tag:blogger.com,1999:blog-5908896358588166681.post7288650859937214732..comments2023-11-02T21:33:21.665+05:30Comments on வால் பையன்: சரக்கடிப்பதை நிறுத்திவிட்டேன், நன்றி பரிசல்காரன்வால்பையன்http://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-5908896358588166681.post-14971143994119275732010-11-29T14:07:02.584+05:302010-11-29T14:07:02.584+05:30நீங்கள் முழுமையாக குடியை நிறுத்த வேண்டும் என்பதே எ...நீங்கள் முழுமையாக குடியை நிறுத்த வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

குடி குடியைக் கெடுக்கும்.Colvinhttps://www.blogger.com/profile/03606683785714809219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75086478943002730732008-08-22T03:46:00.000+05:302008-08-22T03:46:00.000+05:30நல்ல இமிடேஷன். :)நல்ல இமிடேஷன். :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-34049714013137158492008-08-22T03:01:00.000+05:302008-08-22T03:01:00.000+05:30நான் உங்களை நேரில் பார்த்த போதே சொல்லனும்முனு நினை...நான் உங்களை நேரில் பார்த்த போதே சொல்லனும்முனு நினைத்தேன், ஆனால் பல விசயங்கள் பேசி மெயின் மேட்டர் மறந்துட்டேன்.

ஒரு பெக் அளவு சாப்பிட்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள். (அப்பறமா அதையும் நிறுத்திடலாம்)..அப்பறம் இன்னோரு மேட்டரு...தலைக்கு கொன்ஞம் சாயம் போட்டா ஈரோடுகாரர் ஈரோ (Hero) கனக்கா மாறிடுவாரு..

இதை எல்லம் செஞ்ஜிங்கனா அடுத்த முறை வரும் போது ஒரு சிங்கிள் மால்ட் விஸ்கி வாங்கிட்டு வரேன்...சரியா வாலுபையா..Beemboy-Erodehttps://www.blogger.com/profile/15400601500588000658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-54631979192249589442008-08-15T10:43:00.000+05:302008-08-15T10:43:00.000+05:30நன்றி அனானி, தமிழ்நெஞ்சம் வேலன் ஐயா!நம்ம ஆளுங்க வே...நன்றி அனானி, தமிழ்நெஞ்சம்
வேலன் ஐயா!
நம்ம ஆளுங்க வேலையே அது தானே
அங்கிள் எதையோ நினச்சி ஒரு பதிவு போட
எல்லோருக்குள்ளும் இருக்குற புத்தி சொல்லும் பெரிய மனுஷன் முளிச்சிகிடான்
இத நிறுத்தணும்னா, இதை காமெடியாக்குரத தவிர வேற வழியில்லைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-67172757181096579912008-08-15T10:41:00.000+05:302008-08-15T10:41:00.000+05:30//இவன் said... எனக்கு ஒக்கே. ஆனா நான் ஆஸ்திரேலிய...//இவன் said...
எனக்கு ஒக்கே. ஆனா நான் ஆஸ்திரேலியாவில இருந்து வர டிக்கேட் செலவு நீங்கதான் பாத்துக்கனும் இதுக்கு நீங்க ஒக்கேவா??//

வேண்டாம் வேண்டாம்
நான் ஆஸ்திரேலியா வர்றேன்
உங்களுக்கு சரக்கு வாங்கி தர்றேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-27442727215708673472008-08-15T10:34:00.000+05:302008-08-15T10:34:00.000+05:30உங்கள் தமிழன் நீங்க கொஞ்சம் என் நிலைமையையும் மனசுல...உங்கள் தமிழன்
நீங்க கொஞ்சம் என் நிலைமையையும் மனசுல வச்சுகேங்க!
நன்றாக இருக்கும் பொது தூக்கி கொண்டாட நிறைய பேர் வருவார்கள்.

அனுபவம் என்பது தலை வழுக்கையான பிறகு கிடைக்கும் சீப்பு
ஆனால் அடுத்தவர் சீப்பில் நாம் தலைவாரி கொள்ளலாமேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56838575351513786512008-08-15T10:32:00.000+05:302008-08-15T10:32:00.000+05:30அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு!உங்கள் பாசமிகு ஆல...அண்ணன் உண்மைத்தமிழன் அவர்களுக்கு!

உங்கள் பாசமிகு ஆலோசனைக்கு நன்றி.
மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டுமென்றால்
உடனடியாக நிறுத்துவது முடியாத காரியமாக தான் இருக்கிறது.

என் நண்பன் ஒருவன் சொல்லுவான்,
நீ தினமும் குடிப்பதில்லை அதனால் தான் உனக்கு போதை மேல் இருக்கும் போதை சலிக்கவில்லை என்று, அதற்காக தினமும் குடிக்க முடியாது,

வாரத்துக்கு இரண்டு நாட்களாக இருப்பதை முதலில் ஒரு நாளாக குறைத்து கொள்கிறேன், குடி பழக்கமில்லாத நண்பர்களுடன் பொழுதை கழித்து குடியை மறக்க முயற்சிக்கிறேன்.

மீண்டும் நன்றிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-81743762418560915152008-08-14T18:49:00.000+05:302008-08-14T18:49:00.000+05:30ஹப்பா ஸாமிகளா,தாங்க முடியலடா.ஒரு சீரியஸ் விசயத்த இ...ஹப்பா ஸாமிகளா,

தாங்க முடியலடா.

ஒரு சீரியஸ் விசயத்த இப்படி காமெடியாக்கி சிரிப்பா சிரிக்க வச்சுட்டீங்க.

இதுக்கே ஒரு கோர்ட்டர் அடிக்கனும் போலருகே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-56614728074905981032008-08-14T18:42:00.000+05:302008-08-14T18:42:00.000+05:30ME THE FIRST + 50.Aha..I am the 51st comment giver...

ME THE FIRST + 50.

Aha..

I am the 51st comment giver.

Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-16396500118355610982008-08-14T17:24:00.000+05:302008-08-14T17:24:00.000+05:30all the best!eppaavaachum thanni adichaa thappilla...all the best!

eppaavaachum thanni adichaa thappilla!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-71117762434399495352008-08-14T15:24:00.000+05:302008-08-14T15:24:00.000+05:30//சரக்கு உங்க செலவுசைடிஷ் என் செலவுஒக்கேவா//எனக்கு...//சரக்கு உங்க செலவு
சைடிஷ் என் செலவு
ஒக்கேவா//

எனக்கு ஒக்கே. ஆனா நான் ஆஸ்திரேலியாவில இருந்து வர டிக்கேட் செலவு நீங்கதான் பாத்துக்கனும் இதுக்கு நீங்க ஒக்கேவா??இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-76318030688665741252008-08-14T15:12:00.000+05:302008-08-14T15:12:00.000+05:30வால்பையன் ஸார்..கொஞ்சம் டாஸ்மாக்கையும் மனசுல வைச்ச...வால்பையன் ஸார்..

கொஞ்சம் டாஸ்மாக்கையும் மனசுல வைச்சுக்குங்க.. பஞ்சாமிர்தத்தை தொட்டு நக்கறவனும், விபூதியை நெத்தியிலே தேய்ச்சி உடறவனும் உங்களோட டாஸ்மாக்குக்கு வரப் போறதுமில்ல.. சரக்கு அடிக்கப் போறதுமில்லை..

நீங்கள் டேபிளில் சரக்கடிக்கலாம். ஆனால் டேபிளிலேயே வாந்தியெடுக்க முடியுமா?

ஸோ, பஞ்சாமிர்தத்தை மறந்து தொலைங்க.. முடியலைன்னா கொஞ்சம், கொஞ்சமா சரக்கு அடிக்கப் பாருங்க..

எப்பவுமே குவார்ட்டர் பாட்டிலை பாக்கெட்டுலயே வைச்சுக்குங்க.. கொஞ்சம் மன உறுதிக்கு ஒரு ஊறுகாய் பாக்கெட்டும் வச்சுக்கலாம்..

வாழ்க போதையுடன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-79073926971898444702008-08-14T14:04:00.000+05:302008-08-14T14:04:00.000+05:30நல்ல செய்தி னு என்னோட இன்றைய ராசிபலன் இருந்திச்சு...நல்ல செய்தி னு என்னோட இன்றைய ராசிபலன் இருந்திச்சு.

இதானோ?இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-40605145378608959872008-08-14T13:27:00.000+05:302008-08-14T13:27:00.000+05:30வால்பையன் ஸார்..கொஞ்சம் குடும்பத்தையும் மனசுல வைச்...வால்பையன் ஸார்..

கொஞ்சம் குடும்பத்தையும் மனசுல வைச்சுக்குங்க.. ஊத்திக் கொடுக்குறவனும் ஊறுகாய் தொட்டுக்கிறவனும் கடைசிவரைக்கும் உங்களோட வரப் போறதுமில்ல.. இருக்கப் போறதுமில்ல.. குடும்பம் மட்டுமே..

உங்களுடைய சுகத்தை பங்கு போட்டுக் கொள்ள நிறைய பேர் வருவார்கள். ஆனால் துக்கத்திற்கு நமது குடும்பம் மட்டுமே..

ஸோ, டாஸ்மாக் கடையை மறந்து தொலைங்க.. முடியலைன்னா கொஞ்சம், கொஞ்சமா விடப் பாருங்க..

எப்பவுமே குடும்பத்தோட புகைப்படத்தை பாக்கெட்டுலயே வைச்சுக்குங்க.. கொஞ்சம் மன உறுதிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்..

வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-9067163854885482622008-08-14T13:16:00.000+05:302008-08-14T13:16:00.000+05:30வாங்க கூடுதுறை!நீங்க எப்போவுமே லேட்டா தான் புரிஞ்ச...வாங்க கூடுதுறை!
நீங்க எப்போவுமே லேட்டா தான் புரிஞ்சிகிரிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-35271444792774144072008-08-14T13:15:00.000+05:302008-08-14T13:15:00.000+05:30உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி வெண்பூ சார்,ஆனா நீங்...உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி வெண்பூ சார்,
ஆனா நீங்க சரக்கடிக்க மாட்டேன்னு சொல்றது தான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்குது. தமிழ்நாட்டின் நலன் கருதி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யவும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-78408641707043048952008-08-14T13:14:00.000+05:302008-08-14T13:14:00.000+05:30//கிரி said... பரிசல் மாதிரியே கலாய்க்கறீங்க :-))...//கிரி said...
பரிசல் மாதிரியே கலாய்க்கறீங்க :-)))//

ரொம்ப நன்றிங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-43005259237916440762008-08-14T13:13:00.000+05:302008-08-14T13:13:00.000+05:30//நிஜமா நல்லவன் said... வாழ்த்துக்கள்.//சிங்கைல இ...//நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்கள்.//

சிங்கைல இருக்குறதுனால செலவு வைக்க மாட்டோம்னு நினைக்காதிங்க,
அடுத்த கும்மி நீங்க தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-68386432171419366102008-08-14T13:12:00.000+05:302008-08-14T13:12:00.000+05:30//ச்சின்னப் பையன் said... கொஞ்ச நேரத்துலே பதிவோட ...//ச்சின்னப் பையன் said...
கொஞ்ச நேரத்துலே பதிவோட தலைப்பை மாத்தலியா?//

நானே மாறிட்டேன், தலைப்ப வேற மாத்தனுமாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-70366328498737862682008-08-14T13:11:00.001+05:302008-08-14T13:11:00.001+05:30//பரிசல்காரன் said... யப்பா சாமீ! தாஙவேமுடியாம ...//பரிசல்காரன் said...
யப்பா சாமீ! தாஙவேமுடியாம சிரிச்சுட்டேன்ப்பா! (இதுக்காகவே உனக்கொரு குவாட்டர் வாங்கித்தரணும்! ஆனா நீதான் நிறுத்தீட்டியே நண்பா!)//

அதனால என்ன நண்பா!
ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிட்டா போச்சுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-75066407418612833232008-08-14T13:11:00.000+05:302008-08-14T13:11:00.000+05:30//ராஜ நடராஜன் said... என்னத்த சொல்றது?முதல் படத்த...//ராஜ நடராஜன் said...
என்னத்த சொல்றது?முதல் படத்துல பாட்டில்கள் கூட கவிழ்ந்து படுத்துகிச்சு.இரண்டாவது படம் அழகாவும் கலையுணர்வோடவும் இருக்குது.புரிஞ்சா சரி:)//

என்னைய புரிஞ்சிகிட்ட முதல் மனுஷன் நீங்க தான்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-65025892229066485052008-08-14T13:10:00.000+05:302008-08-14T13:10:00.000+05:30//PPattian : புபட்டியன் said... அதனால.. நாம மிடில்...//PPattian : புபட்டியன் said...
அதனால.. நாம மிடில் கிளாசாவே இருப்போங்க.. ஏன்னா.. "Alcohol Kills Bacteria".. டாக்டர் செலவு மிச்சம்தானே..//

இது நல்ல மேட்டர இருக்கேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-1877998926165378232008-08-14T13:09:00.000+05:302008-08-14T13:09:00.000+05:30//ஜோசப் பால்ராஜ் said... அப்பா, நல்ல வேளை நீங்க நி...//ஜோசப் பால்ராஜ் said...
அப்பா, நல்ல வேளை நீங்க நிறுத்துறதாத்தான் சொல்லியிருக்கீங்க, நான் பயந்து போயிட்டேன், எங்க ஈரோட்டுக்கு வர்றப்ப சரக்கு வாங்கித்தர மாட்டீங்களோனு. அந்த தப்பெல்லாம் செய்யக் கூடாது.//

நண்பர் இவனுக்கு சொன்ன அதே பதில் தான்
சரக்கு உங்க செலவு
சைடிஷ் என் செலவு
(சும்மா சொன்னேன் வாங்க பாத்துக்கலாம்)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-48249271601223768282008-08-14T13:05:00.000+05:302008-08-14T13:05:00.000+05:30உங்க வருத்தம் புரியுது ஜிம்ஷா!நம்ம காசு தான் ஒரு ஏ...உங்க வருத்தம் புரியுது ஜிம்ஷா!
நம்ம காசு தான் ஒரு ஏழையின் வீட்டிற்கு தொலைக்காட்சியா போகுது
சொன்னா யாரு கேக்குறாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5908896358588166681.post-53315000223377047212008-08-14T13:04:00.000+05:302008-08-14T13:04:00.000+05:30//பரிசல்காரன் said... நான் அப்பப்ப எழுதறதா சொல்லி,...//பரிசல்காரன் said...
நான் அப்பப்ப எழுதறதா சொல்லி, அடிக்கடி போஸ்ட் போடத்தான் போறேன்!
அதே மாதிரி, அப்பப்ப நீ சரக்கடிச்சுடாதே நண்பா!//

அதெல்லாம் அரசியல் வாழ்கையில சகஜம் தானேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com