வச்சுட்டார் தலைப்பு நட்சுன்னு
சினிமா அவ்வளவாக நான் விரும்பி பார்ப்பதில்லை.
நண்பர்கள் இந்தபடத்துக்கு அழைக்கும் போதோ, நல்லாயில்லை என்றால் பாதியிலேயே போய் விடுவேன் என்று, சொல்லி தான் சென்றேன்.
ஆனால் படத்தின் எடிடிங் என்னை உட்காரவைத்து விட்டது.
இந்த படத்தை போல பல கேரக்டர்களின் கண்ணோட்டத்தில் படம் பார்ப்பது.
பல வருடங்களுக்கு முன்னரே தமிழில் அந்தநாள் என்ற பெயரில் வந்தது.

dennis quiad ஒரு அசால்ட்டான நடிகர், அவர் கூட ஒரு ஒரு கேரக்டர் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு ஆனா where ன்னு யோசிக்கும் போது ஞாபகம் வந்தது, ஸ்டார் மூவிஸ்ல லாஸ்ட்-ன்னு ஒரு சீரியல் வந்ததில்ல அதுல ஜாக்-ன்னு ஒரு டாக்டர் வேசத்துல வருவார்.
படத்திற்கு என் கடமை என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
காரணம் படத்தின் கடைசி காட்சியை பார்க்கவும்
sigourine weaver-க்கு அநியாத்துக்கு வயசாயி விட்டது.
எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
மொக்கையிலாமல் நன்றாக இருக்கிறது.
அதனால் படம் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.
6 வாங்கிகட்டி கொண்டது:
கன கச்சிதமான விமர்சனம். நன்றி.
நன்றி பிரேம் ஜி
வால்பையன்
நல்ல விமர்சனம்
நன்றி
இந்த படத்தின் எடிட்டிங் நன்றாக இருப்பெதேன்னவோ உண்மை தான்.
ஆனால் அமெரிக்கர்கள் தான் உலக ரட்சகர்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்தப் படத்தையா மக்கள் பார்க்க வேண்டும்?
அதுவும் என்ன நடந்தாலும் Dennid Quaid சாகாமல் (வெடிகுண்டு வெடிக்கும்போது பத்தடிக்கிட்ட நின்னாலும், டிரக் இடிச்சு அவரோட கார் அப்பளமா ஆனாலும்) லேசான ஒரு கீறலோடு அமெரிக்க ஜனாதிபதியை காப்பது, கொஞ்சம் கூட நம்ப முடியல!
நன்றி தென்றல்
நன்றி ஜோ!
சினிமா லாஜிக் என்பதே நாயகன் மட்டும் எப்போதும் உயிரோடிருப்பது தானே!
என்ன வால் சார் , இந்த screenplay Technique அ அறிமுக படுத்தியவர் நம்ம அகிரோ குரோசோவா அண்ணாச்சி !!!!!! அவரோட "ரஷோமான்" பாருங்க புர்யும்....
மனசாட்சி இல்லாம அந்த நாள் படத்துல வந்ததுன்னு சொல்லிடிங்க !!!!!!!!!!!!!
Post a Comment