தமிழ்மணம் தூங்குகிறதா!!பங்கு சந்தையை பற்றி ஒரு பதிவிட்டு விட்டு துறை சார்ந்த பதிவுகளில் தேடினால் இது தான் கிடைத்தது, சினிமாவும் ஒரு துறை தான் என்பதால் விட்டு விட்டார்களோ

35 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

இவ்வளவு காட்டமான தலைப்புகள் தவிர்க்க பட வேண்டும். இது தமிழ்மணத்தின் தவறு அல்ல.

வால்பையன் said...

சரி "தமிழ்மணம் ஓய்வெடுக்கிறதா" என்று வைத்து கொள்ளலாமா

லேபிளில் அது நூறு சதவிகிதம் மொக்கை என்று குறிப்பிட்டுள்ளேன் பாருங்கள்

கூடுதுறை said...

நீங்கள் தான் அந்த பதிவை படிக்காமல் எழுதி விட்டீர்கள்.

அவர் பங்கு வணிகம் சரவணகுமார் பல மாதங்களாக எழுதுக்கொண்டிருப்பவர் தற்போது அவரே தலைப்பு இப்படி வித்தியாசாமாக வைத்தால்தான் வாசகர்களை இழுக்க முடியுமோ என முயல்கிறார்...

ஆனால் அவருக்கு துறை சார்ந்த பலவாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...

கொஞ்சம் அவசரபட்டுவிட்டீர்கள்....

தமிழ்நெஞ்சம் said...

supernga..

தமிழ்நெஞ்சம் said...

I am unable to Add Tamilish Voting in my blog.

My blog is resulting throwing error.

What to do?

வால்பையன் said...

கூடுதுறை நான் அவரை எந்த குத்தமும் சொல்லவில்லை, இது ஒரு மொக்கை பதிவு

வால்பையன் said...

தமிழ்நெஞ்சம் நானெல்லாம் கத்துக்குட்டி,
என்கிட்டே போய் இங்கிலிபீசுல கேள்வி கேக்குரிங்க்களே

மங்களூர் சிவா said...

அது துறைசார்ந்த பதிவுதானுங்கோ!
:))

மங்களூர் சிவா said...

10

மங்களூர் சிவா said...

10

கூடுதுறை said...

// தமிழ்நெஞ்சம் said...
I am unable to Add Tamilish Voting in my blog.
My blog is resulting throwing error.
What to do???//

இதப்பாருங்களேன்... ஒரு காலேஜ் புரபசர் ஸ்கூல் பையனிடம் சந்தேகம் கேட்கிற மாதிரி இருக்கு வால்...

இவர் எதாவது போலி தமிழ்நெஞ்சமா?

வால்பையன் said...

//இதப்பாருங்களேன்... ஒரு காலேஜ் புரபசர் ஸ்கூல் பையனிடம் சந்தேகம் கேட்கிற மாதிரி இருக்கு வால்...
இவர் எதாவது போலி தமிழ்நெஞ்சமா? //

நல்ல காமெடி
விழுந்து விழுந்து சிரித்தேன்

யட்சன்... said...

ஹி...ஹி...ம்ம்ம்ம்

ஜீவன் said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

//அவர்களால் ,
பங்குவர்த்தகத்தில் நூற்றுகணக்கானோர் பயனடைந்து கொண்டிருகின்றார்கள் . //

ஜீவன் உணர்ச்சி வசப்பட வேண்டாம், கூடுதுறையும் அவரால் பயனடைகிறவர் தான.
என்னுடைய தொழில் ரீதியான பிளாக்கில் அவருக்கு ஒரு வருடமாக லிங்க் கொடுத்துள்ளேன் இன்னும் இருக்கிறது. அவர் எனக்கு நண்பர் தான இது சும்மா தமாஸ் பதிவு

ஜீவன் said...
This comment has been removed by the author.
ஜீவன் said...

இது வால் பையனின் சேட்டையா ? சரி ! சரி!

கூடுதுறை said...

ஜீவன் நானும் பங்குவ்ணிகம் சரவணகுமாரின் தீவிர வாசகர்தான்...

அவரது பதிவிற்கு காத்திருந்த நாட்கள்கூட உண்டு...

அவரும் வித்தியாச தலைப்பு வைக்க முயன்றதால் தான் அப்படிச்சொன்னேன்...

சூரியனுக்கு விலாசம் தேவையில்லை...

நல்லதந்தி said...

இப்ப நான் என்ன பண்றது!.தமிழ்மணத்தைத் திட்டிய வால் பையன்ன்னு பதிவு போடவா? :))

பக்கிலூக் said...

//இப்ப நான் என்ன பண்றது!.தமிழ்மணத்தைத் திட்டிய வால் பையன்ன்னு பதிவு போடவா? //

நான் வரவா ?

சென்ஷி said...

இது பரவாயில்ல. நான் எந்த கதை எழுதுனாலும் அது கதை/கவிதை லிஸ்ட்ல வர்றதில்ல.. ஒருவேள நான் தான் பார்க்காம இருக்கேனோன்னு நினைச்சேன். ஆனா என்னைவிட பழைய, புதிய பதிவுகள் இடைவெளியில என் பதிவை மாத்திரம் காணோம். :(

இதே காமெடிங்கற பேர்ல எந்த மொக்கய போட்டாலும் கரெக்டா வந்துடுது.. என்ன கொடும சார் இது :(

சிம்பா said...

கூடுதுறை

//அவர் பங்கு வணிகம் சரவணகுமார் பல மாதங்களாக எழுதுக்கொண்டிருப்பவர் தற்போது அவரே தலைப்பு இப்படி வித்தியாசாமாக வைத்தால்தான் வாசகர்களை இழுக்க முடியுமோ என முயல்கிறார்...//


திரு. சரவணன் அவர்கள் சுமார் 15 வருடங்களாக சந்தையில் வணிகம் செய்து வருகிறார். பங்கு வணிகம் என்ற பதிவை 2 வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். ஆனால் அதற்க்கு முன்னரும் அவர் வேறு சில பெயர்களில் பதிவு எழுதியது உங்கள் பார்வைக்கு வந்ததா என்பது எனக்கு தெரியாது. அவர் இதை எந்தவித லாப நோக்குடனும் செய்யவில்லை. அப்படி இருக்க வாசகர்களை இழுக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. அவரால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். வாழ போகிறவர்கள் பலர்.

அவர் அந்த பதிவை எங்களை போல் உள்ள சிறு வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே தொடர்ந்து எழுதி வருகிறார். இனிமேலும் எழுதுவார். நீங்கள் வால்பையனை "பதிவை படிக்கவில்லையா" என்று கேட்டுளீர்கள். அப்படி என்றால் நீங்கள் படித்து விட்டீர்கள். ஆனாலும் அந்த தலைப்புக்கான காரணம் என்னவென்று உங்களுக்கும் புரியவில்லை. மேலும் ஒரு முறை நன்றாக முயற்சித்து பாருங்கள்.

kana375 said...

Pls don't comment about other blogs matter & heading

Rgds/S.Kanagavel

ஜிம்ஷா said...

கும்மியடிக்கிறத விட்டுட்டு வரவர உணர்ச்சிவசப்படுற மாதிரியான பதிவு எழுத ஆரம்பிச்சிட்டாங்கப்பா...

Anonymous said...

உங்க போதைக்கு தமிழ்மணம் ஊறுகாயா? (pun intended)

வருந்துகிறேன்.

வால்பையன் said...

//நல்லதந்தி said...
இப்ப நான் என்ன பண்றது!.தமிழ்மணத்தைத் திட்டிய வால் பையன்ன்னு பதிவு போடவா? :))//

தாராளமா போடலாம், பக்கிலுக்கும் வர்ராராமா சேர்த்துகோங்க!

வால்பையன் said...

//இதே காமெடிங்கற பேர்ல எந்த மொக்கய போட்டாலும் கரெக்டா வந்துடுது.. என்ன கொடும சார் இது :(//

இன்னும் நிறைய வகைகள் சேர்க்கப்பட வேண்டும், அதில் ஒன்று பின்நவினத்துவ மொக்கை

வால்பையன் said...

//kana375 said...
Pls don't comment about other blogs matter & heading
Rgds/S.Kanagavel//

ஒரு மனுஷன் தமாஷ் கூட பண்ணக்கூடாதா.
நான் அவர எதுவுமே சொல்லலையே

வால்பையன் said...

நன்றி ஜிம்ஷா!

நன்றி அனானி
தமிழ்மணம் ஊறுகாய் அல்ல!
அது தான் சரக்கே

வால்பையன் said...

நன்றி சிம்பா

கூடுதுறையும் பங்கு வணிகம் செய்து வருபவர் தான். அவர் மேல் நல்ல மரியாதை வைத்திருப்பவர், இந்த பதிவும் அவரை புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல

கும்க்கி said...

எல்லாத்திலயும் கொஞ்சம் வாலை நுழைச்சிப்பாக்குறதே உங்க வேளையாப்போச்சி...வாலூ @ வில்லங்கம் என்று வச்சிக்கிடவேண்டியதுதான்...

கும்க்கி said...

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
what is this..? you doo valu?

வால்பையன் said...

நீங்க தானே சொன்னிங்க கும்கி
வால் அனாநிகளிடம் தஞ்சம் புகுந்து விட்டார் என்று அதனால் தான் இப்படி

கும்க்கி said...

"புலம்பல்கள்"க்கு வந்த பின்னூட்டங்களை பற்றி புலம்பினேனே தவிர.,இந்த அப்பாவி பூனை கத்துறதையெல்லாம் ப்ளாக் பன்னனுமா வாலூ?

Anonymous said...

innum ethanai kaalam thaan Ottuvirkal ithee pathivai.. come on ya what is next ..?

!

Blog Widget by LinkWithin