு ? நீயா?

தமிழ் அமுதன் said...

காட்சிகளை கண் முன்னே கொண்டுவந்த உரையாடல்!
முடிவு கொஞ்சம் சினிமா பாணி!

மந்திரன் said...

முடிவில் ஒரு சினிமாத்தனம் இருந்தாலும் அதையே மனம் நாடுகிறது ..
கற்பனை என்றாலும் ஒரு கற்ப்புக்கு விலை ஏது ?
கில்லி மாதிரி ஒரு வேகம் ...
ரொம்ப நாட்கள் ஆயிற்று இது மாதிரி கதை உங்களிடமிருந்து .

கார்த்திகைப் பாண்டியன் said...

உரையாடலை நல்லா கொண்டு பொய் இருக்கீங்க தல.. களைமாக்ஸ் தான் கொஞ்சம்..

ivingobi said...

Haai BALA.... sorry vaal.... Super story....

அப்துல்மாலிக் said...

//சார்! நீங்க எனக்கு அப்பா மாதிரி!

ஸாரி திலகா! உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல//

நச் டயலாக், கதையோட்டம் அருமை

கீப் இட் அப்

Nathanjagk said...

அட்டகாசம்! உரையாடல் சிறுகதைப் ​போட்டி முதல் பரிசு ​பெற்ற கதையாக அறிவிக்கப்பட்டாலும் படலாம்!! நீங்களும் பத்திரமா பாத்துக்கோங்க!!!

நாஞ்சில் நாதம் said...

:))))

சென்ஷி said...

கலக்கல் வால் :)

எதுவும் யோசிக்க முடியலன்னு சொல்லிட்டு இப்படில்லாம் எழுதுறீங்க. அழகான உரையாடல் நடை!

ஆனந்த் பாபு said...

கைய குடுங்க பாஸ்...
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.........

Venkatesh Kumaravel said...

'ண்ணா... டாப்புங்கண்ணா!
//உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!//
கதை ரெகுலர் ஒருபக்க கதையைப்போல் சுபம் என்று முடிஞ்சுட்டாலும் சுவாரசியம் குறையாமல்...

Anonymous said...

நண்பர்களே உங்கள் அனுமதியோடு பதிவுலகத்திலிருந்து வருத்தத்துடன் விலகிக் கொள்கிறேன். நீங்கள் அளித்து வந்த ஆதரவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இடலாம் என்று இருக்கிறேன்.நன்றி...

-Sriram(Englishkaran)

உண்மை விளம்பி said...

ஐயோ ஐயோ நா பேசினதை எல்லாம் உண்மைனு நம்பிடிங்க. சும்மா டமாஸ் பன்னேன்பா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நையாண்டி நைனா said...

வால் அண்ணே கொஞ்சம் நம்ம கடை பக்கம் வந்து உங்க "பஞ்ச்"சை வச்சிட்டு போங்களேன்.

நையாண்டி நைனா said...

mee 50

Anbu said...

உரையாடல் அருமை..

நையாண்டி நைனா said...

அப்புறம் கதை.
அதான் எல்லாரும் நான் சொல்ல போறதை சொல்லிட்டாங்களே.

அ.மு.செய்யது said...

அசத்தலா எழுதியிருக்கீங்க...

உங்களுக்கு உரையாடல் நல்லா வருது..

( அத சொல்ல தான் அலைபேசியில் அழைத்தேன் ! )

வீணாபோனவன் said...

இருங்கடீ... நாளைக்கு இருக்குடி உங்களுக்கு ஆப்பு... டமிழ் சரியா?... என்னமோ டெர்ளபா :-) கன்ன்னு கொசுது உன்ன்னுமே தெர்ல... நாமலு அடிபோம்ல...

வீணாபோனவன்.

கிரி said...

கொஞ்சம் ஏடாகூடமா வரமாதிரி இருந்தாலும்..அப்பாடா! என்று ...... :-)

கிருஷ்ண மூர்த்தி S said...

நாடகம் நல்லாத்தான் இருந்துச்சு...ஆனா யதார்த்தம் தான் நிறையவே உதைக்குது.
எந்த பாங்குல ஆடிட்டிங் பத்தி இவ்வளவு சீரியாசா எடுத்துக்கறாங்க?
வீணாப்போன, வாராக் கடனைப் பத்தியெல்லாம் எந்த பேங்க்காரங்க நிஜமாக் கவலை படறாங்க?
வராக்கடனை வச்சு ஜோக் தான் எழுதலாம்! கூடப் படுன்னு கூப்பிடல்லாம் முடியாது.

Mahesh said...

கிருஷ்ணமூர்த்தி சார் சொல்றது சரி.... NPA கணக்குல ஏத்திட்டு போயிட்டே இருப்பாங்க....

கதைக்கு ஓக்கே.... ஆனா நடைமுறைல exceptional-ஆகக் கூட இதுமாதிரி இருக்குமான்னு தெரியல...

ஜெட்லி... said...

நல்லா இருக்கு ஜி.

ச.முத்துவேல் said...

உள்ளேன் ஐயா! :)

Maximum India said...

இப்போதெல்லாம் வங்கித் துறையில் பெருமளவுக்கு வேலை வாய்ப்பு உண்டு. அதனால் வேலை பறிபோவதை பற்றியெல்லாம் இந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளுவார்களா என்பது சந்தேகம்தான். அதே போல வாராக்கடன் பற்றியும் இவ்வளவு கவலைப் படுவார்களா என்று தெரியவில்லை.

இருந்தாலும் கூட கதை நடை நன்றாக இருந்தது. மேலும் கதை வரிகள் "நச்"

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

ஷைனிங்!!

सुREஷ் कुMAர் said...

ஹாய் வாலு.. http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..

सुREஷ் कुMAர் said...

சூப்பர்..
கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை..

//
டிஸ்கி:அது என்னமோ தெரியல காட்சிகளை விவரிக்குறதுன்னா எனக்கு கசப்பா இருக்கு! இந்த மாதிரி உரையாடல்ல கதை சொல்றதுக்கு தான் பிடிச்சிருக்கு!
//

உண்மையில் இந்த எழுத்துநடையும் அருமை..

காட்சிகளின் உரையாடல்கள் அனைத்தும் பளிச் ரகம்..
வாழ்த்துக்கள்..

Admin said...
This comment has been removed by the author.
நசரேயன் said...

அட்டகாசம்

Admin said...

//सुREஷ் कुMAர் said...
ஹாய் வாலு.. http://wettipedia.blogspot.com/2009/07/blog-post_17.html க்கு வந்து விழாவில் கலந்துகொள்ளவும்..//


பார்த்துவிட்டு சொல்லவந்தேன் நீங்கள் முந்திவிட்டீர்கள் सुREஷ் कुMAர்

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
வால்...

R.Gopi said...

வால்.... நல்லா இருந்தது....

கூடவே இதுவும்....

//தல அது பட்டுன்னு!

நடுவுல ஒரு ”ட்” விட்டு போச்சு!
தப்பா எடுத்துகாதிங்க!//

இன்னும், என்னென்ன எழுத்து, எங்கெங்கே விட்டு போச்சோ..... ரெண்டு, மூணு தடவ படிச்சா "வால்" விஷமத்தை கண்டுபிடித்து விடலாம்.

Joe said...

குமுதம் எதுவும் சிறுகதைப் போட்டி வைக்குதா?

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு தல.

மதிபாலா said...

பாலா நாளைக்கு ஆபிஸ்ல ஆடிடிங், நீ பாட்டுக்கு அசால்டா இருக்கே!
//

பாஸ் பின்னுறீங்க பாஸ் ,

பேருலேயே கொல்றீங்க போங்க

மதிபாலா said...

அருமையா இருக்கு..

விவரிப்பதை விட உரையாடலை நேர்த்தியாக கொண்டு போவதுதான் சிரமம்..

அதை நெம்ப நேர்த்தியா பண்ணி இருக்கீங்க....

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

மதிபாலா said...

ஸாரி திலகா! உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!, கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு!//

இன்னா டைமிங் சென்ஸ்...பாஸ் பின்னுறாரு....

ஆனாலும் உட்லேண்ட்ஸ் ஓட்டல் வரவழைச்சு உண்மைய சொல்லறது கொஞ்சம் ஓவர்னாலும் கதையின் போக்கு அதை ஒத்துக்க வைக்குது.

கிறுக்கன் said...

குளு குளு கிளு கிளு
பலு பலு கதை.
-
கிறுக்கன்

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

Prapa said...

அப்பா விரிக்காம அப்படியே சொல்லிட்டு போங்க சார்......

Unknown said...

அருமையான கதை..

முடிவைத் தவிர..!

ரிஷபன்Meena said...

நேர்த்தியாக கதையை நகர்த்தி சென்றிருக்கிறீர்கள்.
பாலா முகத்தில் தூ தூ என்று அவள் துப்பி விட்டு செல்லும் போதே கதை முடிவை யூகிக்க முடிகிறது. அதை மட்டும் தவிர்த்து ஹோட்டலில் சீனை ஓப்பன் பன்னியிருந்தால் சஸ்பென்ஸ் கடைசி வரை இருந்திருக்கும்.

LABEL-LINK said...

nice post

free back link

visitor click in image we display the backlink too

ஆ.ஞானசேகரன் said...

சுட்டியை சுட்டுங்கள்

வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)

Anonymous said...

வால் தள !!! நீ வாள்க !!

கதையிள உறையாடள் பிரமாதம் !! என்ன குசும்பு என்னா வேகம் !!! ஆனா முடிவு மட்டும் அந்தக் காள ரேடியோ நாடகம் மாதிறி

சொள் அலகன்

வினோத் கெளதம் said...

எல்லாம் நல்லா தான் போய்க்கிட்டு இருக்கு.

Sanjai Gandhi said...

//33இந்த இடுகையை பார்வையிட்டோர்//

//83 Comments - //

என்ன கொடுமை சார் இது?

Suresh said...

Valu 4 naala chennai la irunthan eppo than padichaen ... Super kathai thalai..

//உங்கம்மா கூடெல்லாம் சல்லாபிக்க இப்ப எனக்கு மூடில்ல!, //

intha variyil avana sari paya romba kettavan endru nenaithaen.. ana vilanukku claps vanga kudiya dialogue athu... avan evalavu koduramanan endru sollvathu ithu..

antha ponnu enna seiyum endru yosichi feel panappa sariyana twist ...

antha ponnu room ku itha solla ponathu than konjam eppadi thunichal vanthathu endru theriyavillai phone la solli irukalam..

matha pati super twist in climax..

nalla kathai unga style la eluthunga

kathaina eppadi than irukanum endru oru template pottu elutha kudathu, appadi soluravanga ellam athae mathiri template kathaikal eralama padichavanga...enna seiya ethai ellam muthala udachavar thiruvalluvar...

2 adiyil ellam sonnar, appavoe pakkam pakkam kavithai padicha perum pulligal solli irukum ithu eppadi kavithai illai kuralagum ithu 2 vari than.. pakkam pakkama illainu ..

sujathavum eppadi udachi yerinchu vanthavar than... namma style la eluthunga.. nerya padicha anubavathil vimarsanam solli sirukathi eluthuvathu eppadi appadi nu oru template pottu ellam elutha mudiyathu.. ;) thavara iruntha kathai merugathalam mathapadi uryadalo katchi flow vo .. unga style matters

neenga sonna antha uraiyadalilae namma brain automatic imagine seithu katchigal viriyum :-)

Cheers
Suresh

நான் said...

ம்ம்ம் நல்ல கதை ...விதம் பிடிக்கவில்லை....

வால்பையன் said...

வங்கி துறை நண்பர்களுக்கு!
இது ஒரு புனைவு மட்டுமே இது போல் நடக்க இப்போதெல்லாம் துளியளவும் சாத்தியமில்லை என்பது நமக்கு தெரிந்ததே!

கதையின் உட்கருவை சொல்லவே வங்கிதுறை தேவைப்பட்டது.
அதற்கு பதிலாக நாம் எதாவது தனியார் நிறுவனத்தை கூட கற்பனை செய்து கொள்ளலாம்!

பின்னூடமிட்ட அனைவருக்கும் நன்றி
மற்றும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

!

Blog Widget by LinkWithin