கொஞ்சம் இங்கே வாங்களேன்!!

எனதருமை நண்பர்களுக்கு!

கடந்த திங்கள் முதல் சீனா ஐயாவின் வேண்டுகோளுகிணங்க பலரும் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வலைசரத்தில் இந்த வார ஆசிரியராக எழுதி கொண்டிருக்கிறேன். பல பணிகளுகிடையே ஐயாவின் வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவும் தேவைபடுகிறது.

இது வரை அதில் எழுதிய பதிவுகள்

நான் சந்தித்த பதிவர்கள்!!


மீண்டும் ஒரு முறை!!


இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்!!


நன்றி

14 வாங்கிகட்டி கொண்டது:

Bleachingpowder said...

நான் இங்க பின்னூட்டம் போட்டா தப்பா.

Bleachingpowder said...

//எனதருமை//

ஏதோ spelling mistake மாதிரி இருக்கு???

Bleachingpowder said...

இப்ப தாங்க மொத தடவையா உங்க தளத்திற்கு வந்திருக்கேன்:)). ரொம்ப நல்லா இருக்கு உங்க எல்லா பதிவும்

Bleachingpowder said...

நிறைய எழுதுங்க.....உங்க பேருல

Bleachingpowder said...

உங்களுக்கு இன்னோரு பேரு இருக்குன்னு பேசிக்குறாங்களே அது உன்மையா வாலு??

Bleachingpowder said...

என்ன ஒரு பய புள்ளையையும் கானோம்

Bleachingpowder said...

யாராச்சும் இருக்கீங்களா????

கூடுதுறை said...

கொழுப்பை பாருங்க... சிங்கத்தின் குகையில் குள்ள நரிக்கு என்ன வேலை?

நான் சொல்வது சலவைப்பவுடரை...

நல்லதந்தி said...

இருளும் ஒளியும் சரி.அதென்னங்க,அதுவும் இதுவும். எதுவும் எதுவும்? :)

Bleachingpowder said...

//சிங்கத்தின் குகையில் குள்ள நரிக்கு என்ன வேலை?//

சிங்கம் ஒய்வெடுக்கும் போது இந்த நரி தான் நாட்டாமை செய்யும்

குப்பன்_யாஹூ said...

தசாவதாரம் கமல் மாத்ரி நீங்கதான் வால் பையன், நல்ல தந்தி, ப்ளீசிங் பவுடர், லக்கி லுக், பககி லுக், அருண், அருண்குமார் எல்லா அவதாரமும் எடுக்கரீங்க்லாம்.

ஆனால் எல்லா பதிவும், பின்னூட்டமும் மிக அருமை.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ


Best wishes for the editor post.

தமிழ்நெஞ்சம் said...

good...

தமிழ்நெஞ்சம் said...

< comments means More Nails UnPlugged aa?

புகழன் said...

ஆசிரியருக்கு எங்கள் வாழ்த்துகள்

!

Blog Widget by LinkWithin