சரக்கடிப்பதை நிறுத்திவிட்டேன், நன்றி பரிசல்காரன்

இதைப் படிச்சுட்டு தமிழ்நாட்டை யாருடா இனி காப்பாத்துவா-ன்னு யாரும் வருத்தப்பட்டுக்க வேண்டாம்!

என்மீது அக்கறை கொண்டுள்ள ஓரிரண்டு பேரின் அறிவுரைக்கேற்ப டாஸ்மாக்கில் இவ்வளவு ஸ்பீட் தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்!

நான் என் அண்ணன் ஸ்தானத்தில் மதிக்கும், பரிசல்காரன் அண்ணன் வால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் என்று ஒரு பதிவு போட்டு என் அகக்கண்ணைத் திறந்து விட்டார்!

என் மீது அக்கறை கொண்டு என் கூட சரக்கடித்து, வாந்தியெடுத்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மரியாதையான நன்றி! என்ன செய்தாலும் உங்களுக்கு திரும்ப சரக்கு வாங்கி தர என்னால் முடியாது.


அவ்வப்போது மட்டும்தான் இனி சரக்கடிப்பேன் . (இங்கே கூட அவ்வப்போது என்றால் 24 மணிநேரத்துக்கு ஒருதடவையா? என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த வால்பையன் கேட்கிறான்!)

இனிமேல் டாஸ்மாக் பாருக்குள் செல்வேனா என்று தெரியவில்லை

ஆனால் டாஸ்மாக் கடையை மட்டுமே இனி பார்ப்பேன் என நினைக்கிறேன்.

அளவில்லா அன்போடு-
வால்பையன்
(arunero@gmail.com)



(ஐயா.. சாமீ... தயவுசெய்து இதுக்கு மேல இருக்குற மேட்டர சீரியசா எடுத்துகாதிங்க, அது பரிசலோட பதிவில் இருந்து சுடப்பட்டது .)


உண்மையான பதில் கீழே!

இந்த பதிவை படித்ததும் சென்னையில் இருந்து டோண்டு அவர்கள் எனது அலைபேசிக்கு அழைத்தார், ஒரு தந்தையின் அக்கறையோடு என்னை கடிந்து கொண்டார்.

என் மீது இவர்கள் காட்டும் அக்கறைக்கு என் கைம்மாறு நான் திருந்துவதுதாக தான் இருக்கும். எனக்கே தெரிகிறது நான் செய்வது கொஞ்சம் ஓவர் தான் என்று. இனிய விடுமுறை நாட்களை குடும்பத்தோடு கழிக்காமல் நண்பர்களே உலகம் என்று வாழ்ந்து விட்டேன்.




எனக்கு கிடைத்ததை போல் நண்பர்கள் உங்களுக்கும் கிடைத்தால் வெகு விரைவிலேயே சட்டி தூக்குவது உறுதி, சில சம்பாசனைகளை பாருங்கள்.

எண்டா எவ்வளவு தண்ணி அடிக்கிற,

சும்மா தாண்டா, எதையும் முழுசா அனுபவிக்கனும்ல

இந்த காச உன் குடும்பத்துக்கு செலவு செய்யலாம்ல

அவங்களுக்கு வேணும்கிறத கொடுத்துருவனே

வேற ஏதாவது பொருள் வாங்கி போடலாம், இல்ல சேமிச்சு வைக்கலாம்.

நீ சொல்றதும் சரியாதான் படுது, மாத்திக்கிறேன்

சரி சரி என்னொரு குவாட்டர் சொல்லு.

மறுநாள் காலை(அதாவது ஞாயிறு)

அலைபேசியில் அழைத்து

எண்டா இன்னும் வரலையா?

இப்போ தாண்டா எந்திருச்சேன்.

வர்றியா

கொஞ்சம் வேலை இருக்கே

வெளிய போய் சாப்பிடாலாம்னு பார்த்தேன்

எங்கே

ஆம்பூர் பிரியாணிக்கு

அங்க மதியம் தானடா

லைட்டா சரக்கு சாப்பிட்டு தான்

இப்படி என் பொழைப்பு போச்ச்ன்னா விளங்குமா

அதனால இனிமேல் வாரம் ஒரு ஊருக்கு டூர் போட்றலாம்னு இருக்கேன்.

என்னை கண்ட்ரோல் பண்ண ஆலோசனைகள் வரவேற்க படுகின்றன

59 வாங்கிகட்டி கொண்டது:

Vinitha said...

உங்களை பத்தி ஒன்னும் புரியலே, பரிசல்காரன் பிரபலம் ஆகிட்டார்!

பெண்களும் படிக்கிறாங்க என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

நையாண்டிக்கு ஒரு அளவு உண்டு!

Anonymous said...

This topic have a tendency to become boring but with your creativeness its great.

Anonymous said...

அப்பாடா !!!!

டாஸ்மார்க் கடையில அடுத்தவனோட ஆம்லேட் தப்பிச்சுது...!!!

வால்பையன் said...

//பெண்களும் படிக்கிறாங்க என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! //

இதில் நையாண்டிக்கு எதுவுமில்லை வினிதா அவர்களே,

நான் தவறு செய்கிறேன், அதை எனது அன்பு நண்பர் பரிசல் சுட்டி காட்டுகிறார்.
தவறு செய்கின்றவன் திருந்த அவனேடுக்கும் முதல் முயற்சியே இந்த ஒப்புதல் வாக்குமூலம்

ஆம் இதுவரை தவறு செய்துகொண்டிருந்தேன்
இனிமேல் திருந்துகிறேன்.

எங்களுக்கு நல்லவன் மாறியெல்லாம் நடிக்க தெரியாது.

வால்பையன்

Tech Shankar said...




Enna Kodumai Vaalpaiyan Idhu?



இவன் said...

வால்பையன் நாளைக்கு காலையில டாஸ்க்மார்க் போவோமா??

மங்களூர் சிவா said...

நல்லது. வாழ்த்துக்கள்.

விஜய் ஆனந்த் said...

vaazhthukkal!!!

Sanjai Gandhi said...

ஹாஹா.. வாலு.. லதானந்தை பரிசலார் இமிடேட் பண்ணதை விட நீங்க பரிசலாரை இமிடேட் பண்ணது டாப்பு டக்கருபா :))

பரிசல்காரன் said...

நிஜமாகவென்றால்

நான் உள்பனியனில் கூட காலர்வைக்கச் சொல்லி
தூக்கிவிட்டுக்கொள்வேன்!

Sanjai Gandhi said...

//Vinitha said...

உங்களை பத்தி ஒன்னும் புரியலே, பரிசல்காரன் பிரபலம் ஆகிட்டார்!

பெண்களும் படிக்கிறாங்க என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

நையாண்டிக்கு ஒரு அளவு உண்டு//

இதே கமெண்டு பரிசலார் பதிவில் பார்தேன்.. ஏனுங்க எதுனா எழுத்து கிழுத்து மாத்தி போட்டிருக்கலாம்ல.. ;)) பரிசலார் பதிவை படிபவர்கள் வால் பையனின் பதிவையும் படிக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

காப்பி பேஸ்டுக்கும் ஒரு அளவு உண்டு. :))

.. ச்ச.. பின்னூட்டமும் பதிவு மாதிரியே வந்துடிச்சிபா :))

பரிசல்காரன் said...

// SanJai said...

ஹாஹா.. வாலு.. லதானந்தை பரிசலார் இமிடேட் பண்ணதை விட நீங்க பரிசலாரை இமிடேட் பண்ணது டாப்பு டக்கருபா :))//

அப்ப அதை நீங்க படிச்சீங்களா?

Sanjai Gandhi said...

// lotto sweepstakes said...

This topic have a tendency to become boring but with your creativeness its great.//

அட்றா சக்கை.. :))

யோவ் வாலு... எந்த கமெண்டு வேனாலும் பப்ளிஷ் பண்ணலாம்னு முடிவு பண்ணிடா ..கமெண்டு மாடுரேசன் எதுக்குய்யா வச்சிருக்கிங்க? :)))

பரிசல்காரன் said...

நான் அப்பப்ப எழுதறதா சொல்லி, அடிக்கடி போஸ்ட் போடத்தான் போறேன்!

அதே மாதிரி, அப்பப்ப நீ சரக்கடிச்சுடாதே நண்பா!

பரிசல்காரன் said...

// Vinitha said...

உங்களை பத்தி ஒன்னும் புரியலே, பரிசல்காரன் பிரபலம் ஆகிட்டார்!

பெண்களும் படிக்கிறாங்க என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

நையாண்டிக்கு ஒரு அளவு உண்டு!//

அடிஸ்கேல் குடுங்கப்பா.

வால்பையன் said...

//எந்த கமெண்டு வேனாலும் பப்ளிஷ் பண்ணலாம்னு முடிவு பண்ணிடா ..கமெண்டு மாடுரேசன் எதுக்குய்யா வச்சிருக்கிங்க? :))) //

அட இங்கிலிஸ்ல என்ன யாரோ பாராட்டுராங்கன்னு நினச்சிடேம்பா

g said...

"குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு" சத்தியம் செய்துவிட்டு 'அது' தௌதந்தவுடன் மீண்டும்... எங்கே உற்சாகக் கடைக்குத்தான்... இனிமேல் இதுமாதிரியான பொய் எல்லாம் சொல்லக்கூடாது. நீ நிறுத்திட்டா... எங்க பாடு திண்டாட்டமாயிடும். அடுத்தவன் ஆம்லெட் மட்டுமா மிச்சம்.?

ஜோசப் பால்ராஜ் said...

அப்பா, நல்ல வேளை நீங்க நிறுத்துறதாத்தான் சொல்லியிருக்கீங்க, நான் பயந்து போயிட்டேன், எங்க ஈரோட்டுக்கு வர்றப்ப சரக்கு வாங்கித்தர மாட்டீங்களோனு. அந்த தப்பெல்லாம் செய்யக் கூடாது.

PPattian said...

பணக்காரன் குடிச்சிட்டு போறான்.. அவனுக்கென்ன..

இந்தியாவின் மிடில் கிளாசும், ஏழைகளும் அந்த நிலையிலேயே இருக்க முக்கியமான காரணம்...

அதனால..

அதனால.. நாம மிடில் கிளாசாவே இருப்போங்க..:)) ஏன்னா.. "Alcohol Kills Bacteria".. டாக்டர் செலவு மிச்சம்தானே..

ராஜ நடராஜன் said...

என்னத்த சொல்றது?முதல் படத்துல பாட்டில்கள் கூட கவிழ்ந்து படுத்துகிச்சு.இரண்டாவது படம் அழகாவும் கலையுணர்வோடவும் இருக்குது.புரிஞ்சா சரி:)

பரிசல்காரன் said...

//அட இங்கிலிஸ்ல என்ன யாரோ பாராட்டுராங்கன்னு நினச்சிடேம்பா//


யப்பா சாமீ! தாஙவேமுடியாம சிரிச்சுட்டேன்ப்பா! (இதுக்காகவே உனக்கொரு குவாட்டர் வாங்கித்தரணும்! ஆனா நீதான் நிறுத்தீட்டியே நண்பா!)

சின்னப் பையன் said...

கொஞ்ச நேரத்துலே பதிவோட தலைப்பை மாத்தலியா?

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

///Vinitha said...
உங்களை பத்தி ஒன்னும் புரியலே, பரிசல்காரன் பிரபலம் ஆகிட்டார்!

பெண்களும் படிக்கிறாங்க என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்!

நையாண்டிக்கு ஒரு அளவு உண்டு!//

கமெண்ட் டெம்ப்ளேட் நல்லா இருக்கு:)

நிஜமா நல்லவன் said...

//SanJai said...
ஹாஹா.. வாலு.. லதானந்தை பரிசலார் இமிடேட் பண்ணதை விட நீங்க பரிசலாரை இமிடேட் பண்ணது டாப்பு டக்கருபா :))//


ரிப்பீட்டேய்....

கிரி said...

//என் மீது அக்கறை கொண்டு என் கூட சரக்கடித்து, வாந்தியெடுத்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் மரியாதையான நன்றி! என்ன செய்தாலும் உங்களுக்கு திரும்ப சரக்கு வாங்கி தர என்னால் முடியாது.//

ஹா ஹா ஹா

//இங்கே கூட அவ்வப்போது என்றால் 24 மணிநேரத்துக்கு ஒருதடவையா? என்று அரைமணிநேரம் முன்புவரை எனக்குள்ளிருந்த வால்பையன் கேட்கிறான்!//

பரிசல் மாதிரியே கலாய்க்கறீங்க :-)))

வெண்பூ said...

//அதனால இனிமேல் வாரம் ஒரு ஊருக்கு டூர் போட்றலாம்னு இருக்கேன்//

எந்த ஊருக்கு போனாலும் டாஸ்மாக் இருக்குமென்பது உங்களுக்குத் தெரியாதா வால்? தமிழ்நாட்டில் கோவில் இல்லாத ஊர் கூட உண்டு, குடி இல்லாத ஊர் இல்லை :(

ஒரு ஆலோசனை: எப்போதெல்லாம் சரக்கடிக்கத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் வீட்டுக்கு சென்று உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே எங்காவது செல்லுங்கள், ஹோட்டல், ஐஸ்கிரீம் பார்லர், பார்க் இப்படி. கண்டிப்பாக உங்கள் சிந்தனை டைவர்ட் ஆகும்.

எனக்கு ஆலோசனை சொல்ல என்ன தகுதி என்று கேட்பவர்களுக்கு: இதுவரை நான் கோக், பெப்சி தவிர வேறெந்த மதுவும் குடித்ததில்லை..

கூடுதுறை said...

இது பரிசலுக்காக அடித்த ஜல்லிதான்...

நான் நம்பத்தயாராக இல்லை...

//Anonymous செந்தழல் ரவி said...
அப்பாடா !!!!
டாஸ்மார்க் கடையில அடுத்தவனோட ஆம்லேட் தப்பிச்சுது...!!!//

இது ரொம்ப சூப்பர்.... ரிப்ப்ப்ப்ப்ட்ட்டேய்ய்...

வால்பையன் said...

//செந்தழல் ரவி said...
அப்பாடா !!!!
டாஸ்மார்க் கடையில அடுத்தவனோட ஆம்லேட் தப்பிச்சுது...!!!//

ஆமா இனிமேல் ஒன்லி சிக்கன் லெக்பீஸ் தான்

வால்பையன் said...

//இவன் said...
வால்பையன் நாளைக்கு காலையில டாஸ்க்மார்க் போவோமா??//

சரக்கு உங்க செலவு
சைடிஷ் என் செலவு
ஒக்கேவா

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
நல்லது. வாழ்த்துக்கள்.//

எல்லாத்தையும் சேத்து வைச்சு மொத்தமா உங்க கல்யாணத்துல குடிச்சுருவோம்ள

வால்பையன் said...

//விஜய் ஆனந்த் said...
vaazhthukkal!!!//

கொண்டாட ஒரு குவாட்டர் போட்டுருவோமா

வால்பையன் said...

//SanJai said...
ஹாஹா.. வாலு.. லதானந்தை பரிசலார் இமிடேட் பண்ணதை விட நீங்க பரிசலாரை இமிடேட் பண்ணது டாப்பு டக்கருபா//

ரொம்ப நன்றிங்க தல
அடுத்த பதிவா உங்க தலையை காலாய்ச்சிருக்கோம் பாருங்க

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
நிஜமாகவென்றால்
நான் உள்பனியனில் கூட காலர்வைக்கச் சொல்லி
தூக்கிவிட்டுக்கொள்வேன்!//

தாரளமாக இன்னும் சில நாட்களுக்கு தூக்கி விட்டு கொள்ளலாம்

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
நான் அப்பப்ப எழுதறதா சொல்லி, அடிக்கடி போஸ்ட் போடத்தான் போறேன்!
அதே மாதிரி, அப்பப்ப நீ சரக்கடிச்சுடாதே நண்பா!//

அதெல்லாம் அரசியல் வாழ்கையில சகஜம் தானே

வால்பையன் said...

உங்க வருத்தம் புரியுது ஜிம்ஷா!
நம்ம காசு தான் ஒரு ஏழையின் வீட்டிற்கு தொலைக்காட்சியா போகுது
சொன்னா யாரு கேக்குறா

வால்பையன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
அப்பா, நல்ல வேளை நீங்க நிறுத்துறதாத்தான் சொல்லியிருக்கீங்க, நான் பயந்து போயிட்டேன், எங்க ஈரோட்டுக்கு வர்றப்ப சரக்கு வாங்கித்தர மாட்டீங்களோனு. அந்த தப்பெல்லாம் செய்யக் கூடாது.//

நண்பர் இவனுக்கு சொன்ன அதே பதில் தான்
சரக்கு உங்க செலவு
சைடிஷ் என் செலவு
(சும்மா சொன்னேன் வாங்க பாத்துக்கலாம்)

வால்பையன் said...

//PPattian : புபட்டியன் said...
அதனால.. நாம மிடில் கிளாசாவே இருப்போங்க.. ஏன்னா.. "Alcohol Kills Bacteria".. டாக்டர் செலவு மிச்சம்தானே..//

இது நல்ல மேட்டர இருக்கே

வால்பையன் said...

//ராஜ நடராஜன் said...
என்னத்த சொல்றது?முதல் படத்துல பாட்டில்கள் கூட கவிழ்ந்து படுத்துகிச்சு.இரண்டாவது படம் அழகாவும் கலையுணர்வோடவும் இருக்குது.புரிஞ்சா சரி:)//

என்னைய புரிஞ்சிகிட்ட முதல் மனுஷன் நீங்க தான்

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
யப்பா சாமீ! தாஙவேமுடியாம சிரிச்சுட்டேன்ப்பா! (இதுக்காகவே உனக்கொரு குவாட்டர் வாங்கித்தரணும்! ஆனா நீதான் நிறுத்தீட்டியே நண்பா!)//

அதனால என்ன நண்பா!
ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிட்டா போச்சு

வால்பையன் said...

//ச்சின்னப் பையன் said...
கொஞ்ச நேரத்துலே பதிவோட தலைப்பை மாத்தலியா?//

நானே மாறிட்டேன், தலைப்ப வேற மாத்தனுமா

வால்பையன் said...

//நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்கள்.//

சிங்கைல இருக்குறதுனால செலவு வைக்க மாட்டோம்னு நினைக்காதிங்க,
அடுத்த கும்மி நீங்க தான்

வால்பையன் said...

//கிரி said...
பரிசல் மாதிரியே கலாய்க்கறீங்க :-)))//

ரொம்ப நன்றிங்க

வால்பையன் said...

உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி வெண்பூ சார்,
ஆனா நீங்க சரக்கடிக்க மாட்டேன்னு சொல்றது தான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்குது. தமிழ்நாட்டின் நலன் கருதி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யவும்

வால்பையன் said...

வாங்க கூடுதுறை!
நீங்க எப்போவுமே லேட்டா தான் புரிஞ்சிகிரிங்க

உண்மைத்தமிழன் said...

வால்பையன் ஸார்..

கொஞ்சம் குடும்பத்தையும் மனசுல வைச்சுக்குங்க.. ஊத்திக் கொடுக்குறவனும் ஊறுகாய் தொட்டுக்கிறவனும் கடைசிவரைக்கும் உங்களோட வரப் போறதுமில்ல.. இருக்கப் போறதுமில்ல.. குடும்பம் மட்டுமே..

உங்களுடைய சுகத்தை பங்கு போட்டுக் கொள்ள நிறைய பேர் வருவார்கள். ஆனால் துக்கத்திற்கு நமது குடும்பம் மட்டுமே..

ஸோ, டாஸ்மாக் கடையை மறந்து தொலைங்க.. முடியலைன்னா கொஞ்சம், கொஞ்சமா விடப் பாருங்க..

எப்பவுமே குடும்பத்தோட புகைப்படத்தை பாக்கெட்டுலயே வைச்சுக்குங்க.. கொஞ்சம் மன உறுதிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்..

வாழ்க வளமுடன்

இறக்குவானை நிர்ஷன் said...

நல்ல செய்தி னு என்னோட இன்றைய ராசிபலன் இருந்திச்சு.

இதானோ?

Anonymous said...

வால்பையன் ஸார்..

கொஞ்சம் டாஸ்மாக்கையும் மனசுல வைச்சுக்குங்க.. பஞ்சாமிர்தத்தை தொட்டு நக்கறவனும், விபூதியை நெத்தியிலே தேய்ச்சி உடறவனும் உங்களோட டாஸ்மாக்குக்கு வரப் போறதுமில்ல.. சரக்கு அடிக்கப் போறதுமில்லை..

நீங்கள் டேபிளில் சரக்கடிக்கலாம். ஆனால் டேபிளிலேயே வாந்தியெடுக்க முடியுமா?

ஸோ, பஞ்சாமிர்தத்தை மறந்து தொலைங்க.. முடியலைன்னா கொஞ்சம், கொஞ்சமா சரக்கு அடிக்கப் பாருங்க..

எப்பவுமே குவார்ட்டர் பாட்டிலை பாக்கெட்டுலயே வைச்சுக்குங்க.. கொஞ்சம் மன உறுதிக்கு ஒரு ஊறுகாய் பாக்கெட்டும் வச்சுக்கலாம்..

வாழ்க போதையுடன்

இவன் said...

//சரக்கு உங்க செலவு
சைடிஷ் என் செலவு
ஒக்கேவா//


எனக்கு ஒக்கே. ஆனா நான் ஆஸ்திரேலியாவில இருந்து வர டிக்கேட் செலவு நீங்கதான் பாத்துக்கனும் இதுக்கு நீங்க ஒக்கேவா??

Anonymous said...

all the best!

eppaavaachum thanni adichaa thappilla!

Tech Shankar said...



ME THE FIRST + 50.

Aha..

I am the 51st comment giver.

Anonymous said...

ஹப்பா ஸாமிகளா,

தாங்க முடியலடா.

ஒரு சீரியஸ் விசயத்த இப்படி காமெடியாக்கி சிரிப்பா சிரிக்க வச்சுட்டீங்க.

இதுக்கே ஒரு கோர்ட்டர் அடிக்கனும் போலருகே.

வால்பையன் said...

அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு!

உங்கள் பாசமிகு ஆலோசனைக்கு நன்றி.
மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டுமென்றால்
உடனடியாக நிறுத்துவது முடியாத காரியமாக தான் இருக்கிறது.

என் நண்பன் ஒருவன் சொல்லுவான்,
நீ தினமும் குடிப்பதில்லை அதனால் தான் உனக்கு போதை மேல் இருக்கும் போதை சலிக்கவில்லை என்று, அதற்காக தினமும் குடிக்க முடியாது,

வாரத்துக்கு இரண்டு நாட்களாக இருப்பதை முதலில் ஒரு நாளாக குறைத்து கொள்கிறேன், குடி பழக்கமில்லாத நண்பர்களுடன் பொழுதை கழித்து குடியை மறக்க முயற்சிக்கிறேன்.

மீண்டும் நன்றி

வால்பையன் said...

உங்கள் தமிழன்
நீங்க கொஞ்சம் என் நிலைமையையும் மனசுல வச்சுகேங்க!
நன்றாக இருக்கும் பொது தூக்கி கொண்டாட நிறைய பேர் வருவார்கள்.

அனுபவம் என்பது தலை வழுக்கையான பிறகு கிடைக்கும் சீப்பு
ஆனால் அடுத்தவர் சீப்பில் நாம் தலைவாரி கொள்ளலாமே

வால்பையன் said...

//இவன் said...
எனக்கு ஒக்கே. ஆனா நான் ஆஸ்திரேலியாவில இருந்து வர டிக்கேட் செலவு நீங்கதான் பாத்துக்கனும் இதுக்கு நீங்க ஒக்கேவா??//

வேண்டாம் வேண்டாம்
நான் ஆஸ்திரேலியா வர்றேன்
உங்களுக்கு சரக்கு வாங்கி தர்றேன்

வால்பையன் said...

நன்றி அனானி, தமிழ்நெஞ்சம்
வேலன் ஐயா!
நம்ம ஆளுங்க வேலையே அது தானே
அங்கிள் எதையோ நினச்சி ஒரு பதிவு போட
எல்லோருக்குள்ளும் இருக்குற புத்தி சொல்லும் பெரிய மனுஷன் முளிச்சிகிடான்
இத நிறுத்தணும்னா, இதை காமெடியாக்குரத தவிர வேற வழியில்லை

Beemboy-Erode said...

நான் உங்களை நேரில் பார்த்த போதே சொல்லனும்முனு நினைத்தேன், ஆனால் பல விசயங்கள் பேசி மெயின் மேட்டர் மறந்துட்டேன்.

ஒரு பெக் அளவு சாப்பிட்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள். (அப்பறமா அதையும் நிறுத்திடலாம்)..அப்பறம் இன்னோரு மேட்டரு...தலைக்கு கொன்ஞம் சாயம் போட்டா ஈரோடுகாரர் ஈரோ (Hero) கனக்கா மாறிடுவாரு..

இதை எல்லம் செஞ்ஜிங்கனா அடுத்த முறை வரும் போது ஒரு சிங்கிள் மால்ட் விஸ்கி வாங்கிட்டு வரேன்...சரியா வாலுபையா..

கயல்விழி said...

நல்ல இமிடேஷன். :)

Colvin said...

நீங்கள் முழுமையாக குடியை நிறுத்த வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

குடி குடியைக் கெடுக்கும்.

!

Blog Widget by LinkWithin